உங்கள் சர்க்கரையை கட்டுப்படுத்தும் சரியான உணவு இதுதான்?Diet :Diet to Control Diabetes Dr Sivaprakash

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 111

  • @Shanmugam-yg9gh
    @Shanmugam-yg9gh 2 วันที่ผ่านมา

    Sir eallam sollittinga nandri

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +7

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான விளக்கம். மிக பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @balkishbanu5720
    @balkishbanu5720 ปีที่แล้ว +1

    Ok.sir.migavum.usefulla.irukku sir.ur.explanation

  • @leopeacock1170
    @leopeacock1170 ปีที่แล้ว +7

    சார் வீடியோ பார்த்து உங்க அறிவுரை கடைபிடித்தேன்.எனக்கு HBA1C 8.லிருந்து இப்ப HBA1C 6.2 யாக குறைந்துள்ளது.3 மாதத்தில். நன்றி,நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 சார்.

    • @murugeshmurugan340
      @murugeshmurugan340 ปีที่แล้ว +1

      சார் என்ன என்ன உணவுகள் சாப்டிங்க தகவல் சொல்லுங்க என்னக்கு 8.5 இருக்கு

  • @seenivasanp2079
    @seenivasanp2079 3 หลายเดือนก่อน

    அருமை அருமைஅருமையான விளக்கம்

  • @vaidyanathannv7401
    @vaidyanathannv7401 ปีที่แล้ว +1

    Respected Dr the subject which u r explaining is v nice i like it Mrs Vaidyanathan

  • @sundarap2027
    @sundarap2027 ปีที่แล้ว +4

    நல்ல ஆலோசனை

  • @vaithiyanathans4961
    @vaithiyanathans4961 ปีที่แล้ว +1

    பதிவுக்கு நன்றி.
    மிக தெளிவான விளக்கம். தங்களின் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @Oviyamsrinivasan...
    @Oviyamsrinivasan... ปีที่แล้ว

    Arumaiyana vilakkam

  • @janardhanankodanghat1728
    @janardhanankodanghat1728 9 หลายเดือนก่อน

    I have a good experience with raagi samiya food. Thank you dr.

  • @apciba6603
    @apciba6603 ปีที่แล้ว

    Very very nice and very useful information. Thank u so much.

  • @anbilvenkatesan
    @anbilvenkatesan ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி டாக்டர்

  • @ramalakshmim7287
    @ramalakshmim7287 ปีที่แล้ว +2

    Hi sir I'm Ramalakshmi ,first ungalaukku oru thanks sir , first na perganant erunthappo sugare vanthutchi appuram normal nu tablet edukkala, epo 350 kku mela sugar erunthuchu, unga program eppo parthukku appauram na kuthiraivali rice use panni epo 156 fasting sugar erukku so ethey followpanren

  • @jothimanisivalingam5976
    @jothimanisivalingam5976 ปีที่แล้ว

    Good pathivu tks Dr

  • @prakashsundaram9541
    @prakashsundaram9541 ปีที่แล้ว

    Vanakkam. Good explanation. Thanks

  • @vijayalakshmigovindarajan4702
    @vijayalakshmigovindarajan4702 ปีที่แล้ว +3

    thank you doctor for your detailed explanation.
    Very clearly explained

  • @Santhi-fp6mc
    @Santhi-fp6mc ปีที่แล้ว

    ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏

  • @lateruponconfirmation7841
    @lateruponconfirmation7841 ปีที่แล้ว +1

    Thank u doc for so useful & scientifically explained.God bless u & fmly.

  • @PerumalM-nd4xq
    @PerumalM-nd4xq ปีที่แล้ว

    🙏🏻👏🌹🙋🏽‍♀️🙋‍♂️. Vanakkam. Sir. 👏🙏🏻🙏🏻🌹🙋🏽‍♀️🙋‍♂️👍👌. Suppar. Seaithi. Valthukkal.. Sir

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu6756 ปีที่แล้ว

    சரியான விளக்கம் நன்றி அய்யா வாழ்த்துக்கள் அய்யா

  • @vanajanarayanan6865
    @vanajanarayanan6865 ปีที่แล้ว

    Ok tq doctor now a days we r taking kudravali and other millets. I m sugar patient

  • @ganesaniyyappan4216
    @ganesaniyyappan4216 ปีที่แล้ว

    Super great informations for diabetic patients thankyou DR.

  • @gomathisundaraganesh3444
    @gomathisundaraganesh3444 ปีที่แล้ว

    Thank you so much Dr.

  • @suthanministrys4043
    @suthanministrys4043 ปีที่แล้ว

    Thanks Sir God Bless You

  • @HarishHari-iw1gt
    @HarishHari-iw1gt ปีที่แล้ว

    Ungal thagaval enakku usefull a eruku doctor ❤ tq doctor 😊

  • @danalakshmiy826
    @danalakshmiy826 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @janardhanankodanghat1728
    @janardhanankodanghat1728 9 หลายเดือนก่อน

    Dr,I am a diabetics is it advisable to take banana ( nenthrappazham)

  • @ncsudhakarr9137
    @ncsudhakarr9137 ปีที่แล้ว

    Super & useful speech sir.

  • @vijayavenkatesan9834
    @vijayavenkatesan9834 ปีที่แล้ว +1

    Thank you doctor

  • @panneerpanneer7471
    @panneerpanneer7471 ปีที่แล้ว

    சிறப்பு மகிழ்ச்சி சார் தங்கள் திறமையை மற்றும் உயர்ந்த சிந்தனையை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

  • @padmalakshmanan8422
    @padmalakshmanan8422 ปีที่แล้ว +1

    Tq doctor

  • @yesurajyesuraj280
    @yesurajyesuraj280 ปีที่แล้ว

    🎉 Thanks Dr...

  • @thahirahathilal6811
    @thahirahathilal6811 ปีที่แล้ว

    Sweet doctor....

  • @jreni4468
    @jreni4468 ปีที่แล้ว

    🙏🙏🙏 Dr for the wonderful msg🙏🙏🙏

  • @srinivasanramamoorthy3090
    @srinivasanramamoorthy3090 ปีที่แล้ว

    சரியான விளக்கம. குறிப்புகளுக்கு நன்றி.😮

  • @SundararajanS-rx7sm
    @SundararajanS-rx7sm ปีที่แล้ว +1

    Sir, Taking milk causes deposition of calcium in blood vessels. Is it true? Should we avoid taking milk? Please reply.

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 ปีที่แล้ว

    நன்றி Doctor 🙏

  • @vinoliasubramani1667
    @vinoliasubramani1667 ปีที่แล้ว

    Sir barnyard kanchi sappalama please

  • @rathip7030
    @rathip7030 ปีที่แล้ว +42

    எந்த சர்க்கரை மருத்துவரும் இது மாதிரி சர்க்கரையை கட்டுப்படுத்தும் millet Food சாப்பிடுங்கள் என்று தெளிவாக சொல்லமாட்டார்கள் நன்றி sir🙏🙏

  • @alagumarialagumari5141
    @alagumarialagumari5141 ปีที่แล้ว

    Thank you for your valuable information sir.

    • @r.muthumani7094
      @r.muthumani7094 ปีที่แล้ว

      Dr .Thank you so much very clear explain god bless you

  • @kalpanajayaraj8042
    @kalpanajayaraj8042 ปีที่แล้ว +1

    Sir amla juice mng empty stomach la saapdrathala sugar level increase r reduce aguma

  • @lathayesan3450
    @lathayesan3450 ปีที่แล้ว +2

    டாக்டர் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி கருப்பு கவுனி அரிசி சிகப்பரிசி போன்றவற்றை சாப்பிட லாமா இதனால் சர்க்கரை அளவு குறையுமா

  • @niroshanjey8471
    @niroshanjey8471 ปีที่แล้ว

    👍♥️👌 Thank you Doctor ($rilanka)

  • @vaidyanathannv7401
    @vaidyanathannv7401 ปีที่แล้ว

    Sir how to use these millets pl explain

  • @saibaba2510
    @saibaba2510 ปีที่แล้ว

    Sir muntru velaium yaduthukalama sir pls reply pannuka sir🙏

  • @RAHAAN_2020
    @RAHAAN_2020 ปีที่แล้ว

    Enaku recent ah tha sugar irukardhu theriya vandhadhu... 12 point iruku countrol pannalanna udambu full ah sugar paravidumnu docter solranga.. Enaku right side kaal eppavum marathu pona madhiriye iruku.. Tention aana thala vali vandhu thala shape illadha madhiri feel aagudhu ..sugar koranja indha rendu pirachanaiyum sari aaguma..

  • @govindansamy6738
    @govindansamy6738 ปีที่แล้ว

    Super cute🎉

  • @vidhyasunder6644
    @vidhyasunder6644 ปีที่แล้ว

    Thank u so much sir

  • @saraswathivenkatkrishnan5104
    @saraswathivenkatkrishnan5104 ปีที่แล้ว +1

    Thank you doctor for explaining so well and in easy language

  • @kirthikakarthi2933
    @kirthikakarthi2933 ปีที่แล้ว +2

    Sir morning night ragi varagu orid dhall vendayam mix panni grain panni sapiduren my sugar level fasting 75 after 2hr 98

    • @vijaybabu11
      @vijaybabu11 2 หลายเดือนก่อน

      Sir normal food sapatalama

  • @mayilsamy2675
    @mayilsamy2675 ปีที่แล้ว +1

    Sir unka Video rompa use fulla iruka rompa thanks sir anaku sugur unka Video paruthu fellow panna annoda sigur level random sugur 79 iruku anaku age 24 sir nee sonna serithaniyam spata sir nerya video poituka please alarum rompa ues fulla irukum

    • @karthickg4746
      @karthickg4746 ปีที่แล้ว

      Insulin podraringala illa tablet ha

    • @arunchella3969
      @arunchella3969 ปีที่แล้ว

      ​@@karthickg4746bro unga num send pannunga pls

  • @gomathidevi4784
    @gomathidevi4784 ปีที่แล้ว

    Highly informative video..thanks doctor

  • @deivanaideivanai1007
    @deivanaideivanai1007 ปีที่แล้ว +2

    Sir give more videos about diabetes 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subharagam
    @subharagam ปีที่แล้ว

    Excellent

  • @aarthyschannel969
    @aarthyschannel969 ปีที่แล้ว

    Yeah tats true sir but it is natural in heat so,how many times have to take this per week?

  • @StellathangapushpamD
    @StellathangapushpamD ปีที่แล้ว +2

    ஐயா.
    கடவுளுக்கு அடுத்ததாக மருத்துவரை மதிக்கிறோம். எல்லா மருத்துவரும் பண ஆசை இன்றி மருத்துவம் செய்தால் இந்தியாவை அசைக்க முடியாது. வல்லரசு ஆகி விடும்.

  • @viyagamani1720
    @viyagamani1720 ปีที่แล้ว

    ஓட்ஸ் பத்தி சொல்லுங்க

  • @clatha1970
    @clatha1970 ปีที่แล้ว +3

    சிறுதானியம் பாலிஷ் செய்யாதது எங்கு கிடைக்கும். எப்படி பார்த்து வாங்குவது சார்

    • @punniyaraju4609
      @punniyaraju4609 ปีที่แล้ว +1

      மளிகை கடைகளில் கிடைக்கிறது.

  • @ramkumargandhi6933
    @ramkumargandhi6933 ปีที่แล้ว

    Sir , thanks for your speech today and I am taking barley dalia in my dinner .Does it has any impact on health issues thanks 🙏

  • @ahmedmallika374
    @ahmedmallika374 ปีที่แล้ว +1

    சிறுதானிய உணவுகள் வகைபடுத்திய மாதிரி பல்வேறு வகையான அரிசி (பாசுமதி சீரகசம்பா) களையும் வகைபடுத்தி அட்டவணை இடுங்கள்

  • @pandiselvis2359
    @pandiselvis2359 ปีที่แล้ว

    ஆம் உண்மை அனுபவத்தில் கண்ட உண்மை

  • @venkatesansadasivan8982
    @venkatesansadasivan8982 ปีที่แล้ว +1

    A genuine question.
    When every decease including cancer is being cured why not the diabetes be cured but only controlled? Is isn't an absurdity?

  • @karolina6319
    @karolina6319 ปีที่แล้ว

    Super Sir thanks sir

  • @subramanianr5357
    @subramanianr5357 ปีที่แล้ว

    Hello Dr. While taking Ecosprin tablets sugar test readings are deceptively low. It needs further investigation Dr.

  • @aakashamparvathik586
    @aakashamparvathik586 ปีที่แล้ว

    Rice eating our grandma grandfa lived long year

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 4 หลายเดือนก่อน

    Quinoa பற்றி சொல்லவே இல்லை சொல்லுங்களேன் நான் சாப்பிடுகிறேன் 😢😂

  • @viswanathanviswanathan1293
    @viswanathanviswanathan1293 ปีที่แล้ว +1

    Sir,
    For people suffering from Thyroid, it is found in some articles that suggest to avoid millets. Is it true?
    I am a diabetic patient and in my experience I found Kattuyanam rice to be beneficial. But all said and done I guess without doing exercises it is difficult to control diabetes only through food! .

  • @velusamyg7936
    @velusamyg7936 ปีที่แล้ว +6

    🙏டாக்டர் அய்யா! பெரும்பாலானவர்கள் சிறுதானியங்கள் சாப்பிடுவதை கௌரவக் குறைவாக நினைக்கிறார்கள்.அதனால்தான் Sugar patients அதிகரிகௌகிறார்கள்.வளமோடு நலமோடு வாழ வேண்டும் என நினைப்பவர்கள் தங்கள் கூற்றுப்படி சிறுதானிய உணவு எடுப்பது நலம்.டாக்டர் அவர்கள் கூறிய நல்வழிப்படி நடப்போம்.வாழ்க நம் நலம்!

    • @ShanthiKannan1957
      @ShanthiKannan1957 ปีที่แล้ว +2

      Millets are costly than normal rice, why people dnt understand its benefits

    • @vinothperumal3416
      @vinothperumal3416 ปีที่แล้ว +1

      ​@@ShanthiKannan1957Crt, No one think like that, they dont like taste only.

    • @SeethaLakshmi-nk1ry
      @SeethaLakshmi-nk1ry ปีที่แล้ว

      😊

    • @vanitharajasekaran2759
      @vanitharajasekaran2759 ปีที่แล้ว +5

      கௌரவம் காரணம் அல்ல. அதிக விலை தான் காரணம்.

    • @ramalingamanbazhgan7803
      @ramalingamanbazhgan7803 ปีที่แล้ว +4

      விலை தான் காரணம்.. கௌரவம் அல்ல.. மேலும் சிறுதானியங்கள் அதிக நாட்கள் சேமித்து வைக்க இயலாது... 15 நாள் ஆகி விட்டாலே குட்டி புழுக்கள் வந்து விடுகிறது..

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 5 หลายเดือนก่อน

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிறுதானிய உணவுகள் மட்டுமே மக்கள் சாப்பிட்டு வந்தனர்.எம்ஜிஆர்.முதன்முதலில் ஆட்சிக்கு வந்த பிறகு ரேஷன் கடைகள் மூலம் அரிசியை வினியோகம் செய்யப்பட்டது.அதன்பிறகுதான் மக்கள் சிறுதானிய உணவுகளை மறந்து விட்டனர்.

  • @umakrishnan5899
    @umakrishnan5899 ปีที่แล้ว

    Sri Lanka la.. Siru thaaniyam enna enna iruku...

  • @sasikumar-uh6hd
    @sasikumar-uh6hd ปีที่แล้ว

    Supar

  • @shibasangeetham
    @shibasangeetham ปีที่แล้ว

    Chennai le ohonu famous nu solra diabetic clinic never they recommend millets and yoga as excercise...

  • @MalarSs-oc9cm
    @MalarSs-oc9cm ปีที่แล้ว

    L

  • @prabaprabakaran231
    @prabaprabakaran231 ปีที่แล้ว

    Allha call with tablet

  • @RAJESWARI_SUBRAMANIAN
    @RAJESWARI_SUBRAMANIAN ปีที่แล้ว

    இதெல்லாமீகிடைக்காது

  • @saravananmoorthi4886
    @saravananmoorthi4886 ปีที่แล้ว

    அருமை

  • @premaviswanathan7557
    @premaviswanathan7557 ปีที่แล้ว

    Very good explanation . Thank you Doctor

  • @Yamini7777
    @Yamini7777 ปีที่แล้ว

    Thank you doctor 🙏

  • @ganeshbr8345
    @ganeshbr8345 ปีที่แล้ว

    Thank you, sir

  • @aselvidass4549
    @aselvidass4549 2 หลายเดือนก่อน

    Thank you doctor.

  • @Aswin-yc9ip
    @Aswin-yc9ip ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @jesusassantony5130
    @jesusassantony5130 ปีที่แล้ว

    Thank you Sir

  • @rajamvenkataraman2798
    @rajamvenkataraman2798 ปีที่แล้ว

    Thanku so much Dr

  • @saibaba2510
    @saibaba2510 ปีที่แล้ว

    Thankyou sir...❤

  • @karthir4497
    @karthir4497 ปีที่แล้ว

    Thank you sir

  • @ChitraVadivel-mo6vt
    @ChitraVadivel-mo6vt ปีที่แล้ว

    Thanks sir

  • @arunaravi3805
    @arunaravi3805 ปีที่แล้ว

    Thank you sir

  • @vidhyabalu5753
    @vidhyabalu5753 ปีที่แล้ว +1

    Thank you sir.

  • @sathanasri2390
    @sathanasri2390 ปีที่แล้ว

    Thank you so much sir

  • @buvanaeswari
    @buvanaeswari ปีที่แล้ว

    Thank you sir

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 3 หลายเดือนก่อน

    Thank you sir