நீங்களும் திருந்த மாட்டீங்க உங்களுக்கு அடுத்த வர தலைமுறையும் திருந்த விட மாட்டீங்க வேலைக்கு போய் சம்பாதிச்சு ஒரு வீடு வாடகை எடுக்கணும் என்ற எண்ணமே உங்களுக்கு வராது மாசம் பத்தாயிரம் சம்பாதிச்சா கூட 5000 ரூபாய் வாடகை கொடுத்து விட்டு கௌரவமும் 5000 ரூபாய்ல சமைத்து சாப்பிடலாம் ஆனா உங்களுக்கு 5000 ரூபாய் கொடுத்து வாடகை இருக்க மனசு வராது ஊரை விட்டு வர இந்திக்காரனே வாடகை வீடு எடுத்து தங்குறான் இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த உங்களால வீடு வாடகைக்கு எடுத்து தங்க முடியாதா உங்க தலையத்த நீங்க தான் மாத்திக்கணும் இங்க எல்லாம் யாரும் உதவிக்கு வர மாட்டாங்க 😡😡😡
@user-vt2dj3hi2i அப்ப கடைசி வரைக்கும் அந்த மூணு அடி நாலு அடிலயே படுத்து தூங்கனுமாடா உங்களுக்கு ஒரு தனியா ஒரு வீடு இருந்தா உங்க பெண்களுக்கு பாதுகாப்பு தானே 🤔
முன்னேற நினைப்பது இல்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் சுகம் மட்டும் வேண்டும். தூ ங்குவதற்கு உடல் தரையில் பட்டால் போதும் என்ற அளவுக்கு இடம் இருந்தால் போதும் வேற எதுவும் தேவை இல்லை. இப்படி உங்கள் சிந்தனை உள்ளவரை நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்.வாய்கிழிய அவரிடம் உங்கள் குறைகளை சொல்ல தெரியுது.யாராவது நமக்கு உதவ வேண்டும். இது தான் உங்கள் எண்ணம். நீங்கள் உழைப்பு உழைக்க தெரியாத சோம்பேறிகள். சோம்பேறிகள் கஷ்டங்களை தான் அனுபவிக்க முடியும். உழைப்பு உயர்வை தரும். கஷ்டப்படாமல் முன்னேற முடியாது. எனக்கு கஷ்டப் படுகிறோம் என்று சொல்லுபவர்களை பிடிக்காது. நாங்கள் அதிகம் கஷ்டப் பட்டோம் கொஞ்சம் கொஞ்சமாக உழைத்து முன்னேறி வந்தோம் என்று சொல்பவர்களை பிடிக்கும்.
தமிழகத்தில் தலைவர்கள்சிலைகளுக்கும் ரோட்டில் உள்ள ஆர்ச்சி தோரண வாயில் களுக்கும் செலவு செய்யும் தொகையில் ஒரு சிறிய தொகையில் இவர்களுக்கு வீடுகளை நல்ல அமைத்துக் கொடுக்கலாம் மனிதனுக்கு இந்த உலகத்தில் வாழ்வதற்கு அடிப்படை வீடு அது கூட இல்லாமல் 75 வருட சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டு வருகிறோம்
என்ன செய்வது, எத்தனை கொள்ளை அடித்தாலும் இரு திராவிட கட்சிகளுக்கும் போதவில்லை. மக்கள் தேர்தலில் பதில் சொன்னால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். அது இப்போது நடக்கப்போவது கிடையாது.
தயவுசெஞ்சு இவங்கள சப்போர்ட் பண்ணாதிங்க நானும் இந்த மக்கள பாவம்னு நினைச்சேன் சென்னைல இருக்கிறப்ப தான் தெரியுது இந்த மக்கள பத்தி கவர்மெண்ட் டோட எல்லா சலுகையும் அனுபவிச்சட்டு தான் இருக்கான்க கவர்மெண்ட் கோடி ருபாய் குடுத்தாலும் அத மறைச்சிட்டு அங்க தான் இருப்பாங்க கவர்மெண்ட்ட.குறை பேசிட்டே
அம்மா தாயே நானும் தரமணியில் வேலை செய்யும் போது ரேஷன் அரிசி அப்படியே கல்லு மாதிரி கெட்டிமா புடிச்சிட்டு இருக்கும் அதை மஞ்சள் கைப்பையில் போட்டு இடிச்சு வாணலியில் வறுத்து கஞ்சி காய்ச்சி குடித்து விட்டு கூலி வேலைக்கு செல்வேன் அப்பொழுதுதான் நான் யோசித்த நமக்கு என்ன தலையெழுத்து இப்படி சாப்பிட்டு கூரை வீட்டில் கஷ்டப்பட்டு இருக்கணும் எல்லாத்துக்கும் காரணம் ஒழுங்கா படிக்காம நண்பர்களோடு சுத்துவது தான் அதே நண்பர்கள் கூட தான் குடிசையில கஞ்சி காய்ச்சி குடிச்சிட்டு வேலைக்கு போன மீண்டும் சொந்த ஊருக்கே வந்து ஏதோ என்னால முடிஞ்சது போலீஸ் வேலைக்கு படிச்சு செலக்ட் ஆயிட்டேன் இப்பவும் அதே மெட்ராஸ்ல தான் வேலை செய்கிறேன் ஒரு கார் ஒரு புல்லட் பைக் அன்பான மனைவி அழகான ரெண்டு குழந்தைகள் ஆனா என் கூட கூலி வேலைக்கு வந்த என் நண்பர்கள் இன்னும் அதே வேலையை தான் செஞ்சுட்டு இருக்காங்க இதை நாம் இப்பொழுது ஏன் சொல்கிறேன் என்றால் நம்முடைய நிலைமையை நாம் தான் மாற்ற வேண்டும்
it is their survival skill. We are human and we should find solution. Those blessed with all needs can easily judge. Blaming only cannot help the needy. They don't know anything to survey.
Kaththi kaamikiranga kanja adikiranga,kulikirathu etti paakuranga nu soldrangale athu ellam antha area pa irukavanga thane pandranga avanga pasanga thane pandranga Athuku ethuku chumma paadhukaapu illa nu pesanum Pandrathe anga irukavanga than
வீட்டில் கணவன் மனைவி வேலைக்கு சென்றாலே கவுரவமாக நல்ல ஊரா பார்த்து ஒரு வாடகை வீட்டில் இருக்கலாமே நமது எண்ணம் தான் எல்லாமே நாம் எப்படி இருக்க நினைக்கிறோமோ அப்படி தான் வாழ்க்கை
எனக்கு இந்த வறுமை என்றால் என்னன்னு தெரியும் சின்ன வயசுலயே இந்த மாதிரி வறுமைகள் வந்து அதிகமா நான் பார்த்து இருக்கேன்.. கடந்து வந்திருக்க. இவர்களின் வலி வேதனை இவர்களின் சூழ்நிலை எல்லாம் எனக்கு புரிந்து கொள்ள முடிகிறது. இந்த வீடியோ பார்க்கும் பொழுது கண்களில் கண்ணீர் தான் வருகிறது. உங்கள் இரண்டு பெண் குழந்தைகளும் நன்றாக நல்ல முறையில் வேலை கிடைத்து நல்ல வாழ்க்கை கிடைக்கட்டும் 😢😢😢
அம்மா நீங்கள் சொல்வது உண்மை. நீங்கள் எல்லோரும் சேர்ந்து முதல்வரை போய் பார்த்து உங்க வாழ்க்கை குறையை சொல்லுங்க 114 குடும்பங்கள் ஒன்று சேர்ந்து மறியல் செய்யுங்க ்
எல்லாம் வேலைக்கு போய் ஒரு சின்ன வீடு கூட வாடகைக்கு பார்த்தால் நல்ல இடத்தில் போய் இருக்கலாமே அதே இடத்தில் இருக்கணும்னு யாருக்கும் தலையெழுத்து இல்லையே எல்லாரும் வேலைக்கு போய் சம்பாதித்து கொஞ்சம் நல்ல இடத்தில் இருக்கலாம் எவ்வளவோ வேலை இருக்கு இந்த நாட்டுல இந்த ஊர்ல அதெல்லாம் செஞ்சு எப்படியோ இருக்கலாம் இவ்ளோ பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சு ஏன் அங்கேயே இருக்கீங்க உங்க பிள்ளைகளை நீங்க தான் வழிகாட்டி நல்ல வழிக்கு கொண்டு போகணும் அங்கேயே இருந்தால் எல்லாருடைய வாழ்க்கையும் அப்படித்தான் ஆகும்
Young ah erukinga! Nalla work pani munerunga!! Family ku oruthar 6000 earn panna kuda total ah 18000, superah descent ah life ah lead panlam. Swiggy, zomato, uber, auto driving, maid, house keeping endha work la minimum 10000 earn panlam. Dhairiyam ah erungama. Workpanuinga munerunga. Endha area vitu veliya vanga.
Heloo ivanga vera area pudhu veetuku pona yendha area la irudhinga munadi nu kepanga id proof kepanga romba prechana iruku madam chuma comments podathinga
பிரச்சனை இருக்கும் இடத்தில் இருந்தால் அதே இடத்தில் இல்லாமல் தனி இடத்தில் கௌரவமான வாழ்க்கை வாழலாம் நாம் பட்ட கஷ்டம் தன் பிள்ளை பட கூடாது என்றால் மாற வேண்டிய து நீங்கள் தான்
@@jakirhussain6908 அப்படி இல்லை மிகவும் பின்தங்கி இருப்பவர்களுக்கு அரசு உதவி செய்வது தான் முறை அரசாங்கம் இருப்பதே மக்களின் வாழ்க்கை நிலையை சீர்படுத்துவதற்க்கு தான்
Enga evlo photos frame potu vachurukinga epdyum kasu ilamala irukkum area la ellarum senthu area Clean panni ungaluku devayanatha seiyalamla illana vera v2 ku polamla en angaye kastapadanum en evlo kuppaiya vachurukinga ellarum senthu clean panalamla
Kandipa வாய்ப்பு நெறய இருக்கு Coimbatore kpr milla so many Mills are there north indian people came here they provide home good salary so many north indians are here so you have find a way to get a better place rather then only looking in chennai ...
What poorness to do with cleanliness? Can't u guys keep ur surrounding clean ? Each household contribute Rs 500 x 50 household you can build a good decent toilet.. Why keep complaining, why not take some action by ur own? Life is not easy, if u dont change it , no one going to..its all mind set
DMK, ADMK, BJP எந்த கட்சியும் மக்கள் நலனில் அக்கறை கொள்வதில்லை. இதே போல் இந்தியாவில் பல இடங்களில் இந்த நிலைமை தான். இவர்களுடைய வாழ்க்கை மேம்பட மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். மற்றும் இவர்களுக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை அல்லது ஒப்பந்த அடிப்படையிலான வேலை வழங்க வேண்டும்.
15:13 always expecting things from others.. yaaru kudukanum ungaluku veedu, irukura ellam sondha veedu kaarangala.. vera area ku poi koranja rate ku vaadaga veetla iruka vendi dha..
@@ChannelTNN don't worry too much, no govt officer is paying you money and liquor right? Try asking them question. Don't talk as if people stop getting money for vote, india will become super power the next day
Last week they were given own home in moolakotaram by min sekarbabu. But this people wont go from this place people living near this place they earning 1000 per day so they won't leave this place Many videos came but videos are 70-30 only
இவ்வளவு கஷ்டதிலும் இந்த அம்மா இவ்வளவு தில்லா பேசுது பாரு அதுதான் நம்ம சென்னை லேடி . கடவுள் உங்களை இனியும் கஷ்டத்தில் விட கூடாது என்று வேண்டி கொள்கிறேன், அரசு உடனடியாக கழிப்பறை வசதி செய்து கொடுக்கவும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்
Namma nattula ivulo prachana irrukum bodhu edhuku indha car race lan nadathuringa andha kasu la ivunga ellarukum chinnadha oru veedu katti kuduthu irrukalam
While the political party members lead a lavish lifestyle, the poor suffer so much with very less money, no house or live in slums!!!. This is the real India, at the ground level!!!. Most of the population in India are very poor, that's why the tax collection is so less for 1.4 billion people!!! 😢😮😢😮😢😮😢😮😢😮😢😮.
அரசியல்வாதிகளின் செலவு கணக்கு தெரியுமா பணத்துக்கு ஓட்டுப்போட்டு உங்கள் வாழ்க்கை மட்டுமல்ல நாட்டையே குட்டிச்சுவராக்கறாங்க நல்ல அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பு கொடுங்க அடுத்த தலைமுறை நல்லா இருக்கும்🤔🤔🤔🤔🤔🤔
கிராமத்துக்கு வாங்க நிரைய விவசாய பணி இருக்கு நிம்மதியா இருக்கலாம். இயற்கையை அனுபவிக்கலாம். தூய காற்று தூய நீர்..
Varamatarkal
😢😢😢😢
இடம்பெயர்ந்து.பாருங்கள்.
குன்டாசட்டிலோ குதிரை ஒட்டாதிக கிரமாத்துபக்கம் வாருங்கள் வாழ்ந்து வாழுங்கள்.
எல்லோரும் கிராமத்து பக்கம் போங்க நல்ல இடம் நல்ல காற்று சிறு சிறு வேலை செய்து நன்றாக வாழுங்கள்
Nagalyee polaippuku Chennai than varom vera yeppadi yenga village kku vanthu polaika😂😂😂
Yes 👍
Village laiyaa angaiyum cheeri nu solli idhey mathiri thaniya thana vachurupeenga hmmmm
@@NimmiPrabhu sir avanga pakathu kottai la than thangi irukeenga Pola.. epdi crt ahh theriyuthu ungaluku
@@MariMari-kv3nm கிராமத்தில் ஹிந்திகாரங்க எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் வந்து பாருங்கள்
நீங்களும் திருந்த மாட்டீங்க உங்களுக்கு அடுத்த வர தலைமுறையும் திருந்த விட மாட்டீங்க வேலைக்கு போய் சம்பாதிச்சு ஒரு வீடு வாடகை எடுக்கணும் என்ற எண்ணமே உங்களுக்கு வராது மாசம் பத்தாயிரம் சம்பாதிச்சா கூட 5000 ரூபாய் வாடகை கொடுத்து விட்டு கௌரவமும் 5000 ரூபாய்ல சமைத்து சாப்பிடலாம் ஆனா உங்களுக்கு 5000 ரூபாய் கொடுத்து வாடகை இருக்க மனசு வராது ஊரை விட்டு வர இந்திக்காரனே வாடகை வீடு எடுத்து தங்குறான் இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த உங்களால வீடு வாடகைக்கு எடுத்து தங்க முடியாதா உங்க தலையத்த நீங்க தான் மாத்திக்கணும் இங்க எல்லாம் யாரும் உதவிக்கு வர மாட்டாங்க 😡😡😡
Super
@user-vt2dj3hi2i அப்ப கடைசி வரைக்கும் அந்த மூணு அடி நாலு அடிலயே படுத்து தூங்கனுமாடா உங்களுக்கு ஒரு தனியா ஒரு வீடு இருந்தா உங்க பெண்களுக்கு பாதுகாப்பு தானே 🤔
@user-vt2dj3hi2i 😂😂..
ஆக்கிரிப்பா பண்ண முடியும்.. வாடகை குடுக்காம.. அடுத்தவன் வூட்ல 😂😂
Super bro
லட்சம் வீடு கட்டிக் கொடுத்தாலும் இது போல் ஒரு கூட்டம் நாடோடி வாழ்கை வாழும்... பாரிதாபப பட ஒன்னுமில்லை.. அவரவர் விரும்பும் தலைவிதி தான்.
முன்னேற நினைப்பது இல்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் சுகம் மட்டும் வேண்டும். தூ ங்குவதற்கு உடல் தரையில் பட்டால் போதும் என்ற அளவுக்கு இடம் இருந்தால் போதும் வேற எதுவும் தேவை இல்லை. இப்படி உங்கள் சிந்தனை உள்ளவரை நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்.வாய்கிழிய அவரிடம் உங்கள் குறைகளை சொல்ல தெரியுது.யாராவது நமக்கு உதவ வேண்டும். இது தான் உங்கள் எண்ணம். நீங்கள் உழைப்பு உழைக்க தெரியாத சோம்பேறிகள். சோம்பேறிகள் கஷ்டங்களை தான் அனுபவிக்க முடியும். உழைப்பு உயர்வை தரும். கஷ்டப்படாமல் முன்னேற முடியாது. எனக்கு கஷ்டப் படுகிறோம் என்று சொல்லுபவர்களை பிடிக்காது. நாங்கள் அதிகம் கஷ்டப் பட்டோம் கொஞ்சம் கொஞ்சமாக உழைத்து முன்னேறி வந்தோம் என்று சொல்பவர்களை பிடிக்கும்.
Dei lusu k****
❤❤❤❤❤
tamilnadu na vera edame ilaya enna....
Solvathu easy.
தம்பி அறிவுரை சொல்வது சுலபம். நீ போய் 2 நாள் அங்க போய் வாழ்த்து பாறு.
தமிழகத்தில் தலைவர்கள்சிலைகளுக்கும் ரோட்டில் உள்ள ஆர்ச்சி தோரண வாயில் களுக்கும் செலவு செய்யும் தொகையில் ஒரு சிறிய தொகையில் இவர்களுக்கு வீடுகளை நல்ல அமைத்துக் கொடுக்கலாம் மனிதனுக்கு இந்த உலகத்தில் வாழ்வதற்கு அடிப்படை வீடு அது கூட இல்லாமல் 75 வருட சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டு வருகிறோம்
Dai, ivanunga rodil than padupanunga. Ethana veedu erundalum
என்ன செய்வது, எத்தனை கொள்ளை அடித்தாலும் இரு திராவிட கட்சிகளுக்கும் போதவில்லை. மக்கள் தேர்தலில் பதில் சொன்னால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். அது இப்போது நடக்கப்போவது கிடையாது.
தயவுசெஞ்சு இவங்கள சப்போர்ட் பண்ணாதிங்க நானும் இந்த மக்கள பாவம்னு நினைச்சேன் சென்னைல இருக்கிறப்ப தான் தெரியுது இந்த மக்கள பத்தி கவர்மெண்ட் டோட எல்லா சலுகையும் அனுபவிச்சட்டு தான் இருக்கான்க கவர்மெண்ட் கோடி ருபாய் குடுத்தாலும் அத மறைச்சிட்டு அங்க தான் இருப்பாங்க கவர்மெண்ட்ட.குறை பேசிட்டே
Kalvi than valkaiyai munnetrum.. Illavasa kalvi kidakathu with food.. Drinking smoking and wasting time never allows to grow....
நம்மாலும் யாரு வீடு கட்டி தந்த நாமலே கஸ்டம் பட்டு வீடு கட்டிகல இதுக சோம்பேறி நாய்க
அம்மா தாயே நானும் தரமணியில் வேலை செய்யும் போது ரேஷன் அரிசி அப்படியே கல்லு மாதிரி கெட்டிமா புடிச்சிட்டு இருக்கும் அதை மஞ்சள் கைப்பையில் போட்டு இடிச்சு வாணலியில் வறுத்து கஞ்சி காய்ச்சி குடித்து விட்டு கூலி வேலைக்கு செல்வேன் அப்பொழுதுதான் நான் யோசித்த நமக்கு என்ன தலையெழுத்து இப்படி சாப்பிட்டு கூரை வீட்டில் கஷ்டப்பட்டு இருக்கணும் எல்லாத்துக்கும் காரணம் ஒழுங்கா படிக்காம நண்பர்களோடு சுத்துவது தான் அதே நண்பர்கள் கூட தான் குடிசையில கஞ்சி காய்ச்சி குடிச்சிட்டு வேலைக்கு போன மீண்டும் சொந்த ஊருக்கே வந்து ஏதோ என்னால முடிஞ்சது போலீஸ் வேலைக்கு படிச்சு செலக்ட் ஆயிட்டேன் இப்பவும் அதே மெட்ராஸ்ல தான் வேலை செய்கிறேன் ஒரு கார் ஒரு புல்லட் பைக் அன்பான மனைவி அழகான ரெண்டு குழந்தைகள் ஆனா என் கூட கூலி வேலைக்கு வந்த என் நண்பர்கள் இன்னும் அதே வேலையை தான் செஞ்சுட்டு இருக்காங்க இதை நாம் இப்பொழுது ஏன் சொல்கிறேன் என்றால் நம்முடைய நிலைமையை நாம் தான் மாற்ற வேண்டும்
Super anna
உங்க வாய் உங்க இஸ்டம் நல்ல உருட்டுங்க நானும் நம்பிட்டேன்
@@jakirjr4639 இப்ப நான் பொய் சொல்லி எனக்கு என்ன பலன் இருக்க போகுது நண்பா நான் என்ன யூடியூப் சேனலா நடத்துறேன் டிபில வச்சிருக்க புல்லட் என்னுடைய தான்
முதல்ல இந்த ஏரியாவை விட்டு வெளியே வாங்க... அப்புறம் எல்லாமே நல்லபடியா நடக்கும்
Don't believe those people's , they are not ready to work but if you believe they will cheat.
it is their survival skill. We are human and we should find solution. Those blessed with all needs can easily judge. Blaming only cannot help the needy. They don't know anything to survey.
@@victormsnesan9785 💯 agreed 👍🏻
Kaththi kaamikiranga kanja adikiranga,kulikirathu etti paakuranga nu soldrangale athu ellam antha area pa irukavanga thane pandranga avanga pasanga thane pandranga
Athuku ethuku chumma paadhukaapu illa nu pesanum
Pandrathe anga irukavanga than
Not blaming each but most ah ellarum nallavanga illa
வீட்டில் கணவன் மனைவி வேலைக்கு சென்றாலே கவுரவமாக நல்ல ஊரா பார்த்து ஒரு வாடகை வீட்டில் இருக்கலாமே நமது எண்ணம் தான் எல்லாமே நாம் எப்படி இருக்க நினைக்கிறோமோ அப்படி தான் வாழ்க்கை
வீடு வந்து எவனும் தரமாட்டான் நாம தான் உழைச்சு வாங்கணும். 15:10
ஆம் நீங்கள் செல்வது உண்மைதான் அண்ணா. உங்களுடையது கருத்து சூப்பர்.
நகர வாழ்க்கை நரக வாழ்க்கை சின்னவயசு பசங்க போதை பழக்கத்தை சிக்கிரமா கற்றுகொள்கிறார்கள்....
உங்க புள்ளைங்க நல்லா இருக்கனும்
🔥 🔥 🔥 🔥 🔥 🔥 மாற்றம் ஒன்றே மாறாதது 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
இவங்க வாழ்க்கைக்கு இவங்க தான் காரணம்
போதையில்லா எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்
No , go to Village agriculture work,you can live a lavish life .. problem is yours..even labour shortage are huge ...
These people don't want to work and still want to live a slum life like this
எனக்கு இந்த வறுமை என்றால் என்னன்னு தெரியும்
சின்ன வயசுலயே இந்த மாதிரி வறுமைகள் வந்து அதிகமா நான் பார்த்து இருக்கேன்..
கடந்து வந்திருக்க.
இவர்களின் வலி வேதனை இவர்களின் சூழ்நிலை எல்லாம் எனக்கு புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த வீடியோ பார்க்கும் பொழுது கண்களில் கண்ணீர் தான் வருகிறது.
உங்கள் இரண்டு பெண் குழந்தைகளும் நன்றாக நல்ல முறையில் வேலை கிடைத்து நல்ல வாழ்க்கை கிடைக்கட்டும் 😢😢😢
வெளிலஒரு வீடு pathu பொங்க அக்கா எதுகு அங்கஇருந்து கஷ்ட படுரிங்க . வேறு இடத்துக்கு போங்க life is happy
அரசியல் வாதிகளுக்கு இவ்வளவு வசதிகள் ஆனால் ஏழைகள் எவ்வளவு கஷ்டமான நிலையில் இருக்கிறார்கள் மக்கள் விழிப்புணர்வு வேண்டும்
Trichy, madurai. Sivgasi vanga... Engaum work irukku... Sorgatha katturom
Kandippa varalama help pannuga sir
❤
Nilgiris full job iruku varuvangala estateku?
@@tm7748 Ungla epdi contact pana
Yed bro
நல்ல வீடு குடுத்தாலும் வாடகை விட்டு விட்டு திரும்பி வந்துடுவாங்க..
அம்மா நீங்கள் சொல்வது உண்மை. நீங்கள் எல்லோரும் சேர்ந்து முதல்வரை போய் பார்த்து உங்க வாழ்க்கை குறையை சொல்லுங்க 114 குடும்பங்கள் ஒன்று சேர்ந்து மறியல் செய்யுங்க ்
படுப்பது பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள் முன்னேற முடியாது.
Noted ✅️ 1 week Good news come
These guys have a future in village for agriculture and so many works. Anyone guide them
Gumbala Unga Stalin Iyya veetuku munnadi nillungo 😮
நக்கல் 😢
@@babugopalakrishna221nakkal Ella paa nejama than paa vote podumbodhu yosikanum paa oru 500 rs kuduta podum appadiya palla kaati tu vote poda povanga....
நீ ஊம்பூறியா
Avaru correct sonnuru@@babugopalakrishna221
Enn unga veetuku kuti pongalen
அதுதான் ஓட்டுக்கு காசு வாங்குறீங்க தான அப்புறம் என்ன யார் அதிகமா கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டு போடுவ 😂
எல்லாம் வேலைக்கு போய் ஒரு சின்ன வீடு கூட வாடகைக்கு பார்த்தால் நல்ல இடத்தில் போய் இருக்கலாமே அதே இடத்தில் இருக்கணும்னு யாருக்கும் தலையெழுத்து இல்லையே எல்லாரும் வேலைக்கு போய் சம்பாதித்து கொஞ்சம் நல்ல இடத்தில் இருக்கலாம் எவ்வளவோ வேலை இருக்கு இந்த நாட்டுல இந்த ஊர்ல அதெல்லாம் செஞ்சு எப்படியோ இருக்கலாம் இவ்ளோ பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சு ஏன் அங்கேயே இருக்கீங்க உங்க பிள்ளைகளை நீங்க தான் வழிகாட்டி நல்ல வழிக்கு கொண்டு போகணும் அங்கேயே இருந்தால் எல்லாருடைய வாழ்க்கையும் அப்படித்தான் ஆகும்
சிங்கார சென்னை ,குட்டி சிங்கப்பூர் ,சென்னை ஆயிரம் ஆயிரம் கோடி செலவு செய்து ,அரசு இலவச வீடு திட்டங்கள் யாருக்கு செல்கிறது 😢
Veedu virpargal again shift to same place chenge housing board law
Who will by jail same sale person send to jail
Iruka edatha suthama vachukanum namma vachukrathu la tha iruku
தமீழகத்தீன் தலைஎழுத்து இந்த 2 தீராவீட கட்ச்சீகள் இவரகள வைத்து பீழைக்எராந்க 🎉🙏👏
Young ah erukinga! Nalla work pani munerunga!! Family ku oruthar 6000 earn panna kuda total ah 18000, superah descent ah life ah lead panlam.
Swiggy, zomato, uber, auto driving, maid, house keeping endha work la minimum 10000 earn panlam.
Dhairiyam ah erungama. Workpanuinga munerunga. Endha area vitu veliya vanga.
Heloo ivanga vera area pudhu veetuku pona yendha area la irudhinga munadi nu kepanga id proof kepanga romba prechana iruku madam chuma comments podathinga
Thannambikai venum
Nenga solrathu nalla iruku pa
@@shankar4873அப்போ வேர ஊருக்கு போய் வேலை பாருங்க..
#கஞ்சா உதயதீதீ 🎉🙏👏
கவலை படாதீங்க மா வாழ்கை மாறும்
பிரச்சனை இருக்கும் இடத்தில் இருந்தால் அதே இடத்தில் இல்லாமல் தனி இடத்தில் கௌரவமான வாழ்க்கை வாழலாம் நாம் பட்ட கஷ்டம் தன் பிள்ளை பட கூடாது என்றால் மாற வேண்டிய து நீங்கள் தான்
intha video la ela gents um thungitu tha irukanunga aprm epdi munera mudiyum😢
Galatta channel always do topics on Sex, Prostitution, Gay Sex, Sex Workers😂🤣
Literally 😂😂😂
True 😂
Yes
Crt bro
Correct.Because they want views only.
அனைவரும் இந்த சாக்கடையை விட்டு வெளியே வாங்க நீங்க நினைத்தால் மட்டுமே முடியம்
Chennai 2.0 காரிதுப்பலாம் இந்த இரண்டு அரசையும் (திமுக , அதிமுக)
Only DMK Chennai kottai admk ille k va. Avanga Stalin pillaigal Chennai peoples. So edha venum
Government should help them this very shameful to our country god only help them
இவர்களுக்கு வீடு கட்டி கொடுப்பது அரசின் கட்டாய கடமை
Adhayum vithuttu Inga vandhu Dara pottudunga
@@rajeshvijayarangam3232correct
நீங்க, நான் லாம் எப்படி வீடு கட்டினமோ அப்படித்தானே அவங்களும் கட்டணும் ...
@@jakirhussain6908 அப்படி இல்லை மிகவும் பின்தங்கி இருப்பவர்களுக்கு அரசு உதவி செய்வது தான் முறை அரசாங்கம் இருப்பதே மக்களின் வாழ்க்கை நிலையை சீர்படுத்துவதற்க்கு தான்
@@jakirhussain6908 ivargalukku veedu government kodutha, ottu motha tamilans kkum kodukkanum. Illa yarukkum thara vendam
First theni vaga akka❤
இந்த விடியோ வை முதலமைச்சர் பிரிவுக்கு தயவு செய்து அனுப்பவும்
Enga evlo photos frame potu vachurukinga epdyum kasu ilamala irukkum area la ellarum senthu area Clean panni ungaluku devayanatha seiyalamla illana vera v2 ku polamla en angaye kastapadanum en evlo kuppaiya vachurukinga ellarum senthu clean panalamla
Kandipa வாய்ப்பு நெறய இருக்கு
Coimbatore kpr milla so many Mills are there north indian people came here they provide home good salary so many north indians are here so you have find a way to get a better place rather then only looking in chennai ...
What poorness to do with cleanliness? Can't u guys keep ur surrounding clean ?
Each household contribute Rs 500 x 50 household you can build a good decent toilet..
Why keep complaining, why not take some action by ur own? Life is not easy, if u dont change it , no one going to..its all mind set
If they have that 500 they will eat for 15 days
நடராசாத்தியேட்டர் எதிர் பேசின்பாலம் சாலை புளியந்தோப்பு !!!
DMK, ADMK, BJP எந்த கட்சியும் மக்கள் நலனில் அக்கறை கொள்வதில்லை. இதே போல் இந்தியாவில் பல இடங்களில் இந்த நிலைமை தான். இவர்களுடைய வாழ்க்கை மேம்பட மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். மற்றும் இவர்களுக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை அல்லது ஒப்பந்த அடிப்படையிலான வேலை வழங்க வேண்டும்.
That Akka1 looks,sounds Good, Confident
யம்மா நம்ம coimbatore பக்கம் நேரிய மில்ஸ் இருகு industries இருக்கு . அங்க நல்ல வேலைக்கு போங்க. Governent ல துப்புரவு பணிக்கு வாய்ப்பு தேடுங்க.
Super vidiyal da 🤫😂
காஞ்சிபுரம் போய் நிம்மதியா வழுங்க
கொடுமையிலும் கொடுமை நரக வேதனை இவர்கள் வாழ்க்கை பாவம் 😭
Neenga ulaichi munnukka varanum yaru yarukkagavum kedayathu neenga appadinna unga pillaingalaium athe mathiri than valarpeengala
15:13 always expecting things from others.. yaaru kudukanum ungaluku veedu, irukura ellam sondha veedu kaarangala.. vera area ku poi koranja rate ku vaadaga veetla iruka vendi dha..
Uday sir...ungala aala ivungalukku yethachum panna mudiumma
எந்த நிலையிலும் காதல் வெட்க்கத்தை வரவைத்து விடுவது ஆச்சரியமில்லை
Salem erode Edappadi pakkam vaanga city outer neraiya velai vaippu irukku. En chennai la irukeenga?
தமிழகத்தின் என்பதாண்டுகள் சுதந்திரம் 😢😢வேதனை😢😢
Go to up
தயவு செய்து அவர்களின் முகத்தை மறைத்து வீடியோ எடுக்கவும்
Continue vote for 500 & Quarter drink. You will get this kind of life only. You have to ask Mayor Priya for better life.\
If they refuse 500 rs and quarter for vote, next day everyone will be given a villa in Anna nagar
@@thangarajk7652 Atleast they can ask some questions, or ask for toilet facilities by protesting. How sad for poor people in TN.
@@ChannelTNN don't worry too much, no govt officer is paying you money and liquor right? Try asking them question. Don't talk as if people stop getting money for vote, india will become super power the next day
This is DRAVIDIAN MODEL 🎉🎉🎉
உழைத்து சேர்த்து இருக்கலாம்
Come to Trichy and Perambalur
Lots of work available
Power of DMK,ADMK
திமுக தமிழ்நாட்டின் தலை நகரில் இந்த மாதிரி நிலைமை இருக்கிறது. திராவிட model ஆட்சி தமிழ் நாட்டில் 40 வருடமாக என்ன செய்தீர்கள்.
6.அறிவுவை
கடவுள் கொடுத்தும் பிழைக்க தெரியாத ஜென்மங்கள்
Ivangaluku kudunga first reservation......
Enka kiramathukku vanka akka
Epo paaru free uh expect pantringale eppadi 😊
Government can allot houses constucted under slum clearance board for these poor and needy people 🙏🙏🙏
Vera idathuku வாடகைக்கு பொய்டு அக்கா பாவம் ....
Make ur children to study well we can change the lifestyle
Ella salugaiyum . . Thanthum .neenga. . Munnae ninaippathillai. . Pirakum bothu poor means ok vaazhnthu saagum bothu nee poor ah eruntha. Athu un thappu
வேதனையாக உள்ளது
Village vanga akka 😢
Last week they were given own home in moolakotaram by min sekarbabu.
But this people wont go from this place people living near this place they earning 1000 per day so they won't leave this place
Many videos came but videos are 70-30 only
Is it
நூறாண்டு சாதனை....ஆயிரம் ஆண்டு சாதனைன்னுலாம் பேசிட்டு இருக்காங்களே...இவங்ககிட்டயும் ஓட்டு கேட்க போவாங்க தானே...
புது கட்சி ஆரம்பிப்போர்கள் அல்ல
எந்த ஆட்சி வந்தாலும் சாகும் வரை இவர்களின் நிலை இவ்வளவு தான்
இவ்வளவு கஷ்டதிலும் இந்த அம்மா இவ்வளவு தில்லா பேசுது பாரு அதுதான் நம்ம சென்னை லேடி . கடவுள் உங்களை இனியும் கஷ்டத்தில் விட கூடாது என்று வேண்டி கொள்கிறேன், அரசு உடனடியாக கழிப்பறை வசதி செய்து கொடுக்கவும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்
Hants up
Hants up
Neega sonnathume government senchiduma😂😂😂😂
எத்தனை கட்சிகள் ஆண்டாலும்...
Remove the poverty line people govt duty education must
Namma nattula ivulo prachana irrukum bodhu edhuku indha car race lan nadathuringa andha kasu la ivunga ellarukum chinnadha oru veedu katti kuduthu irrukalam
Vedu katti kodunka adha rent toku vettuto evarksl same place suku poiduvankal
See same housing board sold to others or rented
Enna area idhu. Sir
அன்புமணி அண்ணா ஆட்சிக்கு வந்து நல்லது ❤❤❤❤❤
Which place!
வீடு கொடுத்த விற்பனைக்கு
While the political party members lead a lavish lifestyle, the poor suffer so much with very less money, no house or live in slums!!!. This is the real India, at the ground level!!!. Most of the population in India are very poor, that's why the tax collection is so less for 1.4 billion people!!! 😢😮😢😮😢😮😢😮😢😮😢😮.
இவை அனைத்திற்கும் காரணம் குடி கஞ்சா போதை என்று ஒலியுதோ அன்றுதான் மக்களின் நிலை மாறும்
வேற எங்கயும் போகவும் மாட்டங்க அப்புறம் எப்படி
ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போராரு 😂😂
குஜராத்தில் வெளிநாட்டு தலைவர்களின் வருகையின் போது சாலையோர குடிசைகளை துணி கட்டி மறைத்தது நினைவில்லையா? !
@@madeswaranvarudappan5387😂😂
Akka nenga feel pannathinga ka life change agum appadiye unga ponnuku marriage agalana sluinga na pannikura 😢
திருட்டு ஓலு வாங்கு ❤
We feel very shy this is digital India
Edhuku evlo kasta pattunu irukanum vera engayum vadagaiku veedu kedaikadha ungaluku
Enda loosukothi mari pesitu iruka kasu ilanuthan main prachanayae ...vita enn porvaikulla panringa Oyo ponganu soluva pola
தலைவர் விஜய் அண்ணா முதல்வர் ஆனதும். இந்த நிலமையை மாற்றனும் அண்ணா😢
ரொம்ப சங்கடம் தன்
அரசியல்வாதிகளின் செலவு கணக்கு தெரியுமா பணத்துக்கு ஓட்டுப்போட்டு உங்கள் வாழ்க்கை மட்டுமல்ல நாட்டையே குட்டிச்சுவராக்கறாங்க நல்ல அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பு கொடுங்க அடுத்த தலைமுறை நல்லா இருக்கும்🤔🤔🤔🤔🤔🤔
Ipo thanda ne un channel ku thaguntha news pottu iruka.keep it up.