1000 பருப்பு சாப்டாலும் ஆசை அடங்காது 🔥Nei Kadalai Receipe in tamil | Fried Channa Dal receipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 86

  • @vasukim4208
    @vasukim4208 3 ชั่วโมงที่ผ่านมา +3

    உங்க செய்முறை சுத்தமாக வும் எளிமையாக வும் உள்ளது வாழ்த்துக்கள்

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 5 ชั่วโมงที่ผ่านมา +7

    நெய் கடலை எளிதாக செய்யக்கூடிய வகையில் சூப்பர் சார் 👌👌 நல்ல காமெடியா பேசுறீங்க சார் 😊

  • @AA-pf1ef
    @AA-pf1ef 4 ชั่วโมงที่ผ่านมา +4

    நல்ல அப்டியே ஜாலியா கொரிக்கறதுக்கு நல்லா இருக்கும் நெய் கடலை அருமை Brother 👌 நன்றி 🙏 😊 நீங்க பேசுறது நல்லா இருக்கு Bro 👍

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 ชั่วโมงที่ผ่านมา

      ama brother sema crispy taste

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 3 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம் தம்பி 🙏 நேற்று கோதுமை போண்டா செய்து பார்த்தேன் சூப்பராக இருந்தது நெய் கடலை அடிக்கடி செய்து இருக்கிறேன் நன்றி தம்பி 🙏

  • @bklakshmi10
    @bklakshmi10 24 นาทีที่ผ่านมา +1

    நன்றி for the useful recipe. Can we do like this with payamparuppu?

  • @umamaheswari7446
    @umamaheswari7446 ชั่วโมงที่ผ่านมา +1

    I am 56 years old
    My mother used to prepare this "Nei Kadalai in 1970''s
    She used to fry kari leaves also in the same oil atlast and add with the kafalai

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Very nice 🎉😊

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Super👌🙏
    Poondu add panna ennum nalla erukum🙏

  • @jayakiritik9tha395
    @jayakiritik9tha395 ชั่วโมงที่ผ่านมา

    Super snacks sir, tea kadaila kadhamba bajji pannuvanga, andha recipe podunga sir

  • @eswarishekar50
    @eswarishekar50 4 ชั่วโมงที่ผ่านมา +4

    நெய் கடலை அருமை அருமை அருமை சார்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 ชั่วโมงที่ผ่านมา

      ஆமாம் மேடம் நன்றிகள்

    • @naomihyd.6845
      @naomihyd.6845 3 ชั่วโมงที่ผ่านมา

      Very nice 👍 I like this recipe 🎉
      Thanks for sharing.
      We'll try.

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 5 ชั่วโมงที่ผ่านมา +2

    சிறப்பு 👍👌

  • @chandravijendran_6
    @chandravijendran_6 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Today recipe tasty arumai super👌 good morning bro❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 ชั่วโมงที่ผ่านมา

      Thank you so much good morning mam.

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Nahi kadalai super atha Vida unga comedy very super today annachi thankyou so much ❤❤😂😂😂🙏🙏🙏

  • @rlavenya5661
    @rlavenya5661 5 ชั่วโมงที่ผ่านมา +15

    உங்க வீடியோஸ் ரெகுலரா பார்க்கிறேன்

  • @balbeerm6581
    @balbeerm6581 5 ชั่วโมงที่ผ่านมา +5

    நல்ல காமெடி பண்றீங்க சார் 🥰

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Supper varu kadalai ipothu adigam kidaippathu illai anakku pidikkum thanks

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 ชั่วโมงที่ผ่านมา

      ஆமாம் மேடம்

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 ชั่วโมงที่ผ่านมา

    Superb

  • @Coolyoro15
    @Coolyoro15 5 ชั่วโมงที่ผ่านมา +4

    ❤❤❤யாழ்ப்பாணத்திக்கு கேக்குது சத்தம் ❤😂🙏 நன்றி தோழர் 🙏🙏❤️❤️🔥❤️🙏🙏🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 ชั่วโมงที่ผ่านมา

      😄😄😄 நன்றி தோழர். நல்லா இருக்கீங்களா

    • @Coolyoro15
      @Coolyoro15 2 ชั่วโมงที่ผ่านมา

      @ ரொம்ப நல்லா இருக்கிறோம். நன்றி.உங்கள் சுகத்திற்கும் எல்லாம் வல்ல இயற்கை துணையிருக்கட்டும் .

  • @MANIKANDANMARUDHAMUTHU1015
    @MANIKANDANMARUDHAMUTHU1015 4 ชั่วโมงที่ผ่านมา +1

    சூப்பர் 🎉

  • @SivagamaSundari-o5n
    @SivagamaSundari-o5n 2 ชั่วโมงที่ผ่านมา

    Nice bros❤

  • @PyKnot
    @PyKnot ชั่วโมงที่ผ่านมา

    வியாழக்கிழமை இதை குழந்தைகளுக்கு நான் செய்து கொடுப்பேன். மிக்ஸருக்கும் போடுவேன்.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Excellent

  • @pufunmedia1101
    @pufunmedia1101 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Thanks a lot sir

  • @hemaprakash8500
    @hemaprakash8500 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Super

  • @AkbarAalam-g9k
    @AkbarAalam-g9k 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Super anna

  • @selvarajan995
    @selvarajan995 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Kadai ennai el seithal ruchi athigamaka erukkum

  • @Vijaya-k3r
    @Vijaya-k3r 30 นาทีที่ผ่านมา

    வணக்கம். வணக்கம். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉. தம்பி

  • @venilakutty9694
    @venilakutty9694 5 ชั่วโมงที่ผ่านมา +3

    first view 😊. Super

  • @vasanthakarunanithi5237
    @vasanthakarunanithi5237 3 ชั่วโมงที่ผ่านมา

    Nei kadalai nu sonnathum unmaileye nei nu nenachen nalla jalavithai komikireeenga.kamadiya vera pesuringa.Enaku siripu thanga mudiyala.Ungaludaiya humorous romba pidichiruku.Vaazhthukal.vaazhga valamudan.

  • @manjularamesh5410
    @manjularamesh5410 ชั่วโมงที่ผ่านมา

    Anna road side mushroom soup seydhu kaatunga please please please

  • @rajalakshmis2961
    @rajalakshmis2961 5 ชั่วโมงที่ผ่านมา +4

    சார் வேலூர் அருகே குடியாத்தம் என்ற ஊரில் இந்தகடலைபருப்புரொம்ப‌ பேமஸ்ஆனது வேறு ஊரில் தெரியவில்லைங்க.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 ชั่วโมงที่ผ่านมา

      நிறைய ஊர்களில் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு சில கடைகளில் மட்டும் கிடைக்கும்

    • @rajalakshmis2961
      @rajalakshmis2961 41 นาทีที่ผ่านมา

      குடியாத்ததிற்கு குடியாத்தம் கல்லபருப்புனே ஃபேமஸ் ஆனது.

  • @suganthidhanasekaran1735
    @suganthidhanasekaran1735 4 ชั่วโมงที่ผ่านมา +2

    👍🤤

  • @thilagaraj8316
    @thilagaraj8316 5 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤❤

  • @SelviSelvi-ko4em
    @SelviSelvi-ko4em 4 ชั่วโมงที่ผ่านมา +5

    வெள்ளை சுண்டல் பொரித்து காண்பிக்கவும்

  • @renukar1774
    @renukar1774 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Yen anni yen annanuku saithu kudupaanga weekly three time saivanga s unmaile malarum nenaivu thanga

  • @nagarasan
    @nagarasan 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Nei Kadalai ??? /// KAAR KADALAI IN THIRUVALOOR DIST

  • @KalpanaR-eq2bi
    @KalpanaR-eq2bi 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Anna Hi

  • @gowris9628
    @gowris9628 ชั่วโมงที่ผ่านมา

    சுத்தமா இருக்க கூடாது என்பதற்கு பதிலாக முற்றிலும் இருக்க கூடாது என்று சொல்வது நல்லது சுத்தம் இரு பொருள் தரக்கூடும்

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 4 ชั่วโมงที่ผ่านมา +1

    எங்க ஊர் famous!! நிலக்கடலை யுடன் இந்த கடலை பாக்கெட் பண்ணி யும். குவித்தும் (சந்தை) விற்பர்கள்!! ஆனால்என் கணவர் என்னை இதை செய்ய வேண்டாம்னு கும் பிட்டுகேட்டுக்குவார் ஏன் என்றுசரியாசொன்னா gpay ல. பணம் 😂😂😂👍🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 ชั่วโมงที่ผ่านมา

      சூப்பர்க்கா. சந்தையில எல்லாத்தையும் வாங்கி சாப்பிட்ட அனுபவம் மறக்கவே முடியாது

    • @ismailrahman747
      @ismailrahman747 4 ชั่วโมงที่ผ่านมา

      வேற எதுக்கு சைடிஷ் நீங்க ரெடி பண்ணிட்டா சரக்கு ரெடி பண்ண போயிருவாரு அதுக்குத்தானே😂

    • @MrsRajendran
      @MrsRajendran 3 ชั่วโมงที่ผ่านมา

      தப்பு!! No money!! நான் இந்தக் கடலை செய்தால்
      அதை சாப்பிடும் ஆசையே
      போய் விடுமே என்று பயம். School days ல. இருந்து சாப்பிட்டது!! என் அண்ணன் ஒருத்தனுக்கு தான் இது side டிஷ்இஸ்மாயில் Bro உங்கள்ளட்ட ம் 🥺

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Evlavu nal store panlamga

  • @thangamgeetha1512
    @thangamgeetha1512 3 ชั่วโมงที่ผ่านมา

    Anna comedy pantriga😂

  • @Kadhambam55
    @Kadhambam55 3 ชั่วโมงที่ผ่านมา

    எனக்கு mixture ல் இந்த மாதிரி வறுத்த பருப்பு சேர்த்தால் ரொம்ப பிடிக்கும். என் அம்மா இப்படி தான் செய்வார்கள். Mixture ல பொட்டுக்கடலை சேர்த்தால் பிடிக்காது.

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 3 ชั่วโมงที่ผ่านมา

    ❤🥰😍😘

  • @ranjanaanjana1990
    @ranjanaanjana1990 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Fine

  • @cynthiathambi1613
    @cynthiathambi1613 3 ชั่วโมงที่ผ่านมา

    கால் கிலோ பொரிப்பதற்கு இவ்வளவு எண்ணெய்யா!!😮

  • @Sagee_fashion
    @Sagee_fashion 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Oil illadha snacks seidhu kaminga anna...

  • @dhanalakshmirajan6472
    @dhanalakshmirajan6472 40 นาทีที่ผ่านมา

    உங்கள் கடை அட்ரஸ் சொலலுங்கள்

  • @shanthig8120
    @shanthig8120 4 ชั่วโมงที่ผ่านมา +1

    😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @margreatmary2937
    @margreatmary2937 3 ชั่วโมงที่ผ่านมา

    இன்னும் பல ழவற்றைசெய்துகட்டுங்க

  • @ramarajrajagopal3821
    @ramarajrajagopal3821 4 ชั่วโมงที่ผ่านมา +2

    ஶ்ரீவி.ல் அனைத்து மிக்சர் கடைகளிலும் முன்பு கிடைக்கும். ஆண்டாள் கோவில் சிங்(வெங்கடேஸ்வரா) சிங் கடையில் வாங்கித் தின்போம். ஞாபகம் வருதே😂😂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 ชั่วโมงที่ผ่านมา

      ஆமாம் சார். மறக்க முடியுமா

  • @AkshayanPRO
    @AkshayanPRO 4 ชั่วโมงที่ผ่านมา

    Super