DMK க்கு அடுத்த சிக்கல் ஜனவரி 26 | மதுரை சம்பவம் வேற லெவல் | Tamil | TPAS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 898

  • @alicejustine9826
    @alicejustine9826 20 ชั่วโมงที่ผ่านมา +433

    ஞானசேகரன் திமுக இல்லையாம்... திமுக வில் இருப்பவன் எல்லாம் ஞானசேகரன் தானாம்..

    • @couponscyber
      @couponscyber 19 ชั่วโมงที่ผ่านมา +10

      good one.😆😆😆

    • @subinas1668
      @subinas1668 17 ชั่วโมงที่ผ่านมา +4

      😂😂😂

    • @kesavansilvamalar
      @kesavansilvamalar 16 ชั่วโมงที่ผ่านมา +4

      😂😂😂

    • @moorthiyashinthanmoorthiya728
      @moorthiyashinthanmoorthiya728 15 ชั่วโมงที่ผ่านมา +4

      😂😂😂

    • @srk8360
      @srk8360 15 ชั่วโมงที่ผ่านมา +3

      😅😅

  • @MuthuMuthu-j7o
    @MuthuMuthu-j7o 22 ชั่วโมงที่ผ่านมา +308

    விவசாயிகள் ஒற்றுமையை பார்த்து சந்தோசமாக இருந்தது. நன்றி.

    • @chithrabalaji3362
      @chithrabalaji3362 14 ชั่วโมงที่ผ่านมา +1

      Semma

    • @sujithkumar6274
      @sujithkumar6274 14 ชั่วโมงที่ผ่านมา

      U ask them. What is tungsten they don't know

    • @vishalsarah5002
      @vishalsarah5002 3 ชั่วโมงที่ผ่านมา

      @@sujithkumar6274 onnu paarunga anga oru telugu karan illa oru malaiyali illa en dravidan enna ninnavam ellam tamilan

  • @chorkoselvan675
    @chorkoselvan675 15 ชั่วโมงที่ผ่านมา +115

    காசுக்கு ஒட்டு போட்டால் தமிழ் நாட்டில் இனி வாழ இயலாது....
    மக்கள் ஏமாறாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.....

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 21 ชั่วโมงที่ผ่านมา +155

    உண்மையிலேயை இதுதான் சிறப்பான சம்பவம்!!!!👍🔥💪

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 19 ชั่วโมงที่ผ่านมา +185

    சீமான் சொன்னது
    உண்மையாகிவிட்டது
    இனிமேல் வாழ இயலாது என்ற
    நிலை வரும் போது
    மக்கள் தாமாகவே
    கிளர்ந்தெழுவார்கள்
    இதை சென்ற வாரமும்
    மணியுடனான
    பேட்டியின்போது
    சீமான் கூறினார்
    வாழ்த்துக்கள்
    போராடும்
    மக்களே
    உலகத்தொழிலாளர்கள்
    உங்களோடுதான்

    • @kamcrusader
      @kamcrusader 18 ชั่วโมงที่ผ่านมา +16

      அப்படியும் சொல்லுவான்..... பாட்ஷா என் அப்பா ன்னு ம் சொல்லுவான்

    • @SevanSevan-g7x
      @SevanSevan-g7x 15 ชั่วโมงที่ผ่านมา +12

      அதில் என்ன குறை கண்டு பிடித்த ​@@kamcrusader

    • @குமரன்-ய4த
      @குமரன்-ய4த 14 ชั่วโมงที่ผ่านมา

      ​@@SevanSevan-g7xஎன்ன குறையா? குண்டுவெடிப்புக்கு காரணமாய் துணை நின்றவன் பாட்ஷா. அவன் என்ன தியாகியா? இது ஓட்டு அரசியல் இல்லாமல் மண்ணுக்கான அரசியலா? ஒரே நம்பிக்கையான சீமானும் இப்படி எனும் போது .........

    • @DeepkDeepak-p8k
      @DeepkDeepak-p8k 7 ชั่วโมงที่ผ่านมา +2

      Vera level bro அண்ணன் சீமன் சொன்னது உண்மை

    • @கோவிந்தஇராசகுமார்
      @கோவிந்தஇராசகுமார் 3 ชั่วโมงที่ผ่านมา +1

      தீர்க்கதரசி சீமான்.

  • @youtubekanal3907
    @youtubekanal3907 21 ชั่วโมงที่ผ่านมา +124

    அன்பு தம்பி விக்கி உமது காணொளிகளை தொடரந்து பார்த்துவருகிறேன் பாராட்டுக்கள் இதை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள் மக்களுக்கு உண்மையாக இருங்கள் .

  • @thilagamani1974
    @thilagamani1974 20 ชั่วโมงที่ผ่านมา +65

    இந்த போராட்டம் அனைத்து கட்சிளையும் எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட வேண்டும்.

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 20 ชั่วโมงที่ผ่านมา +80

    மதுரை என்றாலே.....
    சும்மா அதிரும்ல 🎉🎉🎉

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 12 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂ithukkuthan layakku pechchai kuraiththu seyalil katta vendum

  • @varatharaj4304
    @varatharaj4304 22 ชั่วโมงที่ผ่านมา +119

    இது ஜல்லிக்கட்டு போராட்டம் போல் அனைத்து டவுன் கிராமத்தில்லும் நடக்க வேண்டும்

    • @Krish90551
      @Krish90551 12 ชั่วโมงที่ผ่านมา +5

      1st dmk ban panunga 😂aprom good 👍

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 12 ชั่วโมงที่ผ่านมา +27

    அரசியலையும்,அரசியல்வாதிகளையும் நார் நாராய் கிழித்து தொங்கவிட்ட தமிழ் பொக்கிஷம் விக்கிக்கு பாராட்டுக்கள்.👏👏🎉

  • @karthickkeyan4506
    @karthickkeyan4506 18 ชั่วโมงที่ผ่านมา +36

    🎏 சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைநா சும்மாவா 😍🔥🔥🔥

  • @alagua3909
    @alagua3909 14 ชั่วโมงที่ผ่านมา +26

    இப்படித்தான்ஸ்டாலின்
    தந்தை
    இலங்கைதமிழர்
    காக
    உண்ணாவிரதம்
    என்றுசொன்ன
    பேச்சை
    இனிநம்பமாட்டோம்
    இனிமக்கள்நம்ப
    மாட்டார்கள்

  • @edithjerald8404
    @edithjerald8404 21 ชั่วโมงที่ผ่านมา +56

    அருமை மதுரை கார்ரகளே!...❤

  • @SARASWATHIK-hz2ty
    @SARASWATHIK-hz2ty 13 ชั่วโมงที่ผ่านมา +14

    விக்கி அண்ணனுக்கு நன்றிகள்,இப்பலாம் TV news channels பாக்குரதே இல்லை உங்களுடைய செய்தி மட்டும் தான் கேட்கறேன், உள்ளதை உள்ளபடி உடைத்து பேசுவது சிறப்பு 🙏🏻👍🏻👍🏻

  • @RoninCedric
    @RoninCedric 12 ชั่วโมงที่ผ่านมา +20

    ❤ 2026 மட்டும் அல்லாமல் என்றென்றும் அரசியல் சதுரங்கம் வேண்டும்🎉

  • @sureshravi7403
    @sureshravi7403 22 ชั่วโมงที่ผ่านมา +39

    மக்கள் மத்தியில் ஒரு அரசியல் கட்சி ஒன்று ம்செய்ய இயழாது

  • @arthiarthi3281
    @arthiarthi3281 22 ชั่วโมงที่ผ่านมา +61

    அரசு இயந்திரம் பழுது ஆகிவிட்டது அண்ணா

    • @the_truth_seeker334
      @the_truth_seeker334 9 ชั่วโมงที่ผ่านมา

      பழுதல்ல seize ஆகி காயலான் கடைக்கே போய் விட்டது.

  • @JayaguruM-t8o
    @JayaguruM-t8o 14 ชั่วโมงที่ผ่านมา +18

    தம்பி உங்களின் ஆதரவுக்கும் தமிழக மக்களின்மீது பாசத்துக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @etturajansolaisamy5141
    @etturajansolaisamy5141 22 ชั่วโมงที่ผ่านมา +35

    நாங்கள் ஆதரவுடன் இருப்போம் விக்கி

  • @thiruguru9387
    @thiruguru9387 17 ชั่วโมงที่ผ่านมา +30

    விக்கி இது மாதிரி நடுநிலையாய் இரு உனக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் கிடைக்கும்

  • @sivalingam6729
    @sivalingam6729 21 ชั่วโมงที่ผ่านมา +34

    விவசாயி பெரு மக்களுக்கும், மக்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இன்பமே சூழ்க

  • @ashmju
    @ashmju 15 ชั่วโมงที่ผ่านมา +14

    அருமையான பதிவு மதுரை மக்கள் போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @kunchannadarajah4242
    @kunchannadarajah4242 22 ชั่วโมงที่ผ่านมา +31

    வாழ்த்துக்கள் மதுரை மக்கள் 🙏🙏🙏

  • @parthiban1375
    @parthiban1375 9 ชั่วโมงที่ผ่านมา +8

    மதுரை மக்களுக்கு வாழ்த்துக்கள் ....❤❤❤
    பாரதி கூறியது போல் ரெளத்திரம் பழகு....

  • @RanjithKumar-dn9jo
    @RanjithKumar-dn9jo 21 ชั่วโมงที่ผ่านมา +25

    மதுரை 😍😍🔥🔥🙏🙏👍👍👍

  • @SAK-s6582
    @SAK-s6582 13 ชั่วโมงที่ผ่านมา +12

    மக்கள் சக்தி ❤❤

  • @HariKrishnan-vy7ws
    @HariKrishnan-vy7ws 12 ชั่วโมงที่ผ่านมา +9

    நீதையிரமாக பேசுவிக்கி மக்கள் ஆதரவு உங்களுக்கு உன்டு நன்றி

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 8 ชั่วโมงที่ผ่านมา +2

    "நல்ல சிந்தனை, நல்ல சமுதாயம் உருவாkkuவோம்" என்ற உங்கள் நோக்கத்தை உண்மையிலேயே நான் பாராட்டுகிறேன். 👌👍🌹🌹🙏

  • @SNigilan
    @SNigilan 15 ชั่วโมงที่ผ่านมา +10

    தங்கள் வாழ்வுக்கு தாங்களே உணர்வோடு போராடுவது மிக மிக சிறப்பு....வாழ்த்துக்கள்.
    உறுதியோடு இருங்கள்.
    உடன் இருக்கோம்.

  • @subbaramant.m1085
    @subbaramant.m1085 20 ชั่วโมงที่ผ่านมา +23

    மதுரை மாநகர் அருகில் கிராம மக்கள் அனைவருக்கும் கோடான கோடி வணக்கங்கள்.

  • @a3smobiles342
    @a3smobiles342 22 ชั่วโมงที่ผ่านมา +15

    இந்த மாதிரியான சம்பவம் மதுரை நடந்தால் மட்டும் பத்தாது ( பேரணி , போராட்டம் , மனித சங்கிலி போராட்டம் , ஜல்லிக்கட்டு போராட்டம் ) போல் தமிழ்நாடு முழுவதும் கண்டிப்பாக நடக்க வேண்டும்... நடந்தே தீர வேண்டும்... அப்போதுதான் தமிழ்நாடு நமக்கான தமிழ்நாடாக இருக்கும்...

  • @mahadevans191
    @mahadevans191 12 ชั่วโมงที่ผ่านมา +7

    அரசியல் சதுரங்கத்தில் பாராட்டு

  • @ariyaappizhai
    @ariyaappizhai 14 ชั่วโมงที่ผ่านมา +8

    உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம் உங்கள் ஆகச் சிறந்த அரசியல் கருத்துக்களை ஜனநாயகத்தின் நாண்காவது தூணாய்🤝🤝🤝 ஒலிக்கட்டும் 💯💯💯💯💯💯💯💯💯💯

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 11 ชั่วโมงที่ผ่านมา +4

    மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் நன்றிகள் சகோதரரே🙏🙏🙏

  • @madhankumarmadhankumar5464
    @madhankumarmadhankumar5464 22 ชั่วโมงที่ผ่านมา +37

    மக்கள் திருந்த வேண்டும் விக்கி ❤️

  • @sathyabama5322
    @sathyabama5322 12 ชั่วโมงที่ผ่านมา +5

    தமிழ்நாட்டுக்கு முன்மாதிரியாக தாங்களே முன்வந்து எந்த அரசியல் சாயம் இல்லாமல் இவ்வளவு பெரிய போரட்டாம் நடத்தி யது ஒரு மாபெரும் மாற்றம் நிகழப்போகிறதா மக்கள் மத்தியில்.......

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan7384 10 ชั่วโมงที่ผ่านมา +4

    ஆம். நான்பேச வேண்டும் என்று நினைப்பதை பேசி விட்டீர்கள். நன்றி.

  • @paramathayalan6721
    @paramathayalan6721 9 ชั่วโมงที่ผ่านมา +5

    இதேபோல் பறந்துருக்கும் மக்கள் போராடவேண்டு பறந்துருக்கும் மக்கள் ஆதரவு தரவேண்டும் என்று தாழ்மைமையுடன் கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kadaikalam-6898
    @kadaikalam-6898 21 ชั่วโมงที่ผ่านมา +8

    நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்கும் விக்கி உமக்கு எனது வாழ்த்துக்கள்

  • @sumathidass5527
    @sumathidass5527 11 ชั่วโมงที่ผ่านมา +4

    எங்கள் குரலாக ஒலித்த விக்கிகுக்கு நன்றிகள் உங்களோடு நாங்கள்

  • @nssnss9433
    @nssnss9433 12 ชั่วโมงที่ผ่านมา +3

    மக்கள் எப்போதும் கட்சி சார்பில்லாமல் போராடினால் மட்டுமே உரிமை களை மீட்க முடியும் அதே சமயம் வெளிநாட்டு சதி செயல்களுக்கு இடம் கொடுத்து விடகூடாது அனைத்துவிதத்திலும் போராட்டத்தை நீர்த்துபோகசெய்ய கட்சிகள் முற்ச்சிக்கும்

  • @Jayamohan-cu6lf
    @Jayamohan-cu6lf 11 ชั่วโมงที่ผ่านมา +2

    சூப்பர் நீங்கள் பேசியது மிகவும் அருமையாக உள்ளது தம்பி மக்களுக்கு உரைக்கும் படி சொல்லும் நீங்கள் தொடர்ந்து இந்த பணியை செய்து கொண்டே இருங்கள் நன்றி

  • @nkanaks1
    @nkanaks1 9 ชั่วโมงที่ผ่านมา +4

    மக்களின் எழுச்சி இ௫ந்தால் அரசியல் மாறும்.

  • @BalasubramanianSrinivasa-vf1by
    @BalasubramanianSrinivasa-vf1by 20 ชั่วโมงที่ผ่านมา +8

    அருமை விக்கி... தொடரட்டும் உங்கள் சேவை...

  • @NagarajRajan-t5n
    @NagarajRajan-t5n 10 ชั่วโมงที่ผ่านมา +6

    பணம் இருந்தால் ஒரு மாதிரி பணம் இல்லை என்றால் வேற மாதிரி இதுதான் உலகம்

  • @RANJITHKUMAR-s1s
    @RANJITHKUMAR-s1s 11 ชั่วโมงที่ผ่านมา +4

    விவசாய பேரணி மிக முக்கியமானது

  • @missari_ahil
    @missari_ahil 22 ชั่วโมงที่ผ่านมา +20

    Madura kaaran maaanam ullavan da 🔥

  • @lavanyasekar9045
    @lavanyasekar9045 10 ชั่วโมงที่ผ่านมา +2

    உண்மையை சொல் வதற்கு நன்றி ❤

  • @thnawathibakthesenan5712
    @thnawathibakthesenan5712 9 ชั่วโมงที่ผ่านมา +3

    இனி மக்கள் போராட்டம் தான் மக்களுக்கான சுதந்திரம்.

  • @amanshaabdullah8243
    @amanshaabdullah8243 10 ชั่วโมงที่ผ่านมา +2

    அரசு இயந்திரம் இயங்குது மக்களுக்காக அல்ல அரசியல்வாதிகளின் பொருளாதாரம் பண முதலைகளின் சுய வளர்ச்சி அரசியல்வாதிகள் அவர்களின் ஊழல் அதற்காக பக்கவாக இயங்குகின்றது...

  • @marimuthua6854
    @marimuthua6854 10 ชั่วโมงที่ผ่านมา +3

    இனாம் நிலத்திற்கும் கோவில் நிலத்திற்கும் உள்ள வேறுபாடு பற்றியும் இனாம் ஒழிப்பு சட்டம் குறித்தும் ஒரு வீடியோ பதிவிடவும்

  • @djdharma9938
    @djdharma9938 22 ชั่วโมงที่ผ่านมา +14

    சம்பவம் 🔥🔥🔥

  • @saravanansanthi7671
    @saravanansanthi7671 7 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆதரவு என்றும் உண்டு

  • @mohanraj-op3qq
    @mohanraj-op3qq 14 ชั่วโมงที่ผ่านมา +5

    உண்மைகளை உருக்க கூறும் விக்கிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் எனது ஆதரவுகள்

  • @CuteKAVIN2112
    @CuteKAVIN2112 22 ชั่วโมงที่ผ่านมา +12

    மதுரைக்கார அண்ணா சும்மாவா எல்லாத்துலயும் பிரமாண்டம்

  • @ambiambi3682
    @ambiambi3682 2 ชั่วโมงที่ผ่านมา

    விக்கி அரசியல் சதுரங்கள் உங்கள் மூலமாக எங்களோடு நிரந்தரமாக இருக்க வேண்டும் இதன் மூலம் நிறைய அரசியல் விஷயங்களை தெரிந்து கொள்கிறோம் அதற்காகவே மீண்டும் மீண்டுமான மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @revavenkat1710
    @revavenkat1710 21 ชั่วโมงที่ผ่านมา +5

    விக்கி என்றும் எங்கள் ஆ தரவு உனக்கு உண்டு🎉🎉

  • @mourougaperoumanramassamy4058
    @mourougaperoumanramassamy4058 21 ชั่วโมงที่ผ่านมา +4

    விக்கி சார் வாழ்த்துக்கள் அதேபோல் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வழிகள் உள்ளதை தெரிந்து கொண்டு களத்தில் போராடவும் இந்த மாதிரி காணொளிகள் எல்லாம் அருமை மெழுகுவர்த்தி அக்கா அண்ணாமலை யுனிவர்சிட்டில நடந்ததற்கு வரல இப்போ ஆளுநர் எதிர்த்துப் பேச வந்துட்டாங்க ஒரு மீடியா கூட அவங்களை கேள்வி கேட்கலையா மீடியாக்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் மெழுகுவர்த்தியாக வெளியில் வர மாட்டார்கள்

  • @SubramaniyanA-hv6lz
    @SubramaniyanA-hv6lz 15 ชั่วโมงที่ผ่านมา +3

    தங்களது பணி 26ம் ஆண்டில் மட்டும் அல்லாமல் தொடர்ந்து நடுநிலையாக தொடர்ந்து செயல்பட வேண்டும்.தங்களுக்கு எனது ராயல் சலுயுட்.

  • @Nagarajan-r2b
    @Nagarajan-r2b 4 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் நண்பரே❤ தினமும் இரவு நேரத்தில் காட்சி ஊடகங்களில் அமர்ந்து கொண்டு பேசும் நபர்களை விட உங்களை போன்ற யுடிப் நண்பர்கள் நன்றாக மக்களுக்கு புரியும்படி பேசுகிறீகள்❤ இடையில் ஒரு வார்த்தை ஐனா சூப்பர்❤ மக்கள் விழித்துக்கொண்டால் விலைபோகமல் இருந்தால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது❤ வாடகை வீட்டு விஷயம் பற்றி பேசியது உயிரோட்டமாக இருந்தது❤ நன்றி வணக்கம் நண்பரே❤

  • @JanakiramanS-d1s
    @JanakiramanS-d1s 14 ชั่วโมงที่ผ่านมา +3

    அருமையான கேள்விகள் புரட்சி வாழ்த்துகள் நண்பா❤❤❤

  • @PriyadharshiniB-xg9pv
    @PriyadharshiniB-xg9pv 8 ชั่วโมงที่ผ่านมา

    மிக பெரிய சம்பவம். மதுரகாரன்னா சும்மாவா 💪💪

  • @sivakumarsivakumar-my7eu
    @sivakumarsivakumar-my7eu 14 ชั่วโมงที่ผ่านมา +2

    அருமை அருமை சகோதரா 2026 எலக்சன் முடியும் வரை உங்களின் பேச்சு எதிரொலிக்க வேண்டும். மறந்து போன மக்களுக்கான செய்திகளை அப்பப்போ செய்தியாக கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். மக்கள் மறந்தாலும் யூட்யூபர்ஸ் விக்கி மறக்க வில்லை என்பதை. ஞாபகப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். உண்மையான நான்காம் தூணாக செயல்பட வாழ்த்துக்கள்

  • @velamurugan1747
    @velamurugan1747 17 ชั่วโมงที่ผ่านมา +2

    சூப்பர் பிரதர் உண்மையை உரக்க சொல்வோம்..... 🙏

  • @viswanathanp5782
    @viswanathanp5782 17 ชั่วโมงที่ผ่านมา +3

    வணக்கம் விக்கி அண்ணா நல்ல சிந்தனை மிக்க நமது தமிழ் பொக்கிஷம் உறவுகள் உங்களுக்கு எப்போதும் ஆதரவு தருவார்கள். வாழ்த்துக்கள் மிக்க நன்றி அண்ணா

  • @saravananp8526
    @saravananp8526 15 ชั่วโมงที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் விக்கி அவர்களே. தங்களின் பணி தொடரட்டும்.

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 13 ชั่วโมงที่ผ่านมา +2

    மாண்புமிகு முதல்வர் வாழ்க கூடிய சீக்கிரமாக தமிழக லாட்ட ரி ஆரம்பியுங்கள். அரசியல்வாதிகள் லாட்டரிபக்கம் திரும்பிவிடுவார்கள் அண்ணா பல்கலைக்கழகத்தை பற்றி பேசமாட்டார்கள்

  • @rajkumarrajan1893
    @rajkumarrajan1893 11 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் அண்ணா பணி தொடரட்டும் 💯

  • @kumarkannan683
    @kumarkannan683 9 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் விக்கி ❤

  • @SathishKumar-hu2tr
    @SathishKumar-hu2tr 14 ชั่วโมงที่ผ่านมา +14

    விக்கி அண்ணா...நீங்க ஒரு அரசியல் ஆசான்❤.... தலைமுறையின் வழிகாட்டி....❤

  • @agalyap1754
    @agalyap1754 21 ชั่วโมงที่ผ่านมา +22

    தம்பி, ஸ்டாலின் நான் உயிரோடு இருக்கும் வரை வராது என்று சொல்லவில்லை. நான் முதல்வராய் இருக்கும் வரை வராது என்று தான் கூறினார் 😄. அவருக்கே தெரிந்திருக்கிறது
    2026 க்கு மேல் நாம் முதல்வராக இருக்க மாட்டோம் என்று😂

  • @mrs.leni633
    @mrs.leni633 11 ชั่วโมงที่ผ่านมา +1

    செய்திகள் உடனுக்குடன் .அருமை

  • @You_or_mee_
    @You_or_mee_ 22 ชั่วโมงที่ผ่านมา +10

    🙏🙏வணக்கம் அண்ணன் 🙏🙏

  • @santhoshsanthu4596
    @santhoshsanthu4596 5 นาทีที่ผ่านมา

    ❤❤❤ அண்ணா உங்கள் பணி மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @lohivideomix
    @lohivideomix 15 ชั่วโมงที่ผ่านมา +2

    உங்களை போல ஒருவர் இனி வர போவது இல்லை அருமை நண்பா ❤

  • @sivasurya9362
    @sivasurya9362 11 ชั่วโมงที่ผ่านมา +1

    என்றும் உங்கள் வழியில் அண்ணா 🤝

  • @SayanRajah-ge6nu
    @SayanRajah-ge6nu 5 ชั่วโมงที่ผ่านมา

    இந்த மக்கள் புரட்சி வெடிக்கும் ஒவ்வொரு துளியும் எங்கள் அண்ணன் சீமான் போட்டது💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼

  • @karthickkeyan4506
    @karthickkeyan4506 18 ชั่วโมงที่ผ่านมา +13

    😌💯 மக்கள் இனி வாழ வழியில்லை என்று எண்ணும் போது புரட்சி வெடிக்கும்..! 🔥

  • @d.manickamd.manickam3401
    @d.manickamd.manickam3401 7 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன்

  • @tamilanelctech3865
    @tamilanelctech3865 13 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான பதிவு அண்ணா ❤❤❤

  • @sureshv-t5n
    @sureshv-t5n 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Valthukkal Sir🤝👏👍

  • @sudharsonsudhar8570
    @sudharsonsudhar8570 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Engal support always ungalukku brother. ❤❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉

  • @irukmangadan8009
    @irukmangadan8009 12 ชั่วโมงที่ผ่านมา +2

    2026 வரை மட்டுமல்ல என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்

  • @SureshKmangalam
    @SureshKmangalam 22 ชั่วโมงที่ผ่านมา +3

    நன்றி தோழர்

  • @navinkumarg6635
    @navinkumarg6635 20 ชั่วโมงที่ผ่านมา +2

    உங்கள் உடன் நாங்கள் இருப்போம்.
    என்னால் முடிந்தது உதவி செய்கிறேன். கவலை வேண்டாம்.

  • @prasadmurugan-r5t
    @prasadmurugan-r5t 14 ชั่วโมงที่ผ่านมา +1

    5.50 Sir, Thanks for speaking about people's pain who are suffering due to this inam land issue who are enjoying the land for more than 100 years with all government records but now mentioned as temple land .Once again thank you from people of Karur,Tirupur, Paramathi Velur and other districts 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthiv-j4k
    @sakthiv-j4k 10 ชั่วโมงที่ผ่านมา

    அருமை

  • @gopalakrishnanr3471
    @gopalakrishnanr3471 10 ชั่วโมงที่ผ่านมา

    தலைவா நீங்க மாஸ்

  • @sravi8964
    @sravi8964 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Super brother. Thank you.

  • @ayyappankumaran9482
    @ayyappankumaran9482 8 ชั่วโมงที่ผ่านมา

    விக்கி அண்ணா அவர்களுக்கு, நான் உங்கள் சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன் தமிழ்நாட்டிலேயே யூடியூப் சேனல்களில் கட்சி பாராமல் சார்பு நிலை இல்லாமல் ஒரு பிரச்சனையை அரசியல் நிகழ்வுகளை சம்பவங்களை போராட்டங்களை, சரியாகப் பதிவு செய்து கொண்டு இருக்கிறீர்கள் அதற்காகவே என் கண்களில் கண்ணீர் ததும்ப அண்ணா அவர்களுக்கு ராயல் சல்யூட் 🙏🙏🙏🙏 நான் நாம் தமிழர் கட்சியை சார்ந்தவனாக இருந்தாலும் சாட்டை துறை முருகன் பேச்சு கூட எனக்கு சில நேரங்களில் பிடிக்காது உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை👏👏👏🙏.

  • @RajeshShyni
    @RajeshShyni 22 ชั่วโมงที่ผ่านมา +9

    இலங்கை மற்றும் வங்காளதேசம் நினைவு வருது

    • @nirajtkka3917
      @nirajtkka3917 15 ชั่วโมงที่ผ่านมา

      அதற்கு பிறகு என்ன நடந்தது

  • @ananthanable
    @ananthanable 8 ชั่วโมงที่ผ่านมา +1

    இடத்தை வித்தவனை கைது செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும், நியமான அரசாங்கம் ஆட்சி செய்தால்.

  • @junjuraimi
    @junjuraimi 17 ชั่วโมงที่ผ่านมา +3

    Great job, bro! 👏👏👏 Let the people of Tamil Nadu gain awareness about the real culprits and the situation in Tamil Nadu. TP and AS follower from 🇲🇾

  • @ManiMaran-td9xz
    @ManiMaran-td9xz 11 ชั่วโมงที่ผ่านมา

    அருமை விக்கி...

  • @m.indrapandy8881
    @m.indrapandy8881 11 ชั่วโมงที่ผ่านมา

    முற்றிலும் உண்மை

  • @gopikannan785
    @gopikannan785 13 ชั่วโมงที่ผ่านมา +3

    இது ஆரம்பம் தான் தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக வைச்சு செய்வாங்க

  • @sridevanan8187
    @sridevanan8187 9 ชั่วโมงที่ผ่านมา

    You doing Great Brother❤🎉

  • @maaranofficial
    @maaranofficial 10 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤ super ooooooooooo super Brother

  • @senthilchily
    @senthilchily 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Very good information.. please continue to share knowledge and truth thanks Vicky!!

  • @alwarjeyaram7008
    @alwarjeyaram7008 11 ชั่วโมงที่ผ่านมา +2

    26 த் ஜனவரி. ஒன்லி governer maatiram கொடி ஏற்றனும். நோ மினிஸ்டர்.