வெஜிடபுள் புலாவ் | Vegetable Pulao In Tamil | Variety Rice | Quick Lunch Recipe | One Pot Recipe |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • வெஜிடபுள் புலாவ் | Vegetable Pulao In Tamil | Variety Rice | Quick Lunch Recipe | One Pot Recipe |
    #வெஜிடபுள்புலாவ் #vegetablepulao #pulaorecipes #quicklunchrecipes #onepotrecipes
    #varietyrice #vegpulao #lunchboxrecipes #ricerecipes #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Vegetable Pulao : • Vegetable Pulao | Pula...
    Our Other Recipes
    காலிஃபிளவர் புலாவ் : • காலிஃபிளவர் புலாவ் | C...
    பசலைக்கீரை புலாவ் : • பசலைக்கீரை புலாவ் | P...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    வெஜிடபுள் புலாவ்
    தேவையான பொருட்கள்
    நெய் - 1 1/2 மேசைக்கரண்டி
    எண்ணெய் - 1/2 மேசைக்கரண்டி
    பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
    பிரியாணி இலை
    வெங்காயம் - 1 மெல்லியதாக நறுக்கியது
    பச்சை மிளகாய் - 2 கீறியது
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    உருளைக்கிழங்கு - 2 நறுக்கியது
    கேரட் - 1 நறுக்கியது
    பீன்ஸ் நறுக்கியது
    பச்சை பட்டாணி - 1/2 கப்
    காலிஃபிளவர் - 1 கப்
    பாஸ்மதி அரிசி - 1 கப் (250 மில்லி) (20 நிமிடம் ஊறியது)
    உப்பு - 1 தேவையான அளவு
    நீர் சேர்த்த தேங்காய் பால் - 2 கப்
    செய்முறை
    1. பிரஷர் குக்கர்'ரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
    2. வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
    3. அடுத்து இதில் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ்,
    பச்சை பட்டாணி, காலிஃபிளவர் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
    4. இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, 20 நிமிடம் ஊறிய பாஸ்மதி அரிசி சேர்க்கவும்.
    5. பின் இதில் நீர் சேர்த்த தேங்காய் பால் ஊற்றி கிண்டவும்.
    6. உப்பு சரி பார்த்து, குக்கர்'ரை மூடவும். மிதமான தீயில் 1 விசில் வரும் வரை வேகவிடவும்.
    7. வெஜிடபுள் புலாவ் தயார்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingtamil
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotec...

ความคิดเห็น • 55

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 3 ปีที่แล้ว +2

    பார்க்கவே ரொம்ப சூப்பராக இருக்கு சுத்தி

  • @vetri_vel
    @vetri_vel 3 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமையா இருக்குது நன்றி

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி வணக்கம் மேடம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி அருமையான

  • @Vinu...._04
    @Vinu...._04 3 ปีที่แล้ว +4

    Na ungala pathu thaan samaika kathukiten thank u aunty 😍😍😍

  • @GeethaGeetha-rv7ow
    @GeethaGeetha-rv7ow 4 ปีที่แล้ว +1

    Wow super 👍👍👍

  • @pons1333
    @pons1333 3 ปีที่แล้ว

    Unga dresses awesome… dress paththi kooda neenga video podalam.. avvalavu super ah irukku unga dress collections!!!!

  • @deviammu7037
    @deviammu7037 4 ปีที่แล้ว +2

    👌👌👌👌... Very easy to make.... Thanks for the wonderful receipe

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  4 ปีที่แล้ว

      Thank you! Do try it out 😊

    • @deviammu7037
      @deviammu7037 4 ปีที่แล้ว

      @@HomeCookingTamil today I I tried this recipe ...it came out very nice 🙂..thanks for your wonderful receipe 🙏

  • @Poonamsmartkitchen
    @Poonamsmartkitchen 4 ปีที่แล้ว +6

    Looks great

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 4 ปีที่แล้ว

    Romba naala ethirpartha receipe mam now I got up super

  • @baskaran1973
    @baskaran1973 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக உள்ளது.

  • @saras7279
    @saras7279 3 ปีที่แล้ว

    Super ,😋😋😋😋😋😋

  • @prakashrajendiran1602
    @prakashrajendiran1602 4 ปีที่แล้ว

    Wonderful resipe....👌👌👌....

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy 4 ปีที่แล้ว +2

    Wow super sister

  • @anandanradhika8490
    @anandanradhika8490 4 ปีที่แล้ว +1

    Super mam I will try mam

  • @poornimanagaraj8626
    @poornimanagaraj8626 4 ปีที่แล้ว

    Superb receipe mam👌👌

  • @yogayoga425
    @yogayoga425 4 ปีที่แล้ว +1

    Thanks 👍😋😋😋

  • @gomathigomathi8718
    @gomathigomathi8718 4 ปีที่แล้ว +2

    Hii maa🤗 super ma👌👌👌

  • @krithikaganesan1814
    @krithikaganesan1814 3 ปีที่แล้ว

    Super mam yummy pulao my favorite dish also😋

  • @laya6754
    @laya6754 4 ปีที่แล้ว +1

    Hi sister how are you. After noon nan try panran sister..

  • @maalathig229
    @maalathig229 4 ปีที่แล้ว +1

    Super mam.

  • @pinkskitchen
    @pinkskitchen 4 ปีที่แล้ว +2

    I am going to try this today 😀

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 4 ปีที่แล้ว +1

    Thenkai paal serkum pothu salt serkalaama mam

  • @whynotnaveen
    @whynotnaveen 4 ปีที่แล้ว

    Please upload ice kola recipe...🍧🍧🍧

  • @jaganelavarasi9565
    @jaganelavarasi9565 3 ปีที่แล้ว +1

    Sis pudina phoda vendaamma

  • @silambumani7625
    @silambumani7625 3 ปีที่แล้ว

    Hi mam..cooking book tamil.rate..courier pana mudiyuma..

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  3 ปีที่แล้ว

      It's available in English only currently. Will inform when it's available in Tamil

  • @arulmozhi377
    @arulmozhi377 4 ปีที่แล้ว +1

    nanae kekanum nu ninaicha nenglae pothuthinga mam

  • @sasisasi9295
    @sasisasi9295 4 ปีที่แล้ว +1

    Hi mam

  • @nandhiniarasu1712
    @nandhiniarasu1712 4 ปีที่แล้ว +1

    Hiii

  • @haseena4793
    @haseena4793 4 ปีที่แล้ว +1

    Hiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

  • @sasisasi9295
    @sasisasi9295 4 ปีที่แล้ว +1

    Hi mam