திருமணத்தடை நீங்க நல்ல வரன் அமைய அபிராமி அந்தாதி | Thirumana Thadai Neenga Manthiram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ค. 2020
  • திருமண வயது நெருங்கியும், கடந்தும் பல்வேறு காரணங்களால் பலருக்கு திருமணம் தள்ளி போய்க்கொண்டேயிருக்கும். இப்படி ஏற்படும் அனைத்து திருமண தடைகளையும் தகர்த்து, விரைவில் நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் கைகூட உதவும் மிக சிறந்த அபிராமி அந்தாதி பாடல்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகின்றோம்.
    அபிராமி அந்தாதி பாராயணம்:
    அபிராமி அந்தாதியில் உள்ள நூறு பாடல்களையும் தினம்தோறும் பாடுவது என்பது கொஞ்சம் கஷ்டமானது தான். அதனால் நூறு பாடல்களையும் உச்சரித்த பலனை 101வது பாடலாக வரும் நூல் பயன் என்ற ஒரு பாடலை உச்சரிப்பதன் மூலம் நாம் பெறலாம். காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது மாலை 4.30 to 6.30 மணிக்கு அபிராமி அந்தாதி பாடி வழிபடலாம்.
    நாம் ஏற்கனவே முந்தய பதிவுகளில் சொன்ன மாதிரி, முதலில் 101வது பாடலாக வரும் நூல் பயன் பாடலை அம்மாவை மனதார வேண்டி மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். பின்னர் என்ன காரிய சித்தி வேண்டுமோ அந்த காரிய சித்திக்கான அபிராமி அந்தாதி பாடலை மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும்.
    அபிராமி அந்தாதி நூற்பயன் பாடல்: அபிராமி அந்தாதி 101 வது பாடல்
    ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
    பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
    காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை
    சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே.
    அபிராமி அந்தாதி பாடல் பொருள்:
    எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, எல்லா உலகங்களையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு காப்பவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வர்.
    நாம் ஏற்கனவே சொன்னது போல அபிராமி அந்தாதியில் மொத்தம் 100 பாடல்கள் உள்ளது இதில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு காரியத்தைச் சித்தி செய்யக்கூடிய மந்திரசக்தி படைத்தவையாகும். அதில் பாடல் எண் 17 மற்றும் பாடல் எண் 35 நல்ல வரன் அமையவும், விரைவில் திருமணம் நிறைவேறவும்உதவும் மந்திரசக்தி படைத்த பாடல்கள் என்று குறிப்பிட பட்டுள்ளது.
    அடுத்து இன்னைக்கு நாம பக்க போற 2 காரிய சித்தி பாடல்களையும் பார்க்கலாம். திருமணம் தாமதம் ஆகும் அன்பர்கள், நல்ல வாழ்கை துணை வேண்டும் அன்பர்கள் அவர்களே இந்த பதிகங்களை தாங்களே தினமும் பாராயணம் செய்து அம்மாவை மனமார வேண்டி வந்தால் மிகவும் நல்லது, இல்லை என்றால் அவர்களின் பெற்றோர்கள் கூட இதை தினமும் பாராயணம் செய்யலாம்.
    1. நல்ல வரன் அமைய - அபிராமி அந்தாதி 17 வது பாடல்
    அதிசய மான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
    துதிசய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
    பதிசய மான தபசயமாக முன் பார்த்தவர்தம்
    மதிசய மாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே.
    அபிராமி அந்தாதி பாடல் பொருள்:
    அபிராமி அன்னை மிகவும் அதிசயமான வடிவத்தைக் கொண்டவள், உலகத்து அத்தனை தாமரைகளும் பெறத் தவமிருக்கும் முக அழகைக் கொண்டவளும், ரதியின் கணவனான மன்மதனின் வெற்றியைத் தன் நெற்றிக் கண் பார்வையால் தோல்வியாக்கியவரான சிவா பெருமானின் விருப்பம் வெற்றிகரமாக நிறைவேற அவரின் இடப் பாகத்தை ஏற்று, இன்னும் மேம்பட்ட வடிவைப் பெற்றவளும் ஆன அன்னை அபிராமி அல்லவா எனக்குத் துணையானவள்.
    2. திருமணம் நிறைவேற - அபிராமி அந்தாதி 35 வது பாடல்
    திங்கள் பகவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க
    எங்கட் கொருதவம் எய்தியவா! எண் இறந்த விண்ணோர்
    தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள்
    வெங்கட் பணி அணை மேல் துயில் கூரும் விழுப்பொருளே.
    அபிராமி அந்தாதி பாடல் பொருள்:
    திருப்பாற்கடலில் வெப்பம் உமிழும் கண்களையுடைய ஆதி சேஷன் மேல் துயில் கொள்ளும் பரம்பொருளே.(இங்கே அபிராமி பட்டர், அன்னை ஆதிபராசக்தியே வைஷ்ணவி என்னும் திருநாமத்தோடு திருமாலின் அம்சமாகக் காட்சியளிக்கின்றாள் என்று பாடுகிறார்). ஈசனின் திருமுடியிலுள்ள பிறைச்சந்திரனைப் போல் அழகிய தோற்றமும் ஒளியும் கொண்ட நறுமணம் வீசும் உன் திருவடிகளில் தலை வைத்து வணங்கும் வாய்ப்பு தேவர்களுக்கும் ஏனைய வானவருக்கும் கிடைக்குமோ? அவர்களுக்கு கிடைக்காத இந்த வாய்ப்பு உன் அடியார்களான எங்களுக்குக் கிடைத்தது எங்கள் தவப்பயனே.
    அன்பர்கள் தினந்தோறும் திருவிளக்கு ஏற்றி வைத்து அபிராமி அன்னையை மனதார வேண்டி முதலில் நூல் பயன் பாடலை 3 முறை பாராயணம் செய்து விட்டு, இந்த 2 கரிய சித்தி பாடல்கள் ஒவ்வொன்றையும் 3 முறை ஓதினால் அன்னையின் அருளால் திருமண தடைகள் அனைத்தும் விலகி நல்ல வாழ்க்கை துணையுடன் விரைவில் திருமணம் கைகூடம்.
    #aalayamselveer #thirumanathadaineenga

ความคิดเห็น • 394

  • @chandraraj3943
    @chandraraj3943 2 ปีที่แล้ว +14

    திருமண தடைகளால் கவலயுரும் என் போன்ற அம்மாக்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு மிக மிக நன்றி!🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. அம்மாவின் அருளால் அனைத்து தடைகளும் விரைவில் அகலும், வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @rathna.a8100
    @rathna.a8100 ปีที่แล้ว +7

    அம்மா தாயே என் மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமையனும் அம்மா தாயே

  • @gomathiraju354
    @gomathiraju354 3 ปีที่แล้ว +69

    திருமணத்திற்காக காத்திருக்கும் அனைவருக்கும் அன்னை அருளால் நல்ல வாழ்க்கைத் துணையுடன் விரைவில் திருமணம் நடைபெற வேண்டும்.

  • @J.ManiMegalai
    @J.ManiMegalai หลายเดือนก่อน +2

    அம்மா அம்பிரமியே என் மகளுக்கு நல்ல வரன் சீக்கிரம் அமைய வேண்டும் தாயே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  หลายเดือนก่อน

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @ayyambosejeyakannuayyambos8636
    @ayyambosejeyakannuayyambos8636 3 ปีที่แล้ว +12

    எனக்கு திருமணம் நடைபெற அன்னை அபிராமி ஆசிர்வதிக்கட்டும்

  • @rathnathangam8727
    @rathnathangam8727 ปีที่แล้ว +4

    என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே சிவகாமி நேசனே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 7 หลายเดือนก่อน +5

    என் மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமைந்து
    நல்ல படியாகத் திருமணம் நடக்க அருள்புரிவாய் ! அபிராமி அன்னையே!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 หลายเดือนก่อน +1

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 2 ปีที่แล้ว +4

    அம்மா என் இளைய மகனுக்கு உன் ஆசிர்வாத்துடன் விரைவில் திருமணம் நடக்க அருள் புரியும் தாயே..🙏🙏🙏🙏🙏🙏😭😭

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @indirabaskaran8777
    @indirabaskaran8777 หลายเดือนก่อน +1

    என் மகனுக்கு விரைலில் நல்ல திருமண வாழ்கை அமைய வேண்டும் அம்மா அபிராமி யே உன் கடைக்கண் பார்வையை காட்டியருளுவாய்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  หลายเดือนก่อน

      அம்மாவின் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @karunanithiponnan5992
    @karunanithiponnan5992 2 ปีที่แล้ว +2

    அம்மா என் மகளுக்கும் மகனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டும் தாயே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      கவலை வேண்டாம் ஐயா, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @radhas7754
    @radhas7754 2 ปีที่แล้ว +3

    என் சகோதரியின் மகன் திருமணம் விரைவில் நடைபெற அம்மாவின் அருள் வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் எப்போதும் உண்டு. விரைவில் நல்லது
      நடக்கும்.

  • @shenbagavalli726
    @shenbagavalli726 2 ปีที่แล้ว +3

    என் பையனுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைந்து அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ வேண்டும் அபிராமி தாயே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.🙏🙏

    • @shenbagavalli726
      @shenbagavalli726 2 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer மிக்க நன்றி

    • @shenbagavalli726
      @shenbagavalli726 2 ปีที่แล้ว +1

      I like this channel very much.excellent explanation for each word

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @santhiannamalai5128
    @santhiannamalai5128 6 หลายเดือนก่อน +2

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் தாயே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 หลายเดือนก่อน

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

    • @sujinsujinsms8445
      @sujinsujinsms8445 2 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @rathnathangam8727
    @rathnathangam8727 2 ปีที่แล้ว +2

    என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் அம்மா

  • @heemavathir1639
    @heemavathir1639 5 วันที่ผ่านมา

    என் மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையவேண்டும்

  • @vasanthasree3627
    @vasanthasree3627 ปีที่แล้ว +3

    தாயே என் இரண்டு மகன்களுக்கும் நல்ல படியாக வரன் அமைந்து நல்ல படியாக திருமணம் நடக்க அருள் புரிவாய் தயே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @bhavanisridhar5704
    @bhavanisridhar5704 2 ปีที่แล้ว +2

    என் மகன் தீரஜ்க்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் தாயே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாய நம ஓம்
    ஓம் அபிராமி தாயே போற்றி ஓம்

  • @bhuvaneswaris9948
    @bhuvaneswaris9948 2 ปีที่แล้ว +1

    தாயே என் பையனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்யவும் 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @Platina-ck8rr
    @Platina-ck8rr 6 วันที่ผ่านมา

    எனக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் தாயே

  • @abi4871
    @abi4871 2 ปีที่แล้ว +2

    Thank you... Om shakthi para shakthi 🙏🙏🙏🙏

  • @renukanagaraj229
    @renukanagaraj229 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/ZIenqkP9xv0/w-d-xo.html

  • @abinayasria2402
    @abinayasria2402 หลายเดือนก่อน +1

    அந்த அபிராமி அண்ணையை வேண்டிக்கொள்கிறேன் இரண்டு வருடங்களாக என் சகோதரிக்கு வரன் தேடிக்கொன்டிறுக்கிறோம் கூடிய விரைவில் திருமணம் நடைபெற அந்த அபிராமி அண்ணை அருள் புரிய வேண்டுகிறேன்

  • @manjulaparthasarathy260
    @manjulaparthasarathy260 3 ปีที่แล้ว +2

    நன்றி ஜயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/CJRB4uydoi4/w-d-xo.html

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh ปีที่แล้ว +2

    Excellent Valuable slokas. Tnx a lot for sharing with lyrics in description box. Very helpful for reference. Vaazhga Valamudan Vaazhga nalamudan.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @dheenarohit5530
    @dheenarohit5530 หลายเดือนก่อน +3

    Enaku thirumanam nadaga pray panuga frnds🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  หลายเดือนก่อน

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

    • @dheenarohit5530
      @dheenarohit5530 หลายเดือนก่อน

      @@AalayamSelveer ungal asirvatham yappum kedaika vendum

  • @niasentalks8168
    @niasentalks8168 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/CJRB4uydoi4/w-d-xo.html

    • @niasentalks8168
      @niasentalks8168 3 ปีที่แล้ว

      @@AalayamSelveer
      * எத்தனை நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். ..
      * செவ்வாய் வெள்ளி கிழமையில் மட்டும் வழிபாடு செய்தால் போதுமானதா
      என்று தயவுசெய்து விளக்கம் சொல்லவேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      48 நாட்கள் தொடர்ந்து காலை மற்றும் மாலை மனதார வேண்டி வழிபட்டால் நன்று, இதற்கு வழிமுறை ஏதும் இல்லை அவர் அவர் முடிவு செய்யலாம்

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 3 ปีที่แล้ว +2

    நன்றி ப்ரோ

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/CJRB4uydoi4/w-d-xo.html

  • @saradasekar664
    @saradasekar664 3 ปีที่แล้ว +1

    நன்றி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/CJRB4uydoi4/w-d-xo.html

  • @saralakalidasan1816
    @saralakalidasan1816 วันที่ผ่านมา

    Amma, en maganuku viravil thirumanam ammayanum

  • @yrrani5613
    @yrrani5613 2 ปีที่แล้ว +2

    Nandri Sir🙏

  • @raniharish7165
    @raniharish7165 4 ปีที่แล้ว +1

    super. Thanks.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/ZIenqkP9xv0/w-d-xo.html

  • @sudhaananthanarayanan7458
    @sudhaananthanarayanan7458 4 ปีที่แล้ว +2

    Annai abirami perumaigalai solla oru naal podhadhu abirami pattarukku nanri adhu mattum illai idhula ella problem kum slokam irukku 👌adhai thoguthu thandha ungalukkum🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Yes..very true sister..it has slokam for all problems. நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @subramanianr3996
    @subramanianr3996 3 ปีที่แล้ว +1

    அகிலாண்டேஸ்வரி தாயே சரணம் அம்மா கோதண்டராமேஸ்வர ஐயனே சரணம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/CJRB4uydoi4/w-d-xo.html

  • @panduranganvijayalakshmi4438
    @panduranganvijayalakshmi4438 3 ปีที่แล้ว +3

    நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/CJRB4uydoi4/w-d-xo.html

  • @sreeja.nnaraysnan4352
    @sreeja.nnaraysnan4352 3 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @radhav8052
    @radhav8052 4 ปีที่แล้ว +1

    Thanks bro .
    .

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @ushapunniyakotti6020
    @ushapunniyakotti6020 3 ปีที่แล้ว +1

    அருமை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/CJRB4uydoi4/w-d-xo.html

  • @sasikalasankar3846
    @sasikalasankar3846 4 ปีที่แล้ว +2

    Thank you ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/ZIenqkP9xv0/w-d-xo.html

  • @sukanyapatil2872
    @sukanyapatil2872 3 ปีที่แล้ว +1

    Excellent 🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/CJRB4uydoi4/w-d-xo.html

  • @shobanar3037
    @shobanar3037 3 ปีที่แล้ว

    Sir nenga kadavul neenga valum kadavul

  • @kaliamoorthimoorhi7714
    @kaliamoorthimoorhi7714 4 ปีที่แล้ว +1

    Thanks 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️ Watch other interesting Garuda Puranam videos at th-cam.com/video/vEF86oMM5pA/w-d-xo.html

  • @lathasellappan9063
    @lathasellappan9063 4 ปีที่แล้ว +1

    Super Anna 🙏🙏

  • @valarmathyhari7676
    @valarmathyhari7676 หลายเดือนก่อน +1

    En maganuku thirumanam mudiya aurul.purivayaga Abirami Thaye amma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  หลายเดือนก่อน +1

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @08CrystalBaby
    @08CrystalBaby 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏 nandri. This must be good video for me

  • @MohanKumar-kw8bm
    @MohanKumar-kw8bm 3 ปีที่แล้ว +2

    Praveen selvapriya enga marriage viraivil nadakkanum om shakthi thaye

  • @dharunx3864
    @dharunx3864 4 ปีที่แล้ว +1

    Mikka nandri 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @thilagarani9680
    @thilagarani9680 7 หลายเดือนก่อน +2

    En daughter ku nalla varan viraivil ammaiyanum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 หลายเดือนก่อน +1

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @devikadevika1315
    @devikadevika1315 4 ปีที่แล้ว +1

    Nanri ayya,

  • @aanmeegaachiriyangal
    @aanmeegaachiriyangal 4 ปีที่แล้ว +1

    good pathivu.

  • @krishnakumari443
    @krishnakumari443 3 ปีที่แล้ว +2

    Nandrigal

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/CJRB4uydoi4/w-d-xo.html

  • @muralidharsetlur2893
    @muralidharsetlur2893 3 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻

  • @sharmilavenkadam4228
    @sharmilavenkadam4228 3 ปีที่แล้ว +1

    ஓம் சக்தி தாயே துணை.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/CJRB4uydoi4/w-d-xo.html

  • @rajkumar-nl2pi
    @rajkumar-nl2pi 3 ปีที่แล้ว +2

    தாயே சரணம் 🙏🙏 RS

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/CJRB4uydoi4/w-d-xo.html

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 ปีที่แล้ว +1

    அம்மா ஸ்ரீ அபிராமி அம்மனே என் மகன் மகள் திருமணம் நடத்தி வைக்கும்படி வேண்டுகிறேன்.உன் சன்னதியில் , உங்கள் திருக்கோயில் திருக்கடையூரில் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன் ஸ்ரீ அபிராமி அம்மனுக்கு அடியேன் ஆயிரம் நமஸ்காரங்கள்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @rekhamohanasundaram4233
    @rekhamohanasundaram4233 4 ปีที่แล้ว +1

    super na. always u are the best.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @user-kh6fu1gq8w
    @user-kh6fu1gq8w 2 หลายเดือนก่อน +1

    என்மகனுக்குவிரைவில்திருமணம்நடக்க அருள் புரிவாயக அபிராமி அம்மன் துணை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 หลายเดือนก่อน +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/CJRB4uydoi4/w-d-xo.html

  • @vasumathiraghuraman4012
    @vasumathiraghuraman4012 ปีที่แล้ว +1

    Very nice

  • @sihirider8807
    @sihirider8807 3 ปีที่แล้ว +2

    ,,thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/CJRB4uydoi4/w-d-xo.html

  • @pixiedear4033
    @pixiedear4033 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/CJRB4uydoi4/w-d-xo.html

  • @kamalawathiemahendran4360
    @kamalawathiemahendran4360 3 ปีที่แล้ว +2

    Om sakthi om
    Om sakthi om
    Om sakthi om

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/CJRB4uydoi4/w-d-xo.html

  • @ramesh.v1375
    @ramesh.v1375 3 ปีที่แล้ว +4

    Pl bless my daughter soon get marriage 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      கவலை வேண்டாம், அம்மாவின் அருள் உங்கள் மகளுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @suthanmathu1646
    @suthanmathu1646 3 ปีที่แล้ว +1

    ஓம்சக்தி

  • @dsri4062
    @dsri4062 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/CJRB4uydoi4/w-d-xo.html

  • @kamalawathiemahendran4360
    @kamalawathiemahendran4360 3 ปีที่แล้ว +1

    Om sakthi om om sakthi om om para sakthi

  • @radhiramadorai4030
    @radhiramadorai4030 3 ปีที่แล้ว +1

    Thayia Sharanam

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/CJRB4uydoi4/w-d-xo.html

  • @vinokaran8644
    @vinokaran8644 4 ปีที่แล้ว +1

    Amman
    saranam
    🌺🌺🌺👏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/ZIenqkP9xv0/w-d-xo.html

  • @omsairam4545
    @omsairam4545 4 ปีที่แล้ว +1

    Anna I thought of asking this .. but you gave 👍👍🌹

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @anushadoss957
    @anushadoss957 2 ปีที่แล้ว +3

    🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/CJRB4uydoi4/w-d-xo.html

  • @tamilselvit9727
    @tamilselvit9727 ปีที่แล้ว +1

    En daughteruku thirumanam viraivil Kai kooda vendukiren.🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +1

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @JAYAVIDHYATJ
    @JAYAVIDHYATJ หลายเดือนก่อน +1

    En akka magal thirumanam viraivil nadaka anaivarum asirvatham seiungal

    • @AalayamSelveer
      @AalayamSelveer  หลายเดือนก่อน

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

    • @JAYAVIDHYATJ
      @JAYAVIDHYATJ หลายเดือนก่อน

      @@AalayamSelveer nandri ayya. Ungal vakku Sivan vakku

    • @AalayamSelveer
      @AalayamSelveer  หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @user-co7ns5il2g
    @user-co7ns5il2g 3 หลายเดือนก่อน +1

    🌿🌿🌿🌺🌺🌺🙏

  • @MohanKumar-kw8bm
    @MohanKumar-kw8bm 3 ปีที่แล้ว

    Amma abirami arulal praveen selvapriya enga thirumanathai nadathi vainga amma thaye

  • @user-co7ns5il2g
    @user-co7ns5il2g 3 หลายเดือนก่อน

    Eanku thirumanam aganum ma en rashi simam rashi ku thirumanam aganum amman 🌿🌿🌿🌺🌺🌺🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 หลายเดือนก่อน

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @kamalagandhisounderarajan9202
    @kamalagandhisounderarajan9202 5 หลายเดือนก่อน +1

    🙏🏽🙏🏽🙏🏽

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/CJRB4uydoi4/w-d-xo.html

  • @venkateshk16
    @venkateshk16 3 ปีที่แล้ว +1

    om Sri amma namo namo namo

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/CJRB4uydoi4/w-d-xo.html

  • @parimalar7703
    @parimalar7703 2 ปีที่แล้ว +1

    Thanks 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/CJRB4uydoi4/w-d-xo.html

  • @maheswaripoun2065
    @maheswaripoun2065 2 ปีที่แล้ว +1

    En magan Santhosh thirumanam virivli arul puri amma.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @rajiraj6905
    @rajiraj6905 2 ปีที่แล้ว

    Amma en payanukku age28 avarukku varan parthu kondu irukuiren veg irunthsl nandraga irukkum

  • @dhasaradhand8010
    @dhasaradhand8010 2 ปีที่แล้ว +1

    Amma enoda piyanuku seekiram marriage Mudiyanum nalla ponnu nalla family kidaikanum athuku neenga Ashirvatham pannunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      கவலை வேண்டாம் சகோ, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @divyabablu
    @divyabablu 3 ปีที่แล้ว +6

    காதலித்த ஆனை பெற்றவர்கள் சம்மதத்துடன் கரம் பிடிக்க உதவுமா கூறுங்கள்

  • @RajuRaju-qu7wg
    @RajuRaju-qu7wg 2 วันที่ผ่านมา

    Aen annan manimaran innum thirumanam akala Dhanu Rashi pooradam nachathiram mailaduthurai

  • @Kalaiselvan_14320
    @Kalaiselvan_14320 2 ปีที่แล้ว

    அண்ணா என்தம்பிக்கு‌‌‌‌திருமணமநாடக்கநான்இந்தபாடல்பாடலாம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      ஆம் சகோதரி, நீங்கள் வேண்டி பாடலாம்

  • @vasukinada3028
    @vasukinada3028 3 ปีที่แล้ว +1

    Husband and wife relationship

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      th-cam.com/video/_5qfYCRxUIk/w-d-xo.html

  • @rajugerlod4102
    @rajugerlod4102 4 ปีที่แล้ว +2

    First comment bro 💯

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Thanks bro

    • @rajugerlod4102
      @rajugerlod4102 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer bro how to do Shanti Pooja in om bro Friday I will do plz tell me

    • @vemalasamudy5743
      @vemalasamudy5743 3 ปีที่แล้ว +1

      arumai arumai 🎈🎈🎈

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos th-cam.com/video/CJRB4uydoi4/w-d-xo.html

  • @anjalinagaraj8708
    @anjalinagaraj8708 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
    அபிராமி அந்தாதியை 3 முறை மட்டும் பாராயணம் செய்தால் போதுமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      சகோதரி குறைந்தது 3 முறை, எவ்வளவு முறை வேண்டுமானாலும் தொடர்ந்து மனதார வேண்டி சொல்லலாம்

  • @KnowledgeSeeker009
    @KnowledgeSeeker009 4 ปีที่แล้ว +1

    Super bro 👌 one request Sunday Surya viratham epdi irukanum nu oru video and panchapakshi pathi oru video pls!!🙏🏻

  • @sankardev209
    @sankardev209 10 หลายเดือนก่อน +1

    Amma ennota brother ponnu kadaikaenum 🙏

  • @jothychandru1138
    @jothychandru1138 4 ปีที่แล้ว +2

    நல்ல உத்யோகம் கிடைக்க ஏதாவது பாடல் உள்ளதா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      Will check and update sister

    • @eswaranmani4241
      @eswaranmani4241 4 ปีที่แล้ว

      Om Sai sathu chithu aanandha swaroopaaya namaha 🙏🙏🙏

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 3 ปีที่แล้ว +4

    Bro, well explanation ❤️❤️❤️❤️❤️, pls say for theerga sumangali bhakiyam kidaikka, abirami annthathi❤️❤️❤️❤️❤️❤️

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      Thanks sister, sure will check and update 🙏👍🙂

  • @jayalakshmijaya5052
    @jayalakshmijaya5052 3 ปีที่แล้ว +1

    I watching your channel. It is easy to do it for delay mariage. Put a video for pithru thosam solution

  • @lathav5585
    @lathav5585 2 ปีที่แล้ว +1

    அம்மா தாயே எங்கள் பையன் திருமணம் விரைவில் நடக்க அருள் செய்யுங்கள் தாயே.....

    • @kaleeshkaleesh2859
      @kaleeshkaleesh2859 2 ปีที่แล้ว +1

      amma thaye apirami en ponuku vegu viravil un arulodu nalla varan kidaithu thirumanam nadaka thaye uthava vendum amma

  • @SenthilKumar-lk9zy
    @SenthilKumar-lk9zy 4 ปีที่แล้ว +1

    Sodakalai timesoilluga Anna nalai ammavasai

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Pls check the first pinned comment on sodasakali post bro..every month we update the timing

  • @RamaChandran-yl1sj
    @RamaChandran-yl1sj 3 ปีที่แล้ว +3

    கண்ணன்பட்டாசாரி சொன்ன கல்யாணம் ஆவதற்கு மந்திரம்

  • @dhivyadhivya8180
    @dhivyadhivya8180 3 ปีที่แล้ว +3

    Amma enga marriage unga arulal nadakka vendum Amma Dhivya Dhinesh

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @jayalakshmi2773
    @jayalakshmi2773 2 ปีที่แล้ว +3

    Enaku merriage nadakuma amma abirami enala my family kasdam paduranga

  • @sreebagavathi.d3039
    @sreebagavathi.d3039 4 ปีที่แล้ว +1

    Sir pls upload abirami anthathi padal for good job

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Sure will check and update sister

  • @rajyalakshmi1614
    @rajyalakshmi1614 3 ปีที่แล้ว

    Pls .tamil ..version ..in English if possible .🙏🙏🙏🙏

  • @krrravi224
    @krrravi224 2 ปีที่แล้ว

    Intha padal gents kadikalama

  • @vigneshv2435
    @vigneshv2435 4 ปีที่แล้ว +1

    Good evening
    May 22nd Friday and amavasya both on the same day is there any informative message.
    Reply in english

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Good evening sister.. its a amavasya day on Kiruthigai..if there is any there any informative message we will share