Entry Restricted 🚫 Village Ooty | பாதை இல்லாத மலை கிராமம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 364

  • @saravanansaro3708
    @saravanansaro3708 2 ปีที่แล้ว +56

    வீடியோவில் நீங்கள் தனியாக பயணிப்பதாக எண்ணுவீர்கள் ஆனால் உண்மையில் நாங்களும் உங்களுடன் சேர்ந்தே பயணிக்கிறோம் இந்த வீடியோ பார்க்கும் பொழுது... 👌

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 2 ปีที่แล้ว +27

    நான் மிகவும் நீலகிரி மாவட்டத்தையும் அங்குள்ள மக்களையும் நேசிக்கிறேன், உங்களுடைய எதார்த்தமான பேச்சு என்னை மிகவும் கவர்ந்துள்ளது.

  • @dawooddawood2421
    @dawooddawood2421 2 ปีที่แล้ว +23

    இயற்கையின் மடியில் உங்கள் பயணம் எங்கள் அனைவரையும் அழைத்து சென்றது போல் மனமகிழ்ச்சி...வாழ்த்துக்கள்

  • @ravichandranct9495
    @ravichandranct9495 2 ปีที่แล้ว +6

    தம்பி.உனது கேமரா வழியாக பார்க்கும் போது மட்டும் கோத்தகிரியின் அழகும் பசுமையும் வேறு மாதிரி அற்புதமாக இருக்கிறது..வழக்கம்போல் ட்ரோன் ஷார்ட்கள்... அதில் உன்னை மிஞ்ச ஆளே இல்லை.வாழ்த்துக்கள்

  • @jonesg6527
    @jonesg6527 2 ปีที่แล้ว +7

    Super bro அடிக்கடி கண்ணை குளிர வைகுறிங்க உங்க voice super

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 ปีที่แล้ว +3

    First time உங்கள் video பதிவு பார்த்து,வியப்பில் ஆச்சரியம் அடைந்தேன்.மிக சிறந்த பதிவு.super.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி 🙏

  • @prakashlic7578
    @prakashlic7578 2 ปีที่แล้ว +3

    நான் சுற்றி பார்க்க ஆசைப்பட்ட இடங்களை படம் பிடித்த உங்களுக்கு நன்றி

  • @AnbusaravananSS
    @AnbusaravananSS ปีที่แล้ว +4

    ஓடி உழைத்து கவலை வந்து அமரும்போது உங்கள் வீடியோவை பார்த்தால் மீண்டும் ஒரு உற்சாகம் பிறக்கும் மீண்டும் ஏதோ ஒரு சந்தோஷம் கிடைக்கும்❤❤❤

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்💜🙏

  • @mariamahs.rayappanmaria7177
    @mariamahs.rayappanmaria7177 2 ปีที่แล้ว +1

    தம்பி பாபு.நேற்றுதான் உங்கள் வீடியோவை பார்க்கதொடங்கினேன்.இயற்கைக்கொஞ்சும் எழிலை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல தோன்றுகிறது.மிக்க நன்றி.தம்பி உங்கள் பயணம் பாதுகாப்பான பயனமாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @ஜலால்
    @ஜலால் 2 ปีที่แล้ว +2

    வீடியோ வேற லெவல் பாபு நீங்கள் பேசும் பொது இன்னும் கொஞ்சம் பேசக்கூடாதாவென்று தோன்றுகிறது ரொம்ப சந்தோசம் நீங் நல்லாயிருக்கனும் நன்றி

  • @jonsantos6056
    @jonsantos6056 2 ปีที่แล้ว +1

    Sema video sago. Nalla manasu bro ungalukku 20:40

  • @sathishkumarks8624
    @sathishkumarks8624 ปีที่แล้ว +1

    18:00 to 18:42 - 360 degree shot, during this time I remember Director Ram Sir Dialogue - "இயற்கை மிகவும் அழகானது"
    19:28 to 20:00 - Stunned by the visuals bro. The beauty of Bhavani Sagar Dam...

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      Thank you so much sir 🙏💜

  • @saradhasrikanth4217
    @saradhasrikanth4217 2 ปีที่แล้ว +15

    superb effort... genuine people...hats off to bring to limelight such villages.ok when is your marriage?love or arranged 😃

  • @venkatesansrinivasan8108
    @venkatesansrinivasan8108 ปีที่แล้ว +2

    மிக அருமை. உங்களால் எங்களுக்கும் சிறந்த வாய்ப்பு 😊

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் 🙏❤️

  • @thirumalaisamykandasamy2674
    @thirumalaisamykandasamy2674 2 ปีที่แล้ว +1

    என்னுடைய ஊர் எவ்வளவு அழகு நான் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவன் என்பது மிகவும் பெருமையாக உள்ளது என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி உன்னுடைய அருமையான படுகு கலந்து தமிழ் நன்றி

  • @vigneshkr1416
    @vigneshkr1416 2 ปีที่แล้ว +1

    Super drone shots.. Lord of the rings Moviela patha mariye irku.. Super bro

  • @shiyamsundar3087
    @shiyamsundar3087 2 ปีที่แล้ว +10

    Bro personally connected to all vlogs urs different from others vlogs u really did well so much of unknown destinations only others vloggers only going kodaikanal ooty kerala but u totally different from travel vloggers great job nice to see vlogs keep rocking different landscape video quality every seen u nailed it bro

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you sir❤️🙏

  • @Kaviya__2915
    @Kaviya__2915 6 หลายเดือนก่อน +2

    Now a days i only watch your vidios..fealt so relax anna...❤

    • @MichiNetwork
      @MichiNetwork  6 หลายเดือนก่อน +1

      Thank you kavya 💜🙏

  • @AnbusaravananSS
    @AnbusaravananSS 2 ปีที่แล้ว +1

    அருமை ... காட்சி அதற்க்கு ஏற்ப இசை.... உங்கள் முழு வீடியோ பார்த்து முடித்தால் மனது லேசாகின்றது.... I feel very light like floating in the air ❤️❤️❤️👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @josephraj902
    @josephraj902 2 ปีที่แล้ว +2

    பாபு தம்பியை பார்த்து ரொம்ப நாள் ஆயிட்டுதே..வாழ்த்துகள் 💐

  • @varatharamesh
    @varatharamesh 2 ปีที่แล้ว +1

    Babu ungaluku award ae tharalam..What a viewpoint & video :) thanks for capturing everything

  • @maruthasalamarumugam6142
    @maruthasalamarumugam6142 2 ปีที่แล้ว +1

    பாபு. அழகான. கிராம ம். ஓரு. நாளைக்காவது. உங்களுடன். இந்த. மாதிரி யான. மலைகிராமங்களுக்கு. போக. ஆசையாக. உள்ளது.

    • @maruthasalamarumugam6142
      @maruthasalamarumugam6142 2 ปีที่แล้ว

      என்ன. பாபு. பதில. காணும்.ஓரு.நாளைக்கு.கூட்டிக்கிட்டு.போகமாட்டிங்களா.பாபு

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 ปีที่แล้ว +2

    உண்மையில் நேரில் பார்த்த ஒரு அற்புதமான உணர்வு நண்பா.உங்கள் பணி தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

    • @arasukkannu7256
      @arasukkannu7256 2 ปีที่แล้ว +1

      உங்களின் கடின உழைப்பு உங்கள் பதிவில் மிக நன்றாக தெரிகிறது.நீங்கள் மிக பெரிய உயரத்தை அடைய ஆண்டவன் அருள் புரியட்டும். இன்று தான் உங்கள் channel பார்த்தவுடன் subscribe செய்தேன். நீங்கள் மென்மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன் நண்பா!

  • @kannankkamayan6149
    @kannankkamayan6149 2 ปีที่แล้ว +2

    One more happiest moment when we watch this video... thank you...

  • @SelvaRaj-xz1ls
    @SelvaRaj-xz1ls 2 ปีที่แล้ว +5

    Mountain view magnificient breath taking drone shot! Should have shown view a bit longer! The BGM soundtracks aewsome! Well done Babu 🇲🇾👍

  • @manojprinish6456
    @manojprinish6456 2 ปีที่แล้ว +1

    Bro உங்கள் உடன் சேர்ந்து பயணிக்கும் பொழுது என்னையே மறந்து விட்டேன் உங்கள் உடன் இரண்டு நண்பர்கள் சேர்ந்து பயணிக்கும் பொழுது இயற்கை காட்சிகள் அனைத்தும் சூப்பர் நன்றி நண்பரே

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      🙏❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி

  • @rajkumarmuthuraj3128
    @rajkumarmuthuraj3128 2 ปีที่แล้ว +2

    Amazing video, Babu. Keep it up!

  • @muralisai6
    @muralisai6 2 ปีที่แล้ว +1

    Am from bahrain. Very very nice. In vacation I plan this place

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 2 ปีที่แล้ว +1

    நல்ல நண்பர்கள் வண்டி வரை வழி அனுப்ப வந்தார்கள் good 👍 friends

  • @murugappan1417
    @murugappan1417 2 ปีที่แล้ว +2

    தம்பி பாபு, அருமையான பயணம். உங்கள் பேச்சு கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கு...

  • @thavamani8373
    @thavamani8373 2 ปีที่แล้ว +2

    Very nice video 🤗Saravanan and sasi so good😇peace full place, peace full people. They are gifted 🤗💯. You also very nice🤗💯👏👍🤝

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான இடங்களில் இருந்து பதிவு சூப்பர்ங்க வாழ்த்துக்கள் 👍👍❤️👌🤝👏

  • @muthanselaigowder3729
    @muthanselaigowder3729 ปีที่แล้ว +2

    Thamma ollange adhathe.keep it up

  • @mokthiyarbashamokthi
    @mokthiyarbashamokthi 2 ปีที่แล้ว +1

    ultimate brother ,bike change panniteenga pola vaalthukkal aduthaduthu videos time kidaikrapo podunga

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 ปีที่แล้ว +1

    Brother engalukaga evalavu thooram nadanthu sendru videos eduthu podureenga mikka nandri nattukal mountain view super i love this place unga comedy super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍💚💚💚💚

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      thank you mam 🙏❤️

  • @maluvaiba2661
    @maluvaiba2661 2 ปีที่แล้ว +1

    Babu late AAA vandhalum latesta vandhinga sema babu. Ooru semaiyaa irukku babu.

  • @applejack7561
    @applejack7561 2 ปีที่แล้ว +1

    Excellent short documentary showing tribal places in remote but developing india.God bless

  • @vijilaponmalar2701
    @vijilaponmalar2701 2 ปีที่แล้ว +1

    Excellent drone shots, very beautiful ,houses are well cleaned and everything in order, lack of roadway, but nice people, parka parka asaiya irruku, mountain view parkumpothu discovery channel shots mathiri irrukuthu, romba alagu,God's creation !I want to see these places in person,Thank you

  • @fazulurahman3507
    @fazulurahman3507 2 ปีที่แล้ว +2

    Excellent video quality coverage👌. Dron shat amazing. 🤝

  • @sasipriyav8713
    @sasipriyav8713 2 ปีที่แล้ว +3

    Superb places.. Drone shots amazing👍😍🤩.. Keep rocking.. 🥳

  • @revathi48
    @revathi48 2 ปีที่แล้ว +1

    உங்கள் வழியே என்னைப் போல வெளியே செல்ல முடியாத முதியவர்கள் மகிழ்கிறோம்்வளமுடன் வாழ்க.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி ஐயா 😍❤️🙏

  • @srinivasan6590
    @srinivasan6590 2 ปีที่แล้ว +1

    அழகிய காணொளி.
    நல்வாழ்த்துக்கள் பாபு....
    வாழ்க வளமுடன்.....

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி.. அண்ணா 😀🙏

  • @imraghu04vs9
    @imraghu04vs9 2 ปีที่แล้ว +5

    Eatho movie paakira feel la videos travel aaguthu bro..especially the scenery, antha top views beautiful ha Capture pannathu and the bgm is excellent..loved it..I dt know how to express ..it’s awesome bro❤️

  • @عبداللطيفخليفاللهخليف
    @عبداللطيفخليفاللهخليف 2 ปีที่แล้ว +1

    Hai bro ....epadi irukinga...unga video pathi solave venam ..yena epothume athu vera level than......ana romba risk yeduthu than ovovru time m ninga video poduringa....thanks a lot bro......safe journey.......💐💐

  • @jayanthijay9158
    @jayanthijay9158 2 ปีที่แล้ว +1

    Hi சகோ, excellent coverage superb vlog starts with nice melody. All good siddharth, saravanan, sasi fine tnx for prayer. Finally ji u must come to our home, iam wellweresd in உப்பு போட்ட காபி

  • @balaskrish
    @balaskrish 2 ปีที่แล้ว +4

    Awesome post. Drone shots on par with Hollywood photography. Thank you Bear Grylls of Nilgiris 😊

  • @sivaguru7136
    @sivaguru7136 2 ปีที่แล้ว +2

    Your video and effort is nice .the way u capturing is improved lot bro.keep go on.all the best.i think soon we will c u in big screen.

  • @thivagaran4965
    @thivagaran4965 2 ปีที่แล้ว +1

    யாருடா நீ இத்தனநாளா உன்ன பாக்காம விட்டது என் தப்புதான்.
    You are the best❤❤❤❤👍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி 💜🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you thivagaran brother

  • @jasminejasmine655
    @jasminejasmine655 ปีที่แล้ว +1

    சரவணன்கூட நட்டக்கள் கிராமத்தை சுற்றிக்காட்டிய இடம் மிகவும் அருமை சகோதரரே !😊

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 💜🙏

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 2 ปีที่แล้ว +4

    Really worth watching. If it is were a foreign TV, they could have made it still a weekly program.

  • @mrmway6176
    @mrmway6176 2 ปีที่แล้ว +1

    Babu, Nattakkal Saravanan & Sasi with enjoyful marvelous scenic episode.👌👌👌

  • @manojmano4578
    @manojmano4578 2 ปีที่แล้ว +1

    Elephant varala, avanga vara valila namma erukom😅😅😅. Good work brother. Treat for the eyes. Feel to visit this place. ❤️

  • @nandagopal1007
    @nandagopal1007 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ப்ரோ

  • @radhakarthik6955
    @radhakarthik6955 2 ปีที่แล้ว +1

    Arumaiyana...malai gramam!!!! Enna oru azhaghu...iyarkkaiyai...yaaralum minja mudiyadhu!!!
    Amaa... coffee...uppu..ok..pullipuu...ilaya..🤔🤔🤔🤔😂😂😂😂😂👌👌👌👌👌👍👍😃🤝🤗🤗🤗👍👍👍👍🌷🌷🌷🌷🌷🌷🤝🤝🤝🤝🤝🤝

  • @prabhup4275
    @prabhup4275 ปีที่แล้ว +1

    Really good bro.....

  • @radharamani7154
    @radharamani7154 2 ปีที่แล้ว +1

    Beautiful cinematography Babu. Nice video

  • @MURALI500857
    @MURALI500857 2 ปีที่แล้ว +2

    My dear babu Anna great experience with you
    Theniligiris bear grills BABU BRO and Himalayan jest cill......

  • @vimalaethirajulu635
    @vimalaethirajulu635 2 ปีที่แล้ว +2

    Babu hats off to you. Awesome video wonderful drown shots we never ever seen our Nilgiris in these wonderful shots. Nilgiris is not less than any foreign country.

  • @dinaharanarumugam9225
    @dinaharanarumugam9225 2 ปีที่แล้ว +1

    Thank you very much for bringing up this wonderful documentary I had the feeling of myself traveling there itself nice experience

  • @RIYAS2024
    @RIYAS2024 2 ปีที่แล้ว +1

    I'm addiction your videos bro ...excellent

  • @rajshree8601
    @rajshree8601 2 ปีที่แล้ว +1

    Awesome vedio.. Awesome job.. Lovely comedy talk.. Well done keep it up👍👌👌👌❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you Rajshree mam ❤️🙏

  • @DineshKumarUes10ee08
    @DineshKumarUes10ee08 2 ปีที่แล้ว +1

    அருமை brother.... Super scenes and good coverage

  • @vijaygttc
    @vijaygttc 2 ปีที่แล้ว +2

    Bro excellent video coverage..we also travelled along wit u..thanks for the beautiful video🙏🙂

  • @pandiyanpalanichamy2865
    @pandiyanpalanichamy2865 ปีที่แล้ว +1

    வேற லெவல் கேமரா கோணம்.❤👍

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி 🥰

  • @kirannm8332
    @kirannm8332 2 ปีที่แล้ว +1

    Wow another breath taking views superb Michi 😍❣

  • @JaiRulz
    @JaiRulz 2 ปีที่แล้ว +1

    Awesome cinematic shots gud wrk bro

  • @ganeskmr
    @ganeskmr ปีที่แล้ว +1

    What a view point, 🙏 for the effort to show this place. Thank u Babu.

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      Thank you so much 🙏💜

  • @balasubramanigunasekaran935
    @balasubramanigunasekaran935 ปีที่แล้ว +1

    Thank you so much my dear bro for this wonderful video❤

  • @fairrealestate1004
    @fairrealestate1004 2 ปีที่แล้ว +1

    Your video shoot very nice, Thank you

  • @keyascreations9966
    @keyascreations9966 2 ปีที่แล้ว +1

    You are the hero of Ooty ...so you are wandering here and there without fear easily..you make us to see such wonderful mountain hidden villages...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you keyas creations 🥰🙏

  • @p.nithianandamnikhill4969
    @p.nithianandamnikhill4969 2 ปีที่แล้ว +1

    Good morning anna
    Nice video to all of them I'm watching lot of videos but your videos mostly adventure one day i come to meet anna
    Thank you

  • @balajisubramaniyam6587
    @balajisubramaniyam6587 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @mariamahs.rayappanmaria7177
    @mariamahs.rayappanmaria7177 2 ปีที่แล้ว +1

    குஞ்சரா மலையின் உச்சியில் காணும் பாறைகள் சுற்றிலும் தெரியும் குன்றுகள் இவையாவும் இயற்கை அன்னையின் பொக்கிஷங்கள்.நன்றி தம்பி

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும்🙏❤️

  • @selviselvi5019
    @selviselvi5019 ปีที่แล้ว +1

    Unmayelye unga video armai udambu sugamellamal erukumbothu ethai parthale puthunarchi ya eruu song humming super

  • @giribabupothineni8339
    @giribabupothineni8339 2 ปีที่แล้ว +1

    once again you rocked ....
    drone shots super....
    camera work very technically sound...
    .............

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you sir ❤️🙏

  • @KarthikS_84
    @KarthikS_84 2 ปีที่แล้ว +2

    Amazing Nature places...Great Video Capturing and Editing....Hats off for the excellent efforts....

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 2 ปีที่แล้ว +1

    அழகு பாபு.... As usual video ultimate......♥ அன்னிக்கு தூநேரியில் இருந்து தானே லைவ் போட்டீங்க!!?

  • @nanthakumarpandiyan2784
    @nanthakumarpandiyan2784 2 ปีที่แล้ว +1

    One of the best video in you channel
    Ur all videos are lovely for viewers

  • @thiraviyama1102
    @thiraviyama1102 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர் அந்த காட்சிகள்

  • @SureshKumar-rg5db
    @SureshKumar-rg5db ปีที่แล้ว +1

    Babhu, Wonderful Videos

  • @yuvaraniyuva3395
    @yuvaraniyuva3395 2 ปีที่แล้ว +1

    Eppavum Pola video vera level anna

  • @preethik52
    @preethik52 2 ปีที่แล้ว +3

    Amazing vlog Bro! You should start directing movies. Lovely shots and the whole video is truly authentic and serene! Hats off to your creativity.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you preethi ❤️🙏

  • @umadinakaran7745
    @umadinakaran7745 2 ปีที่แล้ว +2

    பாபு எப்போதும் உயர்ந்த மனிதன், மலையுச்சியில் நின்றதால் மட்டுமல்ல, சப்ஸ்க்ரைபர் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று சரவணின் குலதெய்வத்திடம் வேண்டிக்கொண்டதால்.
    நன்றி பாபு.

  • @jayaraghav1220
    @jayaraghav1220 2 ปีที่แล้ว +2

    Beauty of niligiris shown very nicely by you. Great job.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you jaya ragav 🥰

  • @sivam1368
    @sivam1368 2 ปีที่แล้ว +2

    Damn!Your content is stunning and niche.Thank you bro.Love your unique presentation of the landscape snd people.Truely authentic!Thank you,cheers God bless.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much sivam sir 🙏

  • @rajan.9006
    @rajan.9006 2 ปีที่แล้ว +3

    Ooty always best to hidden places & thanks to you bro 🎉

  • @vijayalakshmiarun2765
    @vijayalakshmiarun2765 2 ปีที่แล้ว +1

    Such a beautiful vedio..nice place ji

  • @agowrimuhilselvi3958
    @agowrimuhilselvi3958 2 ปีที่แล้ว +2

    அருமை 👌👌👌

  • @prabhup4275
    @prabhup4275 ปีที่แล้ว +1

    Keep up the great work.....

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      Thank you so much ❤️🙏

  • @deepu4341
    @deepu4341 2 ปีที่แล้ว +2

    Can't describe in words...lovely video😍
    Bgm ella romba azhaga select pandringa....be safe...🤗..nd ofcourse drove view...🔥one more precious💎 😍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you deepu ❤️🙏

  • @srikanthb9270
    @srikanthb9270 2 ปีที่แล้ว +1

    Superb place babu bro👌😊 drone video coverage awesome😍🙏 Sri from mysuru😊❤️

  • @explorewithiftu
    @explorewithiftu 2 ปีที่แล้ว +3

    Your video Relaxing bro... Nice effects 😍

  • @varun27files
    @varun27files 2 ปีที่แล้ว +1

    Excellent no words to describe 👏 👌 👍 🙏

  • @sscwanders
    @sscwanders 2 ปีที่แล้ว +2

    Super! Fantastic

  • @prakashlic7578
    @prakashlic7578 2 ปีที่แล้ว +1

    நன்றி பாபு

  • @satheeshkumar3530
    @satheeshkumar3530 2 ปีที่แล้ว +1

    Awesome camera work bro

  • @gnanarajdevadoss8104
    @gnanarajdevadoss8104 2 ปีที่แล้ว +1

    Recently started watching your vlogs... Really impressive... became a fan of your exploration especially all the hidden places in and around Ooty hills. would like to join with your next bike ride if possible... let me know...

  • @simpleandeasyrangolidesign2134
    @simpleandeasyrangolidesign2134 2 ปีที่แล้ว +1

    Beautiful as always

  • @rajaramank3290
    @rajaramank3290 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சார் நீங்க

  • @matjengka1941
    @matjengka1941 2 ปีที่แล้ว +1

    Good day. I am from Malaysia. Please upload you videos frequently.