நான் படம் பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு அண்ணா அவரு சிவாஜி கணேசன் இவங்க எல்லாருமே ரொம்ப நடிச்சிருக்காங்க ஆனா வந்துட்டோம் முருகருடைய கதையை சொல்றதுக்கு நான் அவருக்கு ஒரு பாத்திரம் கிடைத்தது பாருங்க அது மிகப்பெரிய வர அதுக்கப்புறம் நம்மளுக்கு பழைய புரோநாட்ட எல்லாமே எடுத்து சொல்றதுக்கு அவர் மூலியமா நம்மளுக்கு ஒரு இருந்தது போட்டதுக்கு மிக்க நன்றி அண்ணா
ஓம் நமசிவாய 🙏 அந்த காலங்களில் இது போன்ற திரை காவியங்கள் வற வில்லையென்றால் ஈரோட்டு காரனும் திருவாரூர் காரனும் இன்னும் அதிக மக்களை முட்டாள் ஆக்கிருப்பார்கள்
தலைவா ஈஸ்வரா..... அசையும் பொருளின் இசையும் நீயே.. ஆடும் கலையின் நாயகன் நீயே... எதிலும் இயங்கும் இயக்கம் நீயே... உன் இசை நின்றாலே அடங்கும் உலகே..... சிவ சிவ ❤️நீ அசைந்தால் அசையும் அகிலம் எல்லாம், அறிவாய்,மனித உன் ஆணவம் பெரிதா.. ❤️😘
I Remember that Golden Time, in my life's first time i seen in the movie at my village Street Public TV, with my Parents, friends, relatives (neighbours) 🙏🙏🙏
Mr Tamilan Stories la சிவபெருமானின் அனைத்து கதைகள் உள்ளன அவர் அருமையான முறையில் விளக்கம் அளித்துள்ளார் நமக்கு தெரியாமல் இன்னும் எவ்வளவு உள்ளன என்று அதைப் பார்த்து தெரிந்து கொண்டேன் மொத்தம் 300 பாகங்களுக்கும் மேல் உள்ளது
மூன்றாவது கதை..வலைஞர் மகள் ஆக அன்னை பிறந்தது.. மகேந்திரமலையில் ஆகமங்களை எல்லாம் சுவடி ஆக்கி ஈசன் அன்னைக்கு அதன் பொருளைக் கூறலானார்.இதற்கு முன்பே நந்தி தேவரைக் கூப்பிட்டு "இங்கு யாரையும் புக விடாதே"எனக் கட்டளை இட்டு விட்டே ஆகமங்களின் பொருளை அன்னைக்கு உபதேசித்தார்.அன்னைக்கு சற்றுக் கவனம் சிதறியது..இதனால் கோபம் அடைந்த சிவபெருமான்"நீ இங்கு இனி இருக்கமுடியாது"என்று கூறி அவரை சபித்தார்.அன்னையும் எம்பெருமானைப் பிரிந்து பூமியை அடைந்தார்.இதனை அறிந்த முருகப்பெருமான் பெரும் கோபம் கொண்டு நந்திதேவரின் காவலையும் மீறி மகேந்திர மலைக்குள் உட்புகுந்து ஆகமச் சுவடிக்குவியலை தனது பன்னிரண்டு கரங்களால் ஒரு சேர வாரி எடுத்துக் கடலினுள் வீசி எறிந்தார்.இதனால் ஈசனார்,தம் குமாரனைப் பார்த்து"நீ மதுரையில் மூங்கை மகனாய்ப் பிற" என சாபம் இட்டார்.(ஊமைப் பிள்ளை)இதன் படி உப்பூரிக்குடி கிழான் ஆகிய வணிகன் ஒருவனுக்கு உருத்திர ஜென்மன் என்ற பெயரில் முருகப்பெருமான் ஊமைப் பிள்ளையாய் அவதரித்தார்.மதுரையில் மீனாட்சி அம்மையை மணந்து சுந்தரேஸ்வரராக ஈசனார் மதுரைத் தமிழ் சங்கத்தை நிறுவி இயற்றிய "இறையனார் அகப்பொருள்"என்ற நூலுக்கு 49தமிழ்ச் சங்கப் புலவர்கள் பொருள்உரை எழுதினர்.இதில் யாருடையது சரி என அவர்களுக்குள் பிரச்சனை எழுந்தது.ஈசனின் ஆணைப்படி அவர்கள் முருகப்பெருமானின் இந்த ஊமைப்பிள்ளை அவதாரமான உருத்திர ஜென்மனை அணுகி தமது பொருள் உரையை ஒவ்வொருவரும் படித்தனர்.இதில் நக்கீரர்,கபிலர்,பரணர் ஆகியோர் உரை கேட்டு மட்டும் கண்ணீர் விட்டுப் புளகாங்கிதம் அடைந்து அவர்களின் உரையே சரியானது என முருகப்பெருமான் பாவனையால் காட்டி பிரச்சனையைத் தீர்த்து வைத்தார்..இதன் பின் அவர் சாபம் நீங்கி தன் பழைய நிலையை அடைந்தார் உருத்திரன் ஆன சிவனாரால் சாபம் பெற்று ஏற்பட்ட ஜென்மம் ஆகையால் உருத்திர ஜென்மன் என்னும் காரணப்பெயர் முருகப்பெருமானின் அவதாரத்திற்கு ஏற்பட்டது.இதனை அருணகிரி நாதர் தனது விராலிமலைத் திருப்புகழ் ஆன "சீரான கோல கால நவமணி"என்பதில்"ஏர் ஆரும் மாட கூட மதுரையில் மீது ஏறி மாறி ஆடும் இறையவர் ஏழ் ஏழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம் ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி ஆலவாயில் விதிசெய்த லீலா விசார தீர வர தர குருநாதா"என்று பாடுகின்றார்... இதன் பின் அன்னை .பூமியில் கல்லாடத்தில் தன் பிழை பொறுக்க ஈசனை வேண்டி அவர் பிழை பொறுத்து அருள,பஞ்சப்பள்ளியில் என்றும் ஈசனை நீங்காது இருக்கும் வரம் கோர வலைஞர் மகளாய்ப் பிற.. உரிய தருணத்தில் யாம் வந்து மணம் புரிவோம் என்று இறைவன் அருளுகின்றார்.. மீன்களைப் பிடிக்க மன ஒருமைபாடு அவசியம்.வலைஞர்களுக்கு இது அதிகம் என்பதனால் வலைஞர் மகளாய்ப் பிறக்கும் படி கூறுகின்றார். இங்கு நந்தியெம்பெருமான் சரியாக காவல் புரியாது முருகப்பெருமானை உள்ளே விட்டமையால் ஈசனின் சாபப்படி சுறா மீனாகி கடலில் முருகப்பெருமான் வீசி எறிந்த ஆகமச் சுவடிகளை எல்லாம் தனக்குள் அடக்கிக் கொண்டு மீனவர்களுக்கு தொல்லை கொடுத்த படி இருந்தார்.இந்நேரம் எம்பெருமான் மீனவனாக வந்து சுறாவைக் கொன்று நந்திக்கு சாபவிமோசனம் கொடுத்து ஆகமங்களை மீட்டு அன்னையை மணம் புரிந்தார்..ஆகமங்களை காத்த பெருமை நந்தியெம்பெருமானுக்கு உண்டு.அவர் தர்மத்தின் உருவம்.ஓம் நமச்சிவாயம்.
2024 ஆண்டின் உலகின் மிகச்சிறந்த திரைப்பட விருது ஆஸ்கார் விருது திருவிளையாடல் திரைப்படத்திற்கு வழங்க வேண்டும் எல்லாம் வல்ல இறைவனை மனதார பணிந்து வணங்கி போற்றுகின்றேன வாழ்த்துகின்றேன்
ஓம் நமசிவாய.சிறு வயதில் பார்த்த படம்.இன்று மீண்டும் எனது சகோதரிக்கு ஒரு புராணக்கதை சொல்ல விரும்பி காட்சியோடு சொன்னால் நன்றாகப் புரியும் என்பதற்காக மறுபடியும் பார்த்தேன்.அந்த வயதில் புரியாதவை...இப்போது புரிகிறது.நண்பர்களே.சைவம் நமக்குச் சொல்லும் பாடம் சிவ வேடம் தரித்தவர்கள் எல்லோரையும் சிவனாகவே பாவிக்க வேண்டும் என்று.இதையே மெய்ப்பொருள் நாயனார் வரலாறும் நமக்கு உணர்த்துகின்றது.அது உண்மையா?போலியா..என்பது ஆராய்ச்சிக்குரியது அல்ல. இந்தப் படத்தில் பல அரிய ஈசனின் திருவிளையாடற் புராணக் கதைகள் வந்தாலும் அவை உள்ளபடி வரவில்லை.திரைப்படத்திற்காக மாற்றப்பட்டு இருக்கின்றது.இதனைப் பார்ப்பவர்கள் இது தான் உண்மையான புராண வரலாறு என்று நினைக்க வேண்டாம்.இதனை வைத்து உண்மையான இறைவனின் திருவிளையாடற் கதைகளை தெரிந்து கொள்ள முயலுங்கள்..ஓம் நமச்சிவாயம்..
I am a 2000 born when doordarshan and dd channels are available in that time in Sunday's one movie is shown at that time I still remember this movie such a classic no VFX or anything at that time they made a super movie ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ watching on 2023
56:00 to 61:00 No such scene made in the History of world cinema or will never be made , proud of being Tamilian . Questioning / arguing with Lord Almighty
ஓம் நமச்சிவாயம்.இரண்டாவது கதை.தாட்சாயணி அம்மன் கதை.ஆதிசக்தியின் அம்சமாக தட்சப் பிரஜாபதிக்கு மகளாகப் பிறந்தார் தாட்சாயணி/சதி. . இங்கு அன்னை தட்சனின் யாகத்திற்குச் சென்ற போதே அவருக்குத் துணையாக எம்பெருமான் நந்தி தேவரையும் அனுப்பி வைத்தார்.ஆனால் நந்தி தேவர் யாகசாலையினுள் செல்லவில்லை.வெளியே நின்று கொண்டார்.அன்னை மட்டும் உட்சென்று தட்சனுக்கு புத்தி சொல்லி முடியாத பட்சத்தில்...சிவநிந்தனை கேட்கப் பொறுக்காது..அங்கேயே யாக அக்னியில் உயிர்த் தியாகம் செய்தார்.இதன் பின்னர் தான் சிவபிரானின் கோபத் தாண்டவமும் அவர் ஜடாமுடியில் இருந்து வீரபத்திரரும் பத்திர காளியும் தோன்றி யாக சாலையை அழித்து சிவபிரானை அழைக்காது நடந்த யாகத்திற்குச் சென்ற அனைத்து தேவர்களையும் தண்டித்து தட்சன் தலையை அரிந்து யாக அக்னிக் குண்டத்தில் போட்டார்.பின்பு அனைவரின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவபிரான் யாகத்திற்கு பலியிடப்பட்ட ஆட்டின் தலையை தட்சனுக்குப் பொருத்தி உயிர்பித்தார்.ஆடு ஆணவம் மற்றும் அறியாமைக்குரிய விலங்கு.இதன் காரணமாகவே ஆடு வேள்விகளில் பலியிடப்படும்.நமது ஆணவம்,அறியாமையை பரிசுத்தமான தீயில் பொசுக்க வேண்டும் என்பதை புரிய வைக்க புறத்தே செய்யும் சடங்கு.இதனையே மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் "சாவ முன்னாள் தக்கன் வேள்வித் தகர் தின்று"...என அருளிச்செய்தார். தக்கனை உயிர்ப்பித்த பிறகு சதியின் இறந்த உடம்பை (அது முழுமையாக எரிந்து சாம்பல் ஆகவில்லை.காரணம்,ஆதிசக்தி ஆகையால் அக்னி பகவான் அன்னையைத் தீண்ட அஞ்சினான்..) தூக்கிக் கொண்டு சிவபிரான் சுழன்று சுழன்று வேதனையிலும் கோபத்திலும் தாண்டவம் ஆட ஈசனின் உக்கிரம் தாங்காது சகல லோகங்களும் தகித்தது.எனவே நாராயணன் தனது சுதர்சனச் சக்கரத்தால் சதியின் உடலை துண்டங்களாக அறுத்து பூமி எங்கும் விழும் படி செய்தார்.அன்னையின் உடற்பாகங்கள் வீழ்ந்த இடங்கள் சக்தி பீடங்களாக உருவாகியது.இதன் பின் தனியாக யோகத்தில் இருந்த சிவபிரானை மீண்டும் ஆதிசக்தி இமயமலை அரசன் இமவான் மற்றும் மேனையின் மகளாகப் பிறந்து உமை /பார்வதி என்ற நாமத்தோடு அடைந்தார்..இதிலும் பலகதைகள் உண்டு..மன்மதன் கதை கூட இங்கு தான் வரும். நமச்சிவாயம்.
2024- ல் யாரெல்லாம் இந்த திரைப்படத்தை பார்க்கிறீர்கள்
அதுவும் பங்குனி உத்திரம் திருநாளில் ஓம் முருகா போற்றி போற்றி ஓம் ஓம் ஓம் சரவணபவ சரவணபவ சரவணபவ முருக முகுந்தா கந்தா கடம்பா கதிர்வேலா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
Epo add varutha start aga poguthu movie
நான் 08.11.2024
நான் ❤️
16/12/24 sivan adiyen movie watching
யார்யார் யாருக்கு முருகன் பிடித்தால் ஒரு Like போடுங்க
rendu wife irundhum oru kuzhandhaiyum illai, ivar oru nalla udhaaranam
@@kaanth2010You have misunderstood. We are the descendants of Murugan. 🙋🏻♂️
did you went any temple at corona period? why government stopped all the devotees? why god inspired to invent that kind of virus?@@Muthukaviyarasan
Dss? @@kaanth2010
Dd
2024 -ல் யாரெல்லாம் படத்தை பார்க்கிறீர்கள் ❤
❤
Yes...sep 2..2025
Yes
Yes nov.6.11.2024🙏🏻pallippalayam 👍🏻
2024 யாரெல்லாம் இப்படத்தை பார்க்கிறீர்கள் 😮😮
🙌
😀😀😀🤓
நான் ஒரு இஸ்லாமியன் ஆனாலும் எனக்கு சாமி படம் மிக பிடிக்கும் 🙏
🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤🎉🎉
நானே சுந்தரபாண்டியன் 🗡️
2024 இல் யாரெல்லாம் இந்த படத்தை பார்த்தீர்கள்👌👍
Me
Me
2024 இல் யாரெல்லாம் இந்த படம் பார்க்கிறீர்கள்❤
❤
Me
Nanu
ண
❤
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் இருக்கும்
ஈசன் திருவிளையாடல் கண்டு மகிழ்கிறேன்... என் அப்பனே....எல்லாரு எப்போது சந்தோஷம இருக்குனுப்பா
Yaarellam 2024 paakureenga☺️
Solla mudiathu
Me ❤❤❤
2023யாரு எல்லா இந்த படம் பக்குறுறிகா like பண்ணுகா 🙂
It's me
2024🥲
I. Saw. 16. times@@vijaykumar-th2fg
நான் படம் பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு அண்ணா அவரு சிவாஜி கணேசன் இவங்க எல்லாருமே ரொம்ப நடிச்சிருக்காங்க ஆனா வந்துட்டோம் முருகருடைய கதையை சொல்றதுக்கு நான் அவருக்கு ஒரு பாத்திரம் கிடைத்தது பாருங்க அது மிகப்பெரிய வர அதுக்கப்புறம் நம்மளுக்கு பழைய புரோநாட்ட எல்லாமே எடுத்து சொல்றதுக்கு அவர் மூலியமா நம்மளுக்கு ஒரு இருந்தது போட்டதுக்கு மிக்க நன்றி அண்ணா
2022 ல் யார் இந்த படத்தை பாக்குறீங்க ஒரு லைக் போடுங்க
Also my favorite movie.
Me
இந்த படம் முழுவதும் பார்த்துவிட்டேன்
Na 2023
2023
சைவமும் தமிழும் ஒன்று...
இந்த படம் அன்று புரியவில்லை..
இன்று இப்படியும் ஒரு பொக்கிஷம் இந்த படம்
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🙏
நல்ல பெயர், அதற்கியைந்த கருத்து வாழ்க நின் குலம்
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லமே இந்த ஒரு வரி போதும் எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசன் மீது அன்பும் பக்தியும் வர 🙏 ஈஸ்வரா 🏔️ வெள்ளி மலை மன்னவா ❤
நான் இப்போதுதான் முதல் முறையாக இந்த படத்தைப் பார்த்தேன் மிகவும் அருமை 🙏🙏🙏........
❤️....
வாழ்க நம் தமிழ் 💓
ZZ zz,,"***,,,,
@@muralidharparavasthu5662 டேய் பு** தெளிவா comant pandra
Neraya time na pathuruken akka old movie🎥s are so good and heart❤ Tuch action🎬 and fabulous
th-cam.com/video/CaXmkuiQuYE/w-d-xo.html
4 aaXq
இது போன்று அருமையான உண்மையான வரலாற்று ஆன்மீக படங்கள் வரவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
வரலாறா ??
@@drsmahesan203 bn
unmayana varalaara? muruganukku pasanga illai so avar pottai ah?
@@drsmahesan203 v
2024 ல் யாரெல்லாம் இந்த படத்தை பார்க்கிறீரிகள்💖
இப்படி ஒரு படம் இனிமேல் எடுக்க முடியாது
Ap நாகராஜன் அவர்கள் சிறந்த டைரக்டர். சங்ககிரி சேர்ந்தவர்
யாருக்கு எல்லாம் சிவாஜி கணேசன் பிடிக்கும் லைக் பண்ணுங்க❤
ஆயிரம் முறை பார்த்தாலும் பார்க்க கிடைக்காத... ஒரு அற்புதமான படம்... சிவன் இல்லையேல் யாரும் இல்லை.. சிவசிவ ..ஓம் நமச்சிவாய
👍👍
We
Yes
Yes oohm namasivaya
@@periyannanperiyannan1863 I'm
ஓம் நமசிவாய 🙏 அந்த காலங்களில் இது போன்ற திரை காவியங்கள் வற வில்லையென்றால் ஈரோட்டு காரனும் திருவாரூர் காரனும் இன்னும் அதிக மக்களை முட்டாள் ஆக்கிருப்பார்கள்
Ha haaaa semma bro . Super
Tttttttttttttttttt
Tttttt
Tttt
TTTTtttttttt4tt
தலைவா ஈஸ்வரா..... அசையும் பொருளின் இசையும் நீயே.. ஆடும் கலையின் நாயகன் நீயே... எதிலும் இயங்கும் இயக்கம் நீயே... உன் இசை நின்றாலே அடங்கும் உலகே..... சிவ சிவ ❤️நீ அசைந்தால் அசையும் அகிலம் எல்லாம், அறிவாய்,மனித உன் ஆணவம் பெரிதா.. ❤️😘
அவன் ஒரு ஆளு,கடவுள் உங்கல மட்டும் காப்பாதாகூடாது
@@Wom_22 yaarai solluringa
@@Wom_22 Bro intha maari soldrathu thappu bro ungalukku kadavul mela nambikkka illana athukku mathavangalodathula thalayida koodaathu bro 🙏🙏
@@mctn55 a@
th-cam.com/video/CaXmkuiQuYE/w-d-xo.html
2023-ல் யாரெல்லாம் இந்த படத்தை பார்க்கிறீர்கள் ❤❤❤
It's me
நான்
Me Today
22/12/2023
இப்போது நான் பார்த்து கொண்டு இருக்கிறேன்
🎉
இப்போதுள்ள தலைமுறை இதை பொறுமையோடு பார்த்தால் மகிழ்ச்சி.........
ஐயா வணக்கம். நான் இளங்கலை தமிழ் இரண்டாமாண்டு படிக்கிறேன்.
எனக்கு தமிழ் என்றால் உயிர். இந்த படத்தைப் பெருமையோடும் பொறுமையோடும் பார்க்கிறேன்.❤❤
நம் முப்பாட்டன் ஏபிநாகராசன்.
என்னய்யா நட சிவாஜி சிவாஜி தான் 🔥🔥🔥🔥
Nice no one interested nowadays but ancient story only for useful, reasonable songs
சிவாஜி கணேசன்-நாகேஷ் நடிப்பு வாழ்க்கையில் மறக்க முடியாதது..
#
Zhang and ip
@@rsuryaprakash3581 ROSABPURAVIKKAIKARE
@@vensaneasan7285 0q
th-cam.com/video/veHw73i5eDk/w-d-xo.html
எங்கள் கலைக்கடவுள் ஐயன் சிவாஜியை போல் உலகில் எந்த நடிகரும் கிடையாது 540மக்கள் நாயகன்
I Remember that Golden Time, in my life's first time i seen in the movie at my village Street Public TV, with my Parents, friends, relatives (neighbours)
🙏🙏🙏
Mr Tamilan Stories la சிவபெருமானின் அனைத்து கதைகள் உள்ளன அவர் அருமையான முறையில் விளக்கம் அளித்துள்ளார் நமக்கு தெரியாமல் இன்னும் எவ்வளவு உள்ளன என்று அதைப் பார்த்து தெரிந்து கொண்டேன் மொத்தம் 300 பாகங்களுக்கும் மேல் உள்ளது
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது திருவிளையாடல் புராண படம்
th-cam.com/video/CaXmkuiQuYE/w-d-xo.html
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...❤🙇🏻👑😌🦚
நடிப்பு அரக்கன் ஐயா சிவாஜி ❤🙏
சிறுவயதில் நான் பார்த்த முதல் படம் திருவிளையாடல்
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் ☺☺☺🙏🙏🙏🙏🙏
இந்தப் படம் ரிலீஸான ஒரு வருட காலத்தில் பார்க்காத தமிழ்நாட்டு ஜனங்களே கிடையாது
ஜாதி வித்தியாசம் இல்லாமல்அனைவரும் பார்த்த அருமையான படம்
துணை நடிகர்கள் எவ்வளவு நேர்த்தியாக நடிக்கிறார்கள்
உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ்உலகில் தலை சிறந்த நடிகர் தமிழ் நடிகர் அவர் நடித்து 73ஆண்டுகள் முடிந்தும்ஐயன் புகழ்இந்த புகழ் போதும் சிவாஜியுக்கு
இது மாதிரியான காவியத்தை படைக்க எந்த கொம்பனலும் முடியாது
வெற்றி வேல்முருகனுக்கு அறோகரா🙏🙏🙏🙏🙏
ஆணை மாரி ஒரு புள்ள....அழகா ஒரு புள்ள
Entha padathil Sivaji and Savithriyum pottikondu nadithu thangalin theramai katiyathu supero super....Read more 😁🎉💐💝👍
5024 lum paarkkavendiya padam. Inthamathiri padam inimelum varapovathillai. Nandri iyya.
ஆரம்ப இசை இந்த படத்தில் சிறப்பு
One of my favourite movie... Ethanai thadave paathuruppenu kanakke illai
(11:43) எவருக்குமே கிடைக்காத "பளம்"-ஆ 😢😢😢😢
மூன்றாவது கதை..வலைஞர் மகள் ஆக அன்னை பிறந்தது..
மகேந்திரமலையில் ஆகமங்களை எல்லாம் சுவடி ஆக்கி ஈசன் அன்னைக்கு அதன் பொருளைக் கூறலானார்.இதற்கு முன்பே நந்தி தேவரைக் கூப்பிட்டு "இங்கு யாரையும் புக விடாதே"எனக் கட்டளை இட்டு விட்டே ஆகமங்களின் பொருளை அன்னைக்கு உபதேசித்தார்.அன்னைக்கு சற்றுக் கவனம் சிதறியது..இதனால் கோபம் அடைந்த சிவபெருமான்"நீ இங்கு இனி இருக்கமுடியாது"என்று கூறி அவரை சபித்தார்.அன்னையும் எம்பெருமானைப் பிரிந்து பூமியை அடைந்தார்.இதனை அறிந்த முருகப்பெருமான் பெரும் கோபம் கொண்டு நந்திதேவரின் காவலையும் மீறி மகேந்திர மலைக்குள் உட்புகுந்து ஆகமச் சுவடிக்குவியலை தனது பன்னிரண்டு கரங்களால் ஒரு சேர வாரி எடுத்துக் கடலினுள் வீசி எறிந்தார்.இதனால் ஈசனார்,தம் குமாரனைப் பார்த்து"நீ மதுரையில் மூங்கை மகனாய்ப் பிற" என சாபம் இட்டார்.(ஊமைப் பிள்ளை)இதன் படி உப்பூரிக்குடி கிழான் ஆகிய வணிகன் ஒருவனுக்கு உருத்திர ஜென்மன் என்ற பெயரில் முருகப்பெருமான் ஊமைப் பிள்ளையாய் அவதரித்தார்.மதுரையில் மீனாட்சி அம்மையை மணந்து சுந்தரேஸ்வரராக ஈசனார் மதுரைத் தமிழ் சங்கத்தை நிறுவி இயற்றிய "இறையனார் அகப்பொருள்"என்ற நூலுக்கு 49தமிழ்ச் சங்கப் புலவர்கள் பொருள்உரை எழுதினர்.இதில் யாருடையது சரி என அவர்களுக்குள் பிரச்சனை எழுந்தது.ஈசனின் ஆணைப்படி அவர்கள் முருகப்பெருமானின் இந்த ஊமைப்பிள்ளை அவதாரமான உருத்திர ஜென்மனை அணுகி தமது பொருள் உரையை ஒவ்வொருவரும் படித்தனர்.இதில் நக்கீரர்,கபிலர்,பரணர் ஆகியோர் உரை கேட்டு மட்டும் கண்ணீர் விட்டுப் புளகாங்கிதம் அடைந்து அவர்களின் உரையே சரியானது என முருகப்பெருமான் பாவனையால் காட்டி பிரச்சனையைத் தீர்த்து வைத்தார்..இதன் பின் அவர் சாபம் நீங்கி தன் பழைய நிலையை அடைந்தார் உருத்திரன் ஆன சிவனாரால் சாபம் பெற்று ஏற்பட்ட ஜென்மம் ஆகையால் உருத்திர ஜென்மன் என்னும் காரணப்பெயர் முருகப்பெருமானின் அவதாரத்திற்கு ஏற்பட்டது.இதனை அருணகிரி நாதர் தனது விராலிமலைத் திருப்புகழ் ஆன "சீரான கோல கால நவமணி"என்பதில்"ஏர் ஆரும் மாட கூட மதுரையில் மீது ஏறி மாறி ஆடும் இறையவர் ஏழ் ஏழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம் ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி ஆலவாயில் விதிசெய்த லீலா விசார தீர வர தர குருநாதா"என்று பாடுகின்றார்...
இதன் பின் அன்னை .பூமியில் கல்லாடத்தில் தன் பிழை பொறுக்க ஈசனை வேண்டி அவர் பிழை பொறுத்து அருள,பஞ்சப்பள்ளியில் என்றும் ஈசனை நீங்காது இருக்கும் வரம் கோர வலைஞர் மகளாய்ப் பிற.. உரிய தருணத்தில் யாம் வந்து மணம் புரிவோம் என்று இறைவன் அருளுகின்றார்..
மீன்களைப் பிடிக்க மன ஒருமைபாடு அவசியம்.வலைஞர்களுக்கு இது அதிகம் என்பதனால் வலைஞர் மகளாய்ப் பிறக்கும் படி கூறுகின்றார்.
இங்கு நந்தியெம்பெருமான் சரியாக காவல் புரியாது முருகப்பெருமானை உள்ளே விட்டமையால் ஈசனின் சாபப்படி சுறா மீனாகி கடலில் முருகப்பெருமான் வீசி எறிந்த ஆகமச் சுவடிகளை எல்லாம் தனக்குள் அடக்கிக் கொண்டு மீனவர்களுக்கு தொல்லை கொடுத்த படி இருந்தார்.இந்நேரம் எம்பெருமான் மீனவனாக வந்து சுறாவைக் கொன்று நந்திக்கு சாபவிமோசனம் கொடுத்து ஆகமங்களை மீட்டு அன்னையை மணம் புரிந்தார்..ஆகமங்களை காத்த பெருமை நந்தியெம்பெருமானுக்கு உண்டு.அவர் தர்மத்தின் உருவம்.ஓம் நமச்சிவாயம்.
பெற்றோர் ஆயினும், ஆண்டவனே ஆயினும் , தன்மானத்திற்க்கோர் குற்றம் வந்தால் எதிர்த்து நிற்பது தவறே இல்லை ....
எம்பெருமான் முருகன் கந்தா சரணம் !!
என்னப்பா ஈசனே அனைத்தும் நீயே அப்பா .ஓம் நமச்சிவாய....❤
En thalaivan murugar: Oru Vatti Mudivu Pannitanaa en pechai naanae kekka mattan❤
2024 ஆண்டின் உலகின் மிகச்சிறந்த திரைப்பட விருது
ஆஸ்கார் விருது
திருவிளையாடல் திரைப்படத்திற்கு வழங்க வேண்டும்
எல்லாம் வல்ல இறைவனை மனதார பணிந்து வணங்கி போற்றுகின்றேன
வாழ்த்துகின்றேன்
கண்ட கண்ட படத்த re release பண்றீங்க இத பண்ணுங்கடா 💥💥💥 1:59:20 🥹🥹🥹🥹🥹
ஓம் நமசிவாய.சிறு வயதில் பார்த்த படம்.இன்று மீண்டும் எனது சகோதரிக்கு ஒரு புராணக்கதை சொல்ல விரும்பி காட்சியோடு சொன்னால் நன்றாகப் புரியும் என்பதற்காக மறுபடியும் பார்த்தேன்.அந்த வயதில் புரியாதவை...இப்போது புரிகிறது.நண்பர்களே.சைவம் நமக்குச் சொல்லும் பாடம் சிவ வேடம் தரித்தவர்கள் எல்லோரையும் சிவனாகவே பாவிக்க வேண்டும் என்று.இதையே மெய்ப்பொருள் நாயனார் வரலாறும் நமக்கு உணர்த்துகின்றது.அது உண்மையா?போலியா..என்பது ஆராய்ச்சிக்குரியது அல்ல. இந்தப் படத்தில் பல அரிய ஈசனின் திருவிளையாடற் புராணக் கதைகள் வந்தாலும் அவை உள்ளபடி வரவில்லை.திரைப்படத்திற்காக மாற்றப்பட்டு இருக்கின்றது.இதனைப் பார்ப்பவர்கள் இது தான் உண்மையான புராண வரலாறு என்று நினைக்க வேண்டாம்.இதனை வைத்து உண்மையான இறைவனின் திருவிளையாடற் கதைகளை தெரிந்து கொள்ள முயலுங்கள்..ஓம் நமச்சிவாயம்..
I am a 2000 born when doordarshan and dd channels are available in that time in Sunday's one movie is shown at that time I still remember this movie such a classic no VFX or anything at that time they made a super movie ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ watching on 2023
🙏🙏🙏🙏🙏🙏சொக்கநாத பெருமான் 64 திருவிளையாடல்களை மதுரையம்பதியில் நடந்தவை என்ற பெருமைக்குரியது🙏🙏🙏🙏🙏🙏🙏சொக்கநாதா🙏🙏🙏🙏🙏🙏🙏
அழகிய பழம் நீயப்பா
தமிழ் ஞானப் பழம் நீயப்பா......சண்முகா சரவணா காத்திகேயா
vera level acting shivaji ayya...
Proud to be a devotee of lord almighty shiva ❤❤❤❤
Om Namashivaaya
பூமியின் தாய்மொழி எமது தாய்மொழியாய்ப்பெற யாம் என்ன தவம் செய்தோம்!
Sivamayam 🙏❤🔱🔥
👌😎👏
சிறப்பான கருத்து 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பக்தி இல்லாதவர்கள் கூட இந்த படத்தை பார்த்தால் தெய்வீக பக்தி ஏற்படுவது உறுதி.
Qqq
Qqqqqq
👏🙏👏
💐
👏👏👏🌹
எத்தனை பாடல்கள் இருந்தும் அனைத்தும் பலமுறை கேட்க தோன்றுகிரது ஆனால் இப்போது வரும் படங்களில் 3 ஆ 4 பாடல்கள் அதுவும் ஒரு பாடல் தான் கேக்க முடிகிறது
முருகனை நேரில் பார்த்தது போல இருக்கு 🙏🙏🙏🙏🙏🔥🔥🔥 27/12/2023
Old is gold. Legend of Tamil movies.
🔥🙏👍
13, 11, 2024 இல் யாரெல்லாம் இந்த படம்பார்க்கிறீர்கள்
அனைவரையும் சிரம் தாழ்த்தி வனுங்குகிறேன்
Sivaji nagesh sir eppavum super thaa👌👌👌👌👌😇
இதில் எல்லா கதாபாத்திரங்களும் அருமை பாளைய காலத்திற்கு சென்றது போல் இருந்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தற்பொழுது இப்படம் யாரிடம் உள்ளது நாங்கள் மீண்டும் திரையிட விரும்புகிறேன் தகவல்கள் தரவும் நன்றி
70s kids, 80s kids,90s kids 2k kids All time guspambss movie....
ஒம் நமசிவாயம் ஒம்நமசிவாயம் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பழநி மலைக் கோவிலில் சுந்தராம்பாள் அம்மா அவர்கள் பாடினால் அந்த முருகப் பெருமானே நேரில் வந்து விடுவாராம்
இறைவனை..நேரில்..பார்த்ததுபோல்இருந்தது..திரைப்படத்தைகாணும்போதுஅனைவரும்அற்புமாகநடித்துள்ளனர்❤❤❤❤
முருகர் படம் ஐயப்பன் படம் ரொம்ப பிடிக்கும்🙏🙏🙏
அவன் இன்றி அணுவும் அசையாது . இறைவன் ஒருவனே எல்லாவற்றிற்கும் முதல்வராகும்.😊😊😊😊😊😊😊❤❤❤❤❤
2024ல இந்தபடத்தை யாரெல்லாம் பாக்கிரிங்க
சிவாயம் என்றும் சொல் அபாயம் நீங்கும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Bknair
@@balakrishnannair5158 a
Very Nice
Picture
Valthukal 🎉🎉🎉🎉🎉
Ennaku ippo age 37 ithu varai intha movie 50 times mela pathu irupen still love every time
Spl thing I love nagesh tarumi role👌👌
2100 la entha movie pakka mudiyum 😢😢
Very nice in k b சுந்தராம்பாள்
திருவிளையாடல் இறைவனின்
திருவிளையாடல் ❤❤❤🙏🙏🙏
Super
திரையுலக பீஷ்மர் அய்யா Ap.நாகராஜன் அவர்கள்
முருகன் தான் எனக்கு புடிக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥵🥵🙏
Ayyappan than enakku pudikkum
Cooperate muruga with it
தி௫ச்சிற்றம்பழம் சிவாயநம ௭ல்லாம் ௭ன்௮ப்பன் ஈசனடி சமர்ப்பணம்
Congratulations to Sivaji ; Savithri ; KBS and Director APN. 👍🎉💐💝😁👈
02/12/24 now watching also,so many times watching
Old is Gold...❤
Super 🙏🙏🙏🙏🙏🙏
Anaivarin nadipum arumai. Athilum Nagesh. Ithupole oru movie. Paaka ethana kaalam kaathu kidaknum therile. Ethana time paathalum salikatha oru padaipu. Apn vaazhga
56:00 to 61:00 No such scene made in the History of world cinema or will never be made , proud of being Tamilian . Questioning / arguing with Lord Almighty
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏
Vera level movie awesome......i like u.... Imagination pani paththan
Super❤❤❤❤❤❤❤❤
ஓம் நமச்சிவாயம்.இரண்டாவது கதை.தாட்சாயணி அம்மன் கதை.ஆதிசக்தியின் அம்சமாக தட்சப் பிரஜாபதிக்கு மகளாகப் பிறந்தார் தாட்சாயணி/சதி. .
இங்கு அன்னை தட்சனின் யாகத்திற்குச் சென்ற போதே அவருக்குத் துணையாக எம்பெருமான் நந்தி தேவரையும் அனுப்பி வைத்தார்.ஆனால் நந்தி தேவர் யாகசாலையினுள் செல்லவில்லை.வெளியே நின்று கொண்டார்.அன்னை மட்டும் உட்சென்று தட்சனுக்கு புத்தி சொல்லி முடியாத பட்சத்தில்...சிவநிந்தனை கேட்கப் பொறுக்காது..அங்கேயே யாக அக்னியில் உயிர்த் தியாகம் செய்தார்.இதன் பின்னர் தான் சிவபிரானின் கோபத் தாண்டவமும் அவர் ஜடாமுடியில் இருந்து வீரபத்திரரும் பத்திர காளியும் தோன்றி யாக சாலையை அழித்து சிவபிரானை அழைக்காது நடந்த யாகத்திற்குச் சென்ற அனைத்து தேவர்களையும் தண்டித்து தட்சன் தலையை அரிந்து யாக அக்னிக் குண்டத்தில் போட்டார்.பின்பு அனைவரின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவபிரான் யாகத்திற்கு பலியிடப்பட்ட ஆட்டின் தலையை தட்சனுக்குப் பொருத்தி உயிர்பித்தார்.ஆடு ஆணவம் மற்றும் அறியாமைக்குரிய விலங்கு.இதன் காரணமாகவே ஆடு வேள்விகளில் பலியிடப்படும்.நமது ஆணவம்,அறியாமையை பரிசுத்தமான தீயில் பொசுக்க வேண்டும் என்பதை புரிய வைக்க புறத்தே செய்யும் சடங்கு.இதனையே மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் "சாவ முன்னாள் தக்கன் வேள்வித் தகர் தின்று"...என அருளிச்செய்தார்.
தக்கனை உயிர்ப்பித்த பிறகு சதியின் இறந்த உடம்பை (அது முழுமையாக எரிந்து சாம்பல் ஆகவில்லை.காரணம்,ஆதிசக்தி ஆகையால் அக்னி பகவான் அன்னையைத் தீண்ட அஞ்சினான்..)
தூக்கிக் கொண்டு சிவபிரான் சுழன்று சுழன்று வேதனையிலும் கோபத்திலும் தாண்டவம் ஆட ஈசனின் உக்கிரம் தாங்காது சகல லோகங்களும் தகித்தது.எனவே நாராயணன் தனது சுதர்சனச் சக்கரத்தால் சதியின் உடலை துண்டங்களாக அறுத்து பூமி எங்கும் விழும் படி செய்தார்.அன்னையின் உடற்பாகங்கள் வீழ்ந்த இடங்கள் சக்தி பீடங்களாக உருவாகியது.இதன் பின் தனியாக யோகத்தில் இருந்த சிவபிரானை மீண்டும் ஆதிசக்தி இமயமலை அரசன் இமவான் மற்றும் மேனையின் மகளாகப் பிறந்து உமை /பார்வதி என்ற நாமத்தோடு அடைந்தார்..இதிலும் பலகதைகள் உண்டு..மன்மதன் கதை கூட இங்கு தான் வரும். நமச்சிவாயம்.
இதைபோல் இன்னொரு படம் தமிழில் எப்பொழுது வரும் ????
No chance bro
2024ல் யாரெல்லாம் பார்க்குறீங்க ❤❤❤
Dheivamey🙏... Dheivamey 🙏... Nandri solluveyn Dheivamey🙏...
i have watched it so far atleast 10 times .. very nice movie.