கிராவல் மண் கொள்ளை.. போலி பர்மிட்.. அம்பலப்படுத்திய நியூஸ் தமிழ் | Quarry | Gravel Sand Theft

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 59

  • @thiyagarajanperumal5744
    @thiyagarajanperumal5744 ปีที่แล้ว +16

    நன்றி நியூஸ் தமிழ் சேனல் குழு மற்றும் செய்தியாளர்

  • @Solar-RK
    @Solar-RK ปีที่แล้ว +30

    செய்தியாளர்கள் பாதுகாப்பை பலப்படுத்தி பின்பு இது போன்ற செய்திகளை வெளியிட வேண்டுகிறேன்

    • @asksolutions7253
      @asksolutions7253 ปีที่แล้ว

      near to that Eari kadu laku for 4 lane road before 10 yrs they do like this .. no one ask that.. our totally damaged..

  • @venkateshvenkatesh818
    @venkateshvenkatesh818 ปีที่แล้ว +8

    எவருக்கும் அடிபணியாமல் உண்மையை உள்ளபடி செல்லும் ஊடகத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்..💐
    தொடர்ந்துகொண்டே இருக்கட்டும் உங்களுடைய பணிகள்!!!❤️✨

  • @dream-vy8vw
    @dream-vy8vw ปีที่แล้ว +21

    செய்தி சேனல் பார்க்க புது நம்பிக்கை ஏற்படும் வகையில் உள்ளது

  • @vellaidurai1391
    @vellaidurai1391 ปีที่แล้ว +16

    அரசு அதிகாரிகளோ மிகவும் கேவலம நடந்துக்கிறானுங்க இது மிக பெரிய தவறு

  • @ontheway718
    @ontheway718 ปีที่แล้ว +29

    இந்த ஒரு சேனல்தான் நல்லத்து பன்னுது நாட்டுக்கு

  • @raja74981
    @raja74981 ปีที่แล้ว +3

    கொஞ்சம் ராதாபுரம் பக்கம் போய் பாருங்க அங்கையும் இதே நிலைமை தான்

  • @srini3163
    @srini3163 ปีที่แล้ว +6

    இது தான் மாடல் ஆட்சி திமுகவின் ஆட்சியில். புரிந்துக்கெள்ளுங்கள் மக்களே சிந்தியுங்கள் மக்களே

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 ปีที่แล้ว +4

    இந்த நியூஸ் சேனல் தான் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு செய்திகள் மற்றும் ஊழல் செய்யும் அரசு ஊழியர்களை அடையாள படுத்துகிறது இந்த சேனலுக்கு நன்றி

  • @sekarvijay5214
    @sekarvijay5214 ปีที่แล้ว +2

    தமிழ் செய்தி நிறுவனம் வாழ்க வளமுடன் மக்கள் நலனில் i love தமிழ் செய்தி

  • @gokulkrishnan3946
    @gokulkrishnan3946 ปีที่แล้ว +3

    இது போல் கரூரில் அதிகம் நடைபெறுகிறது

  • @pkpeermohammed7917
    @pkpeermohammed7917 ปีที่แล้ว +1

    Salute 👍👍நியுஸ் தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள்.

  • @kannangokul6804
    @kannangokul6804 ปีที่แล้ว +1

    தற்பொழுது தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு அனுமதியின்றி MSAND மற்றும் கனிமவளங்களை,கோயம்புத்தூர் மாவட்டம், செட்டிபாளையம் மற்றும் அருகில் பிற பகுதிகளிலிருந்து லாரிகள் மூலம் கடத்தப்படுகிறது...இதையும் அனைவரின் பார்வைக்கு கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும்...

  • @ஆஜெஆஜெ
    @ஆஜெஆஜெ ปีที่แล้ว +3

    தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி பகுதியில் இதெல்லாம் சகஜமப்பா விடியல் ஆட்சியில் தான்

  • @saminathans525
    @saminathans525 ปีที่แล้ว +4

    லால்குடி ,திருவையாறு , கொள்ளிடம் ஆற்றிலும் அதிக அளவு மணல் அள்ளபடுகிறது...

  • @Staargk
    @Staargk ปีที่แล้ว +3

    சட்டம் ஒழுங்கு சீர்கேடு....😢😢😢

  • @thamizhnation9918
    @thamizhnation9918 ปีที่แล้ว +3

    சிறப்பு

  • @anbarasananbarasang5638
    @anbarasananbarasang5638 ปีที่แล้ว

    இந்த விடியோ மக்களிடம் சென்றடைய வைத்த நீயூஸ் தமிழ் வலைதளத்திற்கு நன்றி.

  • @கண்ணன்தமிழன்-ண6ச
    @கண்ணன்தமிழன்-ண6ச ปีที่แล้ว +3

    Welcome news tamil

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 ปีที่แล้ว +1

    கலெக்டர வரச்சொல்லுங்க அந்த இடத்துக்கு ,அவன் அவன் டிரன்ஸ்பர் வாங்கிட்டு போயிருவானுக ,நம்முடைய ஊர் தான நாசமாகிவிடும்

  • @kumarsiva7354
    @kumarsiva7354 ปีที่แล้ว +5

    Kalavani Thiruthu dravidam sudalai model 👌

  • @arumugamrajeshkumar6626
    @arumugamrajeshkumar6626 ปีที่แล้ว

    S உண்மையான ஊடகம் நீதான்

  • @kumaranjayapal8355
    @kumaranjayapal8355 ปีที่แล้ว

    ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரபோராரு

  • @gramadevathaiamman
    @gramadevathaiamman ปีที่แล้ว +1

    எங்கள் ஊரிலும் இப்படி நடக்கிறது நான் வெளியில் சொல்லி இந்த ஆட்சியில் உயிரிழக்க விரும்பவில்லை என்னை நம்பி என் தாய் தந்தை கட்டிய மனைவி பெற்ற குழந்தைகள் இருக்கிறார்கள்

  • @sharathnatarajan2889
    @sharathnatarajan2889 ปีที่แล้ว

    Super news tamil

  • @vigneshkumar3063
    @vigneshkumar3063 ปีที่แล้ว

    🙏super

  • @parthasarathy663
    @parthasarathy663 ปีที่แล้ว

    அனுமதி கொடுத்தவருக்கு வந்து பார்த தெரியும் சரியா தவரா என்று

  • @anthonysamy5078
    @anthonysamy5078 ปีที่แล้ว +3

    Tamil nadau Police gouvernement DMK DGP 🙈🙈🙊🙊💶💴💶💴👅😭🤣😅🤣😅⚖️⚖️⚖️👮👮👮😭😭🤣😅😅😅

  • @ganesanbabbu1642
    @ganesanbabbu1642 ปีที่แล้ว

    Super

  • @kbsrivenkatesh2613
    @kbsrivenkatesh2613 ปีที่แล้ว +3

    Ada pongaya neriya usuru poeduchi roudisam ala😢

  • @rajaycw4040
    @rajaycw4040 ปีที่แล้ว

    I love chennal....well....

  • @ganeshanm8460
    @ganeshanm8460 ปีที่แล้ว +3

    கருணாநிதி. குடும்பத்த. ஆழிச்சாதான். மக்கள்வாழமுடியிம்

  • @kumarsiva7354
    @kumarsiva7354 ปีที่แล้ว +3

    Dmk government working for money 💰 supporting own family and friends 💰

  • @kanthansamy7736
    @kanthansamy7736 ปีที่แล้ว +1

    ஹா திராவிட மாடல்🔎

  • @muralikattan218
    @muralikattan218 9 หลายเดือนก่อน

    government waste வேஸ்ட் கொள்ளைகாரனுங்க

  • @balakrishnan5089
    @balakrishnan5089 ปีที่แล้ว

    Cm sir DGP sir model supar oh my god tamil people

  • @ecorider95
    @ecorider95 ปีที่แล้ว

    MONEY IS ALWAYS ULTIMATE.....

  • @ganesanbabbu1642
    @ganesanbabbu1642 ปีที่แล้ว

    Government ena tha pannudu

  • @HiHi-z2r
    @HiHi-z2r ปีที่แล้ว

    Yella orulayum yethuku collector nu irukanga nu therila makkalukkum kastam contract yedukuravnukum kastam tha. Ponga

  • @heyjustrelax3284
    @heyjustrelax3284 ปีที่แล้ว

    Onnum sari ila.... Namba naatta kooru potu vikkiranunga,high way podrenu solli, pakkathu naathuku kadathi vikkiraanunga... Already veyil koluthuthu varusa varusham.. All coz of this natural Resource alikirathala... Namba kandipa naata vittu vera naatuku than pichakaran mari odanum oru naal.... 😢😢😢😢

  • @VSK013
    @VSK013 ปีที่แล้ว

    Salem collector fights wrong channel reporter......

  • @csanthanraj4323
    @csanthanraj4323 ปีที่แล้ว

    That's development of looting kumbal political background

  • @MuthuKumar-gy5xe
    @MuthuKumar-gy5xe ปีที่แล้ว +1

    இந்த தமிழ் மக்கள் திருத்த. ஒரு கேடுகெட்ட பிறவி என்னைதவிர

  • @pandiarajansiva2430
    @pandiarajansiva2430 ปีที่แล้ว

    C.M vinod Kumar message அனுப்பியும், கலெக்டர் பதில் சொல்லவில்லையா. என்ன அநியாயம்.

  • @maskman2470
    @maskman2470 ปีที่แล้ว +1

    News ha pottu peruma peethikura....news podurathuku tha chrnnala vachiruka un name ha solrathuku ila

  • @thangavel8158
    @thangavel8158 ปีที่แล้ว

    நல்லா இருப்பீங்க தமிழ்நாட்டு செய்திகள் எல்லாம் போடாதீங்க ஒவ்வொரு செய்தியும் பார்க்கும்போது வருத்தமா இருக்கு ஒவ்வொரு செய்தியும் கண்ணீர் வருது நம் தமிழ் நாடு அழிந்து கொண்டிருக்கிறது இதற்கெல்லாம் காரணம் தமிழ்நாடு திமுக அரசு சரி இல்லை அதிமுக அரசு சரி இல்லை மக்கள் கூற்றுக்கும் குவாட்டரும் பிரியாணியும் ஓட்டுப் போடுகிறார்கள் அதனால் நாடு திருந்தாத நாட்டை திருத்த முடியாது நாடு நாசமா போச்சு கட்ட மண்ணா போச்சு தேவிடியா பையன் நாசமா போவ எவன் எவன் மக்கள் பைசாவை கொள்ளையடித்தான் அவன் போறான் அவன் பொண்டாட்டி புள்ளை எதுவுமே விளங்காது