Sir, உங்களுடைய கட்டுமானம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கரையான் மருந்து basement சுவரில் உட்புறம் மற்றும் வெளிப்புறம் அடிக்க வேண்டுமா அல்லது வெளிப்புறம் மட்டும் போதுமானதா ? கரையான் மருந்து எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கூறவும். நன்றி.
பயனுள்ள தகவல்களை தொகுத்து வழங்குவதற்கு நன்றி. கிழே குறிப்பிட்டுள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும். வீட்டின் பேஸ்மென்ட் உயரம் 6 அடி. 1.6" எர்த்பீம் மேல் 3 அடி வரை பில்லர் (8 அடிக்கு ஒரு 12 mm பில்லர்) மற்றும் பேஸ்மென்ட் செங்கல் கட்டு வேலை முடிந்து, டைபீம் இல்லாமல் மண் நிரப்புவதால் சுவர் மண் அழுத்தம் சுவற்றை பாதிக்குமா? ஏனென்றால், மீதமுள்ள பேஸ்மென்ட் உயரம் 3 அடியில் டைபீம் உடன் கட்டி முடித்து மீண்டும் மண் நிரப்பி RCC தரை தளம் அமைக்க வேண்டும். டைபீம் உடன் RCC தரை தளம் ஒன்றாக கட்டலாமா? அல்லது டைபீம் கட்டி முடித்து RCC தரை தளம் அமைக்க வேண்டுமா? வணக்கம் & நன்றி
தற்பொழுத்துள்ள நிலையில் மண் நிரப்பி தண்ணீர் விட்டு கூறட்டுங்கள். ஒன்றும் பிரச்சினை வராது. சுவர் கட்டி குறைந்தது 7 நாள்கள் ஆகி இருந்தால் 3 அடி சுவர் ஒன்றும் ஆகாது. பிறகு மீதமுள்ள சுவரை கட்டி பெல்ட் கான்கிரீட் போட்டு பின் அதனை மண் நிரப்பி தண்ணீர் விட்டு கூறட்டுங்கள்.
Brother, basement filling consolidation panrapo, beam ku keela irunthu water leakage aagthu . Force ha lorry thanniya pipe vachu adikrapo ipdi aagum normal nu solranga . Ithu okva brother.? Can you advice ?
Sir total 8feet poduringa you have separated 4feet and next 4feet for consolidation Appo first 4feet consolidate pannathuku appuram Namma athuku Mela beam pottutu next 4feet continue pannalama Illa appudiya 8feet brickwork pannalama
We used flyash stone for basement and basement height is 3.5 ft. Still plastering required for outside foundation wall ? Inside anyway I am doing plastering. Can you please clarify
1. வெளி சுவரில் பூச்சு கணம் எவ்வளவு இருக்க வேண்டும்? 2. பிளிந்த் பீம் மேல் 1.5 அடி சுவர் தான் என்றால், tie beam தேவையா? 3. Tie பீம் தேவை இல்லை என்றால், dpc எப்படி செய்வது
A very good engineer. Hats off to you Sir. You are genuine.
Very confident and well done. Rare to get construction engineers like Mr.Kannan.
நீங்கள் பேசும் தமிழ் அழகாக இருக்கு சார்
நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான தகவல்.............,❤️
நன்றி
Sir thanks for your information.sir total contract & labor coctract different.rate pathi sollunga sir please 👍🤝thank you
Very good info bro thank you
Useful messages 🙏
Useful point sir
Worth bro ur service ❤
sir useful la eruku thank you sir
Sir, உங்களுடைய கட்டுமானம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கரையான் மருந்து basement சுவரில் உட்புறம் மற்றும் வெளிப்புறம் அடிக்க வேண்டுமா அல்லது வெளிப்புறம் மட்டும் போதுமானதா ? கரையான் மருந்து எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கூறவும். நன்றி.
Thank you for the video
மிகவும் பயனுள்ள தகவல்
நன்றி
Hi sir pl ur contact no srinivasan 9486349804
My number 8667228787
Sir I am your fan
Iyyappan from UAE
Thank you brother
Supper sir🤝🤝
Super sir
அருமை
தம்பி அருமை
Nice and Good
Thank you sir
Thanks you so much sir 👌
Sir,after consolidation எத்தனை நாள் கழித்து anti termination பண்ணனும்.& after anti termination எத்தனை நாள் கழித்து PCC போட வேண்டும்
Reply pannuga itha comment ku please
பயனுள்ள தகவல்களை தொகுத்து வழங்குவதற்கு நன்றி.
கிழே குறிப்பிட்டுள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும்.
வீட்டின் பேஸ்மென்ட் உயரம் 6 அடி.
1.6" எர்த்பீம் மேல் 3 அடி வரை பில்லர் (8 அடிக்கு ஒரு 12 mm பில்லர்) மற்றும் பேஸ்மென்ட் செங்கல் கட்டு வேலை முடிந்து, டைபீம் இல்லாமல் மண் நிரப்புவதால் சுவர் மண் அழுத்தம் சுவற்றை பாதிக்குமா?
ஏனென்றால், மீதமுள்ள பேஸ்மென்ட் உயரம் 3 அடியில் டைபீம் உடன் கட்டி முடித்து மீண்டும் மண் நிரப்பி RCC தரை தளம் அமைக்க வேண்டும்.
டைபீம் உடன் RCC தரை தளம் ஒன்றாக கட்டலாமா? அல்லது டைபீம் கட்டி முடித்து RCC தரை தளம் அமைக்க வேண்டுமா?
வணக்கம் & நன்றி
தற்பொழுத்துள்ள நிலையில் மண் நிரப்பி தண்ணீர் விட்டு கூறட்டுங்கள். ஒன்றும் பிரச்சினை வராது. சுவர் கட்டி குறைந்தது 7 நாள்கள் ஆகி இருந்தால் 3 அடி சுவர் ஒன்றும் ஆகாது.
பிறகு மீதமுள்ள சுவரை கட்டி பெல்ட் கான்கிரீட் போட்டு பின் அதனை மண் நிரப்பி தண்ணீர் விட்டு கூறட்டுங்கள்.
@@ErKannanMurugesan மிக்க நன்றி...
Anti termite treatment பற்றி சொல்லுங்களேன் சார்
Nice
Brother, basement filling consolidation panrapo, beam ku keela irunthu water leakage aagthu . Force ha lorry thanniya pipe vachu adikrapo ipdi aagum normal nu solranga . Ithu okva brother.? Can you advice ?
Anna neenga edutha project plan poddum oru channel pannungalan use aah irukkum
Sir total 8feet poduringa you have separated 4feet and next 4feet for consolidation Appo first 4feet consolidate pannathuku appuram Namma athuku Mela beam pottutu next 4feet continue pannalama Illa appudiya 8feet brickwork pannalama
First view and like
Thank you...
Dear nanpa supper
Thank you friend
You contact number pls
@@Sivaan_Lifestyle2 8667228787
We used flyash stone for basement and basement height is 3.5 ft. Still plastering required for outside foundation wall ? Inside anyway I am doing plastering. Can you please clarify
Both side of outer wall must plastering.
Thank you. Mason said only inner wall is enough as we are using flyash bricks
6'6" ku divide pannanuma sir
Basement poda evvalavu selavu ahgum sir
Worth video 🤩
Thank you tharik
Basement filling purpose crusher dust filling and water curing must or not tell me sir please your answer very urgent Veera Raghavalu From Tambaram
How many days we do this process sir
Water leaking while filling water how to rectify na ?
Basementill soil pottu 4 month later so water fill panni kuratta venduma
Flyash brickes use pannallama
Hi sir,
PCC-க்கு 3/4 ஜல்லி பயன்படுத்தலாமா ?
கூடாது
@@ErKannanMurugesan Thank you sir,
if possible can you please explain the reason why we've not to use 3/4 jalli instead of 11/2 jalli?
Wat will be a cost per sq feet for increasing basement to one feet
How to calculate gravel for basement
Bro neenga basement la RCC podura. Vedio iruntha poduga bro athu eppdi poduvanganu pakkanum bro
Basement belt? or basement floor RCC? brother...
@@ErKannanMurugesan bro basement floor RCC
Basement fill pandrathu ku entha soil sir use pannalam pls reply sir .
கிராவல் மண் சிறந்தது
அருமை அண்ணா.. நான் செந்துறை அருகில் இருங்கலாக்குறிச்சி. நான் கட்ட போகும் வீட்டை நீங்கள்தான் கண்டிப்பாக கட்டி தர வேண்டும்
நான் பெரியாக்குறிச்சி தான் சகோ
நான் உங்களை நேரில் சந்தித்து பேசுகிறேன்..அண்ணா
@@chandramohans8424 சரிங்க சகோ. நன்றி.
Filling pannitu evlo nall wait pannanum 1, 1/2 Jalli poda. My building only 2 feet height.
7 to 10 days
Vidu iducha Mann thirumba anda Mann basement podalamaaa sir
போட கூடாது
பேஸ்மண்ட் மணல் நிரப்பிய பிறகு
எவ்வளவு நாளில் 1 1/2 ஜல்லி போடலாம்
தண்ணீர் விட்டு கூராட்டி ஓரளவுக்கு காய்ந்த பிறகு 1.5 ஜல்லி போடலாம்.
பேஸ்மன்ட் செம்மன்கிராவல் நிரப்பி இன்றுடன் 9நாட்கள் ஆகி விட்டது
தினமும் தன்ணீர் விட்டு கொண்டிருக்கிறேன்.
இனிமேல் ஜல்லி போடலாமா?
@user-xk2vf9qe5p தண்ணீர் விடுவதை நிறுத்தி 2 அல்லது 3 நாள் காய விடுங்கள். அதன் பிறகு 1.5 ஜல்லி போடுங்கள்.
We used concrete brick for basement hight of 6 feet. Basement internal plastering whether required?
பூச வேண்டும்
@@ErKannanMurugesan Thank you so much for your kind reply.
Dear sir very good information we are in pattukottai and we need carvel soil for base foundation pls let me know do you havr any suplier number
Kannan bro.. Consolidation water pillar kita leak aaguthu outside. evlo thani pudichalum udanae leak aaiduthu, what to do bro??
@tamilRaptors I’m facing same problem what you did brother ?
Sir besmant katti aachu ippo Frist Kalam Post tukuratha illa sevaru ah 🤔
Sevaru tukitu palage vecchu aduchukulama sollunga sir
சார் வணக்கம் பிளின்த் பீம் போட்ட பிறகு எத்தனை நாட்கள் கழித்து சிமெண்ட் கல் வைக்கலாம்?
3 நாட்கள் கழித்து கட்டுங்கள்
Sir
Foundation ku மட்டும் செங்கலுக்கு மாற்றா fly ash bricks பயன்படுத்தலாமா?
பயன்படுத்தலாம்
Fly ash பயன்படுத்தினால் பூச்சு போட வேண்டுமா
பூச வேண்டும்
பேஸ்மென்ட் பில்லிங் பாறை கூறட்டுனதுக்கு பிறகு எத்தனை நாள் தண்ணிவிடனும் reply pannuga
3 சுற்று தண்ணீர் விட்டு நன்றாக கூராட்டிய பிறகு தண்ணீர் விட வேண்டாம்.
@@ErKannanMurugesan thank you sir
Sir , main doorum back doorum straight ah irukunuma sir.north facing house 21 ku 42.6 pls sollunga sir
தெற்கு மற்றும் மேற்கு பார்த்த வாசலுக்கு கண்டிப்பாக நேர் வாசல் வைக்க வேண்டும்.
Thank you sir
Sir unga video daily parpa sir romba use full ah irukku sir
நன்றி
பேஸ்மெண்ட் வரை ஃப்ளை ஆஸ் பயன்படுத்தினால் சுவர்களை பூச வேண்டுமா
how much cost gravel sand per unit ?
1500
1. வெளி சுவரில் பூச்சு கணம் எவ்வளவு இருக்க வேண்டும்?
2. பிளிந்த் பீம் மேல் 1.5 அடி சுவர் தான் என்றால், tie beam தேவையா?
3. Tie பீம் தேவை இல்லை என்றால், dpc எப்படி செய்வது
2.no need
Basement height கணக்கிடுவது belt Bheem ku மேலே செங்கல் சுவரை மட்டும் அளக்க வேண்டுமா.?
belt beem க்கு மேல் 3 அடி செங்கல் சுவர். இது சரியான அமைப்பா Sir? இதில் ஒரே தடவையாக மண் நிரப்பி கூறட்டாலமா? Sir
Natural ground ல் இருந்து எவ்வளவு உயரம் என கணக்கிட வேண்டும்.
3 அடி வரை ஒரே தடவையில் மண் நிரப்பி தண்ணீர் விட்டு கூராட்டலாம்.
@@ErKannanMurugesan Thank U Sir
3 அடி உயரம் 800 சதுர அடி பேஸ்மண்ட் எவ்வளவு கிராவல் தேவை
3x800= 2400 cft = 24 unit
@@ErKannanMurugesan நன்றி ஐயா🙏🙏🙏 வாழ்க வளமுடன்
@@SocialJournalist-f6p நன்றிங்க சகோ
ஜயா மேலும் இதுபோன்ற சந்தேகங்களுக்கு
உங்களுடைய அறிவுரைகள் தேவைப்படுகிறது.
உங்களது வாட்ஸ் அப் எண் கிடைக்குமா ?
8428756055
Kathu ottaina😂 purila
மாலை வணக்கம் 🙏 உங்களுடைய போன் நம்பர் வேணும் சார்
Full Building flyash brickes use pannallama
பயன்படுத்தலாம்.