Sri Lanka Sudden Growth | Sigiriya | Rj Chandru Report

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @rl5914
    @rl5914 11 หลายเดือนก่อน +41

    அருமையான நாடு 👍🙏🏻
    தேவையில்லாத அரசியலினால் நாடு பின்னோக்கி இருக்கிறது 😢

  • @rameshprabha6743
    @rameshprabha6743 11 หลายเดือนก่อน +38

    இலங்கையின் மிகவும் அழகான இடங்களில் சிகிரியாவும் ஒன்று😊

  • @chandimal-pl3bi
    @chandimal-pl3bi 11 หลายเดือนก่อน +19

    என்ன ஒரு அழகான இடம்😍👌

  • @dohaqatar636
    @dohaqatar636 11 หลายเดือนก่อน +27

    சீகிரிய இலங்கையின் மிகவும் அழகிய இடம்

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 11 หลายเดือนก่อน +2

      Yes😊

    • @masterclipz6240
      @masterclipz6240 11 หลายเดือนก่อน +4

      Not only but also more places

  • @JosephJoseph-se6kl
    @JosephJoseph-se6kl 11 หลายเดือนก่อน +67

    இலங்கைக்கு சென்று அங்குள்ள அழகான இடங்களை எல்லாம் சுற்றி பார்க்கனும்ன்னு ஆசையா இருக்கு😊

    • @LegalInsightHubOfficial
      @LegalInsightHubOfficial 11 หลายเดือนก่อน +9

      Vanga😊

    • @SCIENCEINTAMIL01
      @SCIENCEINTAMIL01 11 หลายเดือนก่อน +2

      Vaangalan

    • @avanorvlog3103
      @avanorvlog3103 9 หลายเดือนก่อน +1

      நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள் சகோ?

    • @mursifaizal3826
      @mursifaizal3826 3 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @rusantha9887
    @rusantha9887 3 หลายเดือนก่อน +6

    வணக்கம் சந்துரு எப்படி சுகம் உங்கள் விடியோ எல்லாம் அருமை

    • @shanmugamramalingam9793
      @shanmugamramalingam9793 2 หลายเดือนก่อน

      Chanters, pl.note that the name Israel begins with the alphabet 'I'. and not with ''S".

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 11 หลายเดือนก่อน +9

    நன்றி மிகவும் அழகான காணொலி

  • @govindharajpandi5354
    @govindharajpandi5354 11 หลายเดือนก่อน +3

    இலங்கை இயற்கை சார்ந்த ஒரு நாடாகும்

  • @STRajan-kq2gh
    @STRajan-kq2gh 11 หลายเดือนก่อน +11

    Sri Lanka is a beautiful country, always emerald green! Srilankans should develop their country into a well planned tourist paradise and improve their economy. They should take a lesson from their neighbour Maldives.

    • @skipper2594
      @skipper2594 11 หลายเดือนก่อน +2

      it will... gvmnt is planning to bring 5 M annual tourists and earn 30 B $ by 2030 , thats why gvmnt is developing and promoting eastern coast these days while heavily investing on renewable energy in northern province

    • @skipper2594
      @skipper2594 11 หลายเดือนก่อน +3

      already signed an agreement to a cable car project in ambuluwawa , nuwaraeliya cable car project is also on the way

  • @paramraja9289
    @paramraja9289 11 หลายเดือนก่อน +4

    Video are amazing so Beautiful mr R J chanduru thank you for sharing this video keep continue more videos all the best brother 👍👍👍

  • @avanorvlog3103
    @avanorvlog3103 9 หลายเดือนก่อน +2

    நாங்கள் 2012 ஆம் ஆண்டு சிகிரியா போனோம்,எங்களுடன் இரண்டு வெளிநாட்டவர் (வெள்ளைக்காரர்கள்) வந்தார்கள் அவர்களுக்கு 50 USA dollars வாங்கினார்கள்,நான் உங்கள் 2023 ஆம் ஆண்டு காணொளி பார்த்தேன்🎉

  • @balasubramaniambalachandra9352
    @balasubramaniambalachandra9352 11 หลายเดือนก่อน +8

    Cable car, வசதி இருந்தால் நன்றாக இருக்கும் 🩸நடக்க முடியாதவர்களுக்கு 👍

    • @brandons3000
      @brandons3000 11 หลายเดือนก่อน +1

      This is an archaeological site many thousands years old.

  • @sajahansajahan9720
    @sajahansajahan9720 11 หลายเดือนก่อน +8

    அழகான வர்ணனைமனயும் பதிவும் வாழ்த்துக்கள் நன்றி!

  • @hostelaathals
    @hostelaathals 11 หลายเดือนก่อน +2

    அண்ணா டெக்ஸ் பத்தின எந்த அப்டேட்டும் இல்லையா

  • @Sacuntary
    @Sacuntary หลายเดือนก่อน

    35 varudathuku mun partha sigriya malai ipa romba different a eruku thank u so much chandru sir. 👌👍🙏🎊

  • @compros1
    @compros1 11 หลายเดือนก่อน +6

    Very natural beautiful place ❤🎉

  • @Erode-karan
    @Erode-karan 11 หลายเดือนก่อน +2

    இந்தியாவில் இருந்து வர்றவங்களுக்கு அதே டிக்கெட் விலை வைக்கலாமே!? நாங்கள் ஒன்றும் பணக்காரர்கள் இல்லையே 😢😢😢

  • @kadarAbdul-p8v
    @kadarAbdul-p8v 7 หลายเดือนก่อน +1

    உங்கள் தமிழ் அருமை🎉

  • @sasikala9795
    @sasikala9795 11 หลายเดือนก่อน +4

    நான் இரண்டு மூன்று முறை போனன் அண்ணா ஆனால் இப்படி எல்லாம் இல்ல இப்போ இன்னும் அழகா இருக்கு ❤❤

  • @wajeezzahi9775
    @wajeezzahi9775 10 หลายเดือนก่อน +2

    Arumaiyaana video alagana vilakkam ❤

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 11 หลายเดือนก่อน +5

    Even in India they follow the same rule for entry to tourist attractions. Tajmahal three categories. Countries from SARC get 50% off from other foreign countries with valud ID.

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 11 หลายเดือนก่อน +4

    எழில்நிறைந்த இயற்கைவளம்
    நிறைந்த நம்நாடு

  • @ZMRoshan95
    @ZMRoshan95 11 หลายเดือนก่อน +6

    Super very good

  • @v3boy541
    @v3boy541 11 หลายเดือนก่อน +5

    உண்மையான உலக அதிசயங்களில் ஒன்று 😅

  • @kadarAbdul-p8v
    @kadarAbdul-p8v 7 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை🎉

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 11 หลายเดือนก่อน +5

    Words cannot adequately express my real feelings indeed very very beautiful wonderful place what you have shown to us The place Sigiriya especially the Tank which was constructed by those time period is unimaginable but that was happened in those periods we Salute the Dynastic Kingdom -Anyway thank you for shown nice place once again Almighty always bless you and saves yours family Omnamasivaya

  • @sathyaraj4715
    @sathyaraj4715 11 หลายเดือนก่อน +3

    Love from srilanka ❤❤❤❤❤

  • @Raveenthiranramesh
    @Raveenthiranramesh 9 หลายเดือนก่อน +1

    Super nise anna ❤🎉🎉🎉

  • @HA-jz3yb
    @HA-jz3yb 11 หลายเดือนก่อน +6

    ❤super 👌 👍

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 11 หลายเดือนก่อน +7

    Very nice video 👏

  • @mohamedroshan2393
    @mohamedroshan2393 11 หลายเดือนก่อน +4

    அண்ணா தேயிலை மொத்த வியாபாரம் பற்றிய கானொளி போடவும், மலிவு விலையில் எங்கு பெறலாம்

  • @afkarafki3393
    @afkarafki3393 11 หลายเดือนก่อน +4

    I enjoyed a lot from this video ❤

  • @ashengunathilake8663
    @ashengunathilake8663 11 หลายเดือนก่อน +3

    good job machan🎉

  • @srikpr6210
    @srikpr6210 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா❤

  • @thavamt1776
    @thavamt1776 11 หลายเดือนก่อน +4

    Many more beautiful places to visit in Srilanka like Colombo, Bentota, Nuwareliya, Trinco etc

    • @skipper2594
      @skipper2594 11 หลายเดือนก่อน +2

      most beautiful places in sri lanka are kandy , galle , hikkaduwa , arugambay , hambantota (yala) , nuwaraeliya, matara and trinco

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 11 หลายเดือนก่อน +5

    வணக்கம் சகோ அருமையான காணொளி...... தொல் பொருள்.... எல்லாம்..... அவங்களுக்கு சாதமாக...... மாற்றிக் கொள்கின்றன........ இலங்கை வேந்தன் ராவணன் கோட்டை.... நன்றி....

    • @malar1455
      @malar1455 11 หลายเดือนก่อน

      சிங்களவர்களும் ராவணனை மதிக்கிறார்கள். சிங்களவர்களும் இலங்கை வரலாற்றைச் சேர்ந்தவர்கள். அவர்களும் ஹெல / ஈழ மக்கள் . ராவணன் ஒரு பிராமணர் மற்றும் அவரது மருத்துவ , ஜோதிட புத்தகங்கள் சமஸ்கிருதத்தில் கிடைக்கின்றன. சிங்களவர்களும் ஆயுர்வேதத்தில் ராவணனின் மருத்துவ அறிவைப் பயன்படுத்துகின்றனர். சிங்களவர்கள் ராமரை வணங்குவதில்லை. ஆனால் அவர்கள் ராவணனை மிகவும் மதிக்கிறார்கள். ஆனால் தமிழர்கள் ராமர் , சீதை , அனுமன் ஆகியோரை வணங்குகிறார்கள் . இந்த இடம் ராவணனால் கட்டப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சமீபத்தில் இந்திய சுற்றுலா பயணிகள் தொல்லியல் ஆதாரம் இல்லாமல் தங்கள் யூகங்களை பரப்புகின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பற்றி சிங்களவர்கள் கவலைப்படுவதில்லை. சிங்களர்கள் சுற்றுலாவை ஊக்குவிப்பதால் இது ராவணனுடையது என்று இந்தியர்கள் நினைத்தால் கூட சிங்களர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

  • @vasanthakumara256
    @vasanthakumara256 11 หลายเดือนก่อน +3

    super niyamai broooo

  • @anwarmohamed4644
    @anwarmohamed4644 11 หลายเดือนก่อน +4

    Beautiful place

  • @lakenitha
    @lakenitha 6 หลายเดือนก่อน

    Nana nana nanavathenadi chandru song munu munuppu super 😁😁👍❤

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn 11 หลายเดือนก่อน +7

    Beautiful place to visit ❤

  • @MahinthanSivakumar98
    @MahinthanSivakumar98 7 หลายเดือนก่อน

    Hi bro
    Bhamas kku pokanum ennda enna muraipadi sellalam

  • @maneeshmohan5402
    @maneeshmohan5402 4 หลายเดือนก่อน

    Anna, Do we get VAT refund for tickets?

  • @fahithfahith1995
    @fahithfahith1995 11 หลายเดือนก่อน +5

    Chandru அண்ணே அடுத்த நாடு IRAN போங்க

  • @poomalarsrinavaruban2509
    @poomalarsrinavaruban2509 11 หลายเดือนก่อน +2

    அதலாம் ஒன்றும் இல்லை அங்கே இராமருக்கு கோவில் கட்டினவுடன் இப்போ எல்லோரும் இலங்கை ஆ பற்றி கேட்கிறாங்க😮😮😮

    • @georgehorton3293
      @georgehorton3293 11 หลายเดือนก่อน +3

      இராவணன் இலங்கையில் ராமருக்கு கோயிலா!?
      யாருப்பா அந்தக் குரங்கனுக்கு கோயில் கட்டிய வானரங்கள்.?

    • @malar1455
      @malar1455 11 หลายเดือนก่อน

      ​​@@georgehorton3293very bad.

  • @fayazfyp
    @fayazfyp 11 หลายเดือนก่อน +3

    Thanks for the informations

  • @gnanamragu5963
    @gnanamragu5963 11 หลายเดือนก่อน +5

    Nice 💚💚💚

  • @mohammedthaslim7654
    @mohammedthaslim7654 11 หลายเดือนก่อน +2

    வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @SasiKaran-ru7jf
    @SasiKaran-ru7jf 6 หลายเดือนก่อน

    Super anna

  • @kasthoorivigneswaran6901
    @kasthoorivigneswaran6901 11 หลายเดือนก่อน +1

    First time I saw the video, I’m scared now, so many people I can see the different

  • @beevifathima6196
    @beevifathima6196 11 หลายเดือนก่อน

    கருங்கல் ஏற்றுமதி பண்ணப் போறீங்களாமே😂 நல்ல வளர்ச்சி. மண்ணையும் பொன்னாக்கும் நாடு.

  • @Razik-z6u
    @Razik-z6u 11 หลายเดือนก่อน

    Parka,miga, buteful

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 11 หลายเดือนก่อน +1

    சீகிரிய இலங்கையின் மிகவும் அழகிய இடம்எப்படியும் கொஞ்ச நாளை யால் இதையும் 99 வருடத்துக்கு கொடுத்து விடுவார்கள்

  • @mujahithmujahith1674
    @mujahithmujahith1674 11 หลายเดือนก่อน +1

    Your smile very nice

  • @rajaksubra5956
    @rajaksubra5956 หลายเดือนก่อน

    Iiiwarrrrr big Sempppuuuuuu

  • @meeyakutty95
    @meeyakutty95 10 หลายเดือนก่อน

    120 🤣👌அருமை அண்ணா

  • @irsathmohamed6124
    @irsathmohamed6124 11 หลายเดือนก่อน +1

  • @christieroshan3673
    @christieroshan3673 11 หลายเดือนก่อน

    Thats a stupid govt tourism policy....charging foreigners so much. What a stupid policy.

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 11 หลายเดือนก่อน

    Local tickets Rs. 120
    Foreigners tickets Rs. 11700
    Ratio 1:99
    நாட்டின் பொருளாதார நிலைமை 🧐
    SriLankans lost SL currency value & buying power 😢

  • @sumatheekanthasamy7325
    @sumatheekanthasamy7325 11 หลายเดือนก่อน +1

    இதனுள் தான் உடல் ஒழித்து வைத்த தாக இப்போது ம் பேச்சு உள்ளது..

  • @farookissam5288
    @farookissam5288 11 หลายเดือนก่อน +1

    Bro kanavu kandigala😂

  • @dwstudiostamil8339
    @dwstudiostamil8339 11 หลายเดือนก่อน

    Enna bro vlog video ve intha channel le pottu irukkinka

  • @Pra_Thap
    @Pra_Thap 3 หลายเดือนก่อน

    2021 la nan poirunthan but local ticket vangitu ponan avanga yanna indian nu kandu pedikula 😅

  • @compros1
    @compros1 11 หลายเดือนก่อน

    Ravanan palace kaminga

  • @TharaniPushparajah
    @TharaniPushparajah 11 หลายเดือนก่อน

    Vanakam Anna
    If u have more money can u do helps to poor students in srilanka
    It's my small opinion thank u ❤

  • @nigunthannathan127
    @nigunthannathan127 11 หลายเดือนก่อน +1

    அப்டியே பாத்தாலும் நம்ம ஜெர்மனி 🇩🇪 பரவாயில்லை சிரியா and ஸ்ரீ லங்கா அகதிகள் பூங்கா செல்ல tram ஏற free but Germen மக்கள் முப்பது Euro தமது சொந்த நாட்டில் Euro payment செய்தால் சுற்றுலா park க்கு but அகதிகள் வெறும் ஐந்து euro மட்டும் செலுத்தி வருகின்றனர். இப்படி நாங்கள் உங்களுக்கு உதவி செய்து கொண்டு இருக்கிறம். But நீங்கள் பதிலுக்கு முப்பத்து ஆறு டாலர் வேண்டுவது எந்த விதத்திலும் fare இல்லை.

    • @gayathra8458
      @gayathra8458 11 หลายเดือนก่อน

      Paying that much for a unesco world heritage site is fair.Locals should pay the same amount there is a huge gap between 3rd world and 1st world countries so locals paying less is also fair

  • @manikandana9731
    @manikandana9731 11 หลายเดือนก่อน

    Bro please upadate SAARC countries ticket price (I'm from Tamil Nadu, india) I'll visit by feb 5 2024

  • @rathy_v
    @rathy_v 3 หลายเดือนก่อน

    it was built by Ravanan, not kasiyappa, so everything miracles

  • @sasikala9795
    @sasikala9795 11 หลายเดือนก่อน

    இலங்கையில் அழகான இடம் இருக்கு விலை வாசிகள் அதிகம் காசு பிரச்சனை போக்குவரத்து பிரச்சனை என்று இலங்கை வர பயம் என்று சவூதி அரேபியா காரர்கள் சொல்லுறாங்க அண்ணா

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 11 หลายเดือนก่อน +3

      இங்கு பொருட்களின் விலைகளை தவிர வேறு எந்த பிரச்சினையும் இல்ல😊

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 11 หลายเดือนก่อน +4

      ஆனால் மாதம் மாதம் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகிறார்களே🤷😊

    • @sasikala9795
      @sasikala9795 11 หลายเดือนก่อน

      @@jonson-oy4wn ஆனாலும் இவர்கள் ரொம்ப பயம் இந்த வருஷம் ஆகஸ்ட் வாரதா சொல்லி இருக்காங்க வந்தாங்க என்றால் பாக்கலாம் வந்தா நானும் அவங்க கூட வரலாம்

    • @sasikala9795
      @sasikala9795 11 หลายเดือนก่อน

      @@jonson-oy4wn உண்மை தான் சகோ இவர்கள் பெற்றோல் பிரச்சனை வந்தது இப்போ மரக்கறி விலை எல்லாம் பாத்து பயந்துட்டாங்க

    • @thavamt1776
      @thavamt1776 11 หลายเดือนก่อน +1

      ​@@sasikala9795millions of tourists coming every year... It is increasing every year due to popular places like Sigiriya etc

  • @sasikala9795
    @sasikala9795 11 หลายเดือนก่อน +2

    அண்ணா சிரிபாதைக்கும் போய் ஒரு வீடியோ போடுங்க இப்போ அங்கேயும் ஒரு மக்கள் கூட்டம் தான் வெளிநாட்டவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள் வீடியோ போடுங்க

    • @malarnathansl
      @malarnathansl 11 หลายเดือนก่อน +1

      It's not Sripatha.. it's Sivanolipatham, Sasikala!!

    • @sasikala9795
      @sasikala9795 11 หลายเดือนก่อน +1

      @@malarnathansl உண்மை தான் அதிகம் சிரிபாதை என்று சொல்லுறதால அப்படியே எழுதி விட்டேன்

  • @prasannavenkateswaramoorth6376
    @prasannavenkateswaramoorth6376 11 หลายเดือนก่อน

    டிக்கெட்ல் சிங்கள மட்டும் உள்ளது தமிழ் இல்லை

  • @jamesmalachias9689
    @jamesmalachias9689 11 หลายเดือนก่อน

    I liked your jokes!

  • @bettydaniel1462
    @bettydaniel1462 11 หลายเดือนก่อน

    🇱🇰🇱🇰🌾💐💐💚💚

  • @sivagn4285
    @sivagn4285 11 หลายเดือนก่อน

    Nalla claimate enreerkal date month koorugkal pls

  • @mohamedanver4718
    @mohamedanver4718 11 หลายเดือนก่อน

    Nanga December la wandom eza vida makkal tohay kooda

  • @Suthariksh
    @Suthariksh 11 หลายเดือนก่อน +2

    Raavana soththu

    • @knightwarrior5
      @knightwarrior5 11 หลายเดือนก่อน +3

      Raavanana?😂😂😂

    • @Checkmate-11-k
      @Checkmate-11-k 11 หลายเดือนก่อน

      ​@@knightwarrior5kasiyappan vanthu irruthar but Athu Ravanan kadinathu than

    • @ChannaJayawardhana-h1o
      @ChannaJayawardhana-h1o 11 หลายเดือนก่อน +2

      ​@@Checkmate-11-kit's kashyapa or kassapa in prakrit inscriptions..

    • @knightwarrior5
      @knightwarrior5 11 หลายเดือนก่อน

      @@Checkmate-11-k do you have any evidence?

    • @Checkmate-11-k
      @Checkmate-11-k 11 หลายเดือนก่อน

      @@knightwarrior5 yes book makavansam

  • @infomafas
    @infomafas 11 หลายเดือนก่อน

    சத்ரு குளம் அல்ல அகழி

  • @rajuvkaranrajan9698
    @rajuvkaranrajan9698 11 หลายเดือนก่อน +1

    Edhu epdiyo ippo irukka arasaangam oru migavum Nalla thittangalodu munnokki poi kondiruppadhai unaranavum parrakavum mudigiradhu innum oru 3 4 warudangalail naadu Nalla munnetrathai adaindhu irukkum ippadiye sendral adhuvum nam ariwaarndha makkalin kaiyil irukkiradhu *vote*

  • @Shihabdeenrecreationalcyclist
    @Shihabdeenrecreationalcyclist 11 หลายเดือนก่อน +1

    ஏன் ஓவியங்களை படம் எடுக்க முடியாது

  • @christyrajendram6500
    @christyrajendram6500 11 หลายเดือนก่อน

    Ramayana it’s a creative story not a history

  • @mrasmy...8158
    @mrasmy...8158 11 หลายเดือนก่อน

    Yean history ya mattureengga ravananda illa kaasi appan mannan de😢

  • @georgemelder6082
    @georgemelder6082 11 หลายเดือนก่อน

    The commentators interpretations are complete wrong. He not only missleading but unnecessarily criticised sri lankan goverment policies.

  • @fathimanahla5569
    @fathimanahla5569 11 หลายเดือนก่อน +2

    Sounds slow

  • @gopinathgopinath3378
    @gopinathgopinath3378 11 หลายเดือนก่อน

    Chinava ulla vidarhinga

  • @sachinthabanuka9195
    @sachinthabanuka9195 11 หลายเดือนก่อน

    Why people believe indian epic stories

  • @sivagn4285
    @sivagn4285 11 หลายเดือนก่อน

    Silar one year ku mun edutha vedio poduvarkal so date kuripidugkal

  • @ushanthanushani
    @ushanthanushani 11 หลายเดือนก่อน +6

    எப்படியும் கொஞ்ச நாளை யால் இதையும் 99 வருடத்துக்கு கொடுத்து விடுவார்கள்

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 11 หลายเดือนก่อน +5

      ஏன் இந்த வீண் கற்பனை?🤦🤦

    • @ushanthanushani
      @ushanthanushani 11 หลายเดือนก่อน +2

      @@jonson-oy4wn நீங்கள் ‌என்ன‌ இவ்வளவு காலமும் கோமாவிலா இருக்கேங்க

    • @v3boy541
      @v3boy541 11 หลายเดือนก่อน

      🙄🙄🙄

    • @skipper2594
      @skipper2594 11 หลายเดือนก่อน

      even australia s darwin port was given to china for 99 years , when something in sri lanka did the same, endia , wostern media cry over it, cant you understand its for development of this place and sri lanka can get huge tax from these places by renting them , bcz private investors know how to develop places very well, its win win situation

    • @ushanthanushani
      @ushanthanushani 11 หลายเดือนก่อน

      @@skipper2594 எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது

  • @ppuspalathappuspalatha1881
    @ppuspalathappuspalatha1881 3 หลายเดือนก่อน

    😅😅

  • @KalaShanthan-xg2vn
    @KalaShanthan-xg2vn 11 หลายเดือนก่อน

    Thank you brother it's a very useful
    Pls send your mobile no