ความคิดเห็น •

  • @MichiNetwork
    @MichiNetwork 2 ปีที่แล้ว +64

    கண்ணாடி கண்ணாடி போட்டதான் லுக்கு 😎

    • @yytube4885
      @yytube4885 2 ปีที่แล้ว +2

      Kall அடி பட்டாலும் கண்ணாடி அவசியம் Bro

    • @jayanthijay9158
      @jayanthijay9158 2 ปีที่แล้ว +5

      Yaruku? Kannadikuka

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +2

      @@jayanthijay9158 😬

    • @bakhyaseema1055
      @bakhyaseema1055 2 ปีที่แล้ว

      Babu sir a new road a new life but a confused way to know the meaning of life. This video has some meaning connected with life. SEARCH TO LIVE IS what u want to say... u look cute too

    • @deepakdee9280
      @deepakdee9280 2 ปีที่แล้ว +1

      Manathuki sowukiyam kidithathu
      Dnt take abscent☹☹☹
      Final flute 🤗🤗🤗

  • @sarumathikesavan4717
    @sarumathikesavan4717 2 ปีที่แล้ว +122

    எவ்வளவு பணம் கொடுத்தாலும் இவ்வளவு அழகான ஆபத்தான இடத்திற்கு எல்லோராலும் போக முடியாது எங்களுக்காக ரொம்ப சிரமப்பட்டு வீடியோ எடுத்து எங்களை சந்தோஷப்படுத்தியதற்க்கு கோடானுகோடி நன்றி நன்றி நன்றி பாபு தம்பி 🙏🙏🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +4

      அன்பும் நன்றிகளும் sarumathi 💜🙏🏻

    • @chandra-jk3xu
      @chandra-jk3xu 2 ปีที่แล้ว

      ..

  • @arunkumara2608
    @arunkumara2608 2 ปีที่แล้ว +3

    இந்த மாதிரி இடங்களை தேடிச்சென்று படம் எடுப்பது அருமை. நீங்கள் செல்லும் போது அவர்களுக்கு உங்களால் ஆன உதவியையும் செய்யுங்கள். பிஸ்கட் சாக்லேட் ஸ்நாக்ஸ் கொண்டு சென்று கொடுக்கும்போது இன்னும் மகிழ்சசி அடைவார்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +1

      அவர்கள் அவற்றை விரும்புவது இல்லை. நண்பரே 💜🙏

  • @senthilmahe1796
    @senthilmahe1796 2 ปีที่แล้ว +5

    மன அழுத்தம் நிறைந்த இந்த வாழ்க்கையில் உங்கள் வீடியோ பார்த்தபொழுது ஓர் இனம் புரியாத சந்தோசம் நிம்மதி மன அழுத்தம் குறைந்து சகோ நன்றி...

    • @hexnomadi
      @hexnomadi 2 ปีที่แล้ว +1

      ♥️♥️♥️♥️

  • @sumathyveera5417
    @sumathyveera5417 2 ปีที่แล้ว +4

    குட்டி தேவதைகள் அழகு.
    இசைக்கு இனிமை சேர்த்த drone viewஅழகு.
    Michi யும் அழகு.😍🥰💚

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +2

      Nandri nandri nandri❤️🙏

  • @MadPriya1
    @MadPriya1 2 ปีที่แล้ว +7

    விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியல் அருமை.. அந்தப் பெண் குழந்தைகளின் innocence அருமை...

    • @paulraj107
      @paulraj107 2 ปีที่แล้ว

      பாவம்

  • @GunaSekar...
    @GunaSekar... 2 ปีที่แล้ว +7

    அழகான இடங்கள் ...அருமையான
    இசையுடன் இயற்கையை இன்னும் சற்று அழகாக்கி விட்டது. உங்கள் காணொளி .. மிக சிறப்பு 😊👍

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி 💜🙏🏻

    • @hexnomadi
      @hexnomadi 2 ปีที่แล้ว

      🤓🤓

  • @karthik6132
    @karthik6132 2 ปีที่แล้ว +8

    சதீஸ் போல் வாழ்க்கை வாழ வேண்டும் போல் உள்ளது.

  • @piranavisp3231
    @piranavisp3231 2 ปีที่แล้ว +12

    அருமையான காணொளி,ஐயாவுடனான உரையாடலிற்கு மொழிபெயர்ப்பு குடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் Drone காட்சிகள் ,Trail of tears bgm 🔥💜,19.23👌

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +2

      Thank you so much 💜🙏🏻

  • @Arumugaiyappan
    @Arumugaiyappan 2 ปีที่แล้ว +12

    அருமையான இயற்கை சூழல், அருமையான குழந்தைகள் வீடியோ பதிவுக்கு வாழ்துக்கள் சகோ

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் 🥰🙏🏻

    • @chitradevi8060
      @chitradevi8060 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏👍

  • @senthilmahe1796
    @senthilmahe1796 2 ปีที่แล้ว +3

    உங்கள் வீடியோக்கள் சேவ் செய்து வைத்துள்ளேன் மனம் சோர்வடையும்பொழுது பார்ப்பேன் சகோ

  • @MahasWowCreations
    @MahasWowCreations 2 ปีที่แล้ว +30

    The way u give respect to each and every person u meet n greet is very nice.. kudos to all your good work.. even to that wounded dog 🐕👏👍

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +1

      💜💜💜🥰🙏🏻

  • @shobam2956
    @shobam2956 2 ปีที่แล้ว +7

    ஊட்டியின் பியர் கிரில்ஸ் வாழ்த்துக்கள் அண்ணா மென்மேலும் வளர்க

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி 🙏🏻💜

    • @guna.2649
      @guna.2649 2 ปีที่แล้ว +2

      @@MichiNetwork cooling class um avru podura kannadi maaritha iruku😅

  • @thiru7949
    @thiru7949 2 ปีที่แล้ว +2

    கரடுமுரடான பாதைகளில் மூச்சிரைக்க நடந்து அருமையான பல பதிவுகள் எடுத்து எங்களுக்காக போடுகிறீர்கள் பாபு அன்புகளந்த நன்றிகள் அழகிய மலைகிராமம் அருமையான பதிவு இனிமையான இசை👌👌👌❤❤

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி திரு ❤️🙏🏻

  • @30ganesan
    @30ganesan 2 ปีที่แล้ว +4

    அருமை நணபரே, கண்ணாடி போட்ட உடன் ஹீரோ போல் இருக்கீங்க, படிக்க வேண்டியவயதில் அந்த தம்பி அப்படி இருப்பதை பார்த்து மனம் வலித்தது

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் ❤️🥰🙏

  • @bakhyaseema1055
    @bakhyaseema1055 2 ปีที่แล้ว +5

    Babu sr... a new meaning to life related question ..
    U have given how civilization is yet to develop in the tribal scenario.... u too luk gud and cute... hats off to u

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you seema ❤️🙏🏻

  • @user-yl5wy6ri9p
    @user-yl5wy6ri9p ปีที่แล้ว +3

    நாமெல்லாம் நரகத்தில் வாழ்கிறோம் அவர்கள் தான் உண்மையான சொர்க்கத்தில் வாழ்கிறார்கள்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +1

    தம்பி உங்கள் செந்தமிழும் நகைச்சுவையும் மேலும் பதிவுக்கு மெருகூட்டுகின்றன.

  • @kalaiarasan9272
    @kalaiarasan9272 2 ปีที่แล้ว +5

    சந்தோஷங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை. உங்கள் சிரமங்கள் நினைத்தால் கஷ்டமாக உள்ளது. வாழ்த்துக்கள் பாபு.

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி 💜🙏🏻

  • @mariamahs.rayappanmaria7177
    @mariamahs.rayappanmaria7177 ปีที่แล้ว +1

    என்ன அழகு,எத்தனை அழகு, கோடி மலர் கொட்டிய அழகு.காண கண்கோடி வேண்டும்.இன்னும் நூற்றாண்டு கடந்தாலும் இந்த இயற்கை பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டுகிறேன்.மிக்க நன்றி தம்பி பாபு.நான் மலேசியாவிலுருந்தபடி உங்களுடன் பயனித்துக்கொண்டிருக்கிறேன்.பாதுகாப்பாக செல்லுங்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 ปีที่แล้ว +6

    Thank you so much babu bro.. U take too much risk and adventures of like this interior village's vlog.. Thank you so much once again. God bless you always.. Be safe please.. Awesome amazing job.. Always Rock star babu... Koluthum veiyilil nakku thalla thalla video pottathukku manamara valthukirom.. Coolers super.. 💐🔥💯👌👏👏👏🥰🎈🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி 💜🙏🏻

  • @blueberry0091
    @blueberry0091 2 ปีที่แล้ว +12

    07:10 brilliant idea.. thanks for taking us to another great place 💎

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you so much 💜🙏🏻

  • @dhanaballakshmanan6708
    @dhanaballakshmanan6708 2 ปีที่แล้ว +10

    Your voice is like that of comedian Nagesh sir with Ooty accent... good keep it up

  • @dpaulraj
    @dpaulraj 2 ปีที่แล้ว +8

    You are doing a fabulous job of exploring these unknown people and their places. Capturing the natural sound and raw narrations adds value. Thank you brother!

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you Paul raj sir 🙏🏻

    • @dpaulraj
      @dpaulraj 2 ปีที่แล้ว +1

      Thanks for the acknowledgement brother!
      May be you can try to cover their life, by showing how's their day to day life works, what their earnings and entertainment etc. You can bring out what we living in city are missing and they are enjoying. They may look poor but rich in what they possess. Kenneth Anderson has extensively covered about Nilgiri tribal people, it's quite fascinating.

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      @@dpaulraj sure sir..❤️🙏

  • @vijayjprakash
    @vijayjprakash ปีที่แล้ว +3

    This video deserves many many many more views than this. One of the best channels I have ever seen recently . Excellent content. Amazing effort by you, brother.

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว

      Thank you so much sir for your love and support

  • @kmkbarani
    @kmkbarani 11 หลายเดือนก่อน +2

    Thank you for this lovely video of the fores and villages , with the help of you we can see the places 🎉🎉🙏🙏🙏👍👍👍👍

  • @joejoe9566
    @joejoe9566 2 ปีที่แล้ว +9

    As tourists we visit only specific view points. To walk these unknown trails through tea gardens or forests a local only can lead us properly. Michi network taking us on a journey..🌻

  • @honeystips7633
    @honeystips7633 2 ปีที่แล้ว +5

    Malai yeradhu paatha kashtama iruku na... Thank you for showing hidden places 😊❤️ Babu bro kalakkunga 💐

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you so much 💜🙏🏻

  • @jonsantos6056
    @jonsantos6056 2 ปีที่แล้ว +3

    Amazing video bro, good navigating and people skills. So much green and beauty in our India. Hope Sathishkumar and his sister can go to school soon.

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you jon 🥰🙏

  • @harsiniharshini4919
    @harsiniharshini4919 2 ปีที่แล้ว +2

    உண்மையில் நாங்கள் இந்த மாதிரி இடத்திற்கு செல்ல மிகவும் பயமாக இருக்கும் ஆனால் நீங்கள் அந்த இடத்திற்கு சென்று எங்களுக்கு அருமையான வீடியோ எடுத்து இருக்கிறீர்கள் மிகவும் நன்றி மிகவும் மிகவும் மிகவும் நன்றி நண்பரே

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி

  • @manimozhi2335
    @manimozhi2335 2 ปีที่แล้ว +1

    கிராமங்களின் அழகு அங்கு சென்றால்தான் தெரியும் அதை அழகாக எங்களுக்கு வழங்கிய பாபுவிற்கு நன்றி.மணி சேலம்

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் mani 💜🙏🏻

  • @reubenrodriguez2601
    @reubenrodriguez2601 2 ปีที่แล้ว +7

    I just discovered your channel today and am non-stop watching all your videos. It is like addiction. Best of Luck Bro for the growth of all your channels.

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you so much 😀

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you Reuben 💜🙏

  • @sivapackiamchandran
    @sivapackiamchandran ปีที่แล้ว +2

    Superb Babu. Ur exploration of the villages, people and their lifestyle is very valuable and interesting to nature lovers like me. Thanks. From Sri Lanka

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว

      Thank you so much sir ❤️🙏

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 ปีที่แล้ว +2

    Amizing very nice place excellent thanks vaalzha valamudan

  • @dhamayanthia5616
    @dhamayanthia5616 2 ปีที่แล้ว +1

    Andha kutti paapa "bye laam solla mudiyaadhunga" those kids are sweet, avangalukku vekkam varudhu unga kooda pesum bodhu 😃....rendu edathulayumeh water ku nalla idea pannirukanga 👍 brilliant 👏 ..From 16:00 andha thambikku pinnadi neenga illa naangaleh pona madhiri feel ❤. Andha paadhaiyeh majestic ah irukku and beautiful view ❤ ❤ ❤ neraya kashtangalayum thaandi anga vaazhra makkal truly gifted ❤..

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️❤️

  • @krishshanthan
    @krishshanthan 2 ปีที่แล้ว +2

    Ayya, Many thanks for brining to us. All the very best to you.

  • @aishwaryavenkatesh9133
    @aishwaryavenkatesh9133 2 ปีที่แล้ว +1

    பாபு நல்லா இருக்கீங்களா சூப்பர் பதிவு அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி இயற்கை பத்தி சொல்றதுக்கு என் இதயம் என்னிடம் இல்லை தம்பி நீங்கள் ஒத்தையடி பாதை அருமை அருமை 👍👍👍 சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வெங்கடேஷ் நன்றி நன்றி நன்றி நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @jayabharathibl
    @jayabharathibl 2 ปีที่แล้ว +7

    Waited for ur video Anna....we can't travel and spend money in our pandemic situation....thanks for your nice videos...

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you so much 💜🙏🏻

  • @selvamlalitha2060
    @selvamlalitha2060 10 หลายเดือนก่อน +2

    Super video Thambi Nature is Beautiful 🌳🌲🍀🌿☘🍃🌴🍂🌺🌸🌵🌱🍁

  • @bhanuramesh9826
    @bhanuramesh9826 2 ปีที่แล้ว +13

    My heartfelt appreciation for the huge efforts u take n shoot the hidden treasures of ooty. Thank you so much Babu

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you Bhanu Ramesh 🥰🙏🏻

  • @96980
    @96980 2 ปีที่แล้ว +1

    சிறப்பு நண்பரே நீங்கள் வேற லெவல் வாழ்த்துகள்....பல நாட்களாக உங்கள் காணொளியைப் பார்க்க முடியவில்லையே என்று வருந்துகிறேன்....பணியின் காரணமாக..

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 💜💜💜🙏🏻

  • @jagan7132
    @jagan7132 2 ปีที่แล้ว +4

    Great Bro.Ur videos r amazing.Thanks for spreading Happiness within us.

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you jagan 💜🙏🏻

  • @vsivas1
    @vsivas1 ปีที่แล้ว +1

    16:30 அருமையான காட்சி.
    விமானத்திலிருந்து பார்ப்பது போல உயர்த்திலிருக்கிறீர்கள்.
    நன்றி பாபு.

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @angelinselvis5912
    @angelinselvis5912 2 ปีที่แล้ว +1

    Ovuoru placekkum Evulotha kastta Pattu,,,,ponallum lasta tiredea illamea Sirikkiri😊😊GA pathiga la anga nikkari GA babu na,,,,super place,,nangala itha mari oru placekku vanthu paakkava porom,,,,thank you too babu na ❤

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you so much ❤️🙏🏻💜

  • @thirumersal
    @thirumersal ปีที่แล้ว +1

    உங்களின் தேடலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் .. இன்னும் நிறைய எதிர் பார்க்கின்றேன் தங்களிடமிருந்து…❤

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @natarajans4442
    @natarajans4442 2 ปีที่แล้ว +2

    Brother i am one of your fan
    Beautiful location & places covering
    Superb 🙏

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you natarajan brother 💜

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 2 ปีที่แล้ว +1

    Super bro ususal video mass nitchayama ninga ethalam engaluku video podalana pakkrathu vaippu illa Thanks babu bro 🙏👌👏

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you madhina ❤️🙏🏻

  • @kalaivanivn2938
    @kalaivanivn2938 2 ปีที่แล้ว +6

    Nice babu... my hearty wishes for ur efforts... keep going....

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +1

      Thank you kalaivani 💜🙏🏻

  • @dharmaraj5097
    @dharmaraj5097 2 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பரே...!!
    பிறந்த வளர்ந்த உங்களுக்கே இப்டி மூச்சி வாங்குது...
    எங்களுக்கு நாக்கு தள்ளிடும் போல...!!

  • @signdesignselvam5592
    @signdesignselvam5592 2 ปีที่แล้ว +3

    Super place ....
    அமைதியான அழகான கிராமம்
    வாழ்த்துக்கள் Bro....

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி ❤️💜

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 2 ปีที่แล้ว +2

    ஒவ்வொரு வீடியோவுக்கும் பாபு போடும் effort பயங்கரம்.Super

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி

  • @anandarajs8396
    @anandarajs8396 ปีที่แล้ว +1

    Good work brother proud to be Nilgirion 🙌keep doing more

  • @geetha5745
    @geetha5745 2 ปีที่แล้ว +1

    Evolo risk.... Kadavulae... Thanks a lot for these videos Babu . Really addicted to your channel... Hats off to you🌹🌹🌹🌹

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +1

      Thank you so much mam 🙏❤️

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +6

    Very beautiful place wonderful natural village with lot's of nature

  • @michealjeevanesan9545
    @michealjeevanesan9545 2 ปีที่แล้ว +1

    கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்!

  • @ranjucs2775
    @ranjucs2775 2 ปีที่แล้ว +1

    Super Bro go ahead video Vera level hardwork never fails

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 4 หลายเดือนก่อน +1

    😂 good 😊 job 🎉 super 💞 MGR ஐ போல இருக்கு 🎉😂

  • @bakhyaseema1055
    @bakhyaseema1055 2 ปีที่แล้ว +6

    Do u stay in the places whereever u visit? U have raised gud question to the tribal youth about entertainment. ..
    Hats off

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you so much ❤️💜🙏🏻

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 2 ปีที่แล้ว +2

    Hi buddy,nice to see u,your videos uplift my mood especially now as I’m down with the virus.

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you shanthi 💜❤️🙏🏻

  • @deenuvlogs9034
    @deenuvlogs9034 2 ปีที่แล้ว +2

    Really super hard work brother .I am seeing your all videos and subscribed brother👍

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you veera brother 💜🙏🏻

  • @saminathand7213
    @saminathand7213 2 ปีที่แล้ว +4

    Super..appreciate your hard work..keep rocking

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you so much 💜🙏🏻

  • @sellammani74
    @sellammani74 2 ปีที่แล้ว +1

    Hi Babu really appreciate yr hard work. Recently I am addicted yr videos. I watched all yr videos. Thank you very Babu.

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you so much sellam mani ❤️🙏🏻

    • @hexnomadi
      @hexnomadi 2 ปีที่แล้ว

      👍👍👍

  • @Noufalmangadan
    @Noufalmangadan 2 ปีที่แล้ว +2

    നല്ല വീഡിയോ. പുതിയ അറിവ്, ഊട്ടിയിലെ കാണാകാഴ്ചകൾ 👍🏻

  • @jayaletchemi9750
    @jayaletchemi9750 2 ปีที่แล้ว +5

    In all things in nature, there is something marvelous.... Love the view point.. great job babu👏👏👏

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +1

      Thank you jeyalaxmi ❤️💜🙏🏻

  • @arunbv3193
    @arunbv3193 2 ปีที่แล้ว +1

    HATS OFF TO YOUR EXCELLENT EFFORT...THANKS A LOT BROTHER

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you Arun Bro 💜🙏🏻

  • @prakashlic7578
    @prakashlic7578 2 ปีที่แล้ว +2

    அழகான இயற்கை காட்சி
    நன்றி பாபு....

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி

  • @syngeethadhazel6956
    @syngeethadhazel6956 ปีที่แล้ว +1

    Wooow superb..m njoy alot...

  • @subashbose1011
    @subashbose1011 2 ปีที่แล้ว +2

    மிகவும் அழகாகவும் அமைதியாகவும் இயற்கை காட்சியளிக்கிறது நன்றி பாபு

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி 💜🙏🏻

    • @hexnomadi
      @hexnomadi 2 ปีที่แล้ว

      🤓🤓😆

  • @narayananjegan3482
    @narayananjegan3482 2 ปีที่แล้ว +1

    Evlo azhakana idam.. Evlo risk eduthu poirukreenka bro.. Great achievement.. Thanks bro.

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you so much bro ❤️💜🙏🏻

  • @user-yy9pn2be3k
    @user-yy9pn2be3k 2 ปีที่แล้ว +1

    Bro intha video inaiku than parthen ....such a wonderful wrk.....engalukaga ninga romba kastapaduringalo nu thonuthu......thaniya ellam pogaathinga bro......plzz..
    Antha kolanthaingaloda siripu vettkam...parkave santhosama iruku......video parthute irukanum pola iruku evlo alagana places..enga life la athellam nerla paka vaipe ila bro ..ungalala than paka mudiyathu....thank you so much..take care bro...

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் நண்பரே. 🥰🙏

  • @misbavathi3367
    @misbavathi3367 2 ปีที่แล้ว +3

    Your efforts are highly appreciated. Very nice place!!

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you so much 💚🙏

  • @lavanyakarthik3323
    @lavanyakarthik3323 2 ปีที่แล้ว +1

    Ungal comedy um ungal vedio pola nanraga ullathu super

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Mikka மகிழ்ச்சி 💜🙌

  • @saravanancivil6196
    @saravanancivil6196 2 ปีที่แล้ว +1

    Intha idangalaium makkalaium parkumpoluthu manasu lesaga aguthu
    Thanks saho

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you so much 💜🙏🏻

  • @Ramana1781Switzerland
    @Ramana1781Switzerland 2 ปีที่แล้ว +1

    உங்கள் நற்பணி தொடர வாழ்த்துகள்😊

  • @rajashrimunirathinam1104
    @rajashrimunirathinam1104 2 ปีที่แล้ว +1

    Epavum pola... arumaiyana video 💚.... valthukal ✨

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you thank you 🙏🏻💜

  • @renuganagarajan7729
    @renuganagarajan7729 2 ปีที่แล้ว +1

    Ena hero sir nega Vera level. En mapla solli un video parthen thambi. Rompa kasta pattu nalla pesikittu walk panni video podurupa. 👌👏👏🍫

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you so much Renuga Nagarajan.. மிக்க மகிழ்ச்சி 🥰❤️🙌

  • @whosthis3738
    @whosthis3738 ปีที่แล้ว +2

    15:22 என்னைய விட்ருங் 😂😂

  • @karthickveeraiya7479
    @karthickveeraiya7479 ปีที่แล้ว +1

    Super bro... Intha mari poganu nu enaglukum aasai but antha suitation kedaikala.... Nenga ipdiye continue panunga bro.... And nangalu ipdi tha try panitruko enga channel ah hm support panunga bro

  • @vijayalakshmiarun2765
    @vijayalakshmiarun2765 2 ปีที่แล้ว +2

    Superb vedio babu... thank you 👍👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you Vijayalakshmi Arun 💜🙏🏻

  • @user-gp3si9bs2l
    @user-gp3si9bs2l 2 ปีที่แล้ว +2

    உங்களோடு சேர்ந்து நாங்களும் இயற்கையோடு பயணிக்கின்றோம் ..💐💐🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் 💜🙏🏻

  • @deepakpk6786
    @deepakpk6786 2 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி வீடியோ போடும் உங்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு நன்றி நன்றி நன்றி 🥰🙏

  • @Mr.GOOGLYLY20
    @Mr.GOOGLYLY20 ปีที่แล้ว +1

    நான் முதல் முறையாக subscribe செய்வது உங்கள் சேனல் தான்

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ❤️🙏

  • @dharmaraj5097
    @dharmaraj5097 2 ปีที่แล้ว +1

    குவைத் நாட்டில் இருந்து உங்க வீடியோ பார்த்து ரசிக்கிறோம்..!!
    அனைத்து வீடியோவும் பார்த்து விடுவோம்..!!

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +1

      மிக்க மகழ்ச்சியடைகிறேன் அண்ணா 💜🙏🏻

  • @ukmediaheart5910
    @ukmediaheart5910 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோ. தொடர்ந்து முன்நேருங்கள்.. 👍👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @chinna_kannamma
    @chinna_kannamma 2 ปีที่แล้ว +2

    குறிஞ்சி மக்களின் மனமும் கொள்ளை அழகு😍💚💚💚💚💕💕💕💕💕

  • @craftdharshini.k1062
    @craftdharshini.k1062 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நீங்கள் உரையாடலை தெளிவாக பதிவு செய்ய வயர்லெஸ் மைக் பயன் படுத்தினால் நன்றாக இருக்கும் வேண்டுகோள்

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      I have wireless go 2 💜😊🙏🏻

  • @selvakumarselvinchellappan6872
    @selvakumarselvinchellappan6872 2 ปีที่แล้ว +3

    After watching this we knew how they are struggling for their life….but one thing the nature is helping them… super bro thank you so much for you to explore this👍🏻👍🏻👍🏻👍🏻🙏

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you selvakumar bro

  • @karthikvenugopal8117
    @karthikvenugopal8117 2 ปีที่แล้ว +1

    Super Thalaivarey!! Once again another beautiful place. Indha madhiri idathukku pogumpodhu, siruthai or bison attack ku vaipu irukkadha??

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      😀 இருக்கலாம்

  • @Manigandan2626
    @Manigandan2626 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் நீங்கள் மிகவும் அழக அதில் கண்ணாடி போட்டா மிகவும் அழகு
    முதலில் நன்றி நாங்கள் போக முடியாது இடங்கள் உங்கள் மூலம் போகிறோம் நன்றி நன்றி நண்பரே வாழ்த்துக்கள்
    ஒரு கவலை அந்த மக்கள் முன்னேற்றம் காண வேண்டும்

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @mosesamaldass5236
    @mosesamaldass5236 ปีที่แล้ว +1

    Vera level brother 😍😍😍

  • @behappyguys343
    @behappyguys343 ปีที่แล้ว +1

    You're talking funny yaa😂😂😂 and doing great job congrats bro👍

  • @balasubramani2431
    @balasubramani2431 2 ปีที่แล้ว +1

    Great effort and thanks for this wonderful video bro

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you so much bala subramani sir 🥰🙏🏻

  • @mathi..
    @mathi.. 2 ปีที่แล้ว +2

    சிறப்பு பாராட்டுக்கள் உங்களுக்கு

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி

  • @muhammedrafeequekunju7801
    @muhammedrafeequekunju7801 ปีที่แล้ว +2

    When you visit next time such places. please carry some chocolates for those kids. it will add extra happiness.

  • @Wolverine_03_
    @Wolverine_03_ 2 ปีที่แล้ว +2

    Babu idhey mari olunga daily video podra Ilana margaya thaa ❤️

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      😀😀😀🙏🏻💜🙏🏻

  • @mahalingamjohee1712
    @mahalingamjohee1712 2 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான அழகான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி 💜🙏🏻

  • @sumathyveera5417
    @sumathyveera5417 2 ปีที่แล้ว +2

    Thank you so much. செயல் வீரர்ன்னு நிரரூபிச்சுட்டிங்க🙏😍😎👌👌👍

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      புயல் வீரரும் கூட 🔥

    • @sumathyveera5417
      @sumathyveera5417 2 ปีที่แล้ว +1

      @@MichiNetwork
      Really 🙂

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      @@sumathyveera5417 thank you 💜🙏🏻

  • @deepakvenkatraman4002
    @deepakvenkatraman4002 2 ปีที่แล้ว +6

    I feel a sense of calmness and peace when I see your videos. Great Job!

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you deepak bro 💜🙏🏻

  • @rajendrank4682
    @rajendrank4682 2 ปีที่แล้ว +1

    It is not easy task it is very tedious journey god bless you dear go head

  • @shivaarumugam6334
    @shivaarumugam6334 2 ปีที่แล้ว +1

    Very nice thank you so much sir