Kannum Kannum Kalanthu Video Song | Vanjikottai Valiban Songs | Gemini | Vyjayanthimala | Padmini

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Kannum Kannum Kalanthu Video Song from Vanjikottai Valiban Movie Songs on Pyramid Music. Vanjikottai Valiban Tamil Movie ft. Gemini Ganesan, Vyjayanthimala and Padmini along with P. S. Veerappa, T. K. Shanmugam, P. Kannamba, Vijayakumari, K. A. Thangavelu and M. S. Sundari Bai. Directed and produced by S S Vasan, music by C. Ramachandra and R.Vaidyanathan.
    #VanjikottaiValiban #GeminiGanesan #Vyjayanthimala #Padmini
    Song: Kannum Kannum Kalanthu
    Singers: P. Leela & Jikki
    Click here to watch:
    Inba Kanavondru Video Song: • Inba Kanavondru Video ...
    Thendral Vandhu Mella Video Song: • Thendral Vandhu Mella ...
    Mugam Enna Video Song: • Mugam Enna Video Song ...
    Hey Saloma Video Song : • Subash Tamil Movie | H...
    Hawala Video Song : • Subash Tamil Movie | H...
    Nadhiye Nadhiye Song Lyrical Video : • Nadhiye Nadhiye Song L...
    Vada Kanna Video Song : • Thambathigal Tamil Mov...
    Malligai Maalai Katti Video Song : • Malligai Maalai Katti ...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7al

ความคิดเห็น • 378

  • @MageswariDoctor
    @MageswariDoctor 7 หลายเดือนก่อน +470

    2024 yarellam song ketkuringa oru like podunga

    • @rajeshpaul1648
      @rajeshpaul1648 5 หลายเดือนก่อน +9

      Yaara nenga lam ena maathuriye irukinga...

    • @stepitupwithkich1314
      @stepitupwithkich1314 3 หลายเดือนก่อน

      ❤❤❤❤kandippa❤️❤️

    • @sushiray80
      @sushiray80 3 หลายเดือนก่อน

      👋...

    • @ammudivya1157
      @ammudivya1157 3 หลายเดือนก่อน +1

      It's me ❤

    • @mahila9848
      @mahila9848 3 หลายเดือนก่อน

      Friends in😅
      7:❤😮 7:48 A48
      ❤😢m

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 11 หลายเดือนก่อน +144

    70 ஆண்டுகளுக்கு மேலும் இந்தப் பாடல், நடனம், இசை, அனைவரும் ஜாம்பவான்கள், இவையை மிஞ்ச இன்னும் ஒரு படம் வரவில்லை, வரப் போவதும் இல்லை,

    • @ramanikrishnan4087
      @ramanikrishnan4087 6 หลายเดือนก่อน +4

      True

    • @drmurugesanr3205
      @drmurugesanr3205 5 หลายเดือนก่อน +3

      மிகவும் உண்மை! 👏👏

    • @sundararamanrajaram5915
      @sundararamanrajaram5915 5 หลายเดือนก่อน +3

      abouluthu adu kalai. ippodu virasam. Kalai idam virasam thotruthan pogum.

    • @you2ram
      @you2ram 2 หลายเดือนก่อน +1

      True

    • @santhoshraju7569
      @santhoshraju7569 12 วันที่ผ่านมา +1

      அப்போது உள்ள சினிமா கலைஞர்கள் வேறு ரகம் தான்...

  • @kumarmanickamdiravidantami5481
    @kumarmanickamdiravidantami5481 ปีที่แล้ว +65

    இந்த காலத்தில் எவ்வளவு பெரிய நடிகைகள் வந்தாலும் இவர்களை போல வரமுடியுமா 1960 முதல் 1980 சினிமா பொற்காலம்

  • @sukumariarunagri4005
    @sukumariarunagri4005 ปีที่แล้ว +62

    வாழ்நாளில் மறக்க முடியாத
    அளவுக்கு அனைவர் மனதையும்
    கவர்ந்த அருமையான, அற்புத
    நடனப்போட்டி ! நாட்டியப்
    பேரொளி பத்மினி; அழகுப்பதுமை
    நடனமங்கை வைஜயந்திமாலா...ஆஹா!
    சபாஷ் ! சரியான போட்டி !

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 6 หลายเดือนก่อน +16

    One of the finest dance sequence in the history of Indian cinema.. நாட்டிய பேரோளி பத்மினி Mam & வைஜெயந்தி மாலா பாலி Mam.. Vowwwww..

  • @jahangeerali2763
    @jahangeerali2763 4 หลายเดือนก่อน +13

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்கவியலாத பாடல்

  • @santanupathak6895
    @santanupathak6895 6 หลายเดือนก่อน +35

    Can't take eyes off Padmini ji. What a grace and dancing prowess!! ❤❤❤👍👍👍

  • @shanmugamps6017
    @shanmugamps6017 2 หลายเดือนก่อน +43

    உடல்மொழி நளினத்தில் வைஜேயந்த்திமாலா பாலி அவர்கள் பத்மினி அவர்களை விட கூடுதலான திறனை வெளிபடுத்தி இருக்கிறார் ஆனால் முகபாவத்தில் பத்மினி அம்மா மிக சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

    • @Prabhu-il4tv
      @Prabhu-il4tv 18 วันที่ผ่านมา +1

      உங்கள் கருத்து மிக தவறு. பத்மினி ஆடுவதுதான் துல்லியமான பரதம்.வைஜயந்தி ஆடுவது பரதம் அல்ல. அது oriantal நடனம். அதாவது....சினிமாவுக்காக ஆடப்படும் எந்த இலக்கணமும் இல்லாத யார் வேண்டுமானாலும் ஆடகூடிய நடனம்.

    • @paulsamylakshmanapandarapuram
      @paulsamylakshmanapandarapuram 16 วันที่ผ่านมา

      தவறு

    • @niyazsubi9869
      @niyazsubi9869 6 วันที่ผ่านมา

      O❤​@@paulsamylakshmanapandarapuram

  • @shankarraj3433
    @shankarraj3433 3 หลายเดือนก่อน +35

    Even in 2898 AD people will be listening to this evergreen song. ❤

  • @srinivasanveera
    @srinivasanveera 2 ปีที่แล้ว +263

    Even now this type of dance competition song not comes in Tamil cinema. Hat’s off to both Padmini and vaijayanthimala

    • @teeverramamoorthy1901
      @teeverramamoorthy1901 2 ปีที่แล้ว +7

      Best performance by both,very beautiful

    • @savijayakumar3457
      @savijayakumar3457 ปีที่แล้ว +13

      How can we now expect classical performance in our films ! There are no artists no musicians and choreographers (we have only drill masters!)

    • @vijayakumarvijayakumar722
      @vijayakumarvijayakumar722 ปีที่แล้ว

      @@teeverramamoorthy1901 ttyyyyyyyyyu6yyy

    • @mohanjayaraman9376
      @mohanjayaraman9376 ปีที่แล้ว

      Super

    • @yogeshkakade7275
      @yogeshkakade7275 ปีที่แล้ว +2

      Real Magician is C Ramchandra aka Ram Chitalkar. Great musician of Hindi n Marathi industry

  • @ravidurairajan4563
    @ravidurairajan4563 ปีที่แล้ว +88

    என்ன ஒரு அற்புதமான பாடல் இசைஅமைப்பு .நடனம் ஒளிப்பதிவு .பெருமூச்சிதான் வருகிறது.இப்போது ஏது ஆட்கள்.எதையும் ஈடுகட்ட தகுதி இப்போது எவனுக்கும் இல்லை,அத்தக்காலம் மட்டுமே கலைத்துறையின் பொற்காலம்.அத்தனை விதமான சாதனைகளையும் முடித்துவிட்டனர், இப்போது கலைஞன் என்று சொல்லிக்கொள்ளும் எவனும் அந்தக்கால கலைஞர்களின் கால்தூசுக்கும் கூட தகுதியற்றவன்கள்,

  • @dillibabu.c
    @dillibabu.c 5 หลายเดือนก่อน +8

    பத்மினி மற்றும் வைஜெயந்திமாலா அற்புதமான ஆடல் மற்றும் பாவனை அற்புதம் ♥️🌹👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jananiak9246
    @jananiak9246 ปีที่แล้ว +66

    பலமுறை ஆடிய பாடல்... சலிக்காத வரிகள்.... மெய் சிலிர்க்கும் இசை மற்றும் வரிகள்

    • @johndebritto1573
      @johndebritto1573 ปีที่แล้ว +3

      For Vaijayanti,next year she complete 💯 years.

  • @thiyagarajanthiyagu1261
    @thiyagarajanthiyagu1261 3 หลายเดือนก่อน +4

    சிணிமா மூலிமாக
    சாதரண மணிதனும் பார்த்து ரசித்த கலைகளில் இதுவும் ஒன்று

  • @sammanekshaw2607
    @sammanekshaw2607 ปีที่แล้ว +22

    I just don't know how to appreciate the mindset of the film director, the music director, Padmini, Vijenthimala, Gemini, veerappa, the decorations are all fantastic. I saw this movie when I was ten years old. I am still enjoying at the age of 75

  • @ananthchem9262
    @ananthchem9262 7 หลายเดือนก่อน +4

    கலைவண்ணம் கொண்ட கற்சிலைகள் .... நயம் பிடித்து நாட்டியத்தில் போட்டி கொள்கின்றனர்❤😮

  • @dillibabu.c
    @dillibabu.c 5 หลายเดือนก่อน +7

    காலத்தால் அழியாத காவியம் படைப்புகள் ஆட்டமும் பாடலுக்கு இசை மெட்டும் அற்புதமான படைப்பு 🌹♥️👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @Jmillionere
    @Jmillionere ปีที่แล้ว +18

    ஆகா எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு 😍 வேற லெவல் நடனம்

  • @boopathyk6737
    @boopathyk6737 ปีที่แล้ว +13

    திரையுலகம் உள்ள வரை‌இந்தபாடல்‌நிலைத்தபுகழுடன் விளங்கும்என்பதில்எள்ளளவும் சந்தேகமில்லை.வளர்க திரைப் படக்கலையும் கலைஞர்களும்.

  • @Kettavan4185
    @Kettavan4185 8 หลายเดือนก่อน +34

    பெண்களுக்குள் உள்ள பொறாமை, ஆணவம் (மற்றும்) கர்வம், இதை யாருக்காகவும் எதற்காகவும் விட்டு தர மாட்டார்கள் என அப்போதே கணித்த பாடலாசிரியர்... வாழ்க ❤

  • @yesupadamy9564
    @yesupadamy9564 6 หลายเดือนก่อน +8

    I was in 9th std. This movie was running in Uthukottai, touring talkies. From Karadiputhur, we went for the second show, in cycle. It was 1962.I still like this dance and song. Immortal one😂❤.

    • @vu2767
      @vu2767 5 หลายเดือนก่อน +1

      🙏

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 ปีที่แล้ว +36

    கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடும் காதலை சொல்லும் நடனம் ஆடிய நாட்டிய சிங்காரிகள்.. நடன ஜதி ஒலிக்க.. மத்தளம் தாளமிட .. தபேலா குமுறலில் குதிக்க.. காதலன் பதைபதைக்க போட்டியான காதல்..
    மின்னலுக்கும் அஞ்சாத பெண்மை மின்னும் பத்மினி .. இடி இடித்து மழையானாலும் அஞ்சாத பெண்ணழகு வைஜயந்தி மாலா.. போட்டியை கை கொட்டி "சபாஷ் சரியான போட்டி" என்று ஆர்ப்பரிக்கும் பி.எஸ்.வீரப்பா.. விபரீதமாகும் ஆடல் ... வேகமெடுக்கும் இசையமைப்பாளர் ராமச்சந்திராவின் தாளஜதி.. வாய் வார்த்தையில் மோதிக்கொள்ளும் பி.லீலா.. ஜிக்கி.. எழில் பொங்கும் தேவதைகள் இரண்டும் ஆடி பூ எடுக்கும்.. "வஞ்சிக்கோட்டை வாலிபன்"...

  • @Bhavani2908
    @Bhavani2908 10 หลายเดือนก่อน +12

    Iam addicted to this song❤❤Just Awesome Dance by 2 heroines....🎉🎉

  • @selvamlingaselvamlinga1934
    @selvamlingaselvamlinga1934 2 ปีที่แล้ว +12

    Super very super bhardhanathiyam........ I think it is the best bhardhanathiyam dance. Super very super👌👌👌 bhardhanathiyam......😍😍😍😍🤩🤩🤩🤩🤩

  • @saminaidoo9983
    @saminaidoo9983 ปีที่แล้ว +20

    Simply legendary...haven't seen anything remotely similar to this in recent cinema...these queens of yester year's cinema stand apart and high above there's just no comparison...they are just spectacular and amazing to watch...❤

  • @MadhaiyanG-dq9cw
    @MadhaiyanG-dq9cw 4 หลายเดือนก่อน +16

    நாட்டியப் பேரொளிகள் என பட்டம் பெற்றவர்கள் இருவரும். நடனம் அருமை❤

  • @vikramacholan
    @vikramacholan 4 หลายเดือนก่อน +6

    Truely Breath taking... When you have the skill you will be portrayed forever ... Almighty Padmini and Vaijayanthimala proved it... they become eternal forever i hv seen Lord Siva in them..நாட்டியப் பேரொளி....

  • @sivakumarsubramaniam2388
    @sivakumarsubramaniam2388 ปีที่แล้ว +27

    Old is gold. Those days artists weren’t after fame or followers. True dedication towards their craft and professions. Just a great role models to imitate..

  • @jegadishjaga2926
    @jegadishjaga2926 8 หลายเดือนก่อน +23

    After watching vadakkupatti raamasamy trailer coming here

  • @thangavels3357
    @thangavels3357 5 หลายเดือนก่อน +11

    Padmini mam 4:49 step was unbelievable but vaijayanti mala also good dancer 🔥🔥🔥

  • @rajasekarant2050
    @rajasekarant2050 ปีที่แล้ว +27

    இந்த நடனமும் இசையும் எந்த காலத்திலும் கேட்க இனிமை.
    பத்மினி வைஜெயந்திமாலா இருவரும் சமநிலை. ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல.

  • @KPalanivel-bd3fu
    @KPalanivel-bd3fu ปีที่แล้ว +2

    Sabash sariyaana potti....super dance 💃 ♥️ 🎶 bathmini....vaijanthimala...
    Sema....Arkpazhanivel&family...vanjikkamudiyaadhu....super super 👌 👍 😍

  • @chandransubramaniam849
    @chandransubramaniam849 4 หลายเดือนก่อน +5

    இவர்கள் மனிதர்கள் அல்ல
    வாழ்ந்த கடவுளகள்
    இவர்களுக்கு நிகர் யாருமில்லை

  • @dr.y.sasikumar6581
    @dr.y.sasikumar6581 หลายเดือนก่อน +3

    Both Padmini & Vijayanthi mala nailed it🎉🎉🎉

  • @vickyajith8391
    @vickyajith8391 5 หลายเดือนก่อน +3

    நடனம் என்றால் இது❤

  • @raajkaanth
    @raajkaanth 3 หลายเดือนก่อน +4

    Hats off to music legend C.Ramachandra for Masterpiece music

  • @vanikr4690
    @vanikr4690 20 วันที่ผ่านมา +1

    2024ila 3024layum kepen😂 indha song ❤

  • @SockalingamSubbarayan
    @SockalingamSubbarayan หลายเดือนก่อน +1

    எத்தனை ஆண்டுகள் ஆயினும் இன்றும் புத்தம் புதியதாக உள்ள நடனம்.

  • @sundarmca7639
    @sundarmca7639 12 วันที่ผ่านมา

    Even tough to competete aginst padmini mam how wonder vyjayanthi mam equalize it...❤🎉

  • @yogeshkakade7275
    @yogeshkakade7275 ปีที่แล้ว +22

    Beauty of Indian Cinema, Bharatnatyam to begin with Dholaki beats .. when Maharashtra meets Tamilnadu,

    • @harshadmayekar774
      @harshadmayekar774 ปีที่แล้ว +7

      You are right, music director was Ramchandra Chitalkar!

    • @karthickvs4507
      @karthickvs4507 2 หลายเดือนก่อน

      Thats was தவில் which sounds almost like Dholaki... Dhavil , Mridhamgam accompanies the Bharatnatyam dnlamce

  • @MallikaG-we4du
    @MallikaG-we4du ปีที่แล้ว +21

    I am a North Indian. I thought vyjyanthimala was only the best dancer and actor but after seeing this dance I feel padmini is better dancer than vyjyu . Her expressions,charisma, style .... simply wow

    • @mangalaranganathan9442
      @mangalaranganathan9442 2 หลายเดือนก่อน

      Each one is great in their own way❤❤❤❤❤

    • @subramaniamanantharaman1015
      @subramaniamanantharaman1015 2 หลายเดือนก่อน

      Music for this film was scored by the great hindi film music composer late legendary C Ramchander ji. He had scored music for a number of hindi films which became hit during 1950s . He was also a great playback singer and used to sing by his suurame Chitalkar.

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 14 วันที่ผ่านมา +1

    Both are dancing very nicely

  • @murugesanramalingam384
    @murugesanramalingam384 29 วันที่ผ่านมา +1

    Fantastic song and dance sequences of Padmini and Vaiyanthi Mala, one of my evergreen favorite songs! 👏👏😀

  • @ponrajraj334
    @ponrajraj334 ปีที่แล้ว +5

    பத்மினி நடனம் சூப்பர்

  • @cg5611
    @cg5611 5 หลายเดือนก่อน +7

    Padmini undoubtedly is the better dancer.

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy 9 หลายเดือนก่อน +6

    Such accomplished dancers 😮🔱
    Paaaaa

  • @owaisboy3030
    @owaisboy3030 9 หลายเดือนก่อน +7

    Vjjanthimala is like lightening...so fast

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 3 หลายเดือนก่อน +2

    காலத்தால் அழிக்க முடியாத நடனம்❤❤❤❤❤❤❤❤❤மனோகரன் இலங்கை

  • @begumsahiba6586
    @begumsahiba6586 4 หลายเดือนก่อน +4

    I know nothing about this beautiful form of dance but as an ordinary viewer my vote goes to PADAMINI JI, although I am a die hard fan of Dr. Vayjanthi Mala ji but honestly speaking, PADAMINI ji won this contest. Lovely video.

  • @mohanpujar7403
    @mohanpujar7403 5 หลายเดือนก่อน +3

    Both look extremely beautiful with gorgeous costumes and jewellery! Padmini had more classical Bharatanatyam steps compared to Vyjayantimala! This film was remade in Hindi as Raj Tilak. 🎉 This is one of the best competition dance in Indian film Industry! 🎉

  • @d.gheetha3344
    @d.gheetha3344 19 วันที่ผ่านมา

    What a beautiful costume and performance ❤❤❤❤

  • @PasupathiL
    @PasupathiL 3 หลายเดือนก่อน +4

    Actress with pure talent ans acting nowadays nothing like this !! Seriously this song is best in every aspect !!

  • @sureshkumar-tf8of
    @sureshkumar-tf8of 6 หลายเดือนก่อน +4

    Excellent and Tuffest dance no one in cinema can dance like this

  • @agp-be7vo
    @agp-be7vo วันที่ผ่านมา

    12 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய பொழுது நான் பயிற்சியளித்து மாணவிகள் இருவர் சிறப்பாக ஆடி எனக்கு சிறப்பான பாரட்டுகளை பெற்று தந்த பாடல் மாணவிகள் இருவருக்கும் நிறைய பாராட்டுகள் கிடைத்தது அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம் என்றும் மறக்க முடியாத நிகழ்வு ஆகையால். மிகவும் பிடித்த பாடல் இது

  • @rajendrangopal3811
    @rajendrangopal3811 2 ปีที่แล้ว +16

    Both Padmini and Vaijeyanthimala are equally competent ; there's none parallel to them.

  • @jb19679
    @jb19679 2 ปีที่แล้ว +13

    அற்புதமான பாடல் & போட்டி நடனம் அருமை 👍🙏🏼💐🌹🌷🙏🏼

  • @shimantidgupta7433
    @shimantidgupta7433 ปีที่แล้ว +4

    VaijayantiMala dancing even at age of 90 years

  • @hitwicket4385
    @hitwicket4385 8 หลายเดือนก่อน +5

    Watching, after the Santhanam Vadakupatty Ramasamy trailer.

  • @shakthivijayam3243
    @shakthivijayam3243 18 วันที่ผ่านมา

    இது போல் காலைல நாயகனுக்கு காவியமான பாடல்களை இனி எவராலும் பாட முடியாது பாடவும் இருக்க முடியாது அற்புதமான இந்த பாடல்

  • @VishalVishal-l5u
    @VishalVishal-l5u 17 วันที่ผ่านมา

    👌👌super song natiya tharakaina badmini badmini than

  • @gowsalyan9869
    @gowsalyan9869 ปีที่แล้ว +21

    இன்னும் எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் இந்த பாடல் அழியாத பொக்கிஷம்

  • @karthikeyankarthi107
    @karthikeyankarthi107 7 หลายเดือนก่อน +3

    கண் பேசும் அழகே தனி ❤🙏

  • @breakfastonuranus
    @breakfastonuranus 10 หลายเดือนก่อน +5

    Vyjayanthimala steps are so random. I feel padmini is the fastest and symmetric dancer ever!

  • @lnradhakrishana2216
    @lnradhakrishana2216 ปีที่แล้ว +16

    What a masterpiece. Feel like seeing again and again.

  • @keerthana3727
    @keerthana3727 ปีที่แล้ว +20

    When the line sadhuryam pesathadi exist only school college students know the power of the shouting..... That moment 🥺🥺😩❤️
    அந்த ஆடி ஓய்ந்த கடல் அலையில் நானும் ஒருத்தி ❤️

  • @anusurya7561
    @anusurya7561 3 หลายเดือนก่อน +2

    2025 la naan ketkuran padal mikavum arimai❤❤❤

  • @VishalVishal-l5u
    @VishalVishal-l5u 2 วันที่ผ่านมา

    Potyil yaar jeithalum pirachanai aanuku than yenru yenni vilakkai anaithuviduvar jemini vera level thinking

  • @LakshmiMani-o7e
    @LakshmiMani-o7e หลายเดือนก่อน +1

    Excellent super

  • @rocky49able
    @rocky49able ปีที่แล้ว +14

    Very few people talk about P Leela and Jikki, two great singers, the composer C Ramachandra and the lyricist Kothamangalam Subbu.

  • @chithubiotech539
    @chithubiotech539 3 หลายเดือนก่อน +2

    Vyjeyanthi mala ma vera level expression ❤❤🔥

  • @sambavichannel9715
    @sambavichannel9715 ปีที่แล้ว +2

    En perangal varaikum rasikum pattu 4 th generation😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @paulsamylakshmanapandarapuram
    @paulsamylakshmanapandarapuram 16 วันที่ผ่านมา

    நளினம் திருமதி வைஜெயந்திமாலாவிடம் உள்ளது பாராட்டுக்கள்

  • @herculeswin5545
    @herculeswin5545 2 ปีที่แล้ว +16

    Thank u for uploading this mind-blowing video of beautiful vintage movie memories

  • @ramalingamranganathan4992
    @ramalingamranganathan4992 ปีที่แล้ว +16

    பாட்டு, நடனம், மற்றும் இசை, மிக, மிக, அற்புதம். காலத்தால் அழியாத சிரஞ்சீவி பாடல்.

  • @swathipriyaselvamurugadasa2956
    @swathipriyaselvamurugadasa2956 2 หลายเดือนก่อน +1

    One of my favorite songs..7:27..Goosebumps

  • @mathaimo1448
    @mathaimo1448 ปีที่แล้ว +10

    Both are great dancers of Indian cinema...in this one Padmini ma'am scores over Vijayanthimala...

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 3 วันที่ผ่านมา

    Both are dancing very well they are best dancers

  • @utep3
    @utep3 หลายเดือนก่อน

    Outstanding rivalry!

  • @sridharanbala6006
    @sridharanbala6006 2 ปีที่แล้ว +24

    சபாஷ் சரியான போட்டி அற்புதமான பாடல்

  • @ameen562
    @ameen562 2 หลายเดือนก่อน +1

    My school days SS music only play this album everyday I wait and watch only after I go school ❤❤😍

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy 11 หลายเดือนก่อน +5

    Don't know why ......i just woke up with this song playing in the mind on high volume....lol :D🔱

  • @subramanyamk6762
    @subramanyamk6762 ปีที่แล้ว +11

    There is no song equal to this till today!

  • @TAMILTECHSIVA
    @TAMILTECHSIVA ปีที่แล้ว +4

    எக்காலத்திலும் புகழ் மங்காத பாடல்கள். ❤

  • @manidiscover2366
    @manidiscover2366 8 หลายเดือนก่อน +3

    After watching vadakkupatti ramaswamy trailer

  • @psnarayanaswamy5720
    @psnarayanaswamy5720 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி நடனம்,பாடல் இதற்கு முன் வந்ததில்லை. இனி வரவும் வராது. அருமையிலும் அருமை.

  • @rathikumar8999
    @rathikumar8999 2 ปีที่แล้ว +4

    🔥🔥🙏🙏
    Sollvadharkku vaarrththaigale illaiiiii....
    Idhu pondra pala Arppudhamaana paadalgal innum eththanaiii ulladhoo🥺🥺🥺🥺🥺..
    Lyrics
    🔥🔥🔥🔥
    Vocals
    🙏🙏🙏🙏💜💜🔥🔥🔥
    Music 🔥🔥🔥🔥🔥💜💜💜💜💜🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Dance 🔥🔥🔥🔥🔥🥺🥺🥺
    Karppanai kooda panna mudiyaadha oru Adhisayamaana choreography 🔥🔥🔥🔥🔥...
    Vera maadhuriyaaa Abinayangal 🥺🥺🔥🔥🔥🔥🔥🤩

  • @parvathysubamanian
    @parvathysubamanian 6 หลายเดือนก่อน +7

    வைஜயந்தி மாலா is very good

  • @Marcus-ni7fr
    @Marcus-ni7fr 4 หลายเดือนก่อน +2

    Old is gold for ever

  • @mahalingamTM
    @mahalingamTM 2 หลายเดือนก่อน +1

    Super

  • @jagdishmehta3916
    @jagdishmehta3916 ปีที่แล้ว +3

    Vaijanti mala gi expertion so natural looking goddess both

  • @kikitech752
    @kikitech752 ปีที่แล้ว +2

    Damn! Master piece 😵!

  • @Nagaraj-wl3kx
    @Nagaraj-wl3kx หลายเดือนก่อน

    Super Dancer And Super Songs Top

  • @neelasubramanyam6675
    @neelasubramanyam6675 ปีที่แล้ว +2

    beautiful song unmatched dance by two veteran dancers 1

  • @nageshkrishnamoorty
    @nageshkrishnamoorty หลายเดือนก่อน

    It literally felt like 2 beautiful Apsaras were dancing so gracefully. Southindian beauties with awesome classical dance skills at next level . Vaijantimala ji and Padmini ji , both were outstanding performers. We don't get to see such graceful dancers nowadays, ❤❤

  • @mohamedismayil8893
    @mohamedismayil8893 หลายเดือนก่อน

    Really both done good

  • @Bhavani2908
    @Bhavani2908 หลายเดือนก่อน

    My god!!How graceful is this dance??.....Iam hearing this song daily😅😅❤❤❤Fantastic one🎉🎉🎉

  • @nambiramiah5714
    @nambiramiah5714 ปีที่แล้ว +3

    இப்படி ஆடவும் இப்போது இருக்கும் நடிகைகளுக்கு தெரியாது. இது போன்ற இயக்குமும் இப்போது இருக்கும் இயக்குநர்களுக்கும் தெரியாது.

  • @duraisamy4293
    @duraisamy4293 4 หลายเดือนก่อน +1

    சபாஷ் சரியான போட்டி.

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 วันที่ผ่านมา

    Happy evening see you Good never forgetable rememberance

  • @barath-jd8gs
    @barath-jd8gs 5 หลายเดือนก่อน

    அருமையான பாடல்❤❤❤