வளர்ப்பதில் தவறினால் வாழ்க்கை தவறிவிடும்! -13 முக்கிய விஷயங்கள் - Madhu Bhaskaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ส.ค. 2021
  • Madhu Bhaskaran talks about the importance of good parenting and how to do it.
    More Videos:-
    -How can understand people from their driving?
    • How can understand peo...
    -Leadership lessons from Hitler
    • ஹிட்லரிடமிருந்தும் நாம...
    -7 lessons life has taught me
    • வாழ்க்கை எனக்குக் கற்ற...
    Madhu Bhaskaran is a well known HRD Trainer and Personal Coach in Kerala. He trained more than one lakh people and coached many CEOs and Celebrities. He authored 3 best sellers in Malayalam. His videos are watched by more than one million people all over the world.
    Social Media Link
    -- / madhubhaskaranofficial
    --www.google.com/+madhubhaskaran
    -- / imadhubhaskaran
    -- / madhubhaskaranofficial
    -- / madhubhaskaran

ความคิดเห็น • 653

  • @sjayavel22
    @sjayavel22 2 ปีที่แล้ว +8

    கோடீஸ்வரரே வணக்கம். இன்றைய சூழலில் தங்களைப் போன்றவர்கள் கோடிக்கணக்கில் தேவை. ஆகையால்தான் கோடீஸ்வரர் என்றேன்.அட்க்ஷரம் லட்சம் பெறும் என்பார்கள். தங்கள் வார்த்தைகள் மதிப்பிட முடியாது. ஆல் போல் தழைத்து அருகு போல் வளரட்டும் தங்கள் அறிவுரைகள்

    • @RameshKumar-kj4tv
      @RameshKumar-kj4tv 2 ปีที่แล้ว +2

      Super Sir .Thank you very much use full Vedio

  • @RajRaj-pe2vn
    @RajRaj-pe2vn 2 ปีที่แล้ว +6

    ஐயா நா எத்தனையோ வீடியோ இந்த யூ டியூப்ல பாத்துருக்கேன் ஆனா உங்களுடைய இந்த வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப தேவ பட்டது நன்றி நன்றி நன்றி 😭😭🙏🏼

  • @lakshmi6916
    @lakshmi6916 11 หลายเดือนก่อน +6

    அருமை அய்யா உங்கள் பேச்சு நானும் இது போலே என் குழந்தைகளிடம் கடைப்புடிப்பேன்.
    அய்யா நன்றி 🙏🙏

  • @spr.raji.tailoring7354
    @spr.raji.tailoring7354 2 ปีที่แล้ว +5

    இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதிப்பாராக மி மிகவும் அருமையான 13 விஷயங்கள்

  • @kalyanimani2272
    @kalyanimani2272 2 ปีที่แล้ว +2

    உங்கள மாதிரி எடுத்து சொல்ல இப்ப வீட்டுல பெரியவங்க இல்ல sir. கண்கலங்கி தான் இந்த விடியோவ பார்த்துட்டு இருந்தேன். நான் சின்ன வயசுல என்ன தப்பு பண்ணிருக்கேன்.இப்ப என்ன தப்பு பண்ணுறேன்னு தெளிவா புரிந்து கொண்டேன். நன்றிகள் பல

  • @shayisharma9510
    @shayisharma9510 2 ปีที่แล้ว +3

    நபஷ்க்காரம் 🙏
    நன்றி நன்றி
    சிறந்த காண்ணொளி.
    பயனுள்ள தகவல்.
    புதியதகவல்.
    இதில் சில இதுவரைக்கும் யாரும் பரீட்சிக்காத புதிய நவீன சிந்தனைகளை கொண்ட பல புதிய தகவல்.
    பயமா இருக்கு.
    எல்லாவற்றையும் கேட்கிறச்சே கொழப்பமா இருக்கு...நாம என்ன செய்கிறோம் என மனதிற்குள் கேள்விகள் வருகிறது.சிந்திக் வைக்கிறது.
    தலையே சுத்திண்டு வர்ரதே சார்

  • @vickneskema8011
    @vickneskema8011 2 ปีที่แล้ว +10

    மிகவும் சிறப்பான கருத்து ஐயா👌👌👌
    மிக்க நன்றி🙏🙏🙏

  • @sakthi152
    @sakthi152 2 ปีที่แล้ว +145

    Parenting பற்றி மேலும் videos போடுங்கள் sir நல்ல பயனுள்ள தகவல்

  • @augustinantony6365
    @augustinantony6365 2 ปีที่แล้ว +2

    எப்போதும் ஆலோசனை கேட்பது மிக்க நன்று. சிலபேர் ஆலோசனையை அங்கீரப் பதில்லை. அலட்சியம் செய்கிறார்கள்.

  • @SenthilKumar-qc7gt
    @SenthilKumar-qc7gt 5 หลายเดือนก่อน +1

    மிக அருமையான கருத்துக்கள், அழகிய தமிழில்.. வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @leonsingh8854
    @leonsingh8854 2 ปีที่แล้ว +4

    Really simple but nice advice. Thanks brother.

  • @texganesh
    @texganesh 2 ปีที่แล้ว +158

    13 Points of this Topic.
    1. Listen them before Advising.
    2. Allow them to Speak.
    3.Ask questions.
    4.Validate their Feelings and Emotions.
    5.Teach them Wants and Needs.
    6.Help to them to make Daily Schedule.
    7.Don't compel,but convince them.
    8.Don't live through your child.
    9.Surround them with Good people.
    10. Teach then to Say No
    11. Ask opinions.
    12.Respect them.
    13.Make good attitude on Money....

  • @sakthivelveeramuthu6473
    @sakthivelveeramuthu6473 2 ปีที่แล้ว +9

    Thanks a lot for this life lessons, Sir 😀👍.... Keep doing the best work

  • @ushausha4371
    @ushausha4371 2 ปีที่แล้ว +6

    Very good advise for the Parents. Sir. On behalf of you I advise to all the Parents to follow your advise

  • @santhoshsangan2009
    @santhoshsangan2009 2 ปีที่แล้ว +4

    Super sir, already following and will add some points. Thank you 🙏.

  • @cutiepie650
    @cutiepie650 2 ปีที่แล้ว +2

    Thank you so much sir .. I will make sure to do this .. God be with you ☺️

  • @muthumeenatailoringinstitu37
    @muthumeenatailoringinstitu37 ปีที่แล้ว +3

    மிக அருமையாக பேசுகிறீர்கள் சார்🙏

  • @mullairaja7245
    @mullairaja7245 2 ปีที่แล้ว +4

    Really very good and motivation speech sir. In future when I become a mother I will try to make use of your points to my children sir. It will really help them to be a good person.

  • @priyadarsini9032
    @priyadarsini9032 2 ปีที่แล้ว +6

    Wiseful Tips, Sir🙏🙏
    I liked these 13 effective noble points.

  • @sasitharansujith
    @sasitharansujith 2 ปีที่แล้ว +4

    Really a wonderful speech. 👏👏👏

  • @krmlakshmi4906
    @krmlakshmi4906 2 ปีที่แล้ว +3

    Very very useful speech. Thank you Sir.

  • @srinivasanvasudevan8276
    @srinivasanvasudevan8276 2 ปีที่แล้ว +2

    ஹாய்
    சார் உங்கள் உரை அருமை என் சொந்த ஊர் மணப்பாறை எனக்கு perumai👌👌👌🙏🙏🙏

  • @martinsimiyon7401
    @martinsimiyon7401 2 ปีที่แล้ว +3

    Most excellent speech.thank u so much for your valuable points

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 2 ปีที่แล้ว +2

    Excellent Tips Sir
    Thank you very much.

  • @user-dk8dq6ox5v
    @user-dk8dq6ox5v 2 ปีที่แล้ว +3

    மதுபாஸ்கரன் உங்கள் கானொலியை பல வருடங்களாக பார்க்கிண்றேன் பயனுல்லது.வாழ்த்துகள்.நன்றி.

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 2 ปีที่แล้ว +4

    Super parenting points sir,, thank you 👍

  • @rajusoura4197
    @rajusoura4197 2 ปีที่แล้ว +21

    சிறந்த கருத்துக்கள்
    நன்றி ஐயா 🙏🙏

    • @induprintha145
      @induprintha145 2 ปีที่แล้ว

      சிரித்துக்கொண்டே எதார்த்தமாக பேசுவது மிக அருமை

  • @felciavinoth
    @felciavinoth 2 ปีที่แล้ว +1

    Hats of u sir. All the points are very useful sir. Thank u so much🙏

  • @sheenxtchannel7272
    @sheenxtchannel7272 2 ปีที่แล้ว +2

    Unga { 7th std padikura } ., Son nnnum ++ { 4th std padikura } ., Daughter um MIGA UYARNTHA UNNADHA NILAIyai adaivaangga SIR ... 👏👏🤝🤝👍🏽👍🏽👍🏽

  • @MUPA0407
    @MUPA0407 ปีที่แล้ว +3

    Excellect speech. Superb advise. It is very neccessary for all parents

  • @sridharankathirasen9506
    @sridharankathirasen9506 2 ปีที่แล้ว +1

    Absolutely true. Well done sir

  • @dhayakumar3264
    @dhayakumar3264 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சார்.
    மிகவும் அருமையான பதிவு
    மிக்க நன்றி 🙏🌹👌💯💫⭐✨⚡

  • @nirupamaacreations3458
    @nirupamaacreations3458 ปีที่แล้ว +1

    We are Expecting A Person Like Uke you sir, For the Society.. Good Words for the Parents and Correct Explanation for Parenting... Great Sir.. Congratulations🎉🥳👏.. 👑⛑👒🎩Hats off..

  • @anashanifa6778
    @anashanifa6778 2 ปีที่แล้ว +3

    உங்களுடைய இந்த பயன்மிகு தகவலுக்கு நன்றி ஐயா இது போன்ற தகவல்களைத் தொடர்ந்து பதிவிடுங்கள் உங்கள் வாழ்வு வளம்பெற வாழ்த்துக்கள்

  • @priyagopal3313
    @priyagopal3313 2 ปีที่แล้ว +1

    Woow😍I'm so thankful for this video sir... Thank you so much....

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 ปีที่แล้ว +2

    மிக நன்றி அருமை யான தகவல் சொன்னதற்கு மிக மிக நன்றி வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி..சாந்தி..சாந்தி🌷💝🆗

  • @yogaranijeganathan3144
    @yogaranijeganathan3144 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான கருத்துக்களை பதிவிட்டுள்ளீர்கள் அருமை நன்றி 🙏🙏🙏

  • @kavithav1564
    @kavithav1564 2 ปีที่แล้ว +2

    Thank you my dear sweet friend Vg 🙏🙏

  • @lathavivek7696
    @lathavivek7696 2 ปีที่แล้ว +2

    Very useful information for parents ... 🙏

  • @rajeswari3614
    @rajeswari3614 2 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள்... நன்றி ஐயா

  • @ahdhithya622
    @ahdhithya622 2 ปีที่แล้ว +7

    மிக அருமையான பதிவு👌👌👌👌

  • @kannanr8997
    @kannanr8997 2 ปีที่แล้ว +4

    Life = priorities. Super sir

  • @janusvegkitchenrecipes9065
    @janusvegkitchenrecipes9065 2 ปีที่แล้ว +1

    Very useful msg, I try to follow with my son, thank you

  • @ramanipalani3273
    @ramanipalani3273 2 ปีที่แล้ว +6

    Thank you so much sir. I will follow these instructions to make my son good. Thank you 😊

  • @bhuvanashankar8482
    @bhuvanashankar8482 2 ปีที่แล้ว +5

    Good motivation sir 🙏🏻

  • @jeyachitranagarajan5388
    @jeyachitranagarajan5388 ปีที่แล้ว +1

    Thanku sir for this counselling as a parent i was really felt stress free when i saw this video thanks a lot 🙏🙏🙏

  • @ashasgopalan5042
    @ashasgopalan5042 2 ปีที่แล้ว +1

    Very good approach towards bringing up children

  • @ramyamurugan8698
    @ramyamurugan8698 2 ปีที่แล้ว +1

    Very super sir. Very nice and very valuable points. U convinced us. Thanks sir

  • @sumathim461
    @sumathim461 2 ปีที่แล้ว

    Super sir after watching your speech I have to change myself

  • @raniras8850
    @raniras8850 2 ปีที่แล้ว

    Excellent points with astounding conviction

  • @vijis4585
    @vijis4585 2 ปีที่แล้ว +1

    Thank you sir
    In a very right time i got a valuable thoughts from you sir

  • @indhumathimathi3149
    @indhumathimathi3149 8 หลายเดือนก่อน

    Useful message sir. Intha kalathita parents therinthu kollanum.. Thanksir🎉🎉🎉

  • @vijijunas3232
    @vijijunas3232 2 ปีที่แล้ว +2

    பெண் குழந்தைகளுக்கு vedio podunga

  • @mallikavenkatesan2613
    @mallikavenkatesan2613 2 ปีที่แล้ว +2

    Useful tips, thank you

  • @monupriya4668
    @monupriya4668 2 ปีที่แล้ว +45

    Listen them before advise
    Allow them to speak
    Ask questions
    Validate their feelings
    Teach them wants and need
    Help to them to make daily schedule
    Don't compel but convince them
    Don't live through your child
    Surround them with good people
    Teach them to say no
    Ask opinions
    Respect them
    Make good attitude on money

  • @hemajoseph8839
    @hemajoseph8839 2 ปีที่แล้ว

    Very useful information. Thank you sir.

  • @asethuramalingam9500
    @asethuramalingam9500 2 ปีที่แล้ว

    Romba alaga sonnenga . Most needed for us. Thanks sir

  • @selvaraj3510
    @selvaraj3510 2 ปีที่แล้ว

    Too good sir . Iam following all these things what you said. I have already advised many of them to do the same.💐💐

  • @darklord9142
    @darklord9142 ปีที่แล้ว +2

    Sir your children are really blessed to have you😊😊

  • @SureshSuresh-cm8dh
    @SureshSuresh-cm8dh 2 ปีที่แล้ว +7

    நன்றி ஐயா

  • @thilakskutty
    @thilakskutty 2 ปีที่แล้ว +1

    Very useful information sir tnq 🙏

  • @lathavelu4121
    @lathavelu4121 ปีที่แล้ว +1

    Happy, thank you very much for your support of the most beautiful words🎉🎉

  • @yuiopyuiop6927
    @yuiopyuiop6927 2 ปีที่แล้ว

    Thank you sir. Mikavum pidichsirukku intha visayankal thank Q so much.

  • @srilogu7891
    @srilogu7891 2 ปีที่แล้ว +2

    Thank you so much sir 💐☺👏

  • @Gomathyanandhan
    @Gomathyanandhan 2 ปีที่แล้ว +2

    இவை அனைத்தும் எனது குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தும் ரமர்ந்து விட்டோம்

    • @ShobanaShobi-ou8ye
      @ShobanaShobi-ou8ye 4 หลายเดือนก่อน

      ஆமா எப்படி வழக்கபோரண்ணு எனக்கும் தெறில

  • @10indrani28
    @10indrani28 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.. நன்றி.

  • @gopalm8751
    @gopalm8751 10 หลายเดือนก่อน +2

    அருமையான தகவல் ஐயா நன்றி

  • @rajibhaskar2329
    @rajibhaskar2329 ปีที่แล้ว +1

    Thank you so much sir for guiding us to bring our next generation n 👍👍🙏🙏

  • @shalinidawson6949
    @shalinidawson6949 2 ปีที่แล้ว

    Excellent Sir. Thank you

  • @meenaarumugam1487
    @meenaarumugam1487 2 ปีที่แล้ว

    Most valuable information sir..thank you

  • @mariaszone27
    @mariaszone27 2 ปีที่แล้ว +4

    Thank you very much for your valuable thoughts!

  • @navamani7649
    @navamani7649 2 ปีที่แล้ว

    Best parenting tips.
    Thanks a lot

  • @devil_gamer586
    @devil_gamer586 2 ปีที่แล้ว

    Useful pathivu sir. Thank you👌🏽

  • @trmforever1117
    @trmforever1117 2 ปีที่แล้ว +2

    Iam proud of your parents si 👍

  • @rkannan5091
    @rkannan5091 2 ปีที่แล้ว

    Arumaiyaana pathivu sir
    Thank u so much🙏

  • @ranjinivimal9311
    @ranjinivimal9311 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள வீடியோ
    நன்றி

  • @ramkumarp4599
    @ramkumarp4599 2 ปีที่แล้ว

    Very useful messages .thankyou sir

  • @rajendranraj1993
    @rajendranraj1993 2 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான பதிவு. Super. Sir

  • @Indian-mi3tr
    @Indian-mi3tr 2 ปีที่แล้ว +7

    Valuable quotes sir.. really it's very helpfull for parenting

  • @selvig1218
    @selvig1218 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல். நன்றி

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife 2 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி அய்யா

  • @sureshmalliga8213
    @sureshmalliga8213 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு . வாழ்க வளமுடன்

  • @JohnRex-uo3ry
    @JohnRex-uo3ry 10 หลายเดือนก่อน

    Useful motivational speech Thankyousir

  • @BloomingBudB2
    @BloomingBudB2 2 ปีที่แล้ว

    First time watching your video sir. I have a lot to change. Thank you so much.

  • @081praveenrajr4
    @081praveenrajr4 2 ปีที่แล้ว +5

    100% Sir I'm 21 years old and I always use to say about this to my mom and I'm proud of my parents..

  • @anithag9407
    @anithag9407 2 ปีที่แล้ว

    Useful video Sir. Thank you Sir

  • @josephjacob1979
    @josephjacob1979 2 ปีที่แล้ว

    Well done 👍. Very useful and inspiring.

  • @KksVlog2004
    @KksVlog2004 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் ஐயா

  • @ezhilarasidurisamy4062
    @ezhilarasidurisamy4062 2 ปีที่แล้ว +39

    மிகவும் அருமையானா பதிவு sir 👌

  • @balakrishnansivakumaran5864
    @balakrishnansivakumaran5864 ปีที่แล้ว

    Really superb sir.. All points are valuable.. Pls continue like post. Thank you

  • @mahiselvi2226
    @mahiselvi2226 2 ปีที่แล้ว

    Hats of u sir👍🙏 very good infn for tis generation people.

  • @leelavathyvasudevan5121
    @leelavathyvasudevan5121 2 ปีที่แล้ว

    Absolutely true words sir. I follow the principal

  • @bhaktipamalai9294
    @bhaktipamalai9294 2 ปีที่แล้ว +1

    Well said sir. Thanku so much for guiding us .will try to implement all those things u have shared

    • @uthamacholans5370
      @uthamacholans5370 8 หลายเดือนก่อน

      சூப்பர் ❤ நன்றி

  • @praba7048
    @praba7048 11 หลายเดือนก่อน

    Superb points. Thank you.

  • @mackierafeek7723
    @mackierafeek7723 2 ปีที่แล้ว +5

    அருமை ஐயா

  • @palanijayalakshmi6473
    @palanijayalakshmi6473 2 ปีที่แล้ว

    Listening to your parenting tips Kindles my heart to have real visit of you

  • @pdcbamabama1890
    @pdcbamabama1890 ปีที่แล้ว

    That's wonderful sir. Thank you sir

  • @shanthichristyd.a6933
    @shanthichristyd.a6933 2 ปีที่แล้ว

    Exactly said sir.enaya oru mura kooda padinu Amma Appa sonnathu kedayathu.but taught the importance of education.very useful sir.Thank you.👍👌👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @nadhiyaj2333
    @nadhiyaj2333 หลายเดือนก่อน

    Nice experience thought & thank you sir

  • @daya8070
    @daya8070 2 ปีที่แล้ว +5

    நல்ல கருத்துக்கள்,