ராஜா சார் பாட்டுல அவருக்கு பிடிச்ச பாட்டு இதுதாங்க- Writer- Director Sugha | Illayaraja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025
  • #Ilayaraja
    CREDITS
    Reporter- Na Kathirvelan, Host - Sudharshan ,Camera - ,Edit - Senthil
    Appappo App Link: bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/2reO1md
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

ความคิดเห็น • 209

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj ปีที่แล้ว +4

    சுகா சார் என் தாழ்மையான வணக்கம். இசைஞானி அவர்களின் வெளிப்பட செயலை நீங்கள் அனுபவித்த சுகமான நிகழ்வுகள் எங்களுக்கு தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. இசைஞானி நீடூழி வாழ வாழ்த்துகள்

  • @senthilsaminathank8909
    @senthilsaminathank8909 3 ปีที่แล้ว +29

    ராஜா சார் வாழ்க. பண்ணைபுரத்திலிருந்து படிக்காமல் வந்ததனால் தான் எப்படி உழைக்க வேண்டும் என்பதை படித்தார். எப்படி முயற்சி செய்ய வேண்டும் என்பதை படித்தார். நேரம் தவறாமையை படித்தார். எல்லாத்துக்கும் மேலாக கிராமிய இசையை படித்தார்.கர்நாடக இசையை படித்தார். மேற்கத்திய இசையை படித்தார். அனைத்தையும் தமிழ் சமுகத்துக்காக கொட்டி கொட்டி கொடுக்கிறார். தமிழ்நாட்டைத் தாண்டி உலக அளவில் கோடிகணக்கான இரசிகர்களை பெற்று ராஜாதான் என்று நிறுபித்து கொண்டு இருக்கிறார். இசையின் மீது இருந்த ஆர்வம். இசைக்காக தன் வாழ்நாளையே அர்பணித்து இருக்கிறார். இசை என்ற கடலில் இவர் அளவுக்கு ஆழத்திற்கு சென்றவர் இந்தியாவில் யாரும் இல்லை. ஏன் உலகிலேயே யாரும் இல்லை.இன்னும் ஆயிரம் படங்களுக்கு இசை அமைக்க வேண்டும்.

  • @yogaan3000
    @yogaan3000 3 ปีที่แล้ว +17

    குடுபினையில் இது தான் சிறந்தது!
    வாழும் காலத்தில் இந்த மா மேதை பயணத்தில் பக்கம் பயணிக்கின்ற அனுபவம் கேட்க கேட்க தேன் வடிகின்றது.
    நன்றிகள் கோடி பகிர்ந்தமைக்கு,
    வாழ்க வளமுடன் 🙏

  • @kchandru7169
    @kchandru7169 3 ปีที่แล้ว +20

    அவரின் ரசிகையாக இருப்பதே பாக்கியமாக நினைக்கிறேன். நீங்கள் பிறந்ததன் பயனை அடைந்து விட்டீர்கள்.

    • @thanjaivetrivelan7326
      @thanjaivetrivelan7326 3 ปีที่แล้ว +3

      காத்திருக்கிறேன், கிடைக்குமா பாக்கியம், தெரியாது!!!

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl ปีที่แล้ว

      Many more returns of the day
      Illayaraja sir,
      God bless you for your
      Long and piecefull life

  • @soundararajanp6178
    @soundararajanp6178 3 ปีที่แล้ว +15

    ராஜா சார் இல்லை என்றால் பலபேர் இல்லை என்பது தான் உண்மை ராஜா ராஜா தான் அவரிடத்தை யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாது என்பது தான் உண்மை

  • @Tcchaneel2663
    @Tcchaneel2663 3 ปีที่แล้ว +51

    எனக்கு பிடித்த பாடல்..பிள்ளை நிலா...இரண்டும் வெள்ளை நிலா....2..அழகிய கண்ணே ..உறவுகள்..நீயே...
    என்னை மனதால் பாதித்தது...
    .இளையராஜா.சார்..இசை சித்தர்....
    பாலுமகேந்திரா சாரும்..மகேந்திரன்...சாரும்..
    இளையராஜா சாரும்....ஒரு பொக்கிசம்....இவர்கள் இனைந்தாலே....மனதளவில் பாதி்க்ககூடிய ...உணர்வுபூர்வமான...இசையும்...காட்சியும்...இருக்கும்...கால..போக்கில்...நாம்..பாதிக்கபட்டிருப்போம்....இல்லை யாரையாவது...சந்தித்து இருப்போம்...காலம் கடந்து போகும்...நல்ல படமும் உணர்வுபூர்ணமான..இசையும்..
    .காட்சியும்....நிலைத்திருக்கும்.
    .மனதால் உணர்வுபூர்வமாக.
    .வணங்குகிறேன்...சார்....

    • @thangamalargold3773
      @thangamalargold3773 3 ปีที่แล้ว +1

      நீங்கள் சொல்வது 100%உன்மை

    • @69rkannan
      @69rkannan 3 ปีที่แล้ว +2

      @@thangamalargold3773 Very true...Somehow Director KB missed utilizing IR's genius initially....

  • @aayiramselvakumar7526
    @aayiramselvakumar7526 3 ปีที่แล้ว +67

    இமயமலை ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக பரிமளிக்கும். இது சுகா பார்வையிலான இமயம்✨🙏🏽

    • @seshoo76
      @seshoo76 11 หลายเดือนก่อน

      Well said

  • @lawrencee3184
    @lawrencee3184 3 ปีที่แล้ว +23

    பாரத ரத்னா காத்துக்கிடக்கிறது... ❤

  • @thangadurairaghavelu5454
    @thangadurairaghavelu5454 3 ปีที่แล้ว +17

    உலக இசை தமிழ் மக்களின் இசை கடவுளின் தோற்றம் ஐயா இளையராஜா எனும் திரு.ராசய்யா அவர்கள்.

  • @eash113
    @eash113 3 ปีที่แล้ว +12

    2nd-June
    தந்தையால் உருவாகி
    தாயினுள் கருவாகி
    மழலையாய் தவழ்ந்து
    விடலையாய் வளர்ந்து
    நினைவறிந்த நாள் முதல்
    தங்கள் இசையில் பயணிக்கிறேன் ...
    வாழ்வில் அடைந்திட்ட பேறுகள் யாவும்
    உங்கள் இசை ஞானத்தால் பெற்றவை
    எஞ்சியிருக்கும் காலமெல்லாம் என்றும் ...
    இசை மேதையின் நிழலில் வாழ்ந்திட
    எனக்கு வல்லமை வேண்டும்
    நீர் என் இசை (உயிர்) நாடியாய்
    பல்லாண்டு வாழ்ந்திட வேண்டும் !!!
    Every year I get blessings from you at Prasad studio, but couldn't it for the past two years. But, your breath is blessings for all of us.🙏

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 2 ปีที่แล้ว +5

    ஆங்கிலம் கலக்காத நேர்காணல் அருமை

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 11 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு❤❤❤ என்றும் எங்கள் ராஜா சார்🙏

  • @manimaranraj1124
    @manimaranraj1124 3 ปีที่แล้ว +25

    What an amazing interview... we can’t control the tears in the whole session ... Director Suha the way he explained is really very nice 👏👏👏

  • @kavithasarojini5828
    @kavithasarojini5828 3 ปีที่แล้ว +4

    Romba Nandri ..
    Mayanginen solla thayanginen than enakku romba piditha padal.Same song Raja Sirkkum piditha padal endru therindadum....rombha rombha santhoshama irrukku.
    Watching and listening to this episode was a blessing for me.

  • @vasudevan8742
    @vasudevan8742 3 ปีที่แล้ว +5

    மிக அருமையான வீடியோ... இசை ராஜா.. 🙏🙏🙏

  • @AGKannanYoutube
    @AGKannanYoutube 3 ปีที่แล้ว +6

    Thank you so much Sugha sir for sharing new Informations about Raja Sir

  • @rajarambala6467
    @rajarambala6467 3 ปีที่แล้ว +5

    Intelligent conversation.. I am impressed. thanks for arranging this Vikatan. Thanks Suga.

  • @kaleelrahmanrajaghiri7181
    @kaleelrahmanrajaghiri7181 3 ปีที่แล้ว +7

    ஓரு ஊருல்லே ஒரு ராஜா இருந்தார்
    அவர் தான் இன்று வரைக்கும் ராஜா தான்
    அந்த ராஜா இளையராஜா தான்

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 3 ปีที่แล้ว +10

    சுகா சார் பிறந்த இடமும் மேன்மையான (எங்கள் தமிழ் ‌ஆசான் நெல்லை கண்ணன் அவர்களின் மகன்) இடம். சேர்ந்த இடமும் மேன்மை யாரது.

  • @NammaVeeduRealEstate
    @NammaVeeduRealEstate 3 ปีที่แล้ว +8

    மிகவும் நன்றி ஒரு அருமையான அனுபவம் 🙏 நன்றி வணக்கம் ஐயா 👍❤️

  • @carthyy
    @carthyy 3 ปีที่แล้ว +11

    Migavum arumayaana conversation.. Sugha sir is really blessed.. Best wishes!!

  • @raa245
    @raa245 3 ปีที่แล้ว +23

    Raja sir ku பாரத ரத்னா விருது கொடுத்தே ஆகனும்.....

  • @பிரபாவின்
    @பிரபாவின் 3 ปีที่แล้ว +10

    புதிய வரவுகள் வந்து,
    நிறையத் தரவுகள் தந்து
    நிறைத்துவிட்டீர்கள் எங்கள் உள்ளங்களில்.. நன்றி வணக்கம்..

  • @xavierbi
    @xavierbi 3 ปีที่แล้ว +6

    So nice to hear Suga Sir, Hearing your voice and your speech after so long... Thanks a lot...

  • @ramz1969
    @ramz1969 3 ปีที่แล้ว +21

    பிரமாதமான உரையாடல்.இளையராஜாவோடு நகர்ந்த நாட்கள் மிக இனிமையாகத்தான் இருந்திருக்கும். பெரும் பாக்கியசாலி நீங்கள். இன்னும் அசத்துங்கள் சுகா அண்ணா

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 3 ปีที่แล้ว +22

    ILAYARAJA SIR GOD OF MUSIC 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

  • @mogansivalingam
    @mogansivalingam 2 ปีที่แล้ว +7

    I am so jealous of this man. He is so blessed.

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 3 ปีที่แล้ว +7

    இளையராஜா அஙர்களின் புகழ்மாலையை கேட்டுக்கொண்டே இருக்கலாம்..

  • @aayiramselvakumar7526
    @aayiramselvakumar7526 3 ปีที่แล้ว +14

    உண்மையான பதிவு. ஆசிர்வதிக்ப்பட்ட சுகா. ஆயிரம்.

  • @sekarbalan8331
    @sekarbalan8331 3 ปีที่แล้ว +11

    இசை ஞானியை பற்றிய தகவல்கள் வெகு அருமை.. சுகா அண்ணன் விவரிக்கும் விதம் அருமையோ அருமை..

  • @vetrivels7482
    @vetrivels7482 3 ปีที่แล้ว +23

    கொடுத்து வச்ச மனிதர் நீங்கள்...இதுவே உங்கள் பிறப்பின் பயனாக கொள்ளலாம்..எனக்கு பொறாமையாக இருக்கிறது...எழத்தாளரே..

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu 3 ปีที่แล้ว +17

    இசை ராசாவிற்க்கு இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  • @jesuraj2551
    @jesuraj2551 3 ปีที่แล้ว +8

    இசைஞானி சார்❤🙏

  • @nehruarun5122
    @nehruarun5122 2 ปีที่แล้ว +6

    நீர் உண்மையிலேயே கொடுத்து வைத்த ஆள் ஐயா!!!

  • @stanislausroshan913
    @stanislausroshan913 3 ปีที่แล้ว +7

    A wonderful interview..thank you.

  • @bebetter3017
    @bebetter3017 3 ปีที่แล้ว +5

    மிகச் சிறப்பு எத்தனை வருடங்களாக என் கண்ணில் தென்படாத குறைந்தது ஆறு புகைப்படங்களுக்கு மேல் இந்த காணொளியில் எனக்கு கிடைக்கப்பெற்றன மிக்க நன்றி

  • @VijayKumar-fh1gy
    @VijayKumar-fh1gy 3 ปีที่แล้ว +3

    Sugha sir, you are blessed. Lot of interesting things about Raja Sir..Thank you so much.

  • @manikandanrevathi9856
    @manikandanrevathi9856 3 ปีที่แล้ว +16

    SUPERB 👌
    ONE & ONLY RAJA💐🌹
    HAPPY BIRTHDAY RAJA IYYA ❤️❤️❤️
    ISAIKKU PIRANDHANAAL VAZHLTHUKKAL🎂🎁🎵🎶🎵🎶🎹

  • @karthikbala8300
    @karthikbala8300 3 ปีที่แล้ว +7

    அவர் வாழ்கிற காலத்தில் வாழும் நாங்கள் பேறு பெற்றவர்கள்

  • @selvaraj4864
    @selvaraj4864 ปีที่แล้ว +2

    இளையராசாவை பற்றி அவதூறு பரப்பும் தற்குறிகள் இந்த காணோளியை பார்க்க வேண்டும்….

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 3 ปีที่แล้ว +13

    Thanks for issgnani illayaraja sir 💓

  • @sasiksk4874
    @sasiksk4874 3 ปีที่แล้ว +54

    *பாரத ரத்னா* விருது
    இளையராஜா சாருக்கு வழங்க வேண்டும்

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 3 ปีที่แล้ว +4

    Best interview on Isaignani, Thanks to Sri Suha. 🙏

  • @Anjalirams.
    @Anjalirams. 3 ปีที่แล้ว +5

    The image at 8.28.. so beautifully captured ❤️

  • @laddu756
    @laddu756 3 ปีที่แล้ว +8

    இசைஞானி இளையராஜா அவர்களுக்கு விருது என்றாள் எனது ஒரே கருத்து என்னவென்றால் இசைக் கடவுள் இவருக்கு நமது இந்திய தேசிய விருதான மிகப்பெரிய விருதான பாரத ரத்னா விருது இவர்களுக்கு வழங்க வேண்டும் தயவு செய்து ஏனென்றால் இசை தவிர வேறு எதுவும் தெரியாது அவர்களுக்கு இந்த இசையால் இன்றைக்கு தமிழகத்தில் மற்றும் இல்லை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் போற்றப்படும் ஒரே இசைஞானி யாரென்றால் இசைஞானி இளையராஜா அவர்கள் மட்டும்தான்
    சுரேஷ் தங்கப்பன்
    தேனி கொடுவிலார்பட்டி

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl ปีที่แล้ว

      Yes It's true
      Sure he will get this honour
      Soon

  • @skiraja
    @skiraja 3 ปีที่แล้ว +6

    சிறப்பான பதிவு சார்...💐💐💐🥰

  • @l.k.c1198
    @l.k.c1198 3 ปีที่แล้ว +9

    Sound of South raja sir!

  • @celaiyaraja
    @celaiyaraja 3 ปีที่แล้ว +10

    Genius, Wish you happy birthday.

  • @shivagurunathanc2890
    @shivagurunathanc2890 3 ปีที่แล้ว +8

    இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

  • @Selvakumar-dg5zq
    @Selvakumar-dg5zq 3 ปีที่แล้ว +5

    Thank you for the Loads of interesting information of our Mastero. Good interview!

  • @ganeadams
    @ganeadams 3 ปีที่แล้ว +16

    Sugha sir your the luckiest person in this earth.. stomach burning 🥵 for us..

  • @kubendreninteriors1196
    @kubendreninteriors1196 3 ปีที่แล้ว +13

    ஒரு அருமையான நேர்காணல் இசைஞானி நகைச்சுவை உணர்வு பற்றி கேட்டதற்கு பதில் என்னன்னா comdey காட்சிக்கு iconic music போட்டதே எங்க இசைஞானி தான் அதற்கு பல காமெடி காட்சிகள் உதாரணம் சொல்லலாம்

  • @elayarajahbalu
    @elayarajahbalu 3 ปีที่แล้ว +12

    Our dear RAJA SIR... HAPPY BIRTHDAY.. LONG LIVE RAJA SIR. WISH YOU MANY MORE RETURNS OF THE DAY SIR. Thank you for being a MAESTRO caring enough to bring lot of wonderful mesmerizing music in each and individual of our lives. We wish you many more years to give us music. Stay blessed, stay safe our dear RAJA SIR...

  • @pulisekar3901
    @pulisekar3901 3 ปีที่แล้ว +28

    இசை கடவுள், இசை அரசன், இசை மேதை

  • @saravanant9209
    @saravanant9209 3 ปีที่แล้ว +11

    Music King Maestro SIR. ILAIYARAAJA 💪💪💪 Manifestation of Destiny in Music Industry WW 💪💪💪

  • @manavalanashokan343
    @manavalanashokan343 3 ปีที่แล้ว +16

    maestro ilaiyaraaja >>>🎸🎻🎷🎶🎧🥁

  • @harihara8185
    @harihara8185 8 วันที่ผ่านมา

    மிக அருமையான பேட்டி❤

  • @christisubashini5247
    @christisubashini5247 3 ปีที่แล้ว +5

    Really sugha sir is very Blessed person to be with our Genius Raja sir,
    Such a very Beautiful Memories shared by him,
    Thank you for sharing such a very sweet memorial moments with us through
    This media,.

  • @dpaulraj
    @dpaulraj 3 ปีที่แล้ว +9

    Great interview! Good to know many other facts of Raja Sir. Only others who have worked and been with Raja Sir can bring out the finer details.
    Sugha has been my favourite writer, he replaced the writer sujatha in me. Thank you Sugha! Thank you vikatan! God Bless!

  • @kalaibradley
    @kalaibradley 3 ปีที่แล้ว +11

    Thank you sugha sir absolute bliss

  • @sankarchinnaswamy2716
    @sankarchinnaswamy2716 3 ปีที่แล้ว +9

    Mr Sugah you are a luckiest person. Nice interview. You brought the unknown facts about Raja Sir. Wish him many more returns of the day.

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 3 ปีที่แล้ว +12

    சிறப்பு. படித்துறை படம் வெளியாகாதது வருத்தமே

    • @manickavasagam6692
      @manickavasagam6692 3 ปีที่แล้ว

      Kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkókl

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 3 ปีที่แล้ว +35

    இசைஞானி இந்த நேரத்தில் கவனமுடன்(கொரனா)இருக்க வேண்டும்.

    • @asnaveen5182
      @asnaveen5182 3 ปีที่แล้ว

      Don't worry bro CORONA is a hambuc it is a manmade disease made by illuminatis accompanied with media

  • @santhiganesh533
    @santhiganesh533 3 ปีที่แล้ว +9

    Arumai sir super super

  • @MaheshK-eu4mu
    @MaheshK-eu4mu 3 ปีที่แล้ว +5

    அண்ணே...எனக்கு ரொம்ப பொறாமையாக இருக்குது உங்களை பார்த்தால், எனக்கும் ராஜா ஐயா அருகேயே இருந்து, சேவை செய்ய ஆசை !! அந்த பாக்கியம் கிடைக்கும்மா எனக்கு? ? ம் 🙏

  • @rkavitha5826
    @rkavitha5826 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு..

  • @mailtombn
    @mailtombn 3 ปีที่แล้ว +6

    Truly blessed. Many Life time moments with a Maestro. No words to tell more

  • @smileinurhand
    @smileinurhand 3 ปีที่แล้ว +8

    சாதாரண மனிதனின் சாதனை ❤️.
    வாழ்த்துக்கள் அய்யா 🙏🏽🙏.

  • @mayankashyam3905
    @mayankashyam3905 3 ปีที่แล้ว +7

    Arumaiyana Padhivu Vaazhga

  • @panneerselvampanneerselvam7071
    @panneerselvampanneerselvam7071 3 ปีที่แล้ว +8

    இசை ஞானி ஐயா அவர்களுக்கு என் கோாிக்கை... பட்டினத்தாா் பாடல்களுக்கு இசை கோா்த்துத் தரவேண்டும்.

  • @lalsubu602
    @lalsubu602 3 ปีที่แล้ว +7

    Semma bro

  • @richardanthony907
    @richardanthony907 3 ปีที่แล้ว +9

    God always bless him..

  • @D-Pro
    @D-Pro 3 ปีที่แล้ว +13

    Arumaiyaana padhivu.. Isai Sidhar Raaja

  • @miraculoustiruvannamalai5728
    @miraculoustiruvannamalai5728 3 ปีที่แล้ว +10

    நல்ல சந்திப்பு ..நல்ல நினைவு ...நன்றி....

  • @gowrithangavelu7218
    @gowrithangavelu7218 3 ปีที่แล้ว +9

    மிகவும் அருமை சுகா சார்.

  • @rameshr7274
    @rameshr7274 3 ปีที่แล้ว +9

    Sir, according to me Raja sir's favourite instrument is Flute. Long live Raja God.

  • @TheGanesh17
    @TheGanesh17 3 ปีที่แล้ว +3

    உங்கள் எழுத்துப்போல்
    நேர்த்தியான விவரிப்பு...
    பேட்டி என்றால் Sudharshan தான்..

  • @hikicha
    @hikicha 3 ปีที่แล้ว +4

    Sir, please release Padithurai movie songs !

  • @thangaveluthangavelu6556
    @thangaveluthangavelu6556 3 ปีที่แล้ว +4

    Happy birthday raja sir bangalore thangavelu

  • @ayyarp812
    @ayyarp812 3 ปีที่แล้ว +7

    அருமை

  • @kumarvijay9576
    @kumarvijay9576 3 ปีที่แล้ว +7

    God of music

  • @josenub08
    @josenub08 3 ปีที่แล้ว +4

    you are really lucky in all sense

  • @gunasekaran9029
    @gunasekaran9029 2 ปีที่แล้ว +3

    இசை கேட்டால் புவி அசைந்தாடும்; இளையராஜா இசையில்பாட்டு கேட்டால் ?*****

  • @karthicksankar5994
    @karthicksankar5994 3 ปีที่แล้ว +11

    ராஜா சார் க்கு பிடிச்ச பாட்டு 8:50👍

  • @ashokkumarm577
    @ashokkumarm577 3 ปีที่แล้ว +5

    19:00 about sir dress

  • @irkirk
    @irkirk 3 ปีที่แล้ว +18

    Harmoniyam also but he like more NADHASWARAM ONLY ALWAYS... TRY TO ASK HIM...because he told to my grandfather....im from pannaipuram

  • @Kg.REKESHVARMAN
    @Kg.REKESHVARMAN ปีที่แล้ว

    🎉 you are a great and the luckiest person.

  • @homeshv1970
    @homeshv1970 3 ปีที่แล้ว +2

    Thanks lot 💗 sir

  • @sabapathyk1753
    @sabapathyk1753 3 ปีที่แล้ว +3

    Thanks Mr Suga

  • @skamaraj7341
    @skamaraj7341 2 ปีที่แล้ว

    தோழர் சுகா
    சின்ன வார்த்தைகளில்
    வாழ்க்கையின் அர்த்தத்தை
    வெளிக்கொண்டுவருகிறீர்கள்.மொத்தப்பதிவும் பொக்கிஷம்.பேச்சுக்குள்ளே தாமிரவருணி ஓடுது

  • @sathyar5869
    @sathyar5869 2 ปีที่แล้ว

    Jst 20 mins le 6 songs....wat a legend.,🙀

  • @hariharan3010
    @hariharan3010 3 ปีที่แล้ว +12

    ஐயா நெல்லை கண்ணனின் மகன் இவர்.

  • @B13now
    @B13now 3 ปีที่แล้ว +6

    13:55 for title content

  • @josephdias7382
    @josephdias7382 3 ปีที่แล้ว +4

    Dear Sugha as Isaignani enjoys good rapport with you, I think you are the apt person to write his biography. I don't know if such a thought occurred to you. If not, I think you shud give it a serious thought. Earlier, a journalist frm India Today, in his article on Isaignani in 1992 (approx) disclosed tht he ws working on a book on Isaignani, which is yet to see the light of the day

  • @josephdias7382
    @josephdias7382 3 ปีที่แล้ว +3

    No wonder Mayanginen Thayanginen ... has been re-imagined & re-created fr a telugu film by Isaignani in a new & gripping musical syntax. Its irresistibly foot tapping. " Prathi Dinam ....." for the film Anumanaspadam - 2007.

  • @josephdias7382
    @josephdias7382 3 ปีที่แล้ว +5

    Apart from flute, violin, guitar & nadaswaram, shehenai could be isaignani's favourite instrument. No other composer in south india cud have used the shehanai as much as Isaignani.

  • @keeganz5328
    @keeganz5328 3 ปีที่แล้ว +4

    Happy Birthday Raaja Sir

    • @swamyram9219
      @swamyram9219 3 ปีที่แล้ว +1

      Happy birthday sir music god

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 3 ปีที่แล้ว +6

    தெய்வ மகனான ராஜ ராஜாவை
    🙏 வணங்குகிறேன்.

  • @sivaranjanigurupatham7489
    @sivaranjanigurupatham7489 3 ปีที่แล้ว +8

    அவருடைய பாடல் அருமை

  • @bharathvarun
    @bharathvarun 2 ปีที่แล้ว

    Nice discourse ❤