எனது யூகப்படி ராஜா திமிர் பிடித்தவர் என்பதை விட தற்காப்பு நிலை என்றே கொள்ளலாம். இல்லையேல் திரையுலக தாதாக்கள் இடமிருந்து தனது நோக்கம் நிறைவேறும் வரை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருக்கலாம்.
இசைஞானி அளவிற்கு இசை ஞானம், இலக்கிய ஞானம், தமிழ் இலக்கண இலக்கிய புலமை , மொழி புலமை , கவிதை புலமை உடைய கலைஞன் இவ்வுலகத்தில் எவருமில்லை, என்பதே உலகறிந்த ( உலகறியா) உண்மை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எல்லோரும் நினைக்கிறார்கள், விருதுகளை அள்ளி கொடுத்தால் அவர் தான் சிறந்த இசையமைப்பாளர் என்று. உண்மை என்னவென்றால் மக்கள் மனதில் என்றைக்கும் இசையால் பேசுபவர் தான் சிறந்த இசையமைப்பாளர். இசைஞானி மனித இதயங்களோடு இசையால் பேசி அவர்களின் உணர்வுகளுக்கு மருந்தாக இன்றும் வாழ்பவர். இசைஞானி வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பது எமக்கு பெருமை. விருதுகளுக்கு அப்பாற்பட்டவர். தமிழர்களின் அடையாளம். தமிழர்களுக்கான மண்மணம் மாறாத இசையை இன்றும் வாரி வழங்கிக்கொண்டிருக்கும் இசைஞானி, என்றும் வாழ வேண்டும். வாழ்வாங்கு வாழ்வார்!
இளையராஜாவை நனிப்பல் மட்டுமே மேயத்தெரிந்த ஆழ்ந்த அறிவை ஒதுக்கி வைத்து விட்டு அனறாட வாழ்வின் அரசியல் பொருளாதார சாதிய வன்மங்களில் தங்களை முற்றிலுமாய் இழந்து விட்ட பரிதாபத்து தங்களை தாங்களே தள்ளி விட்டு கொண்டிருக்கும் பெரும்பான்மை தமிழர்கள் தான் இளையராஜா கர்வம் பிடித்தவர் என்று மீடியாக்களில் எழுதி பிழைப்பு நடத்திக்கொண்டிருக்குறார்கள் . அவர் அவராகவேதான் இருக்கிறார் . இந்த 82 வயதிலும் கடினமாக உழைக்கிறார் . மக்கள் மனதை ஆற்றி வருடும் நல்ல இசையை தந்து கொண்டே இருக்கிறார் என்பதுதான் உண்மை. உதாரணம் : விடுதலை 1&2 , ஜமா,உலகம்மை, 2024-ல் வந்த பல low budget படங்களில் வந்த பாடல்கள்மற்றும் மிகப் பிரபலமான பக்தி ஆல்பம் "திவ்யப் பாசுரங்கள்". தமிழர்கள் மனம்திறந்து வாஞ்சையுடன் அவரைக்கொண்டாட வேண்டும் ! இந்த தமிழன் இறைவனால் மொத்த இசை உலகுக்கே அளிக்கப்பட்ட மிக அறிய பெரிய ஈடு இணையற்ற பொக்கிஷம்.!
இளையராஜா அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும். ஆன்மீகம் தழைத்தோங்க தன்னால் இயன்றதை செய்கிறார். ஆரோக்கியத்தை பேணுகிறார். 82 வயதிலும் தூய்மையான வாழ்க்கை வாழ்கிறார். அற்புதமான மனிதர்.திருச்செந்தூர் முருகன் இவருக்கு பூரண ஆயுளை வழங்க வேண்டுகிறேன்.🙏
he is never arrogant...his high discipline and super dedication to music often conflicts with ordinary people..and That is wrongly perceived as arrogance
எனக்கெல்லாம் அவருக்கு இருக்கிற திறமையில 0.1% இருந்தாலும் பத்து தலைக்கு திமிர் இருக்கும். அவர் வாழும் காலத்தில் நாம இருக்கிறோம் என்பதிலேயே எனக்கு திமிரு
நான் 1977 வருடம் புரட்டாதி மாதத்தில் பிறந்தேன்.. இளமை ஊஞ்சல் ஆடுகிறது படத்தை என தந்தை அழைத்து போனார்.. அந்த படத்தில் பாடல்.ஒரே நான் உன்னை நான் பாடல் திரையரங்குகளில் கேட்டுக்கும் போது ஒரு மாதிரி உணர்வு ஏற்பட்டது.. எனக்கு வயது ஒன்றவயது தான் இருக்கும்... பிறகு தான் தெரிந்தது.. பிறகு சிறுவயதில் சென்னை பாடி திரையரங்குகளில் . லட்சுமி பால்....சிவசக்தி..மாருதி...ராதா...சாந்தி...நூறு படம்.பார்த்திருப்பேன்.பாடல்கள் நன்றாக இருக்கும்.. பிறகு இருபது வயதில் தான் தெரிந்தது இளையராஜா தான் இசை.... வெறிபிடித்த இளையராஜா ரசிகன்....
Murray Abraham would have been delighted to know that his performance as Salieri in “Amadeus” impressed Raja who may well be considered the second coming of Mozart himself. Of course, if he learnt about Raja’s achievements. Wish our Tamil society did more to make others aware of the phenomenon that is Raja. “Amadeus” was a great movie and little surprise that it is Raja’s favorite movie.
Intelligence, genuineness, authenticity, brilliance, the man that fits every category. No matter how many years goes by he is THE ONE! Manasuthaan unmaiyana isai karuvi ❤
தமிழகத்துக்கு கிடைத்த ஆன்மிக இசைஜானி இசை ராஜா அவர்கள் பச்சை. தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன் அவகள் பல்லாண்டு வாஸாவெண்டும் என்று முருகப்பெருமானை. வெண்டீகோல்கிரேன்
Everyone in the film industry lauding only foreign cinemas. I though Ilaiyaraja would say something about Tamil cinema. But he is appreciating the Iranian cinema. He is also not exemption to the people who lauding the International cinemas.
இளையராஜா இந்த பேட்டியில் கூட தன் இசையை விட , தான் ரசித்த படத்தை பற்றியே அதிக நேரம் பேசியிருக்கிறார். இவரிடம் கர்வம் இருக்கிறதா இல்லையா நீங்களே முடிவு பண்ணிகொள்ளுங்கள்
RAJA SIR IS SO HUMBLE AND GOD. NO ONE EQUAL TO GOD DON'T JUDGE ABOUT THE GOD. BECAUSE WE ARE ORDINARY HUMAN BEING. BUT RAJA SIR IS EXTRAORDINARY KNOWLEDGE,WISDOM, SPIRITUAL AND MEDITATIONAL MIND OF GOD. Ordinary person Does not known these.
ஐயா, நீங்ள் என்ன சொன்னாலும் அது சரி தான்..... உங்ஙளுக்கு எல்லா தகுதியும் இருக்கு.... கிண்டல் இல்லை......... உங்கள் சாதனைகளும் நீங்கள் தமிழ் மக்களை உங்கள் பாடல்களால் தாலாட்டியதும் தாலாட்டிக்கொண்டிருப்பதும், தாலாட்டப் போவதும் உங்களை அந்த உயரத்தில் வைக்கிறது....🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️ தயவு செய்து இன்னும் இசைக் காவியங்களை தொடருங்கள்.....அதுவம் கடவுளர்கள் காவியங்களுக்கு இசை அமையுங்கள்..... ஓம் நமச்சிவாய....ஓம் நமோ நாராயணாய..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்க பதில் அனைத்தும் கமாவோடுதான்,,,,,,,,, முடிகிறது, உதாரணம் இசைக்கு மொழி இல்லை என்கிற நீங்கள் ஹிந்தி மொழி இசைக்கு வசதியாக மென்மையாக உள்ளது என்கிறீர்கள் இது முரனானா பதில்,மனம் தான் சிறந்த இசைக்கருவி என்கிறீர்கள் மனம் ஒரு சாளரம் மட்டுமே, இசை இறைவனின் மொழிகளில் ஒன்று, உங்களுக்கு இதைக்கூராமால் கூட இருந்துருப்பேன் ஆனாலும் நானும் இசையின் ரசிகன் ஆயிற்றே, இசை பற்றிய ஞாணம் இளையராஜா பதிலோடு முடிவாதல்ல ரகுமான் போன்று பல ஆரம்ப புள்ளிகளும் உண்டு
வித்தைக்கு கர்வம் அவசியம் இளையராஜாவிடம் இருப்பதில் தவறில்லை ஏங்க இதுக்கே இப்படின்னா நெற்றிநிறையவீபூதி பூசிய நம்மஉலகநாயகனை இயக்கியஇயக்குனர் ரஹ்மான் ஸ்டுடியோவுக்கு சென்றபோது அவரின் தாயார் உள்ளே அனுமதிக்கவில்லை என அந்த இயக்குனரே சொன்னசெய்திஇது ஆணவமா இது என்ன வகை சார்
🥵Kadavuleeee Ajitheyyyyy🌍விஜய் ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு முன்னால் அஜித்தை கேவலமாக பேசி விட்டு ஓட்டுக்கு பிச்சை எடுக்கிறார்கள் 🤣🤣🤣😆😆😆😆😆😆😆😆😆 எவ்வளவு கேவலமான செயல் இதில் வேற தல ரசிகன் தளபதி தொண்டன் கேவலமா இல்லையா உண்மையான தல ரசிகனா இருந்தா ஓட்டு போடாதீங்க😂😂😂😂
இசையைப் போலவே இவரையும் புரிந்து கொள்வது கடினம்.. இப்படி ஒரு இசைமேதை வாழும் காலத்தில் இருப்பது கூட ஒரு பெரிய கெளரவம் தான். வருங்காலம் எப்படியும் ராஜாசாரை கொண்டாடி தீர்க்கும் அப்போது அவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று கூறுவார்கள் இதுவே போதும்..
எனது யூகப்படி ராஜா திமிர் பிடித்தவர் என்பதை விட தற்காப்பு நிலை என்றே கொள்ளலாம். இல்லையேல் திரையுலக தாதாக்கள் இடமிருந்து தனது நோக்கம் நிறைவேறும் வரை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருக்கலாம்.
அதுதான் உண்மை
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
உண்மை ❤
இசைஞானி அளவிற்கு இசை ஞானம், இலக்கிய ஞானம், தமிழ் இலக்கண இலக்கிய புலமை , மொழி புலமை , கவிதை புலமை உடைய கலைஞன் இவ்வுலகத்தில் எவருமில்லை, என்பதே உலகறிந்த ( உலகறியா) உண்மை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆம் உண்மை❤
எல்லோரும் நினைக்கிறார்கள், விருதுகளை அள்ளி கொடுத்தால் அவர் தான் சிறந்த இசையமைப்பாளர் என்று. உண்மை என்னவென்றால் மக்கள் மனதில் என்றைக்கும் இசையால் பேசுபவர் தான் சிறந்த இசையமைப்பாளர். இசைஞானி மனித இதயங்களோடு இசையால் பேசி அவர்களின் உணர்வுகளுக்கு மருந்தாக இன்றும் வாழ்பவர். இசைஞானி வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பது எமக்கு பெருமை. விருதுகளுக்கு அப்பாற்பட்டவர். தமிழர்களின் அடையாளம். தமிழர்களுக்கான மண்மணம் மாறாத இசையை இன்றும் வாரி வழங்கிக்கொண்டிருக்கும் இசைஞானி, என்றும் வாழ வேண்டும். வாழ்வாங்கு வாழ்வார்!
th-cam.com/video/vjhoa9iYyxY/w-d-xo.htmlsi=gMm-W0rZNh23s8YA
முத்தமிழ் பேரறிஞர் எங்கள் இளையராஜா.❤
என்றென்றும் இசையை இளமையாக வைத்திருக்கும் இசையின் ராஜா அருமை 🎉❤
th-cam.com/video/vjhoa9iYyxY/w-d-xo.htmlsi=gMm-W0rZNh23s8YA
இளையராஜாவை நனிப்பல் மட்டுமே மேயத்தெரிந்த ஆழ்ந்த அறிவை ஒதுக்கி வைத்து விட்டு அனறாட வாழ்வின் அரசியல் பொருளாதார சாதிய வன்மங்களில்
தங்களை முற்றிலுமாய் இழந்து விட்ட பரிதாபத்து தங்களை தாங்களே தள்ளி விட்டு கொண்டிருக்கும் பெரும்பான்மை தமிழர்கள் தான் இளையராஜா கர்வம் பிடித்தவர் என்று மீடியாக்களில் எழுதி பிழைப்பு நடத்திக்கொண்டிருக்குறார்கள் . அவர் அவராகவேதான் இருக்கிறார் . இந்த 82 வயதிலும் கடினமாக உழைக்கிறார் . மக்கள் மனதை ஆற்றி வருடும் நல்ல இசையை தந்து கொண்டே இருக்கிறார் என்பதுதான் உண்மை. உதாரணம் : விடுதலை 1&2 , ஜமா,உலகம்மை, 2024-ல் வந்த பல low budget படங்களில் வந்த பாடல்கள்மற்றும் மிகப் பிரபலமான பக்தி ஆல்பம் "திவ்யப் பாசுரங்கள்". தமிழர்கள் மனம்திறந்து வாஞ்சையுடன் அவரைக்கொண்டாட வேண்டும் ! இந்த தமிழன் இறைவனால் மொத்த இசை உலகுக்கே அளிக்கப்பட்ட மிக அறிய பெரிய ஈடு இணையற்ற பொக்கிஷம்.!
இளையராஜா அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும். ஆன்மீகம் தழைத்தோங்க தன்னால் இயன்றதை செய்கிறார். ஆரோக்கியத்தை பேணுகிறார். 82 வயதிலும் தூய்மையான வாழ்க்கை வாழ்கிறார். அற்புதமான மனிதர்.திருச்செந்தூர் முருகன் இவருக்கு பூரண ஆயுளை வழங்க வேண்டுகிறேன்.🙏
th-cam.com/video/vjhoa9iYyxY/w-d-xo.htmlsi=gMm-W0rZNh23s8YA
Ilayaraja sir ur really god of music sir... Enoda kadasi aasai ena nu keta ungala pakanum neenga padanun nan saganum... Thats it enough for my life...
Raja sir can be arrogant, he can be humble. He can be anything he wants. He has earned it. The greatest composer in India. Nothing but love.
he is never arrogant...his high discipline and super dedication to music often conflicts with ordinary people..and That is wrongly perceived as arrogance
எனக்கெல்லாம் அவருக்கு இருக்கிற திறமையில 0.1% இருந்தாலும் பத்து தலைக்கு திமிர் இருக்கும். அவர் வாழும் காலத்தில் நாம இருக்கிறோம் என்பதிலேயே எனக்கு திமிரு
இசை சாமி இசை உலகின் கடவுள்❤❤🙏🙏🙏
என்றும் எனக்கான மருத்துவர்❤🎉🎉❤🎉❤ இளையராஜா ஐயா❤🎉
இளையராஜாவை குறை கூறுவது ஞானம் வேணும் அறிவு வேணும் நல்ல ரசனை இருக்க வேண்டும்
th-cam.com/video/vjhoa9iYyxY/w-d-xo.htmlsi=gMm-W0rZNh23s8YA
இதில் ரசனை இருப்பவன் அவரை குறை கூற மாட்டான்..அவர் இசையில் மயங்கிவிடுவான்
மிக அருமையான நேர்காணல்,🔥
Congratulations isai gnani Ilayaraja sir 🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🙏🙏🙏
நான் 1977 வருடம் புரட்டாதி மாதத்தில் பிறந்தேன்.. இளமை ஊஞ்சல் ஆடுகிறது படத்தை என தந்தை அழைத்து போனார்.. அந்த படத்தில் பாடல்.ஒரே நான் உன்னை நான் பாடல் திரையரங்குகளில் கேட்டுக்கும் போது ஒரு மாதிரி உணர்வு ஏற்பட்டது.. எனக்கு வயது ஒன்றவயது தான் இருக்கும்... பிறகு தான் தெரிந்தது.. பிறகு சிறுவயதில் சென்னை பாடி திரையரங்குகளில் . லட்சுமி பால்....சிவசக்தி..மாருதி...ராதா...சாந்தி...நூறு படம்.பார்த்திருப்பேன்.பாடல்கள் நன்றாக இருக்கும்.. பிறகு இருபது வயதில் தான் தெரிந்தது இளையராஜா தான் இசை.... வெறிபிடித்த இளையராஜா ரசிகன்....
ஸேம் ஃபீல்... 👌👌👌❤️❤️❤️❤️🌹🌹🌹
th-cam.com/video/vjhoa9iYyxY/w-d-xo.htmlsi=gMm-W0rZNh23s8YA
யாரெல்லாம் இளையராஜா சார்க்கு ஆணவம் இருப்பதில் தவறில்லை என்று சொல்கிறீர்கள் 💖💯👌👍❤️🔥
ஆணவம் தவறு தான் , அவருக்கு ஆணவம் இல்லை , அவரு மனம் திறந்து பேசுவது அடுத்தவங்களுக்கு தவறா இருக்கு 😊😊😊😊
நான்
கோபம் மனிதனின் இயல்பு, ஆணவம் மனிதனுக்கு அழகல்ல
Iam in bro he has all the rights
Ithuthan unmai@@My_life_ilayaraja_sir
ஆண்டுகள் ஆயிரமாயிரம் ஆனாலும் இங்கு யார் வந்து போனாலும் ராஜா ராஜா தான்டா ❤
Yes
விகடனுக்கு கேட்கும் திறன் இருப்பின் மீண்டும் நேற்கணலுக்கு முயற்ச்சிக்கலாமே ... ஏன் பழய பதிவு..
நீங்கள் தமிழைப்பிழையின்றி எழுத முயற்சிக்கலாமே?
எங்க தங்க ராஜா
இளையராஜாவுக்கு ஆணவம் என்பது இல்லவே இல்லை.
இன்னமும் மாணவனாக இருக்கிறார்.
வணக்கம் இயற்கை,இறைவன் கொடுத்த வரம் இசை,அதை இவர் எல்லோருக்கும் உள்ள மன உணர்வுகளை புரிந்துகொண்டு இசை அமைக்கிறார்,வாழ்க பல்லாண்டு
Raja sir i love you
Ilayaraja ❤
Murray Abraham would have been delighted to know that his performance as Salieri in “Amadeus” impressed Raja who may well be considered the second coming of Mozart himself. Of course, if he learnt about Raja’s achievements.
Wish our Tamil society did more to make others aware of the phenomenon that is Raja.
“Amadeus” was a great movie and little surprise that it is Raja’s favorite movie.
Intelligence, genuineness, authenticity, brilliance, the man that fits every category. No matter how many years goes by he is THE ONE! Manasuthaan unmaiyana isai karuvi ❤
maestro ilaiyaraaja sir 🎉
தெய்வம்...❤
Isai vazhkaiyilum,kudumba vazhkaiyilum endraikum raaja sir raaja sir dhaan🎉❤🎉
Ilayaraja sir is genius ❤🎉🎉
தமிழ்நாட்டுக்கு கிடைச்ச ஒரே பொக்கிஷம் ராஜா சார் அவர்கள்
Masterpiece of Maestro Ilayaraja! Yaar thoorigai thandha oviyam yaar sindhanai seidha kaaviyam
ராஜா என்றுமே ராஜாதான்....
A rare genious in nacked
Human form with great
Gifted talents in music
Creation. We have to feel
Proud. Blessings. Kaniyuran😅😅
இளையராஜா,
இசையின் ராஜா,
என்றென்றும் எங்கள் இதய ராஜா.
Raja Sir ❤
தமிழகத்துக்கு கிடைத்த ஆன்மிக இசைஜானி இசை ராஜா அவர்கள் பச்சை. தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன் அவகள் பல்லாண்டு வாஸாவெண்டும் என்று முருகப்பெருமானை. வெண்டீகோல்கிரேன்
Wow சூப்பர்❤❤❤❤❤
Nice interview. Mr. Raja seems to have mellowed down from a few years
ago; he’s become more calm and patient.
இசைக்கு இசை கற்றுத் தருபவர்
Epitome of music 🎵🎵
Brilliant,vibrant
He is a music god..He doesn't have any ego..His nature of character is like that..i love my music god..
அடடா என்ன ஒரு ஞானம் உம் திருவடியே சரணம்
ராஜா எப்பவும் ராஜா தான் ....
உண்மை என்று சொல்லுபவர்கள் 😮😮
Genius
He is always Raja!
Raja The Great ❤
One of the No 1 Legend in the music in the world Raja sir
🖤🖤🖤🖤🖤
Ilayaraja always has fascination for foreign and outside artists and people than his own.
Good interview ❤🎉🎉🎉.
I had a nice time watching this Interview :)
Vaazhga Ananda vikatan
Even I saw Amadeus several times, awesome movie especially the climax scene.
❤❤❤ super.but old interview
that go back to bed movement. very exiting
nee manushane kedaiyadhu. god...
ராஜா சார் ஜாதகம் ஆராய்ந்தேன். போன ஜென்மத்தில் அவர் mozart ஆக பிறந்துள்ளார்❤❤❤.
14:50❤❤❤
Ilayaraja head weight 100persent wrong but1000000000 persent wright❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Superb questions
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
He could be a best character artist in Vetrimaran Films
Our mottai saami ❤
16:40
❤❤❤❤
நீர் தெய்வ பிறவி அய்யா.
8 :15 about Amadues movie..Murray Abraham got a oscar..it was controversial at that time as everyone thought hero will get it..must watch movie.
Thalaiganam Raaja❌
Arivusudar Raaja✅
என் வாழ்நாளில் ஒருமுறையாவது திருவடியை வணங்கவேண்டும்
உன் முகத்தை பார்க்கலையே
நாலும் விடியலையே
Mozart-ode kadhai irukkattum, ungga kadhai eppo varum Raja Sir?? 😢
பழைய வீடியோ னு சொல்லீட்டு போடுங்க இது ஏற்கனவே பார்த்து 3 வருடம் ஆச்சு
Everyone in the film industry lauding only foreign cinemas. I though Ilaiyaraja would say something about Tamil cinema. But he is appreciating the Iranian cinema. He is also not exemption to the people who lauding the International cinemas.
இசைஞானி
இளையராஜா இந்த பேட்டியில் கூட தன் இசையை விட , தான் ரசித்த படத்தை பற்றியே அதிக நேரம் பேசியிருக்கிறார். இவரிடம் கர்வம் இருக்கிறதா இல்லையா நீங்களே முடிவு பண்ணிகொள்ளுங்கள்
Idhu already upload panna oru video dhana?
RAJA SIR IS SO HUMBLE AND GOD.
NO ONE EQUAL TO GOD
DON'T JUDGE ABOUT THE GOD.
BECAUSE WE ARE ORDINARY HUMAN BEING.
BUT RAJA SIR IS EXTRAORDINARY KNOWLEDGE,WISDOM, SPIRITUAL AND MEDITATIONAL MIND OF GOD. Ordinary person Does not known these.
படம் பெயர் ஞாபகம் வரவில்லை..'உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்' என்ற பாடல் வெளியாகவில்லை.
ஆனால் அற்புதமான பாடல்.!
கேளுங்கள்..!
Why you guys uploading this into 2nd time
ஐயா, நீங்ள் என்ன சொன்னாலும் அது சரி தான்.....
உங்ஙளுக்கு எல்லா தகுதியும் இருக்கு....
கிண்டல் இல்லை.........
உங்கள் சாதனைகளும் நீங்கள் தமிழ் மக்களை உங்கள் பாடல்களால் தாலாட்டியதும் தாலாட்டிக்கொண்டிருப்பதும், தாலாட்டப் போவதும் உங்களை அந்த உயரத்தில் வைக்கிறது....🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
தயவு செய்து இன்னும் இசைக் காவியங்களை தொடருங்கள்.....அதுவம் கடவுளர்கள் காவியங்களுக்கு இசை அமையுங்கள்.....
ஓம் நமச்சிவாய....ஓம் நமோ நாராயணாய.....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🇳🇪👏👏👏👏👏👏👏👏👏👏👏
why are you reposting an old interview?
உங்க பதில் அனைத்தும் கமாவோடுதான்,,,,,,,,, முடிகிறது, உதாரணம் இசைக்கு மொழி இல்லை என்கிற நீங்கள் ஹிந்தி மொழி இசைக்கு வசதியாக மென்மையாக உள்ளது என்கிறீர்கள் இது முரனானா பதில்,மனம் தான் சிறந்த இசைக்கருவி என்கிறீர்கள் மனம் ஒரு சாளரம் மட்டுமே, இசை இறைவனின் மொழிகளில் ஒன்று, உங்களுக்கு இதைக்கூராமால் கூட இருந்துருப்பேன் ஆனாலும் நானும் இசையின் ரசிகன் ஆயிற்றே, இசை பற்றிய ஞாணம் இளையராஜா பதிலோடு முடிவாதல்ல ரகுமான் போன்று பல ஆரம்ப புள்ளிகளும் உண்டு
One and only Ilayarajaa Ayya 🎉
Anchors are not that much intelligent to ask questions with sir 😅
This is old video
கலையில் தலைவன் சிறந்த ரசிகன்.
ஆனால் சங்கி தனமான நடவடிக்கைகள்தான் கடுப்பு
Avar ena padam pesuraru konjam solitu ponga
Music is nothing but raja sir....
வித்தைக்கு கர்வம் அவசியம் இளையராஜாவிடம் இருப்பதில் தவறில்லை ஏங்க இதுக்கே இப்படின்னா நெற்றிநிறையவீபூதி பூசிய நம்மஉலகநாயகனை இயக்கியஇயக்குனர் ரஹ்மான் ஸ்டுடியோவுக்கு சென்றபோது அவரின் தாயார் உள்ளே அனுமதிக்கவில்லை என அந்த இயக்குனரே சொன்னசெய்திஇது ஆணவமா இது என்ன வகை சார்
G
Tamilan
இது எப்போது எடுத்த பேட்டி என்று கூற இயலுமா..?
Aama aama.ivaru sindhama meeti kizhicha pattellam pathome...ellame copy...oru pattu kuda sondhama podala...keta ...isaighani...
🥵Kadavuleeee Ajitheyyyyy🌍விஜய் ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு முன்னால் அஜித்தை கேவலமாக பேசி விட்டு ஓட்டுக்கு பிச்சை எடுக்கிறார்கள் 🤣🤣🤣😆😆😆😆😆😆😆😆😆 எவ்வளவு கேவலமான செயல் இதில் வேற தல ரசிகன் தளபதி தொண்டன் கேவலமா இல்லையா உண்மையான தல ரசிகனா இருந்தா ஓட்டு போடாதீங்க😂😂😂😂
Dai nadhari endha vdeovukku killa edha podhura pannadha
Kandipa nanba
இசையைப் போலவே இவரையும் புரிந்து கொள்வது கடினம்.. இப்படி ஒரு இசைமேதை வாழும் காலத்தில் இருப்பது கூட ஒரு பெரிய கெளரவம் தான். வருங்காலம் எப்படியும் ராஜாசாரை கொண்டாடி தீர்க்கும் அப்போது அவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று கூறுவார்கள் இதுவே போதும்..
மேஸ்ட்ரோ வாழ்க
மிகவும் பழமையான நேர்காணல்
Ulagame. Sonnalum. Evanum. Namba mattanga. Super hero da ivaru.
பிராமணர்களுக்கு இருப்பது ஆணவம் இல்லையோ 😂😂😂
உன் திமிரே அலகுதான்யா
என் ராஜா