காலை எழுந்ததும் செய்ய வேண்டிய சிம்பிளான யோகாசனங்கள் | Samayam Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • உடலுக்கும் மனதுக்கும் அமைதியைத் தரும் யோகாசனத்தை மிக எளிமையாக உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்தே எப்படி செய்து நம்மை புத்துணர்ச்சியோடு வைத்துக் கொள்ளலாம் என்று இந்த வீடியோவில் அருணா அவர்கள் விளக்குகிறார்.

ความคิดเห็น • 133

  • @SamayamTamillifestyle
    @SamayamTamillifestyle  4 ปีที่แล้ว +7

    For more Videos - bit.ly/LifeStyleTamil

  • @akashak9857
    @akashak9857 3 ปีที่แล้ว +11

    நாம் சுவாசம் பற்றி எவ்வளவு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம் என்பதை உணர்த்தி யிருக்கிறீர்கள் . நன்றிகள்.

  • @chakkravarthik2076
    @chakkravarthik2076 3 ปีที่แล้ว +11

    மிக மிக அழகு எக்ஸ்பிலேனேஷன் மிக மிக பயனுள்ள மெஸேஜ் நன்றி.மேலும் பல தகவல்களை எதிர்பார்க்கிறோம்

  • @murugantm5601
    @murugantm5601 ปีที่แล้ว +1

    என்னுடைய 15 வருட மன குழப்பத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவந்த என்னுடைய தெய்வமே நீங்கள் வாழ்க உங்கள் புகைப்படத்தை என்னுடைய செல்போன் வால்பேப்பராக வைத்திருக்கிறேன்

  • @khbrindha7194
    @khbrindha7194 3 ปีที่แล้ว +7

    மிகவும் சிறப்பு பயனுள்ள மூச்சு பற்றிய explain 👌👌😇very nice Maa 🌹

  • @gnanaprakashramasamy703
    @gnanaprakashramasamy703 4 ปีที่แล้ว +8

    Thanks madam
    very clear explained
    great knowledge for us
    👏👏👍👍👌👌👌

  • @shankarkrishnaniyer3383
    @shankarkrishnaniyer3383 3 ปีที่แล้ว +3

    very good and important information. Thanks Madam.
    continuebwithbmoe such tips.
    God bless you

  • @shanmugamg8376
    @shanmugamg8376 3 ปีที่แล้ว +1

    மிக நன்றி அருமை சாகோதரி அவெர்கலே வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🙏

  • @ramaiahmuthu653
    @ramaiahmuthu653 3 ปีที่แล้ว +5

    நல்ல தகவல்.

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 3 ปีที่แล้ว +2

    Very good information. Tk u sis. Now I can understand how to breathe well

  • @malavaran7313
    @malavaran7313 3 ปีที่แล้ว +2

    Good iMessage.
    Thankyou so much
    🌺

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 ปีที่แล้ว

    நன்றி மேடம் நல்ல விளக்கம் இதை அனைவரும் பின்பற்ற வாழ்த்துக்கள்

  • @veeraveera-ss9bs
    @veeraveera-ss9bs 2 ปีที่แล้ว

    Great mam.... dipression agumpothu half breath aguthu... anxiety...body tight aguthu...so deep breath relax body.,..

  • @chitramurugan8885
    @chitramurugan8885 3 ปีที่แล้ว +3

    நல்ல தகவல் மிக்க நன்றி சகோதரி.

  • @chokkalingamnainar2630
    @chokkalingamnainar2630 3 ปีที่แล้ว +3

    Very well explained and simply fine Thank you

  • @softmelodies9336
    @softmelodies9336 3 ปีที่แล้ว +3

    Absolutely correct method and beautifully explained. Thank you so very much✋❤🌷

  • @user-vk5mf1mg7e
    @user-vk5mf1mg7e 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அருமை அம்மா வாழ்க வழமுடன்

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் 🙏 நன்றி

  • @prabaharadvocate919
    @prabaharadvocate919 2 ปีที่แล้ว

    நல்ல பயிற்சி!
    செய்து பார்க்கும் போது சிறப்பாக உள்ளது!
    நன்றி!

  • @deva1847
    @deva1847 3 ปีที่แล้ว +1

    Very nice explanation thanks please keep posting such videos. May God bless🙏 you

  • @rajinagarajannagarajan9959
    @rajinagarajannagarajan9959 3 ปีที่แล้ว +2

    Explained clearly.very useful breathing tip

  • @ganesanm7868
    @ganesanm7868 3 ปีที่แล้ว +1

    அருமை மிகவும் நன்றி

  • @selvaraneebala2309
    @selvaraneebala2309 2 ปีที่แล้ว

    மிகவும் அருனமயான பதிவு நன்றி ❤❤❤

  • @vimeleshthejeshganesh4620
    @vimeleshthejeshganesh4620 6 หลายเดือนก่อน

    Great!

  • @swaminathan.kswaminathan.k2041
    @swaminathan.kswaminathan.k2041 3 ปีที่แล้ว +1

    நல்ல சிறப்பான பயிற்சி

  • @annaadaikalama1327
    @annaadaikalama1327 3 ปีที่แล้ว

    சிறப்பு, மகிழ்ச்சி, நன்றி சகோதரி

  • @muralijust4736
    @muralijust4736 3 ปีที่แล้ว +5

    மிக நல்ல தரமான தகவல் நன்றி 👍👍👌

  • @maheswaris8721
    @maheswaris8721 3 ปีที่แล้ว +1

    Nandri super sister👭

  • @avudaiffgaming626
    @avudaiffgaming626 2 ปีที่แล้ว

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @geethah2542
    @geethah2542 3 ปีที่แล้ว +1

    Thanks mam.v.great clear explanation.

  • @sse2153
    @sse2153 ปีที่แล้ว

    Super madam super

  • @perumalpathmanathan3317
    @perumalpathmanathan3317 ปีที่แล้ว

    Thank you so much sister.

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 ปีที่แล้ว

    வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

  • @naghulpranav9874
    @naghulpranav9874 3 ปีที่แล้ว +1

    Thankingyoufantastickverymuchmadam

  • @brindavani6748
    @brindavani6748 3 ปีที่แล้ว +2

    Very nicely explained.please post more videos

  • @subramaniansankaran6799
    @subramaniansankaran6799 2 หลายเดือนก่อน

    Aruna madam
    Super

  • @selvarajr7796
    @selvarajr7796 3 ปีที่แล้ว +2

    👌 super 👌

  • @secondson6343
    @secondson6343 ปีที่แล้ว

    நன்றி அம்மா.

  • @giridharan7251
    @giridharan7251 11 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @fitha1889
    @fitha1889 3 ปีที่แล้ว +2

    நல்ல தகவல்

  • @eraiarulmarutthuvam.sundar2915
    @eraiarulmarutthuvam.sundar2915 3 ปีที่แล้ว +1

    God bless you

  • @jencysumathy4484
    @jencysumathy4484 3 ปีที่แล้ว

    Super tips yoga. Useful urs talking show very nice. Thank you much aruna madam.👏👏👏👍👍👍👍

  • @nirmalp420
    @nirmalp420 ปีที่แล้ว

    நன்றி நன்றி

  • @mariaselvan2892
    @mariaselvan2892 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @LakshmananM-in3xl
    @LakshmananM-in3xl 3 หลายเดือนก่อน

    சூப்பர்ரா சொன்னிங்க அக்கா 👍

  • @user-li2pw7no2l
    @user-li2pw7no2l 11 หลายเดือนก่อน

    super man

  • @anbazhagans4116
    @anbazhagans4116 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @kaderameer3583
    @kaderameer3583 3 ปีที่แล้ว +2

    எளிமையான பயிற்ச்சி நன்றி சகோதரி

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 3 ปีที่แล้ว

      பயிற்சி -சரி
      ற் க்கு பக்கத்தில் இன்னுமொரு மெய்யெழுத்து வராது.

    • @Dogs-v4g
      @Dogs-v4g 2 ปีที่แล้ว

      @@kesavanduraiswamy1492
      யாருங்க நீங்க இடைல வந்து காமெடி பண்ணிக்கிட்டு காமேடி டைம் அன்பரே 🤣🤣🤣🤣

    • @yuvansai8845
      @yuvansai8845 ปีที่แล้ว

      ​@@Dogs-v4g😮

  • @selvarajanselvarajan3396
    @selvarajanselvarajan3396 3 ปีที่แล้ว

    Good news valga valamutan

  • @SunilRaj-hh5jx
    @SunilRaj-hh5jx 2 ปีที่แล้ว

    Thank you sister

  • @rameshrajagopalan1922
    @rameshrajagopalan1922 3 ปีที่แล้ว

    Wonderfully explained in elaborate manner.... Madam.... Hat's off to your classic information and the guidelines Mam...👍👍👍👍

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 ปีที่แล้ว +1

    கணவரின் திருப்பாதங்களை
    விழுந்து நமஸ்கரித்தல் ஆதார யோகாஸ்தனம்.
    வாழ்வில் விவாகரத்து தோஷம் பூரணமாக நீங்கும்.

  • @manicv1803
    @manicv1803 3 ปีที่แล้ว

    Nalla thagaval.Nanri.

  • @poojaaruna2358
    @poojaaruna2358 ปีที่แล้ว

    Thank you sis aruna 💯

  • @balasubramanianramanujam649
    @balasubramanianramanujam649 3 ปีที่แล้ว +3

    Well sister. You breathing is very good. I am asking you whether I do this technique throughout day?

  • @mithilayogendran8168
    @mithilayogendran8168 3 ปีที่แล้ว

    Very nice thankyou

  • @manjuchitra3787
    @manjuchitra3787 3 ปีที่แล้ว +1

    Thanks ma👍

  • @rasuarasua3158
    @rasuarasua3158 3 ปีที่แล้ว

    Supper sister thank you

  • @reetaakash7166
    @reetaakash7166 2 ปีที่แล้ว

    Thank you madam

  • @MaheshKumar-ld3fg
    @MaheshKumar-ld3fg 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் மேடம்

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 3 ปีที่แล้ว

    Good advice as for good health.

  • @siranjeevisivalingamsiranj7057
    @siranjeevisivalingamsiranj7057 2 หลายเดือนก่อน

    Tanks mam

  • @suseelachidambaranathan7504
    @suseelachidambaranathan7504 3 ปีที่แล้ว

    நன்றி😊😊😊😊

  • @sheebasinha2053
    @sheebasinha2053 3 ปีที่แล้ว +1

    Arumai. 🙏🙏🙏

  • @Mosesbikeskill
    @Mosesbikeskill 9 หลายเดือนก่อน

    நான் எல்லாருக்கும் யோகா சொல்லி கொடுப்பான்

  • @muthuswamy3068
    @muthuswamy3068 3 ปีที่แล้ว +1

    Good👍

  • @sriharishatvideos9650
    @sriharishatvideos9650 3 ปีที่แล้ว +2

    Good

  • @hasvanths3667
    @hasvanths3667 3 ปีที่แล้ว

    Very clear explanation mam

  • @ScienceFeeding
    @ScienceFeeding 3 ปีที่แล้ว +1

    Super

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 3 ปีที่แล้ว

    Nandri ma 🤝🌷

  • @vankashamen4353
    @vankashamen4353 2 ปีที่แล้ว

    டிரஸ் சென்ஸ் அருமை

  • @subakrishnan4081
    @subakrishnan4081 3 ปีที่แล้ว

    Super good

  • @nivivenkat9523
    @nivivenkat9523 3 ปีที่แล้ว +1

    Happy. Venkat pilia

  • @kumuthaj1044
    @kumuthaj1044 2 ปีที่แล้ว

    Wonderful explanation

  • @SureshKumar-kb2hf
    @SureshKumar-kb2hf 3 ปีที่แล้ว

    Verygood.sister

  • @sureshkumar-fl8kn
    @sureshkumar-fl8kn 2 ปีที่แล้ว

    Superb

  • @ananadhakumar7304
    @ananadhakumar7304 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @selvarajanselvarajan3396
    @selvarajanselvarajan3396 3 ปีที่แล้ว

    Good news thanks

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 3 ปีที่แล้ว

    நன்றி

  • @chakkravarthik2076
    @chakkravarthik2076 3 ปีที่แล้ว

    God is great

  • @nalinikathir5790
    @nalinikathir5790 3 ปีที่แล้ว

    Nice dailyum update panuga mam

  • @seethalakshmikarthikeyan6796
    @seethalakshmikarthikeyan6796 3 ปีที่แล้ว

    Thank u

  • @smp803
    @smp803 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👏🤝

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 3 ปีที่แล้ว

    Enagu over stress marana payam athigama irugu. Tips iruntha sollunga pls

  • @winstar5121
    @winstar5121 3 ปีที่แล้ว

    Good morning

  • @kamalaaadityaa7742
    @kamalaaadityaa7742 3 ปีที่แล้ว +2

    6.00 மூச்சு பயிற்சி

  • @shanlatha9509
    @shanlatha9509 2 ปีที่แล้ว

    Sinnese irundhal enna yoga sanam seyvadu

  • @homemadekitchenhealthfood6250
    @homemadekitchenhealthfood6250 3 ปีที่แล้ว

    Good maa

  • @eraiarulmarutthuvam.sundar2915
    @eraiarulmarutthuvam.sundar2915 3 ปีที่แล้ว

    thanls

  • @selvanm6266
    @selvanm6266 2 ปีที่แล้ว

    👌👍

  • @vijayaradhakrishna230
    @vijayaradhakrishna230 3 ปีที่แล้ว +1

    You should take a deep breath in/ out when your stomach is reasonably empty. Is it not??!!

  • @balajithevar5348
    @balajithevar5348 3 ปีที่แล้ว

    Moochu vidumpothu vayiru eppovum ulla poyitu varuma ...normala

  • @vemburajarumugam6695
    @vemburajarumugam6695 3 ปีที่แล้ว +1

    நீங்க உட்கார்ந்து இருக்கும் இடம் பெயர் please

  • @lourdusamy3755
    @lourdusamy3755 3 ปีที่แล้ว

    👍👍👍🙏

  • @poojaaksharamtutorial232
    @poojaaksharamtutorial232 3 ปีที่แล้ว

    இனி எல்லாம் நலமே

  • @mohangdseethapathy8954
    @mohangdseethapathy8954 7 หลายเดือนก่อน

    ❤🎉😅

  • @ryasu9110
    @ryasu9110 3 ปีที่แล้ว

    Sari aakaa

  • @Tiimepass567
    @Tiimepass567 3 ปีที่แล้ว +5

    வணக்கம் மேடம் உங்கள் மூச்சு பயிற்சியை வரவேற்கிறோம் ஆனால் நீங்கள் கூறுவது வயிறை உள்ளே இழுத்து மூச்சு பயிற்சி செய்வது தவறானது நீங்கள் செய்யும் பயிற்சி சரியானது என்று சொல்கிறீர்கள் ஆனால் மூச்சு பயிற்சிகள் எத்தனை நிலை உண்டு உங்களுக்கு தெரியுமா நீங்கள் செய்யும் இந்த மூச்சு பயிற்சியின் பெயர் என்ன தெரியுமா .நீங்கள் சொல்வது என்னவென்றால் சித்தர்களால் உருவாக்கப்பட்ட பயிற்சிகள் எல்லாம் தவறானது என்றும் அறிவியல் வல்லுனர்களும் யோகா மகான்களும் செய்யும் மூச்சு பயிற்சி எல்லாம் தவறானது என்றும் நீங்கள் செய்யும் பயிற்சிதான் சரியானது என்று சொல்கிறீர்கள் நீங்கள் என்று பயிற்சி கற்றுக் கொண்டீர்கள் நீங்கள் செய்யும் மூச்சுப் பயிற்சியின் பெயரே உங்களுக்கு தெரியவில்லை இந்தப் பயிற்சியை நாற்காலியிலிருந்து நின்று கொண்டும் செய்யக்கூடாது தரையில் விரிப்பு போட்டு அதன் மேலிருந்து தான் செய்ய வேண்டும் மூன்று மணி நேரத்திற்கு உணவுகள் தண்ணீர் சாப்பிடக்கூடாது .காலி வயிறாக இருக்க வேண்டும் .இப்படித்தான் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும் இதையெல்லாம் நீங்கள் மக்களுக்கு பதிவு செய்யவில்லை .உயிர்காக்கும் மூச்சுப் பயிற்சிகளை சரியாக

    • @Tiimepass567
      @Tiimepass567 3 ปีที่แล้ว +2

      பயிற்சிகளை சரியாகச் சொல்லிக் கொடுங்கள் இல்லையென்றால் நுரையீரல் காண பாதிப்புகள் ஏற்படும் வணக்கம்

    • @srinivasannagarajan7887
      @srinivasannagarajan7887 3 ปีที่แล้ว

      அருமையான மூச்சு பயிற்சி
      விளக்க உரை. நன்றி.
      வாழ்க வளமுடன் .ஜெய் ஸாய் ராம்.

  • @psankar2865
    @psankar2865 3 ปีที่แล้ว +1

    நீங்க அழாக இருக்கிங்க