உப்பு தீபம் வெள்ளிக்கிழமை இப்படி ஏற்றினால் கோடிஸ்வர யோகம் கிடைக்கும்/Salt Deepam in Tamil/Advaita 7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • வெள்ளிக்கிழமை உப்பு தீபம் இப்படி ஏற்றினால் கோடீஸ்வர யோகம் கிடைக்கும்/ Salt Deepam In Tamil/advaita7channel
    instagram link : ...
    சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்கியம் தன சம்பதா சத்ரு புத்தி வினாசனம் தீபம்ஜோதி நமோஸ்துதே
    ************************************************************************************************************************************
    English version slokam👇👇
    Shubham Karoti Kalyanam arogyam dhansampada Shatru Buddhi vinashanam Deepam Jyothri namasthuthe
    saltdeepam uppu Deepam rock salt Deepam salt Deepam in Tamil kal uppu Deepam Aishwarya Deepam Friday Deepam Mani Deepam devotional uppu Deepam
    traditional kalluppu Deepam
    #uppudeepam#saltdeepam#diya
    kubera deepam link below 👇
    • Money tips// குபேர தீப...
    Maha sankatahara Chaturthi link below👇
    • மஹா சங்கடஹர சதுர்த்தி ...
    rama nama Mahimai video link below 👇
    • #ராம நாம மகிமை # RAMA ...
    benifits of sita palam video link below 👇
    • Sita Palam maruthuva g...
    Agal Vilakku Deepam nanmaigai video👇
    • அகல் விளக்கு தீபம் நன்...
    navagraha homam video link below 👇
    • Navagraha homam//Navag...
    Kanavan manaivi otrumai deepam👇
    • கணவன் மனைவி ஒற்றுமையாக...
    Manjal tiri video link below👇
    • மஞ்சள் திரி சுலபமாக வீ...
    kuberar 108 pottery video link below👇
    • செல்வம் தரும் குபேர 10...
    for very soon marriage video link below👇
    • விரைவில் திருமணம் நடைப...
    Support forever
    subcribe my channel, like, share, comments
    Thank you for your love and support

ความคิดเห็น • 4.1K

  • @advaita7channel403
    @advaita7channel403  3 ปีที่แล้ว +729

    தீபம் ஏற்றும் போது கூறவேண்டிய ஸ்லோகம்:
    சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்கியம் தன சம்பதா
    சத்ரு புத்தி வினாசனம்
    தீபம்ஜோதி நமோஸ்துதே

  • @gvkarthikarthi1129
    @gvkarthikarthi1129 ปีที่แล้ว +316

    கோடீஸ்வரர் யோகம் வேண்டாம் கடன் இல்லாமால் இருந்தால் நிம்மதி

  • @kousalyaravi3964
    @kousalyaravi3964 ปีที่แล้ว +18

    அம்மா இந்த தீபம் ஏற்றி நானும் பலன் அடைந்துள்ளேன் மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றிகள் கோடி அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க மகிழ்ச்சியுடன் 🎉🎉🎉🎉

  • @karthimakarthima5393
    @karthimakarthima5393 2 ปีที่แล้ว +20

    உப்பு .. தினமும் மாற்ற வேண்டுமா அல்லது.. ஒரு முறை எடுத்த உப்புயினை வைத்து தினமும் தீபம் ஏற்றி வழிபட்டாலாமா

  • @sureshrajini4222
    @sureshrajini4222 ปีที่แล้ว +33

    நான் ஏற்றினேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது . நான் முதலில் மெட்டி வாங்கினேன் .பிறகு எனக்கும் என் செல்ல மகளுக்கு கொலுசு வாங்கேன்.பிறகு 1/4 பவுன் கம்மல் வாங்கினேன்.முதலில் ரேசன் அரிசி கூட கிடையாது சாப்பிட கஷ்டம் . இந்த தீபம் ஏற்றி வழிபட்டால் சகல விதமான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள கடவுள் வழி செய்கின்றது.நம்பிக்கை உடன் செய்தேன் நன்றாக இருக்கிறது.🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @advaita7channel403
      @advaita7channel403  ปีที่แล้ว +1

      Wow, super ma

    • @vidhyavidhya6127
      @vidhyavidhya6127 ปีที่แล้ว

      Sister friday Friday ethanhma sister

    • @sureshrajini4222
      @sureshrajini4222 ปีที่แล้ว +1

      @@vidhyavidhya6127 ஆமா சிஸ்டர் 3வருடமாக ஏற்றி வருகிறேன்.ரிசல்ட் சூப்பர்

    • @preethimani1702
      @preethimani1702 ปีที่แล้ว

      Sister 1 velakula enna potanum

    • @user-ki9tj4fs5e
      @user-ki9tj4fs5e 6 หลายเดือนก่อน

      Nan onum potala.sister.venum appatina pacha arichi manjalla mix pani potalam.​@@preethimani1702

  • @poonguzhalis6340
    @poonguzhalis6340 2 ปีที่แล้ว +7

    அருமையான மற்றும் எல்லோருக்கும் மிகவும் பயன்பட கூடிய பயனுள்ள தகவல்😊😊😊Thank u mam💥💥

  • @ajithaji9676
    @ajithaji9676 ปีที่แล้ว +4

    Amma vanakam .naan ammavasai uppu parikarm seithu ennaku vittil irunthu seira velai kidaithathu. Melum 4poun gold chain vanghinen. Melum en husband 's sisterku intha parigaram sonnen avanga flat nalla sales annathu.appuram avanga husbandku manager a promotion kidaithathu. Thank you very much.

  • @champs9830
    @champs9830 2 ปีที่แล้ว +8

    Mam this Friday I lighted salt deepam and a little part of gold loan I payed and returned my jewel thank u very much mam

  • @elavenkat
    @elavenkat 3 ปีที่แล้ว +33

    Amma nengal sonna uppu parigaram seithen.. Intha friday tha start panna amma.. Two days tha potan.. Today I got gold earrings.. Thank u so much amma.. Nalathe nadakum nu nambi seithen... Nejamave nadanthruku... Romba nandri amma🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @advaita7channel403
      @advaita7channel403  3 ปีที่แล้ว +2

      Super ma

    • @ananthavallir3969
      @ananthavallir3969 2 ปีที่แล้ว +1

      Akka thotarnthu two days uppu deepam pottinkala

    • @elavenkat
      @elavenkat 2 ปีที่แล้ว

      @@ananthavallir3969 no two fridays

    • @ananthavallir3969
      @ananthavallir3969 2 ปีที่แล้ว

      @@elavenkat ok thanks.akka ninka vilakku yeththa use panna uppa evlo neram kalichu edukanum and atha enka epti podanum nanka village so inka sinkulam illa athan kekuren

    • @elavenkat
      @elavenkat 2 ปีที่แล้ว

      @@ananthavallir3969 nenga use panra uppu next Thursday mathanum.then athu chedi keezha potuklam

  • @preethajayakumar325
    @preethajayakumar325 3 ปีที่แล้ว +16

    Super I like u very much for patience for answering all comments mam... Nan paatha vara Ella comments ku reply panna orae al neenga mattum dhan super 👌🙏🙏🙏🙏

  • @Nishasijeesh1919
    @Nishasijeesh1919 2 ปีที่แล้ว +165

    அம்மா நான் உப்பு பரிஹரம் 1மாசமா பண்ணிட்டு வர நேத்து நா வெள்ளி கொலுசு, gold kamal vaingana romba nantri ammma🙏🙏🙏

  • @kaladhiya7077
    @kaladhiya7077 2 ปีที่แล้ว +22

    நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏

  • @revathiselvi7376
    @revathiselvi7376 3 ปีที่แล้ว +125

    Yes it's true. I lighting this lamp everyday morning and evening in my home. Now me and my family are happy. When I struggle money the money come to me. Blessings to all

    • @advaita7channel403
      @advaita7channel403  3 ปีที่แล้ว +5

      Thank u for your feedback ma

    • @subaranjanak2954
      @subaranjanak2954 3 ปีที่แล้ว +13

      தினமும் உப்பு மாற்றி,விளக்கை சுத்தம் செய்து ஏற்ற வேண்டுமா

    • @praschan5765
      @praschan5765 3 ปีที่แล้ว +3

      Hi mam where do we dispose the salt

    • @subaranjanak2954
      @subaranjanak2954 3 ปีที่แล้ว

      @@praschan5765 use clean sink to dispose that salt

    • @revathiselvi7376
      @revathiselvi7376 3 ปีที่แล้ว +2

      @@subaranjanak2954 no weekly once.

  • @mariappanmuthu8033
    @mariappanmuthu8033 3 ปีที่แล้ว +19

    நல்ல படைப்பு அம்மா நானும் உப்பு தீபம் பண்ணிருக்கேன் எனக்கு ஒரு நல்ல ரிசல்ட் கிடைச்சுருச்சு அருமை 👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

    • @advaita7channel403
      @advaita7channel403  3 ปีที่แล้ว +2

      Super ma

    • @deepag6621
      @deepag6621 2 ปีที่แล้ว +1

      தினமும் விளக்கு ஏத்தும் போது உப்பு மாற்ற வேண்டுமா slu ga மஞ்சள் தடவ வேண்டுமா

  • @grammarinhands808
    @grammarinhands808 3 ปีที่แล้ว +82

    உப்பு தீபம் எஏற்றுவதால் நன்மை ஏற்படும் என்பதை உணர சில நாட்கள் ஆகலாம்.
    ஆனால் மாலை நேரம் இதை ஏற்றி வைத்தால் வீட்டில் ஒளி கூடும். மனம் லேசாகி மகிழ்ச்சி அளிக்கிறது.

    • @jananisiva2776
      @jananisiva2776 2 ปีที่แล้ว +6

      எந்த நேரத்தில் எந்த திசையில் உப்பு தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்லுங்கள்

    • @karunanithivenkatasalam5748
      @karunanithivenkatasalam5748 2 ปีที่แล้ว +1

      Pg

    • @subbulakshmi4251
      @subbulakshmi4251 2 ปีที่แล้ว

      Tanks mam

    • @ramalaksmi
      @ramalaksmi ปีที่แล้ว

      Thanaka vilakku Malawi eranuma amma.solluinka amma

    • @geethawilliams5890
      @geethawilliams5890 ปีที่แล้ว

      மதியம் தீபம் ஏற்றலாமா

  • @deepa3189
    @deepa3189 ปีที่แล้ว +2

    Thank u mam. .engalukku kadan prob and 18 years ah baby illa mam. We tried all types of treatment and remedies but now we have taken the last attempt for baby thru hospital...money prob romba irukku mam... amount irundhaldha engaluku treatment pannamudiyum...we are expecting money to get a baby thru treatment...i hope ur message will be useful for me.. thank u mam❤❤❤❤...pls viewers engalukkafa pls god kitte pray pandringla... just oru baby kudukka sollunga kadavula....kadavul peyar solli andga babya valakirom. Pls this is humble request for a baby....life ah close panniklam nu mudivu varum sila samayam but god kudupanga apadinu namburom..

    • @Vijay_ayyadurai_arts
      @Vijay_ayyadurai_arts 2 หลายเดือนก่อน

      ராமேஸ்வரம் நம்பு நாயகி அம்மன் கோவில் சென்று அன்னைக்கு மஞ்சள் அரைத்து கொடுத்து அவளை மனதாா நம்பி குழந்தை வரம் கேளுங்கள் நிச்சயமாக வரம் தருவாள்!

  • @mallikar4010
    @mallikar4010 3 ปีที่แล้ว +13

    Thanks amma.. nan jan.1st 2021 la erunthu start pandrean ma.....

  • @ArunaanandhanAnandhan-zb1jj
    @ArunaanandhanAnandhan-zb1jj 10 หลายเดือนก่อน +4

    Am doing this parikaram......when I started doing this .....I am feeling better in financially....am doing in ammavasai.....it's nearly from 6months am doing.... getting gd result....thank you🙏🙏

  • @vijayarani1824
    @vijayarani1824 ปีที่แล้ว +1

    Hi, Sister , இன்றைய தினம் தான் உப்புசம் ஏற்றிருக்கின்றேன்,நன்றி

  • @selvianbu2712
    @selvianbu2712 3 ปีที่แล้ว +2

    Amma naan six months sa uppu deepam eathru kiren engaluku pana pulakam paravaa eruku. Neegal sollu vathu pool karma kalium enpathai naan nambuketen. I feel the little changes in our fund rotation. Thanks a lot🙏🙏🙏amma

  • @ramyamaheswari3594
    @ramyamaheswari3594 3 ปีที่แล้ว +12

    Thank you so much Amma 🙏🙏🙏very good information 🙏🙏🙏🙏

  • @gayugayu5810
    @gayugayu5810 3 ปีที่แล้ว +3

    Super sister...na kandipa enga office la etha try panna pora...thank you so much sister 😍😍😍

  • @poongothai8259
    @poongothai8259 2 ปีที่แล้ว +2

    Mahalakshmi uupu deepam. Nalla palan koduthathu amma thankyou so much

  • @shanthikarthi3804
    @shanthikarthi3804 2 ปีที่แล้ว +1

    உப்பு தீபம் ஏற்றினேன் ஏன்னுடைய மகன் ஒரு பிரபலத்தினால் வெளியே சென்றவன் தீரும்பி வந்துட்டேன் தங்கம் யூ sister

  • @suriyakala1451
    @suriyakala1451 2 ปีที่แล้ว +8

    Hi Mam உப்பு தினமும் மாற்றுமா இல்லனா மாசத்துக்கு ஒரு முறை மாற்றலாமா

  • @kothaiv1327
    @kothaiv1327 3 ปีที่แล้ว +9

    Tq sis, நான் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் 🙏

  • @ambigaambi2235
    @ambigaambi2235 2 ปีที่แล้ว +1

    Madam vanakkam im sasikala from srilanka romba payanulla visayam sonnegga thanks madam ❤

  • @nachammail7002
    @nachammail7002 3 ปีที่แล้ว +17

    Thank u mam I face so many problems in my lyf but I cleared one of my problem Thank u mam

    • @rammohan1201
      @rammohan1201 3 ปีที่แล้ว +1

      Yenaku tha neraya kastam irukunu nenacha.... Yelarum kum iruku... But yenaku solamudiyatha kastam

    • @maheswaryshanmohanan7141
      @maheswaryshanmohanan7141 2 ปีที่แล้ว +1

      @@rammohan1201 hi brother you do this prayer sure your problem will solve, I just today morning do and I believe my problem will solve

    • @rammohan1201
      @rammohan1201 2 ปีที่แล้ว

      @@maheswaryshanmohanan7141 ok bro

    • @rammohan1201
      @rammohan1201 2 ปีที่แล้ว

      Bro but itha v2la vaika kudathunu vera channel la soldranga

  • @abarna9303
    @abarna9303 3 ปีที่แล้ว +4

    Amma Friday anaiku uppu deepam yethunan amma next dayvea nalla result...thank u so much amma...

    • @durgabaib6173
      @durgabaib6173 3 ปีที่แล้ว

      விளக்க வியாழன் கிழமை சுத்தம் சேய்யலம

  • @ramamurugan4473
    @ramamurugan4473 2 ปีที่แล้ว +5

    நன்றிகள் கோடி அம்மா

  • @sasi.sasikala251
    @sasi.sasikala251 2 ปีที่แล้ว +12

    எத்தனை வெள்ளிக்கிழமை செய்ய வேணும் விளக்கு ஏற்ற முடியாதா நாட்களில் விட்டு ஏற்றலாமா பதில் தாங்க கடன் பிரச்சனை குறையுமா

  • @anbumalar1285
    @anbumalar1285 3 ปีที่แล้ว +10

    Naanum enoda friends kitta soliruken. Ellarum maximum follow up panranga.... 🙏Ur wordings👍👏👏👌👌👌

    • @advaita7channel403
      @advaita7channel403  3 ปีที่แล้ว +1

      Thanks ma

    • @asarudeengold580
      @asarudeengold580 2 ปีที่แล้ว

      உப்பை தினமும் மாத்தணும் மா இல்லை வாரம் ஒரு முறை மாத்தணும் நன்றி அம்மா

  • @venkateswarigopinath8538
    @venkateswarigopinath8538 2 ปีที่แล้ว +4

    எங்கள் வீட்டில் கண் திருஷ்டி அதிகம் இருக்கிறது எனவும் அதற்கு இந்த தீபம் வீட்டின் நுழைவாயிலில் ஏற்றவும் கூறினார்கள். நுழைவாயிலில் ஏற்றலாமா

  • @sumathysrinivasan3803
    @sumathysrinivasan3803 3 ปีที่แล้ว +20

    Very nice explanation. Thank you.

  • @ravidevi5674
    @ravidevi5674 2 ปีที่แล้ว +1

    Nantri Amma

  • @lavanyasiva8445
    @lavanyasiva8445 ปีที่แล้ว

    I started today....we r in lot of money pblms...many of the people cheated us by buying money from us...now we r in critical situation...so I started this today...hope for good results

  • @kishorekannan6569
    @kishorekannan6569 2 ปีที่แล้ว +3

    அம்மா ‌வணக்கம் இந்த தீபத்தை எங்கு செய்ய வேண்டும் பூஜை அறையில் செய்ய வேண்டுமா இல்லை‌ வீட்டில் ‌எந்த இடத்தில் செய்ய வேண்டும் ‌அம்மா‌ சொல்லுங்கள்

  • @Yuvaraja1234
    @Yuvaraja1234 2 ปีที่แล้ว +4

    Madam can I light the lamp in Brahma muhurtham daily and weekly once can I clean the lamp and change salt is that ok plz mam

  • @mathujaga6140
    @mathujaga6140 2 ปีที่แล้ว +1

    Pls elarume nambikaiya deepam podunga pls it's my experience pls share for all ...

  • @indhuindhira9691
    @indhuindhira9691 2 ปีที่แล้ว

    Romba nandri madam. Nanum payan adaidhen. Valga valamudan

  • @amudhavallivyp2404
    @amudhavallivyp2404 2 ปีที่แล้ว +4

    Thank you Amma 🙏🙏🙏🙏

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 2 ปีที่แล้ว +13

    அருமை! வாழ்க வளமுடன்! தாயே பராசக்தி! அனைவரையும் காத்து அருள்வாய் !

  • @mpriya2415
    @mpriya2415 7 หลายเดือนก่อน

    I'm doing this pariharam...... Good result

  • @smcookingchannel6502
    @smcookingchannel6502 3 ปีที่แล้ว

    Poojai kaana palan kidaithadhu .Indha padhivukku nanri.

  • @geethabalanpalanisamy3167
    @geethabalanpalanisamy3167 3 ปีที่แล้ว +4

    Hi mam...indha deepathai pooja room la yethanuma Illa veetu Vasala yethanuma...pls konjam sollunga mam 🙏🙏

  • @ranjinirachaelrockers552
    @ranjinirachaelrockers552 3 ปีที่แล้ว +13

    Vanakam I get good energy.
    I do this prayers at my home.
    Thank you

  • @saganasagana2639
    @saganasagana2639 3 ปีที่แล้ว +1

    Hi amma.naanum 48days uppu vilaku poten.unmaya solren enda problem ellam clear aahidichi ma.na nambikayoda vilaku poten.ninychadu nadanthirichi.romba romba thanks amma

    • @advaita7channel403
      @advaita7channel403  3 ปีที่แล้ว

      Thanks ma

    • @kumarasamyv273
      @kumarasamyv273 3 ปีที่แล้ว

      Akka nega sollum pothu enku romba happyaaa irruku akka...nega appouvm Happy irrukua akka

    • @kumarasamyv273
      @kumarasamyv273 3 ปีที่แล้ว

      Hi....akka enku kochum doubt clear panndrigala please akka... reply

    • @saganasagana2639
      @saganasagana2639 3 ปีที่แล้ว

      Sollunga

    • @saganasagana2639
      @saganasagana2639 3 ปีที่แล้ว

      @@kumarasamyv273 enna doubt

  • @rajapriya4855
    @rajapriya4855 3 ปีที่แล้ว +4

    Amma 48 days thala kulichutu than intha deepathai etra venduma nalaiki etralamnu iruken etralama plz reply amma🙏❤️

  • @Karthikk685
    @Karthikk685 3 ปีที่แล้ว +22

    இது உண்மை தான் நானும் செய்துவிட்டு வருகிறேன்

  • @sakimathu
    @sakimathu 3 ปีที่แล้ว +16

    பார்க்கவே ஆசையாக உள்ளது

  • @gomathigomathi9969
    @gomathigomathi9969 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி அம்மா இது போன்ற நல்ல நல்ல விஷயங்கள் எல்லாம் எங்களுக்கு தெரியப்படுத்து மாமா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MaheshwariMaheshwari-rz6si
    @MaheshwariMaheshwari-rz6si 2 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி அம்மா.. 🙏
    ஒரு தடவை ஏற்றினால் ஒரு வாரம் பயன்படுத்தலாமா?

  • @karthibassai5554
    @karthibassai5554 3 ปีที่แล้ว +8

    அம்மா இப்போ தினமும் விளக்கு ஏற்றினால் வாரத்திற்கு ஒருமுறை உப்பு மாற்றினால் போதுமா இல்லை தினமும் மாற்ற வேண்டுமா அகல்விளக்கு தினமும் சுத்தம் செய்ய வேண்டுமா

    • @advaita7channel403
      @advaita7channel403  3 ปีที่แล้ว +2

      உப்பு வாரத்திற்கு ஒரு முறை விளக்கு தினமும் சுத்தம் செய்ய வேண்டும்

    • @indumathyrameshkumar7836
      @indumathyrameshkumar7836 3 ปีที่แล้ว

      @@advaita7channel403 what we have to do with the salt when we change once in a week

    • @advaita7channel403
      @advaita7channel403  3 ปีที่แล้ว

      Weekly once dilute salt in water

    • @r.d.m7815
      @r.d.m7815 3 ปีที่แล้ว

      σk

    • @durgapoorani2666
      @durgapoorani2666 3 ปีที่แล้ว

      Madam oru velaku vachi than 48 days velaku ethanum ah illa alternative velaku vachi mathi mathi use panikalam ah

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 3 ปีที่แล้ว +22

    My friend Munis and her family highly benefited from this parigaram.
    Om Jai Sri Sai Raam Saranam
    Om Jai Sri Sai Raam Saranam
    Om Jai Sri Sai Raam Saranam
    Om Hrishigeshaya Namaha

    • @advaita7channel403
      @advaita7channel403  3 ปีที่แล้ว

      It's powerful parigaram 🙏🙏

    • @praveenmech9442
      @praveenmech9442 2 ปีที่แล้ว

      🏣🏣

    • @bharathii7990
      @bharathii7990 ปีที่แล้ว

      @@advaita7channel403 E

    • @mrajaram7676
      @mrajaram7676 ปีที่แล้ว

      Amma enakku slogam sollikudigamma

    • @pathimani1989
      @pathimani1989 ปีที่แล้ว

      Naan. 8thiri. Potu. Dheepam Sariaga. Etrinen. Anal. Sariaga. Eriavillai. Konjam.neram. Kalithu. Ennai. Sudaagivittu. Kodhikira. Maadhiri. Aagiveettadhu. Adhanal. Naan. Rombaneram. Eriavillai. Iravilum. Third madam. Madanu. Eria. Arambithu. Veettadhu. Enaku. Ennavendre. Puriavillai

  • @r.sharmila2597
    @r.sharmila2597 2 ปีที่แล้ว +2

    அம்மா வெற்றிலை deepam நெல்லிக்காய் deepam and உப்பு deepam வெள்ளி கிழமை ஓரு நாள்ளி எற்றலமா

  • @veerichettyveerichetty4764
    @veerichettyveerichetty4764 3 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம் அம்மா
    நான் உப்பு தீபம் ஆணி மாதம் இருந்து ஏற்றி வருகிறேன் அம்மா
    என் வேண்டுதல் திருமணம் நடக்க வேண்டும் என்று தினம் ஏற்றி வருகிறேன் அம்மா
    எனக்கு ஆவணி 30,31அன்று திருமணம் நடக்க உள்ளது அம்மா
    நன்றி அம்மா

  • @ramyaraj6496
    @ramyaraj6496 3 ปีที่แล้ว +5

    Hi iam trying this since 4 months really it works thanks a lot mam my problems getting solve

  • @venkateshs3447
    @venkateshs3447 3 ปีที่แล้ว +3

    Ninga seirathai parkave manasuku niraiva erukku mam 👏👏👏

  • @rangaswamyk5251
    @rangaswamyk5251 2 ปีที่แล้ว

    Indrudhan mudhal muraiyaga indha parikarThai enadhu vitil seithullen amma🥰ungalin pudhiya subscriber naan en venduthal niraivera ungalin assirvatham vendhm amma,,🙇‍♀️🙏

  • @sharmilasharmi2751
    @sharmilasharmi2751 ปีที่แล้ว

    அம்மா நான் இந்த வாரம் வெள்ளி கிழமை ஆரம்பிக்கிறேன் அம்மா..... நிறைய டவுட் இருந்துச்சு இதுல இருக்க கமெண்ட்ஸ்ஸ் நீங்க answer பண்ணுனதை பார்த்து புருஞ்சு கிட்டேன்... என்ன ஆசிரவாதிங்கள் அம்மா... எனக்கு 2 பெண் குழந்தைகள் 2ந்து ஒன்னு LKG Amma... என்னோட நகை எல்லாமே பேங்க்ல தான் இருக்கு இத கண்டிப்பா ட்ரை பண்ணி நான் மேல வருவன்னு நம்பிக்கை இருக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும் அம்மா..... உங்க கிட்ட காண்டாக்ட் பண்ணி பேசணும்னா எப்படி பேசுறது அம்மா.... நான் GNM நர்சிங் படிச்சுட்டு புள்ளைங்க சின்னதா இருக்கானால லோக்கல் தான் போறன் சம்பளம் செட் ஆக மாட்டிங்குது அம்மா

  • @Ravan786
    @Ravan786 3 ปีที่แล้ว +17

    super madam. you have made me to realise the purpose of lighting the lamp through another light. So great.

  • @sarassaras4136
    @sarassaras4136 3 ปีที่แล้ว +12

    Amma entha poojaai vellikelamai vellikelamai seiyallama...pls reply....

  • @ramaranishekhar899
    @ramaranishekhar899 2 ปีที่แล้ว +1

    Namaskaram can I do it tomorrow being Pournami salt has to be changed every time pl tell me which direction deepam should face pl reply

  • @livelife3003
    @livelife3003 2 ปีที่แล้ว +2

    Which direction we need to light deepam

  • @anbumalar1285
    @anbumalar1285 3 ปีที่แล้ว +10

    Naan daily indha deepam yetri varugiren.... Manam peaceful ah iruku mam. 🙏

  • @anaitrust9753
    @anaitrust9753 2 ปีที่แล้ว +15

    Thank u so much mam ... this deepam is very powerful.. seriesly ..thank u so much....

  • @suvethasuvetha3305
    @suvethasuvetha3305 9 วันที่ผ่านมา

    Enagu oru dout mam plz clear pannunga nan ithe mathiri uppu deepam etrinen vilakku naduvila oru 5 rs coin onnu pottu deepam etrinen sonthaveedu vanganum nu ipo venduthal niraiveruchu venduthal niraiverinna antha coin ah kula deivakovil la kondu poi serkanum but house shift pannum pothhu coin missing ipo ena pannurathu mam .....

  • @s.kavinesh5365
    @s.kavinesh5365 ปีที่แล้ว +1

    நன்றி 🙏அம்மா

  • @manjulakondappan6328
    @manjulakondappan6328 3 ปีที่แล้ว +12

    Very nice mam...i try tis pooja..plz blessing me🙏

  • @dhakshayanikumar1649
    @dhakshayanikumar1649 3 ปีที่แล้ว +4

    Excellent narration

  • @rhonalekshmi3204
    @rhonalekshmi3204 ปีที่แล้ว

    உண்மை.தான். சகோதரி. நன்றிங்க.பலகோடி

  • @sarojinis9202
    @sarojinis9202 ปีที่แล้ว

    Amma na inniki tha intha uppu vilaku yethi vacha daily yethivaikalama ma uppu yeppo mathanum ma.super ma thank you

  • @gamingwithdevil9913
    @gamingwithdevil9913 3 ปีที่แล้ว +8

    எந்த திசையை நோக்கி விளக்கு ஏற்ற வேண்டும்.உப்பை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

    • @vasugivadivelu6054
      @vasugivadivelu6054 3 ปีที่แล้ว

      I'll

    • @advaita7channel403
      @advaita7channel403  3 ปีที่แล้ว +1

      கிழக்கு அல்லது வடக்கு
      வாரத்திற்கு ஒரு முறை மா

    • @velusamyn7553
      @velusamyn7553 3 ปีที่แล้ว +1

      பயன்படுத்திய உப்பை என்ன செய்ய வேண்டும் ஆண்கள் இதை செய்யலாமா

  • @vishnupriya8117
    @vishnupriya8117 3 ปีที่แล้ว +11

    அருமை அருமை
    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @mathujaga6140
    @mathujaga6140 2 ปีที่แล้ว

    Amma ungaluku kodi nandrigal...enga life supera mariduchu .......avolo kastapata enga family ipo deepam podu one weekla enoda appa land vithu amount suddena kudukum pothu santhosathuku alave ila mam thank you so much mam....

  • @shanthinivijay1804
    @shanthinivijay1804 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா அற்புதமான பதிவு நன்றி

  • @vidhyaruckmani4929
    @vidhyaruckmani4929 2 ปีที่แล้ว +28

    உப்பு வாரத்திற்கு ஒரு முறை மாற்றும்போது பழைய உப்பை என்ன பண்ண வேண்டும்

    • @b.p5296
      @b.p5296 ปีที่แล้ว +4

      எனக்கும் அதே டவுட் 🤔

    • @krishnapriya360
      @krishnapriya360 ปีที่แล้ว +6

      கையில் படாமல் ஒரு கிண்ணத்தில் நீர் விட்டபின் அதனுள் கொட்டி முடிந்தால் நீர் நிலைகளில் அல்லது வீட்டின் வெளிப்புறத்தில் கொட்டிவிடவும் , flat இல் இருப்பவர்கள் கிச்சின் சின்க் (sink) இல் போட்டு நீரை விடலாம்

    • @sugarajnagaraj3201
      @sugarajnagaraj3201 ปีที่แล้ว

      @@krishnapriya360 aAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA

    • @VijayKumar-ph9ys
      @VijayKumar-ph9ys ปีที่แล้ว

      தண்ணீர் போட வேண்டும் அந்த தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்ற வேண்டும்

    • @monishaanandhan9360
      @monishaanandhan9360 ปีที่แล้ว

      Thennai marathil vaikalama

  • @amudha.mamudha.m3116
    @amudha.mamudha.m3116 3 ปีที่แล้ว +7

    Thanks you so much Amma 🙏🙏🙏🌹🌼🌹🌼🌹🙏🙏🙏

  • @jeevanthireddy7650
    @jeevanthireddy7650 2 ปีที่แล้ว +2

    Must i light this lamp daily.
    How often should the salt be changed.

  • @umas3111
    @umas3111 ปีที่แล้ว

    Super ma...kandipa nan itha krishna jeyanthi aniku start panrain ma

  • @SuvayinRagasiyam
    @SuvayinRagasiyam 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு 👍❤️

  • @luxmiprabha
    @luxmiprabha 3 ปีที่แล้ว +17

    Is that enough to change salt weekly once? Diya with manjal can be used for whole week or only particular day ma'am?

  • @mehndiartistsaipadmamehndi188
    @mehndiartistsaipadmamehndi188 3 ปีที่แล้ว +1

    I have also started this pujai ma.Kanavan manavi otrumaiku Enna seiyanum sollungamma.

  • @saranyas7318
    @saranyas7318 3 ปีที่แล้ว

    Supb mam,i try it.... Enaku Kjm changes nadanthuchii.... It's true....

  • @aneeshjeeva7322
    @aneeshjeeva7322 3 ปีที่แล้ว +14

    வெள்ளிகிழமை மட்டும் விளக்கு ஏற்றினால் மற்ற நாட்களில் அந்த விளக்கை அப்படியே வைத்திருக்கலாமா

    • @advaita7channel403
      @advaita7channel403  3 ปีที่แล้ว

      சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்மா

    • @aneeshjeeva7322
      @aneeshjeeva7322 3 ปีที่แล้ว +1

      @@advaita7channel403 நன்றி அம்மா

  • @srimathisreenivasan3476
    @srimathisreenivasan3476 3 ปีที่แล้ว +10

    Very useful video. Do we need to light 48 times or 48days?

  • @kaleeswarikaleeswari2836
    @kaleeswarikaleeswari2836 2 ปีที่แล้ว

    Thanks akka it's very useful I try pandren

  • @smsaivlogs
    @smsaivlogs 10 หลายเดือนก่อน

    Thank you

  • @smcookingchannel6502
    @smcookingchannel6502 3 ปีที่แล้ว +11

    Started lighting lamp from today , I will share my experience soon.I believe everything will go good from today onwards.Thank you so much for the information.

    • @advaita7channel403
      @advaita7channel403  3 ปีที่แล้ว +1

      Ok thank u ma

    • @vlogsofsri8709
      @vlogsofsri8709 3 ปีที่แล้ว

      @@advaita7channel403 different iruka sis

    • @smcookingchannel6502
      @smcookingchannel6502 3 ปีที่แล้ว +8

      I did this pooja continuously 11 weeks ,on 10 th week my husband got new job . Its really a powerful pooja . I request everyone to do in a positive mind.Thank you.

    • @vlogsofsri8709
      @vlogsofsri8709 3 ปีที่แล้ว +1

      @@smcookingchannel6502 tq sis

    • @vaitheswari9850
      @vaitheswari9850 2 ปีที่แล้ว +1

      @@smcookingchannel6502 hi mam vilaku Pooja roomla yet yetralama reply me

  • @Sena1422
    @Sena1422 3 หลายเดือนก่อน

    வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் ஏற்றலாமா.பதில் சொல்லுங்கள் mam

  • @reegancine2674
    @reegancine2674 2 ปีที่แล้ว +2

    நானும் முயற்ச்சி செய்கிறேன் அம்மா

  • @snekalathatamilselvan9087
    @snekalathatamilselvan9087 2 ปีที่แล้ว +3

    பலகோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenamari5547
    @meenamari5547 3 ปีที่แล้ว +7

    thank you so much amma

  • @malathinirmala2027
    @malathinirmala2027 2 ปีที่แล้ว +1

    Mam....we have to use brass or silver . Normal whessal not use mam....and bramma mugurthan nu soli irukinga early mor 3. 30 ku vilaku yethanuma mam...plzz tell me..

  • @shridurgai562
    @shridurgai562 3 ปีที่แล้ว +1

    அம்மா 48 நாள் தொடர்ந்து ஏற்ற வேண்டும் என்றால் இடையே பீரியட்ஸ் வரும் அம்மா அப்பொழுது என்ன செய்ய வேண்டும்

    • @advaita7channel403
      @advaita7channel403  3 ปีที่แล้ว +2

      ஐந்தாம் நாள் செய்யுங்கள் மா

    • @shridurgai562
      @shridurgai562 3 ปีที่แล้ว

      @@advaita7channel403 பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏 அம்மா

  • @durgaishana6858
    @durgaishana6858 3 ปีที่แล้ว +4

    Where we have to keep inside the pooja room or in entrance of the house

  • @priyssuresh6068
    @priyssuresh6068 3 ปีที่แล้ว +3

    நானும் கண்டிப்பாக இதே மாதிரி விளக்கு ஏற்றுகிறேன் சகோதரி

  • @viruchaka
    @viruchaka 2 ปีที่แล้ว +2

    Very helpful

  • @suryareshwanth2989
    @suryareshwanth2989 3 ปีที่แล้ว +8

    Mam veetla adikadi salangai sound kettutu iruku mam ithuku Enna artham

    • @poojapoorvi9932
      @poojapoorvi9932 3 ปีที่แล้ว

      Samy irukku unga veetula
      Neega Luckey

    • @revathana1227
      @revathana1227 3 ปีที่แล้ว +1

      athu pasa pochi nu soluvanga night time la sound nala kekum salangai mathiri

  • @manimuthu557
    @manimuthu557 3 ปีที่แล้ว +4

    Super