சுவருக்கு பின்னால் ஒரு ஊரே இருக்கா..!😯 சத்யா நகரின் உண்மை முகம்..! - AREA மக்கள் ஆவேச பேட்டி

แชร์
ฝัง

ความคิดเห็น • 58

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +3

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @jayaramanp7267
    @jayaramanp7267 ปีที่แล้ว +17

    இதன்வழியாகப் போன, போகும் முதல்வர்களின் கண்களுக்கு இந்த மக்களின் துயரம் தெரியாமல் இருப்பது ஆச்சரியம். இவர்களை வாக்குவங்கிகளாக மட்டுமே பார்க்கும் அரசியல்வாதிகள். சுதந்திர அமிர்தத்தை இந்தியா பருகிக்கொண்டிருக்கிறதாம். வெளிச்சம்போட்டுக்காட்டிய Behind woods க்கு பாராட்டுக்கள்.

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 ปีที่แล้ว +2

    1990 ஆம் ஆண்டில் இவர்களுக்கு மாற்று வசிப்பிடம் கொடுக்க அரசு முன்வந்தது. மறுத்து விட்டார்கள். ஆனால் மிகவும் நல்லவர்கள். இவர்களுடன் பணியாற்றியிறுக்கிறேன்.

  • @Kavidharshini2021
    @Kavidharshini2021 ปีที่แล้ว +8

    Ean da 🖋️ vaika kasu iruku intha mathiri makkaluku oru veedu katti thara mudiyathula pavingala urupda matinga da 😭😭😭😭

  • @mr_bot4924
    @mr_bot4924 7 หลายเดือนก่อน +3

    Sathya nagar dammu soooo kissssssaaaaaaa

  • @sakthiraj9966
    @sakthiraj9966 ปีที่แล้ว +3

    Blue saree women's speech is well mature.....

  • @vijayk3131
    @vijayk3131 ปีที่แล้ว +15

    குற்றாவாளிகளின் கூடாரம், இந்த சத்யா நகர், கண்ணகி நகர், ஆனால் நல்லவர்களும் இருக்கா தான் செய்கிறார்

    • @Lakshmi-kj8fj
      @Lakshmi-kj8fj ปีที่แล้ว +1

      அப்படி சசொல்லாதிங்க எங்க உரவுகலும் கன்னி நகர் தான் உங்களை தப்பா சொல்லவில்லை தப்ப எதாவது செல்லி இருந்தா மன்னித்து விடுங்கள்

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 ปีที่แล้ว +1

    பிற்பட்ட வகுப்பினர் யாருக்கும் எந்த சலுகையும் இல்லை பிற்பட்டோர் முன்னேற்ற கழகம் என்ற கட்சி இல்லை

  • @presi_imc1216
    @presi_imc1216 2 หลายเดือนก่อน

    Sathya nagar💥🥷⛓️

  • @sathishnatarajan1364
    @sathishnatarajan1364 3 หลายเดือนก่อน +1

    Can I go occupy Boat Club Area/ Poes Garden area? They don't own this place. They need to leave.

  • @Thamarai98
    @Thamarai98 8 หลายเดือนก่อน +3

    கோடி கோடியா கொள்ள அடிச்ச மக்கள் இப்படித்த கஷ்ட படுவாங்க

  • @saginthan
    @saginthan ปีที่แล้ว +13

    yenaku oru doubtu, irukka yedam illa, saapda saapadu illa, ipudi yedhumey illana appuro yen ma 3 pulla, oru pulla irundha podhadha, 1 lac salary irukkura aaley 1 pillaiyoda niruthikkuranga, neenga dha ma yosikkanum, idhuku govt yeppudi yedhuku help pannanum,

    • @VenkateshViru
      @VenkateshViru ปีที่แล้ว +2

      crt uh bro

    • @PraveenKumar-td6rh
      @PraveenKumar-td6rh 3 หลายเดือนก่อน +1

      Atha pathi namma pesakudathu bro because athu avanga santhosam

    • @Arimakarnan
      @Arimakarnan 3 หลายเดือนก่อน +2

      ​​@@PraveenKumar-td6rh hello, my tax money going to them. They begging to government, ok, but that government gives which money to them? So, i have right to ask questions!

    • @angryspirit733
      @angryspirit733 3 หลายเดือนก่อน

      ​@@Arimakarnan well said

  • @King-fq4me
    @King-fq4me ปีที่แล้ว +6

    இரண்டு ஆணி ஒரு கோணி இருந்தால் போதும், எந்த இடத்தையும் யாரையும் கேட்காமல் ஆக்கிரிமிப்பு செய்து தங்கி குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கலாம்,
    அதை வாடகைக்கு விட்டு விட்டு மீண்டும் இரண்டு ஆணி ஒரு கோணியுடன் நல்ல முக்கியமான இடத்தை தேட வேண்டியது தான்.

  • @deepikasolai9145
    @deepikasolai9145 ปีที่แล้ว

    Ithe life than yengalukkum water la...chagathiyum saakadiyum kalanthu varuthu athukku Yella muyarchiyum yeduthom but yaarum support pannala... toilet vasathi kuda illa...yenga oorula Yella area kum new road pottukuduthanga but yengalukku appola irunthu ippo Vara road podala...naanga pasanga ponnunga yellarume padichurukom innum padichutte irukkom...yenga stop la bus kuda nikkama road sari illanu vera pakkam poirum 1km nadanthu old bus stand ku poittu clg and university ku poganum...naanga yenganala mudinja muyarchiya ippovara yeduthuttu than irukkom...but yeppo mudivu kedaikumnu theriyala...so unganala mudinja support ah yengalukku kudungal pls...🙏

    • @perumala479
      @perumala479 ปีที่แล้ว

      Neengal yaarukku vote pottirgal?

  • @கண்ணன்ஆச்சார்யா

    கருப்பு சுடிதார் அம்மாவின் மகளுடைய கனவு நினைவாக்கட்டும்

  • @No12384
    @No12384 ปีที่แล้ว

    Sathya Nagar na Endha Area la varudhu

  • @erssiva490
    @erssiva490 3 หลายเดือนก่อน +1

    Hmmm

  • @subash362
    @subash362 ปีที่แล้ว

    Super bro,🥰🙏

  • @KumarA-o3q
    @KumarA-o3q 8 หลายเดือนก่อน +1

    Nallathu nadakkum

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj387 ปีที่แล้ว

    Your voice is good 🙂

  • @tamilmani8310
    @tamilmani8310 ปีที่แล้ว +2

    Enum kuda rendu orye oru public toilet use pandranga evalo kastam inum enum erukum ....kootaiku pora yala cm um intha rotu la tha ponanga poitum erukanga.....atha intha area ku yantha oru nalathum seiyala...yapo seiya poranganu theriyala...yala....arasilya vathium intha makala use matum tha panikeranga .......yatho chennai kula othiki vacha matheri valnthutu erukanga...😭😭😭😭😭

  • @sunder02able
    @sunder02able ปีที่แล้ว

    Government take steps for your people.

    • @sivanadarajah9351
      @sivanadarajah9351 ปีที่แล้ว

      Government don’t care about the poor people.🇮🇳Model

  • @geethanjaliravichandhran8109
    @geethanjaliravichandhran8109 ปีที่แล้ว

    Oly poor people will know the pain of being poor.....

  • @arvindhar1890
    @arvindhar1890 ปีที่แล้ว +1

    No one will help... Nam kaiye namakku udhavi... Ungala mari tamil nadu full ah neraya family irukanga.... Padichu job poit unga family ah pakanum....blaming govt is not going to help u .... Varumanam ila apram y 2, 3 children....

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 3 หลายเดือนก่อน

    Hm.....kelviye paaru...blue saree Amma saying naa ingge 60 varushem irrken yendru...anchor kelvi ungge appa amma yellam...muttal kelvi.....

  • @PrakashA04
    @PrakashA04 ปีที่แล้ว +3

    Entire area sealing ganja ...this is the hub for ganja sales area.

  • @dmicheal254
    @dmicheal254 ปีที่แล้ว

    Meet a stranger copy adikathinga

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 ปีที่แล้ว

    May gad. Hipp me

  • @jivaras1990
    @jivaras1990 ปีที่แล้ว +1

    Dmk😃

  • @NavinKumar-cr2vc
    @NavinKumar-cr2vc ปีที่แล้ว +2

    Sathya nagar la enna famous nu theriyuma

  • @VickyVicky-t2e
    @VickyVicky-t2e 3 หลายเดือนก่อน

    Unga kitta sonna valippu varm😂

  • @RajasekarMalliga
    @RajasekarMalliga 9 หลายเดือนก่อน

    அழுது லாபம் என்ன❓ அவன் ஆட்சி நடக்கின்றது, இதுதான் திராவிட மாடல், ஐ டோன்கேர்.

  • @pumu7752
    @pumu7752 ปีที่แล้ว

    Satya nagar occupied by public ,defence area more criminal activities there,most of them stealing Chennai port articles, definitely Satya nagar should be vacated