அருமை பாபு . உங்க அண்ணன் மிகவும் தெளிவாக அந்த இடங்களை பற்றி சொன்னார் . நீலகிரி எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத பிரம்மிக்கவைகும் இடம். அதை அழகாக எங்களுக்கு காட்டும் உங்கள் திறமைக்கும் முயற்சிக்கும் வாழ்த்துக்கள். 💝👏👏👌👌👌💪💪
இயற்கை அழகுடன்(அட்டையுடன்) ஒரு திகில் பயணம். ரம்மியமான காட்சிகள். ஆர்ப்பரிக்கும் அருவி அருமை. பிரபு ஒரு நல்ல ஆசிரியர் ஆகும் தகுதி பெற்றவர். சிறப்பான காணொளி.
Amazing places, I like and I love Ooty places. வாழ்ந்த இந்த மாதிரி இடத்துல நிம்மதியாக சந்தோஷம, எந்த நோய் நொடி இல்லாம, போட்டி பொறாம, பணம் இல்லாம வாழ தகுதியான இடம்
அற்புதமான காணொளி தம்பி நானும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகில்தான் பிறந்து வளர்ந்து தற்போது பெருந்துறையில் வசித்து வருகிறேன்..... இதைப்பார்கின்றபோது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
கடவுள் வசிக்கும் இடமா??? ஏன் Bro, ஏன் இப்படி...! கடவுள் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து இருப்பவர். ஏன் அவரை இக்குக்கிராமத்திற்குள் சுருக்கப் பார்க்கிறீர்கள்... 😇😇😇
Super thala Entha mathiri video's than paakkanum nu ninaichu kitte erundhen karacta en kannula patturuchu romba romba nandri thala Dhava Selvan from Salem Tamil nadu
ஹாய் பாபு எப்படி இருக்கிங்க டுடே தான் உங்க வீடியோ பாக்க டைம் கிடைச்சது உங்க வீடியோ எ லாத்தையும் பாத்துருவன் ரொம்ப புடிக்கும் ❤🌹🌹god பிலஸ் யூ பாபு all டீம்
Superb Babu...thanks for showing us the beauty of the Nilgiri areas not much known to tourist..I feel that these places should not be disturbed by tourist inflows...You are all blessed to live in such beautiful areas and surrounded by lovely kind people..Stay blessed babu
இப்படிப்பட்ட இடங்களை நேரில் காண முடியாதவர்களுக்கு கடவுளின் படைப்பான இந்த எழில் மிகு இயற்கையின் அழகை எங்கள் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தின உங்களையும் உங்கள் கூட வந்தவர்களையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக 🙏இது எனக்கு சாதாரண காரியமாக தோன்றவில்லை. This is very Dangerous Adventure. Gbu my dear.
பாபு நல்லா இருக்கீங்களா தம்பி உங்கள் வீடியோ அனைத்தும் அருமை சூப்பர் அழகு வாழ்க வளமுடன் வாழ்க👍👍👍👍👍👍👍 சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வெங்கடேஷ்
Nice video Very beautiful place, I heard about Catherine Falls,but now only I watched through your video thank you so much to show, I visited ooty only one time, for me climate problem, But I love ooty very much, Asai than enna pannirathu video parthu babu pinnadiye varren
ஒவ்வொரு இடங்களையும், அதன் அழகு மாறாமல் காட்சி படுத்துவதிலும் , அதன் முக்கியதுவத்தை விவரிப்பதிலும் உங்களின் திறன் ஒவ்வொரு பதிவிற்கும் மேம்படுவது அருமை.. உங்களின் காட்சி பதிவின் வழியே எங்கள் நினைவுகள் உலவும்... நன்றி கலந்த வாழ்த்துக்கள் பாபு....
He is talking Buduga Language, some time, when he meets his own Community people. Very good Video. I visited Catherine falls, when I visited KOTAGIRI last time.Worth seeing. 🙏⚘👌⚘🙏👌👍
அருமை பாபு . உங்க அண்ணன் மிகவும் தெளிவாக அந்த இடங்களை பற்றி சொன்னார் . நீலகிரி எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத பிரம்மிக்கவைகும் இடம். அதை அழகாக எங்களுக்கு காட்டும் உங்கள் திறமைக்கும் முயற்சிக்கும் வாழ்த்துக்கள். 💝👏👏👌👌👌💪💪
எல்லாம் உங்கள் ஆதரவு ❤️🙏
இயற்கை அன்னையின் மடியில் தவழும் நீங்கள் அனைவரும் அதிஷ்ட சாலிகள் நண்பா வாழ்த்துகள் நண்பா 🙏🙏🙏🙏🙏
அழகிய கிராமம், அழகிய வீடு, போட்டி பொறாமை இல்லா சுற்றமும் நட்பும். இயற்கையுடன் இணைந்து வாழும் நீங்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலிகளே...
இயற்கை அழகுடன்(அட்டையுடன்) ஒரு திகில் பயணம். ரம்மியமான காட்சிகள். ஆர்ப்பரிக்கும் அருவி அருமை. பிரபு ஒரு நல்ல ஆசிரியர் ஆகும் தகுதி பெற்றவர். சிறப்பான காணொளி.
அவர் அரசு பள்ளி ஆசிரியர் 😊
@@MichiNetwork அதானே பார்த்தேன். நல்லாசிரியர் விருதும் பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள். 👍
மலைகளின் அரசி நீலகரி மாவட்டம் பார்பவர்களுக்கு விருந்தளிக்கக்கூடிய, மனதிற்கு இதமளிக்கக்கூடிய இடமாக உள்ளது... சூப்பர்ப் ஒலிப்பதிவு !!
Amazing places, I like and I love Ooty places. வாழ்ந்த இந்த மாதிரி இடத்துல நிம்மதியாக சந்தோஷம, எந்த நோய் நொடி இல்லாம, போட்டி பொறாம, பணம் இல்லாம வாழ தகுதியான இடம்
வணக்கம்.காணொளி மிகச்சிறப்பு.கூடுமானவரை நல்ல தமிழில் கொடுக்க நினைப்பது மேலும் சிறப்பு.வாழ்த்துக்கள்.
❤️🙏
நீங்கள் வாழ்வது கிராமம் இல்லை.. சொர்க்கம்... ❤😍
நன்றி நன்றி நன்றி❤️🥰
இயற்கையும், இறைவனும் போல.... இந்த மலையும், மக்களும்... மாசற்ற மகுடங்கள்....🙏பாசத்திற்குரிய பாபுஜி அவர்களுக்கு.... 🤝🌹🙏🙏
Super video broo engaluku video poda neenga attai puchita elam kadi vangitinga pavam bro neengalum unga team elam.
❤️
அற்புதமான காணொளி தம்பி நானும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகில்தான் பிறந்து வளர்ந்து தற்போது பெருந்துறையில் வசித்து வருகிறேன்..... இதைப்பார்கின்றபோது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
கடவுள் வசிக்கும் இடங்களை மிக மிக ரிஸ்க் எடுத்து சுற்றி காண்பிக்கும் தாங்களும் தங்களுடன் வரும் அனைத்து அன்பு இளைஞர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகள்.
அன்பும் நன்றிகளும் ❤️🙏
கடவுள் வசிக்கும் இடமா??? ஏன் Bro, ஏன் இப்படி...! கடவுள் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து இருப்பவர். ஏன் அவரை இக்குக்கிராமத்திற்குள் சுருக்கப் பார்க்கிறீர்கள்... 😇😇😇
அருமையான பதிவு பாபு.. எங்களால் பார்க்க முடியாத இடம்.. உங்கள் பதிவுக்கு நன்றி....
Thank you so much🥰
Alaga iruku bro... 👌👌 ennum animals videos pottingana super ah irukum bro....
சூப்பர் இந்த இடம் தூரிபாலம் தானே அருமை இந்த இடத்தே பார்த்து ரொம்ப நாள் ஆச்சு bro very nice
Yes.. u r right..
Super brother
Happy Diwali wishes belated Diwali ah pochu.. It's okay bro.. Attai poochikku payanthu neengal odiya pothu kastama pochu.. Evlo risk video podarathu.. Thank you bro. Rocking bro. Thank you bro. 💐👏👏👏👏💯🔥👍👌🙏🥰
மிகவும் அருமை திகிலாக இருந்தது ,பாடல் அருமை
Nilagiri nnimmadhiyaana idam. Super.
Azhaghukea Azhagu serpavar nama "Nature Babu"😍😍😍
அருமை 👌 காட்சியமைப்பு மற்றும் தகவல்கள்.
அருமை.. 👌👌 கடைசி சில வினாடிகள் வந்த, நீலகிரின்னு ஆரம்பிச்ச பாடல் நல்லாயிருக்கு Bro..அடுத்த விடியோவுல வைங்க..🙏
Babu Catherine water fallsarumai.prabhuvin explanation supero super.babu ena kitchu kaba olamathi.sokkutha.ok needudi vazga.
👌 தினமும் எதிர்பாப்பேன் உங்கள் வீடியோ வை.... 👍
First commend dear babu
உங்கள் சிரமம் உங்களை உயர்த்தும். வாழ்க வளமுடன்
அன்பும் நன்றிகளும்💜❤️
Your prabu bro talking very well and explain everything clearly
Well educated man I think so👏🏿👏🏿👏🏿
Thank you sittra 💜🙌
பாபு அண்ணா உங்கள் வீடியோ மற்றும் அதை பதிவிறக்கம் விதம் மற்றும் அதற்கு ஏற்ப இசை கலந்து வீடியோ பார்க்கும் போது மிகவும் அருமை நன்றி நண்பரே 🙏🙏🙏
மிக்க நன்றி நன்றி நன்றி நண்பரே 🥰🙏
இத்தனை மிஸ்டுளையும் தாண்டி .பல தடைகளை கடந்து எங்களுக்காக காணொளி போட வேண்டும் என்று நினைக்கும் பாபுவிற்கு நன்றிகள்.மணி சேலம்
நன்றி நன்றி நன்றி🥰
What a way to start a Sunday morning watching such a lovely video with heavy rains in chennai
Awesome Arial shots... nice location babu... This time visual vera level..
Sema bro... Adventure ride(walk) semaya irundhuchu bro... Nilagiri nalea peralagu tan... Athulayum namma ooru sollavea vendam... Really awesome... 💚💚💚💚
BRO இனியா திபாவாளி வாழ்த்துக்கள் இன்னும் நிறைய விடியோ பேடுங்கள் முடித்தள் நாம் இருவரும் ஓருநாள் சந்திப்போம்Good லக்
அழகான இடங்கள், அருமையான காட்சியமைப்பு.😍😍😍 பல்கி பெருகி வார்த்தை👌👌👌👌 நன்றி 😊
அன்பும் நன்றிகளும்🥰🙏
Hiiii babu Bro.. How are you bro. Awesome.. Rock on riding with ur video... Thank you so much. God bless you always. 💐👏👏👏👏🔥
பயணங்கள் பயணிக்க வாழ்த்துக்கள் brother...
To walk in nature is to witness a thousand miracle... well done bro👏👏👏
Thank you bro ❤️
Anna .. ippo than first time unga channel pakiren... unga expression parkirathakukkagave ungalode videos parkanum nu thonuthu
நன்றி நன்றி நன்றி. ❤️
நல்ல முயற்சி .வாழ்த்துக்கள் .நன்றி .
Realy great romba riskhana phadhaila video edukireenga romba. Great dhambi babu
Thank you mangalam Ram. 💜
அருமையான வழித்தடங்கள் ,சொர்க்கம் போன்ற இடங்கள் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சந்தோஷமாக வாழுங்கள்
நன்றி நன்றி நன்றி❤️🙏
Catherine அருவி அருமை,பிரபு அவர்களின் உரையாடல் மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் இருந்தன.சோலைக் குயிலே நீல 🦚 பாடல் அருமை 💚👌😍
நன்றி நன்றி நன்றி❤️🙏
வாழ்த்துக்கள், அருமையான காட்சி கள்
Babu video semaiya irundhuchu...iyarkai kangaluku virundha irundhuchu...waiting for more videos ...am going to watch again dis video...
சூப்பர் திரு பாபுஜு அந்த 400 கிராமங்களை பற்றி எபிசோட் போடுங்கள் நன்றாக இருக்கும் நான் ஊட்டி வரும் போது நேரில் சந்திக்கிறேன்
நிச்சயம் வாருங்கள் ❤️🥰
Olipathivu ulaha tharam bro !👏👏👏💐💐💐🎥💖💯
Thank you bro 😍❤️🙏
Super thala Entha mathiri video's than paakkanum nu ninaichu kitte erundhen karacta en kannula patturuchu romba romba nandri thala Dhava Selvan from Salem Tamil nadu
அன்பும் நன்றிகளும் dhava selvam ❤️🙏
Bro excellent video...superb..prabhu is v intelligent...keep going.....enjoyed
Baduga song aruvi super babu.semaiya.irukku..
Thank you malu vaiba 😍🥰🙏
Very wonderful to see mother nature . . .
அண்ணா அந்த இடம் மற்றும் வீட்டில் ஒரு நாள் வாழனும்... சூப்பர் அண்ணா 🥰🥰❤️❤️
ஒரு நாள் வாருங்கள் ❤️🙏
உங்கள் ஊர் மிகவும் அழகாக உள்ளது.
நன்றி நன்றி நன்றி
Really super and adventurous... We enjoyed much...keep it up
Thank you so much sir. ❤️🙏
Arumaiyana oru video anna, romba naaluku apro
Thank you yuva 🙏❤️
Love your videos.. from Malaysia 👍🏻🙏🏻❤️
Thank you so much ❤️💜🙏🏻
You are blessed to explòre such life.
Thank you sir ❤️🙏
உங்கள் சேனலை இப்பதான் பார்த்தேன் சூப்பர் லொகேசன்
நன்றி நன்றி நன்றி நன்றி. ❤️🙏
ஹாய் பாபு எப்படி இருக்கிங்க டுடே தான் உங்க வீடியோ பாக்க டைம் கிடைச்சது உங்க வீடியோ எ லாத்தையும் பாத்துருவன் ரொம்ப புடிக்கும் ❤🌹🌹god பிலஸ் யூ பாபு all டீம்
மிக்க நன்றி ❤️🥰
காணக்கிடைக்காத காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல
நன்றி நன்றி 🥰
All house super babu.engalukum anga varanum anga ellarodaum time speen pannanum aasaya iruku babu..
Amazing drone shot, and trekking experience...beautiful vlog bro💫💫🍀🍀🏞👍
பாபு drone shot செம 🌲👍💚💓
❤️🙏
Superb....
அருமை தம்பி வாழ்த்துகள்
Thank you so much 🥰🙏
You have a good picturing knowledge and we have received many information like about tree and insects.....
Video போட்டதுக்கு thanks bro
So nice falls babu safe a ponga ungala mathri yaralaum risk eduka matanga engalukaka innum naraya vedios podunga ..❤❤👌👌
Sure sure
அருமை
நன்றி நன்றி நன்றி🥰
அருமையான பதிவு!!
நன்றி சார்-!!
நன்றி நன்றி
Superb Babu...thanks for showing us the beauty of the Nilgiri areas not much known to tourist..I feel that these places should not be disturbed by tourist inflows...You are all blessed to live in such beautiful areas and surrounded by lovely kind people..Stay blessed babu
Thank you so much ❤️🙏
Vannakkam bro etho u tube video mathiri illa tv shows la vara level ku capture pannuringa super👌 keep it up 👏👏👏
அழகிய பயணம் காட்சிகளின் மூலமாக எங்களையும் அழைத்தமைக்கு நன்றி
Thank you sir🙏❤️
இப்படிப்பட்ட இடங்களை நேரில் காண முடியாதவர்களுக்கு கடவுளின் படைப்பான இந்த எழில் மிகு இயற்கையின் அழகை எங்கள் கண்முன்னே
கொண்டு வந்து நிறுத்தின
உங்களையும் உங்கள் கூட
வந்தவர்களையும் கடவுள்
ஆசீர்வதிப்பாராக 🙏இது எனக்கு சாதாரண காரியமாக தோன்றவில்லை. This is very Dangerous Adventure. Gbu my dear.
❤️🙏
Super babu..na intha falls ku oru time vanthuiruka babu...
பாபு நல்லா இருக்கீங்களா தம்பி உங்கள் வீடியோ அனைத்தும் அருமை சூப்பர் அழகு வாழ்க வளமுடன் வாழ்க👍👍👍👍👍👍👍 சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வெங்கடேஷ்
நன்றி நன்றி நன்றி 🥰🙏
Nice video Very beautiful place, I heard about Catherine Falls,but now only I watched through your video thank you so much to show, I visited ooty only one time, for me climate problem, But I love ooty very much, Asai than enna pannirathu video parthu babu pinnadiye varren
🥰🥰❤️🙏🏻
Wonderful Nilagiri song
Very beautiful waterfalls
Babu your relative is so informative.good luck you guys.
Thank you yokoop ❤️
ஒவ்வொரு இடங்களையும், அதன் அழகு மாறாமல் காட்சி படுத்துவதிலும் , அதன் முக்கியதுவத்தை விவரிப்பதிலும் உங்களின் திறன் ஒவ்வொரு பதிவிற்கும் மேம்படுவது அருமை..
உங்களின் காட்சி பதிவின் வழியே எங்கள் நினைவுகள் உலவும்...
நன்றி கலந்த வாழ்த்துக்கள் பாபு....
உங்கள் அன்பிற்கு மற்றும் உங்கள் ஆதரவுக்கு என்றும் நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா 🥰🙏
your traditional, speech and also scenery is wonderful💖💖💖💖💖
Thank you so much kannamma❤️🥰
Super Thalaiva
I can't understand your language but my eyes can see this wonderful nature.(From West Bengal).
Thank you kajal kanti ....for your kind information our english version TH-cam channel available link - th-cam.com/video/7CmPDU2mrbI/w-d-xo.html
Great Services 👍💖
Thank you so much ❤️🙏
same like the nature they have their heart also very pure
❤️
சிறப்பு தம்பி..!
Super bro, Nice video shooting
Thank you Robin❤️
Congratulations on such an amazing visual 🎥, keep up the good work Bro 👍
Arumai , semaiya irrunthathu 🙏🙏🙏🙏
மிக்க நன்றி❤️
பனி சூழ்நிலையில்
உங்கள் பணி சிறப்பு.
Arumai babu bro
வீடியோ கோலட்டி சூப்பர் பாபு....
Thank you so much😀❤️
drone shoot super
He is talking Buduga Language, some time, when he meets his own Community people.
Very good Video. I visited Catherine falls, when I visited KOTAGIRI last time.Worth seeing. 🙏⚘👌⚘🙏👌👍
Thank you so much ❤️👍🙏
arumai bro
அருமை யான காட்சி பதிவு பாபு
Thank you Vijayalakshmi
Awesome
சிறப்பு பாபு.. ♥
அல்லேலூயா
Brother rombah nalla eruku. ....camera man super. ..