சார் லேபர் காண்ட்ராக்ட் ல வீட்டுக்கு உள்ள பாத்ரூமுக்கு மேல வருகிற லோ ரூஃப் யார் கணக்குல சார் வரும் சேரி நான் கடலூர் மாவட்டம் 15 வருஷமா எலக்ட்ரிக்கல் பிளம்பிங் ஒர்க் பாத்துட்டு இருக்கேன் உங்க சைட்ல ஏதாவது வேலை இருக்குமா சார்
Loadbearing structure இல் belt beam முதல் நாள் கால்வாசி போட்டுவிட்டு இரண்டு நாட்கள் கழித்து மீதம் போட்டால் சரியான முறையில் இருக்குமா சார் எங்க வீட்டுக்கு இப்படி போடுறேன்னு சொல்லுறங்க சார்
Nice sharing
அனைத்தும் மிக நுணுக்கமாக செய்கிறார்கள் வாழ்த்துக்கள் sir
நன்றி சகோ
Vanakkam sita... Consolidation ku MOrambu man use pannalama? Edu best?
sir, basement filling க்கு m sand waste (slurry) பயன் படுத்தலாமா?
🎉
தல ...நீங்க வேர லெவல்💕💕💕
Compactor use pannanuma sir
Sir welcome to erode
Thank you sister
Super sago
👌👌👌👌
Super sir.
Sir room size 12" 20".intha alavukku continuea 13 rooms.ithukku rooff slab ku 2 side crank varuma illana 4 side crank varuma
Two way slab. ( 4 side crank )
Anna cograte poddu ettanai natlal kalittu kaippiti savuru kattanum anna
குறைந்தது 15 நாட்கள் கழித்து
sir, nanga ipo veedu katitu irukom 972sqft 6ft ku basement wall katirukom evlo gravel sir tevapadum, then oorani mannu ulla podalama sir basement ulla
58 யூனிட் மண் தேவைப்படும். பெரிய கற்கள் இல்லாத மண் பயன்படுத்தலாம்.
@@ErKannanMurugesan thank you sir
Sir 1 year munadi g floor vedu katinom ippa g+1 katlamnu irukkom column 12 mm 4 rods kattalama sir please messageing
Structural design pootu thaan pannanum
Super sir
நன்றி
Site supervisor job vacancies irukka sir
Cv அனுப்புங்க 8428756055
Name of place in erode pl
நசியனுர் புறவழி சாலை அருகில்
சார் லேபர் காண்ட்ராக்ட் ல வீட்டுக்கு உள்ள பாத்ரூமுக்கு மேல வருகிற லோ ரூஃப் யார் கணக்குல சார் வரும் சேரி நான் கடலூர் மாவட்டம் 15 வருஷமா எலக்ட்ரிக்கல் பிளம்பிங் ஒர்க் பாத்துட்டு இருக்கேன் உங்க சைட்ல ஏதாவது வேலை இருக்குமா சார்
Loadbearing structure இல் belt beam முதல் நாள் கால்வாசி போட்டுவிட்டு இரண்டு நாட்கள் கழித்து மீதம் போட்டால் சரியான முறையில் இருக்குமா சார்
எங்க வீட்டுக்கு இப்படி போடுறேன்னு சொல்லுறங்க சார்
ஒரே நாளில் கான்க்ரீட் போடுங்கள்.
Thank you sir
லேபர் ரேட் எவ்வளவு சார்
சார் ஒரு சதுரம் மொத்த ரேட்ல விட்டீங்கன்னா எவ்வளவு சார்
சார் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது அது என்னவென்றால் Basement ல பூச்சி வேலை முடிந்த பிறகு தார் (black)பெயிண்ட் அடிக்கலாமா சார் 🙏😊😊😊
பூச்சு வேலைக்கு முன்பும் செய்யலாம், பிறகும் செய்யலாம்.
@@ErKannanMurugesanenna paint sir . Please name sollunga
dr fixit bitufix நான் பயன்படுத்தி இருக்கிறேன்.
@@ErKannanMurugesan thanks for Reply
Hi sir
Hi
Hi sir