குதிரைவாலி திணை வரகு சாமை இந்த நான்கையும் தினமும் உணவில் மாற்றிமாற்றி எடுக்கும்போது சர்க்கரையின் அளவு நன்றாக குறைகிறது💯💯 உண்மை மக்கள் நலம் கொண்டடாக்டருக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏 இதற்கு முன் உணவுக்குப்பின்290 உணவுக்கு முன்160 தொடர்ந்து சிறுதானியங்கள் இரண்டு வாரம் எடுத்தேன் இப்போது உணவுக்கு முன்103 உணவுக்குப்பின்156 சர்க்கரை உள்ளவர்கள் தயவுசெய்து சிறுதானியங்கள் எடுங்கள்🙏
Sir thank you so so much for all your videos.. En husband ku 34years diabetic iruku nu therinjadhum romba odanji poeten.. Night thukamae varalai. Next day i found your video. I almost watched 20 for your video in 1 day... Very satisfying all my depression gone thank you so much.. Nandri
வணக்கம் டாக்டர்.. என் தங்கை மகளுக்கு சாமை, வரகு ,தினை, குதிரை வாலி என சிறுதானியங்கள் கஞ்சி மாதிரி தருகிறோம்.. ரொம்பவும் சுறு சுறுப்பாக இருக்கிறாள்.. அவளுக்கு 1 1/2 வயது ஆகிறது. உங்கள் இந்த பதிவு மிகவும் அருமை.. நன்றி டாக்டர்..
Thanks doctor sir. Every your videos are very useful for me to maintain my blood sugar levels. Regarding millet you have explained crystal clear. Expecting much information from you sir For save our life. Thankyou once again.
Vijay viji..... உங்களின் பதிலுக்கு நன்றி. உங்கள் கணவருக்கு சுகர் அளவு எவ்வளவு இருந்தது?? இப்போது எவ்வளவு உள்ளது??? வாரத்திற்கு இரண்டு நாள் மட்டும் மதியம் வெள்ளை சாதம் சாப்பிட்டால் மற்ற நாள்கள் மதியம் என்ன சாப்பிட வேண்டும்???
Sir I have last month sugar level is 147 .as per your advice I changed my lifestyle modification. With millets and veggies and fruits this month I have 114 sugar level . Thank you for your wonderful guidance.
Logesh prasanna, You can give more information on the practice followed by you. 1) How many times in a day you eating millets and Vegetable 2) This sugar level is Random or PP 3) How much your HBA1C level which is right indication for Sugar.
🌹🙏🤝🍰Vanakam Good Morning Magilchi Dr. Super.. Super.. Nalla explications. Ungal voice and sollum vidham very very nice. Vazuthukal. Ellorum romba pazakatai matra vendum. Unmai than. Vidamuyarchi + Motivation sûr good results.. Krish SIVAGOUROU From FRANCE
Yes Doctor. V used to take thrice a week n sugar level reduced. But when v took health check up, doctor said Uric acid level is high so dont take millets often..in such a situation, wt to do doctor?
Thank u doctor. U r a real eye opener for me. I thought kambu, ragi, cholam these varieties are low in carbohydrates. After seeing this video fully I learnt so many things. Dr one question those who are doing gym exercise which food is good for them. Can u please tell me dr. Every video of urs I have seen.
டாக்டர் நீங்க சொன்ன மாதிரி எந்த டாக்டரும் அட்வைஸ் கொடுத்ததில்லை எனக்கு சுகர் 30 வருஷமா இருக்கு ஆனால் இன்சுலின் எப்படி போடணும் என்று நீங்க சொல்லித்தான் தெரிந்தது டாக்டர யூரிக் ஆசிட் இருக்கு அதற்கு என்ன டயட் எடுக்கணும் தயவு செய்து சொல்லுங்க டாக்டர்
குதிரைவாலி திணை வரகு சாமை இந்த நான்கையும் தினமும் உணவில் மாற்றிமாற்றி எடுக்கும்போது சர்க்கரையின் அளவு நன்றாக குறைகிறது💯💯 உண்மை மக்கள் நலம் கொண்டடாக்டருக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏 இதற்கு முன் உணவுக்குப்பின்290 உணவுக்கு முன்160 தொடர்ந்து சிறுதானியங்கள் இரண்டு வாரம் எடுத்தேன் இப்போது உணவுக்கு முன்103 உணவுக்குப்பின்156 சர்க்கரை உள்ளவர்கள் தயவுசெய்து சிறுதானியங்கள் எடுங்கள்🙏
Thangal pathivukku Mikka Nandri Mr.Vivekanandhan..
Thaangal eduthukonda daily food chart/food plan share panna mudiyuma.. Ellorukkum payanullatha irukkum.
நன்றி
Epdo saptinga dosa idly intha mathri eduthukitoma epdo .share pannuna englku bayanullathq irkum bro
Sirudhaniyangal la endha method la eduthukitinga
அருமையான அனைவருக்கும் புரியும்படியான காணொளி சிறப்பு.நன்றி
உங்கள் பதிவுகள் அனைத்தும் எங்களுக்கு மிக பயனுள்ளது..இறைவன் நல்லருள் புரிவானாக
மிகவும் பயனுள்ள விவரமான தகவல். நான் பழகிக்கொள்கிறேன்.
Enga sir erunthiga. முடியல. Super super. Love u sir. வாய்பே இல்ல. So much of dought clear. One again love sir.
Really super sir thank you sir
Sir thank you so so much for all your videos..
En husband ku 34years diabetic iruku nu therinjadhum romba odanji poeten..
Night thukamae varalai.
Next day i found your video.
I almost watched 20 for your video in 1 day...
Very satisfying all my depression gone thank you so much..
Nandri
Good 👍
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
வணக்கம் டாக்டர்.. என் தங்கை மகளுக்கு சாமை, வரகு ,தினை, குதிரை வாலி என சிறுதானியங்கள் கஞ்சி மாதிரி தருகிறோம்.. ரொம்பவும் சுறு சுறுப்பாக இருக்கிறாள்.. அவளுக்கு 1 1/2 வயது ஆகிறது. உங்கள் இந்த பதிவு மிகவும் அருமை.. நன்றி டாக்டர்..
Very good post. thanks a lot. Millets are very good for health.
Thank you for clear explanation Dr.
அருமை யான தகவல். மிகவும் நன்றி
Thank you so much sir waiting for more updates
Thank you Doctor from Malaysia
Malaysia mosamana food.diabetes ku..
சிறுதானிய உணவின்சிறப்புபற்றிபுரியும்படிஎடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றிங்க டாக்டர்
உங்களின் சிறுதானியங்கள் பற்றிய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி.
Thank you Dr. Pl tell about Red Rice, Brown Rice. Which is good for diabetes.
Both are good!
இரண்டுமே நன்று!
Excellent awareness sir🔥👍👍
Thank you very much Doctor for recommending millets
Thank you doctor for your beautiful explaination.
அருமையான விளக்கம் நன்றி சார்.
Nice food seruthaniyam Dr.sir thanks
Searching only this type of video. Thank u doctor 🙏🙏🙏🙏🙏🙏🙏
Clear explanation. thanks for your information.
Good info Dr. So in what form ca n we take ragi, kelvaragu , kambu.. pl reply..
Very informative video. Thanks 🙏🙏🙏
Thanks doctor sir. Every your videos are very useful for me to maintain my blood sugar levels. Regarding millet you have explained crystal clear. Expecting much information from you sir For save our life. Thankyou once again.
அருமையான பதிவு நன்றி
சூப்பர் பதிவு ஐயா.நன்றி.
உங்கள் பதிவைப் பார்த்து சிறுதானிய உணவு எடுத்துக் கொண்டதால் என் கணவருக்கு சுகர் லெவல் குறைத்துள்ளது நன்றி சார்
Lunch rice erukegkala??
Sorry..... Lunch ku rice sapudegkala????
@@ancyderwinjoe4946 Weekly Once or twice White rice
Vijay viji..... உங்களின் பதிலுக்கு நன்றி. உங்கள் கணவருக்கு சுகர் அளவு எவ்வளவு இருந்தது?? இப்போது எவ்வளவு உள்ளது??? வாரத்திற்கு இரண்டு நாள் மட்டும் மதியம் வெள்ளை சாதம் சாப்பிட்டால் மற்ற நாள்கள் மதியம் என்ன சாப்பிட வேண்டும்???
என் கணவருக்கு சுகர் HbA1C 10.3 eruku. Age 35
Arumaiyana patheu sir thank you
Sarkarai ullavargal iravelum seruthaniya unau sapedalama pls answer me sir
Good explaination Doctor.Tnk u .sathumavu orundayaka sappidalama sugar raise aguma
Thank you very much sir
Romba arumai Dr.
நன்றி நன்றி ஐய்யா, உங்கள் இப்பணி தொடர வாழ்த்துக்கள்
மிக மிக நன்றி டாக்டர். வாழ்க வளமுடன்
Very nice doctor thank u so much for your sharing
Excellent 👌 Vazhthukkal Vazhka nalamudan 🎉
Sir I want one help how to reduce tryglcerides
Fantastic sirrrrrr great job.....
Very informative post, Sir!
Good information…thank you somuch sir 👌🙏🙏
Arumai 👌👌👌
Dr fest thanks Really nice info
Very good inbermetion thenk
.nice sir. Good information
Very good information Dr🙏
Dear doctor i am having from 20yrs taking insulin from 12yrs often loose stools problem , millets cause me loose stools please explain from bangalore
After seeing your video daily I eat these four millets only
In the form of pongal adding lentils jeeragam pepper curry leaves .no oil or ghee
Sir I have last month sugar level is 147 .as per your advice I changed my lifestyle modification. With millets and veggies and fruits this month I have 114 sugar level . Thank you for your wonderful guidance.
Unga age?
Tablet podurinkala
@@sonisherlin3842 tablet nirutha koodau.
Logesh prasanna, You can give more information on the practice followed by you. 1) How many times in a day you eating millets and Vegetable 2) This sugar level is Random or PP 3) How much your HBA1C level which is right indication for Sugar.
Hello Doctor how about cf for Gothumai please. Tnq
Dr.Thanks for your good information.Nilaveli Srilanka
Good information tq so much sir
Thank u sir I will try quinoa 🙏🙏
Sir.....சிறுதானியங்கள் சாதம் வடிக்கனுமா?? குக்கரில் வைக்கவும்??? Sir
,....
குக்கர் ல உப்புமா மாரி பண்ணுங்க...
ஐயா ஔப்பி. கொண்டைக்கடலை.பயறு சாப்பிடலாமா
மிகவும் நன்றி சார் 🙏🙏🙏
Wonderful explanation. I am proud that I eat millets cooked like rice everyday. I made the right choice. Thank you doctor 🙏🙏🙏
Thenk you sir
Really a great content with proper data points.
Can u put video about black kavuni arisi sir
Thanks for all doctor
Nyc info, excellent info about grains 👍
You are doing a great job doctor. Your service has no bounds. Av. Useful information. God bless u & ur family
நன்றி சேர்
Sir kal karuppa maruthu enna pannanum sir pls sollunga
Kai kutal arisi can eat?
Doctor sir, puffed rice and Aval are supportive snacks for diabetis
இதே போல பழங்கள் மற்றும் காய்கறிகளின் C/F அளவை தாருங்கள் நன்றி.
Very nice information and explanation thankyou sir
Can millets mixed cooked and consume
Its really true dr thank you so much
அருமை
Rompa use fulla iruku sir tq so much sir nerya video poitu diapates pathi
Thankkudiraivali How to prepare food from kudiraivaelete.sir
Please share below CF ratio and advantage and dis advantage.
Bamboo rice ( மூங்கில்)
Red rice ( சிகப்பு கவுணி)
Black rice (கருப்பு கவுணி )
Thank you for information
Super very nice pa merci beaucoup
Sir, chiruthaniyangalai satham seyya vadikkanuma cooker la vaikkanuma sir
நன்றி டாக்டர் 🙏
Superb Thanks sir
Sir, How about Karuppu Kauni rice?
நன்றி சார்
Doctor, swarna masoori and thooyamalli rice are traditional variety only...shall we consume it for diabetes
Sir karuppu kavni rice mappillai samba rice patri sollunga sir
Thank u sir u spoke postively
Nalla sonneenga sir
🌹🙏🤝🍰Vanakam Good Morning Magilchi Dr. Super.. Super.. Nalla explications. Ungal voice and sollum vidham very very nice. Vazuthukal. Ellorum romba pazakatai matra vendum. Unmai than. Vidamuyarchi + Motivation sûr good results.. Krish SIVAGOUROU From FRANCE
Yes Doctor. V used to take thrice a week n sugar level reduced. But when v took health check up, doctor said Uric acid level is high so dont take millets often..in such a situation, wt to do doctor?
நன்றி டாக்டர் 🙏வாழ்க வளமுடன்! !!
🙏🙏🙏 thank u sir
Very useful healthy tips
Thank you Sir
Thank you so much Doctor
Thank u doctor. U r a real eye opener for me. I thought kambu, ragi, cholam these varieties are low in carbohydrates. After seeing this video fully I learnt so many things. Dr one question those who are doing gym exercise which food is good for them. Can u please tell me dr. Every video of urs I have seen.
டாக்டர் நீங்க சொன்ன மாதிரி எந்த டாக்டரும் அட்வைஸ் கொடுத்ததில்லை எனக்கு சுகர் 30 வருஷமா இருக்கு ஆனால் இன்சுலின் எப்படி போடணும் என்று நீங்க சொல்லித்தான் தெரிந்தது டாக்டர யூரிக் ஆசிட் இருக்கு அதற்கு என்ன டயட் எடுக்கணும் தயவு செய்து சொல்லுங்க டாக்டர்
Sir Enoda appaku right hand over pain ethanala sir.. sugar high and low Mari Mari varuthu. 5.7.2023
294 sugar after food.. weight loss aikitey iruku.
My age 29 female sugar fasting 240 post 340 sir eppadi low pannalam sir please reply sir.
Sir nan sirudaniyam sappittum sugar alavi kuraiyamal erukkiradu melum kal eichel kal madamdappu erukkiradu nightyl adigamaga erukkiradu sleep ellai basil thai sir reply nanri sir
சூப்பர் சார்
Very useful impermation thank you sir
Very useful content