💥 பெரிய தீவு பயனம் Pulau Besar Travel | Malaysia Tourist Places Tamil | Melaka Sea Land ASRAF VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ค. 2023
  • Watch All Malaysia Videos 👇
    • 🇲🇾 MALAYSIA Series
    Facebook Page 👇
    profile.php?...
    Instagram 👇
    / asrafvlogger
    Telegram 👇
    t.me/asrafvlogger
    TikTok 👇
    asrafvlogger
    #pulaubesar #melaka #melakatravel #malaka #malaysiaforest #forest
    #malaysia #travel #travelvlog #tamil
    #asrafvlog #malaysiatouristplaces #tourism #Malaysiatravelvlogtamil #malaysiatravelguide #shahalam #tamilnadu #chennai #madurai #trichy #kovai #salem

ความคิดเห็น • 281

  • @prasgold7496
    @prasgold7496 11 หลายเดือนก่อน +17

    முதலில் கமெண்ட் போட்டது நான் தான்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 หลายเดือนก่อน +3

      Ha ha ❤☺

    • @hbg9586
      @hbg9586 10 หลายเดือนก่อน

      ​@@ASRAFVLOGGER ashraf bhai can we meeet

    • @parthasarathysarathy8630
      @parthasarathysarathy8630 10 หลายเดือนก่อน +1

      ​@@ASRAFVLOGGER0:24

    • @shangm2798
      @shangm2798 10 หลายเดือนก่อน

      @@ASRAFVLOGGER ஹாய் அண்ணன் நான் இப்போ பார்த்திபனூர்றில் இருக்கேன்

    • @user-bj5hi8yh4o
      @user-bj5hi8yh4o 10 หลายเดือนก่อน

      ​@@ASRAFVLOGGERo❤q ni in km ok

  • @vind9455
    @vind9455 11 หลายเดือนก่อน +14

    A R RAHMSN USED TO VISIT THERE..PULAU BESAR MUSLIM SAINT REST PLACE..VERY POWERFUL PLACE

  • @periasamyramasamy5077
    @periasamyramasamy5077 8 หลายเดือนก่อน +5

    நன்றி சகோதரர் அஷ்ராஃப். எங்கு சென்றாலும் தாய் மொழியை மறக்க வேண்டாம், தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்ன உங்களுக்கு எனது நன்றியும் பாராட்டும். தங்கள் ஊர் எதுவென்று தெரியவில்லை. இருப்பினும் தாங்கள் பேசிய மலாய் மொழி தொனியிலிருந்து தாங்கள் மலேசியர் அல்ல என்பது என் முடிவு. சரிதானே?
    மலாக்கா நான் பிறந்த ஊர். அதிலும் நீங்கள் வாடகைக்கு படகு எடுத்தீர்களே, அந்த படகுத் துறையிலிருந்து சுமார் 12 மைlல்களுக்கு அருகில் அமைந்த செர்க்கம் தோட்டம்தான் (Serkam Estate) நான் பிறந்து வளர்ந்த ஊர்.
    இதே போன்று பெருநில (mainland) கரை ஓரங்களில் அமைந்துள்ள பல மலாய் கிராமங்களில் மலாக்கா பட்டினம் வரை இது போன்ற படகுத் துறைகள் செயல்படுகின்றன. முன்பு இவை யாவும் மீனவர்களின் படகுத் துறைகளாக செயல் பட்டவை.
    இன்றுள்ளது போல அன்று விரைவுப் படகுகள் கிடையாது. மீன்பிடி படகுகள்தான். சுமார் 30-45 நிமிட பயணம். பெரிய அலைகள் மோதி அங்கும் இங்குமாக சாய்ந்து கடல் நீர் உள்ளே வந்து விழும். அந்த "பெரியமலை ஆண்டவர்" மேல் பாரத்தை போட்டு விட்டு எங்கள் பயணத்தை தொடர்ந்த காலம் அது. மாநில சுற்றுப் பயணத் துறையின் வழி காட்டுதலின் வழி இன்று அவை மேம்பாடு கண்டுள்ளன.
    பூலாவ் பெசார் (பெரிய தீவு) இங்கு தமிழர்கள் "பெரிய மலை" என்றும் அழைப்போம். இன மத பேதம் இன்றி வேண்டுதல் நடத்துவோம். குழந்தை பேறுக்காக வேண்டிக் கொண்டு, பிறந்த தங்கள் குழந்தைகளுக்கு "பெரிய மலை" என்று பெயரிட்டவர்களும் உண்டு. இன்றும் வெவ்வேறு வேண்டுதல் கடன் நிமித்தம் பெரியமலைக்கு சென்று அன்னதானம் செய்து வழிபடுவோர் இந்த தீவின் சாத்வீகத் தன்மைக்கு ஒரு நற்சான்று. அண்மைய காலமாக இசைக் கலைஞர் ஏ. ஆர். இரகுமானும் இந்தத் தீவிற்கு சந்தடி இன்றி வந்து "பெரிய மலை ஆண்டவரை" வணங்கிச் செல்வதும் உண்மை. அவரைப் போலவே மறைந்த நகைச்சுவை நடிகர் பாண்டு அவர்களும் வந்து சென்று உள்ளார். (அவரே வெளியிட்ட காணொளி youtubeல் காணலாம்)
    எங்கள் ஊர் பெரிய மலை பற்றி சிரத்தை எடுத்து ஒரு ஆய்வுப் பயணம் போல இந்த காணொளி வெளியிட்ட தங்களுக்கு மீண்டும் ஒரு நன்றி.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 หลายเดือนก่อน

      உங்களின் இந்த விரிவான கருத்து பகிர்வுக்கு மிக்க நன்றி🙏💕🙏💕

  • @user-om1pf8xx2i
    @user-om1pf8xx2i 11 หลายเดือนก่อน +40

    Bro, the person you talk with Mr. Ravichandran is 1st Malaysian who reach mount Everest 4 time

  • @kalawadymuniandy5716
    @kalawadymuniandy5716 10 หลายเดือนก่อน +14

    So great you visiting my hometown. This island very spiritual place in Melaka..

  • @mnpdonmamutara7538
    @mnpdonmamutara7538 10 หลายเดือนก่อน +5

    I went to pulau besar 2times very powerful and religious place.
    A tomb that has been here for many years.There are also many mysteries on the island.
    There are many other things there such as the tomb of the 7 brothers, Yunus cave, grandmother's tomb, elf well, disu tree, lizard lake,The tomb of Sultan al Ariffin Syed, the 9th descendant of Prophet Muhammad, if you want to talk about it, it will never end. That's all from me.

  • @IndraMaha84
    @IndraMaha84 11 หลายเดือนก่อน +6

    10:24 Mr. Ravichandran is a Mount Everest climber

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 หลายเดือนก่อน

      Yes He is great👏

  • @eceelectronicsecuritysyste7001
    @eceelectronicsecuritysyste7001 22 วันที่ผ่านมา +2

    தமிழ் மொழியை மறக்காமல் கற்றுக் கொள்ளுங்கள் ❤❤❤

  • @survenasivam171
    @survenasivam171 10 หลายเดือนก่อน +6

    No not this paarai. He must go up. There is a metal staircase to reach another paarai. The footprint still can see. I went there last year. Still have

  • @keevsa9444
    @keevsa9444 9 หลายเดือนก่อน +2

    Such a holy place.a lot of gud things happens since i went there.full of positive vibes.

  • @kalainathan5147
    @kalainathan5147 5 วันที่ผ่านมา +1

    8:30 guys 🧏💯

  • @FayasKhan-sw6me
    @FayasKhan-sw6me 19 ชั่วโมงที่ผ่านมา

    3 times visited melakka ❤🎉

  • @ragawannair602
    @ragawannair602 10 หลายเดือนก่อน +2

    Thanks so much 🙏🙏 sharing pulau besar in malaka Malaysia 😊😊😊

  • @ragawannair602
    @ragawannair602 10 หลายเดือนก่อน

    Thanks for sharing Anna ❤❤❤

  • @NathanNathan-gu6dl
    @NathanNathan-gu6dl 10 หลายเดือนก่อน +1

    This place is heaven don't bring negative thoughts positive better..

  • @danaras4362
    @danaras4362 11 หลายเดือนก่อน +5

    Thank you bro showing pulau besar

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 หลายเดือนก่อน

      Welcome🎉

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 11 หลายเดือนก่อน +27

    ஏன் தம்பி தனியே போனீங்க.... இது போல் இடத்துக்கு யாராவது ஒரு நண்பரை அழைத்துச் சென்று இருக்கலாமே....

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 หลายเดือนก่อน +1

      Mmm Ok akka

  • @FARIDGHADDAR
    @FARIDGHADDAR 11 หลายเดือนก่อน +2

    Thank you for showing this 👍🏻

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 หลายเดือนก่อน

      My pleasure 😊 ❤

  • @FayasKhan-sw6me
    @FayasKhan-sw6me 19 ชั่วโมงที่ผ่านมา

    Wonderful Area ❤🎉

  • @sarojininagarajoo2913
    @sarojininagarajoo2913 9 หลายเดือนก่อน +1

    Welcome 🙏 to Malaysia thanks for your informations and interview about pulau besar I haven't been to pulau besar thank you for your explanation ❤❤❤ frm m'sia

  • @moserose5932
    @moserose5932 11 หลายเดือนก่อน +3

    Thank you so much for this video ❤
    Lovely video

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 หลายเดือนก่อน +1

      Thanks❤

  • @devimarappan3686
    @devimarappan3686 11 หลายเดือนก่อน +5

    Today your video side seeing in melaka very-very interesting place,super thambi,keep it up.நான் மலாக்கா வுக்கு சென்றுவுள்ளேன் அனால் இந்த இடத்தை பார்ததில்லை.சுப்பர் இடங்கள் தம்பி. வாழ்த்துக்கள்.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 หลายเดือนก่อน

      நன்றி🙏💕

  • @abdulmutalib2666
    @abdulmutalib2666 3 วันที่ผ่านมา

    nice bro.......

  • @nityamartha1749
    @nityamartha1749 11 หลายเดือนก่อน +1

    Pulau besar pala nutrandu valntha makkalludaya samathi place All Muslim cemetery. Very powerful place.

  • @gunaseelan5532
    @gunaseelan5532 10 หลายเดือนก่อน

    Well Done Brother....Happy For you...

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน +1

      Thanks all ❤❤

  • @Ravichandran-2
    @Ravichandran-2 หลายเดือนก่อน

    நான் மலேசியா வில் அனைத்து இடங்களிலும் சென்று வந்துள்ளேன் ஆனால் பார்க்காத இடம் இந்த புலாவ் பெசார் தான்
    மூவார் ல் மூன்று வருடங்கள் இருந்தும் இந்த இடத்தை போய் பார்க்க வில்லை என்று வருத்தம் இப்ப நேரில் பார்த்த மாதிரி இருக்கு

  • @naganathan8505
    @naganathan8505 10 หลายเดือนก่อน +3

    போன வாரம் தான் நான் மலக்கா சென்று வந்துள்ளேன் ராமர் பாதம் என்று சொல்லக்கூடிய பாதம் அதே இடத்தில் தான் உள்ளது நீங்கள் சரியாக போய் பார்க்கவில்லை பார்க்காமல் பாதம் இல்லை என்று சொல்லிவிட்டீர்கள் சரியாக பார்த்துவிட்டு சொல்லவும் நன்றி

  • @Nilachanal
    @Nilachanal 11 หลายเดือนก่อน

    Asraf you are a brave man i love செல்லம் god.bless you my child

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 หลายเดือนก่อน

      Thank you for the blessing ❤❤❤

  • @chelvik3975
    @chelvik3975 11 หลายเดือนก่อน

    Thank you for sharing 🙏

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 หลายเดือนก่อน

      My pleasure ❤

  • @waklat8422
    @waklat8422 5 หลายเดือนก่อน +2

    menarik bang, leh letak subtitle bg fhm sikit x (y)

  • @glacieropgaming1683
    @glacieropgaming1683 11 หลายเดือนก่อน

    Darga polleya nanba and oru kinaru ange irukum

  • @hameedhameed2710
    @hameedhameed2710 11 หลายเดือนก่อน

    மிக்க அருமையான காட்சி!!

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 หลายเดือนก่อน

      நன்றி சகோ❤

  • @Easwari19
    @Easwari19 8 หลายเดือนก่อน

    Thanks for the sharing bro 🙏🏼

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 หลายเดือนก่อน

      Thanks & welcome ❤❤❤

  • @nantinimuniandy9939
    @nantinimuniandy9939 10 หลายเดือนก่อน +2

    i'm malaysian♥

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      Welcome bro❤

  • @kalaimani2049
    @kalaimani2049 11 หลายเดือนก่อน

    good information bro. thanks

  • @vignes1205
    @vignes1205 10 หลายเดือนก่อน

    Great bro

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      Thanks bro❤

  • @AhamedIbrahim-lz6uf
    @AhamedIbrahim-lz6uf 2 หลายเดือนก่อน

    மாஷா அல்லாஹ வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @user-oo4dm6ls5n
    @user-oo4dm6ls5n 11 หลายเดือนก่อน +1

    Very good thambi nalla pesuringa 😊

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி🙏💕

  • @thangaraja9358
    @thangaraja9358 หลายเดือนก่อน

    Arumai anaal,Sila Pala tiruppanggal irukka vendum. should follow with guide people,from there we can get true message that you giving us,thanks

  • @RajaRaja-um1rv
    @RajaRaja-um1rv 11 หลายเดือนก่อน

    Superb bro

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 หลายเดือนก่อน

      Thanks 🤗

  • @javedkhanmustafa2183
    @javedkhanmustafa2183 8 หลายเดือนก่อน

    I visited this place last Wednesday , took decision to visit after watching your video

  • @balumagendra8931
    @balumagendra8931 8 หลายเดือนก่อน

    பயனுள்ள பதிவிற்கு நன்றி. .

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 หลายเดือนก่อน

      நன்றி🙏💕

  • @alliswellgamer0077
    @alliswellgamer0077 11 หลายเดือนก่อน

    Super bro 👏👏👏

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 หลายเดือนก่อน

      Thanks bro❤

  • @kumaresankumar457
    @kumaresankumar457 10 หลายเดือนก่อน +1

    I'm Malaysia 🇲🇾 ❤❤

  • @sarasvelusamy
    @sarasvelusamy 9 หลายเดือนก่อน +1

    Tq bro safe go safe back god blessed 🌹🙏🙏🙏

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 หลายเดือนก่อน

      Thank you ❤❤

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @balujaya669
    @balujaya669 8 หลายเดือนก่อน

    ❤❤❤ Beautiful video Bro.congratulations bro.godbless you bro.❤❤❤❤

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 หลายเดือนก่อน

      Thank you so much

  • @dkmusics__
    @dkmusics__ 10 หลายเดือนก่อน +2

    You brought to old memories brother..Missed my family 😌❤️

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน +1

      Glad to hear that

  • @billarajesh3306
    @billarajesh3306 10 หลายเดือนก่อน

  • @ravid5787
    @ravid5787 10 หลายเดือนก่อน

    Very nice video.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      Thank you very much!

  • @nagaselvam8105
    @nagaselvam8105 11 หลายเดือนก่อน +2

    இனிய பயணம் தொடரட்டும்!

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 หลายเดือนก่อน

      நன்றி🙏💕

  • @bhagavathymuthappan2153
    @bhagavathymuthappan2153 10 หลายเดือนก่อน

    நன்றி sagotharare
    🙏🙏🙏🙏

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      நன்றி சகோ❤

  • @sakynahaisyah9919
    @sakynahaisyah9919 10 หลายเดือนก่อน +6

    Am living in Selangor, Malaysia. I heard about this place, Pulau Besar. But i never visited this place. Thank you for sharing brother...👌👌😊😊👍🏻

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      My pleasure 😊

  • @Shan_cheng7
    @Shan_cheng7 10 หลายเดือนก่อน +1

    be safe Anna take care

  • @Shan_cheng7
    @Shan_cheng7 10 หลายเดือนก่อน +1

    very good Anna

  • @mohamedbilal2084
    @mohamedbilal2084 11 หลายเดือนก่อน

    V 👍 good

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 11 หลายเดือนก่อน

    புலாவ் பெசார் சிறப்பாக இருந்தது

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 หลายเดือนก่อน

      நன்றி

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 11 หลายเดือนก่อน

    Super Anna ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @adnanmenderes5385
    @adnanmenderes5385 6 หลายเดือนก่อน +1

    😎👍

  • @GopuRasagopal
    @GopuRasagopal 11 หลายเดือนก่อน

    Malaka super anna

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 หลายเดือนก่อน +1

      Thanks bro❤

  • @abuthahir1514
    @abuthahir1514 11 หลายเดือนก่อน +1

    Malaka super

  • @neshhh056
    @neshhh056 10 หลายเดือนก่อน

    Welcome to Melaka. There is anjung batu jetty nearby the price is cheaper. And yes AR Rahman come here yearly.

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 11 หลายเดือนก่อน +4

    இங்கே நம் தமிழ் மன்னர்கள் அடக்கம் கேட்டால் மலாக்காரங்க என்று சொல்றாங்க, வரலாறு முக்கியம் அமைச்சரே.

    • @gsaammu7266
      @gsaammu7266 10 หลายเดือนก่อน

      ஆம் மன்னர் பரமேஸ்வரா தான் அவர், இறந்த பிறகு மதத்தை மாற்றி சரித்திரத்தை மாற்றிவிட்டார்கள்.

  • @RameshKumar-if4he
    @RameshKumar-if4he 11 หลายเดือนก่อน

    🔥

  • @Donttrust402
    @Donttrust402 10 หลายเดือนก่อน +2

    Welcome to Malaysia brother 🥰 you should visit pavilion Mall Kuala Lumpur

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      Maybe one day! Bro

  • @rajuletchumanan292
    @rajuletchumanan292 6 หลายเดือนก่อน

    Super Anna tq 😊

  • @hameedhameed2710
    @hameedhameed2710 11 หลายเดือนก่อน +1

    Maashaa Allaah!! Very Beautiful!!

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 หลายเดือนก่อน

      நன்றி ❤🌹

  • @sundarymuthuvelloo2493
    @sundarymuthuvelloo2493 10 หลายเดือนก่อน +1

    You planted a tree in Melaka, Abdul Kalam Sir will be blessing you..

  • @alagamuthu2287
    @alagamuthu2287 10 หลายเดือนก่อน

    Thambi angga eppotum saappadu aakki poottukonde erupparggal.

  • @enjeevanunnodhu3837
    @enjeevanunnodhu3837 26 วันที่ผ่านมา

    Not that parai Anne .. antha stairscase irunthuchi le.. athule eri poganum.. appothan antha Hanuman Stape Pakka mudiyum... next time Melaka jonker street vangga Anna... very nice place... come and visit.. 💕🤗🫶

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 10 หลายเดือนก่อน +4

    மலைகளும் மரங்களும் நம்மை வரவேற்க அன்போடு காத்திருக்கின்றன.. அடையாளம் என்ற பேரில் அவைகளை கீறி இம்சை படுத்த வேண்டாம்..

  • @vinsmokessanji1992
    @vinsmokessanji1992 11 หลายเดือนก่อน +1

    Tq Anna ❤❤❤❤

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 หลายเดือนก่อน

      Welcome ❤🌹

  • @munnamunna9792
    @munnamunna9792 9 หลายเดือนก่อน

    Naanum melaka aalu tha le

  • @rajininadarajah
    @rajininadarajah 10 หลายเดือนก่อน

    Ferry must have 45 pax ...then only will depart..only two times per day

  • @gsaammu7266
    @gsaammu7266 10 หลายเดือนก่อน +2

    Pulau besarக்கு போக ஒரு ஆளுக்கு டிக்கெட் விலை Rm 14.00 வெள்ளி மட்டுமே 6 வருசத்துக்கு முண்ணாடி, இப்போது Rm 20.00 வெள்ளிக்குள்ளதான் வரும்.

  • @kalimmahmamundy166
    @kalimmahmamundy166 11 หลายเดือนก่อน +2

    Hi sir Vanagam
    Romba santhosama eruku...🙏
    Another place at Pulau besar
    Next time try pannuge...
    - batu belah
    - pokok nangis
    -tasik buaya
    - marina hotel
    - gua yunus(Gugai)✔️
    - Keramat ular
    - tasik puteri✔️

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 หลายเดือนก่อน

      Ya sure👍

    • @noritarita6186
      @noritarita6186 10 หลายเดือนก่อน

      Assalamualaikum Mr Asraf, thanks for the beautiful video about Pulau Besar, you have missed out one place ( batu belah), no one told you about that?

    • @noritarita6186
      @noritarita6186 10 หลายเดือนก่อน

      Yea miss out those places

  • @zadadavid7553
    @zadadavid7553 10 หลายเดือนก่อน +2

    No safety jacket is wrong anything can happen if got safety jacket some measure safety is there😮

  • @SelviSarvanaselvi
    @SelviSarvanaselvi 10 หลายเดือนก่อน

    🌹👌👌

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 11 หลายเดือนก่อน +2

    நிறைய பேர் மலாக்கா காட்டுக்குள்ளே நிறைய பேர் வழி தெரியாமல் செத்துபோயிருக்கிறாங்க.

  • @sollamalseivom2121
    @sollamalseivom2121 13 วันที่ผ่านมา

    Bulau yille bro....Pulau athu

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 9 หลายเดือนก่อน

    Good Sir. Dindigul.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  9 หลายเดือนก่อน

      Many many thanks ❤

  • @kanagesparames8871
    @kanagesparames8871 11 หลายเดือนก่อน +1

    Romba romba nalyerika😊

  • @msubramaniam8
    @msubramaniam8 11 หลายเดือนก่อน +8

    உங்கள் மலாக்கா பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள் தம்பி ❤❤🎉🎉❤❤ பாதுகாப்பு முக்கியம் இப்படி காட்டு பகுதிகளுக்கு போகும்போது..வேற யாராவது கூட கூட்டிட்டு போங்க

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 หลายเดือนก่อน

      சரி அண்ணா ❤

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 10 หลายเดือนก่อน

      ஜி பி எஸ் டிராக் மாட்டி கொள்ளுங்கள்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      @@mohamedyaseen3052 ok bro

  • @sabiyur
    @sabiyur 6 หลายเดือนก่อน

    தர்காவில் போய் நல்லா சாப்பிடுங்கள் pulau besar cantik pemandangan

  • @svr1937
    @svr1937 11 ชั่วโมงที่ผ่านมา

    மரம் நட்டீங்களே, தண்ணீர் விடலையா,

  • @nityamartha1749
    @nityamartha1749 11 หลายเดือนก่อน

    Saturday and Sunday got ferry service.

  • @mzackkhan6499
    @mzackkhan6499 11 หลายเดือนก่อน +3

    Anjanayyar paathamma? Anjanayyar vanthu sonnara?

  • @venikunalanveni1561
    @venikunalanveni1561 8 หลายเดือนก่อน

    Super ah sonningge anne Vaazlga Tamil ValergaTamil.

  • @muhammadshafinasshafinas5152
    @muhammadshafinasshafinas5152 4 หลายเดือนก่อน

    Orenalaiki Bukit tinggi ke pongga

  • @user-rc6uw2dh4x
    @user-rc6uw2dh4x 10 หลายเดือนก่อน

    👌👌👍👍❤️❤️🙏🙏

  • @Nilachanal
    @Nilachanal 11 หลายเดือนก่อน

    Be safe my child

  • @thanaletchumy8114
    @thanaletchumy8114 10 หลายเดือนก่อน +1

    Thambi Asraf neenga indiavil ullavarah ... rompa aahchiriyamah irukku(naan malaysia ponnu) naan poranthu valartathu padichatu ippa irukkirathum ingutaan(KL) neenga indianah eppadi inga.vanthu video( youtupe) phoda ennam vantichu

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      Because I love Malaysia🇲🇾 ❤❤❤

  • @logeswary
    @logeswary หลายเดือนก่อน

    Brother next PENANG pongge arumaiyana place.. BATU FERINGHE, PENANG

  • @halidwazir786
    @halidwazir786 11 หลายเดือนก่อน +2

    Brother, why you not going to anjung batu jati, they have feri, just rm15.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 หลายเดือนก่อน

      I don't know bro🤝

  • @naganathan8505
    @naganathan8505 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணே அடுத்த தடவை முக்கியமா சொல்லக்கூடிய 10 பிலா இரண்டு கல்லுக்கு இடையில நம்ம உள்ள போயிட்டு வர்றது ஒரு சிறப்பு அடுத்த தடவை நீங்க போயிட்டு வாங்க நல்லா இருக்கும்

  • @siranjeevi3377
    @siranjeevi3377 21 วันที่ผ่านมา

    Tamil ❤

  • @mylovelyfamily.335
    @mylovelyfamily.335 11 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும்
    Batu pulak ஓர் இடம் இருக்கு அதனை தாங்கள் பார்கலை இண்ணும் பெரிய resort ஒன்னு இருக்கு முண்ணால் பிரதமர் மகாதிர் மகள்ளுக்கு சொந்தமானது இங்கு enjoy பன்ண முடியாது எல்லாம் பாலடைந்து போச்சு😟😟😟😟அதை விட்டு பிண் புறம் ஓர் resort கட்டுணாங்க நல்ல தான் போச்சு வந்து மக்கள் தங்க பிறகு அதை honeymoon package room விளம்பரம் பண்ணுணங்க இப்ப அதையும் முடியச்சி
    இங்க மணம் துய்மைய வரணும் பயபக்தியாக

  • @contactksen77
    @contactksen77 2 หลายเดือนก่อน

    தமிழுக்காக ஒரு like..

  • @pallavi1317
    @pallavi1317 11 หลายเดือนก่อน

    Vanakam brother

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 หลายเดือนก่อน

      வணக்கம் சகோ❤

  • @user-xd7oq4he5y
    @user-xd7oq4he5y 11 หลายเดือนก่อน

    Boat uku 15 vellidan.taniya boat eduta 100 velli naan adikkadi povadunndu