இளையராஜா லைஃப் ஸ்டைல் - ஆச்சர்ய தகவல்கள் - Life Of Isaignani Ilayaraja - Untold Story | Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 51

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 7 หลายเดือนก่อน +42

    இசை பிரம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துமடல்.. அடியேனின் சிறு முயற்சி..
    அன்னக்கிளியில் ஆரம்பித்த ராசைய்யாவான நீங்கள்..
    ஆனந்த ராகத்தில் இசைத்த பல்லவியாக திகழும் நீங்கள்..
    இதயக்கோயிலில் இனிமையான இசையால் எங்களை மயக்கிய நீங்கள்..
    ஈரமான ரோசாவால் பன்னீர் புஷ்பங்களை தூவிய நீங்கள்..
    உன்னைதானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே என ரசிகர்களின் மனதில் தஞ்சம் அடைந்த நீங்கள்..
    எங்கே என் ஜீவனே என பாடி ரசிகர்களின் ஜீவனில் இருந்து கொண்டு இருக்கும் நீங்கள்..
    ஏரிக்கரை பூங்காற்றே என்ற பாடலால் எங்கள் மூச்சுக்காற்றில் கலந்த நீங்கள்..
    ஒரு மைனா மைனா குருவி என எங்களின் மனதோடு கூவிக் கொண்டு இருக்கும் நீங்கள்…
    ஓ மானே மானே மானே உன்னைத்தானே என எங்கள் இதயத்தில் மானாய் துள்ளி விளையாடும் நீங்கள்..
    கண்மனி அன்போடு காதலன்..என எங்களின் இசை காதலனாய் திகழும் நீங்கள்..
    காதல் ஓவியம் என்ற இசைக்காப்பியத்தால் எங்கள் மனதை காதல் கொள்ளையடித்த நீங்கள்..
    கீரவாணி என்ற தங்களின் பிரத்தியேக ராகத்தில் மண்ணில் இந்த காதல் என்ன பாடலில் பாடும் நிலா பாலு சார் அவர்களை மூச்சு விடாமல் பாடச்சொல்லி எங்களையும் மூச்சு விடாமல் கேட்க வைத்த நீங்கள்..
    குறிஞ்சி மலரின் வழிந்த ரசத்தை எங்களை பருக வைத்த நீங்கள்..
    கூ கூ என கூவாதோ என எங்களின் கூக்குரலுக்கு இனிமை சேரத்த நீங்கள்.
    சலங்கை ஒலி எனும் பட பாடல்களால் எங்கள் மனதை சங்கிலி போட்ட நீங்கள்..
    சிந்து பைரவி எனும் படத்தில் இசை சாம்ராஜ்ஜியம் நடத்தி சிம்மாசன ராஜாவான நீங்கள்..
    சிம்பொனி என்ற இசையால் உலகையே திரும்பி பார்க்க வைத்த நீங்கள்..
    தம்பிக்கு எந்த ஊரு பட பாடலான காதலின் தீபம் போன்று எங்கள் செவியில் இசை தீபம் ஏற்றிய நீங்கள்..
    தாய் என்ற வார்த்தைக்கு அம்மா என்று அழைக்காத பாடலின் மூலம் மேலும் மெருகேற்றிய நீங்கள்..
    தாய் ஸ்ரீ மூகாம்பிகையை வணங்கி கொண்டு இருக்கும் நீங்கள்..
    தாய் என்ற உறவிற்கு உன்னதமான மதிப்பு கொடுத்து கொண்டு இருக்கும் நீங்கள்..
    திருவாசக தேவாமிரதத்தை இசையால் மேலும் அமிர்தமாக்கிய நீங்கள்..
    ஜனனி ஜனனி என்ற தெய்வீக பாடலால் எங்களையும் தெய்வீக இசை் கடலில் மூழ்கடிக்கும் நீங்கள்..
    நாயகன் என்ற திரை இசை காவியத்தின் பாடல்களால் எங்கள் நாயகனாய் திகழ்ந்த நீங்கள்..
    தாங்கள் என்றும் வணங்கும் ஸ்ரீ ரமணரின் அருளும் ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் அருளாலும் ..ரசிகர்களாகிய எங்களின் அன்பாலும்..நோய் நொடி இன்றி நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்..

    • @shankarraj3433
      @shankarraj3433 7 หลายเดือนก่อน +3

      வாழ்த்து மடல் பிரமாதம்.

    • @wingelliJohn
      @wingelliJohn 6 หลายเดือนก่อน +2

      திரு குமரேசன் உங்கள் கவி வடிவம் மிக அருமை மெனக்கிடல் அற்புதம் பாடல்களை கேட்டே உணர்ச்சி பூர்வமான கவிதை

  • @RajeshRavinkkaran
    @RajeshRavinkkaran หลายเดือนก่อน +1

    உலகம்
    உள்ளவரை
    மனிதம்
    உள்ளவரை
    இசைப் பேரரசன் இளையராஜாவின்
    இசை கோலோச்சும் 🌿
    ஓம் நமசிவாயம் 👏

  • @rajini-sq2pw
    @rajini-sq2pw 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் நண்பா தெளிவான பதில் சொன்னீங்க. நான் நிறைய பேருடைய பேட்டியை கேட்டுக் கொண்டிருந்தேன் ஆனால் தெளிவான பதில் யாரும் சொல்லவில்லை நீங்கள் சொன்னது தான் உண்மை உண்மை உண்மை உண்மை. ஒருவர் தன்னுடைய சிந்தனையில் யாராவது குறிப்பிட்டால் நிச்சயமாக கோபம் வரத்தான் செய்யும் அதை தெளிவாக சொன்னீர் நன்றி

  • @jayabharathi7721
    @jayabharathi7721 7 หลายเดือนก่อน +27

    சகாப்தங்களின் நாயகன் சரித்திர புருஷன் இசையின் அரசன் இசைஞானி இளையராஜா

  • @shankarraj3433
    @shankarraj3433 7 หลายเดือนก่อน +9

    Thanks 'Wow Tamizhaa'.
    Thanks for the pic of Ilayaraja with his mother.

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 3 หลายเดือนก่อน +2

    கோடான கோடி நன்றி ஐயா உங்களுக்கு❤❤

  • @manavalanashokan343
    @manavalanashokan343 7 หลายเดือนก่อน +19

    maestro ilaiyaraaja sir 🎉

  • @vijayragavan1491
    @vijayragavan1491 7 หลายเดือนก่อน +11

    Isai cither Ilaiyaraja avl., congratulations 🎉🎉🎉

  • @nkanakaraj
    @nkanakaraj 7 หลายเดือนก่อน +3

    The one only Raaja!! Love you❤ unconditionally 🎉🎉🎉

  • @selvan1304
    @selvan1304 7 หลายเดือนก่อน +6

    உலக இசை மேதைகள் இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவான இசைக் கூறுகள் மனித கற்பனைக்கு அப்பாற்பட்டது, அது இறைவன் அருளால் (universal powers) கிடைக்கப்பெற்றதாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இசை தேவ தூதன் வாழும் வரை போற்றி பாதுகாக்கபட வேண்டியது நமது கடமை. நம்மோடு இருக்கும் தெய்வத்தை நாம் கைத்தொழுவோம் !

    • @kasiraman.j
      @kasiraman.j 7 หลายเดือนก่อน +1

      உண்மை உண்மை ❤❤

  • @satyanvarrier9434
    @satyanvarrier9434 7 หลายเดือนก่อน +19

    No doubt IR a legend
    Disciplined. & principled way
    of life really great person

  • @mohandass8609
    @mohandass8609 7 หลายเดือนก่อน +4

    Isai thamizh nee seidha arum saathanai 🎉🎉🎉🎉🎉🎉
    Sivanin Maru uruvam ❤❤❤❤❤

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bv 7 หลายเดือนก่อน +3

    Isai kadavul Maestro illayaraja🎉❤❤❤❤

  • @elayarajahbalu
    @elayarajahbalu 7 หลายเดือนก่อน +5

    Advance happy birthday wishes to MUSIC.

  • @agilanagilan2867
    @agilanagilan2867 7 หลายเดือนก่อน +5

    Fantastic.....aduthe interview deva sir ehh pudinghe

  • @richardanthony907
    @richardanthony907 7 หลายเดือนก่อน +8

    Super Kannan❤

  • @ashwininarayan3942
    @ashwininarayan3942 7 หลายเดือนก่อน +5

    HBD 🎂 sir

  • @hellokittyz7465
    @hellokittyz7465 7 หลายเดือนก่อน +5

    God ❤❤❤❤❤

  • @selvaranihari5328
    @selvaranihari5328 7 หลายเดือนก่อน +2

    ராஜா ❤❤❤❤

  • @RajuKrishnamoorthy-ki6bj
    @RajuKrishnamoorthy-ki6bj 7 หลายเดือนก่อน +3

    @18:10 - His name is Purushothaman, Sir calls him as Puru .....

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 7 หลายเดือนก่อน +2

    ரோட்டோர பாட்டு சத்தம் கேட்குதா.. From என் மன வானில்
    சுருதி ஹாசன் பாடி இருப்பார்

  • @selvaranihari5328
    @selvaranihari5328 7 หลายเดือนก่อน +1

    தொகுப்பாளர் ......

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 3 หลายเดือนก่อน +1

    @24:00

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 7 หลายเดือนก่อน +2

  • @rajag3758
    @rajag3758 7 หลายเดือนก่อน +6

    மாமன் மச்சான் பாடல் முரட்டு காளை. நண்டு அல்ல

    • @shankarraj3433
      @shankarraj3433 7 หลายเดือนก่อน +1

      Ya Ya.

    • @Newtone-w2i
      @Newtone-w2i 7 หลายเดือนก่อน +2

      பூட்டாத பூட்டுக்கள் படம் 1979ல் வெளி வந்தது. அதில் டைட்டில் இசையாக அந்த பாடல் டியூன் மட்டும் ஒலிக்கும். அது சிறப்பாக இருக்கவும், அடுத்த ஆண்டு வெளிவந்த முரட்டுக்காளை படத்தில் வார்த்தைகளுடன் கூடிய முழு பாடலாக அது வெளி வந்தது. விளக்கமாக பேச முடியாமல் போனது மன்னிக்கவும்

    • @wingelliJohn
      @wingelliJohn 6 หลายเดือนก่อน

      தவறுதலாய் வந்துவிட்டத

  • @suresh7362
    @suresh7362 7 หลายเดือนก่อน +3

    My God. Why media wants to know all this of him? There is one guy to give interview also. Don't know what right he has got to talk about someone in public about his private life.. Making money using his name. Too much of analysis about Raja Sir. Let him have some peace and do what he likes the most, Music. Go and analyse your politicians like CM and Dep CM on what they do from morning to evening, will be more like an action packed movie.

  • @sekar-k4s
    @sekar-k4s 7 หลายเดือนก่อน +3

    Kannan sir super yepi soda edunga sir

  • @rajini-sq2pw
    @rajini-sq2pw 2 หลายเดือนก่อน

    ஐயோ வார்த்தை இல்லையே நான் என்ன சொல்ல

    • @Karump-t9x
      @Karump-t9x 19 วันที่ผ่านมา

      கண்ணீர் வரும்...
      என்னத்தச்சொல்ல..ம்ம்ம்ம்ம்ம்ம்🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @mohandass8609
    @mohandass8609 7 หลายเดือนก่อน

    Royalty issue of illayaraja is Failure of Tamilnadu 😢😢😢😢😢😮😮😮😮😮

  • @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம
    @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம 7 หลายเดือนก่อน

    ராஜா சார் கடைசி காலத்தில்
    ஆவது ரசிகர்களை நோகடிக்
    காமல் மதிக்கனும் மாறனும்🙏

  • @ravindraan
    @ravindraan 7 หลายเดือนก่อน +2

    மாமன் மச்சான் பாடல் முரட்டுக்காளை

    • @Newtone-w2i
      @Newtone-w2i 7 หลายเดือนก่อน +1

      பூட்டாத பூட்டுக்கள் படம் 1979ல் வெளி வந்தது. அதில் டைட்டில் இசையாக அந்த பாடல் டியூன் மட்டும் ஒலிக்கும். அது சிறப்பாக இருக்கவும், அடுத்த ஆண்டு வெளிவந்த முரட்டுக்காளை படத்தில் வார்த்தைகளுடன் கூடிய முழு பாடலாக அது வெளி வந்தது. விளக்கமாக பேச முடியாமல் போனது மன்னிக்கவும்

  • @Anjalirams.
    @Anjalirams. 3 หลายเดือนก่อน

    Why his private life is discussed in public? Ughh

  • @HappyHappy-yh1xj
    @HappyHappy-yh1xj หลายเดือนก่อน +1

    இசை சித்தர்

  • @ravindraan
    @ravindraan 7 หลายเดือนก่อน +1

    முட்டாள்தனமான கேள்வி. எந்த மந்திரம் கூறினால் என்னடா. என்ன செய்யப்போகிறாய்

  • @RadhaKrishnan-p3s
    @RadhaKrishnan-p3s 7 หลายเดือนก่อน +2

    Maestro ilaiyaraajaa sir 🙏🙏🙏🙏🙏