என்ன தான் மனசு கஷ்டமாக இருந்தாலும் ...உங்க வீடியோ பார்த்தா மனசுக்கு ஒரு விதமான அமைதி கிடைக்குது ❤️ ❤️ ❤️ 👌.......இயற்கையை மிக அழகாக காட்டுவது தான் உங்களுடைய தனி சிறப்பே ❤️ ❤️ 👌 👌 👍 👍
யப்பா ஒரு வழியாக உங்கள் பதிவு வந்து விட்டது மனதில் சந்தோஷம் மீண்டும் மலைகள் அழகான பதிவு பார்த்ததும் சந்தோஷம் உங்கள் கூடவே வந்த உணர்வு அமிதாப் மாமா நன்றி உங்களுக்கும் நன்றி நன்றி நன்றி
இயற்கை எப்போதுமே குறையாத அழகு, இயற்கையை எவ்வளவு அழகாக காட்ட முடியுமோ அதற்க்கும் மேல் மிக,மிக அழகாக காட்டுகிறீர்கள் ஒவ்வொரு முறையும். இந்த பசுமையான இயற்கையான அழகான வீடியோவிற்க்கு நடு, நடுவே உங்களின் நகைசுவை பேச்சும் இரசிக்க வைக்கிறது.
ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் அள்ளி கொடுத்து திக்குமுக்காட வச்சு உன் அன்புக்கு அடிமை ஆக்கிவிட்டாய் எங்க எல்லாரையும் தனிமையில் இருந்து வெளி கொண்டு வந்துவிட்டு நீ மட்டும் sol னு எல்மட் போடக்கூடாது பாபு🤗🥰👍🌺💐💚🌹♥️💜💙
நீலகிரியின் பசுமை கண்களைப் பறிக்கிறது. முருகன் கோவில் இன்னும் பார்கக ஆவலாயிருக்கிறது. நாங்கள் சென்ற ஊட்டி இன்னும் மலைப்பாங்காக இருக்கும் இப்போது அனைத்தும் வீடுகளாகி இருக்கின்றது. நன்றி அப்பா.
வணக்கம் தம்பி உங்களுடைய வெள்ளையங்கிரி பதிவை முழுவதையும் இன்று தான் பார்த்தேன் இதைப்போல் ஒரு வீடியோ நான் பார்த்ததில்லை நான் சிவன் அடிமை உங்களுக்கு அந்த சிவன் இந்த பிரபஞ்சமும் அருள் புரியட்டும்
Video super bro murugan temple vera level nilgrisla ippadi oru temple irrukkirathe NeengA sollithan therium bro nanum Evlo ooty vlog parthirukken intha mathiri yaaarum pottathilla God bless u bro
Great video bro! After long time watched your video without amma. Made me cry, usually we both watch your videos&she always likes the way you speak. Your videos made her laugh many times in her cancer journey&the temples always something calming. But missed your famous enthusiastic badaga music in this video. Keep up your good work bro helping many to stay away from cruel reality&God always be with you 🙏🌷
My hubby was born after praying with elkhill Murugan. My son was born after 6 years of marriage life praying with lord elkhill Murugan.thank u Babu for this vlog
You are doing a great service by spending time and money showcasing the real beauty of Nilgiri hills and its surrounding villages. Thank you for sharing and all the very best!!
Hello Mr . Babu Really all your videos are so good . When we watch your video it’s feel like so relax and peaceful . The way you interact with all village people is really good . So respectful , so many good things . It shows the way you brought is really good.
பல கேமராக்களை வைத்து நீங்கள் வீடியோ எடுத்து வெளியிடும் விதம் வியப்பாக உள்ளது. மோட்டார் பைக்கில் பயணம் செய்துகொண்டே இயற்கையை வீடியோ எடுப்பதும் மிக சிறப்பாக உள்ளது. உங்களைப் போல நானும் ஒரு நாள் இது போல வீடியோக்கள் வெளியிட விரும்புகிறேன். இப்பொழுதைக்கு வெறும் மொபைலில் வீடியோக்கள் எடுத்து வெளியிட்டு கொண்டிருக்கிறேன்.
Bro, yesterday I was not feeling well... had some stress....I saw ur kothagiri festival video.... Really felt light n slept peacefully...spread this positivity n peacefulness thru ur videos bro...
Hai baboo as usual nice video,, kollimalai drone shots superb, lovedal railway station view simply super, Last drone shots with madushree 's back play very beautiful , Hats off you babu
அருமையான ஒளிப்பதிவு அருமை 😍
Thanks for video upload pannathukku❤🎉
என்ன தான் மனசு கஷ்டமாக இருந்தாலும் ...உங்க வீடியோ பார்த்தா மனசுக்கு ஒரு விதமான அமைதி கிடைக்குது ❤️ ❤️ ❤️ 👌.......இயற்கையை மிக அழகாக காட்டுவது தான் உங்களுடைய தனி சிறப்பே ❤️ ❤️ 👌 👌 👍 👍
அன்பும் நன்றிகளும் ❤️🙏
வாழ்க வளமுடன்.முருகன் அருள் என்றும் இருக்கட்டும்.100k பார்க்கும் போதே கண்களுக்கு குளிர்ச்சியா இருக்கு.வாழ்த்துக்கள் பாபு.
அன்பும் நன்றிகளும் ❤️🙏
அருமை சகோதரா பாபு சிவகாசி காரன்
Ooteymalaibeautibrotherthangyou
முருகன் அழகோ அழகு.
சூப்பர் நண்பரே இயற்கை காட்சிகள் அனைத்தும் சூப்பர் நன்றி
நீலகிரியில் எல்லாமே அழகு 🎵
என்ன தான் மனசு கஷ்டமாக இருந்தாலும் ...உங்க வீடியோ பார்த்தா மனசுக்கு ஒரு விதமான அமைதி கிடைக்குது 👌..
Babu sir ungaloda miga periya fan sir. Unga video like varana iruukaruthu romba kastama irukku. Comments members pls support Babu bro
சூப்பர் அருமை அருமை வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி 🥰❤️🙏
இதுபோல இயற்கையான இடங்களை பார்க்கும் போது மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது
🙏❤️
யப்பா ஒரு வழியாக உங்கள் பதிவு வந்து விட்டது மனதில் சந்தோஷம் மீண்டும் மலைகள் அழகான பதிவு பார்த்ததும் சந்தோஷம் உங்கள் கூடவே வந்த உணர்வு அமிதாப் மாமா நன்றி உங்களுக்கும் நன்றி நன்றி நன்றி
அன்பும் நன்றிகளும் ❤️🙏
இயற்கை எப்போதுமே குறையாத அழகு, இயற்கையை எவ்வளவு அழகாக காட்ட முடியுமோ அதற்க்கும் மேல் மிக,மிக அழகாக காட்டுகிறீர்கள் ஒவ்வொரு முறையும். இந்த பசுமையான இயற்கையான அழகான வீடியோவிற்க்கு நடு, நடுவே உங்களின் நகைசுவை பேச்சும் இரசிக்க வைக்கிறது.
அன்பும் நன்றிகளும் ❤️🙏
நீண்ட நாட்களுக்கு பிறகு நமது நீலகிரியை பார்ப்பது கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது சகோ... 💚💚💚💚
Ungaloda video matum than skip pananma pakuren ,nangalum unga koodavey vantha mathiri feelg
நன்றி நன்றி நன்றி ❤️🙏
வீடியோ பார்த்தால் நேரில் பார்ப்பது போல் இருக்கிறது ப்ரோ 😘😘💕💕💕💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️😘💕🤙🤙🤙🤙🤙
நன்றி நன்றி நன்றி ❤️🤗
Yes 🙌 100% true ❤️❤️❤️
ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் அள்ளி கொடுத்து திக்குமுக்காட வச்சு உன் அன்புக்கு அடிமை ஆக்கிவிட்டாய் எங்க எல்லாரையும் தனிமையில் இருந்து வெளி கொண்டு வந்துவிட்டு நீ மட்டும் sol னு எல்மட் போடக்கூடாது பாபு🤗🥰👍🌺💐💚🌹♥️💜💙
Unga voice enakku rompa putikkum ❣️....unga ella vedio 1 week la paathutta ❤️...Love it
ரொம்ப ரொம்ப நன்றி maadhu priya ❤️🙏
சகோதரா மிக அருமையாக உள்ளது காணொளி அனைத்து பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி
மிக்க நன்றி நன்றி நன்றி 🙏❤️
பதிவுக்கு நன்றி பாபு
Unga video parkum pothu nalla relax ah iruku antha place ellame superb ☺️
Thank you so much ❤️🙏
பசுக்கள் ஆரோக்கியமாக இருக்கின்றன.சின்னச் சின்ன வீடுகளும் மிக அழகு.
16:56 goosebumps. Great drone shots and bgm
Thank you sir ❤️🙏
நீலகிரியின் பசுமை கண்களைப் பறிக்கிறது. முருகன் கோவில் இன்னும் பார்கக ஆவலாயிருக்கிறது. நாங்கள் சென்ற ஊட்டி இன்னும் மலைப்பாங்காக இருக்கும் இப்போது அனைத்தும் வீடுகளாகி இருக்கின்றது. நன்றி அப்பா.
அன்பும் நன்றிகளும் ❤️🙏
God bless you
Babu super
இரு விழிகள் தேடும் பாதைகள் நீங்கள் போடும் இயற்கை பதிவுகள் இதுவரை மூன்று முறை பார்த்துவிட்டேன் சலிக்காத பதிவு அருமை பாபு💚🌼🤗👌👍🙏
எல்லாரும் வாங்க பாபு வந்துவிட்டார்
Super MICHI
வணக்கம் பாபு ப்ரோ. உங்களின் இயற்கை படைப்புகள் பற்றிய வீடியோ மிகவும் நன்றாக, அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
Finishing song and shot editing semma bro
Thank you so much ❤️🙏
வணக்கம் தம்பி உங்களுடைய வெள்ளையங்கிரி பதிவை முழுவதையும் இன்று தான் பார்த்தேன் இதைப்போல் ஒரு வீடியோ நான் பார்த்ததில்லை நான் சிவன் அடிமை உங்களுக்கு அந்த சிவன் இந்த பிரபஞ்சமும் அருள் புரியட்டும்
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Wonderful cinematography. Thank you Babu...
Beauitful background song at 6:25
🥰🙏
You are really a Priyanka's fan!
Beautiful video with mild background music after a long time Bro...
வீடியோ பார்த்து முருகன் கோவில் பார்த்து உள்ளம் உறுகிவிட்டது
Thank you for sharing this amazing video, spectacular drone view..really enjoyed the beauty of nature and adventurous ride😊❤️
எப்படி ப்ரோ இந்த மாதிரி அழகான இடத்துக்கு எல்லாம் எப்படி கரெக்டா தேடி போறீங்க
Video super bro murugan temple vera level nilgrisla ippadi oru temple irrukkirathe NeengA sollithan therium bro nanum Evlo ooty vlog parthirukken intha mathiri yaaarum pottathilla God bless u bro
❤️🙏
Bayangarava adathe babu 🔥
Thank you thank you ❤️🙏
Nilgiri King 👑
AWESOME PLACE
Hi சகோ, the day starts with murugan Darshan tnx 🙏. Good keep going.
Congrats bro 100k🥳🥳🥳
super
இசையால் உள்ளம் உருகி விட்டது திரும்பவும் சொல்கிறேன் கடவுளை உன்னில் பார்க்கிறேன்👍👌🙏🙏
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Welcome back to our superb area again...
Neenga vera level anna🔥🔥
Thank you ❤️🙏
Hi babu After Long time This video. But verry nice. Supper Supper
Thank you so much 🙂
Super bro....இப்பொதுஎலெல்லாம் உங்களோட videos தன் அதிகமாக பாக்குறேன்.... வாழ்த்துக்கள் bro...,😍👌👌
அன்பும் நன்றிகளும் 🙏❤️
Happy journey bro
🎉 யார்கட்டினார்களோ! என்றும் வாழ்க வளமுடன்.
Hi babu bro im very big fan of u, seeing your video makes me happy and relax, definitely one day i will meet u
Always welcome❤️🙏
All your videos are nice to see brother.
Thank you so much sir.. ❤️🙏
Very beautiful village
Murugan temple super i also Muruhar fan babu your video and nenga pesrathu super
Thank you sir ❤️🙏
Super bro 🙏
கோவில் அருமை.
உங்களது பதிவு அருமை ஊட்டியில் உள்ள முருகன் கோயில் மற்றும் கொல்லி மலை கிராமத்தையும் கண்டுகளித்தனர் வாழ்த்துக்கள்.
பயணம் தொடரட்டும்.
Congratulations for 100K Bro. Hardwork will never waste. Keep up the good work.
100K வாழ்த்துக்கள் பாபு.
Nice videos
Am very very happy to see 100k 😍..congratulations bro
Thank you sir ❤️🙏
Back to ooty blogs always my favorite 😍 ❤️
Why no videos what happened...ur video on nature beauty keeps our heart light.....
I like it Ooty
Wooooow superb....keep it up ur gud work ...m really njoy alot
Thank you so much 😀
Pls come to malaysia will bring you to Batu cave....
Hi brother amazing place all time ❤ favorite hills very superb 👏 👌
Nice video, boss.
Thank you so much sir ❤️🙏
Hi Michi, bro ❤ from Kerala
அழகு அழகு முருகன் அழகு அமிதாப் மாமா 😍😍😍😍😍👌🏿👌🏿👌🏿👌🏿👍
Great video bro! After long time watched your video without amma. Made me cry, usually we both watch your videos&she always likes the way you speak. Your videos made her laugh many times in her cancer journey&the temples always something calming. But missed your famous enthusiastic badaga music in this video. Keep up your good work bro helping many to stay away from cruel reality&God always be with you 🙏🌷
Thank you so much...all wil b gud for you...love from Nilgiris mountain💜
@@MichiNetwork thanks for the kind words bro🙏nikgiris itself brings much peace.
My hubby was born after praying with elkhill Murugan. My son was born after 6 years of marriage life praying with lord elkhill Murugan.thank u Babu for this vlog
🤗🙏
Informative video..know about that school
Thank you. Nice Cinematography
Thank you too!❤️🙏
🙏🙏🙏🙏🙏
👍👍👍 🌿🌿🌿
❤️🙏
You are doing a great service by spending time and money showcasing the real beauty of Nilgiri hills and its surrounding villages. Thank you for sharing and all the very best!!
Thank you so much ❤️🙏
Hello Mr . Babu
Really all your videos are so good .
When we watch your video it’s feel like so relax and peaceful .
The way you interact with all village people is really good .
So respectful , so many good things .
It shows the way you brought is really good.
Thank you so much ❤️🙏
you are so blessed Badu very lovely places ooty and Great temple 🙏🙏
One of the best show man.
Thank you sir ❤️🙏
அழகான பதிவு அன்புடன் நன்றிகள் பாபு ♥️♥️♥️♥️
❤️🙏
Nice video 👍🇱🇰
Thanks! 😃
Babu Happy new year 2023
Sema bro neenga vera level bro
❤️🙏
பல கேமராக்களை வைத்து நீங்கள் வீடியோ எடுத்து வெளியிடும் விதம் வியப்பாக உள்ளது. மோட்டார் பைக்கில் பயணம் செய்துகொண்டே இயற்கையை வீடியோ எடுப்பதும் மிக சிறப்பாக உள்ளது. உங்களைப் போல நானும் ஒரு நாள் இது போல வீடியோக்கள் வெளியிட விரும்புகிறேன். இப்பொழுதைக்கு வெறும் மொபைலில் வீடியோக்கள் எடுத்து வெளியிட்டு கொண்டிருக்கிறேன்.
Anna antha cbse school name place solunga super videos,,🌹👌🥰
Bro, yesterday I was not feeling well... had some stress....I saw ur kothagiri festival video.... Really felt light n slept peacefully...spread this positivity n peacefulness thru ur videos bro...
Thank you so much ❤️🙏
Peace☮️
Late a irundhalum latest a 100k vandhuruku inum pala millions subscribers vara vaalthukkal. And you totally deserve that macha
beautiful place.
Babu is back👍
🤗🙏🙏 நன்றி நன்றி நன்றி
Super Machi
Thank you ❤️👍
Namaskaram to your parents 🙏
Hai baboo as usual nice video,, kollimalai drone shots superb, lovedal railway station view simply super, Last drone shots with madushree 's back play very beautiful , Hats off you babu
Thank you so much ❤️🙏
சூப்பர் சகோ
❤️🙏
100k subscriber reach agituchi noo special video 😄😄 itha video semmma and last song 👌👌
❤️🙏