தமிழர்களின் உழைப்பையும் அவர்களினால் நாட்டுக்கு ஏற்பட்ட வளர்ச்சியை, நன்றியுடன் நினைவு கூர்ந்தவர்களில் சிங்கப்பூரின் தந்தை லீகுவான்யு முதன்மையானவர், அண்மையில் நோர்வே, கனடா, பிரித்தானியப் பிரதமர்களும் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தமிழர்களின் உழைப்பைப் பாராட்டியதுடன், கொரணோ பெருந்தொற்றின் போது கடமையையாற்றிய தமிழ் வையித்தியத்துறை மருத்துவர்கள் தாதியர்களை நினைவுகூர்ந்தார்கள், தமிழர்களை மதிக்காத நாடுகள் இலங்கை, இந்தியா என்பது கசப்பான உண்மை.
நான் 2006 ஆம் ஆண்டு மதுரையில் றிஷ்ஷா வண்டியில் போயிருந்தேன் இது வித்தியாசமாவும் நல்ல களர் களரா நிறைய இருக்கு. இந்த வீடியோ நல்லா இருக்கிறது, அடுத்த முறை மலேசியா போனால் கண்டிப்பாக இங்கே போக தான் வேண்டும்
Yes like Penang - George Town, Malacca and Indonesia - Medan are also looking same, having several old buildings and narrow streets, evoking feelings of nostalgia . Very nice places
அண்ணா அக்கா எங்களுக்கு நீங்கல் மிகவும் அழகாகா விளகம் தந்து உள்ளிர்கல் மிக்க நன்றி அக்கா அண்ணா.உங்கள் பயணங்களை அனுபவிக்கவும் வாழ்த்துகள் அக்கா அண்ணா😍உங்கள் பயணம் பாதுகாப்பானது அக்கா அண்ணா
வணக்கம். பினாங்கு மாநிலத்தின் பழைமையையும் அதன் அழகையும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. மலாக்கா மாநிலத்தில் இன்னும் தொன்மையான கட்டடங்களும் சுற்றிப் பார்ப்பதற்கு நிறைய இடங்களும் உள்ளன. வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக சென்று பார்க்கவும்..
Penang has changed so much...thank you for this wonderful video. I never visited this historical places . Normally go for shopping at the town side shopping malls. Queen's Bay Shopping Mall (Located at Bayan Baru which is about 10mibs drive to the Penang airport) You may visit Gurney drive and Tanjong Bungah for shopping, seaside & foodies also...waterfall garden for natural scenery on the way to tanjong bungah. Many more interesting places...Nice bro.. South from Kuala Lumpur is Melaka which is similar to Penang. Most Indians & Chinese there don't speak tamil/Chinese.. only malay...we call it baba melaka people...unique. Foodies are marvellous..varieties of different level Foodies & historical place. The Portuguese from Goa landed here..you can also see their cultures preserved still..
வணக்கம், நீங்கள் இருவரும் எப்படி இருக்கிறீர்கள், இது உண்மையிலேயே ஒரு அற்புதமான வீடியோ, நீங்கள் இருவரும் உண்மையிலேயே சிறப்பாக செயல்படுகிறீர்கள், இந்த அற்புதமான வீடியோவைப் பகிர்ந்தமைக்கு நன்றி 😊😊👍
மிகவும் பழமையான பசுமையான இடங்களில் நாங்களும் உங்களுடன் சேர்ந்து உலா வருவது போல் மனதில் தோன்றியது உங்கள் வீடியோக்களை பார்ப்பதில் எங்களுக்கு மன அமைதியைத் தருகிறது உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி 😍😍😍
Hi chandru and menaka thanks for the lovely video. George town looks more or less like old panaji city in Goa. The city has also paintings of Mario Miranda. Sometime do visit goa. It's one of the best tourist places in 🇮🇳 India thanks both of you for showing George Town
சந்துறு, தயவுசெய்து Penang ல் எங்கே தங்கியிருந்தீர்கள்? அந்த Hotel Details, வாடகை போன்றவற்றைப் பற்றிய வீடியோ பதிவை வெளியிட்டால் நன்றாக இருக்கும். மிக்க நன்றி.
அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா அக்கா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு செயல்கள் அனைத்தும் நன்றி வணக்கம்.
Thank you for showing the old Penang life set-up while going on a Rickshaw. I'm happy to see many Tamils are living in Penang. Thank you again, Chandru n Menaka.👍
பினாங்கில் தண்ணீர்மலை முருகன் கோவில் இருக்கு. வின்ச்சில் போகலாம். மிக அழகான முருகன் மலைக்கோவில். பினாங்கில் இருக்கும்போது சென்னை ஜார்ஜ்டவுனில் இருப்பது போலவே தோன்றும். தமிழர் உணவுகள், சரவணபவன் ஓட்டலில் காபி அருமை. நாங்கள் சுற்றுலாவில் பினாங்கிற்கு சிறிய கப்பலில் சென்றோம். நினைத்தாலே இனிக்கும். பசுமையான நினைவுகள். ஸ்லாமத் டட்டாங்.
I was born n brought up in KL. I have visited penang island. There used to be a Chinese Snake temple. You will find plenty different types of Snakes, and wherever you place your palm, you will find a Snake swirling. Idk if it is still there. Nearly fifty years have passed.
Anna and akka please visit penang hill and penang thannir mazhai kovil. Its is lord murugan temple and thaipusam festival is famous in here. Dont miss it.travelling to penang hill, it is a great experience too. You will know how beauty is nature in Malaysia. Please please please and must visit this places.
TQ bro visit Penang if got time come Ipoh perak state. U must try Nasi kandar Penang. All food in Penang super. Lot more to visit in Penang. Enjoy your self.
சூப்பர்
அருமையான பதிவு
வாழ்த்துக்களுடன்
தமிழ்நாட்டிலிருந்து தங்களது பதிவை ரசிக்கும் ரசிகன்...
மலேசியா வளர்ச்சிக்கு தமிழர்கள் மிக முக்கிய காரணம்...சிங்களர்கள் மட்டும் தமிழர்களுடன்
ஒற்றுமையாக இருந்திருந்தால் இலங்கையும் இப்படிதான் இருந்திருக்கும்.
தமிழர்களின் உழைப்பையும் அவர்களினால் நாட்டுக்கு ஏற்பட்ட வளர்ச்சியை, நன்றியுடன் நினைவு கூர்ந்தவர்களில் சிங்கப்பூரின் தந்தை லீகுவான்யு முதன்மையானவர், அண்மையில் நோர்வே, கனடா, பிரித்தானியப் பிரதமர்களும் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தமிழர்களின் உழைப்பைப் பாராட்டியதுடன், கொரணோ பெருந்தொற்றின் போது கடமையையாற்றிய தமிழ் வையித்தியத்துறை மருத்துவர்கள் தாதியர்களை நினைவுகூர்ந்தார்கள், தமிழர்களை மதிக்காத நாடுகள் இலங்கை, இந்தியா என்பது கசப்பான உண்மை.
Yes yes it's true 😔🇱🇰
மிகவும் உண்மை
உங்களின் குரல் மிகவும் இனிமையாக உள்ளது. வழக்கம் போலவே உங்களின் காணொளி நன்றாக இருந்தது... மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
ரிக் ஷா வண்டி பார்த்ததில் மிகப்பெரிய சந்தோஷம் எல்லாமே அருமை தேங்யூ
வணக்கம் நல்ல தமிழில் பேசுகிறீர்கள்
தமிழ் நாட்டில் வாழ்பவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்
அருமையான கானொளி. பழமை மாறாமல் உள்ள ஊரை பார்க்கும் போது மனதுக்கு இதமாக உள்ளது. நன்றி
நான் 2006 ஆம் ஆண்டு மதுரையில் றிஷ்ஷா வண்டியில் போயிருந்தேன் இது வித்தியாசமாவும் நல்ல களர் களரா நிறைய இருக்கு. இந்த வீடியோ நல்லா இருக்கிறது, அடுத்த முறை மலேசியா போனால் கண்டிப்பாக இங்கே போக தான் வேண்டும்
Yes like Penang - George Town, Malacca and Indonesia - Medan are also looking same, having several old buildings and narrow streets, evoking feelings of nostalgia . Very nice places
அண்ணா அக்கா எங்களுக்கு நீங்கல் மிகவும் அழகாகா விளகம் தந்து உள்ளிர்கல் மிக்க நன்றி அக்கா அண்ணா.உங்கள் பயணங்களை அனுபவிக்கவும் வாழ்த்துகள் அக்கா அண்ணா😍உங்கள் பயணம் பாதுகாப்பானது அக்கா அண்ணா
நண்பா, வீடியோ சூப்பர்..
பினாங்கு உச்சரிப்பும் ரொம்ப OK..
மொத்தத்தில் அனைத்தும் சூப்பர்....👍😆.
உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள்
உங்கள் பிண்ணனி இசையும் பழமையை நினைவுப் படுத்துகிறது
மிகவும் அருமை 👌👌
நன்றி மேனகா & சந்துரு..
🙏💐💐💌💌💌💌💌
Good keep it up and God bless you 👍🏿
வணக்கம். பினாங்கு மாநிலத்தின் பழைமையையும் அதன் அழகையும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. மலாக்கா மாநிலத்தில் இன்னும் தொன்மையான கட்டடங்களும் சுற்றிப் பார்ப்பதற்கு நிறைய இடங்களும் உள்ளன. வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக சென்று பார்க்கவும்..
உங்கள் வீடியோவைப் பார்த்த பிறகு, நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது. நன்றி🙏
என்னால் நேரடியாக பார்க்க முடியுமா என்று தெரியாது ஆனால் நானும் rickshawவில் அமர்ந்தும் உங்களுடன் நடந்தும் ரசித்த அனுபவமாக இருந்தது நன்றி வணக்கம்
Superb
@@kabeerknr நன்றி நண்பரே
Thank you
Me work 4 years Pennag 😘
Penang has changed so much...thank you for this wonderful video. I never visited this historical places . Normally go for shopping at the town side shopping malls.
Queen's Bay Shopping Mall (Located at Bayan Baru which is about 10mibs drive to the Penang airport) You may visit Gurney drive and Tanjong Bungah for shopping, seaside & foodies also...waterfall garden for natural scenery on the way to tanjong bungah.
Many more interesting places...Nice bro..
South from Kuala Lumpur is Melaka which is similar to Penang. Most Indians & Chinese there don't speak tamil/Chinese.. only malay...we call it baba melaka people...unique.
Foodies are marvellous..varieties of different level Foodies & historical place. The Portuguese from Goa landed here..you can also see their cultures preserved still..
வணக்கம், நீங்கள் இருவரும் எப்படி இருக்கிறீர்கள், இது உண்மையிலேயே ஒரு அற்புதமான வீடியோ, நீங்கள் இருவரும் உண்மையிலேயே சிறப்பாக செயல்படுகிறீர்கள், இந்த அற்புதமான வீடியோவைப் பகிர்ந்தமைக்கு நன்றி 😊😊👍
மிகவும் பழமையான பசுமையான இடங்களில் நாங்களும் உங்களுடன் சேர்ந்து உலா வருவது போல் மனதில் தோன்றியது உங்கள் வீடியோக்களை பார்ப்பதில் எங்களுக்கு மன அமைதியைத் தருகிறது உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி 😍😍😍
I have been to KL many times. First time I see George town KL with u. Good. Oru visayam. Malaysia vil Mazhai illati than athisayam.
மிகவும் அருமையான பதிவு
வாழ்க வளர்க
என்ன சொல்லி வாழ்த்துவது என்று புரியவில்லை இதெல்லாம் எப்போது பார்ப்போம் என்று தெரியவில்லை உங்கள் மூலமாக பார்க்க வாய்ப்பு கிடைத்ததற்கு மிக்க நன்றி
Welcome to Penang. Im from here too. Please visit Penang Hill before you leave. Stay safe n enjoy every seconds of your visit.
வணக்கம் சிறப்பான காணொளி.... அழகான இடங்களுக்கு... எங்களை கூட்டி சென்றதுக்கு..... நன்றி.... கவனமாக நாடு வந்து சேருங்கள்.....
மகிழ்ச்சி.. கூலிம்லிருந்து மலேசியா..
Hi chandru and menaka thanks for the lovely video. George town looks more or less like old panaji city in Goa. The city has also paintings of Mario Miranda. Sometime do visit goa. It's one of the best tourist places in 🇮🇳 India thanks both of you for showing George Town
Have a good time chandru n menanka.Love frm Malaysia
Wow in Penang Malaysia
We all in Johor
The video was good and I learnt about lot of places in penang. Useful guide for travelers like me. Thanks Chandru and Menaka.👌
சந்துறு, தயவுசெய்து Penang ல் எங்கே தங்கியிருந்தீர்கள்? அந்த Hotel Details, வாடகை போன்றவற்றைப் பற்றிய வீடியோ பதிவை வெளியிட்டால் நன்றாக இருக்கும். மிக்க நன்றி.
அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா அக்கா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு செயல்கள் அனைத்தும் நன்றி வணக்கம்.
Thank you for showing the old Penang life set-up while going on a Rickshaw. I'm happy to see many Tamils are living in Penang.
Thank you again, Chandru n Menaka.👍
Great Salute To Both Of You 🙏👍
super... Thanku chandru 💕💕💕💕💕
Really appreciate u chandru and menaga.
Welcome to penang bro ..penang have lot of places to visit ,dont miss waterfall murugan temple..
Beautiful 👌👍.From. Johor bahru Malaysia.
TH-cam channel la athuvum malasiya pennag video first time eppadi oru beautiful adutha ungkalukku salute sir
Unga speech enakku rommba pedikkum
You should come to Melaka. You can see more historical place
Welcome and happy see you both at Penang.. I'm admire and follower you guys.
Malasiya la first time pakkan athuvum Tamil la pennag palace super video panni atha real la pola feeling pola erukku ennakku semma
Full budget evolo spend panninga
You guys are being so kind towards that rickshaw guy. Appreciated 👍👍
Very interesting video as always 👌👍
Super chandru good presentation
மிகவும் அழகான இடம் அருமை 👍🔥
என்னுடைய பிறந்த ஊரில் உங்கள் உலா மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள்....!! 😁😁
Beautiful malasiya beautiful. 🙏 Great vlogs interest journey excellent vedio bro 🤠 Happy.khaipulai kelampitauru. 😀
That's a beautiful...
So is some parts of Malacca
Super anna & akka enjoy.
Ennoda veedu Butterworth il iruku. Ithuvum Penang maanilathai sernthathu thaan. Penangil irunthu bridge vazhi ange sellalaam. Ange bird Park romba famous.
பினாங்கில் தண்ணீர்மலை முருகன் கோவில் இருக்கு. வின்ச்சில் போகலாம். மிக அழகான முருகன் மலைக்கோவில். பினாங்கில் இருக்கும்போது சென்னை ஜார்ஜ்டவுனில் இருப்பது போலவே தோன்றும். தமிழர் உணவுகள், சரவணபவன் ஓட்டலில் காபி அருமை. நாங்கள் சுற்றுலாவில் பினாங்கிற்கு சிறிய கப்பலில் சென்றோம். நினைத்தாலே இனிக்கும். பசுமையான நினைவுகள். ஸ்லாமத் டட்டாங்.
இலவசமாக வீட்டில் இருந்தவாறே ஊர்சுற்றலாம் உங்களுடைய கானொலிக்காக மிக நன்றிங்க.
Beautiful place naankalum poonankal 😍😍😍
சூப்பர், நன்றி!
I was born n brought up in KL.
I have visited penang island.
There used to be a Chinese Snake temple.
You will find plenty different types of Snakes, and wherever you place your palm, you will find a Snake swirling. Idk if it is still there. Nearly fifty years have passed.
Anna and akka please visit penang hill and penang thannir mazhai kovil. Its is lord murugan temple and thaipusam festival is famous in here. Dont miss it.travelling to penang hill, it is a great experience too. You will know how beauty is nature in Malaysia. Please please please and must visit this places.
Loved your video. Love from Chennai akka and Anna
Street with paintings and old buildings looks like a small Street called Graffiti Alley in Toranto.
சென்ற மாதம் அங்கு தான் இருந்தேன் நீங்கள் வந்திருந்தால் பார்த்திருப்பேன்
Am addicted to your videos. God bless u.
Nice .Do you go to.Murugan Temple in Penang?
TQ bro visit Penang if got time come Ipoh perak state. U must try Nasi kandar Penang. All food in Penang super. Lot more to visit in Penang. Enjoy your self.
Welcome to Penang - my hometown.
Welcome to my place..Malaysia..you must going to Penang ..melaka 🥰🥰
Menage akka Unga sirippu enaķu romba pedikkum chnthruanna very nice l like u both of you kandipa en comment ku replay panningannu I am so happy
எனக்கும் மலேசியா போக ஆசை அண்ணா 😍
Have you visited the Hill temple in waterfall penang? A must
Beautiful city
Thanks for promoting Penang Island.
Sadly unable to meet your family.
Tricycle riding சந்தோஷம்..
Parka வடிவான தாய் இருந்தது.
Malaysian very nice country, 🌹🌹🌹 Georgetown country is the best ❤️❤️ Very beautiful place and very good food 🌹🌹🌷🌷
Valthugal payanam thodaratdum from Malaysia Penang.
I am a car lover
Nice one chandru
The videos you have shot are all strobing without a smooth motion, is there any problem with your camera ?
Hi Akka and Anna ur Malaysia vilog is supr👋👋👋lots of love from Ireland
Anna akka travel cost pathi oru video va poduga eppidi budget la plan pannalam pathi idea koduga
இராசேந்திர சோழனின் வரலாற்றை தேடுங்கள்..
மலேசியா, தாய்லாந், கம்போடியாவில் உள்ளது..
At here we called it as a beca....n its a kind different with india rickshaw....driver will at behind....n passengers r at front for Malaysia beca
👌👌நன்றி💐💐💐
ந ல் லா இ ரு க் கி ரோ ம் ச ந் து ர் மே ஹ ல ñநி கோ ந ல் லா இ ரு க் கி ற ஹா 😄🇮🇳❤👍
Most of the buildings that you were seen photographing were called China Town Prewar Buildings.
Chandru bro inge oru little India iruku
අගය කරමී.ස්තුතීය්...හොද උත්සාහයක්
Aiyo niga yan enta becavai epadi drive pana poringa.Nice place in Penang good.
இந்த இடம் இலங்கை கொம்பெனி தெரு போல் அமைந்துள்ளது.( Up to year 2000.)
Superb brother
Anna superb..... neenga bahua poha maatingalo
பழைய சிலோனை நினைவுறுத்துகிறது அந்த ரிக்ஷாக்கள் நிற்கும் இடமான...ஜார்ஜ் டவுன்
1768 ஆம் ஆண்டு ஆசியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி தொடங்கிய முதல் வரலாற்று இடம்.
மலேசிய மக்களின் மனம் கவர்ந்த பினாங்கு.
Nenga thanjavur district pattukkottai varanum
Very colorful
My history sir da voice varukuthe
Don't forget to try NASI KANDAR..., Malaysian Indian Rice n Curry.
Akka Anna egga ugga mahal
Aathee ha 😂 anne yedaile komedi semma anna enjoy anna akka
நன்றிகள் பல
Singapore little india போல் உள்ளது