சென்னையின் மறுபக்கம் 😱 ஒரே வீட்டில் 114 குடும்பங்கள்😳 The other side of Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 404

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 5 หลายเดือนก่อน +78

    அரசு கட்டி கொடுக்கும் வீடுகளை ப வாடகைக்கு விடுவதும் மீண்டும் இது போன்ற வாழ்க்கையை தொடர்வதும் இவர்களில் பலர் உள்ளார்கள் என்றும் சொல்கிறார்கள்

  • @navaneethanthangam4077
    @navaneethanthangam4077 3 หลายเดือนก่อน +91

    உழைத்து பிழைக்க வேண்டும் எனும் எண்ணம் துளியும் இல்லை....

    • @Nilanthinii
      @Nilanthinii 2 หลายเดือนก่อน +5

      மிகச்சரியாக சொன்னீர்கள் 👏🏽👌🏽

    • @Lijodonijo
      @Lijodonijo 2 หลายเดือนก่อน

      No

    • @Lijodonijo
      @Lijodonijo 2 หลายเดือนก่อน

      No

  • @Sangavi_Vijay_143
    @Sangavi_Vijay_143 5 หลายเดือนก่อน +388

    BA படிச்சி இருக்காங்க law படிச்சி இருக்காங்கனு சொல்லுரிங்க ஒரு வேலைக்கு போயிட்டு ஒரு வீடு வாடகைக்கு போக முடியாதா நல்லா பேசுரிங்க உங்கள விட ரொம்ப கஸ்டதுல எவ்வளவோ போர் வாடகை வீட்டுல இருக்கிறாங்க நீங்க இப்படியே பேசிக் கொண்டு இருக்க வேண்டியது தான்

    • @Nachiyarhostel
      @Nachiyarhostel 5 หลายเดือนก่อน +14

      unmai

    • @AltafAltaf-e7m
      @AltafAltaf-e7m 4 หลายเดือนก่อน +11

      சரியான பதில்தான்

    • @AltafAltaf-e7m
      @AltafAltaf-e7m 4 หลายเดือนก่อน

      இவங்க இப்படி தான் இருப்பர் கள் அவங்களு எப்படி வழ வேண்டும் என்று நான்றக தெறிவும்‌அனால் திமிரு எத்தனை ஜென்மம் எடுத்தலும் இவர்களை மற்ற முடியது

    • @rameshtpr1
      @rameshtpr1 4 หลายเดือนก่อน +16

      மிகச்சரி... இவர்களை திருத்த முடியாது

    • @nasriya_forever6511
      @nasriya_forever6511 3 หลายเดือนก่อน +7

      Correct

  • @ConfusedCoastalBeach-yf5nk
    @ConfusedCoastalBeach-yf5nk 5 หลายเดือนก่อน +45

    5தலைமுறை அங்கு தான் உள்ளேர்களா வேலைக்கு போகும் பணத்தில் வாடகைக்கு வீடு எடுக்கலாமே எதாவது அசம்பாவிதம் என்றால் யாருக்கு இழப்பு ஆனால் அங்கு சாராயமும் கஞ்சாவும் சர்வ சாதாரணமாக பொளங்குகிறது

  • @diyanithia
    @diyanithia 5 หลายเดือนก่อน +176

    நினைச்சு கூட பார்க்க முடில கிராமத்தில் சென்று நிம்மதியான வாழ்க்கை வாழலாம்

  • @jebaleon8147
    @jebaleon8147 2 หลายเดือนก่อน +31

    கடைசியா பேசினா அந்த அம்மா பிச்சை எடுக்குறோம்னு சொல்றாங்க.. நீங்க எதுக்குங்க பிச்சை எடுக்கணும், ஒரு வீட்டுக்கு வேலைக்கு போனாலும் மாசம் 5000 வரும் அதுல சாப்பிடலாமே..

    • @KingNareshkumar219
      @KingNareshkumar219 หลายเดือนก่อน +3

      Paper porukalaam...adhum velai than...pichai yedupadhu matravargalai yematrum oru thozhil...

  • @dadawithqueen-ji5ij
    @dadawithqueen-ji5ij 6 หลายเดือนก่อน +18

    Bro I'm sharing this video fore all f b groups result on the way....and coming soon😊😊😊 good luk bro

    • @HyperTracker-
      @HyperTracker-  6 หลายเดือนก่อน

      Thank you so much 😀

    • @SmrithiSmrithi-h5v
      @SmrithiSmrithi-h5v 5 หลายเดือนก่อน +1

      Ethu ellam harsai inform pana help panuvaga

  • @SanthoshKumar1983-qd8cd
    @SanthoshKumar1983-qd8cd 5 หลายเดือนก่อน +194

    இவர்கலை வீடு வாங்க கூடாது என்று அரசாங்கம் சொல்லியதா உழைக்க கூடாது என்ரு சொல்லியதா

    • @dharani803
      @dharani803 4 หลายเดือนก่อน +4

      En village la vedu kodukura Mathiri check Ku vidu kodukalamay. Koduka kudathu nu rules eruka.. avungaloda vote mattum venum.. aana avunga apdi erunthalum kavala illa...

    • @Ravinzg
      @Ravinzg 3 หลายเดือนก่อน

      @@dharani803Ada mental punda . Uzhaikama edhuvum varadhu da platform punda . Government basic salary for 8 hrs we 8k nu vachirukku (eg. security job or any wage labour ) ivanunga seri ila adhaan upfield kasta padaranga. Nee yum velaikku pogadha vote mattum pottitu. Veetla oombittu iru. Ellam varum 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

    • @sundaramr6844
      @sundaramr6844 หลายเดือนก่อน +1

      எல்லாரும் உன்னை மாதிரி வசதி படைத்தவரோ இல்லை நல்ல வேலையோ இல்லாமல் இருப்பாங்க ...
      அவங்களோட உழைப்பு அவங்க சாப்பாட்டுக்கே போயிடும் டா!!!!!

  • @AbinayaAbinayajagan-l2i
    @AbinayaAbinayajagan-l2i 4 หลายเดือนก่อน +20

    Ayooo amma thaayigala ungala vida naga ellam romba kashta padro romba kashta pattu vaadaga veetla eruko ungaluku kadavul nalla arokiyamana odamba kuduthurkaru neega sambarchi ungala pathukala mathavagala nambitha erukanuma saagura varaikum

  • @riyachopra2202
    @riyachopra2202 3 หลายเดือนก่อน +11

    Hope this video will reach to tvk let thalapathy do something for them really pity the kids romba kastama irukku aiyooo😢😢😢😢

  • @Rஆதிரா
    @Rஆதிரா 6 หลายเดือนก่อน +9

    அருமையான பதிவு
    உங்கள் வீடியோ எல்லாமே வேற லெவல்🎉

  • @tamilselvi8454
    @tamilselvi8454 5 หลายเดือนก่อน +46

    ஓசில வீடு எத்தனை தடவை அரசு கொடுக்கும்.வீடு வாங்க வேண்டியது.திரும்பவும் இப்படி வந்துட வேண்டியது.etc.கூலி வேலைக்கு சம்பளம் எவ்வளவு என்பது நாங்கள் அறிவோம்.வாடகை வீட்டுக்கு போகவேண்டியதுதானே.ஓசியிலே நோகாமல் நொங்கு திங்கணுமா.படிக்க வைக்க தெரியுது.ஆனால் எல்லாம் ஓசியில் வேணும்.

    • @SafiudeenSyed-sp6ut
      @SafiudeenSyed-sp6ut หลายเดือนก่อน +1

      Yes 💯

    • @muhammedsadham8550
      @muhammedsadham8550 หลายเดือนก่อน

      Dei thevidiya mavane Unga Amma kuthi oru munda da....

    • @MohamedMohamed-up5qt
      @MohamedMohamed-up5qt 14 วันที่ผ่านมา

      Nalla vavarama iruknnga brother arasu Enna summa allikudukuma

    • @MohamedMohamed-up5qt
      @MohamedMohamed-up5qt 14 วันที่ผ่านมา

      1+day work 500+
      1 manth 15000+aguthu
      Allame nadipu than velaki poi sambthikanum summa iruntha avan kudupan athayume nayama peesanum arasa kora sulla kudathu

  • @vijaykarthik-cj5rd
    @vijaykarthik-cj5rd 6 หลายเดือนก่อน +5

    Ennaaa broooo suddennnn citysideoditengaas 😊😊😊😊....alradyy videos pathachu bt massstha ninga bt missspanrannn forest 😊😊😊... keep rocking happy always take care 🍫🍧 fru.. waiting for next interested video...broo ninga forestt area porapoo konjamm carefuulponga rain 🌧️ nilasarivuu ..sooo careful erunga bro

    • @HyperTracker-
      @HyperTracker-  6 หลายเดือนก่อน +1

      ஒரு கேமரா வாங்க போயிருந்தேன் அப்போ இது தகவல் கேள்விப்பட்டேன் இப்ப மாற்றுமதாய் இருக்கான்னு பார்த்தேன் எந்த மாற்றமும் இல்லாதனால ஒரு வீடியோ போட்டேன்

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 3 หลายเดือนก่อน +51

    அரசாங்கம் உதவி வேண்டும் தான் அதற்காக எல்லாவற்றையும் அரசாங்கம் தான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறு நாம் உழைத்து வேறு இடத்தில் ஒரு வாடகை வீடாவது எடுத்து வாழ முயற்சி செய்ய வேண்டும்

  • @vijibaskarB
    @vijibaskarB 6 หลายเดือนก่อน +115

    நாட்டில் வாழ்வதை விட காடுகளில் வாழ்வது மேல் by Inbasri💞

    • @HyperTracker-
      @HyperTracker-  6 หลายเดือนก่อน +5

      Yes

    • @jqqjqjqj
      @jqqjqjqj 5 หลายเดือนก่อน +5

      காடுகளில் வாழவும் அனுமதியில்லை.

    • @rajeshthakur320
      @rajeshthakur320 4 หลายเดือนก่อน

      kaata azichu dan ipo vazndhukitu irukom first population control panunga

  • @காவியதலைவன்-ர2ம
    @காவியதலைவன்-ர2ம 5 หลายเดือนก่อน +50

    ஓட்டுக்கு பணம் வாங்குவது அதை வாங்கி ஓட்டு போடுவது கஷ்டம் புலம்புறது இதான் தமிழ்நாடு

    • @davidrajan8232
      @davidrajan8232 5 หลายเดือนก่อน +1

      Vote'ku kaasu vangurangunu solura ok.... ni election commission ku call pani sonniya........ ila la niyum oru sarasari manithan'tha

    • @josephtharun6673
      @josephtharun6673 4 หลายเดือนก่อน

      😂😂motha nee soniya ​@@davidrajan8232

  • @minklynn1925
    @minklynn1925 2 หลายเดือนก่อน +21

    கிராமத்துல கூட 70 வயது மூதாட்டி பல வீடுகளில் பணியாற்றி மாதம் ரூ 30,000 க்கு மேல் சம்பாதிக்கிறார்.இவர்கள்......?

    • @kaderbasha2907
      @kaderbasha2907 หลายเดือนก่อน +1

      நீ பாத்தியா 30000 சம்பாதிக்கிறத

    • @minklynn1925
      @minklynn1925 หลายเดือนก่อน +3

      @kaderbasha2907 ஆமா எங்க ஊர்ல பக்கத்து வீட்டு பாட்டி பல வீடுகளில் வேலை செய்து சொந்த நிலம் வாங்கி வீடு கட்டியுள்ளார்

    • @minklynn1925
      @minklynn1925 หลายเดือนก่อน +3

      @kaderbasha2907 மீடியாவில் நாகரீகமாக பேச பழகி விட்டு comment போடலாம்

    • @mri3384
      @mri3384 หลายเดือนก่อน

      @@kaderbasha2907மண்வெட்டி பிடித்தா நாளுக்கு ஆயிரம் சம்பாதிக்கலாம். சித்தாளுக்கு 500. நீங்க எங்க? குவைத்தா?

    • @chellammals3058
      @chellammals3058 หลายเดือนก่อน

      ​@@kaderbasha2907எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி தினமும் ஜந்து வீட்டில் துணி துவைத்துக்கொடுப்பார் ஒரு வீட்டுக்கு குறைந்தது நானூறு ஐநூறு ரூபாய் வாங்குவார் அந்தந்த வீட்டிலேயே காபி டிபன் சாப்பாடு எல்லாமே முடித்துக் கொள்வார் அவரின் ஒரு மாத சம்பளம் நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள் அந்தப் பெண்மணிக்கு வயது எழுபத்தி ஐந்துக்கும் மேல்

  • @jayakumarjayakumar7628
    @jayakumarjayakumar7628 6 หลายเดือนก่อน +8

    நண்பா நானும் சென்னையில் இருக்கிறேன். உங்களோடே குட கூர் விடியோ அருமை. எங்க ஏரியா பெயர் மின்ட். தங்க சாலை👍👍👍

  • @Ioveyorlife
    @Ioveyorlife 16 วันที่ผ่านมา +1

    Wre go vijay 💯💯

  • @lakshmilakshmip1112
    @lakshmilakshmip1112 5 หลายเดือนก่อน +21

    உங்க தலைவர் திருமா வளவன் ஆளும் கட்சிக்கு உள் தானே இருக்கிறார் சாதிய அரசியலுக்கு தண்ணி விட்டு வளர்க்கிறதுக்கு பதில் இந்த மக்களின் நிலையை மாற்ற முற்படலாமே

  • @nimalnirojan5582
    @nimalnirojan5582 หลายเดือนก่อน +1

    Watching from srilanka

  • @DivyaDiya-do8de
    @DivyaDiya-do8de 3 หลายเดือนก่อน +11

    ஏன் டிவி வாங்க வசதி இருக்கு பிரிட்ஜி வாங்க முடியுது கட்டில் வாங்க முடியுது ஒரு வாடகை கு போக முடியலையா

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 5 หลายเดือนก่อน +65

    இவங்களா வெளிய போய்டுவாங்கனு அரசு எதிர்பார்க்கிறது.... அரசு வீடு குடுக்கும்னு இவங்க இந்த சாக்கடைலயே வாழறாங்க..... இதுலயே பாதிப்பேர் வாழ்க்கை முடிந்துவிடும்.... இந்த இடத்தில் பிறக்கும் குழந்தைகள் தான் பாவம்😢😢😢

    • @SanthoshKumar1983-qd8cd
      @SanthoshKumar1983-qd8cd 5 หลายเดือนก่อน +3

      எனக்கும் வீடு இல்ல அரசு வீடு தரும் சோரு போடும்னு நான் ரோடுல வீடு கட்டி பொது இடத்தை ஆக்ரமபடுத்தி வாழ முடியுமா அரசாங்கம் மக்கலுக்கு செய்ய வேண்டியதை யே செய்ய முடில அத மீரி இவர்கலுக்கு வீடு கட்டி தந்து இருக்கிறார்கல்

    • @Arumanthi81
      @Arumanthi81 5 หลายเดือนก่อน +1

      Yen sago arasu ingangalukku vedu kati tharalam la 😢 evalo ethuku ethuko waste pandranga ivangalalum thava vote poduranga ellarukum Iruka urimai ivangaluku irukumla apram ivalo years vedu kati tharama irukanga😢

    • @Alphamale975
      @Alphamale975 5 หลายเดือนก่อน

      ​@@SanthoshKumar1983-qd8cd veeda da adhu 🤦

    • @_call_me_dk__
      @_call_me_dk__ 2 หลายเดือนก่อน +3

      ​@@Arumanthi81எல்லோருக்கும் ஓட்டுப் போடுற உரிமை இருக்கு எல்லாருமே தான் ஓட்டு போடுறாங்க அதுக்காக அரசு எல்லாமே செய்யணும்னு உக்காந்துகிட்டு யாரும் தண்டத்துக்கு இல்லை எப்படிப்பட்ட கஷ்டத்திலும் போய் கஷ்டப்பட்டு உழைச்சு தான் இங்க சம்பாதிக்கிறோம் என் புருஷன் டிரைவர் அவர் படற கஷ்டம் என்னன்னு எனக்கு தான் தெரியும் முதுகு வலியையும் முட்டி வலியிலும் அவர் எவ்வளவு கஷ்டப்படுறாரு தெரியுமா அப்படி இருந்தும் வெயிலுனு பார்க்காமல் மழையிலும் பார்க்காம ஓடி ஓடி கண்ணு முழிச்சு சம்பாதிக்கிறார் டயர் பஞ்சர் ஆனா கொற்ற மழையில கூட ரோட்ல படுத்து டயர் மாத்துராறு அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு தான் நாங்க வாழ்கிறோம். நோவாமல் நோன்பு கும்பிட வேண்டும் என்று அரசாங்கத்தை எதிர்கொண்டு காத்திருக்கவில்லை இருப்பதில் கேவலமான விஷயம் என்னவென்றால் பிச்சை எடுப்பது அதற்கு சாவதே மேல் போய் உழைத்து உண்டு வாழுங்கள் உங்களுக்கு என்று ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இந்தப் பிறவியை நலமாக வாழ்ந்து முடியுங்கள்

  • @Bharathi-l5j7f
    @Bharathi-l5j7f 4 หลายเดือนก่อน +14

    Adippadai thevai ennanu theriyama vazhuranga. Ivanga indha wooden cot. Fridge vanguna kaasula vadagai kuduthu koncham nalla veetla irukkalam. Nangalum remba kashta patta family dhan. But enga amma appa remba hard work pannanga. Na chinna vayasula idha madhiri ore room ulla veetla dhan irundhom. Adhukkulladhan samaikkanum thoonganum. But nanga village la irundhom.remba kashtapatti sethu vachi ippo veedu kattirukkom 3room 2hall 2kitchenu remba vasadhiya na veedu.aanalum enga veetla kooda inimel dhan wooden cot vanganum. Edhuku kaasu selavu pannanumo adhuku dhan selavu pannanum

  • @kjbangalore4570
    @kjbangalore4570 24 วันที่ผ่านมา +2

    நாம் பிறக்கும்போது யாரும் பணக்காரங்களா பொறக்கறது இல்ல, நானும் ஓட்டு வீட்லதான் இருந்தேன் கவெர்மென்ட் ஸ்கூல் காலேஜ் ல கஷ்டப்பட்டு படிச்சு வெளிநாடுக்கு வேலைக்கு வந்து வீடு கட்டி 31 வயசுல marriage பண்ணி இப்போ நல்ல நிலமைல இருக்கேன் நீங்களும் உழைக்கும் அப்போதான் சோறு உனக்கு வீடு நீதான் கட்டணும் யாரும் கட்டிதரமாட்டாங்க, உங்கள நீங்கதான் பாத்துக்கணும், வாழ்க்கை தரத்த உயர்த்த ட்ரை பண்ணுங்க அத விட்டுட்டு மத்தவங்கள கொர சொல்லுங்க, வேலைக்கு போறதில்ல கஞ்சா தன்னி அப்பொறம் எப்படி உறுப்புட முடியும்

  • @user-ThapalathiVijay
    @user-ThapalathiVijay หลายเดือนก่อน +2

    Bro oru help pannunga ippo intha mazhaikku epdi irukkanga nu poi kettu oru video podunga plss bro

  • @ramyasureshkumar4770
    @ramyasureshkumar4770 5 หลายเดือนก่อน +6

    Inga irundha thaan veedu allotment kidaikumnu engayum pogama irukkanga, dhina coolie velaikunporavanga kooda thaniya rent ku poranga...

  • @jemimamadhavan7558
    @jemimamadhavan7558 2 หลายเดือนก่อน +2

    Heart breaking video. Please Indian government and Chennai leaders , take care of the poor. Let them have a life also, their little children need education.

  • @mohamedghouse736
    @mohamedghouse736 5 หลายเดือนก่อน +2

    which place in chennai ? any idendity ?

  • @roselinexavier1396
    @roselinexavier1396 6 หลายเดือนก่อน +63

    அரசுக்கு ஓட்டு போட தகுதி உள்ள நம் மக்களுக்கு மாநிலம் மற்றும் ஒன்றிய அரசுகளை channel மூலமாக அனுகி வீடுகள் கட்ட உதவலாமே! நம் மக்களை பார்க்க ரொம்ப மனவேதனையாக உள்ளது.

    • @HyperTracker-
      @HyperTracker-  6 หลายเดือนก่อน +1

      ஆம்
      😔

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 5 หลายเดือนก่อน +5

      மத்திய அரசு ஒன்றிய அரசுன்னா...... மாநில அரசு ஒட்டுண்ணி அரசு

    • @vimalas1156
      @vimalas1156 5 หลายเดือนก่อน +1

      ​@@kalakkalchannelkalakkalchannelஅண்ணா அருமை

  • @sekarm5483
    @sekarm5483 5 หลายเดือนก่อน +13

    5 தலைமுறையா உழைத்து எங்கேவும் ஒரு வீடு வாங்க முடியாதா அரசியல் வாதி திருடன் நம் தேவையை நாம்தான் பூர்த்தி செய்யனும்...... தருமபுரி மாவட்ட மக்களின் உழைப்பை வந்து பாருங்கள் தெறியும்

  • @vasanthak1600
    @vasanthak1600 2 วันที่ผ่านมา +1

    Iraiva ivargalai kan thiranthu parum😞🙏

  • @paulinmary7566
    @paulinmary7566 6 หลายเดือนก่อน +18

    தம்பி சூப்பர் வெளிமாநிலங்கதான் வீடியோ போடறீங்கனு பார்த்தால் நம்மை சென்னை லா வீடியோ வா இப்படியும் சனங்களா ரொம்ப பாவும் பா ரொம்ப கஷ்டம்

    • @HyperTracker-
      @HyperTracker-  6 หลายเดือนก่อน +2

      ஆமாம்
      பாவம் இந்த மக்கள்

    • @vinoKavi-d5i
      @vinoKavi-d5i 5 หลายเดือนก่อน

      Ithu entha area broo

  • @tamilmanittamilmanit2708
    @tamilmanittamilmanit2708 5 หลายเดือนก่อน +3

    Nee ga super anna❤

  • @Azarjasmine-l5v
    @Azarjasmine-l5v 5 หลายเดือนก่อน +56

    உண்மையான பூர்விக சென்னைவாசிகள் இவர்கள்தான். அவர்களுக்கு வீடு இல்லை என்பதை நினைக்கும்போது தான் மனம் வலிக்கிறது

    • @HyperTracker-
      @HyperTracker-  5 หลายเดือนก่อน +2

      உண்மை 💯

    • @tharunraj9275
      @tharunraj9275 5 หลายเดือนก่อน +1

      No.

    • @Azarjasmine-l5v
      @Azarjasmine-l5v 5 หลายเดือนก่อน

      @@tharunraj9275 vera yaaru

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 6 หลายเดือนก่อน +2

    Namma chennai ku vanthu vediova Supar Anna 🎉🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  6 หลายเดือนก่อน +1

      Yes
      Thankyou so much ❤️

  • @jpremalatha
    @jpremalatha 5 หลายเดือนก่อน +2

    Happy to see these people making our politicians great

  • @ancylazer62
    @ancylazer62 6 หลายเดือนก่อน +15

    Bro nan kanyakumari la erukka but Chennai ethu vara vanthathu illa but varanumnu romba romba romba ahsa but vara mudiyala entha mathiri vedio pakkumbo enga kanyakumari best nu thonuthu bro😢

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 5 หลายเดือนก่อน +4

      அய்யய்யோ உங்கள் ஊர் சொர்க்கம்🎉🎉🎉அதை விட்டு வராதீங்க

    • @BDDass-ye8gc
      @BDDass-ye8gc 5 หลายเดือนก่อน +2

      Vandhu parunga epdi eruku nu

    • @Shorts_tamilachi
      @Shorts_tamilachi 5 หลายเดือนก่อน +2

      Thayasu sanju solra chennai ah pathi video lam bayangarama solvnga 😂😂but chennai mattum varathinha inga vantha ethellam oru oora nu solvinga

  • @lakshayakamesh515
    @lakshayakamesh515 5 หลายเดือนก่อน +53

    பேருந்து வசதி கூட அவ்ளோ இல்ல ஆனா அவ்ளோ பெரிய பேருந்து நிலையம் கிலாம்பாக்கத்துல..அது மட்டும் இல்லாமல் இன்னும் விரிவு படுத்தி காட்டுகிறது அதுக்கு 5000மக்களுக்கு வீடுகள் கட்டி தரலாம் கண்டிப்பா சொல்லுறேன் தாராளமா கட்டித்தரலாம் அரசாங்கம்..கடவுளே எப்போ விடிவு காலம் பிறக்குமோ தெரியல இந்தியாவுக்கு அதுவும் தமிழ் நாட்டுக்கு எப்போ பிரக்குமோ 😢😢

    • @meenaramakrishnan4465
      @meenaramakrishnan4465 5 หลายเดือนก่อน +3

      அதுலயும் commision அடிச்சு token வாங்கிட்டு கொஞ்சம் பணம் இருக்கவங்க கிட்ட வித்துடுவாங்க. அடித்தட்டு மக்களுக்கு கிடைக்காது

    • @lakshayakamesh515
      @lakshayakamesh515 5 หลายเดือนก่อน +3

      @@meenaramakrishnan4465 correct 💯🙌

  • @cutefishbaby3415
    @cutefishbaby3415 27 วันที่ผ่านมา

    Hope this video reach to certain people who can help them. Goverment should do something for them. Only they know the sufferness.

  • @noornisha323
    @noornisha323 4 หลายเดือนก่อน +4

    Avaru kasta padromnu solravsru kaila oru pown modhiram potuirukaaru😮😮😮

  • @saraswathirajasekar7089
    @saraswathirajasekar7089 5 หลายเดือนก่อน +10

    Our government can take steps to rehabilitate the lives of these people's 🙏🙏🙏

  • @selvakaran5096
    @selvakaran5096 6 หลายเดือนก่อน +14

    இவர்கள் மனிதர்கள் தானே பழைய காலத்தில் இருந்த அடிமை வாழ்க்கைல கூட இப்படி இருந்திருக்க மாட்டார்கள் மக்கள் இவர்களை அடிமைகளை விட கேவலமாக தமிழக அரசு விட்டு வைத்துள்ளதே அதுவும் சிங்கார சென்னை என்று சொல்லிட்டு இருக்கிற இடத்துல கொஞ்சம் நெஞ்சம் இல்லை 100 க்கு மேற்பட்ட குடும்பம் இவர்களிடம் ஒரு சிறு மனிதவிமான இரக்கம் கூட காட்டாமல் அரசு இருப்பது எதற்க்கு ரொம்ப கவலையாக உள்ளது சிராஜ் தம்பி

    • @HyperTracker-
      @HyperTracker-  6 หลายเดือนก่อน +1

      ஆம் 💓

  • @keerthanakeerthy7661
    @keerthanakeerthy7661 5 หลายเดือนก่อน +4

    Bro govt la houseboard home kudatha silla peru atha sale pandraga but romba kastam iruku ..

  • @karthikaoviya8568
    @karthikaoviya8568 5 หลายเดือนก่อน +3

    Ayyo😢Kadavule😢Enna koduma😢Ivangaluku ellam oru nalla kalam porakanum😞😞

  • @RJagadeesan-l3o
    @RJagadeesan-l3o 2 หลายเดือนก่อน +1

    இந்த சூழ்நிலையில் வாழ்வது கடினம் மேலும் இங்கிருந்து பள்ளி சென்று படித்தோர் உண்மையில் சாதனைதான் 😢😢😢

  • @sathanachenal
    @sathanachenal 5 หลายเดือนก่อน +13

    Fritge kattil ellam vanguringa nalla veeda pathuporinga kovermend kudupanguna irunga

    • @priyagps8753
      @priyagps8753 5 หลายเดือนก่อน +1

      Qstn Correct 💯 ..Velaiku Poi..Sambathiche Rent kuduthu familys paaka matanga...Apram edhuku kalyanam..pillaingal..

  • @ajithkumarv9584
    @ajithkumarv9584 5 หลายเดือนก่อน +41

    நாங்க தென் மாவட்டம்
    கவர்மெண்ட் நம்பி நாங்க இருக்கல கவர்மெண்ட் நாங்க எந்த உதவியும் கேட்க மாட்டோம் இழந்த கண்ணாடி போட்டு பேசுறானே ஒரு கிழவன் இத்தனை வருஷமா என்ன பண்ணுன வேலைக்கு போகாம சம்பாதிக்காமல் என்ன பண்ணுன அப்படி சம்பாதித்த பணத்தை என்ன பண்ண இவ்வளவு நெருக்கடி இவ்ளோ கூட்டம் சொல்றானே அந்த கூட்டமா வேலைக்கு போகாம உக்காந்து சாப்பிடுதா இல்லன்னா கேட்கிறேன் வேலைக்கு போனால் கூட பத்து வருஷத்துல வீடு கட்டலாம் இந்தக் கூட்டங்கள் எல்லாம் நோகாம சாப்பிடணும்னு இருக்கானுங்க உழைச்சு சம்பாதிச்சு உங்களுக்குனு ஒரு வீடு கட்டுங்க கவர்மெண்ட் நம்பி இருக்காதீங்க

    • @HyperTracker-
      @HyperTracker-  5 หลายเดือนก่อน +3

      அவர்கள் வேலைக்கு போகிறார்கள் அவர்கள் வருமானம் அவர்கள் செலவிற்கே சரியாக போகிறதாம்
      அது மட்டுமல்லாமல் அரசாங்கம் அவர்களுக்கு வீடு கட்டி தருவதாக வாக்குறுதி அளித்து இருந்ததாக கூறுகிறார்கள்

    • @ajithkumarv9584
      @ajithkumarv9584 5 หลายเดือนก่อน +17

      @@HyperTracker- தமிழ்நாட்டில் உள்ள மக்கள் எல்லாம் ஒன்னு தான் எல்லோருக்கும் இரண்டு கை இரண்டு கால் தான் இருக்கு எல்லாரும் உழைத்து சாப்பிடலையா உழைச்சு வீடு கட்டலையா அப்புறம் இவர்களுக்கு மட்டும் எதுக்கு கவர்மெண்ட் வீடு கட்டி கொடுக்கணும் சொல்லு பாப்போம் கை கால் இருக்கலாம் உழைத்து சாப்பிட சொல்லுங்க வேலைக்கு போக சொல்லுங்க ஏதாவது பிசினஸ் பண்ண சொல்லுங்க பிசினஸ் பண்ண காசு இல்லனா அடுத்தவனுடைய வேலைக்கு ரூபாய் சொல்லுங்க அந்த காசு வச்சு வீடு கட்ட சொல்லுங்க அந்த காச வச்சு பிசினஸ் தொடங்க சொல்லுங்க எவ்வளவோ வழி இருக்கு கவர்மெண்ட் நம்பக்கூடாது கவர்மெண்ட் நம்புனா இவங்களுக்கு இதுதான் கதி தன் கையே தனக்கு உதவி என்று சொல்வார்கள் யாரையும் நம்ப கூடாது யாரையும் நம்பி இருக்கக் கூடாது நம்ம சம்பாதிச்ச நம்ம வீடு கட்டி வாழனும்

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 3 หลายเดือนก่อน +2

      Nanba ivunga paathi per veliya veedu vadagai la than irukkanga😂 but gvt veedu alert pandrenu solirukanala antha idatha vidama token potu vachirukkanga avlo than😂

    • @DilipKumar-js4wk
      @DilipKumar-js4wk 3 หลายเดือนก่อน

      ​@@HyperTracker-what is their expense? A driver is earning 30k in Chennai as salary, a deliver person earns 30k monthly.
      Already most of them here are educated as per the old man statement, then what should government should do for them , apart from giving free education, free medical, ration, food?
      You should not expect everything from government

    • @stelladitz
      @stelladitz หลายเดือนก่อน

      ​@@ajithkumarv9584 bro romba romba correct ah soninga 💯💯💯 ivangala paatha parithabame varala Kovam dha varudhu😅 ellathukkum government ah kutham soldrathu avangala edhirpakuradhu rombave wrong😡🤦 Ithaca varsathula oru mutarchiyum edukkala ana v2 kulla ella vasathiyum pani vachurkanga pudikka vachrukanga but veedu mattum pathu poga thrila🤦

  • @massvigneshmassvignesh3749
    @massvigneshmassvignesh3749 5 หลายเดือนก่อน +5

    Life is not same for every one😢

  • @gopifantasticvelufantastic7357
    @gopifantasticvelufantastic7357 5 หลายเดือนก่อน

    Fantastic🤘😝🤘

    • @HyperTracker-
      @HyperTracker-  5 หลายเดือนก่อน

      Thankyou so much ❤️

  • @muhammedghouse
    @muhammedghouse 6 หลายเดือนก่อน +19

    எனக்கு பிடிக்காத நகரம் என்று சொன்னால் மும்பை காரணம் அவ்வளவு நெருக்கடி தற்போது சென்னை அந்த நிலையில் உள்ளது அரசாங்கம் தான் அடுக்கு மாடி குடியிருப்பு தந்து உதவ வேண்டும்

    • @HyperTracker-
      @HyperTracker-  6 หลายเดือนก่อน

      உண்மைதான் கூடிய விரைவில் சென்னை மும்பையாக மாறிவிடுமோ என்று அச்சம் ஏற்படுகிறது

    • @Safrin-ru5jp
      @Safrin-ru5jp 6 หลายเดือนก่อน +1

      அப்படி எல்லாம் ஆகாது ப்ரோ கடவுள் நிச்சயமாக குடிசையில் இருக்கிறவங்க மேலயும் கீழ இருக்கிறவங்க மேலேயும் மேல இருக்கிறவங்க கீழே ஏதும் கடவுள் மாத்துவா கவலையே வேண்டாம்

  • @DivyaDiya-do8de
    @DivyaDiya-do8de 3 หลายเดือนก่อน +6

    அவங்களுக்கு வரமானம் வராமல் இருக்காது அவங்க அப்படியே இருந்து பழகிடங்க அவங்கள மாத்த முடியாது ஏன் வீடு வாடகை எடுத்து இருக்க முடியும் ஆனால் அவங்க அத பண்ண மாட்டாங்க

    • @sivamaster4914
      @sivamaster4914 3 หลายเดือนก่อน

      Correct soniga 🎉

  • @notifymetamil3215
    @notifymetamil3215 2 หลายเดือนก่อน +1

    Do this good work. What I cannot do, you are doing. I am seeing myself in you. Please keep going

  • @olichithiram837
    @olichithiram837 6 หลายเดือนก่อน +5

    Chennail irukiya thambhi nanga thambarayhla irukom vanga Enka veetukku😊

    • @HyperTracker-
      @HyperTracker-  6 หลายเดือนก่อน

      Anna illa na vanthuttea

    • @HyperTracker-
      @HyperTracker-  6 หลายเดือนก่อน

      நன்றி உங்கள் அழைப்பிற்கு 😍

  • @Arshan_developer
    @Arshan_developer 4 หลายเดือนก่อน +2

    Please please please help poor people ❤❤❤❤❤❤❤❤

  • @MithunD98
    @MithunD98 6 หลายเดือนก่อน +1

    Super Anna 🎉🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  6 หลายเดือนก่อน

      Thankyou so much ❤️

  • @cvasp7848
    @cvasp7848 2 หลายเดือนก่อน +2

    பாவம் யா 🥺🥺

  • @selviganesh6257
    @selviganesh6257 หลายเดือนก่อน +2

    வேலை என்ன பார்க்கிறார்கள்? எல்லாம் அரசாங்கம் தான் செய்ய வேண்டும் என்று கேட்டால் எப்படி?

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 6 หลายเดือนก่อน +1

    Assalam alaikum ciraj Anna first comment na tha Anna 😊😊

    • @HyperTracker-
      @HyperTracker-  6 หลายเดือนก่อน

      Thankyou so much ❤️

  • @stelladitz
    @stelladitz หลายเดือนก่อน +2

    13:10 Bro andha amma v2 la nalla vasathi pani vachurukanga seriuos ah soldren enga v2 la kuda idhellam ila en veedu rent house dha fridge, ac, bed edhume ila but nalla happy ah irukom bcz of hard work 😇 ivangala pathale thridhu govermentaye expect pani rmba somberithanama irukanga edhuku ipd irukanum? velaiku pona nalla veedu kandippa kedaikum nalla paikka vachurukanga vela kudava kedaikkadhu ena bro idhu padikkadhavan kuda 10k vanguranga uvangalukkelam ena kedu 23:19 andha amma pitcha edukuradhuku 4 veedu vela pathale nalla varumanam varum avanga naladha irukanga en ipd😢 avanga pullainga padicha padipukku ineram nalla veetula irundhurkalam ellathukkum osilaye goverment ah edhirpakakudathu adhaye kutham sollakudathu😡😡 yarume help panamatanga namadha hardwork pananum ivangala patha ini ethana jenmathukkum ipdyedha irupanga pola🤦🤦 idhuku support vera🤦🤧

  • @IRTechy
    @IRTechy 3 หลายเดือนก่อน +1

    this video should reach to people including celebs, govt officials etc who can help these needy people. really sad to see this kind of suffering people have to go through.. pls help them..

  • @handybeater1936
    @handybeater1936 หลายเดือนก่อน +2

    Only in tamilnadu.
    Why ????
    Look at other states.
    Even im also tamil

  • @venkatesan73
    @venkatesan73 29 วันที่ผ่านมา

    பாவம் மக்கள்.சரியானவர்களுக்கு வாக்களித்து தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார்களா?

  • @barkathunisa.a4513
    @barkathunisa.a4513 5 หลายเดือนก่อน +1

    Where is it ?

  • @lavanyasatish3004
    @lavanyasatish3004 6 หลายเดือนก่อน +2

    So so sad life bro😢😢....

  • @KumarKinnan
    @KumarKinnan หลายเดือนก่อน +1

    உழைச்சி சம்பாதித்து வீடு கட்ட வேண்டிய என்ன கொஞ்சம் கூட இல்லை ஐந்து தலைமுறையாக இது சொல்லும் பெரியவரே 😊

  • @g.s.manikandan7617
    @g.s.manikandan7617 5 หลายเดือนก่อน +4

    தமிழ்நாட்டில் குக் கிராமம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது இந்த வாழ்க்கை நரகமாக வாழ்க்கை திருச்சி அருகில் இன்னும் குக் கிராமம் இருக்கு அங்கே குடி பெயர்ந்தால் விவசாயம் சார்ந்து கால்நடை சார்ந்து பொருளாதாரத்தை மேம்படுத்தலாம் அல்லவா

  • @sfranklin1533
    @sfranklin1533 5 หลายเดือนก่อน +3

    5 generation a erukenga..yenga amma appa padikathavanga dhan ,yenna padika vachi eppo nan amma appa va pakkuren,avanga veetu velai dhan senchanga..eppo sontha veetila dhan erukom...yallathukum government a um kurai solla kudathu

  • @Srlion-e5l
    @Srlion-e5l 5 หลายเดือนก่อน +29

    Please help pannunga rich people's 😢😢😢

    • @JumboJet5233
      @JumboJet5233 5 หลายเดือนก่อน +1

      Nee yana puduguria.. pooiye pandra

  • @gnanasekarp9726
    @gnanasekarp9726 6 หลายเดือนก่อน +4

    Meet a stranger nu ஒரு youtube சேனல் ல தான் இந்த ஏரியா ஓட full வீடியோ வந்துருக்கும்....

    • @HyperTracker-
      @HyperTracker-  6 หลายเดือนก่อน +1

      ஆமாம்

    • @gnanasekarp9726
      @gnanasekarp9726 6 หลายเดือนก่อน

      இவ்வளோ வீடியோ எல்லாம் பார்த்தும்
      அந்த மக்களுக்கு அரசாங்கம் ஏதும் பண்ணல....
      அவங்கள வேற எங்கயோ வீடு கட்டிக்கொடுக்க அவங்களுக்கு பிடிக்கல....
      அவங்க எல்லாருக்கும் அந்த எடத்துலயே ஒரு வீடு எதிர்பாக்குறாங்க

  • @ACEDIT001
    @ACEDIT001 6 หลายเดือนก่อน +2

    அண்ணா விரைவில் வாருங்கள் எனது பழங்குடியினர் கிராமத்திற்கு

    • @HyperTracker-
      @HyperTracker-  6 หลายเดือนก่อน

      வருகிறேன்

    • @Nelaothama
      @Nelaothama 3 หลายเดือนก่อน

      கிராமத்தின் பெயர் விவரம்...

  • @elayarajagovindasamy8181
    @elayarajagovindasamy8181 4 หลายเดือนก่อน +15

    பள்ளிவாசலில் காலை முதல் இரவு வரை 300-400 காக உட்காருவதற்கு பதில் ஏதாவதொரு வேலைக்கு செல்லலாமே?
    ஓசியிலே உழைக்காமல் மங்களம் பாட - ஏனிந்த உடல்? உலகு? வாழ்க்கை?

    • @_call_me_dk__
      @_call_me_dk__ 2 หลายเดือนก่อน

      சரியா சொன்னீங்க

  • @VeenaBhaskar-c4h
    @VeenaBhaskar-c4h 2 หลายเดือนก่อน +1

    Very very sad what's government doing....plz give them basic facilities

  • @rajagopalvenkitasamy4670
    @rajagopalvenkitasamy4670 3 หลายเดือนก่อน +1

    u give them each pucca house, even then they rent that house and again come out and live in roadside like this, no one can blame them , as it is their wish and pleasure to live in open areas

  • @VK-jr4bm
    @VK-jr4bm 6 หลายเดือนก่อน +2

    Idho ippo car race vachu ungaloda ella kandathaiyum pokkirum ...indha models .....

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 2 หลายเดือนก่อน +2

    சிங்கார சென்னை வசதி
    படைத்தவர்க்கு மட்டுமே
    ஏழைகள் ஒட்டுபோடுவதர்க்கு
    மட்டுமே.

    • @_call_me_dk__
      @_call_me_dk__ 2 หลายเดือนก่อน

      நாங்களும் தான் ஓட்டு போட்டோம் நாங்களும் கஷ்டப்படுறோம் அதுக்காக அரசாங்கம் வீடு தரும்னு ஓசில உட்கார்ந்துட்டு இல்லை ஓட்டு உரிமை என்பது சலுகைகள் மட்டுமே தவிர சொந்த வீடு இல்லை. சொந்த வீடு ஓசில வேணும்னா எவனும் உழைக்க மாட்டான் இப்படித்தான் இன்னைக்கு வரும் நாளைக்கு வரும்னு இந்தப் பிறவி எடுத்ததற்கு பலனே இல்லாமல் போகும் உழைத்து வாழுங்கள் உழைப்பில் வரும் வருமானத்தை வைத்து வாடகைக்கு வீடு பிடித்து வாழுங்கள்

  • @becca-creationartworks
    @becca-creationartworks 6 หลายเดือนก่อน +1

    Pity them, no words to express 😔

  • @anandhababu3374
    @anandhababu3374 3 หลายเดือนก่อน +1

    Bro 2026 la varungala cm aga pogirar vijay sir so intha video vai parthu avar seiyum muthal uthaviya irukkanum antha makkal pavam bro ore parthroom oppen girls safety illa antha valkkai romba kodumai pro neenga kandippa vijay sir parthu help kelunga pro ithu ennudaiya korikkai pro🙏🙏🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  3 หลายเดือนก่อน +1

      Bro
      ஒரு சந்தேகம்
      26ல சிஎம் ஆவதற்கு முன்னாடி
      அவர் வாழக்கூடிய அதே சென்னையில் இருக்கக்கூடிய இது போன்ற ஏழை மக்களுக்கு என்ன செய்தார் ?

    • @sahanarenganathan893
      @sahanarenganathan893 หลายเดือนก่อน

      Ipdyea pesitu irrukeyea kolgaiyea illatha katchi thana ungaluthu
      Ithu varaikum thondargal money la tha help panna sollerukaru avar yenna senjarunu soldrengala?

    • @sahanarenganathan893
      @sahanarenganathan893 หลายเดือนก่อน

      CM ana thaa seiyanuma illa seivaraa
      CM agamalum avarta irrukka panathuku seiyalamea

  • @AshrafShama-l8k
    @AshrafShama-l8k 5 หลายเดือนก่อน +1

    😢😢😢please elarum help panigu😢

  • @MathuR-wc9bj
    @MathuR-wc9bj หลายเดือนก่อน

    Ana irunthalu rompa idha iruku clean na maintain pannalam

  • @kamarnissa2570
    @kamarnissa2570 5 หลายเดือนก่อน +3

    Ivargal sambadichu ori vaadagai veedu eduthu thangalamae

  • @k.mohamadalikalthil8314
    @k.mohamadalikalthil8314 5 หลายเดือนก่อน +1

    So sad why government poor people no homes so many problems are there 😢 main city's high level but poor place....? But your video good ❤❤❤ please wake up government only election time only......

  • @kalaiyarasi2186
    @kalaiyarasi2186 4 หลายเดือนก่อน +3

    சுத்தம் செய்து விட்டு சாப்பிடு வது முறையாக பராமரிக்க வேண்டும் என்பது தான் உண்மை

  • @reshna56
    @reshna56 5 หลายเดือนก่อน +6

    This people's also no displine and hygienic attitude to keep house clean. They only doing messy life

  • @charlottedawson4978
    @charlottedawson4978 3 หลายเดือนก่อน +1

    Pls help them goverment.

  • @malathimalathi9013
    @malathimalathi9013 5 หลายเดือนก่อน +2

    Bro ethavathu anga irukkuravangaluku help pannunga plzzz 🙏🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  5 หลายเดือนก่อน

      Thankyou so much ❤️
      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @muthuraja104
    @muthuraja104 5 หลายเดือนก่อน +1

    Government please take care

  • @reshna56
    @reshna56 5 หลายเดือนก่อน +4

    Double BA but why no money to shift to good house 😫??? Studying BA got money but they no move to good house

  • @Sowndharyasoundar
    @Sowndharyasoundar 5 หลายเดือนก่อน +2

    Itha periya athigarigal and financial ah help pandravanga intha video paathinganah please help pannunga paakra engalukkulaa koodukka manasu irukku but kaasu dhaa illa so help pannunga😢😢😢😢

  • @DilipKumar-js4wk
    @DilipKumar-js4wk 3 หลายเดือนก่อน +3

    What else these people expect from government?
    Government giving free education, free medical,
    Almost most people are educated here then why they are staying here?
    I may be wrong, but I am not clear with their expectations from government

  • @rafigbenabenazir6805
    @rafigbenabenazir6805 5 หลายเดือนก่อน +2

    Pls panakara people yaaravathu intha video ahh paathengana neegalum unga friend side irunthu avungalukku help pannuga plsssss next rain season start aaga pothu so avunga itha yepdi samalika poranganu therla.😢😢

    • @sashu9029
      @sashu9029 5 หลายเดือนก่อน +1

      Ithey adutha CM vijay ikku kondu sellunga.. avar than TN e paalum thenum oda panna poren enru thuddikirar.. 😂😂😂

  • @sudhasegar5045
    @sudhasegar5045 4 หลายเดือนก่อน +2

    Basic need submitted by the govt to every citizen, family. Put a case to ask the fundamental needs ?

  • @chellammals3058
    @chellammals3058 หลายเดือนก่อน +1

    இந்த மழையிலேயே கட்டிடம் இடிந்துவிழுந்து எல்லோரும் போய்ச்சேருங்கடா

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 5 หลายเดือนก่อน +2

    அரசு வீடு கட்டி கொடுக்க வேண்டும்😢😢 ஏங்க ‌கிராமத்துல கூட காலனி இடம் தாராங்கப்பா.

  • @KarpagamM-r2r
    @KarpagamM-r2r 5 หลายเดือนก่อน +1

    அண்ணா அருமையான பதிவு இந்த மக்கள் நழ் வழி காட்டுங்க இந்த முலம் அந்த ஐயா சொன்னது கண்ணி ர் வருகிறது😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @HyperTracker-
      @HyperTracker-  5 หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @PriyaPriya-on2ek
    @PriyaPriya-on2ek 2 หลายเดือนก่อน +1

    Ella oorula irunthum velaiku chennai ku vanthu yetho oru velaikku poi vadakai kuduthu munneri vanthuduranga.. Ungaluku vadakai kuduthu poka valikuthu.. Ungaluku velaiku poka kastam.. Sambathikkura kaasa kudikkavum, kanja adikkavum use panitu mathavangala korai sollathinga

  • @BNPalakkad777
    @BNPalakkad777 4 หลายเดือนก่อน +1

    Plz help poor people....

  • @bagumyasmin4637
    @bagumyasmin4637 6 หลายเดือนก่อน +1

    Vera video poduga village இயற்கை சூழ்ந்த அழகிய கிராமம் பற்றி

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 6 หลายเดือนก่อน +3

    Hindia bragged about the richest families' weddings and sarees ,Priminister and the whole public say that India is the 3rd largest GDP ( real GDP per capita is less than 4k and 130th) still doesn't have a generous Movistar.

  • @siranjevithangaian4646
    @siranjevithangaian4646 4 หลายเดือนก่อน +3

    ஓஹோ இவர்கள் இந்த மூன்று ஆண்டுகளாகத்தான் இங்கு வாழ்கிறார்களா அதிமுக ஆட்சியில் அம்மையார் ஜெயலலிதா மற்றும் எடப்பாடிக்கு பழனிச்சாமி அவர்களின் முதலமைச்சர் காலங்களிலும் தலைமைச் செயலகம் எங்கு இருந்தது