என்னை வாழ வைத்த மோகன் | மோகனை பாம்பு கடித்த போது | Manobala's Diaries

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • என்னை வாழ வைத்த மோகன் | மோகனை பாம்பு கடித்த போது | Manobala's Diaries
    #Manobala #ActorMohan #MicMohan #WastePaper #ManobalaChannel
    Subscribe Us: / manobalaswastepaper
    Follow us on,
    Facebook: / mbwastepaper
    Twitter: / mbwastepaper
    Sharechat: b.sharechat.co...
    For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
    About Manobala's Waste Paper:
    We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities.
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies

ความคิดเห็น • 287

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 3 ปีที่แล้ว +146

    ஐ லவ் மோகன் சார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ❤️ நான் அவர் தீவிர ரசிகை ❤️ திரும்பவும் அவர் தமிழில் மீண்டும் நடிக்கவரனும்

  • @nagarajanr9027
    @nagarajanr9027 ปีที่แล้ว +2

    மேடை பாடகர், மைக் மோகன், பல படங்களின் வெற்றி நாயகன், அவர் காலத்து கதை நாயகர்களை விட பல படி மேலே சென்றவர். உலகநாயகனை விட இவரது உடை ஞானம் சூப்பர். நான் மிகை படுத்தி கூறவில்லை. உண்மையான கூற்று இது. வாழ்க அவர். எத்தனை சூப்பர் பாடல்கள் மோகன், பாலு அய்யா இணை சொல்லத் தேவையில்லை.

  • @rathamani7368
    @rathamani7368 3 ปีที่แล้ว +66

    நல்ல மனிதர் சார் நீங்கள் மீண்டும் வாங்க மோகன் சார் ✨✨✨✨✨✨✨♥♥♥♥💞💞

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 3 ปีที่แล้ว +70

    நன்றி மறவாமல் நன்றி கூறினார் நடிகர் மைக் 🎤 மோகன் அவர்களைப் பற்றி இயக்குநர் மற்றும் நடிகர் திரு மனோபாலா அவர்கள். 👏 👏 👏 👏 👏

  • @nironiroshini9129
    @nironiroshini9129 6 หลายเดือนก่อน +2

    Mohan is great actor now only know about him because i recently addicted to his movies and songs of course new about his real life story❤❤ ❤❤

  • @ammapetkaruna
    @ammapetkaruna 3 ปีที่แล้ว +67

    மோகன் சார் நிச்சயமாக வெள்ளித்திரையில் கலக்குவார்.. மோகன் அவர்கள் என்றும் எங்கள் நெஞ்சங்களில் இருந்து ஒதுங்கியது கிடையாது..

  • @ammapetkaruna
    @ammapetkaruna 3 ปีที่แล้ว +36

    வெள்ளிவிழா நாயகன் மோகன் சார் அவர்களை பற்றி நன்றி மறப்பது நன்றன்று என்ற குறளுக்கேற்ப மிக அருமையாக தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி

  • @vanitha.s1900
    @vanitha.s1900 3 ปีที่แล้ว +14

    மனோபாலா சார் எனக்கும் என் சகோதரிக்கும் உங்களின் நடிப்பு மிகவும் பிடிக்கும். நகைச்சுவை வேடங்களில் உங்களின் body language பாடல் காட்சிகளில் மோகன் சாரது வாயசைப்பைப்
    போன்று பிரமாதமானது. நிறைய படங்களில் நடிக்கவும். நாங்கள் நன்றாக சிரிக்க ஆசைப்படுகிறோம்..நி

  • @selvarajkaruthiah722
    @selvarajkaruthiah722 3 ปีที่แล้ว +31

    மனோபாலா ஐயா,
    இயல்பான இனிய நடிகர் மோகன் அவர்களின் தற்போதைய கருத்துக்களை கேட்க ஆவலாக உள்ளோம்

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 3 ปีที่แล้ว +84

    மோகன் பாடல் கேசட்டுகளை வெளி வருவதற்கு முன்னே கடையின் வெளியில் நின்ற காலம் நினைவுக்கு வருகிறது🤔😎🤝💐

  • @Melba-zn2bf
    @Melba-zn2bf 7 หลายเดือนก่อน +1

    Iam crazy fan mohan.l like very much. So cute

  • @jeyanthitherce7274
    @jeyanthitherce7274 ปีที่แล้ว +1

    Actor Mohan varanum nuu athai paarkka neenga illaamal ponathu ❤ valikrathu sir
    En kavalai manobala Sir

  • @shivarajd2698
    @shivarajd2698 3 ปีที่แล้ว +20

    Mohan is down to earth, good human being, I wish him all the best.

  • @valmikivalmiki1069
    @valmikivalmiki1069 3 ปีที่แล้ว +25

    Mohan sir
    Amazing human being
    True Friendship
    Thanks for Sharing

  • @srividyamahalakshmi2781
    @srividyamahalakshmi2781 2 ปีที่แล้ว +21

    Super interview. I am the die hard fan of Mohan Sir. He deserves a huge round of applause. Hats off to him for being such a great but modest actor.

  • @vijikanna5349
    @vijikanna5349 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி திரு மனோ பாலா அவர்களே . நான் திரு.மோகன் அவர்களின் மிக பெரிய ரசிகை.விசிறி. அவர் மீண்டும் வர வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.நான் மோகன் விசிறி என நம் ரத்தினசாமிக்கும் தெரியும். நன்றி நன்றி.

  • @thiagarajanmuthu
    @thiagarajanmuthu 3 ปีที่แล้ว +46

    Mohan is a legend 👍🏼👍🏼👍🏼

  • @tensings3932
    @tensings3932 ปีที่แล้ว +1

    மீண்டும் வர வேண்டும் மோகன் சார்.

  • @megalajoseph4082
    @megalajoseph4082 3 ปีที่แล้ว +20

    I am crazy fan of Mohan since1987.

  • @m.rameshkumar7810
    @m.rameshkumar7810 3 ปีที่แล้ว +13

    Mohan sir great person and all time all persons favourite Hero

  • @abiramig6307
    @abiramig6307 3 ปีที่แล้ว +19

    Mohan is an asset of tamil cinema,certainly he will rock the tinsel town .

  • @muruganandam1325
    @muruganandam1325 3 ปีที่แล้ว +49

    வெற்றி நாயகன் திரு.மோகன் சார் அவர்கள்.

  • @TrendingPoonai
    @TrendingPoonai ปีที่แล้ว +7

    Miss you manobala sir..such a nice and ground to earth person you are..May your soul attain Shanti and moksha 🙏😢

  • @chandrusandy1605
    @chandrusandy1605 2 ปีที่แล้ว +9

    மோகன் சார் மனோபாலா சார் இருவரும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.....

  • @ravikumars3550
    @ravikumars3550 ปีที่แล้ว +1

    I like very much mohen act first best actor mohen

  • @sampathkumar5355
    @sampathkumar5355 3 ปีที่แล้ว +39

    மனோ...‌உங்கள் ஆசைதான்
    எங்கள் ஆசையும்....

  • @srividyamahalakshmi2781
    @srividyamahalakshmi2781 2 ปีที่แล้ว +7

    I appreciate Manobala sir for being grateful to Mohan sir and gave an exclusive interview about him.

  • @ifthikarhassan7244
    @ifthikarhassan7244 3 ปีที่แล้ว +7

    Moham is a proven silvet jubler hero. How many hit movies. Unbeluevable !!!

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 ปีที่แล้ว +7

    மோகன் சார் முக பாவனை காட்டி நடிப்பது மிகவும் ௮ழகாக இருக்கும் மீண்டும் பழைய கல்லூரி நாட்களின் ஞாபகங்கள்

  • @kanyasubramanian3052
    @kanyasubramanian3052 3 ปีที่แล้ว +13

    Super sir enakum mohan sir romba romba romba pidikum😍😘😘

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 ปีที่แล้ว +5

    Love his smile that side teeth love to admire that and the good thought of manobala sir pity he is no more RIP manobala sir

  • @anandhasrivi
    @anandhasrivi 3 ปีที่แล้ว +11

    Hats off sir. Ungalukku life kuduthavangala innaiku tribute panreenga mohan a vida neenga tha great

  • @rajeshganapathi7924
    @rajeshganapathi7924 3 ปีที่แล้ว +14

    Very Nice show about Mohan. Congrats sir

  • @thamaraik1773
    @thamaraik1773 2 ปีที่แล้ว +16

    Omg!!!! I cant believe Mohan is 66 yrs old. He looks much younger. Love his acting and expressions. Hoping to see him in movies again.

  • @parusundu3419
    @parusundu3419 ปีที่แล้ว +1

    I am also fan to mano bala sir mohan fan also when even we sad and happy we hear the song mano bala sir living with film

  • @rajeswariveerapandian8391
    @rajeswariveerapandian8391 3 ปีที่แล้ว +7

    Yes sir. Wish to see mohan sir in big screen with craze

  • @Vetrichelvan
    @Vetrichelvan 3 ปีที่แล้ว +22

    Versatile and Natural Actor. Truly miss Mohan sir. Great fans like me wanted him to see on screen again. Mano sir... Could you please share Mohan sir no.. Need to meet him in person.. Thanks.

  • @padhukanagaraj8664
    @padhukanagaraj8664 3 ปีที่แล้ว +19

    Great actor Mohan.

  • @Gowtham0909
    @Gowtham0909 2 ปีที่แล้ว +7

    Mohan sir sooooooo cute even today

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 3 ปีที่แล้ว +24

    Please interview Mohan as He has to come back- One interview his fate might change! Need to know how he managed his time with so many movies!

  • @kanishkasvlogs4979
    @kanishkasvlogs4979 3 ปีที่แล้ว +8

    I love Mohan sir forever 🥰🥰🥰🥰🥰

  • @kesaved3266
    @kesaved3266 3 ปีที่แล้ว +10

    Thank you sir. We are all still mohan fans.

  • @aymanahamed1025
    @aymanahamed1025 3 ปีที่แล้ว +21

    My Amma great fan of Mr.Mohan sir

  • @salemmani007
    @salemmani007 3 ปีที่แล้ว +10

    அற்புதமான அழகான பதிவு சார் வாழ்த்துக்கள்

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 3 ปีที่แล้ว +9

    Manirathinam and Mohan super good combination

  • @thalirkodi3985
    @thalirkodi3985 3 ปีที่แล้ว +6

    Mohan Sir must come back and do more film. Manobala Sir , please direct the film with Mohan Sir.👍👍👍👌🙏

  • @vijayasangeetha547
    @vijayasangeetha547 ปีที่แล้ว +1

    My very fav actor Mohan Sir. Very good human being ❤️❤️❤️🥰🥰🥰🥰🥰

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 ปีที่แล้ว +13

    மோகன் பற்றிய தகவல்கள் அருமை எங்களுக்கு இவ்வளவு காலமாக மோகன் பற்றிய தகவல்கள் இதெல்லாம் தெரியாது, சூப்பர்

    • @thilakavathydgthilak8261
      @thilakavathydgthilak8261 3 ปีที่แล้ว +1

      Great Gorgeous Legend Fabulous Mohan Sir
      Really You Are God's
      Without You It's Very
      Difficult You 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Come As Soon As It's Possible Charming Chellam Pretty Mohan Sir.
      I'm Proud Of You And
      Hat's Off To You Amazing Noble Cute Pretty Mohan Sir.

  • @anaanthakumar7764
    @anaanthakumar7764 3 ปีที่แล้ว +12

    Thank you very much Mano sir..

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 ปีที่แล้ว +10

    Mohan. Sir. 80s. Superstar👍. All. Movie. Super. Hit. Movie🎬🎬. 28.11.2020

  • @nandhakumar570
    @nandhakumar570 3 ปีที่แล้ว +2

    Mr.Manobala sir,it's shows your humbleness,very rare person's will turn behind their past and you are extremely a wonderful human...happy to hear from you...Nandhakumar from coimbatore

  • @sangavaikumaravelu6291
    @sangavaikumaravelu6291 3 ปีที่แล้ว +13

    மோகன் நல்ல நடிகர் அவர் நடித்த அணைத்து படங்களும் பார்த்துவிடுவேன் அவர் மறுபடியும் நடிக்க வேண்டும் என்ற உங்கள் அவா நிறைவேறட்டும்

  • @preethiseetharam8472
    @preethiseetharam8472 3 ปีที่แล้ว +4

    Love your videos sir and also big fan of mohan

  • @gvlakshmi9391
    @gvlakshmi9391 2 ปีที่แล้ว +2

    ಹೌದು ಸಾರ್
    ನಮ್ಮ ಕರ್ನಾಟಕದವರು ಅಂತ ಕೇಳುವಾಗ ಬಹಳ ಸಂತೋಷ ವಾಗುತ್ತದೆ .ನಿಮ್ಮ ಬಾಯಿಯಿಂದ ನಮ್ಮ ಕೋಕಿಲಾಮೋಹನ್ ಬಗ್ಗೆ ಕೇಳ್ಳುತ್ತಲೇ ಇರಬೇಕು ಅನಿಸುತ್ತೆ 😊👍👌🙏🕉️🌟

  • @dhinakaranloganathan
    @dhinakaranloganathan 3 ปีที่แล้ว +3

    Super sir remembering Mohan sir silver jubilee hero

  • @jayalakshmichandrashekar4240
    @jayalakshmichandrashekar4240 2 ปีที่แล้ว +9

    ನಮ್ಮ ಅಚ್ಚು ಮೆಚ್ಚಿನ ನಟರು ಕೋಕಿಲ ಮೋಹನ್ ಸರ್ 👌❤👍🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundharvn8081
    @sundharvn8081 ปีที่แล้ว +1

    Mohan, spb, ilaya raja superb

  • @rameshkuppuswamy8877
    @rameshkuppuswamy8877 3 ปีที่แล้ว +21

    நேரடியாக பேட்டி எண்டுங்க ....mohan எங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்..... ❤️❤️❤️🙏

  • @mohanumapathy7516
    @mohanumapathy7516 3 ปีที่แล้ว +5

    சூப்பர் சூப்பர் சார் 💐

  • @gomathia3182
    @gomathia3182 3 ปีที่แล้ว +5

    I am great fan of Mr.Mohan

  • @sachinrajendran8353
    @sachinrajendran8353 ปีที่แล้ว +1

    Mohan sir meendum varuvar tamil cinemave oru kalakkukalakkuvar. Vanke Mohan sir motham tamilnade unkalukkaka waiting

  • @girijaprakash2418
    @girijaprakash2418 2 ปีที่แล้ว +2

    Your way of speaking is simple, down to earth and to the point. That's what I appreciate about you. 🙏🙏

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 ปีที่แล้ว +6

    Mohan. Sir. And. Raja. Sir. And. Manobala. Sir. All. Super. Hit. Movie. And. Hits. Very. Super. Hits. 🎬🎶🎹🥁🎼🎺🎵🥁🎹🎶🎤🎥🎥👍

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 ปีที่แล้ว +20

    ஐயா மோகன் சீக்கிரம் உங்கள் படம் வரவேண்டும் சார்

  • @yovanpichai474
    @yovanpichai474 2 ปีที่แล้ว +3

    மோகன் படங்களை விரும்பி பார்த்த ரசிகன் நான். மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் கொடுப்பார்.காத்திருக்கிறேன்.

  • @moviemarket
    @moviemarket 3 ปีที่แล้ว +8

    Please interview Mohan. We love to hear from him!

  • @marym4m
    @marym4m 3 ปีที่แล้ว +3

    Dear sir pls call Mohan and do a film sir...... sir you speak so beautifully and politely ❤️

  • @harichandarbanu6472
    @harichandarbanu6472 3 ปีที่แล้ว +4

    My first fever it hero 🥰 pillai nila black la ticket vangi parthirukiren🎉 athu oru porkalam mohan sir mendum varanum👍

  • @josephpraveen1853
    @josephpraveen1853 3 ปีที่แล้ว +16

    உங்க பிள்ளை நிலா(1985) போல் 2019ல் The Prodigy என்ற Hollywood movie வந்துள்ளது🤔🤔🤔

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 3 ปีที่แล้ว +6

    Manobala Sir ungala Patri Sollunga. Nagesh Sir Equal Pannitinga. Mogan Sir porumaiya pesuvathu migavum pidikum. 🙏

  • @ravim7666
    @ravim7666 2 ปีที่แล้ว +2

    Yaar hero da irundalum mohan vere level thani level very excellent hero I really like him soooooo much one of the best heroes of tamil nadu.

  • @revathyshanmugam765
    @revathyshanmugam765 3 ปีที่แล้ว +3

    Mano Bala sir always ur r a great actor and mariyathaikuriya mamanithar...vazhka valamudan sir..

  • @sinid513
    @sinid513 3 ปีที่แล้ว +10

    Great mohan

  • @maryjenova5080
    @maryjenova5080 ปีที่แล้ว +2

    R I P Sir u have told so much about actor Mohan.yes he is a great person who is still living in my heart ❤️ as a super hero.i am his very big fan.i love ❣️❣️❣️❣️ him till date.very charming and smart hero.he should come again.

  • @omsairamwin8427
    @omsairamwin8427 3 ปีที่แล้ว +5

    Super Mr.Manobala....👍✌👌

  • @madhusubbu178
    @madhusubbu178 3 ปีที่แล้ว +1

    mohan sir avargale naan ungal padathin paadalai andrum keten indrum ketkiren endrendrum ketpen neengal marupadium padathil nadikka esan arul puriyattum

  • @gayatriram5402
    @gayatriram5402 3 ปีที่แล้ว +5

    My most favourite actor mohan sir

  • @sakthibhuvana5164
    @sakthibhuvana5164 3 ปีที่แล้ว +34

    மோகன் சார் மறுபடியும் நடிக்கணும்

  • @sharmilashaju4057
    @sharmilashaju4057 3 ปีที่แล้ว +2

    Yes I love love mohan Sir and our song style

  • @srinilas6326
    @srinilas6326 3 ปีที่แล้ว +7

    My favourite hero mohan sir💞❤️💕

  • @santhidurai9660
    @santhidurai9660 2 ปีที่แล้ว +1

    i like mohan ji always so much of thanks for sharing your thoughts sir

  • @ashababu2341
    @ashababu2341 2 ปีที่แล้ว +3

    Mohan sir ❤️ from Kerala

  • @binduvenkiteswaraniyer7418
    @binduvenkiteswaraniyer7418 ปีที่แล้ว +2

    Iam a big fan of mohan sir.please re release mohanas hit movies like idhayakovil,udhayageetham ,mounaragham etc

  • @divyaarumugam9282
    @divyaarumugam9282 3 ปีที่แล้ว +6

    பிள்ளை நிலா உங்க படமா! ராதிகா சிரிப்பு கேட்டாலே பயமா இருக்கும்

  • @ravim7666
    @ravim7666 2 ปีที่แล้ว +3

    Ever green star mohan sir

  • @amalageorge394
    @amalageorge394 3 ปีที่แล้ว +4

    Mohan is a super actor. He should act again. His fans are missing him.

  • @selviramesh3695
    @selviramesh3695 3 ปีที่แล้ว +5

    Super actor thiru mohan avargal

  • @tamilnirmal9512
    @tamilnirmal9512 3 ปีที่แล้ว +2

    𝓜𝓸𝓱𝓪𝓷 𝓼𝓲𝓻 𝓹𝓵𝓮𝓪𝓼𝓮 𝓬𝓸𝓶𝓮 𝓫𝓪𝓬𝓴

  • @vinodmv2393
    @vinodmv2393 3 ปีที่แล้ว +4

    Super 😍

  • @BabuBabu-ss1rl
    @BabuBabu-ss1rl 2 ปีที่แล้ว +2

    I like Mohan sir ,

  • @tamilselvi9564
    @tamilselvi9564 3 ปีที่แล้ว +2

    Wel come mohan sir I love you mohan sir

  • @lakshmipriya8488
    @lakshmipriya8488 7 หลายเดือนก่อน +1

    Miss you sir...

  • @divaphoenix7680
    @divaphoenix7680 ปีที่แล้ว +3

    Pillai Nila...was a great film...Radhika...nails it with Mohan,Shalini...Nalini...🥰👍

  • @mahamurali9853
    @mahamurali9853 3 ปีที่แล้ว +3

    Pl interview your God Mohan Mano bala sir 👍🌟🙌

  • @aakashview5495
    @aakashview5495 3 ปีที่แล้ว +13

    Sir oru like podunga sir

  • @mohanumapathy7516
    @mohanumapathy7516 3 ปีที่แล้ว +28

    மைக் மோகன் இல்லை கலைச்செல்வன் மோகன் சார் ❤️

  • @muralig1047
    @muralig1047 3 ปีที่แล้ว +85

    மோகனை மிண்டும் நடிக்க அழைத்து வாருங்கள்.

    • @anbu4515
      @anbu4515 3 ปีที่แล้ว +1

      ஐலவ் யூ மோகன் சார் திரும்ப நடிக்க வாருங்கள்

    • @prema7026
      @prema7026 3 ปีที่แล้ว

      @@anbu4515 ⁰05p

  • @youganmurugan4639
    @youganmurugan4639 3 ปีที่แล้ว +5

    1 st comment
    Manobala sir I'm great fan of u sir keep going on sir

  • @lakshminarasimhannarasimha1338
    @lakshminarasimhannarasimha1338 3 ปีที่แล้ว +10

    "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று" என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க நன்றி கூர்த"மைக்"கு மிகுந்த நன்றி என்று கூறியிருப்பார் "மைக்" மோகன்

  • @rajavivi6751
    @rajavivi6751 2 ปีที่แล้ว

    Sir mohan sir pathi pesunathuku romba thanks ....💕 my age 23 but only my fav hero mohan sir than.... walpaper ennoda vetla avaroda pro than ....