ILAYARAAJA பெரியார்தாசனையும் ஆன்மிகவாதியா மாத்திடுவாரு - Manobala Unseen Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 92

  • @sumathip3745
    @sumathip3745 ปีที่แล้ว +73

    இளையராஜா அவர்கள் போற்றுதற்குரிய மாமனிதர்.வாழ்க ஐயா

  • @skmuthuskmuthu6770
    @skmuthuskmuthu6770 3 หลายเดือนก่อน +9

    நான் இசைஞானியை மானசீக குருவாக ஏற்று
    வழிபட்டு வருவதிலிருந்து
    எனக்கு நடப்பதெல்லாம்
    நன்மையாகவும், ஆச்சரியமாகவும், இருக்கிறது.

  • @murugavalavan3350
    @murugavalavan3350 ปีที่แล้ว +34

    என்ன அருமையாக இசையை விவரிக்கிறார். இப்போது மனோபாலா அவர்கள் உயிருடன் இல்லை என்றால் நம்ப முடியவில்லை

  • @msk3066
    @msk3066 ปีที่แล้ว +43

    இளையராஜாவை முழுதாக புரிந்து வைத்திருக்கிறார். அருமை. Ilayaraja haters-ஐ இந்த விடியோவை பார்க்க சொல்லவேண்டும்❤❤

    • @pduraima
      @pduraima ปีที่แล้ว +4

      They don’t watch it bro.. their intentions are just blindly hate him

    • @msk3066
      @msk3066 ปีที่แล้ว +1

      @@pduraima yes bro, you are 100% correct

    • @elayarajahbalu
      @elayarajahbalu ปีที่แล้ว +2

      Avunga parka vendam.. Namakku Raja sir podhum. ❤

    • @kareemmanzur5678
      @kareemmanzur5678 2 หลายเดือนก่อน

      Yes. Great Legend Maestro Ilayaraja ❤🎉

    • @drsrviji
      @drsrviji 2 หลายเดือนก่อน

      They are not haters. They are just jealous,are incapable of even understanding a song

  • @simplesmart8613
    @simplesmart8613 ปีที่แล้ว +12

    நீங்கள் இல்லை என்று சொல்ல வாய்பில்லை இப்போது தான் என்னைப் போன்ற பலர் மனோபாலா அவர்களின் பல்வேறு செய்திகளை தேடி பார்த்து ஆச்சரியப் படவைக்கின்றது

  • @saravanansaravananm600
    @saravanansaravananm600 ปีที่แล้ว +90

    இந்த வீடிபோவை திரு கே ராஜன் அவர்களும் ஜீவா அவர்களையும் பார்க்க சொல்லுங்கள் மனோ பாலாவீன் ஆத்மா பேசுவது போல் உள்ளது

    • @poulinmary5010
      @poulinmary5010 ปีที่แล้ว +7

      Correct

    • @இசைப்பிரியை-ம5த
      @இசைப்பிரியை-ம5த ปีที่แล้ว

      😭👍

    • @santhanamkumar7418
      @santhanamkumar7418 ปีที่แล้ว +1

      அண்ணே ஒரு விளம்பரம் இருவருக்கும்.

    • @tamilanjack2829
      @tamilanjack2829 3 หลายเดือนก่อน

      திரைத்துறையைப் பொறுத்த வரையில் ஜீவா சகாப்தன் அரை வேக்காடு கூட கிடையாது. கால் வேக்காடு. ராஜன் இழிவான சிந்தனை கொண்ட பிறவி.

    • @balumani2131
      @balumani2131 2 หลายเดือนก่อน

      Correct 💯

  • @jay-sq2og
    @jay-sq2og ปีที่แล้ว +13

    மிகச்சிறந்த இசை மேதை இசைஞானி இளையராஜா

  • @rajaindia6150
    @rajaindia6150 ปีที่แล้ว +31

    We have missed one of die hard fan of Isai gnani Ilayaraja ❤
    Rest in peace 🙏

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 ปีที่แล้ว +31

    Like our Vivek sir even Manobala sir also. Diehard fan of mastro ILaYARAAAAAJA.. RIP Manobala sir 🙏🙏🙏

  • @கோவில்சொத்துகுலநாசம்

    மனோபாலா அன்னாரின்
    ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்கின்றேன்

  • @Soundaraja4568
    @Soundaraja4568 ปีที่แล้ว +36

    கமென்ட் டில் சரவணன் கூறியுள்ளது போல தயாரிப்பாளர் ராஜன் இந்த பேட்டியைப்பார்க்கட்டும்.

    • @sumathip3745
      @sumathip3745 ปีที่แล้ว +1

      அவரு பொறாமை கொண்ட ஆளு.இந்த பேட்டியைப் பார்த்தாலும் அவர் திருந்த மாட்டாங்க.

  • @kareemmanzur5678
    @kareemmanzur5678 2 หลายเดือนก่อน +1

    Its a big sad thing Great Manobala sir is no more.
    Miss him and his Simplicity Always. Good Person. ❤🎉

  • @beinghuman5285
    @beinghuman5285 ปีที่แล้ว +6

    RIP Bala sir 🙏. Your open talk on God of Music Illayaraja sir very impressive.

  • @johnbrittop6990
    @johnbrittop6990 ปีที่แล้ว +2

    இறந்த மனோ பாலா நித்திய இளைப்பாற்றிஅடைய அனுதினமும் வேண்டிக்கொள்கிறேன்

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 หลายเดือนก่อน +1

    ❤ nandri sir

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us ปีที่แล้ว +26

    மனோபாலா மறைந்தது மனசே சரியில்ல

  • @sarana3812
    @sarana3812 ปีที่แล้ว +38

    இளையராஜா மனதை மயக்கும் மந்திரம்..நமக்கு கிடைத்த வரம்....

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 3 หลายเดือนก่อน +3

    கடவுளே..இசை்பிரம்மாவை மனுஷன் அனுபவித்திருக்கிறார் மனுஷன்.மனோ பாலாவின் ஆத்மா பகிர்வது போல் உள்ளது. இவர்கள் இருந்த காலத்தில் நாமும்்வாழ்ந்தோம் என்பது பெருமைக்கு சொந்தக்கார்கள் நாம்.

  • @karpasurya
    @karpasurya ปีที่แล้ว +2

    The truest representation of IR. People like Manobala alone can first understand the talent level of IR and present it in a language which a common man can understand. This interview in particular actually narrates the integration of music in films in India, a concept not followed in the west which depends only on dialogue body language and visuals. Even their BGM does not have such minute detail and our photography is in broad and bright lights. It is high time someone writes the contribution of IR to music which is really unmatched. In simple terms he brought down the shining stars in the sky in a plte in front of you so that you can touch and fell them

  • @arumugammurugaiah1537
    @arumugammurugaiah1537 ปีที่แล้ว +22

    வணக்கம் சார் சார் இவ்வளவு நாள் இந்த பேட்டியை youtube ஜீவா ஜீவா உலக வழக்கம் தெரிஞ்ச ஒரு மாதிரி பேசுவாரு அவரு இத பாக்கலையோ முடிந்தால் இந்த பேட்டியை ஜீவா டுடே சேனலுக்கு அனுப்பி வைக்குமாறுபணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஜீவா டுடே ஆஸ்தானக்காரர் திரைப்பட கவுன்சிலரை தூக்கி பிடிக்க வந்த கே ராஜன் அவர்களும் பார்க்கட்டும்

    • @mahanalla
      @mahanalla ปีที่แล้ว +2

      நான் அவன் சேனல் unsubscribe செஞ்சீட்டேன்!🙄.. அவனுக்கு எவ்ளோ வன்மம் இருந்தால் ராஜாவை தப்பா பேசுவான்!..

    • @BC999
      @BC999 ปีที่แล้ว +1

      ​@@mahanalla Cheap people like him are PARASITES that ALWAYS feed on others' hardwork. And this is not the first time he spews his venom on IR.

  • @balasubramanian5269
    @balasubramanian5269 ปีที่แล้ว +12

    The greatest raja sir...

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 ปีที่แล้ว +6

    Mano Anna you're pride of Thamils ❤😢. Rip.

  • @gopinathgopinath3378
    @gopinathgopinath3378 ปีที่แล้ว +7

    Ilayaraja sir super

  • @mk61289
    @mk61289 ปีที่แล้ว +7

    வாழ்க்கைய நல்லா என்ஜாய் பண்ணி வாழ்ந்திருக்காரு..

  • @durairaj7975
    @durairaj7975 ปีที่แล้ว +6

    அருமை ❤❤❤100% உண்மை ஐய

  • @ssmuurugannadar7455
    @ssmuurugannadar7455 หลายเดือนก่อน +1

    I love raja sir 🎵🎺🎻🎸🎼🥁🪈

  • @madhun718
    @madhun718 ปีที่แล้ว +5

    Great man ,,, he has lived great life ,, RIP

  • @meenakshichandrasekaran4040
    @meenakshichandrasekaran4040 ปีที่แล้ว +13

    What a rasikan,Manobala Sir😢

  • @thecommandsofmysoul7293
    @thecommandsofmysoul7293 ปีที่แล้ว +4

    இறைவனின் மகன் மனோபாலா

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 ปีที่แล้ว +11

    Mano Bala - may his soul rest in peace.

  • @kannan4101
    @kannan4101 ปีที่แล้ว +4

    miss you sir🙏🏾💘💘

  • @elayarajahbalu
    @elayarajahbalu ปีที่แล้ว +5

    Raja fans manasula nenaichu kittu irukaradha apdiye solringa.... RIP..

  • @manimaranc5740
    @manimaranc5740 ปีที่แล้ว +7

    அருமை சார் மிக அருமையான ரசனை

  • @gandhimathi5548
    @gandhimathi5548 ปีที่แล้ว +2

    Great Sir.🙏🙏🙏

  • @bartholomewjohn7326
    @bartholomewjohn7326 4 หลายเดือนก่อน +5

    இசை அறிவு உள்ளவர்கள் மட்டுமே இவர் சொல்வதை புரிந்து கொள்ள முடியும்!!! ராஜனுக்கும் ஜீவாவுக்கும் புரிய வாய்ப்பே இல்லை!! மூடர்களை மறப்போம்

  • @Chinnadurai-t8f
    @Chinnadurai-t8f ปีที่แล้ว +5

    Super sir

  • @karthikganesh2005
    @karthikganesh2005 ปีที่แล้ว +5

    Miss u sir

  • @gurusamy5853
    @gurusamy5853 ปีที่แล้ว +7

    இருக்கும்போதுதெறியாதுபுறியாதுஇறந்தபின்
    அறியும்போதுஏக்கமேஅதுவும்ஒருதாக்கமே

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 ปีที่แล้ว +26

    Even at the death of Manobala I heard some controversy been made against ILaYARAAAAAJA...so the crap people never grow up...always they love to get highlighted themselve by degrading the musical god by some or the other way....shame on those crap animals..

    • @rajaindia6150
      @rajaindia6150 ปีที่แล้ว +1

      Yes true brother

    • @socrates551
      @socrates551 ปีที่แล้ว

      True bro

    • @kavithamalaisamy4826
      @kavithamalaisamy4826 ปีที่แล้ว

      Very true

    • @srivirao
      @srivirao ปีที่แล้ว +1

      yes yes illaiyaraja is completely unselfish . never thinks of himself always thinks of others. Avar vaya therandha avara pathi sollikave maataar. In fact mahatma gandhiya vida illaiyaraja dhaan nallavar. avaroda padatha dhaan rooba notela adikkanum.

    • @BC999
      @BC999 ปีที่แล้ว +1

      @@srivirao Yes, yes. According to you all kind-hearted "gold-wires", everyone else is completely unselfish except IR; you and they always think only about others; never speak about yourself or themselves ever. In fact, you and they are so good that only your and their faces need to be slapped on currency notes. HYPOCRITE.

  • @singaravelan8687
    @singaravelan8687 หลายเดือนก่อน

    பாலா சார் சொல்வது உண்மை இசை ஞானியின் பாடல்களில் ஜீவன் இருக்கு

  • @shrovan4128
    @shrovan4128 ปีที่แล้ว +2

    Deep condolences 😌 rest in peace sir 🥲

  • @karnan4483
    @karnan4483 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍

  • @radhiradhikha7066
    @radhiradhikha7066 ปีที่แล้ว +4

    Sema sema

  • @harishhariah6909
    @harishhariah6909 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த ปีที่แล้ว +8

    நன்றி கெட்ட நாய்கள்
    இருக்கும் இவ்வுலகில்
    நன்றி யுள்ள ஜீவன் 🙏
    நீங்கள் வாழனும் சார்💔
    😭😭😭😭😭😭😭😭😭

  • @rytham1970
    @rytham1970 ปีที่แล้ว +2

    ❤❤❤

  • @mohammedyousuf1689
    @mohammedyousuf1689 ปีที่แล้ว +3

    Koncham kovam Raja mattapaty suppeer

  • @purnisamayalandotheractivi9916
    @purnisamayalandotheractivi9916 ปีที่แล้ว +1

    Miss u sir. Not digested your dwath.

  • @mohammedyousuf1689
    @mohammedyousuf1689 ปีที่แล้ว +4

    Monobala jambavan poittuva mama

  • @JeyanthiArason
    @JeyanthiArason ปีที่แล้ว +1

    Kaanil. Kaanirr vvalliiggirraadhuu

  • @rajasekaran8944
    @rajasekaran8944 ปีที่แล้ว +2

    போற்றுதலுக்குரிய மா மனிதர் மனோபாலா அவர்கள்,உண்மை. ஆனால் திரு. ராஜன் அவர்கள் கூறியதலும் தவறு இல்லை. மனிதன் உயரும் போது பணிவு வேண்டும். அது அந்த ஞானியிடம் இல்லை என்பதுவும் உண்மை

  • @satishkumarsubramaniam587
    @satishkumarsubramaniam587 ปีที่แล้ว

    Avar enna pavam seidharo ivanga vaiyla nikkiraru

    • @BC999
      @BC999 ปีที่แล้ว +1

      Who are you talking about? Isn't it the cyber trolls that should be ashamed of slander and spewing their vitriol and mindless hatred?

    • @KarunanidhiK-f3z
      @KarunanidhiK-f3z ปีที่แล้ว

      Universal music director Ilayaraja sir ❤😂🎉

  • @karthikganesh2005
    @karthikganesh2005 ปีที่แล้ว +3

    Ilayaraja appreciates other state or other country muscians but not our genius ar rahman..

    • @rajaindia6150
      @rajaindia6150 ปีที่แล้ว +11

      Yes he will appreciate only true genius

    • @nikkesh1
      @nikkesh1 ปีที่แล้ว +6

      if only ARR were a genius. ....
      ARR copies from Raja - Thennamarathula song became sarattu vandile ... manikka silaye became narumugaye.... just two sample songs... his chinna chinna asai & aatangare marame are just different raga of MSV song pesuvathu kilyaa.

    • @BC999
      @BC999 ปีที่แล้ว +8

      In IR's life, there was/is always people who treated him wrongly (out of bigotry, mindless hatred and jealousy). BUT, IR only thanked them for making stronger, AND also has always utilized / channeled all that hatred into his WORK (MUSIC)! That is why IR is able to work with a Vetrimaaran or TK even today at the age of 81 giving great, soulful music, while the rest of them are doling out either temporary "viral" hits or plain cacophony!

    • @devotionalbs6467
      @devotionalbs6467 ปีที่แล้ว +1

      ilaiyaraja honoured ARR when he got oscar award

    • @BC999
      @BC999 ปีที่แล้ว +3

      ​@@devotionalbs6467 EXACTLY. That time, IR could have simply refused that he would not attend the event like he does for many programs, but he did not. Yet, people still complain.

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 ปีที่แล้ว +15

    திரு கே.ராஜனுக்கு ராஜா சார் மீது ஏதோ வன்மம். எப்போது பார்த்தாலும் அவரை தப்பாவே பேசுவார்..ஒரு மகா கலைஞனுக்கு சில குணங்கள் உண்டு..அது நம்மை பொருத்தவரை ஒதுக்கவிட்டு அவர் இசையையும் அவரையும் கொண்டாட வேண்டாம். கேவலமாக பேசவேண்டாம் திரு ராஜன் சார்.உங்களிடமும் சில குறைபாடுகள் உண்டு அது உங்களுக்கு தெரியுமா..மனோபாலா சார்பேட்டியை பாருங்க.