ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

என் பெயரை மாற்றிய ராமராஜன்- Deva | Part - 1 | Season 2 | Chai With Chithra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2023
  • #touringtalkies #chaiwithchithra #deva #musicdirector #baasha #annamalai #rajnikanth #kamalhassan #panchathanthiram #vijay #arrahman #nenjamenenjame #maamannan #sathyaraj #ummaummasong #adithadi
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 80

  • @boopathikk9854
    @boopathikk9854 ปีที่แล้ว +35

    தன்மையான மனிதர் தேவா

  • @vina6418
    @vina6418 ปีที่แล้ว +31

    வைகாசி பொறந்தச்சு படத்தில் ஒன்பது பாட்டு போட்டீர்கள் அணைத்தும் அருமை தற்போது வரும் படங்களில் ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் இருக்கின்றது ஆனால் அதுவும் நன்றாகவே இல்லை
    90'கிட்ஸ் ஹீரோ நீங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @skmusicworld007
    @skmusicworld007 ปีที่แล้ว +18

    Deva sir, one of the best composer.... Good human being 🙂💯🤗🪷🙏🏻

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 ปีที่แล้ว +39

    சித்ரா சார் இவரையாவது நிறைய எபிசோடு கொண்டு போங்க நல்லாயிருப்பீங்க

  • @nagaparvatharajan1596
    @nagaparvatharajan1596 ปีที่แล้ว +15

    Deva’s sense of humor is impeccable. Dry and straight faced. Terrific story teller.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +11

    தலைக்கனம் இல்லாத தன்னலமற்ற மனிதர் அண்ணன் தேவா அவர்கள் தான்🎉🎉என்றும் வாழும் அவரின் புகழ்🎉🎉எனக்கு மிகவும் பிடித்த படம் பாட்ஷா🎉🎉

  • @sivagurur3010
    @sivagurur3010 ปีที่แล้ว +8

    90's இளைஞர்கள் கொண்டாடிய இசையமைப்பாளர் தேனிசைத்தென்றல் தேவா சார்

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 11 หลายเดือนก่อน +1

    சிறுவயதில் இருந்தே மிகவும் பிடித்த இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா ஐயா அவர்கள்... 🎵🎶🎵🥁🥁🪘🥁🪘🎶🎵🎵🎵🎙️🎙️❤️❤️❤️🥳🥳🥰🥰😍🍫🍫🌹🌹

  • @josesimonh
    @josesimonh 11 หลายเดือนก่อน +6

    Deva already had a very popular interview series in Chai with Chithra. Nice to see him back again.

  • @pulayanen
    @pulayanen ปีที่แล้ว +6

    இனிமையான எளிமையான மனிதர் தேவா நமக்கு ஒரு inspiration

  • @sentamijeselvane9276
    @sentamijeselvane9276 11 หลายเดือนก่อน +2

    கமல் பற்றி எனக்கு தெரியாத விஷயத்தை அழகாக சொன்னதற்கு நன்றி

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 11 หลายเดือนก่อน +2

    எதார்த்தமான பேச்சு இயல்பான பேச்சு இதுவே அண்ணன் தேவா அவர்களுக்கு சொந்தம்

  • @user-dk7bw2yk7r
    @user-dk7bw2yk7r 11 หลายเดือนก่อน +2

    therku theru machan songs super

  • @karnan4483
    @karnan4483 ปีที่แล้ว +5

    20 min ponathey....theriyala....sema conversation..........

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 11 หลายเดือนก่อน +6

    இளையராஜா சார் பாடல்களோடு தேவா அண்ணன் பாடல்களும் கலந்து பேருந்து கார் பயணங்களை பாதுகாப்பானதாக இனிமையானதாக மாற்றுகின்றன. இரண்டுபேர் பாடல்களும் கலந்துவிட்டதால் யார் இசையமைத்தது என்று தெரியாத அளவுக்கு தேனாக காதில் பாய்கின்றன. தேனிசை தென்றல் தேவா உங்கள் இசையில் வந்த பாடல்கள் அதிலும் மெட்ராஸ் தமிழில் வந்த கானா பாடல்கள் எங்கள் இரத்ததில் கலந்து விட்டன. மீண்டும் திரையில் இசையமைக்க வாருங்கள் தேவா அண்ணே . வெடிவைத்து தகர்க்கப்பட்ட. (இசை என்ற பெயரில் வரும் ஓசைகளால்) காதுகள் வறண்ட பாலைவனமாகிவிட்டன .

    • @srinivasanlc9451
      @srinivasanlc9451 10 หลายเดือนก่อน +2

      உண்மை தான் தேவா அண்ணன் மீண்டும் இசை அமைக்க வர வேண்டும் தற்பொழுது இசை என்ற பெயரில் கொல்லுகிறார்கள்.

  • @michelmichel2590
    @michelmichel2590 11 หลายเดือนก่อน +1

    Deva Sir all hits very super hits 🎼🎶🎵🥁🎸🎺🎹📯🎻🎷🎼👍🎸🎺🎼

  • @sathishkumar-zc4dp
    @sathishkumar-zc4dp ปีที่แล้ว +5

    Thenisai tendral legend of deva ayya..,

  • @michelmichel2590
    @michelmichel2590 11 หลายเดือนก่อน +1

    Deva Sir all film bgm very super 🎶🎼🎵🎸🥁🎺🎹📯🎻🎷🎼🎶👍

  • @sethupathi6987
    @sethupathi6987 ปีที่แล้ว +5

    deva sir avargalin pechum thenisai thaan

  • @arunkarthik9195
    @arunkarthik9195 11 หลายเดือนก่อน +6

    இவரை போன்ற நல்ல இசையமைப்பாளரை பயன்படுத்த தவறிய தமிழ் சினிமா உலகம் தற்போது

  • @rajagurupandy5053
    @rajagurupandy5053 ปีที่แล้ว +6

    Deva sir.... very good human being

  • @Thavavlog
    @Thavavlog 11 หลายเดือนก่อน

    தேவா அவர்களின் பணிவு என்பது மகத்தானது,நீடூழி வாழ வேண்டும் 🙏🏾🙏🏾🙏🏾

  • @sutheshkanna7487
    @sutheshkanna7487 11 หลายเดือนก่อน +3

    தேவா ஒரு பொக்கிஷம் , எல்லா இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சியும் இணையத்தளத்தில் பார்க்கக்கூடியவாறு உள்ளது தேவா அவர்களின் இசை நிகழ்ச்சி மாத்திரம் ப்ளாக்ஸீப் BS Value வுக்கு பணம் செலுத்தி பார்க்கவேண்டியது வியாபாரத்தின் உச்சம் , கவலை .

  • @user-fastwifi
    @user-fastwifi ปีที่แล้ว +2

    Super Deva Sir, Chitra Sir

  • @santhinigovindan2357
    @santhinigovindan2357 ปีที่แล้ว +7

    Waiting from Malaysia ❤ excited as im going for his show in penang msia coming october

  • @rjtamizhasongs5833
    @rjtamizhasongs5833 9 หลายเดือนก่อน

    I love Deva sir 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @arunachalapackage3769
    @arunachalapackage3769 10 หลายเดือนก่อน

    Excellent person Deva sir......

  • @logeshthelegend
    @logeshthelegend ปีที่แล้ว +2

    Aasai songs are super

  • @pbaliah
    @pbaliah 10 หลายเดือนก่อน

    Vaikasi poranthaachu songs...super duper hit.. ❤

  • @rkbala2189
    @rkbala2189 11 หลายเดือนก่อน +1

    வாலி ஐயா தேவா❤❤❤

  • @karnan4483
    @karnan4483 ปีที่แล้ว +8

    👌👌👌👌👌👌👌👌👌Vaanga D E V A SIR......👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 ปีที่แล้ว +1

    Chitra sir... Super..
    Deva sir, I am your great fan..

  • @sujathashankar5104
    @sujathashankar5104 ปีที่แล้ว +3

    Sembaruthi song 💕 my all time favourite 💕🎉🎉

  • @raihanmia7937
    @raihanmia7937 ปีที่แล้ว +2

    Ramarajan suppar

  • @p.g.s.tamil_
    @p.g.s.tamil_ ปีที่แล้ว +2

    ramarajan makkal nayagan

  • @shubakarameldercare1095
    @shubakarameldercare1095 ปีที่แล้ว +6

    Ramarajan mass🎉

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว +2

    very interesting talk, humble man Deva sir

  • @Ash-io2wr
    @Ash-io2wr 11 หลายเดือนก่อน

    Love it when deva speaks such innocence such respect.

  • @chandraprakash-gb3mi
    @chandraprakash-gb3mi 11 หลายเดือนก่อน

    அருமை யா மனிதர்

  • @dkr1974
    @dkr1974 ปีที่แล้ว +3

    Pechil teriyuthu...
    Panbanavar...
    Adakamaanavar...

  • @smalldrops2968
    @smalldrops2968 10 หลายเดือนก่อน

    தேவா

  • @divakaranselvaraj4017
    @divakaranselvaraj4017 ปีที่แล้ว +1

    Kozhandhai Madhiri Deva sir❤

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 ปีที่แล้ว

    Vanakam deva sir 🙏 & chithra sir 🙏

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 11 หลายเดือนก่อน

    Shri Deva is very simple and humble.

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy ปีที่แล้ว

    தேவா என்றாலே தங்கம்.

  • @Amandaberry08
    @Amandaberry08 11 หลายเดือนก่อน +1

    வெற்றி நிச்சயம் பாட்டு❤

  • @midhunkarthi7237
    @midhunkarthi7237 11 หลายเดือนก่อน

    King of music deva

  • @dronemavic2111
    @dronemavic2111 10 หลายเดือนก่อน

    Deva sir legend 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @SHANUJ_itzme
    @SHANUJ_itzme 11 หลายเดือนก่อน

    தேன் இசை தென்றல் 😍

  • @sowndarrajan7755
    @sowndarrajan7755 ปีที่แล้ว +2

    18.25 ultimate comedy sir

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว

    தேனிசைத் தென்றல் தேவா. ❤👍

  • @sathyaraj5849
    @sathyaraj5849 ปีที่แล้ว +2

    Super

  • @cute_art_diy
    @cute_art_diy 11 หลายเดือนก่อน

    Good human being Deva sir

  • @hariharanms1693
    @hariharanms1693 11 หลายเดือนก่อน +1

    Vijay ajhit suriya starting famous reason deva sir music

  • @sudhankeer1449
    @sudhankeer1449 11 หลายเดือนก่อน

    நல்ல மனிதர்

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 11 หลายเดือนก่อน

    மக்கள் நாயகன் ராமராஜன்

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 11 หลายเดือนก่อน

    குழந்தை உள்ளம் தேவா sir ❤

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v ปีที่แล้ว

    தேவா சார்❤

  • @manieventsmadurai7405
    @manieventsmadurai7405 10 หลายเดือนก่อน

    மனதில் உள்ளதை அப்படியே குழந்தை மாதிரி பேசுறார்...

  • @michelmichel2590
    @michelmichel2590 11 หลายเดือนก่อน +1

    27.8.2023

  • @manikandan-mf6jy
    @manikandan-mf6jy ปีที่แล้ว +3

    I am வெயிட்டிங். ❤

  • @umamageswari3229
    @umamageswari3229 11 หลายเดือนก่อน

    Sir supper all episode I saw acter geetha s interview pls

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 11 หลายเดือนก่อน

    WOW 2nd Interview Nice...

  • @richardanthony907
    @richardanthony907 11 หลายเดือนก่อน

    Superb interview ❤

  • @noorboy2911
    @noorboy2911 11 หลายเดือนก่อน

    இளையராஜாவுக்கு முதல் போட்டியாளர்

  • @sabitharanjana8406
    @sabitharanjana8406 ปีที่แล้ว

    Sir
    I like the interview

  • @vijayalakshmij2460
    @vijayalakshmij2460 ปีที่แล้ว +1

    Deva sir , kallazhagar movie la vararu vararu azhagar vararu song madurai chithirai thiruvizha la maduraiyil engu parthalum play pannunga, ungalukku theriyuma sir then neenga madurai chithirai thiruvizha vanthu kandippa pakkanum sir.

  • @mathivanan7997
    @mathivanan7997 ปีที่แล้ว

    னானனா.... த... னானேனா.... தேவா சார் சொன்னதும் சித்ரா சார் பாருங்க... 😊😂😂😂😂😊

  • @Kuberan_22
    @Kuberan_22 11 หลายเดือนก่อน

    🌠⭐️🌟

  • @nirmalakshimiadhikesavan5419
    @nirmalakshimiadhikesavan5419 ปีที่แล้ว

    45years celebrations and birthday celebrations Radika mam interview poduga sir please please

  • @nirmalakshimiadhikesavan5419
    @nirmalakshimiadhikesavan5419 ปีที่แล้ว

    45years celebrations Radika mam interview poduga sir please please

  • @newsrihari
    @newsrihari ปีที่แล้ว

    18:18 🤣🤣🤣🤣🤣

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +2

    Msv போன்ற தோற்றம் ராஜா இசை போன்ற மாயம்.

  • @nirmalakshimiadhikesavan5419
    @nirmalakshimiadhikesavan5419 ปีที่แล้ว

    Radika mam interview poduga sir please please

  • @deenaraj49
    @deenaraj49 ปีที่แล้ว

    18.20 -18.55😂😂😂😂hahaha 😂

  • @mohanmohan2213
    @mohanmohan2213 ปีที่แล้ว +1

    அப்பாடாஅறுவைகேன்நெக்ஸ்ட்விளம்பரம்இல்லை

  • @vskannankannan1468
    @vskannankannan1468 ปีที่แล้ว

    P

  • @karunakaranks5781
    @karunakaranks5781 11 หลายเดือนก่อน

    Repeated programmers please avoid these type of episodes.latest speech.