உங்களின் இனிமையான பேச்சு காதுகளுக்கும் மனதுக்கும் இனிமையான அமைதியை தருகிறது. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. மனதில் உள்ள கவலைகள் சில மணித்துளிகள் மறைகிறது.நான் கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம் அம்மா, இப்போது குறுகிய காலமாக நிறைய மனக்கவலை தீராததாக இருக்கிறது, சில நேரம் வாழ கூட பிடிக்கலை. எனக்கு வழி சொல்லுங்க அம்மா.
ரொம்ப நன்றி மா. சூப்பரா நன்றாக புரியும்படி பொறுமையாக சொன்னீர்கள். இனி கண்டிப்பாக நான் அணிவேன். மிக்க நன்றி. மிகவும் அழகாக பேசுகிறீர்கள். 👍👍👍👌👌👌👏👏👏👏😘😘😘😘😘
Mam, you are sharing most important informations about our culture related practice. You are mother of Mother because sharing lot of useful and valuable message, thanks a lot
Excellent introduction to the most important jewellery of a Girls, Lady and Women and this video will be helpful to explain the need of it to the millennial Girls .. Thank you !!
வணக்கம்அம்மா உங்களுடையஒவ்வொருதகவலும் நான்கேட்கும்பொழுது எனக்கு மனநிம்மதிகிடைக்கும் எனக்கு அதிக கோபம்வரும் கோபம்வந்தால்உடனேஅழுகை வந்துவிடும்இப்பொழுது கோபம்வந்தால்உங்களுடைய பதிவைபார்ப்பேன் மனசு லேசாகிவிடும் நன்றி அம்மா
Grt mam you have explained so nicely. Our traditional has a every scientific reason behind it. Our traditional is really safe guarded by grt people like you with explanation
மிகப்பெரிய சந்தேகம் மற்றும் வருத்தம் மேடம், அதாவது நீங்கள் முன்பு நிறைய நிகழ்ச்சியில் மஞ்சள் கயிற்றில் தாலிச்சரடு அணிந்திருந்தீர்கள். இப்போது அதை நீங்கள் அணிவதில்லை. ஆதிகாலம் தொட்டு பெண்கள் மஞ்சள் கயிற்றில் அணிந்தார்கள். அது ஆன்மீக ரீதியாகவும் ஆரோக்கிய ரீதியாகவும் நல்லது என்பது உலகறிந்த விஷயம். எங்கள் வீட்டுப்பெண்களிடம் அதன் மகிமையை எடுத்துக் கூறினால் தேச மங்கையர்க்கரசி அம்மாவே அணியவில்லை நாங்கள் ஏன் அணியவேண்டும் அதான் கொடியில் திருமாங்கல்யத்தை அணககிறோமே!! பிறகு எதற்காக கூடுதலாக கயிறு? என்று காரணம் கூறுகிறார்கள். மஞ்சள்கயிறு பற்றி ஒரு பதிவு தாருங்கள் மேடம். அது நம் தமிழ் பெண்களுக்கு மிகுந்த பயனைத் தரும். ஆரம், காசுமாலை, மாங்காய் மாலை போன்ற கழுத்து அணிகலன்களை பற்றியும் கூறுங்கள் மேடம்.
அம்மா, மாங்கல்யத்துடன் அணியவேண்டிய மங்கலப் பொருட்கள் என்ன என்றும் அவைகளின் பலன்கள் பற்றியும் மெட்டி எத்தனை விரல்களில் அணிய வேண்டும் என்று ஒரு பதிவு தாருங்கள்.
@@akilasenthilkumar5000மாங்கல்ய துடன் அணியவேண்டிய மங்கலப் பொருட்களைப் பற்றிய பதிவை ஒரு வருடத்திற்கு முன்பே கேட்டுக் கொண்டேன். அதைப் பற்றி சில மாதங்களுக்கு முன்பு சமீபத்தில் அம்மா விளக்கம் தந்துள்ளார். பயன் பெற்றோம் நன்றி 🙏
Madam
பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு
நல்ல பலன் கிடைக்க உபயோகமான தகவல் அம்மா நன்றி அம்மா வாழ்க வளமுடன்
Thanks amma
சிறப்பான விளக்கம் தந்தீர்கள் இளய தலைமுறைக்கும் என் போன்றவர்க்கும் நன்றி !என் குழந்தைகளுக்கும் இந்த மகத்துவத்தை சொல்வேன்
பெண்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்த அருமையான மருத்துவம் சார்ந்த பதிவை வெளியிட்டதற்கு நன்றி
உங்களின் இனிமையான பேச்சு காதுகளுக்கும் மனதுக்கும் இனிமையான அமைதியை தருகிறது. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. மனதில் உள்ள கவலைகள் சில மணித்துளிகள் மறைகிறது.நான் கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம் அம்மா, இப்போது குறுகிய காலமாக நிறைய மனக்கவலை தீராததாக இருக்கிறது, சில நேரம் வாழ கூட பிடிக்கலை. எனக்கு வழி சொல்லுங்க அம்மா.
அணிகலன்கள் அணிதல் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் கூறிய விதம் மிகவும் அருமை.🙏
ரொம்ப நன்றி மா. சூப்பரா நன்றாக புரியும்படி பொறுமையாக சொன்னீர்கள். இனி கண்டிப்பாக நான் அணிவேன். மிக்க நன்றி. மிகவும் அழகாக பேசுகிறீர்கள். 👍👍👍👌👌👌👏👏👏👏😘😘😘😘😘
உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க அவசியமான நல்ல பதிவு களாக இருக்கும் அருமை அருமை அம்மா
அன்பு சகோதரி அவர்களுக்கு வணக்கம் நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ராணி வேடியப்பன் அரூர்
5things
1.kammal
2. Mukkutthi
3.valayal
4.kolushu
5.mettee
5 items
உங்கள் குரலை கேட்டுக்கொண்டே இருந்தால் மனது லேசாக உள்ளது அம்மா.. நன்றி அம்மா 🙏🙏🙏🙏
Logically and scientifically explained...superb ma'am..
அம்மா நீங்கள் தெய்வம் உங்களுடைய பதிவை ஒவ்வொரு பதிவையும் தினமும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் நல்ல கருத்தாக உள்ளது
அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏🙏🙏ஆத்ம தோழியே 💐💐💐💐💐💐💐
செம பதிவு இக்கால பெண்பிள்ளைகள் பார்க்க வேண்டியது
Mam schools la ithellam poda koodathunu sonnathunala Nan apdiye ethuvum use panama irunthutan but u gave superb information thank you and I will do
Mam, you are sharing most important informations about our culture related practice. You are mother of Mother because sharing lot of useful and valuable message, thanks a lot
உங்கள் பதிவு மிகவும் நன்மையாக உள்ளது
அம்மா நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அருமையாக இருககிறது 😘😘😘
W
E
Ee
Ee
அம்மா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்
மீனாட்சி அம்மனை நேரில் பார்த்தது இல்லை உங்களை மீனாட்சி அம்மனா பார்க்கிறேன்
Romba nantri Ng amma... Ennoda romba naal doubt ,ippotha clear aaiduchu Ng amma ..... Romba romba nantri amma... 👌👍🤝🙏🙏🙏💞💞🌹🌹🌹🌹💐💐💐💐💐💐
1.earring
2.nosering
3.bangle
4.anklet chain
5.toe ring
mam nanum mookuthi podavendam than nenaichen😶 but neega sonnathuku apram enake kuthanumnu aasai vandhudhuchu 🤗🤗thanks for sharing this 🤗
அருமையான பதிவு சகோதரி!!!
ஐம்பொன் வளையல் அணியலாமா
பதிலுக்கு காத்திருக்கேன்🙏🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மிக மிக அருமையான பதிவு அம்மா. நன்றி நன்றி. 🙏🙏🙏🙏🙏
அற்புதமானவிளக்கம்
தந்தமைக்குநன்றிகள்பலபல
தங்கநகைகள்போடுவதால்
எத்தனைநன்மைகள்
என்பதைவிளக்கிசொன்னது
அற்புதம்உங்களோட
பேன்நான்சகோதரிவாழ்கவளமுடன்
உங்கள் பதிவு மிகவும் முக்கியமான ஒரு விஷயம் ஆக இருந்தது. நன்றி🙏💕🙏💕
1. Earings
2. Nose stud
3. Bangles
4. Anklet
5. Toe rings
🎂 😤😤😈
😇😇😎
A
Entha pakkam kutha vaendum
மிகவும் அருமையாக சொன்னிங்க அம்மா மிகவும் அவசியமானது உங்கள் முலம் அறிந்து கண்டேன் நன்றி
அருமையான பதிவு 👌இதில் இவ்ளோ விசியம் இருக்கிறதா 🤔நன்றி 🙏
உங்களை பார்த்தாலே ஒரு தைரியம் வருகின்றது
Excellent introduction to the most important jewellery of a Girls, Lady and Women and this video will be helpful to explain the need of it to the millennial Girls .. Thank you !!
.
Ivlo importance iruku ipodha theriyudhu...romba thanks sister
அதி அற்புதம் தமிழ் நாட்டுக்கே ஒரு பொக்கிஷம் அம்மா நீ நீண்ட ஆயுளோடு நலமாய் வாழ வேண்டும்
This is waste
After seeing this video ,l went and put mookuthi and came amma thank you so much
பெண்கள் அணிய வேண்டிய ஆபரணங்களை அறிவியல் ரீதியாக சொல்லியதற்கு மிக்க நன்றி அம்மா👌👌நானும் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்கிறேன்.🙏🙏
அறிவியலும் ஆன்மீகமும் கலந்து சொல்லும் விதம் அருமை அம்மா 🙏🙏
மிகவும் அருமை அம்மா நான் திருவாசகம் என்ற தலைப்பை கேட்டேன் அதில் 5 விரல் காணவிழக்கம் மிகவும் அருமை அம்மா
தெளிவான விளக்கம். அருமை.🙏🙏🙏
Madam
Your speech very very nice
அம்மா உங்க குரலை கேட்டாலே மனசுக்கு நிம்மதி கிடைக்குது நன்றி 🙏
Nnnn
மிகவும் அருமை தோழி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்👍
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அம்மா 🙏
Nenga indha padhivu la nalla useful ah solirukenga unmayana scientific reason alaga solirukenga madem thnku for that🙏
உன்மை அம்மா என் அம்மாச்சியின் வளையல்களை அசைத்து விளையாடுவேன். அது மனதிற்கு ஒரு அமைதியை தரும் 🙏 சிவாயநம
Super amma nega sonna vishayam yellame sirappu athilum kannadi valayal nega sonna vishayam 100% true na feel pannirka
Amma I love to listen to your speech very informative
Thank you so much evlo azagana information kuduthathuku
அருமையான தகவல் அம்மா
நன்றி அக்கா இது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று நன்றி
🙏 நீங்கள் சொல்லும் போது மனதுக்கு நிம்மதியாக இருக்கின்றது🙏
சா
அருமை சகோதரி நீங்க சொன்னது அனைத்தும் போட்டுக்கொள்வேன் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
Very very nice speach
Ungaloda pathivu ellam super. Innum neraya potuga.rompa puththunarchiya iruku.
Aathma gnana tholiku eravu vanakam romba nandri amma ❤️
Correct a solringa sister valathu mookathiya idathu mookkuthiya nu next vaira mookkuthi super
வணக்கம்அம்மா
உங்களுடையஒவ்வொருதகவலும்
நான்கேட்கும்பொழுது எனக்கு
மனநிம்மதிகிடைக்கும் எனக்கு
அதிக கோபம்வரும் கோபம்வந்தால்உடனேஅழுகை
வந்துவிடும்இப்பொழுது
கோபம்வந்தால்உங்களுடைய
பதிவைபார்ப்பேன் மனசு
லேசாகிவிடும் நன்றி
அம்மா
மிகவும் அருமையான, அவசியமான பதிவு மேடம், மிகவும் நன்றி 🙏👍👌
Why would someone dislike these videos.. surprising... Thank you for the information Amma 🙏🙏
Amma unga varthaya kettadhamma enakku oru passitiu amma
I love ur smile and tamil speech cultural look ma.
Amma daily um oru one or two ungaloda videos pathuruvan apotha yen manasuku nemathiya eruku Amma🙏🙏🙏
நல்ல ஒரு பதிகம் 🙏🙏 நன்றி 🙏
Amma neenga solkindra karuthukkal migavum payanullathaga ulladhu romba nandri..!!!!!!
சூப்பர் அம்மா 👌👌👌👌👌👌👌👌
Grt mam you have explained so nicely. Our traditional has a every scientific reason behind it. Our traditional is really safe guarded by grt people like you with explanation
வணக்கம் அன்பு தோழி எனக் கான்னடி வாலயள் ரேம்பா பிடிக்கும் நான் எப்போதும் கான்னடி வாலயள் பெடுவேன்
Unga Tamil enaku rompa pudikum love u amma❤️
அருமையான பதிவு 👌👌👍🌷🌷
மிகவும் அழகான பதிவு...நன்றி அம்மா
மிகப்பெரிய சந்தேகம் மற்றும் வருத்தம் மேடம், அதாவது நீங்கள் முன்பு நிறைய நிகழ்ச்சியில் மஞ்சள் கயிற்றில் தாலிச்சரடு அணிந்திருந்தீர்கள். இப்போது அதை நீங்கள் அணிவதில்லை. ஆதிகாலம் தொட்டு பெண்கள் மஞ்சள் கயிற்றில் அணிந்தார்கள். அது ஆன்மீக ரீதியாகவும் ஆரோக்கிய ரீதியாகவும் நல்லது என்பது உலகறிந்த விஷயம். எங்கள் வீட்டுப்பெண்களிடம் அதன் மகிமையை எடுத்துக் கூறினால் தேச மங்கையர்க்கரசி அம்மாவே அணியவில்லை நாங்கள் ஏன் அணியவேண்டும் அதான் கொடியில் திருமாங்கல்யத்தை அணககிறோமே!! பிறகு எதற்காக கூடுதலாக கயிறு? என்று காரணம் கூறுகிறார்கள். மஞ்சள்கயிறு பற்றி ஒரு பதிவு தாருங்கள் மேடம். அது நம் தமிழ் பெண்களுக்கு மிகுந்த பயனைத் தரும். ஆரம், காசுமாலை, மாங்காய் மாலை போன்ற கழுத்து அணிகலன்களை பற்றியும் கூறுங்கள் மேடம்.
Thangathil manjal kairu inaithu aniyalam
அம்மா எனக்கு உங்களால் பக்தி அதிகம் ஆகிவிட்டது உங்க பதிவை பார்த்த பிறகுதான் எனக்கு அடுத்த வேலை அம்மா
அம்மா ,ஒரு தாழ்மையான வேண்டுகோள்
தங்களின் வார்த்தைகளை கீழே subtitle உடன் பதிவிட்டால் மிகவும் உதவியாக இருக்கும்....
அருமையான அற்புதமான பதிவு
உமா சிவகுமார்
Mam mangalam gold chain la podarathu nallatha illa manjal kayar la podarathu nallatha romba confused clear pannunga plz
மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா
Akka neengal romba beautiful ah irukinga akka 🥰🥰
Thangathil kolusu and athu Sariya thavara
All the this vlog is new for me. I will use this information in my life, thanks ma👍🙏
Can ladies wear arainan kayiru? Kindly reply sister.
Amma epavumae unga videos pathutu than enga vitla poojai panuvom,thanks MA🙏🙏🙏
அம்மா உங்க குரல் கேட்டது இனிய து
Vala lela ha Suma video upload
Ungal Tamil pechu artham& very useful thanks
இதைத் தமிழில் சொல்லலாமே தோழி..
Mihavum arumaiyana pathivu madam
Neenga solarathu simple and use fulla iruku amma
அம்மா, மாங்கல்யத்துடன் அணியவேண்டிய மங்கலப் பொருட்கள் என்ன என்றும் அவைகளின் பலன்கள் பற்றியும் மெட்டி எத்தனை விரல்களில் அணிய வேண்டும் என்று ஒரு பதிவு தாருங்கள்.
Same question for me
நல்ல விளக்கம் நன்றி சகோதரி
Akka thali chain yethanai povun il aniyalam ,
Pathivu yerkanave potutanga mam...kindly Check the playlist
@@akilasenthilkumar5000மாங்கல்ய துடன் அணியவேண்டிய மங்கலப் பொருட்களைப் பற்றிய பதிவை ஒரு வருடத்திற்கு முன்பே கேட்டுக் கொண்டேன். அதைப் பற்றி சில மாதங்களுக்கு முன்பு சமீபத்தில் அம்மா விளக்கம் தந்துள்ளார். பயன் பெற்றோம் நன்றி 🙏
மிகவும் அருமை சிறப்பான விளக்கம் சூப்பர்
Athma nanbargal anaivarume ungaludaya pooja room pakkanumnu rommba avalodu wait pannittu irukkom please amma
Mikka nandri Amma.....good information to all.....🙏🙏🙏🙏
உங்கள் Voice ல கேட்கும் போது நீங்க சொல்றதை கண்டிப்பாக கடைபிடிக்கணும் னு தோணுது..
Amma impon chainla thirumangalyam korthu pottukkalama
உங்கள பாக்கும் போது அம்மன் பாக்குற மாறி இருக்கு 🙏🙏🙏.....😍🤗
I am your fan.பதிகம் படிப்பது எவ்வளவுக்கு பயன் madam.
Widows are not wearing kolusu, maetti, nose stud, glass bangles ma'am, so they won't get health issues?
Please ans this mam
Avunga Answer panna matanga vidunga sister.ellatheyum podalam.
அருமை சகோதரி பிராணாயாமம் தியானம் பற்றி பதிவிடுங்கள் திருமதி ராமலிங்கம் நன்றி
Arumaiyana thagavalkal niraintha pathivu . Nandri amma
நண்றி. அம்மா மிக அருமையான பதிவு நண்றி அம்மா 👍💟💟🏆
மேடம் நிலை வாசல் படிக்கு இருபுறமும் தரையில் கீழே விளக்கு வைக்கலாமா.
நிலை வாசல் படிக்கு மேல் கோலம் போடலாமா தயவுசெய்து தெளிவு படுத்துங்கள் அம்மா.
Vilaku vaipathu migavum nallathu
Rombaa nandri mam, good explanation...
அம்மா சரஸ்வதி தேவிக்கான விரத முறைகளைப் பற்றிச் சொல்லுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 plzzzz ma plzzzz
வணக்கம் கனவன்மார்க்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ என்ன அணிகலன் அணிய வேண்டும்
I like this video.
Your fan from malaysia
நன்றி சகோநரி
Nandri...madam..arumaiyana...vilakkanghal....🙏👍