காலை முதல் இரவு வரை உங்க உணவு எப்படி இருக்கணும் தெரியுமா !?இனி இப்படி Try பண்ணுங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 287

  • @mahendiran7342
    @mahendiran7342 3 หลายเดือนก่อน +46

    நான் இது வரை எந்த video விற்கும் comment தெரிவித்தது இல்லை .
    ஆனால் நீங்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை மிகவும் நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏🙏

    • @kanthimathi-z1u
      @kanthimathi-z1u 2 หลายเดือนก่อน +1

      அருமையான அற்புதமான தகவல்கள்.எனக்கு சுண்டல் சாப்பிட்டால் நெஞ்சு வெடித்துவிடும் போல் வாயுத்தொல்லை ஏற்படுகிறது.ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலும் மரணவலி தருகிறது.அதற்கும் தீர்வு சொல்லி இருக்கிறீர்கள்.நன்றி.உண்மையிலேயே அறுக்காம ஒவ்வொரு வார்த்தையும் பயனுள்ள வகையில் இருந்தது.மிக்கநன்றி.

    • @natarajanv6671
      @natarajanv6671 8 วันที่ผ่านมา

      @@kanthimathi-z1u

  • @gananasundaramg7918
    @gananasundaramg7918 4 หลายเดือนก่อน +41

    பாமர மக்களுக்கு உன் கூட புரியும் படியாக சொல்வது மிக அருமை

  • @murugesanjegannathan5254
    @murugesanjegannathan5254 4 หลายเดือนก่อน +31

    உடல் எடையை குறைக்க வேண்டும். அதற்கு தகுந்த உணவு முறைகள் மற்றும் உடல் பயிற்சிகள் பற்றி ஒரு வீடியோ தயவுசெய்து போடுவீர்களா.

  • @radhas2226
    @radhas2226 4 หลายเดือนก่อน +27

    Ivlo naal neenga enga ma irunthinga 😢😢 ipdii yarume solli tharala thanks a lot 🙏

  • @najma5759
    @najma5759 3 หลายเดือนก่อน +51

    Oru diet chart kudunga mam .. follow panna help ah irukkum please...

  • @antonyantony1324
    @antonyantony1324 4 หลายเดือนก่อน +16

    நல்லா தமிழ் பேசுறீங்க அம்மா இப்படி பேசுவதுதான் எல்லாருக்கும் புரிந்து கொள்ள முடிகிறது நன்றி அம்மா

  • @kannankumarr5732
    @kannankumarr5732 3 หลายเดือนก่อน +18

    சுயநலமற்ற, சக மனிதரின் நலம் விழையும்அருமையான பயன்னுள்ள பதிவு! ்அன்பு சகோதரிக்கு வளமுடன் வாழ உளமார்ந்த வாழ்த்துகள்!

  • @pandieagambaram2435
    @pandieagambaram2435 2 หลายเดือนก่อน +9

    அன்பு தங்கமே, உன் தகவல் அருமை. நன்றி.
    மகளே, வயது 79. முன்பு அளந்த உயரம் 5 அடி 4 இஞ்சு. எடை பார்க்க வெளியே போக அனுமதி இல்லை. மயங்கி விழுவேன் என்பதே.
    வீட்டின்னுள்ளேயே சில நேரம் விழுந்திருக்கிறேன்.
    இதனால் சுகபேதி எடுக்க பயம்.
    மற்றவர்களுக்கு சிரமம் தர கூடாது என்பதே.
    நான் என்ன 60 கிலோ இருப்பேனா. வயது, உயரம் வைத்து அளவிட்டு முடிந்தால் கூறவும் தாயே, நன்றி. வளமுடன் வாழ்க. ஐயா உண்டு.

    • @arivuanbu7200
      @arivuanbu7200 2 หลายเดือนก่อน +2

      மனம் கலங்காதீர்கள் ஐயா. நிச்சயமாக உங்களுக்கு மயக்கம் வராது.அச்சம் வேண்டாம். மனதை மகிழ்வுடன் வைத்துக்கொள்ளுங்கள்.

  • @duraivs1
    @duraivs1 6 หลายเดือนก่อน +15

    தெளிவான விளக்கம்❤

  • @josephjose6999
    @josephjose6999 2 หลายเดือนก่อน +1

    அருமையான பேச்சு அற்புதமான விளக்கம் அளித்த உங்களுக்கு நன்றிங்க மிகவும் நன்றிங்க 🎉🎉

  • @akbarbasha8829
    @akbarbasha8829 4 หลายเดือนก่อน +6

    Sathiyama soldren naan neraya health food video pathiruken ivlo clear ah yaarum sonnadhu illa verry useful video tq so much ❤❤❤❤indha video va naan ennoda friends and family kku share pandren

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 3 หลายเดือนก่อน +4

    அற்புதமான பதிவு கோடான கோடி நன்றிகள் madam ❤

  • @watermelonus8538
    @watermelonus8538 7 หลายเดือนก่อน +9

    Most wanted video.Thank you so much.mam

  • @radhakrishnanramesh3115
    @radhakrishnanramesh3115 3 หลายเดือนก่อน +7

    நல்ல தமிழில் நல்ல தகவல்கள் நன்றி

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 7 หลายเดือนก่อน +8

    பருப்பு நவதானியம் சேர்ந்த கூட்டு நல்லதே

  • @AnnakodiA.s.k
    @AnnakodiA.s.k 4 หลายเดือนก่อน +2

    Ellarukkum puriyura mathiri oru visayam solrathu rompa kastam but neenga atha rompa easya solringa rompa thanks mam

  • @Greenworld950
    @Greenworld950 4 หลายเดือนก่อน +1

    Thelivana vilakkam kuduthirkinga....ketta udane follow pannanum nu thonara alavuku azhaga sollirkinga..thank you so muxch madam....

  • @andip5255
    @andip5255 หลายเดือนก่อน

    சிறப்பான பதிவு மேடம்.
    மக்களின் ஆரோக்கியம் குறித்து உங்கள் முயற்ச்சிக்கு நல்வாழ்த்துக்கள்.

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 7 หลายเดือนก่อน +8

    அருமையான விளக்கம் நன்றி 🎉

  • @kamalinisingham9455
    @kamalinisingham9455 4 หลายเดือนก่อน +2

    Sunlight... Meditation....water....... mostly... energy.......

  • @saraswathitheeksha1896
    @saraswathitheeksha1896 7 วันที่ผ่านมา

    Thank you mam 🙏. super ha explain pandringa .

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 7 หลายเดือนก่อน +3

    Well explained thank mam all time hunger how to control

    • @jipisamsung4902
      @jipisamsung4902 4 หลายเดือนก่อน

      Please take Fiber content food also

    • @subashiniprabhu9987
      @subashiniprabhu9987 3 หลายเดือนก่อน

      Thank you ​@@jipisamsung4902

  • @chandrasekarank8124
    @chandrasekarank8124 3 หลายเดือนก่อน +1

    நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க

  • @rajeshwariram9656
    @rajeshwariram9656 2 หลายเดือนก่อน +1

    Nandri amma tips. Ellam nalla. Cholliirugeenga

  • @paramasivam4695
    @paramasivam4695 7 หลายเดือนก่อน +2

    Arumai.supev. valhavalamutan

  • @rajinagu7287
    @rajinagu7287 7 หลายเดือนก่อน +3

    Mam, urine bladder strengthen panrathukula exercise sollitharamudiuma

    • @jayashreek2048
      @jayashreek2048 6 หลายเดือนก่อน

      Laya kalpam exercise

  • @dds360
    @dds360 3 หลายเดือนก่อน +2

    Wow thank you very much.. very detailed & she is calm and composed and explained clearly.. kudos!! 🎉🎉

  • @shanthin2883
    @shanthin2883 4 หลายเดือนก่อน +3

    The way you are talking is excellent....your words are crystal clear.. Amazing explanation...Need more videos like this..🙏🏻Thank you so much for your wonderful information..

  • @munuswamy6537
    @munuswamy6537 หลายเดือนก่อน

    அற்புதமான விளக்கம்

  • @blessingbeats4229
    @blessingbeats4229 7 หลายเดือนก่อน +4

    பெரும்பாலான மக்கள் குறிப்பாக இளைஞர்கள் குளிர் பானங்கள் குடித்து பழகி விட்டார்கள். தண்ணீர் மீது நாட்டம் இல்லை

  • @VASUMATHI-p1u
    @VASUMATHI-p1u 3 หลายเดือนก่อน +1

    Mam Really excellent 👏👏 romba clarity ta explain pandringa...

  • @nivedithasiva1291
    @nivedithasiva1291 7 หลายเดือนก่อน +3

    Very nice information's, thank you🙏 mam

  • @gangaganga257
    @gangaganga257 หลายเดือนก่อน

    Kuthikal vali ku treatment sollunga mam pls

  • @kkithunammaarea523
    @kkithunammaarea523 หลายเดือนก่อน +1

    Pls give tips to reduce hair fall.

  • @SelvaRaj-wi4sb
    @SelvaRaj-wi4sb 3 หลายเดือนก่อน +1

    நல்லது மேடம் வளமுடன் நீங்கள் வாழ்க

  • @velumanij
    @velumanij 7 หลายเดือนก่อน +8

    Excellent 🎉
    வாழ்த்துக்கள் 🙏
    வாழ்க வளமுடன் 🙏🙏

  • @dhanalakshmi7951
    @dhanalakshmi7951 หลายเดือนก่อน

    Mam, Please post video for Gall bladder Stone

  • @akeefar5889
    @akeefar5889 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல் நன்றி🙏💕

  • @p.sellammalsrinivasan370
    @p.sellammalsrinivasan370 4 หลายเดือนก่อน +1

    Weight reduction kku yenna saappidanum. Yenna seyyanum. Pl explain

  • @meeraraghu7070
    @meeraraghu7070 4 หลายเดือนก่อน

    Eppadi protein food weight gain aga sappidanum sollunga.weight loss kum protein food edukkaranga explain pannunga

  • @rajeshmurugan2499
    @rajeshmurugan2499 11 วันที่ผ่านมา

    Good info with very nice explanation. Thanks a lot.

  • @karpagamkolam
    @karpagamkolam 2 หลายเดือนก่อน

    Puriyathavankalukkum puriyira mathiri rompa rompa azhaka sonneenka rompa rompa nanri 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajeswarithanigaivel5451
    @rajeswarithanigaivel5451 3 หลายเดือนก่อน

    Sathu maavu pathi oru video podunga doctor

  • @arulmarymary1689
    @arulmarymary1689 7 หลายเดือนก่อน +2

    God bless you mam

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 20 วันที่ผ่านมา

    Valzhga valamudan sister

  • @jessyj4406
    @jessyj4406 3 หลายเดือนก่อน

    Creatin ullavergal kalaiyil enna fruits sappiduvadhu answer me dr

  • @Frenzyanan
    @Frenzyanan หลายเดือนก่อน

    I am seeing very good video on health with very simple explanation after a longtime...

  • @Shiyamala-n9k
    @Shiyamala-n9k 7 วันที่ผ่านมา

    Arumaiyana pathivu❤❤❤❤

  • @geethavenkateswaran1262
    @geethavenkateswaran1262 2 หลายเดือนก่อน

    Beautiful. But you didn't talk about protein for vegetarians.
    All three times we cannot take calls or Sundal,,since it will be a problem for gastric people

  • @031k
    @031k หลายเดือนก่อน

    நன்றி சாப்பிடும் உணவில் உள்ள நீர் எந்த கணக்கில் எடுத்துக் கொள்ள

  • @Abdulvajith-ek4mr
    @Abdulvajith-ek4mr 6 หลายเดือนก่อน +2

    Mam nenga tamil la purira Mari sonathay thanks mam 👍

    • @JaiAnand-oc3hq
      @JaiAnand-oc3hq 6 หลายเดือนก่อน +2

      நீங்களும் கமெண்ட்டை தமிழில் டைப் பண்ணி இருக்கலாம்

  • @shantharajkumar997
    @shantharajkumar997 7 หลายเดือนก่อน +3

    Thank you mam very much good explanation about intake of water your voice is super and very clear

  • @ragupathi9205GoodWin
    @ragupathi9205GoodWin 2 หลายเดือนก่อน +1

    Very very useful information valga valamudan you and your family God bless you mam

  • @Raji-pt5eb
    @Raji-pt5eb 7 หลายเดือนก่อน +4

    Thank you so much

  • @girijanarasimhan2280
    @girijanarasimhan2280 7 หลายเดือนก่อน +5

    Mam where is your yoga centre address please

  • @ramamanishanker3024
    @ramamanishanker3024 14 วันที่ผ่านมา

    Very well said
    Thank you doctor
    ❤❤❤❤❤❤

  • @mohamedyousuff126
    @mohamedyousuff126 2 หลายเดือนก่อน

    Super ma cleara pesureenga hats off

  • @mariarathika4805
    @mariarathika4805 5 หลายเดือนก่อน +1

    Can take less calorie fruits....like papaya, pineapple,guava, cucumber when feeling hungry.watery veg and fruits good...

    • @rajinismakeover
      @rajinismakeover 3 หลายเดือนก่อน

      Neengal solvadhu 4 vadhu sathu Neer Sathu. Water content vegetables & fruits.

  • @muthuselvia5469
    @muthuselvia5469 2 หลายเดือนก่อน

    Neat and clean speech, i love your speech

  • @GirijaBaskaran-s8i
    @GirijaBaskaran-s8i 3 หลายเดือนก่อน

    Superb nalla solli irukkenga thanks loot

  • @muruganmuttaiah5899
    @muruganmuttaiah5899 3 หลายเดือนก่อน +2

    அருமை அருமை அருமை

  • @gnanasekaran72
    @gnanasekaran72 3 หลายเดือนก่อน

    Madam you are excellent in explaining about the health tips. It is very simple to adopt in everyday life for good health and the way to take food is fantastic. Simply you are a great teacher/professor in health department, best wishes

  • @gurumurthygurumurthy7914
    @gurumurthygurumurthy7914 3 หลายเดือนก่อน +1

    Mam kan பார்வை சரியாக எதாவது டிப்ஸ் pls

  • @ramuk641
    @ramuk641 หลายเดือนก่อน

    Thank you madam very good news sure follow myself

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 5 หลายเดือนก่อน +1

    Arumaiyana padhivu nalla vizhipunarvu padhivu migavum nandri magalae needoozi vaazanum God bless you 🙌 I subscribed 👍

  • @mohanrajsarathi117
    @mohanrajsarathi117 หลายเดือนก่อน

    Very clear explanation ❤

  • @nathansinnappu8946
    @nathansinnappu8946 4 หลายเดือนก่อน +1

    👍🙏நன்றி தாயே அலகாந தமிழ்

  • @vijiraja8253
    @vijiraja8253 3 หลายเดือนก่อน +1

    Very useful information.👍

  • @SelvakamatchiN
    @SelvakamatchiN 4 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம் 🎉❤..தந்ததுக்கு நன்றி மா

  • @tamil6658
    @tamil6658 4 หลายเดือนก่อน +1

    azhagu sollirukeenga💖

  • @palanipalanipalanipalani3365
    @palanipalanipalanipalani3365 2 วันที่ผ่านมา

    நன்றி 🙏👌👍

  • @Ummuabdul1304
    @Ummuabdul1304 7 หลายเดือนก่อน +4

    Good info ma👌

  • @k.jayaraman7362
    @k.jayaraman7362 3 หลายเดือนก่อน +6

    இரவு தூக்க நேரத்தில் தண்ணீர் குடிக்கலாமா?

  • @krishnarajan8707
    @krishnarajan8707 3 หลายเดือนก่อน

    you are explaining very nicely. Thanks a lot. God bless you . please give more such useful videos.

  • @nandinisaravanakumar8308
    @nandinisaravanakumar8308 3 หลายเดือนก่อน +1

    Thank you so much.... God bless u

  • @RekaSandhiyareka
    @RekaSandhiyareka 2 หลายเดือนก่อน

    நன்றிங்க மேடம் ❤

  • @kavithap3377
    @kavithap3377 7 วันที่ผ่านมา

    Naan 80 kg iruken 3 lliter water mela eduthukelamaaa. She 5 liter water kudekelamaaa

  • @hi2aravind
    @hi2aravind 4 หลายเดือนก่อน

    We are already taking some water which is in milk, tea, sambar, rasam, chutney etc

    • @IronBloodedOrphanZ
      @IronBloodedOrphanZ 3 หลายเดือนก่อน +1

      Bro 😂.. beer also contains water

  • @shakirabanu2824
    @shakirabanu2824 26 วันที่ผ่านมา

    Very good information mam ❤

  • @usharaninarayanan6236
    @usharaninarayanan6236 6 หลายเดือนก่อน +3

    Unga video ipo varala mam.. Video podunga

  • @rheasafana4547
    @rheasafana4547 2 หลายเดือนก่อน

    How to hydrate the hair?

  • @PriyaKarthikpriya-h9h
    @PriyaKarthikpriya-h9h 4 หลายเดือนก่อน

    Kids food plan and healthy wait gaing food

  • @s.r.ravuthar7632
    @s.r.ravuthar7632 5 หลายเดือนก่อน +1

    Supper. Thank you
    S. Ravuthar Qatar

  • @secretssimplified9241
    @secretssimplified9241 3 หลายเดือนก่อน

    @healthcafetamil There are many health professional who suggest to take 2g protein per kilogram of body weight. But you suggest 1g, what is your rationale behind your suggestion please?

  • @LathaParanthagan
    @LathaParanthagan 2 หลายเดือนก่อน

    Vaivu erupavarkal enna seivathu

  • @PrinceLucifer-tr5bw
    @PrinceLucifer-tr5bw 4 หลายเดือนก่อน +1

    நன்றிசகோதரி

  • @manikandanm6160
    @manikandanm6160 3 หลายเดือนก่อน +1

    Protein 1kg kku 0.8gm mattum than sappida vendum..

    • @gowrisankar5433
      @gowrisankar5433 3 หลายเดือนก่อน

      She is also telling the same thing. Suppose if your weight is 60 kfs. 50X0.8=48 gms. She told 50 gms protein to be consumed in three meals ie morning 20 gm meals 20 GM's night 10 GM's. No body has told this much crystal clear about intake of water and how to take sari vikitha unavu in a day.

  • @arunramalingam444
    @arunramalingam444 3 หลายเดือนก่อน

    Useful info madam.Thank you
    Your videos are very useful.

  • @AsherMurugan
    @AsherMurugan 3 หลายเดือนก่อน

    Dheivamae dheivamae nandri solven Dheivamae.

  • @gnanagowrysivagnanam6604
    @gnanagowrysivagnanam6604 หลายเดือนก่อน

    Very useful information

  • @Sivayogiinseedan
    @Sivayogiinseedan 4 หลายเดือนก่อน

    சந்தோஷம் நன்றி நல்ல தகவல் ❤🙏

  • @bh80an
    @bh80an 4 หลายเดือนก่อน

    Puradha chattu is protein

  • @yuvasvlog9526
    @yuvasvlog9526 2 หลายเดือนก่อน

    Thank you so much mam..i got a detailed explanation thank you

  • @nagarajanfalcon5460
    @nagarajanfalcon5460 3 หลายเดือนก่อน

    நன்றி சகோதரி நன்றி🙏

  • @ksujithaksujitha8467
    @ksujithaksujitha8467 3 หลายเดือนก่อน

    Useful information. Thanks Madam ❤

  • @hannahjosephine
    @hannahjosephine 4 หลายเดือนก่อน +1

    Thank you very much mam very useful information.

  • @vijayaraghavanraja9539
    @vijayaraghavanraja9539 5 หลายเดือนก่อน

    We are anxious to see other videos related to yoga, food, healthy lifestyle etc. if any already in the you tube, pl. let us have the id. other than healthcafe tamil.

  • @keerthim9566
    @keerthim9566 3 หลายเดือนก่อน

    Madam vera level thanks for explanation

  • @PushpaLatha-tg8mr
    @PushpaLatha-tg8mr 4 หลายเดือนก่อน

    Thank you so much ma God bless you ma😊😊

  • @vijiscookingandbaking2020
    @vijiscookingandbaking2020 5 หลายเดือนก่อน +2

    Very very useful vedio mam thank u for sharing