கிராமம் இந்த வீடியோ பார்க்கும் போது மனசுக்கு ஒரு அமைதி கிடைக்கிறது நேத்து நீங்க லைவ்ல வந்தீங்க அதிலேயே நான் சொல்லி இருக்கேன் அமைதியா இருக்குன்னு சொல்லிட்டு ரொம்ப நன்றி பாபு
Ivlo quality oru work panna indha mari thadangal vara dhan seiyum,, andha en Mel vizhundha mazhai thuliye song apo irundha visuals melted the heart, hats off Babu bro
அப்பா எவ்வளவு பச்சைபசேல் என்று இருக்கு இந்த மலைகிராமம் பழைமை பாராமல் வாழும் மக்கள் பெரிய ஆலமரம் ரம்யமான காட்சிகள் இடைஇடையே இசைச் சாரல் என்மேல் விழுந்த மழைத்துளியே எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான பதிவு அன்புடன் நன்றிகள் பாபு👍👌🙏💚💐
வணக்கம் பாபு 🙏 என்ன ஒரு அழகிய கிராமம் பார்க்கும் இடம் எல்லாம் பசுமை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது அருமை பாபு🙏🙏🙏 அப்புறம் உங்க dron என்ன ஆச்சு கிடைத்தா.... பாபு
பாபு Sir உங்களின் Channel கடந்த ஒரு வருடமாக பார்த்து ரசித்து ஆழ்ந்து மனதை பறிகொடுத்து வருகிறேன் .என் மகன் நீலகரியில் தான் படித்தான் உங்கள் சேனலை தினமும் பார்த்துவிடுவேன்.காட்டை நேசிப்பவர்கள் உங்கள் சேனலை விரும்பாமல் இருக்க மாட்டார்கள்.நானும் கொல்லிமலை அடிவாரம்.தீக்ஷா குட்டி அருமை."சிறுதட்றா" தினமும் சொல்லி பார்ப்பேன்.
தம்பி பாபு காணொளி கேட்டு பாடல் வரிகள் அருமையாக இருக்கிறது மிக்க நன்றிகள் நன்றிகள் நன்றிகள் அருமையான ரம்யமான இயற்கையான ஆசனூர் மலைப்பிரவேசம் அருமை அருமை மிக அருமை கண்கொள்ளா காட்சி அளிக்கிறது
நல்ல அருமையான பதிவு.. நன்றாக மகிழ்ந்த நேரத்தில் drone missing சற்று வருத்தமாக இருந்தது கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.. கவனமாக இயக்கவும்.. காற்றுள்ளப்போது
Babu super ha irunthathu pachai pasel endru vayal 👌👌veedugal 🏠🏠 mazhai, song 🎵 forest ellam excellent kadaisiyil drone marathil matikondathu 😔😔 kastama irunthathu sari agiducha babu ungaluku ellam nallathe nadakum God bless you unga videos ku nandr babu 😍😍😍😍😍😍😍😍💚💚💚💚💚💚
Minute 12.48 ......the best scenario that captured my heart. 🥰💖The shepherd (foster dad) quenching the thirst of his "son" 💖💟🙏🙏Something that one could hardly get to see in the ranches in my country.😉
Love your vlogs Mr Babu and team. I'm absolutely obsessed with your TH-cam videos of the Nilagiri mountains and all the little villages you visit. I love the way you interact with them as if they are your family. I have a lot of respect for you guys and keep up the excellent work 👏 💚👍
Excellent bro! Nice to see such a wonderful views,farming lands,scenery, the people those who are leaving in remote areas through your camera and marvellous camera handling and song selection,thanks bro❤
தலைவா நீ வேற ரகம் சூப்பரா இருக்கு எங்க ஊரு பக்கம் எல்லாம் பாத்தீங்கன்னா கடல்தான் இருக்கும் நாகப்பட்டினம் திருவாரூர் சைடு இருக்கோம் நாங்க அந்த சைடு இருக்கேன் இந்த மாதிரி அழகான கிராமங்கள் எல்லாம் உங்க சேனல் ல தான் பாத்துட்டு இருக்கோம் எங்களது டெல்டா மாவட்டம் விவசாய நிலங்கள் தான் இருக்கும் இந்த மாதிரி அழகான மலை கிராமங்களை பார்ப்பதற்கு மனதிற்கு அமைதியாகவும் நிம்மதியாகவும் உள்ளது தேங்க்ஸ் ப்ரோ
Super Babu U have taken me to many nice villages and suburbs in Nilgris. Thank you so much. U have a nice future guy. Keep going strong. If time permits could u take us round the tea plantations in Nilgris, small nd large with name board views etc. It will be interest with few brief interviews about those. Ur fan from Sri Lanka
Really sir. I started watching your videos only a week back. From then on, I have watched every one of your videos. Your narrative is very simple but enthusiastic and at times the background music awesome. Keep rocking sir.
👏👏👏👏Kudos💯👌👍once again to your mindblowing video graphical coverage of eye-soothing trails of the greens & Mother Nature's incomparable Youngs like her chains of green mountains, mesmerizing hilltop views of the village settlements down below, an oversteering view right from the rocky edges zooming below at a speed of falcon taking a sudden amazing dive to the bottom of the hills, then unexpectedly making a soaring upward towards the running clouds of the blue skies !!!🤩😵😮😅😅WoW!!You 're simply getting better and better with you whatcha doin' man😃😃🤩Your narrations & elaborative expressions are pretty good bro. I believe you'll be taking your work to greater & greater heights gradually without a doubt somehow before you know it even though certain setbacks like issues with your drone, don't worry, all will be good as usual soon...after all hurdles are meant to be jumped with confidence to keep up with the race to touch your line!💪💪
Your search for old heritage and the traditional life style is marvelous amazing .It gives the experience of rubbing sandalwood to make sandal paste to offer to God and Goddess. Thank you .Let the Almighty blessings be with you.
Ivlo malai peiyuthu. Ipo neela malai yepdi iruku unga ooru yepdi irukum and unga childhood sontha ooru antha river a ipo intha rain la yepdi cross pani povenga ...... ipdilam pakalam nu asai patta nenga sathi erode nu suthurengale bro 🙄. But summa solla koodathu bro really awesome they r living n heaven ❤️... Tat baniyan tree 🌳🌳🌳🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 ...... omg.. drone 🙄🙄🙄🙄🙄🙄
இதயத்தை வருடம் இயற்கை பெண்.... "பிறவிப்பயன்" வேண்டுவோர் பெண்ணின் அழகில் மயங்குங்கள்...!!! மனம் தக்கையாகி, தண்ணீரில் மிதக்கும்...!காற்றில் பறக்கும்...! பண ஆசைக்கொண்ட பட்டிணத்து பருவ பெண்ணிடம் மயங்காதீர்கள்...? காரணம், இதயம் கனத்து நீரில் மூழ்கி இறந்துவிடுவீர்கள்...!!!
பாபு பாபு பாபு..... சொல்ல வார்த்தையே வரல இந்த ஊரின் அழகை சொல்லவா அமைதியை சொல்லவா.... ஒருவேளை இதற்கு பெயர் தான் சொர்க்கமோ.... நன்றி பாபு
கிராமம் இந்த வீடியோ பார்க்கும் போது மனசுக்கு ஒரு அமைதி கிடைக்கிறது நேத்து நீங்க லைவ்ல வந்தீங்க அதிலேயே நான் சொல்லி இருக்கேன் அமைதியா இருக்குன்னு சொல்லிட்டு ரொம்ப நன்றி பாபு
Ivlo quality oru work panna indha mari thadangal vara dhan seiyum,, andha en Mel vizhundha mazhai thuliye song apo irundha visuals melted the heart, hats off Babu bro
🙏❤️
அப்பா எவ்வளவு பச்சைபசேல் என்று இருக்கு இந்த மலைகிராமம் பழைமை பாராமல் வாழும் மக்கள் பெரிய ஆலமரம் ரம்யமான காட்சிகள் இடைஇடையே இசைச் சாரல் என்மேல் விழுந்த மழைத்துளியே எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான பதிவு அன்புடன் நன்றிகள் பாபு👍👌🙏💚💐
வணக்கம் பாபு 🙏 என்ன ஒரு அழகிய கிராமம் பார்க்கும் இடம் எல்லாம் பசுமை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது அருமை பாபு🙏🙏🙏 அப்புறம் உங்க dron என்ன ஆச்சு கிடைத்தா.... பாபு
பாபு Sir உங்களின் Channel கடந்த ஒரு வருடமாக பார்த்து ரசித்து ஆழ்ந்து மனதை பறிகொடுத்து வருகிறேன் .என் மகன் நீலகரியில் தான் படித்தான் உங்கள் சேனலை தினமும் பார்த்துவிடுவேன்.காட்டை நேசிப்பவர்கள் உங்கள் சேனலை விரும்பாமல் இருக்க மாட்டார்கள்.நானும் கொல்லிமலை அடிவாரம்.தீக்ஷா குட்டி அருமை."சிறுதட்றா" தினமும் சொல்லி பார்ப்பேன்.
❤️❤️❤️🥰🙏
Watching at 7.00 morning from Penang Malaysia.
Lovely scenery , storyline , editing and wonderful music.
Really awesome.
தம்பி பாபு காணொளி கேட்டு பாடல் வரிகள் அருமையாக இருக்கிறது மிக்க நன்றிகள் நன்றிகள் நன்றிகள் அருமையான ரம்யமான இயற்கையான ஆசனூர் மலைப்பிரவேசம் அருமை அருமை மிக அருமை கண்கொள்ளா காட்சி அளிக்கிறது
காட்சிகள் அருமை அழகு கவிதைன்னு நினைக்கும்போதே ட்ரோனுக்கு கண்ணுபட்டுருச்சுபோல 🙃😔
அருமை பாக்கும் போது வேற மாதிரி ஃபீல் தருது
நல்ல அருமையான பதிவு.. நன்றாக மகிழ்ந்த நேரத்தில் drone missing சற்று வருத்தமாக இருந்தது கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.. கவனமாக இயக்கவும்.. காற்றுள்ளப்போது
Drone safe தானே? சோகத்தையும் சுகமா காட்ட எப்படி முடியுது? மழை ,என் மேல் விழுந்த மழை துளி. இந்த பயணம்😍👍👍👍
இயற்கையின் கண்கொள்ளா அழகு செம பாபு 💚👍💓
அந்த ஆலமரத்தின் அழகு....கொள்ளை போகிறது.....என் மனம்
நேரில் செல்லமுடியாமல் ஏக்கப்படும் எங்களுக்காக வீடியோ வடிவில் காட்டிய நண்பருக்கு நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி ❤️🙏
பாடலும் மழைத்துளியும் இயற்கை அழகும் சொல்ல வார்த்தைகள் இல்லை.
அன்பும் நன்றிகளும் ❤️🙏
all your coverages are of excellent clarity..great👌👌
Pacha pacha beautiful sathymngalam villages. Nice song babu 💚💚💚💐
இப்படி எல்லாம் ஊர்கள் இருக்கின்றனவா அருமை நண்பா 🙏
Babu super ha irunthathu pachai pasel endru vayal 👌👌veedugal 🏠🏠 mazhai, song 🎵 forest ellam excellent kadaisiyil drone marathil matikondathu 😔😔 kastama irunthathu sari agiducha babu ungaluku ellam nallathe nadakum God bless you unga videos ku nandr babu 😍😍😍😍😍😍😍😍💚💚💚💚💚💚
Minute 12.48 ......the best scenario that captured my heart. 🥰💖The shepherd (foster dad) quenching the thirst of his "son" 💖💟🙏🙏Something that one could hardly get to see in the ranches in my country.😉
❤️
Vera level babu ✨❤️song selection sollavae vendam paka film intro scene mathiri iruku unga video👏👏❤️
Super brother 👌👍. Hope ponaval thirumba vanthuta 😊
11:33 🎵 🎵 🎵 👌 👍
Heart touching song 💗
Brother you are great man… exploring entire Queen of hills.👍
❤️🙏
பாபு எங்கு பார்த்தாலும் பசுமை உன் டிரஸ்சும் பசுமை
Love your vlogs Mr Babu and team. I'm absolutely obsessed with your TH-cam videos of the Nilagiri mountains and all the little villages you visit. I love the way you interact with them as if they are your family. I have a lot of respect for you guys and keep up the excellent work 👏 💚👍
Thank you so much renuka Sathya mam ❤️🙏
Nice to see the farming lands in the remote place, with least population. Thank you bro for the amazing video.
Hope you got back your drone😊🌳🌳💫
Excellent bro! Nice to see such a wonderful views,farming lands,scenery, the people those who are leaving in remote areas through your camera and marvellous camera handling and song selection,thanks bro❤
You deserve a lot, kalaimamani Babu.. 🙏
தலைவா நீ வேற ரகம் சூப்பரா இருக்கு எங்க ஊரு பக்கம் எல்லாம் பாத்தீங்கன்னா கடல்தான் இருக்கும் நாகப்பட்டினம் திருவாரூர் சைடு இருக்கோம் நாங்க அந்த சைடு இருக்கேன் இந்த மாதிரி அழகான கிராமங்கள் எல்லாம் உங்க சேனல் ல தான் பாத்துட்டு இருக்கோம் எங்களது டெல்டா மாவட்டம் விவசாய நிலங்கள் தான் இருக்கும் இந்த மாதிரி அழகான மலை கிராமங்களை பார்ப்பதற்கு மனதிற்கு அமைதியாகவும் நிம்மதியாகவும் உள்ளது தேங்க்ஸ் ப்ரோ
நிச்சயம் உங்கள் ஊருக்கும் விரைவில் வருவேன் ❤️
அன்பும் நன்றிகளும் ❤️
உங்களின் காணொளிகள் காட்டுகிறது இயற்கையின் அற்புதம்
Thank you Esen Radio ❤️
@@MichiNetwork தம்பி, அண்ணனுக்கு உங்களோடு ஒருநாள் பயணிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. இயற்கை அழகு உங்கள் கேமரா விழிகளில் அழகோ அழகு
Video ponathey theriyala babu.sema sema.introduction music sema.eppadiyellam yosikkiringa keep it up bro.well try.
Sago.... View point paakave mei silirthuruchu... Most Relaxed Video.... Thank you so much.... Keep rocking.... Love from Pollachi ❤️❤️❤️😊
🤗🙏
Babu melseemai beautiful ya irrukku.👍. Neenga potta song 👍.
அருமை அருமை. உள்ளம் கொள்ளை போகுதே.
❤️🙏
அருமை அருமை அண்ணா சூப்பர் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Editing is good. Background music is very good
Super Babu
U have taken me to many nice villages and suburbs in Nilgris. Thank you so much. U have a nice future guy. Keep going strong. If time permits could u take us round the tea plantations in Nilgris, small nd large with name board views etc. It will be interest with few brief interviews about those. Ur fan from Sri Lanka
அனைத்து இடங்களும் அருமையாக
Supper elephants varalaye ungalapathu pauanthu poiducha bro
What a life there are living with nature is very beautiful we are seeing thru your videos. Keep it up babu..👍👍
❤️🙏
இசைகலந்த மேல்சீமைபதிவு
அருமை ரசித்தோம்
Awesome video babu brother, what happened to the drone? Did you recover it ? Is it working??
Excellent video brother....
Keep it up....
Vera level babu..
Super ah irukum kottadai village I m working in school.kottadai
Hi babu This is Nice Video So Beautiful Village Thankyou Babu 💖 ❤ 💕 💗
அந்த வீடு ரொம்ப அழகா இருக்கு அண்ணா ❤❤
Thank you brother 🙏
what a nice place babu kanna...no words to express myself
அழகு பாபு... அருமை உங்கள் பணி... நன்றி இந்த வீடியோவுக்கு ... ட்ரோன் நல்லா இருக்கா!? ஒன்னும் ஆகலயே!!!?
Thank you,you are just behind SATHYA MANGLM mountains,my childhood aasai to see back side of those mountains.
Thank you friend.
❤️
Well done my boy!
Your narrative, videography, the village everything is excellent
Thank you padma mam. ❤️🙏
Really sir. I started watching your videos only a week back. From then on, I have watched every one of your videos. Your narrative is very simple but enthusiastic and at times the background music awesome. Keep rocking sir.
@@danthipadma7989 ❤️🙏
Babu super nailed it 💚
Hi brother wow natural sema superb 👌 you r very lucky brother 👍🤩
Drone comedy semma fun with background song😆😂🤣 Michi with his humor 😄
😂😂🙏❤️❤️❤️
Careful ah ponga babu brother 😊
கிராமங்கள் என்றென்றும் அழகு தான் ❤️
நன்றி நன்றி நன்றி 💜🙏
You're doing a great job...as usual no words to explain your master piece😍
👏👏👏👏Kudos💯👌👍once again to your mindblowing video graphical coverage of eye-soothing trails of the greens & Mother Nature's incomparable Youngs like her chains of green mountains, mesmerizing hilltop views of the village settlements down below, an oversteering view right from the rocky edges zooming below at a speed of falcon taking a sudden amazing dive to the bottom of the hills, then unexpectedly making a soaring upward towards the running clouds of the blue skies !!!🤩😵😮😅😅WoW!!You 're simply getting better and better with you whatcha doin' man😃😃🤩Your narrations & elaborative expressions are pretty good bro. I believe you'll be taking your work to greater & greater heights gradually without a doubt somehow before you know it even though certain setbacks like issues with your drone, don't worry, all will be good as usual soon...after all hurdles are meant to be jumped with confidence to keep up with the race to touch your line!💪💪
Thank you sooooo much ❤️🙏🙏🙏🙏
Your search for old heritage and the traditional life style is marvelous amazing .It gives the experience of rubbing sandalwood to make sandal paste to offer to God and Goddess. Thank you .Let the Almighty blessings be with you.
💜🙏
Bro! Next insta 360° cam la video podunga. Naagalum gyro use panni mobile aah suthi suthi paapom😁.
அருமை அருமை அருமையான வீடியோ
Very nice place bro!!Superb
I seriously dont have enough words to Thank you...Great effort and it inspires me a lot🌲♥️
all ur content ase awesome and rushing us to visit such placs
Excellent coverage of nature and soroundings , vera level,song and place mesmerizing ,Hatsof
Camera clarity super inbetween forest road seems thrilling sl experience
Thank you geetha ❤️
Superb video , super places babu bro nice❤️😍🙏
awesome views..bhavani sagar is everywhere in the region...spectacular
❤️❤️❤️🙏
அருமையான கிராமம்
இயற்கையை காப்போம்
❤️🙏
Beautiful scenery bro
Music and first entry vera level
The place seems like watching Balu Mahendra Movies.
Super, u r rocking, u video make me happy feeling, wen i was sad ur video make me 2 feel good vibration, super bro 👌🏻from chennai
Thank you kubera Yami 🙏
அமேசிங் ப்ரோ அந்த வழியா அப்படி கரளயம் கடம்பூர் வரலாம் வழி இருக்கு சூப்பரா இருக்கும்.வாழ்த்துக்கள் நன்பரே உங்களை ஒரு சந்திக்க வேன்டும்
அந்த வழியாக வராலம் என்று தான் இருந்தேன்...
பாபு அமிதாப் மாமா கடைசி கழுகுப்பார்வை அருமை😓😓
Brother, நல்லா சதை போட்டு அழகாய்ட்ட மாதிரி இருக்கு. 👍
😀
Worth to watch ur videos bro. Keep rocking
Thank you arul sir ❤️🙏
சூப்பர் வீடியோ தம்பி❤
அழகான கிராமம்
Very soon will come to your place and do vlog
Enna thambi ennachu....dronekku....vazhakkam pola video super babu.....200 varusama odittu iruntha kadikaratha ipdi odachitteingale....babu.....
Enku erunthu thalamalai ku Vali eruku but very dangerous
Kannukku virunthu 👌👌👌👌👌
Mesmerizing 👏👏👏
Exploring unexplored places is really wonderful bro.. Expecting more videos from your channel..
Thank you divya N ❤️🙏
Ivlo malai peiyuthu. Ipo neela malai yepdi iruku unga ooru yepdi irukum and unga childhood sontha ooru antha river a ipo intha rain la yepdi cross pani povenga ...... ipdilam pakalam nu asai patta nenga sathi erode nu suthurengale bro 🙄. But summa solla koodathu bro really awesome they r living n heaven ❤️... Tat baniyan tree 🌳🌳🌳🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 ...... omg..
drone 🙄🙄🙄🙄🙄🙄
இதயத்தை வருடம் இயற்கை பெண்.... "பிறவிப்பயன்" வேண்டுவோர் பெண்ணின் அழகில் மயங்குங்கள்...!!! மனம் தக்கையாகி, தண்ணீரில் மிதக்கும்...!காற்றில் பறக்கும்...! பண ஆசைக்கொண்ட பட்டிணத்து பருவ பெண்ணிடம் மயங்காதீர்கள்...? காரணம், இதயம் கனத்து நீரில் மூழ்கி இறந்துவிடுவீர்கள்...!!!
Drone பழுதடைந்து விட்டதா🙄😔?8.07 Timelapse நன்றாக இருந்தது......
alaparai illamal amaithiyana oru video. sperb bro
இயற்கையின் நண்பர் பாபு....
💗🙏
It ia pure info...wondering how our ppl living so seperatly...how do they move with hatties...anyway good one babu...
Thank you anna ❤️🙏
Srilanka la irunthe India hill station lam suthi pathuten,,,,thankss uh babu naa ❤❤❤
❤️🙌
@@MichiNetwork ambukuththy Hills kolli Hills yercurd wayanad kodaikanal wagamon yelagiri nandhi Hills lam poyi video podunga ❤❤❤
டோல் கேமரா அத்திப் பழத்தைப் பார்த்து விழுந்து விட்டதோ.பாவம் பாபு.
😀🙌
Evlo azhaghana idangal...
Arpudham...kanngaluku virundhu..padaithu irukeergal Babu...
Edhuku foreign poganum????
Namma oorrla illadha azhagha..anga iruku???
Amitabh mamaku ennachu??🙈😱🤪
Sari ayitara....?? Ila..inum..vedalam madiri..marathula thongikitu irukara??😂😂👌👌🤝👍🌷🌷🌷
Super super super place babu👏💐
பாபு ஜி.... அங்கு நிலம் என்ன விலை என்று விசாரித்து ...சொல்லுங்கள்..... சொர்க்கத்தில் வாழ வேண்டும்...
Congrats for 80k subscribers 👏 babu
Anna video nice.
Drone kidathatha ??