கரணம் தப்பினால் மரணம் - புலிகுண்டு மலையில் பயணம் 🤯 | Puligundu Hill Trekking
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024
- For More Details - tamilnavigatio...
Simply Sarath - • Video
Google Map - Puligundu rock mountain
goo.gl/maps/S9...
Join this channel to get access to perks:
/ @tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicso...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamil_navigation
Twitter - / tamilnavigation
ஈசனை வழிபட பாதை அமைத்தவங்களுக்கு பாராட்டுகளுடன்... வாழ்த்துக்கள்... 🌹 🙏
அந்த மலையில் மேலேறுவதற்கு இரும்பு படிக்கட்டுகள் அமைத்து கொடுத்தவர்களுக்கு நன்றிகள் .
அந்த இரும்பு படிக்கட்டுகள் N.சந்திரபாபுநாயுடு ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது bro..எனக்கு எப்படி தெரியும்னா,அது எங்க சித்தப்பா ஊரு......
@@Kvsp-yy7up நன்றி.
மகிழ்ச்சி....
The h
❤😊
வாழ்த்துக்கள் தம்பி கர்ணன். என்னுடைய ஆழ்மன ஏக்கங்களை உங்கள் காணொலி தீர்த்து வருகிறது. மிகவும் நன்றி
பார்க்கும் போது பர்வதமலை ஞாபகம் தான் வருகிறது.
ஓம் நமசிவாய 🙏🙏🙏🚩
ஆமாம்
Ama bro
Parvathamalai ku poidu enku paathi usuru poiduchu bro
@@parthi_creations ama ama
@@parthi_creations yanakum than
இதற்கு ஏற பாதை அமைக்க காரணமாக இருந்த அனைத்து நல் உள்ளம்களுக்கும் நன்றி நன்றி நன்றி எவ்வளவு ஒரு வியப்பு ஆச்சரியம், கடவுள் மீது பக்தி கொண்ட உழைப்பாளர் 👍👍👍👍
நண்பா அப்படியே நம்ப channelலை வந்து பாருங்க..பிடிச்சா subscribe பண்ணுக!...உங்கள் ஆதரவு அவசியம்!..🙏
அருமை நண்பா👌 இந்த மலை பிராமிப்பாக இருந்தது இந்த இடத்திற்க்கெல்லாம் எங்களால் போககூட முடியாது உங்களால் நான் கண்டு ரசித்தேன் சாமி தரிசனம் கிடைத்தது 🙏🙏🙏🙏🙏நன்றி உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் தோழர்களே 👍👍👍👍👍🌹
அருமை இதைப்போன்ற மலை பயணத்தை யூடியூபில் சைனாவில் தான் பார்த்து உள்ளேன்... நமது ஊர்களிலும் உள்ளதை உங்கள் மூலமாக தான் பார்க்கிறேன். மகிழ்ச்சி.. வாழ்க வளமுடன்
இந்த மாலைக்கு நான் போய் இருந்தேன் பயமாக இருந்தது ஆனால் மேலே போனதும் ஒரு மண நிம்மதி சந்தோஷம் அருமை இயற்கையின் அழகு அருமை நான் போனதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்நமசிவாய போற்றி.
அந்த சிவனுடைய அருள் பரிபூரணமாக உங்களுக்கு இருக்குங்க all the best God bless you 🙏🙏🙏🙏🙏👍 👍👍👍👍
மொழிகள் வேறு வேறு இருந்தாலும், கடவுளை வழிபடுவுதில் ஒன்றினைந்திருக்கிறோம! கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வறை! இதை கெடுக்க சில தீய சக்திகள் முயற்சி செய்கின்றன!
சங்கிகளை விரட்டியடிப்போம்
Bjp neeya nee
.odidu
புலிகுண்டு பதிவு,
கிலிகொண்டு பார்த்த பதிவு
ஒரு சிலர் சிரமப்பட்டு,
பலர் வியக்கும் பதிவு,
தொடரட்டும் நற்பணி,
நல்வாழ்த்துக்கள் 👏👍🙏
ஆத்தி...என்னுடைய கால் கூசுது தம்பி...😍😍😍👌👌👌
Super adventure கர்ணா. நிறைய வசதிகள் செய்திருந்தாலும் இது சாதனைக்குரிய பயணம் தான். சந்தேகமே இல்லை. இது மாதிரி இடங்களை காண்பிப்பதற்கு நன்றி
உங்களைப் போல் இவ்வளவு தெளிவாக இது வரை யாரும் படமாக்கியது இல்லை நண்பா வாழ்த்துக்கள்
ஏற இறங்கவே இவ்ளோ கஷ்டமா இருக்கே....இரும்பு மற்றும் கல் படிக்கட்டு எவ்ளோ கஷ்ட ப்பட்டு அமைச்சிருப்பாங்க
உங்கள் மூலமா அற்புதங்கள் வீடியோ பாத்திட்டு இருக்கேன் ப்ரோ ரொம்ப நன்றி.... நீங்கள் போற மலைகள் ரொம்ப அழகா இருக்கு 👍🏻🤏👍🏻... நேர்ல போக முடியாத இடம் உங்கள் மூலமா பாக்குறேன்...
கண்ணுகளா நீங்கள் கொண்ட இந்த ஆன்மீகப்பயணம் ஒரு பெரிய சாதனைதான். God bless you
மிக மிக அருமையான காணொளி... நன்றிகள் பல. எல்லாமெ மிக சிறப்பு. நேரில் செல்ல வாய்ப்புகள் இல்லாதவர்கள் தாங்களே சென்று பார்த்தது போன்ற திருப்தி ஏற்படுகிறது. இதைப்போன்ற காணொளி இன்னும் பல பதிவிட இறைவன் உங்களுக்கு அருள் புரிய வேண்டுகிறேன். தொடரட்டும் இந்த நற்பணி. 🤗🤗🤗👍
15:35 entha cinema vilum kooda evlo azhakaana coverage paarthathu illai.... supperb record supperb shoot... eppadi ivlo zoom in and zoom out.. fabulous
💯
Hello guys. I am from Dharmapuri. Now I work in Chittoor. I have been to that temple many times. It is a large rocky mountain. When I first went to the temple I was a little scared and in pain, but I never stopped my hope of reaching the top of the mountain.I feel like a paradise and a great achievement after reaching the peak, with my weight Over100kg. Over time I went with my friends several times it's relaxing my mind and improve my achievement
me too from dp also 100kgs too
Pulikundu Rock Height.?
Unga phone number solungana
Anga eppa venalum polama tour bus pogumana
@@ArunKumar-wd6ch 😂😂🤪🤪
உண்மையில் நாங்களும் உங்களுடன் சேர்ந்து மலை ஏறியது போல இருந்தது. அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க
Thambi malai ஏறியது நீங்க தான் என்றாலும் படபடப்பு எங்களுக்கு தான் கண்டிப்பாக நாங்க போகமுடியாத இடம் தான் இது உங்கள் காணொளி சிறப்பு!!!
நாங்களும் உங்களுடன் பயணித்த அனுபவத்தை கொடுத்ததற்கு நன்றி.....🗻
நண்பா அப்படியே நம்ப channelலை வந்து பாருங்க..பிடிச்சா subscribe பண்ணுக!...உங்கள் ஆதரவு அவசியம்!..🙏💯❣
உங்களது வீடியோ பார்த்துவிட்டு நேற்றுதான் அங்கே போய்ட்டு வந்தேன் ப்ரோ... செம திரில்லிங். உங்களது சேவை தொடரட்டும்.
நம்மளுக்கு மலையே பார்த்தாலே பயமா இருக்கே மாலை மேல இப்படி கோயில் கட்டி இருப்பார்கள் இப்படி safe டிக்காக கம்மி கட்டி இருப்பார்கள் இவர்களை பாராட்டியே ஆகணும். 😍🙏
Pulikundu malai tamil navigation nu search pani pathen..video open panathum my fav simply sarath pathathum sema happy 😇😇
வாழ்க வளமுடன் 🙏🙏வீடியோ பார்ப்பவர்கள் தாங்களும் இந்த மலை ஏறிய உணர்வு ஏற்படும். ஏற்படுகிறது. 😍
எத்தனையோகுப்பைகளைவெளிடும் சிலர் இருக்கும்போது இயற்கையை. ரசிக்க ஒரு. வீடியோகாட்டியது நல்ல முயற்சி.
வாழ்க உங்கள் முயற்சிவளர்க.
ஓம் நமசிவாய
தம்பி கர்ணா... உங்கள் காணொலியிலேயே BP அதிகரித்தது இந்த புலிக்குண்டு மலைப் பயணம்தான். இந்த மலையில் படிக்கட்டுகள் அமைத்தவர்களை பாராட்ட வேண்டும். இந்த இடத்தை காண்பித்ததற்கு நன்றி.
Super dear brothers. You are Godloving.Your mind is greater than that mount Lord Siva bless you.
சூப்பர்,நான் எழுபத்தி நான்கை தாண்டிவிட்டேன்,ஆசை படுகிறேன்,முடியுமா?
சிவனின் அருள் உங்களுக்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
Super gue s
நம்ம ஊருல இருக்கிற மலைய எல்லாம் கற்களுக்காக உடைத்து விடுகிறார்கள், பின் எப்படி குளம் குட்டையில் நீர் தேங்கும்
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
சிறப்பு சிறப்பு மிக சிறப்பு
ஒளிப்பதிவு மிகவும் சிறப்பு
சிவமே ஜெயம்.....
மிகச்சிறந்த படைப்பு கர்ணா...உங்களின் அசாத்திய முயற்சிக்கு இறைவன் என்றும் பக்க பலமாக இருப்பார்...
விவரிக்க வார்த்தைகளைத் தேடுகிறேன். தங்களின் இந்த மிகச்சிறந்த பதிவிற்கு எத்தனைமுறை பாராட்டினாலும் பத்தாது.
அவ்வளவு சிறப்பு. அதிலும் குறிப்பாகத் தங்களின் ஒளிப்பதிவாளருக்கு எத்தனை பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கூறினாலும் அது பத்தாது என்றே கூறுவேன். தம்பி, நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்யத்துடன் பல்லாண்டு நிம்மதியாக ஸந்தோஷமாக வாழணும்.
அன்பு ஆஶிகள்.
ஶ்ரீநிவாஸன், மதுரை
எப்பா கர்ணா 3 மணி நேரம் திகில் படம் பார்த்த மாறி இருக்கு பா. எல்லோரும் ஜாக்கிரதையா பயணத்தை தொடருங்கள்... கர்ணா இந்த வீடியோ வேற லெவல்..... வெறித்தனம்🔥🔥🔥🔥
@
@@PriyankaPriyanka-le4rk 🙄
மேல ஏரவே கஷ்டம்தா ஆன அது மேல் எப்படிதா இரும்பு கொண்டு வந்து வெல்டிங் பண்ணி படிக்கட்டு செய்தவர்கள்!
@@webhostingindia correct
Already poitu vandachu bro, sema thrill bro
அருமை அருமை அருமை மதுரை தங்களை அன்புடன வணங்குகிறது
அருமையான பதிவு,நினைத்தாலே மலைப்பாக உள்ளது.அந்த சிவனை வேண்டித்தான் மலை ஏற வேண்டும். நன்றி சகோ.
இது வரை நான் பார்த்ததில் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த வீடியோ இது தான் மிகவும் அருமை வாழ்த்துக்கள் கர்ணா வாழ்க வளமுடன்
ரெண்டுபேரையும் சேர்த்து பார்த்தது பலமடங்கு மகிழ்ச்சி கருணா
அருமை அருமை
பிரதிபலன் எதிர்பார்க்காமல் யாரோ அமைத்துக்கொடுத்த படிக்கட்டுகள், தடுப்பு கம்பிகள் ஸ்பிரிங் படிக்கட்டுகள் போன்றவையே இத்தகைய ஆச்சரியங்களை பார்க்க வழிவகுத்துள்ளது! அருமை..
The Drone Shots have made a Supreme Achievement now.
Ok thanks because we all enjoyed it so much.
வாழ்க வளமுடன் தம்பி நடக்க முடியாத வங்க கூட மேலே ஏறி போவது போல ஒரு அனுபவம் வந்தது நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன்
Nalla vedio. Congratulations
😱மிக வித்தியாசமான ஒரு பயணம்! சூப்பர் கர்ணா!
🙏🙏🙏🙏 வேற லெவல் தல நானும் உங்களுடன் பயணித்தப்போல இருந்தது
அடேங்கப்பா இதுவரை இப்படி ஒரு இடம் இருப்பதே உங்கள் காணொளியில் தான் காண முடிந்தது சகோ 👏👏👏👏👏👍
Search youtube
எங்க ஊர் புலிகுன்டு சிவன் கோயில் தரிசனம் சிறப்பாக பதிவு செய்த தங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.. சித்தூர் வினு...
Sarath again in a trekking video😍💫 editing superb bro
இந்த மலையை பாதுகாப்பாக வையுங்கள் இருக்கும் எல்லா மழையும் கனிமவளத்துறை உடைத்து விட்டார்கள்
Simply sarath army🤙
2nd time of this place...pei family tracking 🔥
So nice tracking🥰
I'm amazed how the construction workers brought and build the steps and concrete pillar
Yes. I too felt the same.
இந்த காணொளி காண்பது கூட இதயத்துடிப்பு அவர்கள் என்ன உணர்ந்தார்களோ அதே உணர்வு எனக்கும் ஏற்பட்டது.
இதயபலகீனம் உள்ளவர்கள் நிஜமாக பார்க்க கூட முடியாது.
55 வயசாச்சு. மனசுக்கு பயமில்லை.
சந்தர்ப்பம் ஏற்படுத்தி போவோம்
ஜீவா போடி
இந்த காணொளி காண்பது கூட இதயத்துடிப்பு அவர்கள் என்ன உணர்ந்தார்களோ அதே உணர்வு எனக்கும் ஏற்பட்டது.
இதயபலகீனம் உள்ளவர்கள் நிஜமாக பார்க்க கூட முடியாது.
55 வயசாச்சு. மனசுக்கு பயமில்லை.
சந்தர்ப்பம் ஏற்படுத்தி போவோம்
ஜீவா போடி
Exactly me too thought the same...🙄
Sarath Anna😍🤩❤️
கர்ணாசிவணின்பக்தன்பயணம்தொடரட்டும்
அருமையான பகிர்வு வாழ்க வளமுடன் .
உங்கள் மூலமாக இந்த காண கிடைக்காத காட்சியை கண்டு மகிழ்ந்தேன் உங்கறுக்கு கோடி வணக்கங்கள்🙏🙏🙏 ஓம் நமச்சிவாய
👌👌👍👍👍🙏🙏
Tamil navigation & simply sarth vera level
புலிகுண்டு மலைக்கோவிலுக்குச் செல்லும் வழியைத் தெரிவிக்கவும் .
பார்க்க முடியாத இடத்தையும் பார்க்க வைத்ததற்கு நன்றி 🙏🏻👌
பழங்காலத்தில் இந்த வசதி கூட இல்லாமல் எப்படி இந்த கோவிலை கட்டியிருப்பார்கள்!!?? 🤔
தமிழர்கள் கட்டிய கோவில்..
Kayaitrin mullam
நாடியா வெளியேற்றம் th-cam.com/video/ZL5cFCmuGls/w-d-xo.html
Kaila da
@@sandhiyavinod1426 I
நன்பா....உண்மையில் மிகவும் துணிச்சல் வேண்டும்........அருமையான பதிவு.........👍👍👍👍
பார்க்கவே பிரம்மிப்பா இருக்கு வாழ்த்துக்கள்
ந ம சி வ ய
தம்பி. கருணா.. உங்கள் பதிவு படப்பிடிப்பு. SUPER 💖 SUPER O SUPER!!!! எத்தனையோ சாதனை யாளர். பாராட்டு படுபவர்கள் வரிசையில் நீங்களும்!!! இதுபோன்ற காட்சியை உங்கள் மூலம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்... நன்றி தம்பி.
Karna ..
Praveen mohan bro vedio thaan eppavum miss pannama paarpen...
Ipolam ungal vedio um thodarnthu paarkkiren...
Nalla kaanolikal...
Vaalthukkal
உங்களால் நம் பெருமை, மேலும் பெருமை அடைகிறது. நன்றி,வணக்கம்!! ஓம் நமசிவாய!!!
Simply sarath,karnan perfect combination 👌👌👌👌
உங்களது பயணம் தொடரடும் நண்பரே ஓம் நமசிவாய வாழ்த்துக்கள் நண்பரே
Watching this video gave me chills.. a big kudos to your efforts. 👏
Karna I am a big fan of your adventure vlogs. This has to be one the most adventurous treks that you have undertaken. Kudos to you and your camera team. I am glad that at you are all returned safe from a very challenging but spiritual trek👌🏾👏🏾🙌🏾🙏🏾
Amazing. Never seen like this. Will keep it as a treasure to watch again and again.
erathuke ivlo kastama iruke... anga steps katnavangala pathi yosichale pullarikuthu... anyway super bros...
So butifull. Tq for uploading this type video
Proud to be Karna and Simple sarath fan...love your passion ❤️.
மிகவும் சிரமப்பட்டு இந்த இடத்தை அடைந்தது , காணொளி பதிவு செய்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். நமசிவாய அருள் என்றும் கிடைக்க வேண்டுகிறேன். ஓம் நமசிவாய
Enga appan shivana pakkarathuna summava om nama shivaya ,🙏🙏👌👍
09:15 Aahaa!!Oli vandhu vittathu!!Vazhi kidaithu vittathu!!Sabash Pulikesi 😁😁 already know that mountain.my relatives lived there, thanks karna Bro 🙏
Sarath anna 😍+karnaa anna 😍= vara level 🤩
இந்த பயன் உள்ள புகழ்பெற்ற ஆன்மீக வீடியோ கொடுத்ததற்கு உங்கள் குழுவை பாதம் தொட்டு வாழ்த்துக்கள்
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய நமஹா
Dangerous, thrilling place 🤔👌🚩🚩great work of making paths to climb up 👍👍👏👏
என்ன சோல்வதென்றே ஒரு நிமிடம் தோன்றவில்லை. உங்கள் முயற்சி பயங்கரமாக இருந்தது .கூடவே பயணிப்பது போல் பயமாக இருந்தது .உயிரை பணயம் வைத்து செய்கிறீர்கள் கடவுள் உங்களை காப்பார் . மிகவும் நன்றாக இருந்தது . மிக்க நன்றி சிவாய நம 🙏🙏🙏👌👌👌👍👍🙏🙏🤝🤝
உங்கள் பயணத்தை நன்றாக படம் பிடித்துள்ளீர்கள். மலையில் பாதை போட்டவர்களின் உழைப்பை நினைத்து பார்க்கையில் மலைப்பாக உள்ளது. ஓம் நமச்சிவாயா.
ஒரு திரில் பயம் கலந்த பயணம் மிகவும் அருமையாக இருந்தது இந்த வீடியோவை பார்க்க அவ்வளவு திரில்லாக இருக்கு ஆனாலும் இவ்வளவு நல்ல வீடியோவுக்கே சில பேர் டிஸ் லைக் போட்டு இருக்காங்களே அவங்கள என்னத்த சொல்ல
Super ரொம்ப risk எடுத்து வீடியோ போட்டு இருக்கீங்க
Dp
ஈசன் பிள்ளையின் வாழ்த்துக்கள் சகோ .........இறைவன் என்றும் உனக்கு துணையாக இருப்பார்
Excellent adventure with great drone photography 👍. Hats off to those people who built the small temple atop the Hill. I appreciate your devotion. You climbed the hill barefoot 😲
ஓம் நமசிவாய
Enge ulladhu
Sarath Anna iruparunu nenaikaveilla vera level
Nice & please explore aralvaimozhi kottai which has been destroyed almost inorder to preserve them....
தமிழனுக்கு ஆழமாக இருக்குறது கூட அசால்டாக போயிற்று ..இந்த அண்ணாவுக்கு அதுவும் ரொம்ப தைரியம்..சின்ன பாறையில் அசால்ட்டாக உட்கார்ந்து பேசுகிறார்❤❤❤❤❤
First salute to the temple management for their arrangements.beauty.adventure video.supervideo bro.
Sukumar karnataka.
அருமையான பதிவு. தங்களுடன் பயணத்தை போன்ற உணர்வு. பாராட்டுக்கள். சிவன் அருள் தங்கள் அனைவருக்கும் உண்டு. ௐ நமச்சிவாய. நன்றி🙏💕
Kudos to the team to not only make it to the top but also to produce such a wonderful video. Amaaazing view !!!
The garbage and plastic waste is beyond understanding. Really our people has a long long way to go as far as self discipline is concerned. What with the writing of names etc. How immature and irresponsible. !!!!
நண்பா,
அருமையான பதிவு !
அருமையான படப்பிடிப்பு !
🙏👍🙏
Karunakaran, this video is your masterpiece,your team along with Sarath has taken so much risk ! Hats Off 👍
17.49 முயற்சி எடுப்போம்.... Super bro 👍
Will plan to go temple this Saturday. ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய 🙏🏻 ஓம் அகத்தீசாய நமக 🙏🏻🌹❤️
Padikattu irukumpothe ivlo kastam but steps illama eppadi itha work pannirupaanga very great work.... 👌
Pei family most awaited vedio 😍
No words bro.. Unga channel ke adimai aana mathiri iruku.. Ovvoru vdo m extreme level la iruku..
I don't understand why few disliked this vedio.
Nice Karna bro...
They are aliens
Super bro, no words amazing ur hard work keep it up valthukkal really excellent bro nangalum travel seitha mathriye erunthathu excellent bro
Pullikundu mountain
Wonderful place
Thank for your amazing effort and you have took us to this rock mount.The government should build a proper road facilities to the mount claimed people.
The water well and the ugly garbage should be cleaned.
There is no any special place of kings palace ext.
Thank you and the photographer s good work.
Xavior Rachel Canada
எனக்கு தெரியாத வரலாற்றை தெரிய வைத்ததுக்கு நன்றி அண்ணா 😍 தொடர்ந்து பன்னுங்க 👍👌
Guys, this is spectacular! Kudos to you and the camera man. I’d been to the Grand Canyon, Acadia national forest and Climbed few mountain peaks and I would rate this as on par. Wish I could climb this some day. Again love the drone shots and your comments on the environment. Keep doing what you are doing. With lot of respect ✊.
H1b bro?
நீங்க தான் உண்மையான you tuber
உங்களுக்கு award கொடுக்கனும் .
ஒருத்தர்
மகன் கொளரி ( news reader) இருக்கிறார் எதுக்கு அவனுக்கு award கொடுத்தாங்க னு தெரியல
Bro while climbing this hill have you wondered how they brought up all this metal stair cases and all construction materials to that much height🤯🤯