"Jail-ல தூங்கவிடாம ஓரினச்சேர்க்கை😱பொம்பளனு கூட பார்க்காம கொடுமை பண்ணாங்க"🥲💔| Kaidhiyin Diary

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 342

  • @SuryaKanth-st2pe
    @SuryaKanth-st2pe 6 หลายเดือนก่อน +115

    இது எல்லாம் உண்மை தமிழ்நாடு அரசு செய்யும் வேலை இது எல்லாம் 🌹

    • @janupriya3310
      @janupriya3310 6 หลายเดือนก่อน +4

      s....😢

    • @MrBaiju1981
      @MrBaiju1981 6 หลายเดือนก่อน

      😢😢😢

    • @karthikselvam3772
      @karthikselvam3772 5 หลายเดือนก่อน +3

      அது எந்த அரசா இறந்தாலும் இது தான் உங்க பதிலா? என்ன இந்த அம்மா பாதிக்கப்பட்டதாக சொல்லும் வருடம் இப்போ இந்த வருடம் இல்ல....

    • @boshai6833
      @boshai6833 4 หลายเดือนก่อน

      Satchi ilama yarium pidichi vaikavum mudiyathu judge kita kuditu pogavum mudiyathu.... profe ilama kundas lam poda mudiyathu

  • @عبنسعودييبينالنقدالعربي
    @عبنسعودييبينالنقدالعربي 5 หลายเดือนก่อน +27

    கல்நெஞ்சம் படைத்தவர்கள் காவல்துறையினர்

  • @naturetamilzan2968
    @naturetamilzan2968 4 หลายเดือนก่อน +13

    உங்கள் வலி புரிகிறது 🥺😭😭😭

  • @royanto95
    @royanto95 6 หลายเดือนก่อน +55

    இலிச்சாவாயன்கெடைச்சாபோதும் போலீஸ்க்கு😢

  • @syedriyaz5699
    @syedriyaz5699 หลายเดือนก่อน +4

    Na auto driver dha amma na ungala koodiya sikiram oru 6 masam kullah kandipa na oru nalla level ku poiruven kandipa ungaluku ena venumo panra ❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭ma en amma mari dha neeyum 🥀💯💯💯💯

    • @SAAA993
      @SAAA993 7 วันที่ผ่านมา

      😭😭

  • @murugandurai2221
    @murugandurai2221 7 หลายเดือนก่อน +101

    Policekaran thaan kancha sales panuvanunga.

  • @arasri_-
    @arasri_- 7 หลายเดือนก่อน +32

    Ivangaluku innocent interview face

  • @ownown775
    @ownown775 7 หลายเดือนก่อน +137

    வீட்டு வேலைக்கு போனல் நன்றாக இருக்கும்.

    • @kaalbairav8944
      @kaalbairav8944 7 หลายเดือนก่อน +13

      அந்த வீடு விளங்காது

    • @ownown775
      @ownown775 7 หลายเดือนก่อน

      @@kaalbairav8944 அதுவும் சரிதான்

    • @Beaula20
      @Beaula20 7 หลายเดือนก่อน +5

      Veetuku velaiku poravangalukum paadhukaapu ilanga

    • @vasukiganeshan5858
      @vasukiganeshan5858 6 หลายเดือนก่อน +4

      Nee vela kudukkureyaa

    • @vasukiganeshan5858
      @vasukiganeshan5858 6 หลายเดือนก่อน

      ​@@kaalbairav8944loosu matheri pesatha ya

  • @annamalaimanivannan2955
    @annamalaimanivannan2955 7 หลายเดือนก่อน +96

    Worst government, catch innocent people and write wrong case. God save people of Tamilnadu.

    • @mri3384
      @mri3384 5 หลายเดือนก่อน +2

      While rowdies with 10-15 muders are roaming free.

    • @hubertharris6874
      @hubertharris6874 5 หลายเดือนก่อน +2

      What about rest of the country where BJP ruling ?

    • @mri3384
      @mri3384 5 หลายเดือนก่อน +1

      @@hubertharris6874 கேரளாவில் பிச்சைகாரனே கிடையாது. தமி்ழ்நாட்ல? திராவுட கம்னாட்டிகள் 60 வருசம் கிழித்தது இதான்

    • @hubertharris6874
      @hubertharris6874 5 หลายเดือนก่อน +1

      Plus do you have any aunthenticity of truth on this ladies speech, she is saying her version hiding certain facts and crimes from her side. Still we dont have people to do labour work in TN and people from North are working. There are still lots of labour work oppurtunities for her to do work and earn atleast 500 Rs per day, yet she is choosing illegal occupation and repeatedly offending going to jail.

    • @hubertharris6874
      @hubertharris6874 5 หลายเดือนก่อน +1

      Plus Its a joke that you are talking as if her life is trouble for last 3 years. She is telling her history of 40 plus years of her life. Jaya Amma ruled for over 20 years and do you believe at thattime this lady was having a beautiful life ? Are you seeing Male Police kicking poor ladies in BJP ruling state ? This is the state of India overall. this lady seems to have all sort of crimes which she can . Yes if goverment can do some rehabiliation it is well and do ? But what about Modi ruling states. He is the PM
      , he can do anything ? Will he do ?

  • @MohanrajS-f2c
    @MohanrajS-f2c 7 หลายเดือนก่อน +39

    ஊரக வேலை வாய்ப்பை நகர்ப்புறங்களிலும் ஏற்படுத்த வேண்டும்😊

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 6 หลายเดือนก่อน +1

      இவர் கள் திருந்த மாட்டார்கள்

  • @kathiragan2245
    @kathiragan2245 7 หลายเดือนก่อน +23

    God bless you Amma,,,
    Government should rehab this people's

  • @sivakumarshanmugasundaram9507
    @sivakumarshanmugasundaram9507 7 หลายเดือนก่อน +236

    இந்த தாய் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள்? இவரை பார்ப்பவர்கள் இவருக்கு உதவி செய்யுங்கள். நல்ல பெற்றோர் , வாழ்க்கை கிடைக்க பெற்றவர்கள் தயவு செய்து இவர்களை தூற்றாதீர்கள்.

    • @Roseee301
      @Roseee301 7 หลายเดือนก่อน +12

      Neenga seinga

    • @sivakumarshanmugasundaram9507
      @sivakumarshanmugasundaram9507 7 หลายเดือนก่อน +7

      @@Roseee301 கண்டிப்பாக சகோதரி. சக மனிதன் துன்பத்தில் உழலும்போது நம் கண்ணீரில் தானாய் கண்ணீர் வரும். நம் கற்பிதங்கள்தான் நமக்கொரு முகமூடியை வழங்கியிருக்கிறது. நாம் துன்பத்தில் உழலும்போதுதான் அந்த பொய் திரைகள் கிழிந்து, அந்த உண்மையான கண்ணீருக்கு வழிவிடுவோம்.

    • @yellowflowers9060
      @yellowflowers9060 7 หลายเดือนก่อน +2

      How to help her . ? Any idea

    • @sivakumarshanmugasundaram9507
      @sivakumarshanmugasundaram9507 7 หลายเดือนก่อน

      ​@@yellowflowers9060contact galatta voice team number in description.

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 6 หลายเดือนก่อน

      ஏன் வீட்டு வேலை செய்தாலே சாப்பாடு சம்பளம் இருக்க இடம் கிடைக்குமே. திருட்டு புத்தியில் தான் இந்த நிலை

  • @JD-xg5jx
    @JD-xg5jx 6 หลายเดือนก่อน +16

    We don't know how many innocent people are suffering the government has to bring a strong regulations

  • @RajRaj-ip5uk
    @RajRaj-ip5uk 7 หลายเดือนก่อน +27

    Police doubt la putuchitu poe sila peru life veenaguranga

  • @monsierajan7635
    @monsierajan7635 5 หลายเดือนก่อน +4

    വല്ലാത്തൊരു പൈശാചിക ലോകത്താണ് നമ്മൾ ജീവിക്കുന്നത്, ദൈവം രക്ഷിക്കട്ടെ 😢🙏

  • @seemsmedia
    @seemsmedia 2 หลายเดือนก่อน +3

    பாவமா இருக்கு, இந்த அம்மாவின் நிலையை கண்டு. காவல்துறை தயவு செய்து இந்த அம்மா மீது பொய்யான வழக்கு போடுவதாக சொல்கிறார் .... இந்த அம்மா சொல்வது உண்மையாக இருந்தால் தயவு செய்து வழக்கு பதிவு செய்யாமல் மன்னித்து விடுவியுங்கள் முடிந்த வரை நல்ல உள்ளங்கள் உதவி செய்யுங்கள் (காவல்துறையில் உள்ள நல்ல மனம் படைத்தவர்கள்) ..... இனி கொஞ்ச காலமாவது நிம்மதியாக வாழட்டும் ....❤❤❤

  • @rslvsimbhu
    @rslvsimbhu 2 หลายเดือนก่อน +2

    Oru kudumbathula Amma Appa Pulla nu yellarum Jail ku poitu varinga picknik pora mari . Poitu vandhalum thirundhama adhe Vela than pakuringa pinna police pudika than seiyum. Summa Azhudhu simpathy create pannuthu indha Amma. Oorla velaiya ila, kidney donate pandra alavuku arivu iruku ana velaiku poga theriyatha. Road la kuppai allra velai iruku Housekeeping velaiku semma demand iruku angalam poi velai seiyalame , Corporation la road clean pandra velaiku contract la aal yedupanga Anga polame, poga matanaga jail ku porathu kudumba vazhakam Bottle than vippanga. Andha Amma kadhai solluthu petti vera yedukuringalae da.

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp 5 หลายเดือนก่อน +10

    போலீஸ் க்ரைம் பன்றது தப்பு யாருனு கண்டுபிடிச்சு வேலைய விட்டு தூக்குங்கள்

  • @gvbalajee
    @gvbalajee 7 หลายเดือนก่อน +15

    Education must

  • @MaimunnuAmmal
    @MaimunnuAmmal 7 หลายเดือนก่อน +11

    Oh my God.very heart sad to see her state.May God ease all her sorrows

  • @selvaselva7465
    @selvaselva7465 หลายเดือนก่อน

    பாவம் அந்த அம்மா.....

  • @JosephJaason
    @JosephJaason 6 หลายเดือนก่อน +2

    Greatest women for family

  • @lingappa.dorairaj7678
    @lingappa.dorairaj7678 5 หลายเดือนก่อน +5

    இலருக்கு முடிந்ததை உதவலாம். இவரை தொடர்பு கொள்வது எப்படி.

  • @bhaskar275
    @bhaskar275 5 หลายเดือนก่อน +3

    சிவாய நம ஓம்

  • @syerode
    @syerode 6 หลายเดือนก่อน +6

    இந்த பெண்ணும் நம்
    தமிழச்சிதானே.... நம் சகோதரிதானே. ஏன்டா வெள்ளைக்காரன் அடிமை இந்தியாவை நடத்தியது போல் நடந்துகிறீர்கள். அந்த அம்மாவும் அவர் குழந்தைகளும்...
    ஒரு நல்ல சாப்பாடு கூட சாப்பிடக்கூடாதா??? என்னடா ஆட்சி இது???

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 7 หลายเดือนก่อน +65

    திருமாவளவன் என்ன செய்கிறார்? இவர்களை மேம்படுத்தலமே?😢

    • @Bestv024
      @Bestv024 6 หลายเดือนก่อน +2

      S... U... Rar......

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 6 หลายเดือนก่อน

      அவன் ஒரு இத்து போனவன்

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 6 หลายเดือนก่อน +5

      முதலில் இவள் குடும்ப மே போதைக்கு அடிமையாகி விட்டது திருந்த மாட்டார்கள்

    • @ThamaraiRam-iq6lm
      @ThamaraiRam-iq6lm 6 หลายเดือนก่อน +2

      ஏன் அராசாங்கம் என்ன செய்கிறது

    • @cateringavinash-um8ho
      @cateringavinash-um8ho 6 หลายเดือนก่อน +4

      Wonnoda family ya vidu..
      Dr Thiruma 🙏💕 super aa paarthuppaar.. muttaal kuskaa..

  • @ganesans1964
    @ganesans1964 6 หลายเดือนก่อน +8

    தமிழ் நாடு முதல்வர் கடவுளாக உதவ வேண்டும்

  • @sivasubramani6325
    @sivasubramani6325 7 หลายเดือนก่อน +4

    Amma super 👌

  • @venkathamour7835
    @venkathamour7835 6 หลายเดือนก่อน +7

    இவர்களுக்கு உதவி கிடைத்ததா ?

  • @revivaltoournation2472
    @revivaltoournation2472 6 หลายเดือนก่อน +13

    நரகத்தின் மறுபக்கம்

  • @vijayragavn5805
    @vijayragavn5805 6 หลายเดือนก่อน +2

    It’s depressing to see , so many getting criminalised , it should be made legal and regulated like in the west , so should alcohol. It should be regulated properly which could lead to a beautiful society with no misuse of this.

  • @aeshabeevi6136
    @aeshabeevi6136 7 หลายเดือนก่อน +8

    Pavam😢

  • @ettuinthu
    @ettuinthu 2 หลายเดือนก่อน +1

    இந்த மொழி இந்த நிறம் இந்த வெகுளியான பேச்சு இதெல்லாம் தான் இவர்களை குற்றவாளிகளாக தீர்மானிக்கிறது. மனிதன் மனிதனாக வாழ கூட அரசு உதவுவதில்லை என்பது தான் இதன் வெளிப்பாடு.
    மனித உறுப்புகள் வியாபாரம் ஜெகஜோதியாக நடக்கிறது

  • @jkishore9069
    @jkishore9069 7 หลายเดือนก่อน +6

    Kadavule😢😢😢

  • @DEEPA-g1k9q
    @DEEPA-g1k9q 7 หลายเดือนก่อน +24

    Avlo kudumbam uganala alujueruku

  • @omNamasivaya-y5z
    @omNamasivaya-y5z 6 หลายเดือนก่อน +1

    உன்மை

  • @sarav759
    @sarav759 6 หลายเดือนก่อน +5

    ஒரு பக்கம் தானே பாக்குறீங்க , மத்த பக்கத்தையும் பாக்கணும்ல!!

  • @sumansparkz9141
    @sumansparkz9141 7 หลายเดือนก่อน +61

    நரகத்தின் வாசல் ஜெயில்😢

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 5 หลายเดือนก่อน +1

    True nattu. Nilamai

  • @manavaiguna1347
    @manavaiguna1347 6 หลายเดือนก่อน +1

    Yara irunthalum olukkam veanum..ulaippu veanum... Ella na nakkinu than pogum eppadi😮

  • @Varattamaamayydurrr
    @Varattamaamayydurrr 5 หลายเดือนก่อน +1

    Vaalkaiyea payama iruku😢

  • @vinodkumarsundaram
    @vinodkumarsundaram หลายเดือนก่อน

    Dear channel, pls publish the UPI ID.

  • @up..countrytrip2019
    @up..countrytrip2019 6 หลายเดือนก่อน +2

    Why there is no CCTV surveillance system

  • @BoldndBrave
    @BoldndBrave หลายเดือนก่อน

    Pavam unmaile onumilathavanglathn police rmbo dominante panuvnga very very bad nd unhearted ppl

  • @sraji5785
    @sraji5785 6 หลายเดือนก่อน

    Amma ugaloda vadan novu e ulakam nashama poydum thayya athuku araseyal ethu kalugo തമിഴ് makkal amma 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @solomonraj881
    @solomonraj881 7 หลายเดือนก่อน +5

    Super natural Voices

  • @AkashAkash-v6u
    @AkashAkash-v6u 5 หลายเดือนก่อน +1

    Super timeline😂

  • @meenatchisundaram8314
    @meenatchisundaram8314 6 หลายเดือนก่อน +5

    Jail விதிமிறல் செய்த நபர்களை சட்டபடி தண்டியுங்கள்

    • @PandiarajanK-w5o
      @PandiarajanK-w5o 5 หลายเดือนก่อน +1

      OK.done. sollitingala. Udanae arambichiruvom. 😂😂

    • @nagendrancse4788
      @nagendrancse4788 4 หลายเดือนก่อน +1

      Namma orula sattam nu onnu illa ve illa 🥺💯

  • @raghavanr6617
    @raghavanr6617 13 วันที่ผ่านมา

    Ippadiyum oru vazhakai pavam

  • @Jas-dat
    @Jas-dat 5 หลายเดือนก่อน

    Sister you are a famous saleswomen

  • @KarthickDeva-pc3cw
    @KarthickDeva-pc3cw 6 หลายเดือนก่อน +1

    Nalla manamum nalla kunamumum ullavargal matum uthavu seiya mudiyathu, ungalaku antha kadavilin pillai varuvar,,,

  • @Iykyk010
    @Iykyk010 5 หลายเดือนก่อน +1

    Tamilnadu government give the people's life like this nd they're living like a king nd queen
    Worst government nd tax system too

  • @indudharduggu741
    @indudharduggu741 3 หลายเดือนก่อน

    What's her name can anyone tell

  • @lorrydriver9685
    @lorrydriver9685 7 หลายเดือนก่อน +8

    கட்டிட வேலைக்கு போகலாமே

  • @TruthSlays
    @TruthSlays 7 หลายเดือนก่อน +9

    aduthavanga kudumbatha alitcha un kudumbam eppadi nallaga vaalum?

  • @ajinarv
    @ajinarv 2 หลายเดือนก่อน

    Chennai vara vey bayama iruke😭🙏

  • @SSenthilkumar-br5ve
    @SSenthilkumar-br5ve 5 หลายเดือนก่อน

    Please help Tamil Nadu Government 🙏

  • @gunaguna4778
    @gunaguna4778 5 หลายเดือนก่อน +1

    Antha amma adress pls

  • @karthikeyannlk
    @karthikeyannlk 6 หลายเดือนก่อน +3

    Kanja vitha jail la podama ena panuvanga

  • @NeelaNeela-l2n
    @NeelaNeela-l2n 21 วันที่ผ่านมา

    Police kaaran kanja vikkiraan. Appavigala kanja case pottu ulla thalli thandanaum anupavichu fine vera vetkam ketta oorla poranthutoom

  • @HariG-oy2lz
    @HariG-oy2lz 5 หลายเดือนก่อน

    Someone please help her or send very she is living.

  • @DEEPA-g1k9q
    @DEEPA-g1k9q 7 หลายเดือนก่อน +11

    Veetuvali senjavathu pasagala sariya valathuerukanu epo Atha kolathega kastapatuthu

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 3 หลายเดือนก่อน +2

    சிட்டாள் வேலைக்கு போனால் கூட தினம் 500 ரூபாய் கிடைக்கும் ஏன் பாட்டில் விற்க்க வேண்டும்

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 5 หลายเดือนก่อน

    Govt provide help

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket448 6 หลายเดือนก่อน +2

    மக்களுக்கான சரியான வேலை வாய்ப்பை வழங்காத இந்த திராவிட அரசுகளால் தான் இப்படிப்பட்ட மக்கள் இவ்வளவு திருடு பல குற்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் இதற்கு முழுக்க முழுக்க இந்த திராவிட அரசுகளை பொறுப்பேற்க வேண்டும்...

  • @digitalravi
    @digitalravi 6 หลายเดือนก่อน

    Where is this Amma to find and help her

  • @SeeniVasan-o9r
    @SeeniVasan-o9r 7 หลายเดือนก่อน +8

    பண்றது தப்புமா

  • @respectshotz2826
    @respectshotz2826 6 หลายเดือนก่อน +1

    இவரைப் போன்ற அவருக்கு சுடலை அவர்கள் நமது தமிழக அரசாங்கம் 10 லட்சம் கொடுக்கலாமே

    • @Shashi-u44
      @Shashi-u44 5 หลายเดือนก่อน

      Ean dody enna panrar

  • @harishraj2317
    @harishraj2317 7 หลายเดือนก่อน +1

    Happy wedding anniversary appa amma 🎉🎉🎉🎉❤🎈🥳

  • @MrKL-rl8bq
    @MrKL-rl8bq 6 หลายเดือนก่อน +28

    இதுக்கு தான் நாம் தமிழர் கட்சி வேண்டும்.

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 6 หลายเดือนก่อน

      போடா லூசு

    • @govindarajig.govind
      @govindarajig.govind 6 หลายเดือนก่อน +9

      இருந்தால் முதல்ல நீங்கதான் அயோக்கியதனம் பன்னுவீங்க

    • @chinnadurai5842
      @chinnadurai5842 6 หลายเดือนก่อน +7

      Vantha enna da panuvinga???

    • @saravanane71
      @saravanane71 6 หลายเดือนก่อน +3

      😂😂😂😂😂😂

    • @nambirajan5757
      @nambirajan5757 6 หลายเดือนก่อน

      கிழிச்சானு​க நா.த.கிழிச்சானுக......@@govindarajig.govind

  • @sabeekmunir5219
    @sabeekmunir5219 4 หลายเดือนก่อน

    Anda policea interview edunga Galata team

  • @rajangeorge4541
    @rajangeorge4541 6 หลายเดือนก่อน

    So sad

  • @manavaiguna1347
    @manavaiguna1347 6 หลายเดือนก่อน

    Asalt ta 10000 , 15000 peasuthu... Hm. Rusi kanda therittu puna

  • @raajaramramanujam4855
    @raajaramramanujam4855 2 หลายเดือนก่อน +2

    You can't trust these people

  • @Kubarankubaranvanthu
    @Kubarankubaranvanthu หลายเดือนก่อน

    PanAm sonnaudane antha amma kaanu kalanguthu PanAm eavo pannurhu parunga cheeikk

  • @mahalakshmi5156
    @mahalakshmi5156 7 หลายเดือนก่อน +5

    Ninga. Eanga. Erukkinga. Ayo. Pavam. Sh. Nalla. Nalla. Selaikala. Pathirakarandapottutene. Epadi. Pattavangaluku. Uthavanum. Pavam

  • @GeetSenju
    @GeetSenju 7 หลายเดือนก่อน +18

    Yenna life kodumai

  • @HamzaUmar786-uy9ff
    @HamzaUmar786-uy9ff หลายเดือนก่อน +1

    Intha amma sinthum ovvoru kannirukkum dmk thailees ku pavam varattum😢 dei police thailees manasatchi oda irungada 😢

  • @singaravelanmadurai5129
    @singaravelanmadurai5129 7 หลายเดือนก่อน +4

    I AM WATCHING THIS TYPE OF JAIL DOCUMENTS WHY?
    WE HINDUS BELIVE IN KARMA
    YES IT IS TRULY THERE BUT YOU CAN'T SEE THIS,BUT WHEN YOU ARE IN UNDULY SUFFERINGS YOU THINK ABOUT KARMA...
    MY FATHER WAS A JAILER....WORKED IN MADURAI VELLORE AND CHENNAI JAILS
    WE SUFFER UNNECESSARY SUFFERINGS IN OUR FAMILY
    BECAUSE ,MAY BE MY FATHER WAS A JAILER.

  • @jayalakshmi-jo3xu
    @jayalakshmi-jo3xu 2 หลายเดือนก่อน

    Judges doesn't know about police attitude why happening like this no justice

  • @KalaiSelvan-u4o
    @KalaiSelvan-u4o 6 หลายเดือนก่อน

    Should be there Punishment Jailer

  • @ajikumarsk3644
    @ajikumarsk3644 6 หลายเดือนก่อน

    Pavam

  • @deltafm629
    @deltafm629 7 หลายเดือนก่อน +12

    avadi area lady

  • @muruganjmurugan2985
    @muruganjmurugan2985 6 หลายเดือนก่อน

    Please help me. Tamil Nadu government. Please please❤

  • @manavaiguna1347
    @manavaiguna1347 6 หลายเดือนก่อน

    Peatti muttintha udan kasu kuduppan ga... Briyani vanginu po... Romba mukkiyam briyani

  • @selvamani-pl2ew
    @selvamani-pl2ew 5 วันที่ผ่านมา

    Edhukku perdhaan jail …

  • @tarrontarron4398
    @tarrontarron4398 6 หลายเดือนก่อน +3

    Drug control pana thoopilatha govt. Alcohal sales improvement panrathu ku tha idea panuthu.

  • @AthiNilaachannel2011
    @AthiNilaachannel2011 7 หลายเดือนก่อน +25

    Pls ivangaa engaa irukangaa sollungaa

  • @rajannairnair3600
    @rajannairnair3600 7 หลายเดือนก่อน +1

    Che Parkkumbothu Romba Kashttama Errukku, Kadavul than Kappatra Vendum

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l 6 หลายเดือนก่อน

    Prison dept latchanam

  • @YoutubeSIGMAGamer
    @YoutubeSIGMAGamer หลายเดือนก่อน

    Real criminals are in the system

  • @shaniarodman9601
    @shaniarodman9601 5 หลายเดือนก่อน

    Pa Ranjith konjam help pannunga

    • @kirthika2379
      @kirthika2379 2 หลายเดือนก่อน

      Kuthiya pannuvan aavn 🤡

  • @muthurajv6078
    @muthurajv6078 7 หลายเดือนก่อน +2

    கமெண்ட் லமரியாதையானவார்த்தைகள்வேண்டும்

  • @rinakhan4350
    @rinakhan4350 5 หลายเดือนก่อน +2

    Apram enn bottle vikkithu inthamma.... Athu mattum punithamana velaya Vera velaye kedakkalaya???antha soolnilai la irunthale thappa nadathuranga na enn antha mari vela pakanum.....ithula ivangala nenachi sad ah feel panna enna irukku???avanga avanga tholila mathi nalla vela paatha ithu ethuvume nadakkathu.

  • @ABDevill-o6g
    @ABDevill-o6g 5 หลายเดือนก่อน

    ❤❤

  • @karthikthangammal7000
    @karthikthangammal7000 6 หลายเดือนก่อน +4

    இந்த
    வீடியோ பாத்துட்டு நீதிபதி பேசனும்

  • @tamizhatamizha21
    @tamizhatamizha21 5 หลายเดือนก่อน

    Kudichu setha 10 L..Uyiroda iruntha last vara kastapadanum 😢

  • @mkrammkram4100
    @mkrammkram4100 7 หลายเดือนก่อน +4

    10 time ahh😅😅😅😅

  • @kamalrajd4150
    @kamalrajd4150 5 หลายเดือนก่อน

    unna pola oru Thai ippa tha pakkuran😭🙏

  • @Ungalnanban944
    @Ungalnanban944 7 หลายเดือนก่อน +5

    Stalin c.m.pls pls take action kanja

    • @chakrathemen367
      @chakrathemen367 7 หลายเดือนก่อน +4

      He only sold it😂

    • @deepanraj6585
      @deepanraj6585 6 หลายเดือนก่อน

      அவனே ஒரு தத்தி புண்ட 🤣🤣