எங்க வீட்டுக்கு வருபவரை உதவிக்கு வருபவர் என்று தான் எங்கள் பிள்ளைகளிடம் சொல்லி வைத்திருக்கிறோம். அத்தை என்று தான் என் பிள்ளைகளும் சொல்வார்கள். Extra எந்த வேளையும் நாங்கள் சொல்வதில்லை. என்னை தவிர என் அம்மாவோ என் அத்தையோ எதுவும் அவர்களை சொல்ல விடுவதில்லை. Sunday always leave தான். சூழ்நிலை காரணமாக அவர் வேற ஓர் சென்று விட்டார் நாங்களும் ஊர் மாறி வந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று வரை எங்கள் உறவு தொடர்கிறது. ❤❤❤. மனிதம் தொலைத்தால் நாம் மனிதர்களே இல்லை...
😂😂My wife was pregnant I was looking for only cook ...Demands : I will come at 10 then she will prepare breakfast and lunch for 2 people -10k extra 3k if dinner is included. 2) Diwali bonus must -Dinner only 8k Then I got a home based delivery guy who gave lunch and dinner for ... Afternoon Sambar or kulambu and poriyal and kootu without rice for 250 sometimes sweets for extra 50.. Dinner Idly dosa or chapati with different sidedish every day 100 maximum... Everyday 400 max so monthly 11k to 12k and frankly speaking food was awesome not much masala and all...
Some maid r worst some owners are worst... But many are not soboth sides nalavanga irukanga.... If owners treat them right they will also feel home... Aana its owners responsible to choose right maid and keep them safe...
In my native place my dad and mom are staying with my granny. My mom is not well granny is very old, suddenly she got a hand fracture.we put one maid to take care of granny and do little household work frm 8 to 2 we paid 16500 /month. First she did well after two months she started showing her original face . We didn't keep any separate plates and tumblers, made her sit with us at the dining table also. At last my mom found out she was not washing the granny with soap while taking a bath.
@indeandahar6872 ம்ம் ஒரு சில வீட்டுளத்தான் இங்க கஷ்டம்தான் இவங்கள போலவே தமிழ் பெண்களும் இருக்காங்களே முழு வேலையும் கைபட செய்யரம் நாம சாப்பாடு தட்டுள என்ன ஒட்டிடு இருக்க போகுது
இப்படியும் மனிதர்கள் இருப்பது அதிலும் குறிப்பாக பெண்கள் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது வேலைக்கு வருபவர்களும் பெண்கள் தானே அதில் என்ன தீண்டாமை அவர்கள் கண்களில் நீர் பார்க்கவே கஷ்டமாக உள்ளது மாற்றம் ஒன்றே மாறாதது
இதெல்லாம் தவறு இரு பக்கமும் நல்லவர்கள் இருக்கிறார்கள் கெட்டவர்கள் இருக்கிறார்கள் இப்படி ஒரு சாராரை குற்றம் கூறுவது சமுதாயத்திற்கு நல்லதல்ல ஒருவரை சார்ந்து தான் இன்னொருவர் இருக்க முடியும்
இதில் வரும் தகவல்கள், சம்பவங்கள் ஆச்சரியமாக இருக்கின்றன. எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்களும், எங்கள் வீட்டுப் பெண்களும் ஒரே பெரிய தட்டில் (மரவை) ஓன்றாகத்தான் சாப்பிடுவார்கள்.
இங்க வேலை செய்பவர்களுக்காக கொந்தளிக்கும் நல்ல உள்ளங்கள் எல்லாம் உங்க மனைவிக்கு எத்தனை ஞாயிறு விடுமுறை கொடுதிரிக்கிங்க? ஒரு மாசத்துல எத்தனை நாள் அவர்களுக்கு மூன்று வேளை சமைத்து கொடுத்து பாத்திரம் தேய்த்து துணி துவைத்து வீடு துடைத்து கொடுத்துள்ளீர்கள்?
In India servant maids are problematic. In Bangalore no maid come on Sundays. Cook treat the cleaning maid differently. But she want higher level treatment. Regular it is to akk for heavy advance. I gave one lakh to purchase a scooter on the promise that she will come early. But that was only for few months. Remeber what Bharathi wrote, Kooli miha ketpar, Koduththadellam than marappar,
Friendly ah maid kitta ituthom illucha vainu veetula irukura maliga saman lam ataya potuchi. Not only one time 2 years ah. Be strict or else they take advantage of us.
வேலைக்காரர்களை கொஞ்சம் மரியாதையுடன் நடத்துங்கள் வேலைக்குவருபவர்களும் அதற்கு தகுந்தார் போல் இருக்கவேண்டும் ஒரு சிலர் வேலைதருபவர் வேலையாட்களை குடும்பத்தில் ஒருவராக நினைத்தால் இவர்கள் இழித்தவாயர்கள் என்ற என்னத்தில் ஏமாற்றுபவர்களும் உண்டு முதலாளிகளும் சரி வேலைசெய்பவர்களும் சரி அவர்வர் வேலைகளை சரியாக செய்தால் போதும்
பிரச்சனைக்கு முதற் காரணம் சரியான வேலைக்காரர் களுக்கு நல்ல முதலாளி கிடைப்பது இல்லை நல்ல முதலாளிக்கு சரியான வேலைக்காரர்கள் கிடைப்பது இல்லை ரெண்டு side லையும் சரியா இல்லாதவங்க வச்சி தான் இந்த Episode நடக்குது அப்புறம் எப்படி இதுக்கு solution கிடைக்கும்? ரெண்டு side பேசுறவங்களும் சுயநலமா தான் பேசுறாங்க ஆனா தப்பு ஒரு Side மட்டும் இருக்குற மாதிரி காட்டுறது நல்லா இல்ல
Every one in our home is having their own plates and tumblers. What's wrong in it. They never ask for leave instead they take even no curtsey of informing that. Both sides problems are common. Should not blame only the owners
இந்த நிகழ்ச்சி வேணாம் 80 களில் நடந்திருக்கலாம்... அதாவது முன்னாடிலாம் வேலை செய்றவங்க வீட்டுக்கு விசுவாசமா இருப்பாங்க அதுமட்டுமில்லாம அவங்களுக்கு என்ன தேவை என்கிறது அவங்க சொல்லாமலேயே நாங்க கொடுத்துருவோம் இப்ப வரவங்க எல்லாமே இப்ப வரவங்க எல்லாமே ஒரு நாளைக்கு7- 10:,வீட்டுக்கு போறாங்க அது மட்டும் இல்லாம எல்லாம் கடமை தான் இவங்க வீட்ல இது கொடுத்தாங்க அவங்க வீட்ல அது கொடுத்தாங்க குறைகளை சொல்லிக்கிட்டே இருப்பாங்க நிறைவா போக மாட்டாங்க என்ன கொடுத்தாலும் நிறைவில்லை
Hi I’m from Malaysia and there’s an Indonesia maid who comes home once a week to do the housework. Till now going to be 6 years plus, me and my mother , only we both are at home, we treat her as a human being first, lunch time we eat together on our dining table, then I will ask her to have any hot drink on tea time. If there’s extra food we will pack it and give her. Sometimes if I go any outstation regarding my work, she will volunteer herself to stay at home with my mother for few days. Because she knows my mother is a sick patient. Even she also sometimes work in other houses too, then lastly she comes to my home, she comes here and will refresh herself and sometimes she won’t , but yes we understand because that’s her job. First of all the owners in this video should learn how to respect a human being, that two ladies that can’t even do their own housework on weekends shows that how lazy she is! Heyyy I’m a guy, I can cook, do laundry, housework ext…..ext….. I wonder how come these ladies can lead their family n children into a good pathway 🤦🏻♂️
I respect the feelings of each maid (helper). But there are few maids who are taking over advantage. Too much of unplanned leaves.. as a working mom i felt vey different on their unplanned leaves. Overall i respect and take care of my helper. Only problem is their unplanned leaves😢
Correct dhaan. Sila nerathu la thavirka mudiyaadha kaaranathu la naala leave edupaanga. Summaa adikadi ippadi unplanned leave eduthaa idhu la vera edho vishayam nu ninaikuren. Avanga kitta pesi dhaan paakanum en ippadi panraanga nu.
I also have helper. But i gave salary advances many times. If these owners are in Singapore, then govt will give notice. In singapore, helpers are given more respect and treated as one of the family person. Also helpers are more dedicated to their work.
நான் ஒரு இருபது ஆண்டுகள் வீட்டுக்கு வேலைக்கு ஆள் வைத்து இருக்கேன் அக்கா என்று அழைப்பேன். இதுவரை என்னிடம் 7 பேர் மாறி இருக்கிறார்கள். அனைவரும் தட்டு பாகு பாடு இல்லை. கிளாஸ் இல்ல குடும்பத்தில் ஒருவர் போல் தான் நடத்துகிறோம் என்னிடம் வேலை செய்யர பெண்கள் அனைவரும் என்னிடம் அன்பாக இதுவரை இருக்கிறார்கள் இதில் ஒரு பெண் என் மனதை அவ்வளவு காய படுத்தி இருக்கிறா. எங்களுக்கு தெரியாம வீட்டில் நகைகள் காணாம போனது. பணம் காணாம போனது. கூடவே வேலை சுத்தமாக இருக்காது. நிறைய விடுமுறை. ஒரு கட்டத்தில் வேலை விட்டு நிறுத்தி விட்டோம். வேலைக்கு ஆள் வைக்காம நாம் வேலை செய்ய முடியாது . நான் ஒரு சிறு தொழில் செய்யர அதுக்கு வேலைக்கு ஆள் வைக்கணும். என்ன நாம் அவர்களை நன்றாக பார்த்து கொண்டாலும் ஒரு சில இடத்தில் அவர்கள் நம்பிக்கை துரோகம் பண்ணராங்க
Ungal meethu iraivanin santhium samathanamum nilavattumaga, live long bro, God with you ♥️ anytime ♥️ 🎉🎉🎉🎉🎉🎉❤ ingu evanum up and down illai, avan pirarai kainalum naavinalum thunpam tharamal irukkirano avane uyarnthavan, pirar thunpathai than thunpama ninaithu kastap patuthatha irai achchamutaiyavame uyarnthavan
We live in Mumbai...here 2 days leave is given to the house Maid every month. It'd their rights. They can take it as and when they need it without any pay cut.
அரசாங்கமே வேலை கட்டி வாடகைக்கு விட வேண்டும்.. அப்போதுதான் மக்கள் கௌரவமாக வாழ முடியும்.. வாடகைக்கு விடுற பிரைவேட் ஆளுங்க கூட பெரிய தன்னை ராஜா என்று நினைத்துக் கொள்கிறார்கள்...
இதுக்கு ஒரு union அரசாங்கம் நிறுவுனா நல்லாருக்கும் because ஊருக்கு 500 பெண்கள் வீட்டு வேளைக்கு போறாங்க தமிழ் நாட்ல மொத்தம் 1off laks பெண்கள் வீட்டு வேளைக்கு போறாங்க
Correct than rendu per siduk thappum iruku correctum iruku because ellarum perfect ila I am agency na owner sidum niraya prachanaigala pakaren worker sidum pakaren
Maids need to be given more respect and dignity. I prepare tea for our maids and give them in same glass that we drink. Of course I know many of my neighbours dont treat them with respect.
We did the same next thing my maid did she started eating from our plates then provision started getting lost and we found her using our restroom very often and she works 50-55 mins a day and takes 7 days off in a month that is she works only 3 weeks 😂 what should I do now she never apologised for her mistake and back answers us
@@Anonymous-b7q7j I can not deny what you said. It has happened to us as well. However it is not generic issue - differs from person to person. You respect and treat your maid one of them - some will misuse to skip works and they will get to our house only as last resort if all else where done (ohter working places). Delayed maid time / absense are expected. But we can't change for what they are. So we can't treat them back rude to get things right. It never work that way. IN your eye sight , they may act. If maid starts misuse the freedom, then change maid. Not every one will be same.
@@SakthiBliss we never treated her in a rude way at all ! I have old parents and I’m working I need maid and I cook too and I put clothes in Washing machine ! I’m struggling here and I kept maid for vessels washing and sweeping house that’s it and my maid does it on,y for 55 mins and takes leave without informing how will I manage ? If I stop this maid I won’t get another maid for next 2 months so these maids take advantage of u isn’t it ? Nowadays no maid is innocent those days are gone ? And is it ok for u if ur maid starts using ur toilet daily ? And it starts smelling like public toilet and the maid never asks sorry if using things without my permission instead she talks back angrily she know I will not stop her because I’m in need of her and she is playing the fool here and It’s easy for u to tell me stop the maid u should be in my situation how depressing it is to cook wash clothes iron clothes and go to work and come back home late ! We believe them and leave inside our house and they take super advantage of us knowing our weakness
@@Anonymous-b7q7j I understand.. what i said is we need to give respect/offer tea - not giving entire freedom. your maid is misusing. YOu need to change her. Some areas are having low supply of maids than the demand. There is no way to find alterntive maids in those areas. YOu need to connect to other neighbours across street by vising nearby temples/church/mosque and enquire about their maid. We do such connections and get their maid working for our family too. Otherwise need to change area where surplus maids are available - i know its not easy. Buf it depenendency on maids cant be avoided, its only last resort. Or find maids in remote areas but offer them commute expenses. In either way, if your maid is not responding to you diligently, you need to change her immediately.
எங்க வீட்டுக்கு வருபவரை உதவிக்கு வருபவர் என்று தான் எங்கள் பிள்ளைகளிடம் சொல்லி வைத்திருக்கிறோம். அத்தை என்று தான் என் பிள்ளைகளும் சொல்வார்கள். Extra எந்த வேளையும் நாங்கள் சொல்வதில்லை. என்னை தவிர என் அம்மாவோ என் அத்தையோ எதுவும் அவர்களை சொல்ல விடுவதில்லை. Sunday always leave தான். சூழ்நிலை காரணமாக அவர் வேற ஓர் சென்று விட்டார் நாங்களும் ஊர் மாறி வந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று வரை எங்கள் உறவு தொடர்கிறது. ❤❤❤. மனிதம் தொலைத்தால் நாம் மனிதர்களே இல்லை...
Teacher solli pesuranga teacher velaika thaguthi illa
Nice❤❤❤
Super sis.. Parunga inga eapudi azhuragan pavam sis... U r a good person
Tq sister
❤❤
சில ஜென்மம் எல்லாதுக்கும் பண திமிரு.💯
Correct 😡
😢😢crt bro
அவங்க அவங்க வீட்டு வேலையை அவங்க அவங்களே செய்ங்க
பணமில்லாதவர்கள் என்ன செய்வார்கள்?.
@@King-fq4meபணம் இல்லாதவங்க வீட்டு வேலை செய்றாங்க
ஆனா இந்த மாதிரி தாய்லிங்களுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வராத
Yenna sollureenga...kasukkagathaan ozhaikiraanga..😢😢😢
Arumaiyana bathil 😂
Nee first veetla un pondati ku olunga kitchen work help pannu
Rich aunties: athalam oththukittu thana sir velaiku varanga
Gobi : yetha oththukittu😂
😅😅😅. Oii🌚🌚🌚
சிரிக்கிரவல செருப்பால அடிக்கிற மாதிரி ரோல் போட்டு இருந்த im.very happy
நாம குடுக்கற ஒவ்வொறு Likes ஒவ்வொறு செருப்படி
@prathapchander8590 ama super bro 👍
Ava moraiyila Venniya voothu moonja paaru,yevlo yelana sirippu
Nalla comments
வீட்டு வேலைக்கு செல்பவர்களுக்கு அரசாங்கம் சம்பளம் நிர்ணயிக்க வேண்டும், மற்ற எல்லா விதிமுறைகளையும் வகுத்து கொடுக்கவேண்டும்.
வெளிநாடுகளில் அப்பிடிப்பட்ட சட்டம் இருக்கிறது😮😮😮
Manushana manushana pakkadhavanga ivangalla oru jenmama ivangalukku manashatchi irukkada😢
😂😂My wife was pregnant I was looking for only cook ...Demands :
I will come at 10 then she will prepare breakfast and lunch for 2 people -10k extra 3k if dinner is included.
2) Diwali bonus must -Dinner only 8k
Then I got a home based delivery guy who gave lunch and dinner for ... Afternoon Sambar or kulambu and poriyal and kootu without rice for 250 sometimes sweets for extra 50..
Dinner Idly dosa or chapati with different sidedish every day 100 maximum... Everyday 400 max so monthly 11k to 12k and frankly speaking food was awesome not much masala and all...
Some maid r worst some owners are worst... But many are not soboth sides nalavanga irukanga.... If owners treat them right they will also feel home... Aana its owners responsible to choose right maid and keep them safe...
Corona, puyal,sunami vantha ellam ore level ayiruvanga
FR 😂😂😂
வாரத்துல ஒரு நாள் விடுமுறை கட்டாயமாக்க பட வேண்டும்
அந்த டீச்சர நல்லா அறையணும் போல இருக்கு
கையால் அறைய கூடாது செருப்பால் அறைய வேண்டும்
எனக்கும் நல்ல ஆத்திரம் வருது அவ என்ன படிச்சி b.ed முடிச்சா, ஒரு 5 வகுப்பு படிக்கிற பையனுக்கு கூட அறிவு இருக்கும், கேடு கெட்ட ஜென்மம்
@@rajugh2908 பொது வெளியில இவளோ பேரு பாக்குறப்பவே இப்டி பேசுது
தனிப்பட்ட விதத்துல எப்டி வேலையாட்களை நடத்தும்ன்னு இதுலயே தெரியுது
These are all scripted what I think. Imagine the house owner condition if she speaks against her maid
Think about the situation of her students. Worst person 😢
Which side are the maids sitting...both look the same
😂😂😂
😂😂😂😂😂exactly
😂😂😂😂
குறைந்த நகைகளை அணிந்து, மேக்கப் இல்லாமல் இருக்கும் பக்கம்.
Nakkala
மருமகளுக்கே இந்த நிலை தான்.பிரித்து பார்ப்பாங்க
இந்த காலத்துல மாமியார் இருக்கும் வீட்ல எந்த மருமகள்கள் வேலை செய்கிறார்கள் 😂
@@raymond3392நான் செயகிறேன்
Mannangatti...marumagal indha kalaththula uruppidiya yenga irukkanga.
@@justus1573 நான் இருக்கேன் அடிமை மாதிரி, இன்னும் குடும்பம் உடையாமல் இருக்க என் குழந்தை தான் காரணம்
Ippa irukura marumagal lam vera maari. Modern marumagals romba advance aayitaanga. Maamiyaar ke over tough kudukura alavuku aayiduchu. Perusaa veetu vela lam edhuvum seiyaradhu illa. Avanga porandha veetu laye vela senju pazhakkam illa nu podhu eppadi pugundhu vela seivaanga. Indha vishayam lam dhinaikum kettu kittu dhaana irukom. 😄
In my native place my dad and mom are staying with my granny. My mom is not well granny is very old, suddenly she got a hand fracture.we put one maid to take care of granny and do little household work frm 8 to 2 we paid 16500 /month. First she did well after two months she started showing her original face . We didn't keep any separate plates and tumblers, made her sit with us at the dining table also. At last my mom found out she was not washing the granny with soap while taking a bath.
பிற்றய் அடிமய்ப்படுத்தித்தான் வாழ்வது என்ற ஒரு முடிவோடு இருப்பவரகளுக்கு ஆணகளும் ஒன்றுதான் பெணகளும் ஒன்றுதான்.
இதுக்கு அரபி வீட்டு காரிங்க பரவாயில்ல போல இருக்கு நான் சாப்பிடுற தட்டுளயியும் சாப்பிடுவாங்க
Athu sila v2la than sis nadakkum Arabic rompa mosam naadu
@indeandahar6872 ம்ம் ஒரு சில வீட்டுளத்தான் இங்க கஷ்டம்தான் இவங்கள போலவே தமிழ் பெண்களும் இருக்காங்களே முழு வேலையும் கைபட செய்யரம் நாம சாப்பாடு தட்டுள என்ன ஒட்டிடு இருக்க போகுது
@@தமிழ்-L6ப na Kuwait la than irukuren sister kudumpam nalla irukganum athukuthan
@@indeandahar6872 nanum kuwait lathan vella seiran
@@தமிழ்-L6ப nega thamil naadu ah
இப்படியும் மனிதர்கள் இருப்பது அதிலும் குறிப்பாக பெண்கள் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது வேலைக்கு வருபவர்களும் பெண்கள் தானே அதில் என்ன தீண்டாமை அவர்கள் கண்களில் நீர் பார்க்கவே கஷ்டமாக உள்ளது மாற்றம் ஒன்றே மாறாதது
இதெல்லாம் தவறு இரு பக்கமும் நல்லவர்கள் இருக்கிறார்கள் கெட்டவர்கள் இருக்கிறார்கள் இப்படி ஒரு சாராரை குற்றம் கூறுவது சமுதாயத்திற்கு நல்லதல்ல ஒருவரை சார்ந்து தான் இன்னொருவர் இருக்க முடியும்
Neengal solvadhum saridhan aanal ingiruppavargal baadhikkapattavargal...avargal thangal kuraigalai solgirargal adhil thavaru illai... Nallavargal illavey illai endru yaarum sollavillai... Anaivarum oruvarai oruvar saarndhu irukkalam aanal saarndhu iruppavar adimayaga irukka vendum ena ennuvadhu sari endru etrukkolla iyaladhu 🙏🏻
Correct 💯 ❤@@bus_lover_to_the_core
@@bus_lover_to_the_coresuper ...nalla puriyavaikuringa...
Nee ownara
Dei thavaru fullha owners pakkam
இதில் வரும் தகவல்கள், சம்பவங்கள் ஆச்சரியமாக இருக்கின்றன. எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்களும், எங்கள் வீட்டுப் பெண்களும் ஒரே பெரிய தட்டில் (மரவை) ஓன்றாகத்தான் சாப்பிடுவார்கள்.
Great
Yes
அவ்வளவு ஆச்சாரமா இருக்கின்றார்கள் அவர்கள் வேலையை அவர்களே பார்த்துக்க வேண்டும்.
லீவ் இல்லாத வேலை "House wife".
இங்க வேலை செய்பவர்களுக்காக கொந்தளிக்கும் நல்ல உள்ளங்கள் எல்லாம் உங்க மனைவிக்கு எத்தனை ஞாயிறு விடுமுறை கொடுதிரிக்கிங்க?
ஒரு மாசத்துல எத்தனை நாள் அவர்களுக்கு மூன்று வேளை சமைத்து கொடுத்து பாத்திரம் தேய்த்து துணி துவைத்து வீடு துடைத்து கொடுத்துள்ளீர்கள்?
Husband v2la velai senja varumanam eppadi varum kasu illana kondhalaika matangala wife neraiya peru help pandranga naa padha vara
அட பிங்க் சாரி ஆண்டி நீங்களா இன்ஸ்டால கலக்குனீங்ளே ...உங்க போட்டோலாம் X ல வேற லெவல்
In India servant maids are problematic. In Bangalore no maid come on Sundays. Cook treat the cleaning maid differently. But she want higher level treatment. Regular it is to akk for heavy advance. I gave one lakh to purchase a scooter on the promise that she will come early. But that was only for few months. Remeber what Bharathi wrote, Kooli miha ketpar, Koduththadellam than marappar,
Friendly ah maid kitta ituthom illucha vainu veetula irukura maliga saman lam ataya potuchi. Not only one time 2 years ah. Be strict or else they take advantage of us.
Athuvum correct tha
True
Moodu..nga Aunty neega ellarum apdi illa 😂
My maid started using our toilet daily as her own house
Antha smiling owner ethuku than sirichanga.. Kanome...😂😂
5:58
@@Frarashandmade 👍🏻👍🏻
Avala paathu bayathutan Boss 😂
@@SURYAWORLD555 ava oru item😅smiling boss no. 1 item
@@KarthikDuke-o7j Ava unmayave item than ava name srija nair google la potu paarunga
வேலைக்காரர்களை கொஞ்சம் மரியாதையுடன் நடத்துங்கள் வேலைக்குவருபவர்களும் அதற்கு தகுந்தார் போல் இருக்கவேண்டும் ஒரு சிலர் வேலைதருபவர் வேலையாட்களை குடும்பத்தில் ஒருவராக நினைத்தால் இவர்கள் இழித்தவாயர்கள் என்ற என்னத்தில் ஏமாற்றுபவர்களும் உண்டு
முதலாளிகளும் சரி வேலைசெய்பவர்களும் சரி அவர்வர் வேலைகளை சரியாக செய்தால் போதும்
Which episode is this?
Ivalukalukku vela seiya vakku illa.....work ku vantha all conditions
Ama apdi enna velaiku poraluva nu therila thala kadupa varuthu indha video va pathutu chai mind upset aaguthu
பிரச்சனைக்கு முதற் காரணம்
சரியான வேலைக்காரர் களுக்கு நல்ல முதலாளி கிடைப்பது இல்லை
நல்ல முதலாளிக்கு சரியான வேலைக்காரர்கள் கிடைப்பது இல்லை
ரெண்டு side லையும் சரியா இல்லாதவங்க வச்சி தான் இந்த Episode நடக்குது
அப்புறம் எப்படி இதுக்கு solution கிடைக்கும்?
ரெண்டு side பேசுறவங்களும் சுயநலமா தான் பேசுறாங்க
ஆனா தப்பு ஒரு Side மட்டும் இருக்குற மாதிரி காட்டுறது நல்லா இல்ல
😂😂😂 teacher vaiaa pahru
இதில் வரும் தகவல்கள், சம்பவங்கள் ஆச்சரியமாக இருக்கின்றன. எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்களும் பெரிய தட்டில் ஓன்றாகத்தான் சாப்பிடுவார்கள்.
En sister baby sitting work ku poranga avangaluku thaniya thattu thaniya glass sapida thaniya place also and restroom also separate
Enga veetuku varravangala naanga akka nu dha kuppiduvom, enga amma chinna chinna paathratha avagale kaluviruvaanga. Vela mudijadhum renduperum pesittu iruppaanga. Avangalukku edhavadhu help naa seivom 😊
கோபி நவீன பாரதி 👍🏼👍🏼
But avanga veetuku poi parhathan theriyum Gopinath epadi nu
Maid வேலைக்கு பதில் விவசாய வேலைக்கு வாங்க
ஆள் கிடைக்க மாட்டிங்கராங்க
fault lies on both sides
அவங்க வீட்ல வேலை செய்வதற்கு பணம் மட்டும் பெற்று கொள்ளவும்.
சாப்பாடு கொண்டு போயி சாப்பிடவும்.
அவங்க தட்டுல சாப்பாடு வேண்டும் என்று ஏன் கேட்கிறீங்க?
Semma. Kaasu matum vangitu un veetu sapadu kanjiyo koozh verum rice sapda vendidhana. Adhana gouravam. Avanga sapata sapta apdi dhan nadathuvanga.
AMA corrrect 😂Kasu Venu and sapadu Podura mudhalali ya kora solluvangalam😂ivalungaluku gobinath nai othu oothuran
பெண் பாவம். பண்றது யாரு இன்னொரு பொண்ணு தான் 😂😂😂
En veetil Thani thatu Thani tumbler kidaiyadhu all is one.
Maid must be maid....boss must be always boss but giving respect is very important 😊
Dei paithyam
Adhena must be Boss, put urself in dat situation dont speak such dat
@@Aanmeegaa yaara nee
@@meenakshisaravanan6970 nan yara irundha ungalukku ena
@@Aanmeegaa will, u ask Ambani to share his plate and bed to his maid 😂 look at u joker
Full video link kudunga bro
Velaiku poga vendaamea thaimargale❤
We can't see any episode completely because of the unwanted memes. So we skip off in the middle go the next some other programmes
Govt should get involved and set fixed salary atleast 10000 and vacation for home based works.
Every one in our home is having their own plates and tumblers. What's wrong in it. They never ask for leave instead they take even no curtsey of informing that. Both sides problems are common. Should not blame only the owners
Thani plate glads problem, namma plate ah broom, mop vaikkura idathil vaippoma, adhu thappu thaan
Ithula owners asingama irukku workers beautiful with heart
Antha sirikkira korang 😭😭
ஒரு பெண்ணின் மிக பெரிய எதிரி இனொரு பெண்
முக்கியமாக அவள் அம்மா...
Yea apdi solreenga
பல வீடுகளில் மருமகளின் நிலையே இதுதான்
@@jeyanthisridharan8344 இல்லை மாமியாரின் நிலைமை இதுதான்
# இந்த உலகத்தில்
ஓவ்வொரு மனிதர் மனதிலும் ஓரு ஈகோ இருக்கும் நண்பா...இது மற்ற இயலாது
வீட்டு வேலைக்கு தடை விதிகனும்
Andha velai seiyuravanga kudumbatha neeya paathuppa
Enga amma vum house maid dan 😢😌😏
Don't worry nanba.. House maid aa iruthalum unga amma Uzhaichu money earn pandranga. And focus on your Goals
Thanks bro
MA Bed😂😂😂
Green Saree akka super aa pesuranka.... But opposite LA pesuravanka akka vum plesent aa varanum nu solluchu konjam correct than....
இந்த நிகழ்ச்சி வேணாம் 80 களில் நடந்திருக்கலாம்...
அதாவது முன்னாடிலாம் வேலை செய்றவங்க வீட்டுக்கு விசுவாசமா இருப்பாங்க அதுமட்டுமில்லாம அவங்களுக்கு என்ன தேவை என்கிறது அவங்க சொல்லாமலேயே நாங்க கொடுத்துருவோம் இப்ப வரவங்க எல்லாமே இப்ப வரவங்க எல்லாமே ஒரு நாளைக்கு7- 10:,வீட்டுக்கு போறாங்க அது மட்டும் இல்லாம எல்லாம் கடமை தான் இவங்க வீட்ல இது கொடுத்தாங்க அவங்க வீட்ல அது கொடுத்தாங்க குறைகளை சொல்லிக்கிட்டே இருப்பாங்க நிறைவா போக மாட்டாங்க என்ன கொடுத்தாலும் நிறைவில்லை
Exactly
Mr. Gopinath avargal veetil velai seibavargalai udan serndhu amarndhu sapiduvar. Sirandha Manidhan avar.
Nanum enga vittula velai பாக்குற akkavum pakkathula pakkathula ukkathu than sappuduvom
வேலைக்கு வைத்து அடிமை படுத்துறாங்க இல்ல , வேலைக்கு வச்சிக்கிற ஓனர் தின்றதை தூறக் கூடாது அதாவது பேளக்கூடாது
En veetukum varangadhan, en friend aa pakuren so en pillaingalukum solli koduthurukn, sirichite dhan velai paakum
அருமையான பதிவு
Actually the owners group look like maids n the maids look cool like owners 😅🎉❤ maids rock 😊
Echaiyal thattu sapada kuduthu apo hotel ah seriya kaluvama irukkamae adhu mattom nalla irukkum.ma 😂😂😂
Ippovum same like that sir
Hi I’m from Malaysia and there’s an Indonesia maid who comes home once a week to do the housework. Till now going to be 6 years plus, me and my mother , only we both are at home, we treat her as a human being first, lunch time we eat together on our dining table, then I will ask her to have any hot drink on tea time. If there’s extra food we will pack it and give her. Sometimes if I go any outstation regarding my work, she will volunteer herself to stay at home with my mother for few days. Because she knows my mother is a sick patient. Even she also sometimes work in other houses too, then lastly she comes to my home, she comes here and will refresh herself and sometimes she won’t , but yes we understand because that’s her job. First of all the owners in this video should learn how to respect a human being, that two ladies that can’t even do their own housework on weekends shows that how lazy she is! Heyyy I’m a guy, I can cook, do laundry, housework ext…..ext….. I wonder how come these ladies can lead their family n children into a good pathway 🤦🏻♂️
Ithuku thann padikanum nu solranga....education never makes people slave
I respect the feelings of each maid (helper). But there are few maids who are taking over advantage.
Too much of unplanned leaves.. as a working mom i felt vey different on their unplanned leaves.
Overall i respect and take care of my helper. Only problem is their unplanned leaves😢
Correct dhaan. Sila nerathu la thavirka mudiyaadha kaaranathu la naala leave edupaanga. Summaa adikadi ippadi unplanned leave eduthaa idhu la vera edho vishayam nu ninaikuren. Avanga kitta pesi dhaan paakanum en ippadi panraanga nu.
I also have helper. But i gave salary advances many times. If these owners are in Singapore, then govt will give notice. In singapore, helpers are given more respect and treated as one of the family person. Also helpers are more dedicated to their work.
Advance vangitu wrk vitu ninna case la neraya iruku
அடியே திமிர் பிடித்த சனியனே நீ எல்லாம் பூவுக்குள் இருந்தா வேலிய வந்த
😂😂😂intha maids paavam ya adikadi leave poduvaanga
Idhuku la orey solution yellaru ponnuga padiga white collar job ku ponga adhu thaa ungala maathum😢😢😢
yetha othukitu - ultimate reaction by anchor 👏🏼👏🏼
நான் ஒரு இருபது ஆண்டுகள் வீட்டுக்கு வேலைக்கு ஆள் வைத்து இருக்கேன் அக்கா என்று அழைப்பேன். இதுவரை என்னிடம் 7 பேர் மாறி இருக்கிறார்கள். அனைவரும் தட்டு பாகு பாடு இல்லை. கிளாஸ் இல்ல குடும்பத்தில் ஒருவர் போல் தான் நடத்துகிறோம் என்னிடம் வேலை செய்யர பெண்கள் அனைவரும் என்னிடம் அன்பாக இதுவரை இருக்கிறார்கள்
இதில் ஒரு பெண் என் மனதை அவ்வளவு காய படுத்தி இருக்கிறா.
எங்களுக்கு தெரியாம வீட்டில் நகைகள் காணாம போனது. பணம் காணாம போனது. கூடவே வேலை சுத்தமாக இருக்காது. நிறைய விடுமுறை. ஒரு கட்டத்தில் வேலை விட்டு நிறுத்தி விட்டோம். வேலைக்கு ஆள் வைக்காம நாம் வேலை செய்ய முடியாது . நான் ஒரு சிறு தொழில் செய்யர
அதுக்கு வேலைக்கு ஆள் வைக்கணும். என்ன நாம் அவர்களை நன்றாக பார்த்து கொண்டாலும் ஒரு சில இடத்தில் அவர்கள் நம்பிக்கை துரோகம் பண்ணராங்க
They are human being also. Please respect with dignity.
Help works 🙏🙏🙏
Ungal meethu iraivanin santhium samathanamum nilavattumaga, live long bro, God with you ♥️ anytime ♥️ 🎉🎉🎉🎉🎉🎉❤ ingu evanum up and down illai, avan pirarai kainalum naavinalum thunpam tharamal irukkirano avane uyarnthavan, pirar thunpathai than thunpama ninaithu kastap patuthatha irai achchamutaiyavame uyarnthavan
Ola va🤣
Ithu hotstar la ethanavathu episode bro..?
Season 23 episode 258
இந்த ரீச்சரிடம் படிக்கும் பிள்ளைகள் நாசம்தான்
We live in Mumbai...here 2 days leave is given to the house Maid every month. It'd their rights. They can take it as and when they need it without any pay cut.
Comedy என்னனா பலன்கலத்துல யாரும் வேலைக்காரி வாத்துக்குறது இல்லை
அரசாங்கமே வேலை கட்டி வாடகைக்கு விட வேண்டும்..
அப்போதுதான் மக்கள் கௌரவமாக வாழ முடியும்..
வாடகைக்கு விடுற பிரைவேட் ஆளுங்க கூட பெரிய தன்னை ராஜா என்று நினைத்துக் கொள்கிறார்கள்...
😂😂😂 samayal panna sappuduvanggalaam anaa same plate or tumbler use pannamatanggaa😂😂😂.this is india awesome hindu...
Go to Muslim Arab country and see how they treat Muslim maids from Africa, Indonesia, India, Pakistan, etc. These hindu women are far better. 😂
Apo ye ewagga ellatharasinu solragga veetu vela seiye mudiyaati 😂😂 veedu venum pullaigga venum ana vela seiye adimaium veenum nalla kadha ewaggade😂
Enga awagga awagga velaya awagga awagga panninaale sari thaane
Episode date
Season number episode number please 🙏
Season 23 episode 258
@@mssrivatsan9272Season 23 episode 258
Owners has to treat in same way they are like👹👹😈
இதுக்கு ஒரு union அரசாங்கம் நிறுவுனா நல்லாருக்கும் because ஊருக்கு 500 பெண்கள் வீட்டு வேளைக்கு போறாங்க தமிழ் நாட்ல மொத்தம் 1off laks பெண்கள் வீட்டு வேளைக்கு போறாங்க
Disrespect happens mainly in office for women ..men will scold openly front of all , back bite her relationship/ they will talk behind with any man
More than men , woman treat other woman badly , Chumma adichu vidatha
Leave illatha oru vellai thaa naa pakure what is that?
Correct than rendu per siduk thappum iruku correctum iruku because ellarum perfect ila I am agency na owner sidum niraya prachanaigala pakaren worker sidum pakaren
Maids need to be given more respect and dignity. I prepare tea for our maids and give them in same glass that we drink. Of course I know many of my neighbours dont treat them with respect.
Me too do the same
We did the same next thing my maid did she started eating from our plates then provision started getting lost and we found her using our restroom very often and she works 50-55 mins a day and takes 7 days off in a month that is she works only 3 weeks 😂 what should I do now she never apologised for her mistake and back answers us
@@Anonymous-b7q7j I can not deny what you said. It has happened to us as well. However it is not generic issue - differs from person to person. You respect and treat your maid one of them - some will misuse to skip works and they will get to our house only as last resort if all else where done (ohter working places). Delayed maid time / absense are expected. But we can't change for what they are. So we can't treat them back rude to get things right. It never work that way. IN your eye sight , they may act. If maid starts misuse the freedom, then change maid. Not every one will be same.
@@SakthiBliss we never treated her in a rude way at all ! I have old parents and I’m working I need maid and I cook too and I put clothes in Washing machine ! I’m struggling here and I kept maid for vessels washing and sweeping house that’s it and my maid does it on,y for 55 mins and takes leave without informing how will I manage ? If I stop this maid I won’t get another maid for next 2 months so these maids take advantage of u isn’t it ? Nowadays no maid is innocent those days are gone ? And is it ok for u if ur maid starts using ur toilet daily ? And it starts smelling like public toilet and the maid never asks sorry if using things without my permission instead she talks back angrily she know I will not stop her because I’m in need of her and she is playing the fool here and It’s easy for u to tell me stop the maid u should be in my situation how depressing it is to cook wash clothes iron clothes and go to work and come back home late ! We believe them and leave inside our house and they take super advantage of us knowing our weakness
@@Anonymous-b7q7j I understand.. what i said is we need to give respect/offer tea - not giving entire freedom. your maid is misusing. YOu need to change her. Some areas are having low supply of maids than the demand. There is no way to find alterntive maids in those areas. YOu need to connect to other neighbours across street by vising nearby temples/church/mosque and enquire about their maid. We do such connections and get their maid working for our family too. Otherwise need to change area where surplus maids are available - i know its not easy. Buf it depenendency on maids cant be avoided, its only last resort. Or find maids in remote areas but offer them commute expenses. In either way, if your maid is not responding to you diligently, you need to change her immediately.
Yellam paithyakaringa
Somberi dogs
Avanga avanga velai uh avanga avanga seinga
யாரா இருந்தாலும் அவங்க வேலையை அவங்களே செய்ங்க. ஆம்பளையோ பொம்பளையோ சமைக்க, வீடு கிளீன் பண்ண தெரியணும்
Gopinath unga veetla vitruvigala 😂😂 ita Patti oruvarta kooda solala
Viewers bro athu😂
Enga veetla vela seiravanga Enga kooda thaan irunthu sapduranga, nanga avangala veraya pirichi pakurathu illa Engalla oruthara thaan pakurom
Iptiumma iurkanga😢😢😢😢atapaavukala
Ivanga seiyara pavam elam thirumba ivangalukey varum
Don't treat them bad.. they also human being.. so sad
Oh no. We are treating our aunty as our own family member.How can someone treat a fellow human being like that?
One-sided debate Reality is different.