வணக்கம் சந்துரு. பலேம்பாங் எனும் ஊரில் ஏற்பட்ட ஆட்சி சண்டையில் உயிருக்கு பயந்து ஓடிவந்தவர் பரமேஸ்வரா. அவர் இளைப்பாற வந்து அமர்ந்த இடம் ஒரு மரத்தடி. அப்போது ஒரு சருகுமானை நாய் ஒன்று விரட்டிக் கொண்டு ஓடிவந்தது. எல்லை வரை ஓடிவந்த சருகுமான் இனி ஓட வழியில்லை என்று நாயை எதிர்த்து சண்டையிட, வீரம் நிறைந்த இந்த இடம்தான் இனி என் ஆட்சிக்கான இடமென்று உறுதி படுத்திக் கொண்டு, அந்த இடத்துக்கு என்ன பெயர் என்று அவர் விசாரிக்க, உள்ளூர் மக்கள் மெலாக்கா என்று சொல்ல மன்னர் பரமேஸ்வரா மலாக்காவை ஸ்தாபித்தார்
மேனகா ,சந்துரு ,மிதுன் குட்டி மலேசியாவை எல்லா நரகங்கள் சுத்தி பார்த்த கானொலிக்கு நன்றி. மாங்காய் திருடி எடுக்கும் போது நானும் உங்களுடன் இல்லை என்ற கவலை, நானும் இதேமாதிரி பறித்து சாப்பட்டேன் ,ஆனால் பிடிபடவில்லை. Tin milk தேனீர் நானும் மலேசியாவிடம் அருந்தினேன் , நீங்கள் கூறியது 💯 சரி ,மிக ருசியாக இருக்கும். நன்றி 🙏👍💐💐Usha London
அடடா அருமையான பெயர் மற்றும் அழகான நகரம்.......காசு, பணம் இருந்து என்ன பயன் இயற்கையோடு, செயற்கையும் சேரும்போதுதான் தெரியவருது அழகின் அழகு.....வர்ணிக்க தெரியவில்லை அண்ணா, அக்கா......🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை. Durian Chendol சாப்பிட்டுப் பாருங்கள். மிக அருமையாக இருக்கும். முடிந்தால் கிள்ளான் நகருக்குச் செல்லுங்கள். நிறைய தமிழர்கள் வாழும் நகரம். கோலாலம்பூருக்கு அருகில் உள்ளது கிள்ளான் ( in Malay language Klang )
மலேசியர்களுக்கு நீங்க காது குத்த வேண்டாம். மலாக்கா என்ற பெயர் நம்ம தமிழ் மன்னரால் 🤴 சூட்டப்பட்டது. அந்த மன்னரின் பெயர் பமேஸ்வரா. இவர் விஜய நகர் சாம்ராஜ்ஜியத்தை சேர்ந்தவர்.
மேனகா விற்கு சாப்பாட்டை குறையுங்கள்,வரும் வழிகளில் மாங்காய் பறித்து சாப்பிடுவது போதும். Melaka heritage city மிக அழகு, இரவினில் பார்க்கும்போது நீங்கள் கூறுவது போல எல்லாம் அழகாக தெரிந்தது. கப்பல் மியூசியம் நல்ல அழகு. தமிழ் வாழ்க, மலாக்காவிலும் உலகம் முழுவதிலும் ஓங்கி ஒலிக்கட்டும் 👍
All your videos are excellent. You are just like waytogo madhavan. Very sensible videos. I too appreciate jessi for covering lot of places in India. Keep rocking
உண்மை தான் இந்த tea நல்லா இருக்கும் அது போக சாப்பிட பின் இதை முழுவதும் குடிக்க முடியாது அவ்வளவு நிறைய, எனது மகன் இதே போல Cup வேண்டி தர சொல்லி பல கடைகளில் திரிந்தும் கிடைக்கவில்லை. நாங்களும் இந்த இடத்துக்கு போகவில்லை கண்டிப்பாக அடுத்த முறை மலேசியா போனால் நீங்கள் சென்ற இடமெல்லாம் போவோம்
ஆமாம் எங்கு காணினும் சுத்தம். ஒழுக்கம், மரியாதை, வறுமை வல்லரசும் இது போல் மாறவேண்டுமென்று இறைவனை நான் தினமும் இறைஞ்சினேன். ஆனால், இறைவன் என்ன சொன்னார் தெரியுமா? சத்தியமாக சுட்டு போட்டாலும் இந்தியர்களுக்கு ஒழுக்கம் சுத்தம் நாணயம் நேர்மை மரியாதை கண்ணியம் வரவே வராது. அதனால், நீ இந்தியாவை பற்றி கோரிக்கை எடுத்துக்கொண்டு என்னிடம் வராதே. என்று கட்டளை போட்டுவிட்டார்
YOU GUYS ARE AWESOME DUO. THE STRENGTH 💪 OF YOUR VLOGS; you guys enjoy the places (and sharing it) and smooth talk. IT SHOWS YOU GUYS WERE IN THE MEDIA COMMUNICATION. ALSO, ONE COMPLEMENT EACH OTHER (I.E. BESTFIT) 👪 FAMILY UNIT (instead of wasting valuable life in destroying each other; many families done it, and became disoriented at the end).
Malacca romba allagaa erukku. Saapaaduthu choose pannum bothu konjam gavanamai erunggal. In most of malay shop have beef. ( maadu irrachi erukkum) include any type of fried rice. So, must choose carefully. Kindly check with them...
It's true, as an Malaysian we'll ask first before order, most of the Malays don't know that we wont take beef and Chinese food with pork. Have to inform them, only chicken and seafood especially Asean country.
அழகு மலாக்கா.. அருமை. மலாக்கா நகர் அழகுக்கு ஈடு இணை. இந்தியாவில் சத்தியமாக இல்லை. இந்தியாவில் இப்படிபட்ட நெல்லிக்கனி மரம் நான் வளர்த்து வைத்தால் சாலையில் போவோர் வருவோரெல்லாம் திருடிக்கொண்டு போய்விடுவார்கள். கேட்டால் ஒன்று தானே எடுத்தேன்.. அதாவது இந்தியர்கள் திருட்டு கழுதைகள் ஒரு பொருளை திருடிவிட்டு அதை எடுத்தேன் என்று பெயர் மாற்றிவிடுவார்கள்.. அதாவது அயோக்கிதனத்திற்கு பெயர் நேர்மை. அயோக்கிய களவாணிகள் இந்தியாவில் உத்தம தலைவர்கள் ஏனென்றால் அப்படிப்பட்ட ரத்தம் ஓடும் மக்கள் இந்தியர்கள். மலாக்காவுக்கு வரலாறு உண்டு என்பதை கேள்வி படும்போது மிகவும் சந்தோசமாக உள்ளது. இந்தியாவை விட மேன்மக்கள் வாழும் இடம் மலாக்கா. ஆனால் மலாய் மக்கள் மிகவும் நேர்மையானவர்களாக உள்ளனரே? நல்லவர்களாகவும் உள்ளார்கள். அதெப்படி? அய்யோ இந்தியாவில் அப்படிப்பட்ட மக்களை மருந்துக்கு கூட காண இயலாது. கொர்பொரேஷன் பொறியியல் அதிகாரிகள் . போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள். அரசு உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் லஞ்சம் ஊழல் கொலை போன்ற குற்ற பின்னணி கொண்டவர்களாவே இருக்கின்றனர். சரி அவர்கள் தான் அப்படி என்றால் பொதுமக்களும். அப்படியே உள்ளனர். அதுதான் சிறப்புமிகு இந்தியா
உங்கள் கருத்து என்னை வியப்படைய வைத்துவிட்டது.சிலர் இன்னும் வல்லரசு இந்தியாவுக்கு வராமலோ அல்லது, வறுமை வல்லரசை பற்றி தெரியாமலோ பதிவு போடுவதை படித்து மனவேதனை அடைகின்றேன். அப்படிப்பட்டவர்களுக்கு இறைவன் நல்ல ஞானத்தை தரவேண்டும் என்று இறைவனை இறைஞ்சுகிறேன். பசி, பட்டினி தரித்திரத்தை தலையில் சுமக்கும் இந்தியா வாருங்கள் வறுமை வல்லரசு உங்களை வரவேற்கும் வந்து நல்லறிவை பெற்று செல்லுங்கள் என்று அன்புடன் வறுமை வல்லரசு சார்பாக அழைப்புவிடுகின்றேன். நன்றிகள் 1000
அருமையான நகரம் சுற்றி காட்டிய இருவருக்கும் நன்றி வாழ்த்துகள்.
வணக்கம் சந்துரு. பலேம்பாங் எனும் ஊரில் ஏற்பட்ட ஆட்சி சண்டையில் உயிருக்கு பயந்து ஓடிவந்தவர் பரமேஸ்வரா. அவர் இளைப்பாற வந்து அமர்ந்த இடம் ஒரு மரத்தடி. அப்போது ஒரு சருகுமானை நாய் ஒன்று விரட்டிக் கொண்டு ஓடிவந்தது. எல்லை வரை ஓடிவந்த சருகுமான் இனி ஓட வழியில்லை என்று நாயை எதிர்த்து சண்டையிட, வீரம் நிறைந்த இந்த இடம்தான் இனி என் ஆட்சிக்கான இடமென்று உறுதி படுத்திக் கொண்டு, அந்த இடத்துக்கு என்ன பெயர் என்று அவர் விசாரிக்க, உள்ளூர் மக்கள் மெலாக்கா என்று சொல்ல மன்னர் பரமேஸ்வரா மலாக்காவை ஸ்தாபித்தார்
உங்கள் தமிழ் அழகு 👌🏻! அழகான ஜோடி ❤️🎉🎊💐
அழகான இடங்களுக்கு அருமையாக நல்ல ஜோவியலாக பேசிக்கொண்டு எங்களை அழைத்துச் சென்று சுற்றி காட்டினீர்கள் சூப்பர் 👌 நன்றி
மேனகா ,சந்துரு ,மிதுன் குட்டி மலேசியாவை எல்லா நரகங்கள் சுத்தி பார்த்த கானொலிக்கு நன்றி. மாங்காய் திருடி எடுக்கும் போது நானும் உங்களுடன் இல்லை என்ற கவலை, நானும் இதேமாதிரி பறித்து சாப்பட்டேன் ,ஆனால் பிடிபடவில்லை. Tin milk தேனீர் நானும் மலேசியாவிடம் அருந்தினேன் , நீங்கள் கூறியது 💯 சரி ,மிக ருசியாக இருக்கும். நன்றி 🙏👍💐💐Usha London
சிங்கப்பூர்ல பறிச்சா அவ்ளோதான்
Selamat Datang...welcome to Malaysia.Enjoy our local food.
உங்களது
மலேசிய மலாக்கா
இனிய பயணம் தொடரட்டும்!
அடடா அருமையான பெயர் மற்றும் அழகான நகரம்.......காசு, பணம் இருந்து என்ன பயன் இயற்கையோடு, செயற்கையும் சேரும்போதுதான் தெரியவருது அழகின் அழகு.....வர்ணிக்க தெரியவில்லை அண்ணா, அக்கா......🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை. Durian Chendol சாப்பிட்டுப் பாருங்கள். மிக அருமையாக இருக்கும். முடிந்தால் கிள்ளான் நகருக்குச் செல்லுங்கள். நிறைய தமிழர்கள் வாழும் நகரம். கோலாலம்பூருக்கு அருகில் உள்ளது கிள்ளான் ( in Malay language Klang )
அழகான இடம் அருமை 👍
மலேசியர்களுக்கு நீங்க காது குத்த வேண்டாம்.
மலாக்கா என்ற பெயர் நம்ம தமிழ் மன்னரால் 🤴 சூட்டப்பட்டது. அந்த மன்னரின் பெயர் பமேஸ்வரா. இவர் விஜய நகர் சாம்ராஜ்ஜியத்தை சேர்ந்தவர்.
மலாக்கா, ஜோர்ஜ் டவுன், பினாங்கு அனைத்துமே அழகோ அழகு
அருமையாக காட்டி எங்களை மகிழ்வித்தமைக்கு நன்றி அண்ணா
வாழ்துகள் சந்துரு. மலேசியா கூட்டி போய் மேனகாவை மாங்காய் சாப்பிட வைத்துவிட்டீர்.
சந்ரு &மேனகா அருமையான விளக்கம்.
அக்கா மாமா உங்கள போலவே இந்த இடமும் அழகா இருக்கு
Malaka vera maaaari suuuuuper enjoyed vdo heppy heppy akka anna best of luck keep rocking 🕺🥰✌❤👍
Welcome to Malaysia brother, nice place you choose to visit, welcome to our country, hope u enjoy the traveling,
MALACCA ORU HISTORICAL PLACE .NALLA ARUMAIYAANA SUTHAMAANA NAGARAM.
அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா அக்கா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
சூப்பர் .நன்றி மற்றும் வாழ்த்துகள்
வணக்கம் சிறப்பான காணொளி...மலைசியே.... வீடியோ அருமை.... சுற்றி காட்டியதற்கு..... நன்றி..... உங்கள் சேவை தொடர் வாழ்த்துக்கள்...💐💐💐💐💐💐💐
தங்களின் சுற்றுலா சூப்பர்
மேனகா விற்கு சாப்பாட்டை குறையுங்கள்,வரும் வழிகளில் மாங்காய் பறித்து சாப்பிடுவது போதும். Melaka heritage city மிக அழகு, இரவினில் பார்க்கும்போது நீங்கள் கூறுவது போல எல்லாம் அழகாக தெரிந்தது. கப்பல் மியூசியம் நல்ல அழகு.
தமிழ் வாழ்க, மலாக்காவிலும் உலகம் முழுவதிலும் ஓங்கி ஒலிக்கட்டும் 👍
Chanthru anna manaka akka wa jokes addichathu.mattathu ummaya sollrathu allamaa super.
All your videos are excellent. You are just like waytogo madhavan. Very sensible videos. I too appreciate jessi for covering lot of places in India. Keep rocking
அருமையான பதிவு செய்த தங்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.நன்றி .
Anna
From Singapore to Malaysia can travel
Have to take multiply visa?
Great vlogs interest journey excellent vedio bro beautiful 🤠🎥 rolling bro jolly time volgs 😀
Nasi kander restaurant which you saw in penang is also available in Chennai. It us situated in T Nagar where you stayed while visiting Chennai.
உண்மை தான் இந்த tea நல்லா இருக்கும் அது போக சாப்பிட பின் இதை முழுவதும் குடிக்க முடியாது அவ்வளவு நிறைய, எனது மகன் இதே போல Cup வேண்டி தர சொல்லி பல கடைகளில் திரிந்தும் கிடைக்கவில்லை. நாங்களும் இந்த இடத்துக்கு போகவில்லை கண்டிப்பாக அடுத்த முறை மலேசியா போனால் நீங்கள் சென்ற இடமெல்லாம் போவோம்
Interesting vlog...thanks bro & sis.
Super.Take Care.
Total package put Last video brother 👍👍👍
Good. Thanks.
Super bro வாழ்த்துக்கள்
உங்க பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் 👌🥰
மலாக்கா தண்ணீர் ஆற்றா?இதை பார்க்க திடிரென இத்தாலியில் உள்ள வெனிஸ் போல் அழகாக இருக்கிறது. மலேசியாவில் திருடினால் பிரம்படி யாம் 🤣🤣🤣 enjoy 👍👌
Really good news congratulations
We spent Christmas at Malacca in the year 2015. It was an amazing place. ❤❤
ஹாய் அண்ணா அக்கா எப்படி இருக்கிறீர்கள் இருவரும் குழந்தைகள் சுகமா
Akka marubadiyum kundayiduvangala (malaka food)anna
எங்கு பார்த்தாலும் ரொம்ப சுத்தமா இருக்கு
ஆமாம் எங்கு காணினும் சுத்தம். ஒழுக்கம், மரியாதை,
வறுமை வல்லரசும் இது போல் மாறவேண்டுமென்று இறைவனை நான் தினமும் இறைஞ்சினேன். ஆனால், இறைவன் என்ன சொன்னார் தெரியுமா? சத்தியமாக சுட்டு போட்டாலும் இந்தியர்களுக்கு ஒழுக்கம் சுத்தம் நாணயம் நேர்மை மரியாதை கண்ணியம் வரவே வராது. அதனால், நீ இந்தியாவை பற்றி கோரிக்கை எடுத்துக்கொண்டு என்னிடம் வராதே. என்று கட்டளை போட்டுவிட்டார்
@@ravichandran.761 🙁🙁🙁
You must try river cruise
Super 👌
This is naattu nelli not the hybrid type which is big
Thanku chandru 💕💕💕💕💕
HELLO CHANDRU AND MENAGA ANDRU NEENGAL SINGAPORE 🇸🇬 RIL IRUNTHU BUS IL VARUM POTHU JOHOR BAHRU VANTHU IRUKKALAM TERIUMA. ARUMAIYAANA NAGARAM . NEENGAL STRAIGHT AWAY KUALA LUMPUR SENDRU VITEERGAL TERIUMA BRO.
Nice video clip of Mallaka.like it.
Nice video Anna
YOU GUYS ARE AWESOME DUO. THE STRENGTH 💪 OF YOUR VLOGS; you guys enjoy the places (and sharing it) and smooth talk. IT SHOWS YOU GUYS WERE IN THE MEDIA COMMUNICATION. ALSO, ONE COMPLEMENT EACH OTHER (I.E. BESTFIT) 👪 FAMILY UNIT (instead of wasting valuable life in destroying each other; many families done it, and became disoriented at the end).
Anna and sis, great you have explored Melaka with love and explain it with truth knowledge, as u said fact Tamil always there through out the world, 😀
Super guys 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤️💐👍
ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட மறந்துவிடாதீர்கள். நசி பத்தாயா என கேட்டு வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள். செமயா இருக்கும்.
தமிழ் பேசி தமிழராய் வாழ்வது பெரு ம்
பாக்யம்
Opps i miss to meet chandru anyway enjoy melaysia ...
நீங்கள் தங்யிருந்த ஹோட்டல் ஐ பற்றி மேற்படி தகவல் ஒன்றும் சொல்லவில்லையே தெரிந்தால் அடுத்தமுறை நான் போகும்போது போய்த்தங்கலாம்👍
Hi Anna ❤️❤️❤️❤️
Video fantastic
You must try chicken rice ball at Melaka
Malaysia makkal Magga tirudinaa onnum sole madangga
ennum 2 Parichiko solvangga 😃
ஜோகூர் எப்போ வரீங்க? 😍👍
Next, Switzerland country vlog pannunga
I like the knowledge u getting b4 review not like other utubers
Super anna...
Malacca romba allagaa erukku. Saapaaduthu choose pannum bothu konjam gavanamai erunggal. In most of malay shop have beef. ( maadu irrachi erukkum) include any type of fried rice. So, must choose carefully. Kindly check with them...
அவங்க கிறிஸ்டியன் மாடு சாப்பிடுவார்கள் என்று நினைக்கிறேன்
It's true, as an Malaysian we'll ask first before order, most of the Malays don't know that we wont take beef and Chinese food with pork. Have to inform them, only chicken and seafood especially Asean country.
மலாக்கா மங்கா சூப்பர்.
தமிழ் அருமை !!!
மிதுன்
எங்கே
வணக்கம் அண்ணா அக்கா
நான் பிறந்தது மட்டக்களப்பு ஆனால் வசிப்பது மலாக்கா இல் தான்
எத்தனை நாட்கள் இங்கு இருப்பீர்கள். சந்திக்க முடியுமா?
Melaka in Malay Language.
Malacca in English.
Anyway other than food, video is good
A beatiful place
🙏👏👏👏👏💐 good girl thank you brother👍
Enjoy watching
Thanks👍👍
Welcome2 to malaysia🙏🙏
Sapadukaloda Price sollunko
சாலையில் கவனமாக நடங்க உங்கள் கவனம் எல்லாம் படம்பிடிப்பதில்தான் இருக்கிறது
Superb
Super.
Super
அழகு மலாக்கா.. அருமை.
மலாக்கா நகர் அழகுக்கு ஈடு இணை. இந்தியாவில் சத்தியமாக இல்லை. இந்தியாவில் இப்படிபட்ட நெல்லிக்கனி மரம் நான் வளர்த்து வைத்தால் சாலையில் போவோர் வருவோரெல்லாம் திருடிக்கொண்டு போய்விடுவார்கள். கேட்டால் ஒன்று தானே எடுத்தேன்.. அதாவது இந்தியர்கள் திருட்டு கழுதைகள் ஒரு பொருளை திருடிவிட்டு அதை எடுத்தேன் என்று பெயர் மாற்றிவிடுவார்கள்.. அதாவது அயோக்கிதனத்திற்கு பெயர் நேர்மை. அயோக்கிய களவாணிகள் இந்தியாவில் உத்தம தலைவர்கள் ஏனென்றால் அப்படிப்பட்ட ரத்தம் ஓடும் மக்கள் இந்தியர்கள்.
மலாக்காவுக்கு வரலாறு உண்டு என்பதை கேள்வி படும்போது மிகவும் சந்தோசமாக உள்ளது. இந்தியாவை விட மேன்மக்கள் வாழும்
இடம் மலாக்கா.
ஆனால் மலாய் மக்கள் மிகவும் நேர்மையானவர்களாக உள்ளனரே? நல்லவர்களாகவும் உள்ளார்கள். அதெப்படி? அய்யோ இந்தியாவில் அப்படிப்பட்ட மக்களை மருந்துக்கு கூட காண இயலாது. கொர்பொரேஷன் பொறியியல் அதிகாரிகள் . போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள். அரசு உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் லஞ்சம் ஊழல் கொலை போன்ற குற்ற பின்னணி கொண்டவர்களாவே இருக்கின்றனர். சரி அவர்கள் தான் அப்படி என்றால் பொதுமக்களும். அப்படியே உள்ளனர். அதுதான் சிறப்புமிகு இந்தியா
are you Indian
@@krishnasubra9316
So what? Its not an offense.
just thy are expressing their feelings.
I CAN entend this talk, but it's not ueful.
Pl. Just enjoy. Or just share your real experience.
enjoy your day
Naan oru Malaysian. Miga miga mosamana karutthukku sonthakarar neengalthaan polirukku. Oru paanai sotrukku oru Sor patham paarpathaipol ulagathil yentha naattu makkalaiyum paarkkakudathu. Nallavar,kettavar, thiruduthanam,ayokiyathanam, Yella nadugalilumundu yendru purinthukollunggal.
உங்கள் கருத்து என்னை வியப்படைய வைத்துவிட்டது.சிலர் இன்னும் வல்லரசு இந்தியாவுக்கு வராமலோ அல்லது, வறுமை வல்லரசை பற்றி தெரியாமலோ பதிவு போடுவதை படித்து மனவேதனை அடைகின்றேன். அப்படிப்பட்டவர்களுக்கு இறைவன் நல்ல ஞானத்தை தரவேண்டும் என்று இறைவனை இறைஞ்சுகிறேன். பசி, பட்டினி தரித்திரத்தை தலையில் சுமக்கும் இந்தியா வாருங்கள் வறுமை வல்லரசு உங்களை வரவேற்கும் வந்து நல்லறிவை பெற்று செல்லுங்கள் என்று அன்புடன் வறுமை வல்லரசு சார்பாக அழைப்புவிடுகின்றேன்.
நன்றிகள் 1000
Bestnya saya nk.
Bestnya Sya
வணக்கம்
பெருநெல்லி
👌🏼
மலாக்கா செட்டி என்ற இனம் உண்டு.பரமேஸ்வரன் என்ற ராஜா மலாய்கார பெண்ணை மணந்தவர் அதுவே மலாக்காசெட்டி இனம்
I miss your family
அருமையான ஆற்றங்கரை நகரம்,
காணொளி அருமை with மாங்காய்
From, "Velazhaganin kavithaigal "....
Padiyungal pidikkum,..like, share, Subscribe,....Tan Q....
rai
Super bro
👍
Melaka Bandaraya Bersejarah
மலாக்கா பெயர் காரணம் தெரிந்து கொண்டேன் நன்றி
So good
ப்ரோ போயிட்டியா குங்ஃபூ சாப்பிடுங்க
👌👌👌👌👌👌
பாளையில் தான் கள்ள மாங்காய் என்றால் மலகாவிலுமா???
Super cute
கேமரன்மலை சென்றீர்களா