Super sir.... Very useful information for us.... I learnt many things from your channel... Sir 1hp texmo automatic motor pottu irukom 1/2 hr water flow stopped. Any idea pls clear me sir.
I'm facing the settlement crack for side wall and all corners walls also crack. Basement height -5ft kindly share your feedback sir. I need to be helpful for my site.
My basement brickwork going on sir..6ft from natural ground level. We are planning two stages for consolidation. 3 ft and 3ft. Hope that will work better. Do we need compact testing also?
1)நீங்கள் 4அடி உயர பேஸ்மெண்ட்'க்கு 3'ft 8' in மண் நிரப்பி அதன் மீது சிமெண்ட் 1 கூடை எம்-சண்ட் 4கூடை ஒன்றரை ஜல்லி 8 கூடை அளவில் கலந்து 4'in கணத்தில் கான்க்ரீட் போடுகிறீர்கள் 2)சிலர் 4அடி உயர மண் நிரப்பி பேஸ்மண்ட் ஒன்றரை ஜல்லி கான்கீரட் போடும் போது, ஒரு முன்னெச்சரிக்கையாக பிற்க்காலத்தில் தரை உட்கார்ந்துவிடாமல் இருக்க 6×6 இடைவேளி விட்டு 5அடி ஆழத்திற்கு பைல் போட்டு பேஸ்மெண்ட் மட்டத்தில் பைலை டம்மி செய்துவிட்டுஅதன் மீது சிமெண்ட் 1 கூடை எம்-சண்ட் 4கூடை ஒன்றரை ஜல்லி 8 கூடை அளவில் கலந்து 4'in கணத்தில் கான்க்ரீட் போடுகிறார்கள் 3)இன்னும் சிலர் மண் நிரப்பி அதன் மீது தார் பாய் விரித்து 1×1இடைவேளி 6mm கம்பி தட்டி போல் கட்டி அதன் மீது சிமெண்ட் 1கூடை எம்-சண்ட் 3கூடை ஒன்றரை ஜல்லி 3 கூடை முக்கால் ஜல்லி 3 கூடை என மிஷின் ல கான்கீரட் கலந்து பேஸ்மெண்ட் போடுகிறார்கள் இந்த 3மெத்தேடுவில் எது சரியான மெத்தேடு சார்
Consolidation இல் உள்ள நுணுக்கங்களை பகிர்ததற்கு நன்றி சார் ❤
நன்றி தாரிக்
❤அருமையான விளக்கம் Sir❤❤❤
நன்றி சகோ
Superb sir
Nanum veedu katlaanu iruken... So unga video useful ah iruku...
நன்றி
அருமையான பதிவு sir 🙏
நன்றி சகோதரா
Super sir....
Very useful information for us.... I learnt many things from your channel...
Sir 1hp texmo automatic motor pottu irukom 1/2 hr water flow stopped. Any idea pls clear me sir.
Can we construct compound wall by extending the plinth beam as candy leaver
No
Super super super
நன்றி சகோ
Sir enga site la kali mannu filling ku pottutanga adhu eppadi process panni compaction pandradhu
Base ment inner plastring apruam dr fixit kandiap adikanunea.mela foor concrete podrom so dr fixit adikkanumea sir
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அருமை சகோதரரே,,,வாழ்த்துகள்💐💐💐
பேஸ்மண்ட்-க்கு செங்கல் அல்லது AAC BLOCK எது சிறந்தது,,
கண்டிப்பாக கூடாது...
@ bro,,, colum box போட்ட பிறகு பேஸ்மண்ட் சுவர் கட்ட எந்த கல் சிறந்தது என்று கேட்டேன் ,,,please reply bro
@@rajatamil590 செங்கல் அல்லது flyash brick பயன்படுத்துங்கள்.
@ பதில் அளித்ததற்கு மிக்க நன்றி அண்ணா🙏🙏
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் தெளிவாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது 👍👍👍👍👍👍
நன்றி சகோ. தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்.
I'm facing the settlement crack for side wall and all corners walls also crack.
Basement height -5ft kindly share your feedback sir.
I need to be helpful for my site.
Call me 8428756055
👍
Binding wire size sollunga brother.column,beam, RCC
Sir besement suvar 3 kallu murai tha vachirukkom atha pusanuma sir. Suvar vachi 2 nall kalichi mannu potalama sir
கண்டிப்பாக பூச வேண்டும். 7 நாள் கழித்து மண் நிரப்புங்கள்.
Sir Floor mat podumpothu adiyil 1.5 jally kandipaga podanuma?
My basement brickwork going on sir..6ft from natural ground level. We are planning two stages for consolidation. 3 ft and 3ft. Hope that will work better. Do we need compact testing also?
2 அடுக்காக நன்றாக தண்ணீர் விட்டு கூராட்டுங்கள். 3 சுற்று கூறாட்டுதலை உறுதி செய்யுங்கள். அதுவே போதுமானது.
1)நீங்கள் 4அடி உயர பேஸ்மெண்ட்'க்கு
3'ft 8' in மண் நிரப்பி அதன் மீது
சிமெண்ட் 1 கூடை
எம்-சண்ட் 4கூடை
ஒன்றரை ஜல்லி 8 கூடை
அளவில் கலந்து 4'in கணத்தில் கான்க்ரீட் போடுகிறீர்கள்
2)சிலர் 4அடி உயர மண் நிரப்பி பேஸ்மண்ட் ஒன்றரை ஜல்லி கான்கீரட் போடும் போது, ஒரு முன்னெச்சரிக்கையாக பிற்க்காலத்தில் தரை உட்கார்ந்துவிடாமல் இருக்க 6×6 இடைவேளி விட்டு 5அடி ஆழத்திற்கு பைல் போட்டு பேஸ்மெண்ட் மட்டத்தில் பைலை டம்மி செய்துவிட்டுஅதன் மீது
சிமெண்ட் 1 கூடை
எம்-சண்ட் 4கூடை
ஒன்றரை ஜல்லி 8 கூடை
அளவில் கலந்து 4'in கணத்தில் கான்க்ரீட் போடுகிறார்கள்
3)இன்னும் சிலர் மண் நிரப்பி அதன் மீது தார் பாய் விரித்து 1×1இடைவேளி 6mm கம்பி தட்டி போல் கட்டி
அதன் மீது
சிமெண்ட் 1கூடை
எம்-சண்ட் 3கூடை
ஒன்றரை ஜல்லி 3 கூடை
முக்கால் ஜல்லி 3 கூடை
என மிஷின் ல கான்கீரட்
கலந்து பேஸ்மெண்ட் போடுகிறார்கள்
இந்த 3மெத்தேடுவில் எது சரியான மெத்தேடு சார்
உங்கள் கட்டுமனத்திற்கென்று தயார் செய்யப்பட்ட structural drawing ல் என்ன முறை பரிந்துரைக்கப்பட்டு உள்ளதோ அதை பின்பற்றுங்கள் அதுவே ஆக சிறந்தது.
How to rectify this problem. Further works we start or stop working. I'm waiting for your valuable feedback and helpful ideas
Incase concrete stop panaventiya nilamai vantha eppati next day continue pannrathu
எந்த கான்கிரீட் சகோ?
M sand dust filling ku use செய்யலாமா
பயன்படுத்தலாம் என கூறுகிறார்கள். நான் இதுவரை பயன்படுத்தியது இல்லை.
@ErKannanMurugesan நன்றி