Quarantine from Reality | Naan Pesa Vandhen | Paalootti valartha Kili | Episode 251

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #Naanpesavandhen #spb

ความคิดเห็น • 402

  • @tseetharaman
    @tseetharaman 3 ปีที่แล้ว +6

    ராஜா சார் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்ன பாக்கியம் செய்தோம்.
    பல ஆயிரம் வருடங்கள் அவருடன் வாழ்ந்து அவர்கள் இசையை அவரோடு பருக வேண்டும்.

  • @printersstationers9938
    @printersstationers9938 3 ปีที่แล้ว +4

    கவியரசர்க்கு மட்டும் எப்படிதான்
    வார்த்தைகள், வரிகள் கிடைகிறதோ? GREAT.

  • @kannadhasanproductionsbyan4271
    @kannadhasanproductionsbyan4271 3 ปีที่แล้ว +25

    Nostalgic.. As an asst Director, I was there during the composing, Recording and Shooting. This was the first film in Kannadhasan -Ilayaraja combination . Thanks Subhasree ..

  • @venketasanms1818
    @venketasanms1818 3 ปีที่แล้ว +20

    இறையருளால் இசை ஞானம் பெறப்பட்டு இசையூற்று பொங்கிவரும் தருணத்தில் உதித்த ஒரு துளி இந்த மௌனமொழி.இதயம் மிக கனமாக இருக்கும்போதெல்லாம் அந்த இதயத்தை மிக மிக லேசாக மாற்றி எங்கள் மனதை பேச வைத்து வாழ்த்துக்களை அள்ளிச்செல்லும் இசை ஞானி இளையராஜாவுக்கும் மற்றும் மறவாமல் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் வகையில் recreation செய்து எங்களின் அன்பான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் பரித்திச்செல்லும் QFR குழுவிற்கும் நன்றி.

  • @guhe6468
    @guhe6468 3 ปีที่แล้ว +17

    ராஜாவின் முதல் மணிகளில் இதுவும் ஒன்று. என்ன ஒரு இனிமை இந்தப் பாடலில்.
    குழல் இசை மிக அருமை. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்.
    மொத்தத்தில் பாலூட்டி, சீராட்டி ,தாலாட்டி எங்களை மகிழ்வித்த பாடல்..
    அனைத்து கலைஞர்களுக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்
    👏👏👏👏

  • @jothifdo5483
    @jothifdo5483 3 ปีที่แล้ว +33

    சில சந்தோஷமான உணர்வுகளை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை சகோதரி. கண்கள் நிறைந்து விட்டது. உங்கள் குழுவினர் அனைத்து விதமான ஆசீர்வாதங்ககளும் பெற்று வாழ வாழ்த்து கின்றேன்💐

    • @indirasekar5760
      @indirasekar5760 2 ปีที่แล้ว

      Different types of feelings and emotions are there..this is some mind blowing feelings...Amazing...One of my favorite song in Romantic songs list

  • @_simply_Z_piration_736
    @_simply_Z_piration_736 2 ปีที่แล้ว +6

    இது போன்ற பாடல்கள் எல்லாம் அபூர்வம் மேம் எத்தனை தடவைக் கேட்டாலும் சலிக்காது SPB Sir and S Janagi mam குரல் அசத்தல் எப்பவுமே இளைய ராஜா சார் வேற லெவல்.

  • @rajinisellathurai3239
    @rajinisellathurai3239 3 ปีที่แล้ว +8

    நான் பேசவந்தேன் ...சொல்ல வார்த்தை இல்லை ,மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே (வண்ண்டிக்காரன் மகன் ) , தொடங்கும் தொடரும் புது உறவு மயங்கும் மலரும் பலநினைவு, காதல் போதை கண்ணில் எற காயும் வெண்ணிலா போன்ற பாடல்கள் முடி சூடா கணங்கள் தானோ .

  • @maxmueller6195
    @maxmueller6195 3 ปีที่แล้ว +17

    Am not sure if sarath is reading all these comments..but i remembered SPB sir when he started off the song..he almost matched SPB sir...i listened back original..@sarath SPB sir will be smiling see this...what a tribute..so do the female singer..nailed it..thanks QFR...thanks subashree mam

  • @ravichandranrraja2274
    @ravichandranrraja2274 3 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி.....முன்னோட்டத்திற்கு! இந்த பாடலை அப்போது விரும்பிக் கேட்டிருந்தாலும்.....அதிலிருந்த nuances தெரியாமலே ரசித்திருக்கிறேன்! இதோ...இன்று... உங்களால்...பாடலை உணர்ந்து ரசிக்கிறேன்! மீண்டும் மிக்க நன்றி! இதுதான் SPB Janaki இளையராஜா கூட்டணியின் முதல் பாடல் என்ற தகவலுக்கும் நன்றி!

  • @ubisraman
    @ubisraman 3 ปีที่แล้ว +17

    Sharath just excelled. His rendition always delights me.

  • @trravindran9392
    @trravindran9392 3 ปีที่แล้ว +4

    நெஞ்சை வருடும் ஓர் அமைதியான, அழகான பாடல், அற்புதமாக பாடியிருக்கிறார்கள் சரத்தும் ஹம்சாவும்👌👌👌! லலித்தின் புல்லாங்குழல் இசை அருமை. மற்ற வாத்தியங்களும் அதி அற்புதம். இசை ஞானி இளையராஜா ஒரு மாமேதை என்பதை தெளிவாக காட்டிய பாடல். கவியரசரின் வரிகளை பற்றி சொல்லவே வேண்டியதில்லை, அழகின் உச்சம். SPB, ஜானகி அம்மாவின் பல முத்தான பாடல்களில் இதுவும் ஒன்று. நன்றிகள் அனைவருக்கும்💐💐💐☺️!

  • @sundars8638
    @sundars8638 3 ปีที่แล้ว +19

    Beautiful songs of the 70s!👌 Appreciations for brining the almost forgotten melody to life again! Upon first hearing when the song came out, I thought it was a MSV composition. Later understood it was Illayaraja's, who had just entered the scene. Couldn't stop wondering the maturity in composition for an youngster like him! Thanks again to QFR for recreating the song to treat fans like us!🙏🙏

  • @anbuchezianm2730
    @anbuchezianm2730 3 ปีที่แล้ว +27

    இசை விமர்சகர் லேடி சுப்புட்டு அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @rajshree1966mrs
    @rajshree1966mrs 3 ปีที่แล้ว +10

    What a lovely voice Hamsa has she has sung so well giving us so much pleasure ! Sarat Santosh has killed the song best voice for SPB ! We are still floating in the song and music ! Trimurtigal kalakkals 🥰😍
    Naan pesa Vanthen
    Paraatta varthai illai 😄

  • @savithrirao58
    @savithrirao58 3 ปีที่แล้ว +14

    One of the best songs that we heard so far. Beautiful singing & excellent orchestra. Superb selection of the song & the singers. Thanks you Subhashree.

  • @cchitra8767
    @cchitra8767 3 ปีที่แล้ว +4

    ஓங்குக QFR புகழ்.
    Throwback... Teen... Memories. Literally ... My eyes full of tears.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 3 ปีที่แล้ว +4

    Oh whattaayyy.... நான் சொல்ல வந்தேன்... But சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை... நிஜமாகவே இந்த reprise பற்றிப் பேச வார்த்தைகளே இல்லை... Shyam brother shows thumbs up in the credit slide as the song opens... Yes it is double thumbs up indeed... That programing mastery and mix as presented is class apart and beyond is his involvement as he nods head while playing and make us do so along... What an incredible experience it is...lalit lilting talluri... Those cutest touches just divinely. புன்னகை மன்னன் LA.. the beauty in strings and Sami Sir 🙏 he knows the knack of the தாளத் துடிப்பு = இதயத் துடிப்பு... Siva bang on that ஊஞ்சல் like framing with sarath- in the opening charanam 1. Now to the mellifluous singers SST and hamsa. The start by sarath near the flowers... Yes மெதுவாய் பேசவும் பாடவும். ... மலர்கள் கூட கேட்காதவாறு.. and hamsa அந்த மெதுவாகப் பாடுவது மென்மையான மேகக் கூட்டம் கேட்காதவாறு... என்ன ஒரு மென்மை... என்ன ஒரு melody... பாலூட்டி வளர்த்த கிளி அல்லவா..இப்படி தான் கொஞ்சிப் பேசும்/ பாடும் ❤️

  • @kamalanthankrishnamoorthy7990
    @kamalanthankrishnamoorthy7990 3 ปีที่แล้ว +7

    Wow!!!! What a mesmerizing song. It stands for ever. 45 years (G)old...but, such a freshness. Thank u for presenting this for us.

  • @angappanregupathi7573
    @angappanregupathi7573 3 ปีที่แล้ว +6

    One of my most favourite songs. Lilting, mellifluous, so melodious! Amazing IR, SPB, SJ.

  • @kalawathischuebel
    @kalawathischuebel 3 ปีที่แล้ว +15

    Dear Madam, as mentioned, I am speechless, feeling weightless; pleasantly ballooning all over the place with nice winds. As always, compliments to the entire musical team, video artist for presenting to us; pleasurable surprises with instruments. Sarath's youthful voice is an 'enthralling pulse,' one which strings for me, an enjoyable sound experience with pada pada, sala sala, pala pala and so forth. Hamsa's lines, lyrics, voice is a solace to my heart, like a warm wind, warming me up throughout a cold winter, speaking there is still enough romance in life through whispers. Thank you so much Madam, I've loved it very much, 'beginning to love all my weekends.'

  • @MEENUKARTI
    @MEENUKARTI 3 ปีที่แล้ว +6

    One of my favourites of Raja sir. Thank you for choosing this song

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 3 ปีที่แล้ว +3

    Thank you Subha madam , 1976 I was 19 years teenager but I missed this film, I was busy with studies. But I enjoyed now from Calgary Canada as fan of QFR and 👍❤🙏

  • @kannankathalan6471
    @kannankathalan6471 3 ปีที่แล้ว +1

    காதலித்து இணைய முடியாமல் போன ஆணோ , பெண்ணோ இப்பாடலை கேட்கும் போது அவர்கள் அறியாமலே கண்களில் கண்ணீர் வருவது உறுதி . Simply speechless.

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 3 ปีที่แล้ว +5

    one of the greatest songs in Tamil film music, which were picturised beautifully. Janakima and SPB create a lexicon of expressions in this song, this is a true gem. Team QFR rocks as usual.

  • @kannankathalan6471
    @kannankathalan6471 3 ปีที่แล้ว +4

    Madam selection of these wonderful singers for this beautiful song is simply amazing .

  • @sundaravalliramanujam3363
    @sundaravalliramanujam3363 3 ปีที่แล้ว +5

    Pattu Azhagu! Paadiyadhu Azhagu!! Accompanying artist job Azhagu Arumai !!!Subha's interpretation Azaaghoo Azhagu !!!! Azhagu!!!!

  • @krishtheindian
    @krishtheindian 3 ปีที่แล้ว +10

    Superb performance by the entire team!! Especially Sharath - beautifully rendered!! Perfect recreation indeed!!
    Sri. Kannadhasan used to mention Devaram, Thiruvasagam, Manivasagam in his lyrics always... I got to know about Devaram from his lyrics only. My quest to find out why he is using so much lead me to explore the entire Saiva Sidhnatha.... We miss such lyricists now.....who can transform your life....

  • @vu2rjw
    @vu2rjw 3 ปีที่แล้ว +2

    இருவரும் மிக இனிமையாக‌ பாடியுள்ளார் கள் .குரலில் விளையாடி உள்ளனர் .God bless them .

  • @aneenaezra2017
    @aneenaezra2017 ปีที่แล้ว

    அற்புதமான குரல் தேர்வுகள்! ஒவ்வொருவரும் தங்கள் கருவிகளில் பெரிய நீதியைச் செய்தனர்!

  • @sathyabamamanickam4727
    @sathyabamamanickam4727 3 ปีที่แล้ว +2

    One of the best song of isaigani sir ,SPB sir , janaki amma. One of my favorite song. Awesome singing sarath and Hamsa. 👏👏👏👏👏👏👏

  • @nithiananthanponnambalam6628
    @nithiananthanponnambalam6628 7 หลายเดือนก่อน

    மிகவும் இனிமையாக உள்ளது உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்
    பழைய இனிமையான பாடல்களை இளம் கலைஞர்கள் மூலம் தெழிவான இசையில் வழங்குவது அற்புதம்

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 3 ปีที่แล้ว

    நான் சொல்ல வந்தேன் அழகிய பாடல் மோனலிசா போன்ற என்றும் சிறப்பான குரல் பாடலின் சிறப்பு சுபா மேடம் தனி சிறப்பாக பாடலைப் பற்றி எடுத்துரைப்பது மிகச்சிறப்பு சொல்லத்தான் வார்த்தை இல்லை இது ஒரு திருவாசகம்

  • @vvaidehi5617
    @vvaidehi5617 3 ปีที่แล้ว +6

    I heard this song two days back. Unexpected surprise . Wow!. Whenever hearing this song eyes are closed automatically. 👌👌👌👌. 👏👏👏👏👏👏👏👏👏 To the entire team.

  • @premaaiyar5299
    @premaaiyar5299 3 ปีที่แล้ว +3

    Just loved this marvelous melody by Sarat Santosh and Hamsa. Still hungry inspite of listening to it several times

  • @nagainimmisvegkitchenbynir6499
    @nagainimmisvegkitchenbynir6499 3 ปีที่แล้ว +2

    மேடம், எனக்கு qfr மேனியா வந்து விட்டது, எந்த பாடல் கேட்டாலும் மனக்கண் முன்வெங்கட் ரிதம் வாசிக்கிறார் ஷ்யாம் கீபோர்ட்...... ஒவ்வொரு பாடல் களையும் வேறு ஒரு பரிமாணத்தில் ராசிக்கு வைத்த நீங்கள் நீடூழி வாழ்க

  • @padmagayathrir9045
    @padmagayathrir9045 2 ปีที่แล้ว

    Solla varthaigal illai avvalavu aurmayana kural valam iruvarukkum.
    Evergreen song.

  • @rranganathan6280
    @rranganathan6280 3 ปีที่แล้ว +2

    What a composition by Illayaraja....heard this song few days ago after a very very long time. Sounded like MSV, what a maturity for a young composer. Watched the video of the song, very nicely done visually. Thanks for choosing this song.
    As usual, always been a great fan of your explanation for each song. This song had all those characteristics- masterly composed, greatly penned by Kavingar, superb singing and well filmed.
    Lost for adjectives to describe the work by the entire QFR team. Thanks

  • @sukumarsrinivasan2302
    @sukumarsrinivasan2302 3 ปีที่แล้ว +2

    சொல்ல வார்த்தைகளே இல்லை மேடம்.I used to wait for this long to play in DD oliyum oliyum on Friday madam.எண்ண base. Superb.

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 3 ปีที่แล้ว +11

    It's not quarantine from reality
    This song is almost reality
    Excellent performance
    A big applause to entire team
    Mission shall be 1000+

  • @srprameshprasad1688
    @srprameshprasad1688 3 ปีที่แล้ว +3

    1976 just emerged back with this beautiful melody. Everyone's contribution exceptional in their own way! You people are just rocking.....

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp ปีที่แล้ว

    ஆம்
    மிக *சிறப்பான பாடல்களில்,*
    இதுவும் ஒன்று

  • @sridharanhariharan9289
    @sridharanhariharan9289 3 ปีที่แล้ว +7

    I made my request for this song in your episode 72 when the great SPB was alive. Thanks for selecting it atleast now. I am still waiting for Pottu vaitha mugamo from Sumathi En Sundari.

  • @santhanamr.7345
    @santhanamr.7345 3 ปีที่แล้ว +7

    Ofcourse mam we were in a floating around mood throughout! Sariyana Jodi! A wholesome entertainment! Thanks to everyone! 👌👍

  • @raashidahamed8925
    @raashidahamed8925 2 ปีที่แล้ว

    இசைஞானி தமிழ் திரை இசையில் நுழைந்த ஆரம்ப காலத்தில் வந்த தேனமுது ! இதை தாங்கள் இன்னும் மெருகேற்றி சுவை கூட்டி இருக்கிறீர்கள் !! நன்றி !

  • @deivasigamanik7665
    @deivasigamanik7665 3 ปีที่แล้ว +2

    Both voice super particularly lady voice. Different voice. Others as usual super. I am floating. Tks to all

  • @sriram9350
    @sriram9350 3 ปีที่แล้ว +4

    Wahh....truly floating...the composition...the orchestration... the singing....the lyrics ..took us on a flight into the clouds...interludes downloaded from heaven....
    Even though I was a kid in 70s this is a new song for me ... Becoz I heard it fir the first time only during this decade as I was exploring raja compositions...
    And I fell in love with this song...
    Sarath ...what to say...so beautiful melodic and expressive ..hamsa complimented nicely...
    Benji rocked as usual.. lalith and Lakshman...wonderfully played...venkat it is business as usual... Excellence gteed...
    Siva editing..spotless ...
    Subha madam.... guide on this musical journey....

  • @marandhandayuthapani5527
    @marandhandayuthapani5527 2 ปีที่แล้ว +1

    Ayyayyo madam. Enna song selections madam. Antha Geniousgalukku Oru O oru Aha.

  • @ramacha1970
    @ramacha1970 3 ปีที่แล้ว +5

    Fantastic Friday evening song. Prefect pair delivered the wonderful melody . Congrats to Sarath and Hamsa. Nice support from Lalith, Lakshman and Venkat. Shyam and Shiva two pillars always taking this to the next level. .

  • @user-xn5oe5nm4r
    @user-xn5oe5nm4r 3 หลายเดือนก่อน

    Heard this song for the first time and I'm already addicted to it. I can imagine the amount of effort that went into it during that time. Wonderful explanation ma'am and a great effort from your team as well. All the very best.

  • @panneerselvamk8995
    @panneerselvamk8995 3 ปีที่แล้ว +2

    அற்புதம். பாடியவர்கள் தம்மையே இணையாக பாவித்து அனுபவித்துப் பாடியுள்ளார்கள். புகழ வார்த்தையில்லை.

  • @jeym6638
    @jeym6638 2 ปีที่แล้ว

    பாடகி ஹம்சா நடிகை சோபாவை முகத்தால் ஞாபகம் ஊட்டுகிறார்!👍👍👍

  • @raghuvirr
    @raghuvirr 3 ปีที่แล้ว +2

    what a selection and executed to perfection! Still floating...

  • @nalinisrinivasan463
    @nalinisrinivasan463 3 ปีที่แล้ว +3

    What a haunting melody!!As u said mam,I felt nostalgic as I went back to my college days of late 70s.I should say ,this is a நெத்தியடி song!!

  • @rajusanker791
    @rajusanker791 3 ปีที่แล้ว +1

    பேச வார்த்தை இல்லை... அருமை அருமை.

  • @venkatachalapathysabeshan6184
    @venkatachalapathysabeshan6184 3 ปีที่แล้ว +1

    காதல் ராஜ்ஜியம் எனது
    ஆகாய பந்தலிலே
    அழகிய தமிழ் மகள் இவள்
    மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
    நினைத்தேன் வந்தாய் நூறு வயது எப்போ மேடம் ?
    Eagerly waiting

  • @ubisraman
    @ubisraman 3 ปีที่แล้ว +2

    த்ருப்திகரமான re-creation. Spl kudos to the flautist!!💐💐💐💐

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 3 ปีที่แล้ว +1

    இன்று அருமை. புல்லாங்குழல் அருமையோ அருமை.

  • @hemalakshminarayanan8230
    @hemalakshminarayanan8230 3 ปีที่แล้ว +1

    Again super Ilayaraja sirs song n both the singers have done excellent job thanks

  • @pjanakiram1372
    @pjanakiram1372 3 ปีที่แล้ว +3

    Most unexpected song. If SPB is alive, he would have appreciated Sarath. Both are excellent. Nice choice of song

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 ปีที่แล้ว +1

    பாலு சார் ஜானகிஅம்மாவின் இனிய குரலில், இலங்கை வானொலியில்
    அடிக்கடி ஒளிபரப்ப பட்ட
    மிக இனிய பாடல். இன்று
    சரத்தும்,ஹமசாவும் சிறப்பாகப் பாட, வெங்கட்
    லக்ஷ்மண், லலித் அற்புதமாக இசைக்க
    சிவக்குமார் அழகாக
    காட்சிப்படுத்த, ஆத்மார்த்தமாக வழங்கிய
    உங்களுக்கு நன்றி சொல்லத்தான் ஓர்
    வார்த்தை இல்லை.

    • @kaverinarayanan2885
      @kaverinarayanan2885 3 ปีที่แล้ว

      Sorry for not mention about the great Shiyam. Fantastic
      recreation.

  • @suryakumarsundaramurthy684
    @suryakumarsundaramurthy684 3 ปีที่แล้ว +6

    Another great composition of the maestro
    Great selection of this song as usual
    Wonderful reproduction of this song
    Two main super musicians Shyam Benjamin and Venkat with their great effort in performing.Another great flutist played his part so well
    The finishing touch of your comment of the lyric of this song suiting your QFR is too good
    Than u very much for your continued effort in bringing back all these ever green melodies 🙏

  • @lakshmisundararajan3545
    @lakshmisundararajan3545 2 ปีที่แล้ว

    இத்தனை குழந்தைகளும் என் வயிற்றில் பிறந்திருக்க கூடாதா. அருமை

  • @subathrashekar3105
    @subathrashekar3105 3 ปีที่แล้ว

    சுபஸ்ரீ அவர்களே! அற்புதம், மகிழ்ச்சி, நினைவுகள் பின்னோக்கி சென்றன, மிக ரசித்த பாடல், ஷ்யாம் பெஞ்சமின், வெங்கட், லலித், லக்ஷ்மண் மிகச் சிறப்பு, ஹம்ஸா அழகாக பாடினார், சரத் சந்தோஷ், நான் அவரின் தீவிர ரசிகை, அவரை மீண்டும் அழைத்து வந்ததில் மிக்க மகிழ்ச்சி, "Super singer"ல் அவரின் "நந்தா நீ என் நிலா" இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது, இந்தப் பாடலையும் அசத்தி விட்டார்
    அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,
    வாழ்க வளமுடன்!!

  • @sailashrees5040
    @sailashrees5040 3 ปีที่แล้ว +1

    Very nice
    Happy to hear the beautiful voice

  • @srinivasanjagannathan4131
    @srinivasanjagannathan4131 3 ปีที่แล้ว

    சுபாம்மா, அருமையிலும் அருமை. மனம் பின்னோக்கி பறந்து விட்டது. இந்தப் பாடல் வந்த பொழுது அணு அணுவாக ரசித்திருக்கிறோம். அதே போல் இன்றும் ரசித்தேன். குழுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @sriramsrini5041
    @sriramsrini5041 3 ปีที่แล้ว

    Both outclassed each other..melody can't suffice...orchestra was icing

  • @VijayShankarB7
    @VijayShankarB7 3 ปีที่แล้ว +1

    This is the first time I'm listening to this song. I'm a late 80s kid! The Waltz rhythm in 3/4 already put me in jigging from the beginning. Santhosh has softly swung as has Hamsa. Great accompaniment. Loved it! Learning about many rare songs from #QFR! Thank you...

  • @renukadevirajendran351
    @renukadevirajendran351 3 ปีที่แล้ว

    கேட்க கேட்க சுகம். பார்க்க பார்க்க இனிமை. அருமை அற்புதம். சொல்லவார்த்தைகள் இல்லை .அனைவரும் சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள் .

  • @kannangajavalli7764
    @kannangajavalli7764 3 ปีที่แล้ว +10

    சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்கதடி - படம் சபாஷ் மீனா

  • @hemapotrivelu2659
    @hemapotrivelu2659 3 ปีที่แล้ว

    இன்று கேட்டு பல வருடங்கள் ஆன அரிய பாடல். இனிமையான, மென்மையான பாடல். இருவரும் ஒரு குறையின்றி
    அருமையாக பாடினார்கள்!
    சரத் வாழ்த்துக்கள் !
    👍👍💐💐❤️
    ஹம்சா உனக்கும் வாழ்த்துக்கள்!👍👍❤️💐💐
    லலித் & லக்ஷ்மண் இருவரும் சூப்பர்!
    வாழ்த்துக்கள்!
    👍👍❤️💐💐
    வெங்கட்டை தினமும் எப்படி பாரட்ட ?
    வார்த்தைகளை தேடத்தான்
    வேண்டும்! வாழ்த்துக்கள்!
    👍👍💐❤️💐❤️
    ஷ்யாம் & சிவா
    இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்பதை ஒவ்வொரு பாடலிலும்
    நிரூபணம் செய்து கொண்டே இருக்கிறார்கள்! இவர்களையும் தினமும்
    எப்படி பாராட்ட அகராதியில்தான் வார்த்தைகள் புதிதாக
    தேடி கண்டு பிடிக்க வேண்டும்! காதிற்கு விருந்து அளித்த ஷயாம்
    வாழ்க! வளர்க!👍👍❤️❤️💐💐💐
    கண்ணுக்கு விருந்து அளித்த சிவா வாழ்க!
    வளர்க!👍👍💐❤️💐❤️
    இந்த அரிய பாடலை நமக்கு தந்த சுபஶ்ரீ வாழ்க!
    வளர்க! நன்றிகள் பல!
    🙏🙏🙏🙏🙏🙏

  • @rajappanagarajan2714
    @rajappanagarajan2714 2 ปีที่แล้ว

    Naa,,,aa...n pesa vanthen nnu pesaamale paadiyathu pughazha oru vaarthai.... hoom hoom... manam niraintha vaazhthukkaludanaa paaraattukkal paadalai paadiya ungal iruvarukkum. bgm is very very rich.... The Great QFR Team..

  • @Haran28
    @Haran28 3 ปีที่แล้ว

    இந்த படைப்புக்கள் மிக அருமையாக வருவதற்காக பணியாற்றிய அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவர்க்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @sathyabamamanickam4727
    @sathyabamamanickam4727 3 ปีที่แล้ว +1

    From yesterday I don't know how many times, I am hearing the song again and again. Excellent team work.

  • @ksbhalen8669
    @ksbhalen8669 3 ปีที่แล้ว +1

    Maam, wow this is one of the best rendition has been ever produced after many years of this title song (Naa Pesa Vanthen) was sang by SPB and importantly the song reminded us how our legendary SP Balasubramanyam Sir could modulate his voice for low pitch singing style with Madam Janaki melting us by serene and affectionate voice that was so melodious. Amazingly, the current generationsingers rendered the song with complete near perfection as its original, while the musicians tuned the music with good combination of resonating sound of carnatic, waltz and slight touch of soul R & B kind of music. Well our tamil musicians proudly had the touch of western music standards even way back in early 70's and till today those evergreen old tamil songs still create splendid reminisce to our mind, what more the ecstasy, including keeping all of us to miss our beloved SP Balasubramanyam Sir, forever.

  • @rajansa5070
    @rajansa5070 3 ปีที่แล้ว

    நான் பாராட்ட வந்தேன்
    சொல்லத்தான் வார்த்தை இல்லை
    உங்கள் பாடல்கள் திருவாய்மொழி
    எந்நாளும் மறைவதில்லை

  • @karthikeyansivalogam9625
    @karthikeyansivalogam9625 3 ปีที่แล้ว +1

    Male voice soul stirring. Female voice fabulous🙏🙏🙏💐💐💐

  • @sankaranrajagopalan9562
    @sankaranrajagopalan9562 3 ปีที่แล้ว

    Rightly said. It was a great hit teen-age favourite song in 1976, unique in tune and magnetic voices. Want to listen again and again. QFR done justice. Different levels. Thanks a lot!

  • @josesimonh
    @josesimonh 3 ปีที่แล้ว +3

    Never heard this IR gem before! Wonderful rendition.

  • @mlkumaran795
    @mlkumaran795 3 ปีที่แล้ว

    சிறு கதை ஓர் நாள் தொடர்கதையானல் அது ஆனந்தத்தின் எல்லை. என்ன ஒரு சமயோசிதமான வார்த்தை கோர்ப்பு. கண்ணதாசன் ஒரு மேதை என்பதில் சந்தேகமே இல்லை. சரத்தும் அம்சாவும் அருமையா அழகாய் பாடினார்கள். நன்றி

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 3 ปีที่แล้ว +2

    Venkat's magic at Sol ena Kannum,Nil ena nenjum,,,, this is the highlight of today,his tabla!

  • @usharanjeniramesh9568
    @usharanjeniramesh9568 3 ปีที่แล้ว

    ஆஹா என்ன அழகு. மிக அழகாக பாடிய இருவரின் குரலில் அப்படியே மயங்கி வின்டேன். மிக அருமை அருமை அருமை.👌👌👌

  • @shivashankar9527
    @shivashankar9527 3 ปีที่แล้ว +1

    Both sarath and hamsa very melodious performance. Lalith and guitar added flavour to the song. Perfect rendition.

  • @rajusekar3898
    @rajusekar3898 8 หลายเดือนก่อน

    Lovely singing by sharath and hamsa, nice orchestration
    A very melodious song

  • @shanmugamravi3224
    @shanmugamravi3224 3 ปีที่แล้ว

    அருமையான பாடல், அருமையாக பாடினார்கள், அருமையான இசை அமைப்பு மேலும் சொல்ல வார்த்தை தான் இல்லை. வாழ்க QFR.

  • @sivamtv4759
    @sivamtv4759 2 ปีที่แล้ว

    அந்தக்காலத்திலேயே
    மிகஅருமையான
    காட்சிப்படுத்தல்
    இதயஒலி
    இதயத்தை
    தட்டிக் கொண்டே
    உள்ளது

  • @arvinthsrus
    @arvinthsrus 3 ปีที่แล้ว

    flute stole the heart.. simple singing by singers.. that is very rare now-a-days.. tq team..

  • @ramachandrank5469
    @ramachandrank5469 3 ปีที่แล้ว

    என்ன ஒரு performance. சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை. இதயத்தை வருடும் ஒரு பாடல்.அனைவருக்கும் வணக்கங்கள்.

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 3 ปีที่แล้ว

    Excellent song thank you very much to QFR team and Subashri mam Vallzthukal. Flute is a great, l like very much this song by Balu madurai

  • @appukrishnandass1927
    @appukrishnandass1927 3 ปีที่แล้ว +1

    Solla varthaigal illai
    Beautiful Voice and Arumai Arumai Music works

  • @brijay44
    @brijay44 3 ปีที่แล้ว +2

    Excellant episode. Beautiful song rendered by two befitting voices. Hamsa's voice is very soothing; that humming in the end was the highlight. Sarath sang beautifully too. The feel in both their voices had come out very well. Every accompanist contributed well. Of course your explanation enhanced the song. I listened to it again & again..

  • @TheVanitha08
    @TheVanitha08 3 ปีที่แล้ว

    ஆஹா ஆஹா என்ன வார்த்தை சொல்லி பாராட்ட !!!!!அழகான அற்புதமான அருமையான பாட்டு இலங்கை வானொலியில் கேட்டு ரசிச்ச பாடல் spb and Janaki appadiye urugirupanga sarath and hamsa rendu perum very perfect singing subhakka ஒரு பிசிறு கூட இல்லாமல் ரொம்ப பிரமாதமான பாடின இரண்டு பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் பாராட்டுக்கள் music s very perfect and beautiful rommmba nalaiku apurama keta paatu neenga padalaipathi sonnathum appadiye ennoda youngstage schooldaysla kettu rasichathu ninaivu vanthathu romba happy subhakka QFRla ketkumpothu

  • @rajeekannan8226
    @rajeekannan8226 3 ปีที่แล้ว +3

    Amazing rendition, kudos to singers and the instrumentalists👌

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 ปีที่แล้ว +1

    புல்லாங்குழல் இசை மிகவும் நேர்த்தி. மொத்தத்தில் அனைவரும் மிகவும் அழகாக படைத்திருக்கிறார்கள். உங்கள் வர்ணனை மிகவும் அழகு சுபா மேடம்.

  • @mohanm8804
    @mohanm8804 3 ปีที่แล้ว +2

    Beautiful song. Credit goes to
    Sarath, Hamsa & Subhasree.
    Both of them sang well.

  • @marandhandayuthapani5527
    @marandhandayuthapani5527 2 ปีที่แล้ว +1

    This magical done by Maestro in his second Film. Geniously composed by him in early stages.

  • @draja9170
    @draja9170 2 ปีที่แล้ว

    Really superb by sarath as superb as amsa. Great great

  • @latasivaram6663
    @latasivaram6663 3 ปีที่แล้ว +1

    Mam, thank you so much for bringing out beautiful old songs, the whole day we keep murmuring the song..... Excellent singing

  • @vallisudhakaran2546
    @vallisudhakaran2546 3 ปีที่แล้ว +1

    Amazing
    Wonderful song
    Thanks shubi ma
    Old is gold

  • @vijayasriviswanathan3423
    @vijayasriviswanathan3423 3 ปีที่แล้ว

    அற்புதம்.. தாலாட்டியதற்கு நன்றி.