சார் , உங்களின் அருமையான விளக்கம் , அறிவுரைகள், ஆலோசனைகள் எமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது . இறைவனின் துனை எப்போதும் உங்களுடன் இருக்கட்டும் . நன்றி சார் .
Sir, staircase information is very use full value added point in this video, pls keep continue of such value added points for our awareness in all stages of works, thank you
வணக்கம் கண்னண் சார் நலமா,ஒரு விளக்கம் அறிய விளைகிறேன், 8அடி உயரம் பேஸ்மட்டம். எனும் போது அதற்க்கான சதுரடி கணக்கை(ரேட்)எப்படி, சதாரணமாக 2அடி முதல் 3அடி உயரம்தான் ஒப்பந்ததாரர்கள் பேசி பார்த்துள்ளேன்,உங்கள் கருத்தை அறிய ஆவல்.கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது பாதுகாப்பாக இருக்கவும் நன்றி.
வணக்கம் சார். எப்படி இருக்கீங்க. 3 அடிக்கு மேல் உள்ள வேலைகளுக்கும் தனியாக மதீப்படு கொடுத்து அதன் அடிப்படையில் செய்கிறேன் சார். மீண்டும் பெருந்தொற்று பரவல் கவலை அளிக்கிறது ஐயா. நாங்கள் அனைவரும் பாதுகாப்புடன் செயல்படுகிறேம். நீங்களும் பாதுகாப்பாக இருங்கள் சார். மிக்க நன்றி...
Sir, For this construction, After Blinth beam next 5 or 6 feet brick work then next tie beam or belt. Belt is required only concrete or 10 mm rod also added in tie/belt beam?
Dear Sir! So many times the camera man failed to Focus the exact object that was explained by you. Juniors are get the points easily.....but we are the End-user or house owner or Layman. Pls consider this issue....
According to nominal mix concrete IS456 code book suggest that minimum grade of concrete is M20 which are used for RCC work and M5,M7.5, M10 and M15 are not used for RCC work, generally lower grade of concrete are used in mass concreting, formation of heavy wall, ground filling, retaining wall formation and all PCC work.
Sir nanga 1 bhk house katrom outer to outer 11.5 ft ku 31 ft athuku engineer 9" by 9" post 4 post and 9" by 12" 2 post podranu solraru.. future g+ 3 floor katta mudiyuma sir please reply
சார் வணக்கம் சார் சார் மணல் என்று ஏமாந்து வாஷிங் மணல் வாங்கிவிட்டேன் அதை என்ன செய்வது சார் எம் சாண்டில் கலந்து கட்டலாமா தகவல் கூறினால் மிகப்பெரிய உதவியாக இருக்கும்
Water cement ratio, W/C = 0.4 to 0.6 W - water, C - Cement= 50kg weight per bag, W= 0.4*50 to 0.6*50 =20 to 30 litre water is required which is ever various condition.
வெளிப்புற பூச்சு பேஸ்மெண்ட் லெவலில் பூச வேண்டிய அவசியம் இல்லை. கட்டிடத்தின் வெளிப்புறம் மண் அடித்து உயரம் படுத்தும் முன் பூசலாம் அல்லது கட்டிடத்தின் வெளிப்புறம் மொத்தமாக பூசும் போது பூசி கொள்ளலாம் சகோ.. ஆனால் கண்டிப்பாக பூச வேண்டும் என்பதே முக்கியம்.
மிகசிறந்த எஞ்சினியர் வாழ்த்துக்கள்
சார் , உங்களின் அருமையான விளக்கம் , அறிவுரைகள், ஆலோசனைகள் எமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது . இறைவனின் துனை எப்போதும் உங்களுடன் இருக்கட்டும் . நன்றி சார் .
மிக்க மகிழ்ச்சி சகோ... நன்றிகள்...
நண்பரே அருமை உங்களது சேவை மக்களுக்கு தேவை . உங்களது பணிதொடரட்டும் . வாழ்க வளமுடன்! 💐💐💐
அருமையான பதிவு அண்ணா
அனைத்து தகவலும் சூப்பர்
நன்றி சகோதரா
மிக அருமை நண்பா, அருமையான பதிவு
Strong information and very strong basement 💪👏👌
Thank you Karthi..
நல்ல தகவல் , நாங்கள் வீடு கட்ட வேண்டிய இடம் 9அடி பள்ளத்தில்தான் உள்ளது
அப்போ basement தளத்துடன் கட்டிடம் அமைத்தல் சிறந்தது.
Neenga best engineer sir
Your quality of work speaks sir.
வாழ்த்துக்கள் நண்பர் உங்கள் வீடியோ மிகவும் சிறப்பாக இருந்தது.இவண் ராமச்சந்திரன் திருச்சி.
நல்ல பயன் உள்ள தகவல்கள்.. நன்றி..
நன்றி சகோதரா
Arumai
நல்ல தகவல் நன்றி சார்
Good sir, no over reaction, crispy, purpose ful, simply high professionalism... நன்றி🙏💕
Sir vanakkam grate Beem roadum orey alava iruku.ippo naangal evalavu high vakkinum
Very good explanation sir
Sir,
scissor cutting படிக்கட்டு - கம்பி கட்டும் போது ஒரு வீடியோ போடுங்க. மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Sir tile eppadi vangurathu pathi konjam explain pannuga aprm tile eppadi calculation pannurathu konjam solluga
Sir AAC block construction video.
Low budget for poor people.
AAC block house basement ,piller work
Roof work ,full video pls
Sir, very good explanation without much exaggeration and very informative video.. Keep posting.. Thanks
super explanations thanks
Very good explanation Sir...
Thank you
Sir, staircase information is very use full value added point in this video, pls keep continue of such value added points for our awareness in all stages of works, thank you
Super 🎉🎉
Useful information 👍
Anna super ah solriga
In shaa Allah seekarame 1M subscribe Vara valthukal
மிக்க மகிழ்ச்சி சகோ... நன்றி...
Sir இந்த basement யை மணல் போட்டு நிறப்ப எத்தனை unit மணல் தேவை என்பது பற்றி ஒரு வீடீயோ பதிவிடுங்கல்.
Sir please finishing working perfect ahh varathuku tips poduinga sir..Wall putty painting ext..
Your workers are well disciplined and keeping site neat and clean.trained them for quality work.best wishes by retired AEE civil engineer
அருமையான பதிவு
நன்றி சகோதரா...
அருமை சார் மகிழ்ச்சி
நன்றி
@@ErKannanMurugesan the REAL engineer. So proud of u sir
Thank you brother
Work super
Thank you
Hi sir ur explaination is very good sir & then inner plastering is must or not need sir ???
Outer wall inner plastering must. Interior partition wall no need. In foundation level.
Anna super 🎉🎊 congratulations
Congratulations brother
Super information Anna 😍
Sir, can i use bitument instead of plastering innerside of outerwall basement? Because of budget. Can i limit or still plastering must?
Really u are doing great job 👏 I watched few more videos everything good
Thank you brother...
Thankyou sir
Super sir. Need more videos..
Sir do more foundation marking videos centre line with centre line layout plan.. It will be useful fr many junior
Gud explanation ssr
Very big house nice
அருமை
Super sir good information, can you give us a plan for constructing a house
Whatsapp 8667228787
நல்ல கட்டுமானத்தின் சபாஷ் சார்
நன்றி அண்ணா!!!
நன்றி சகோதரா
Sir campaund wall 40அடி நீளம் 6அடி hight போட எவ்ளவு பில்லர் வரும் yana செலவு வரும்
Sir entha basement varaikum salavu avalo
Super video
😊
Thank you
நல்லது சார்
Super bro
வணக்கம் கண்னண் சார் நலமா,ஒரு விளக்கம் அறிய விளைகிறேன், 8அடி உயரம் பேஸ்மட்டம். எனும் போது அதற்க்கான சதுரடி கணக்கை(ரேட்)எப்படி, சதாரணமாக 2அடி முதல் 3அடி உயரம்தான் ஒப்பந்ததாரர்கள் பேசி பார்த்துள்ளேன்,உங்கள் கருத்தை அறிய ஆவல்.கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது பாதுகாப்பாக இருக்கவும் நன்றி.
வணக்கம் சார். எப்படி இருக்கீங்க.
3 அடிக்கு மேல் உள்ள வேலைகளுக்கும் தனியாக மதீப்படு கொடுத்து அதன் அடிப்படையில் செய்கிறேன் சார்.
மீண்டும் பெருந்தொற்று பரவல் கவலை அளிக்கிறது ஐயா. நாங்கள் அனைவரும் பாதுகாப்புடன் செயல்படுகிறேம்.
நீங்களும் பாதுகாப்பாக இருங்கள் சார். மிக்க நன்றி...
Nice work
Sir, basement ல் blinth beam க்கு மேல் உள்ள செங்கல் கட்டுமானத்தில் நீர் கசிவு ஏற்பட என்ன காரணம்.எப்படி சரி செய்வது என்பதை விளக்கவும்
Sir aac block use pannalama konjam sollunga pls
Subhanallah
Like panniten sir
Thank you brother
Sir,
For this construction,
After Blinth beam next 5 or 6 feet brick work then next tie beam or belt. Belt is required only concrete or 10 mm rod also added in tie/belt beam?
Dear Sir!
So many times the camera man failed to Focus the exact object that was explained by you. Juniors are get the points easily.....but we are the End-user or house owner or Layman. Pls consider this issue....
பேஸ் மட்டம் போட செலவுத் தொகையை குறிப்பிடவும்
சூப்பர் சார்
Thank you brother
super bro
How to say and congratulate is my confusion, sir.
AAC block la house construction pannalama sollunga Anna
பண்ணலாம். நான் இதுவரை செய்தது இல்லை சகோதரா.
சரியான structural drawing வாங்கி செயுங்கள்.
Sir,namma ,inthamarii 8 adi apdila athikama foundation hight varapo,,karungal kattidam poduvathu sariyaa thavara...????
Very nice bro
but its so expensive work
Sir, I have been watching your vidro blog. I have one question Why can't we have 9 inch wall between inner rooms.
Sir 1000 சதுர அடி கட்டடம் 3 அடி basement எவ்வளவு unit craval தேவை
Sir job opportunity video poduinga sir...
Supper sir
So nice
Sir M15 concrete roof podalama, idil sand 1 bond extra podalama
According to nominal mix concrete IS456 code book suggest that minimum grade of concrete is M20 which are used for RCC work and M5,M7.5, M10 and M15 are not used for RCC work, generally lower grade of concrete are used in mass concreting, formation of heavy wall, ground filling, retaining wall formation and all PCC work.
Septic tank construction site la kaatunga sir
U construct house in Bangalore sir
Hello sir..is there any need to plaster for fly ash brick basement work??
வெளிப்புற சுவரின் உட்புறம் பூசுவது நல்லது.
Sir iam Dharmapuri 75aadi nelam 28 aadi aagalm bleading 5aadi aite stating karungal aite next 1 1/2 aadi belt quality ok va sir
Why u r not using size stones for basement?
3feet basement kku mela belt kandippa podanumaa sir
3 அடிக்கு மேல் உயரம் வரும் போது கூடுதலாக ஒரு பெல்ட் போட்டால் நல்லது
Sir... Inner side plaster complete pannitu tha sand filling pannanuma
For basement 6feet above for Floor consolidation u use pcc or rcc??
Irandu belt podanum 6adi kku oru belt pothathu
Why do we want to do that in inner side
பேஸ்மென்ட் செலவு 7லிருந்து 8 லட்சமாக இருக்கும் போல
Sir nanga 1 bhk house katrom outer to outer 11.5 ft ku 31 ft athuku engineer 9" by 9" post 4 post and 9" by 12" 2 post podranu solraru.. future g+ 3 floor katta mudiyuma sir please reply
சார் வணக்கம் சார் சார் மணல் என்று ஏமாந்து வாஷிங் மணல் வாங்கிவிட்டேன் அதை என்ன செய்வது சார் எம் சாண்டில் கலந்து கட்டலாமா தகவல் கூறினால் மிகப்பெரிய உதவியாக இருக்கும்
👌🙏🙏🙏
Sir! M Sand ஐ பூச்சு வேலைக்கு பயன்படுத்தலாமா?
P.sand பயன்படுத்துங்கள்
Sir basement ula veliya rendumey posanuma sir.....
Sollluga boooooo basement mattum entha video la price athana
Sir வணக்கம் சுவர் வெடிப்பு வர காரணம் என்னங்க sir
Sir site footing marking konjam post pannuinga use fulla irrukkum
ஏற்கனவே நமது சேனலில் உள்ளது சகோ
th-cam.com/play/PLxAjKrhXnn-tSYRoNzxR8umH8ZOP1iZr2.html
Sir basement filling ku ethu use panrathu best ?
Gravel
G.S.Builder's. Yercaud. Good
Thank you brother
Sir, Normal column size for G+2 floor? Like column size 12 inch * 12 inch fine?
Sir what is the water cement ratio used in the mortar in plastering the outer wall of foundation brickwork?
Water cement ratio, W/C = 0.4 to 0.6
W - water, C - Cement= 50kg weight per bag, W= 0.4*50 to 0.6*50 =20 to 30 litre water is required which is ever various condition.
Hai sir luxman karaikudi, basement outter side pusa vendama?
வெளிப்புற பூச்சு பேஸ்மெண்ட் லெவலில் பூச வேண்டிய அவசியம் இல்லை. கட்டிடத்தின் வெளிப்புறம் மண் அடித்து உயரம் படுத்தும் முன் பூசலாம் அல்லது கட்டிடத்தின் வெளிப்புறம் மொத்தமாக பூசும் போது பூசி கொள்ளலாம் சகோ..
ஆனால் கண்டிப்பாக பூச வேண்டும் என்பதே முக்கியம்.
👍💪🔥❤👌
நன்றிகள் சகோதரா
Bro how much you are charging for 1sq feet?