Penang-ல் கடைசி நாள் | எல்லாமே தலை கீழா மாறிடுச்சு😮 | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 118

  • @soundrapandianpillai
    @soundrapandianpillai 2 ปีที่แล้ว +9

    வெளிநாட்டு கோயிலினுள் தமிழ்ப் பாடல் கேட்கும்போது அவ்வளவு இதமாக இருந்தது

  • @vijiviji5013
    @vijiviji5013 2 ปีที่แล้ว +4

    இந்த ஆலயத்தை vedio வில் பார்க்கும் போதே மனத்திற்கு அமைதி கிடைக்குறது

  • @KK1982tv
    @KK1982tv 2 ปีที่แล้ว +9

    ஒரு நாள் வரும்
    அங்கே (மலேசியா சிங்கப்பூர்)
    வருவதற்கு
    அதற்கு உங்கள் காணொலி
    மிகப்பெரிய உத்வேகமாக இருந்தது
    நன்றி நல்வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன்

  • @amuthabasker
    @amuthabasker ปีที่แล้ว +1

    நீங்கள் பார்த்தது மட்டும் இல்லாமல் எங்களுக்கும் இந்த இடத்தை காட்டியதற்கு நன்றி அண்ணா அக்கா.நாங்களும் சுற்றி பார்த்தது போன்ற உணர்வு வருகிறது. சூப்பர்.

  • @sivaayyappanayyappan7886
    @sivaayyappanayyappan7886 2 ปีที่แล้ว +5

    சந்துரு மேனகா வீடியோ அருமை வாழ்க வளமுடன் 💐

  • @jegannathan1190
    @jegannathan1190 2 ปีที่แล้ว +12

    இது போன்று நம்முடைய ஊரிலும்,ஆலயங்களிலும அமைத்தால்....நம்முடைய ஆண்மீகம் வளர்ச்சி தானாகவே வரும் என்று நான் நினைக்கிறேன்..... உண்மைதானே....🙏🙏🙏🙏🙏🙏

  • @vivekaran4440
    @vivekaran4440 2 ปีที่แล้ว +3

    ஓம் முருகா ஓம் சரவணன் அற்புதம் மகிழ்ச்சி அண்ணா அக்கா 🌺🙏🌺

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 ปีที่แล้ว +3

    படியேறி ஆண்டவன் தரிசனம் கானொலி மூலமாக நாங்களும் தரிசிக்க கிடைத்தது நன்றி 👍👍🙏🙏Usha London

  • @badruduja3202
    @badruduja3202 2 ปีที่แล้ว +2

    அழகிய வழிபாட்டுத்தளங்கள் அற்புதமான காணொளி தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் !

  • @sureshkumarramadass6661
    @sureshkumarramadass6661 2 ปีที่แล้ว +3

    அருமை சகோதரரே.. மனமார்ந்த நன்றிகள்..

  • @nilar835
    @nilar835 2 ปีที่แล้ว

    சந்ரு மேனகாவிற்கு நன்றிகள் பல . உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 ปีที่แล้ว

    வணக்கம் மிகவும் சிறப்பான காணொளி.... தமிழ் கலாச்சாரம்.. கோயில்... அழகான காட்சி..... நன்றி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @srk8360
    @srk8360 2 ปีที่แล้ว +4

    முருகா.. 🙏
    நன்றி சந்துரு.. மேனகா..
    வாழ்க வளர்க வெல்க 👍👍
    🙏💐💐/💞

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 ปีที่แล้ว

    உங்கள் இருவறுக்கும் நன்றிகளும் வணக்கங்களும் ஏன் என்றால் நாங்கள் பேசாத இடங்களும் கையிலும் காண்பிப்பது வணக்கம் 👌👌👌🙏🙏🙏🥰🥰💐💐💐🌹🌹🌹♥️♥️♥️

  • @RachelS4458
    @RachelS4458 2 ปีที่แล้ว +5

    Welcome to Penang. Glad to hear you guys enjoyed the stay. Our Thanir malai Murugar kovil was ultimate. Wish I was there to guide you & explore further...

  • @kalaiselven1833
    @kalaiselven1833 2 ปีที่แล้ว +3

    அண்ணா மலேசியாவில் உள்ள சாப்பாட்டுல பள்ளி முட்டை மத்தபடி எதுவுமே சேர்க்க மாட்டாங்க ஏனென்றால் இங்கே இந்தியர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் நீங்கள் பயப்படுவது தாய்லாந்து அதற்கு இன்னொரு பெயர் பெங்கோ அந்த நாட்டில் தான் எல்லாமே சாப்பிடுவாங்க மலேசியாவில் எதுவுமே சாப்பிடலாம் நீங்க பாத்தீங்களா அந்த தவ்புல் நிறைய இருந்துச்சி போல் எல்லாமே அது மிகவும் அருமையாக இருக்கும்

  • @thanabalasinghamtharshan2612
    @thanabalasinghamtharshan2612 ปีที่แล้ว

    Anna unka manasu yarukkum varathu ellorum parkkanum enru parantha manasukku great Anna anni

  • @KALVI_24
    @KALVI_24 ปีที่แล้ว

    கோவிலின் காணொளி காட்சியை காட்டியதற்கு நன்றி

  • @srk8360
    @srk8360 2 ปีที่แล้ว +5

    சந்துரு&மேனகா..
    நீங்கள் பேசும் தமிழே இனிமை தானே.... மிகவும் அருமை 👌👌
    நன்றி 💞(ரொம்ப கெதைக்குதா.மக்களே)?

  • @soundrapandianpillai
    @soundrapandianpillai 2 ปีที่แล้ว +1

    547 படியுள்ள ஸ்ரீ முருகன் கோயில், தென்காசி மாவட்டம் Panpoli நகரில் உள்ளது. .
    ஒருமுறை வாருங்கள் ...

  • @sivakumaran5681
    @sivakumaran5681 2 ปีที่แล้ว +1

    சந்துரு சார் நீங்கள் சென்னை வந்தாள் திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோயில் தரிசனம் பாருங்கள் சார் சென்னை யில் இருந்து 130.km தான் சார் மிகவும் சக்தி வாய்ந்த பெருமாள் கோயிலாகும் நினைத்தது நிறைவேறும் சார்

  • @sujaishree5538
    @sujaishree5538 2 ปีที่แล้ว +3

    Thanks menaka and chandru for the upside down museum. The murugan temple climbing is much ok bcoz I had climbed the Adam's peak Sripadam in Srilanka. Comparatively this penang murugan temple looks OK to climb 👌 Menaka has walked so much. Looking tired 😫

  • @kaviipriya7325
    @kaviipriya7325 2 ปีที่แล้ว +5

    பெரும்பாலும் வெளிநாட்டிருந்து மலேசியாவிற்கு வருபவர்கள் கோலாலம்பூரை மட்டுமே focus செய்து அங்குள்ள சுற்றுலா தளங்களை மட்டுமே காணொலியாக பதிவிடுவார்கள். நீங்கள் சற்று வித்தியாசமாக பினாங்கு தீவில் உள்ள சுற்றுலா தளங்களை கண்முன்னே கொண்டு வந்ததற்கு நன்றி. மலேசியாவில் இன்னும் மலாக்கா, லங்காவி தீவு, பங்கோர் தீவு, மற்றும் கெந்தீங் ஹைலான்ட் (Genting Highlands) போன்ற இடங்கள் இருக்கின்றன. மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பாருங்கள்.

  • @vsivas1
    @vsivas1 2 ปีที่แล้ว +3

    சந்துரு, மேனகா, இதென்ன பிரமாதம் 7 மணிக்குப்பிறகு எங்கட வீட்டுக்கு வாங்க.
    நானும் தலைகீழ் வீடும் தலைகீழ்.😀
    இந்த வயதில இந்த படியேற கஷ்டமா? உடற்பயிற்சி தேவை தம்பி,தங்கை.

  • @Shri-Sisters
    @Shri-Sisters 2 ปีที่แล้ว +1

    நன்றி மகிழ்ச்சியான .....🤩💞

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 2 ปีที่แล้ว

    நன்றி மேனகா சந்துரு அருமை அருமையான video

  • @selvalakshmiv2672
    @selvalakshmiv2672 2 ปีที่แล้ว +1

    அண்ணா முருகன் சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 ปีที่แล้ว

    கன்னி மலை முருகன் கோவில்..,
    மிகவும் ரம்மியமாக உள்ளது...
    Thank You...I Love Muruga...

    • @rexman9961
      @rexman9961 2 ปีที่แล้ว

      Thaneer not kanni

    • @kishenkriz8475
      @kishenkriz8475 2 ปีที่แล้ว

      தண்ணீர் மலை பால தண்டாயுதபாணி சுவாமி கோயில்

  • @RSXXX229
    @RSXXX229 2 ปีที่แล้ว +1

    BRILLIANT VLOG 👏. I WISH EVERY TEMPLES ARE LIKE THIS CLEAN, TIDY, GARDEN WITH STATUES, HOLY ATMOSPHERE LIKE THIS MURUGAN TEMPLE. 🙏. YOU GUYS TRULY GIVES AMAZING CONTENTS (WHICH IN OUR LIFE TIME WE WOULDN'T GET A CHANCE TO SEE IT).

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 ปีที่แล้ว

    Thanks a LOT, Beautiful temple and Place. Once again thank you very much. நன்றி சந்துரு.. மேனகா..
    வாழ்க வளர்க வெல்க 👍👍
    🙏💐💐/💞

    • @hajahashan3256
      @hajahashan3256 2 ปีที่แล้ว

      Anaithu vidio kalum arumai arumai wallthukal brother

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 ปีที่แล้ว

    Vanakkam Anna Akka Eppadi irrukinga Neengal irruvar Rommbu Azghana Vithyasamana pathivu
    Appan muruga perumal kovil rommbu sirappu Drone footage arumai🕉🙏Vazgha Valamudan

  • @LakshmiNarayana-qk9zt
    @LakshmiNarayana-qk9zt 2 ปีที่แล้ว

    @10:51 this is Swamy Ayyapan temple

  • @tharmabalarumugam5689
    @tharmabalarumugam5689 2 ปีที่แล้ว

    SIR Tq Tq Tq for sharing..This called Pagoda ..Buddhist temple but statue is Kuan in...It's not Buttha statue...there's big pond with a lot torteis...(turtles)...

  • @balaraman6148
    @balaraman6148 2 ปีที่แล้ว +2

    தைபூச திருவிழாவின் போது கிட்டத்தட்ட 5 லட்சம் மக்கள் கூடும் இரண்டாவது மிக பெரிய முருகன் பெருமான் ஆலையம்....!! 😎😎

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว +1

    தம்பதியர் தமை வருத்திக் கொண்டு 513 படிகள் ஏறி காணொளி அளித்தமைக்கு நன்றி

  • @timepassenjoy1341
    @timepassenjoy1341 2 ปีที่แล้ว

    Bro na 16.09.22 வெள்ளி கிழமை த நா போன 🇲🇾🇮🇳 வர்த கஷ்டம் கோவில் உள்ள போறது எளிமை 👍🔥🔥🔥🔥

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว

    அருமை. நன்றி.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +1

    Great vlogs musiyam.interest excellent vedio ❣️ beautiful

  • @laxmidhana8929
    @laxmidhana8929 2 ปีที่แล้ว

    Super bro and sister today I saw your short videos continue watching over all super.... Sister ... Antha Teddy comedy vera level.....unga Tamil kekka romba nalla irukku...

  • @samuelsamuel2166
    @samuelsamuel2166 2 ปีที่แล้ว +1

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @manjulap1431
    @manjulap1431 2 ปีที่แล้ว

    தம்பி அருமையான பதிவு
    வாழ்க வளமுடன்

  • @varman001
    @varman001 ปีที่แล้ว

    great effort. excellent job. amazing footage. thank you Chandru and Menaka family. Long live and prosper.

  • @dhana2886
    @dhana2886 2 ปีที่แล้ว +1

    நீங்கள் இருவரும் வெளிநாட்டில் பணத்தை வீணடிக்காமல் நமது தாயகம் இலங்கையில் இந்த பணத்தை பதவிக்காலம் 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰♥️♥️♥️♥️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @packianathang437
    @packianathang437 2 ปีที่แล้ว

    Nagar thalaikeela matti nera pathuttome..

  • @arunakumari5676
    @arunakumari5676 2 ปีที่แล้ว

    Thank you so much both of you, God bless you n family

  • @shanmugasundaram9718
    @shanmugasundaram9718 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி.

  • @vasanthavasantha4647
    @vasanthavasantha4647 2 ปีที่แล้ว

    Chandrau beautiful experience is it keep it up

  • @arumram4642
    @arumram4642 2 ปีที่แล้ว

    KL BRICKFIELD KANDASAMY KOIL (YAL TAMILARGAL) PARTHEERGALA

  • @jayaraninadesan6982
    @jayaraninadesan6982 2 ปีที่แล้ว +2

    Hi Chandru bro & Sister Menaga hope u enjoyed your trip at our area.

  • @fazlicious
    @fazlicious 2 ปีที่แล้ว

    This temple and environment is very similar to Seetha kovil and Hanuman kovil in Nuwara Eliya.

  • @simplysweet6628
    @simplysweet6628 2 ปีที่แล้ว

    Ungga video naan ippo talakile vechi paarthen. 😂. Enjoy bro and sis . Myself from Penang but haven't been to this museum. Very busy ☺️

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 ปีที่แล้ว +1

    பேரமைதி யும், பேர அழகும் விளங்கும் அமைதியா ந ஆலயம்..
    காணொளி அருமை...from "Velazhaganin kavithaigal "..Padiyungal pidikkum,..like, share, Subscribe,...Tan Q

  • @ravichandran.761
    @ravichandran.761 2 ปีที่แล้ว

    இது சூப்பர் தான்
    எல்லாமே. தலைகீழாக உள்ளதே ஆச்சர்யம் தான்.
    நீங்கள் மற்றும் உலகமக்கள் எல்லாம். தலைகீழாகத்தான் தெரிவார்கள். ஆனால், இந்தியாவிலிருந்து யாரேனும் வந்தால் அவர்கள் நேராக தான் தெரிவைர்கள் ஏனெனில். இந்தியாவில் எல்லோரும் தலைகீழாகதானே வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். மக்களும் ஒழுக்கம் இல்லாமல் வாழபவர்கள் தானே

  • @sreetharanprasannath3031
    @sreetharanprasannath3031 2 ปีที่แล้ว +1

    Congratulations. Fomer Leading RJs In Leading Tamil Radia Channel Sooriyan FM, Love Couple, Now Next Level Of Successful TH-camrs..... 🤘✌️🤙👌👍

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 2 ปีที่แล้ว

    Thank you.

  • @velshakthibala7866
    @velshakthibala7866 2 ปีที่แล้ว

    Vietnam and Bhutan are open.

  • @nuraishah1184
    @nuraishah1184 2 ปีที่แล้ว

    So glad to see you getting to see all these bewitching places. The Upside Down Museum creates the illusion that the visitors are walking on ceilings and walls. A marvellous experience. Next your trip to Thanimalai temple is quite a challenging feat. So very true, not many can climb the 513 flight of steps. In fact you two, too should not have done it, as there were no one to give any form of first aid in case of any mishap. However thank God, you both managed it well. The serene view from the hill top is very mesmerising. I had not been up, so I do thank you very much for your effort in shooting the beauty of the place and giving me this joy. I am 76 years old and can't go up the stairs. I did visit the Chinese temple . It was convenient for me to use my scooter to ride up the slope. Yes, the figurines around the temple are of their soldiers, emperors, scholars, guards, etc, etc, Chinese do pray to their ancestors too. They pray to Quan Yin, their Godess of mercy. The statue would have a 'pottu' in between the eyebrows, just like the Hindu Godess's statues. Sad you did not dare to enjoy the various food stuffs, at the 'Pasar Malam' because of your uncertainity of what they were. However, glad to know you both and your adorable son are enjoying your holidays in Malaysia. All the best. God bless. 🙏

  • @rajahapplasamy7437
    @rajahapplasamy7437 2 ปีที่แล้ว

    பெனங் மாநில துணை முதலமைச்சர் திரு.இராமசாமி

  • @MAMarketing
    @MAMarketing 2 ปีที่แล้ว

    Very good Chandru

  • @velmurugansangaiah
    @velmurugansangaiah 2 ปีที่แล้ว +1

    Super anna thanks 💐

  • @suriasiviji8187
    @suriasiviji8187 2 ปีที่แล้ว

    Went wana come to pahang Malaysia

  • @rishirich4018
    @rishirich4018 2 ปีที่แล้ว

    Anna please wear mask and stay safe 👍🏽

  • @rajamohan4751
    @rajamohan4751 2 ปีที่แล้ว

    நன்றி

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 ปีที่แล้ว

    Super very interesting 👍

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 2 ปีที่แล้ว

    Thank u so much for this video 😊

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 ปีที่แล้ว

    காணொளி காட்சி அருமையான து...வடிவான பதிவு....thanks to Pinong..from, "Velazhaganin kavithaigal"
    Padiyungal pidikkum. Like, share, Subscribe, ......Thank You........

  • @sadiksadik2678
    @sadiksadik2678 2 ปีที่แล้ว

    Good bro pinag ok

  • @SerinRecipeAndVlogs
    @SerinRecipeAndVlogs 2 ปีที่แล้ว +1

    Vera level👍👌🏻👏

  • @SriDanisha
    @SriDanisha 2 ปีที่แล้ว +1

    So nice

  • @p.sivasubramanian
    @p.sivasubramanian 2 ปีที่แล้ว

    Do exercise...513 steps reminds you both...Do exercise...

  • @vannipodiyan
    @vannipodiyan 2 ปีที่แล้ว

    அருமை

  • @aassmykutties5047
    @aassmykutties5047 2 ปีที่แล้ว

    Where this

  • @supprbrorizath9293
    @supprbrorizath9293 2 ปีที่แล้ว

    Super

  • @s.sugunthan3547
    @s.sugunthan3547 2 ปีที่แล้ว

    Aiya thala suththu olunga pakka mudijalla😵😰

  • @vvigtha7705
    @vvigtha7705 2 ปีที่แล้ว

    Thank you this video

  • @ranganathannathan8718
    @ranganathannathan8718 2 ปีที่แล้ว

    ஆலையத்தில் உள்ள சுவாமியின் பெயர் தம்பி

    • @jayakanthan8998
      @jayakanthan8998 2 ปีที่แล้ว

      உண்மையிலே சூப்பர் 👍

  • @naalainamathe3026
    @naalainamathe3026 2 ปีที่แล้ว

    கடைசிவரை பினாங்கு லிட்டல் இந்தியாவைக் காட்டவே இல்லை..

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 ปีที่แล้ว

    Lolly Pops...காணொளி அருமை...
    From, "Velazhaganin kavithaigal "
    Padiyungal pidikkum,..like, share, Subscribe,..Tan Q...

  • @SURENDRAKUMAR-zg6zi
    @SURENDRAKUMAR-zg6zi 2 ปีที่แล้ว +1

    Phone. தலைகிழாய் பார்ப்தவர் சங்கம்

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 2 ปีที่แล้ว

    Super bro

  • @uthayakumarykamalanandan5735
    @uthayakumarykamalanandan5735 2 ปีที่แล้ว

    கதிர்காம மலையைவிட உயரமான?

  • @nathannathan9038
    @nathannathan9038 2 ปีที่แล้ว

    I am from pinging bro

  • @soundrapandianpillai
    @soundrapandianpillai 2 ปีที่แล้ว

    ஆனாலும் உங்களுக்கு குசும்புதான்...
    குரங்கு என்று சொன்னவுடன் நீங்கள் யாரைக் காட்டுகிறீர்கள்...!!!

  • @velkumar3099
    @velkumar3099 2 ปีที่แล้ว

    புத்தக் கோவில் இப்போது கட்டப்பட்டது. தொழிற்நுட்பங்கள் இல்லாத அந்தக்கால இந்துக் கோவில்களில் உள்ள நுட்பமான சிலைகள் உள்ளது. தற்காலத்தில் கூட அப்படி சிலைகளை உருவாக்க கஷ்டம்.

  • @muhammedaslam1275
    @muhammedaslam1275 2 ปีที่แล้ว

    இது என்கோ

  • @muralisk76
    @muralisk76 2 ปีที่แล้ว

    If this is the health status ..u people will never climb Tirumala hills..3200 steps

  • @aqfa5948
    @aqfa5948 2 ปีที่แล้ว

    👍

  • @mohamedrazick7893
    @mohamedrazick7893 2 ปีที่แล้ว

    අගය කරමී. ස්තුතීය්

  • @sahasraatharshi4499
    @sahasraatharshi4499 2 ปีที่แล้ว

    👌🏻👌🏻👌🏻

  • @sajeyofvip4800
    @sajeyofvip4800 2 ปีที่แล้ว

    அய்யோ நான் போன திருப்பி திருப்பி பாக்குரன்

  • @hairunnisham2178
    @hairunnisham2178 2 ปีที่แล้ว

    T q

  • @barathipandian446
    @barathipandian446 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @agathisborneensis
    @agathisborneensis 2 ปีที่แล้ว

    👍🙏

  • @t.r4587
    @t.r4587 2 ปีที่แล้ว

    தலை சுத்துதடா சாமி...

  • @barathipandian446
    @barathipandian446 2 ปีที่แล้ว

    513🙏🙏🙏🙏🙏🙏...........

  • @avanorvlog3103
    @avanorvlog3103 2 ปีที่แล้ว

    எனக்கு நீங்கள் தான் தலைகீழாக இருப்பது போல் இருந்தது 🤣🤣நல்லா இருக்கு. கோவில் படி ஏறும் போது வெறும் காலில் ஏறனுமா? அல்லது சப்பாத்து போடலாமா ? மற்றவர்கள் சப்பாத்துடன் தானே நிக்கிறார்கள்?

    • @balasubramanianbala5574
      @balasubramanianbala5574 2 ปีที่แล้ว

      நான் 1990 களில் பினாங் சென்றபொழுது அணைத்து இடங்களுக்கும் சென்று இருக்கிறேன் ஆண்டால் இப்பொழுது நிறைய மாற்றங்கள் தெரிகிறது. தாங்கள் தமிழகம் வந்தால் எண்ணை தொடர்பு கொள்ளவும்

  • @muthianthankappan4696
    @muthianthankappan4696 2 ปีที่แล้ว

    Baktharghaĺ thinasari intha aalatathukku padiyeri ponaĺ yentha noiñodi anugharhù!

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 2 ปีที่แล้ว

    U can avoid showing non veg

  • @sutheanthiransuresh2772
    @sutheanthiransuresh2772 2 ปีที่แล้ว +1

    You want to come over to Singapore to make a video on Deepaval light up at Little India @Serangoon Rd. Started a week ago. Please come again @eSGee AKS

  • @varman001
    @varman001 ปีที่แล้ว

    excellent video.