ஊட்டி கொடைக்கானலை விட வால்பாறையில் என்ன சிறப்பு? What special about VALPARAI? than OOTY, KODAIKANAL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • TAXI DRIVER Mr. ESWARAMUTHU contact number - +91 8903736453

ความคิดเห็น • 121

  • @saransnokia6553
    @saransnokia6553 ปีที่แล้ว +6

    இது போன்று பல சூற்றுளா தளங்களுக்கு சென்று, அங்கு வசிக்கும் மக்களிடம் கேட்டு பல விடயங்களை, இக்காணொளி போல் பல காணொளி பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் வால்பாறை பாதுகாக்கபட்ட வனபகுதியில் உள்ளது எதாவது வளர்ச்சி பணிகள் செய்தாலும் காடுகளுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். ஊட்டி கொடைக்கானலை விட வால்பாறை இயற்கை அழகு நிறைந்த பகுதியாக உள்ளது. அந்த அழகை கண்டு ரசிக்க வேண்டும். ஈஸ்வர மூர்த்தி என்ற குஞ்சன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Tamil69973
    @Tamil69973 ปีที่แล้ว +22

    கார் பற்றி போட்டு மக்களுக்கு இது போல சுற்றுலா போட்டால் நன்றாக இருக்கு நண்பரே

  • @velayuthamsugumaran5276
    @velayuthamsugumaran5276 ปีที่แล้ว +7

    , இது போன்று நிறைய சுற்றுலா தலங்கள் குறித்து பதிவுகள் போடவும்.நன்றி.

  • @RakshithKarthik
    @RakshithKarthik ปีที่แล้ว +3

    மிக அருமையான பகிர்வு. இது போன்ற சுற்றுலா இடங்களைப் பற்றி தொடர்ந்து பதிவிடுங்கள்

  • @ajmaaafrin496
    @ajmaaafrin496 ปีที่แล้ว +2

    Gd mgn sir.enaku romba piditca natural place vaalparai.athai pathi nenga niraiya information introduction kettu sonnathu very useful.solla varthaigale illai avlo happya iruken.thank u so much sir

  • @Cpatturajpaulkani
    @Cpatturajpaulkani ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் தம்பி 🎉
    வீடியோ பதிவு செய்பவர்கள் பெரும்பாலும் கமெண்ட் க்கு பதில் சொல்வதில்லை.
    ஆனால் நீ ஒவ்வொரு கமெண்ட் க்கும் பதில் சொல்வது மிகவும் சிறப்பானது.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🤝🤝👍👍🙏

  • @oothimalaiinterior9616
    @oothimalaiinterior9616 3 หลายเดือนก่อน

    Rajesh sir நீங்கள் super sir.
    எளிமையான பதிவு.
    பொறுமையான மனிதர் நீங்க.
    வாழ்த்துக்கள்

  • @cholancholan4490
    @cholancholan4490 ปีที่แล้ว +4

    Very useful tips about Valparai... Kindly continue ur excellent video ..
    Somewhat videos related to Valparai side seen is missing..

  • @christodevasahayama9339
    @christodevasahayama9339 11 หลายเดือนก่อน +1

    Hi Sir, Last weekend travelled to Valparai. Kunjan Sir did great job and excellent driving skill. Don't think book your trip with Kunjan sir. Thanks

  • @brightsingh5192
    @brightsingh5192 ปีที่แล้ว +3

    புதிய முயற்சி நன்று!
    வாகனங்கள் பற்றிய Contents ஐ எத்தனை நாட்களுக்குதான் மக்களுக்கு தொடர்ந்து வழங்குவது, இதுபோன்ற டூறிஸ்ட் சார்ந்த பதிவுகள் அதிகமான மக்களால் விரும்பி பார்க்கப் படுகின்றன. எனவே நீங்கள் இனி டூறிஸ்ட் கைடு சார்ந்த பதிவுகளாக பதிவு செய்து வெளியிடவும் அதில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்! அதுபோல் வாகனங்கள் சார்ந்த புதிய Content கள் கிடைத்தால் அதையும் இடையிடையே பதிவேற்றம் செய்யலாம். வாழ்த்துக்கள்!

  • @manivannank4630
    @manivannank4630 ปีที่แล้ว +2

    கார் இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த சுற்றுலா வீடியோ பயனுள்ள வீடியோ

  • @ravic4681
    @ravic4681 ปีที่แล้ว +4

    Very useful video you have given for us Rajesh. After seeing this I am getting tempted to go and definitely minimum 3 days will stay as drivers mentioned. As they said definitely vaalparai should remain intact with the beauty of it's own nature only then we can enjoy the real beauty of nature, scenary and climate but it should not turn like ooty or kodaikanal as they mentioned. Thanks for sharing valuable information and tips on the various location names and timings you mentioned. Definitely this location should be added on priority in bucket list for next travel.
    Thank you so much❤.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      Thank you so much 🤝🤝🤝👍👍👍💐💐💐

  • @mukeshrmukeshr7622
    @mukeshrmukeshr7622 ปีที่แล้ว +3

    Really excellent video .great work done by you sir.

  • @sivakumar-ue1vb
    @sivakumar-ue1vb ปีที่แล้ว +3

    எங்கள் ஊர் பற்றி பதிவிற்கு நன்றிங்க

  • @janajana0
    @janajana0 ปีที่แล้ว +2

    Super information....Really true "ஜாதி பேதம் இல்லாத ஊர்" .... And I am from gajamudi estate ❤️❤️❤️❤️

  • @ravichandran2010
    @ravichandran2010 ปีที่แล้ว +2

    Your approach is very fair sir. And you ask the same questions what i m think..super..And vagamon kerala is same like this.pls explore all all hills stations sir..

  • @hariprasath7756
    @hariprasath7756 ปีที่แล้ว +2

    Arumai brother your information.

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 ปีที่แล้ว +2

    நல்ல பயனுள்ள தகவல்கள்.
    🤝💐

  • @elangovangeproperties6721
    @elangovangeproperties6721 ปีที่แล้ว +2

    Excellent video brother keep posting like this videos

  • @MohamedHassan-rd4im
    @MohamedHassan-rd4im ปีที่แล้ว

    Different programme about tourist information very useful to us thankyou. Inda maadri tourist place review pannunga sir

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 ปีที่แล้ว

    8 years back we went to pollachi, Anaimalai, Masani amman kovil and Valparai.

  • @muralidharann1579
    @muralidharann1579 ปีที่แล้ว

    One must see kadamparai pumped storage hydro electric project.

  • @vijayaKumar-qn2xe
    @vijayaKumar-qn2xe ปีที่แล้ว +2

    புதிய தகவல் சிறப்பாக உள்ளது🎉

  • @athavanathavan.s8346
    @athavanathavan.s8346 ปีที่แล้ว

    தரமான பதிவு...... நன்றி.......❤

  • @anuputra
    @anuputra ปีที่แล้ว +1

    மிக அருமையான பகிர்வு

  • @venkat7585
    @venkat7585 9 หลายเดือนก่อน

    Very much useful video , thank you very much

  • @arulmeena9495
    @arulmeena9495 ปีที่แล้ว

    Super bro...intha mathi neraya podunga...bro

  • @truehdvideos507
    @truehdvideos507 4 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல்❤

  • @selvad9490
    @selvad9490 ปีที่แล้ว +2

    ஸார் இதைப்போல் டூர் பற்றி போடுங்கு.அருமையான பதிவு

  • @muralidharann1579
    @muralidharann1579 ปีที่แล้ว

    I used to travel every saturday but by TNSTC bus in noon

  • @shahul41u
    @shahul41u ปีที่แล้ว

    Seriously good content. Please do more such content.

  • @sethu5782
    @sethu5782 ปีที่แล้ว +2

    Super info sir 👍👍

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 ปีที่แล้ว +1

    Nice video Rajesh sir

  • @syed1262
    @syed1262 ปีที่แล้ว +1

    Hi sir i am also your subscriber lots of videos watching very clear speech and excellent wishes to you. I have one doubt Tata indigo 2006 model sx. FC till27, 75000km he drives. Customer core a price is 80k. Can you please give a suggestion to buy a vehicle what priceto buy?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      Without driving the car you can't tell the exact price, besides the prices vary from place to place, indigo is a good car, spares will not be difficult to get, otherwise pricing is a matter of deciding after driving the car, take a little less from what they say and ask.👍👍

    • @syed1262
      @syed1262 ปีที่แล้ว

      @@Rajeshinnovations sir thank for your valuable information. Today I drive a vehicle engine is good and also exterior interior is neat. Only thing is Ac cut off problem. I don't know running time why the ac is cut off

  • @ganesanganesh3997
    @ganesanganesh3997 หลายเดือนก่อน

    அருமை

  • @birdsstoriestv-tamil9128
    @birdsstoriestv-tamil9128 ปีที่แล้ว +2

    Super 👌👌

  • @shafirbatcha
    @shafirbatcha ปีที่แล้ว +1

    Hi sir ....
    How are you? Nice video!!

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam ปีที่แล้ว +2

    அருமை 👍👍

  • @thamburaj.sdavid7117
    @thamburaj.sdavid7117 ปีที่แล้ว +3

    Kadaisiya 2018 il ennoda bike la frnds kooda poyirunthe arumaiya idam..anna

  • @latharani7358
    @latharani7358 4 หลายเดือนก่อน

    Usedul message tq

  • @anandmalligai4231
    @anandmalligai4231 ปีที่แล้ว +1

    super...super

  • @shafirbatcha
    @shafirbatcha ปีที่แล้ว +2

    Muthammmal colony :SHAFIR

  • @senthil4844
    @senthil4844 ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤ மகிழ்ச்சி ❤❤❤❤❤

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      🤝🤝❤️❤️❤️👍👍👍💐💐💐

  • @esakkirajMeenachi
    @esakkirajMeenachi ปีที่แล้ว +1

    ❤40hairpin🎉bend🎉
    Thiriling🎉drive🎉
    Superlocation❤lordbalajee
    Temble🎉elephandcross🎉
    Lotof🎉animel❤withbisan🎉
    So🎉super❤area❤❤❤

  • @senthilnathan5709
    @senthilnathan5709 ปีที่แล้ว +2

  • @7hills79
    @7hills79 ปีที่แล้ว +1

    Video super

  • @absanthoskumar
    @absanthoskumar ปีที่แล้ว

    i will buy a automatic car, so pls post city highway hill demo videos

  • @sheikabdulrahman1871
    @sheikabdulrahman1871 ปีที่แล้ว +2

    மேகமலை பற்றிய வீடியோ பதிவு போடவும்

  • @muralidharann1579
    @muralidharann1579 ปีที่แล้ว

    Chalakudy to Valparai.

  • @venkatgp6863
    @venkatgp6863 ปีที่แล้ว

    Not sure whether there is any good pure vegetarian restaurant ? Pl revert...thx

  • @Sathishkumar-wm5kx
    @Sathishkumar-wm5kx ปีที่แล้ว +1

    Sir, I need ur suggest, I have Tata Indica 2016 model it is safe driving or notand valid for tourists travel like Ooty, Kodaikanal, vallparai

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      It doesn't matter what year you have a car, even if it's a new car, if it's not well maintained and driven, it's difficult to drive in hilly areas, otherwise even 15 years old cars can drive well in hilly areas if maintained properly.

    • @Sathishkumar-wm5kx
      @Sathishkumar-wm5kx ปีที่แล้ว +1

      Thanks, what kind of check points. Before drive in hill side

  • @SarathiNarayanan
    @SarathiNarayanan ปีที่แล้ว

    Valparai apadiye irukatum. Kodai, ooty mathiri mara vendam. Nature stays as it is.

  • @divyag9864
    @divyag9864 5 หลายเดือนก่อน

    anna roomrent pathi solunga anna

  • @Rajakumar-yq1sl
    @Rajakumar-yq1sl ปีที่แล้ว

    Usefull video

  • @nishath3970
    @nishath3970 3 หลายเดือนก่อน

    சூப்பர் டிரைவர் குஞ்சுமணி

  • @birdsstoriestv-tamil9128
    @birdsstoriestv-tamil9128 ปีที่แล้ว +2

    Antha taxi driver no add panna maranthiteenkala sir avar no erunthal anka poguravankwkuku help a erukum

  • @smdkarur
    @smdkarur ปีที่แล้ว +3

    I think Yelagiri,yercaud hills are as same as Valparai in TN.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      Oh, ok 👍

    • @aprasath_ks
      @aprasath_ks ปีที่แล้ว +1

      Nope.. Yelagiri and Yercaud have become as commercial tourist places many years back. Both places attract tourists like Kodaikanal and Ooty, except for the fact that they are in smaller area😊

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      🤝🤝🤝

    • @aprasath_ks
      @aprasath_ks ปีที่แล้ว

      @@Rajeshinnovations 🤝🤝🤝🤝

  • @rajan1234-0
    @rajan1234-0 11 หลายเดือนก่อน

    அந்த டூரிஸ்ட் சொல்வது உண்மை.
    Tourist place - சுற்றுலா தளம் - சுற்றிப் பார்த்து மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய இடம்.
    வால்பாறையில் இப்படி எதுவுமே இல்லை.
    Forest & Tea estate மட்டுமே உள்ளது.
    தற்பொழுது cottage, hotels வைத்திருப்பவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் வால்பாறை ஒரு tourist place என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
    எதிர்பார்த்து போய் ஏமாற வேண்டாம்.

  • @Shanmugam.k-we2yo
    @Shanmugam.k-we2yo ปีที่แล้ว

    Where is the phone numbers in description? You have said in the video. But not given. As you said, you must give.

  • @venkatgp6863
    @venkatgp6863 ปีที่แล้ว +1

    Also, pl share the contact details of the driver(s)/

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      Phone number already in rear windshield of the car in the video

  • @அசோக்கார்த்தீசன்

    ஒரு நாளுக்கு மேலே சுற்றுவதற்கு ஒன்றும் இல்லை..

  • @sathyanarayananvenkatasubban
    @sathyanarayananvenkatasubban ปีที่แล้ว +2

    👏👏👏🙏

  • @muruganks1581
    @muruganks1581 11 หลายเดือนก่อน

    Super bro

  • @rajeshkannan1203
    @rajeshkannan1203 ปีที่แล้ว

    Nalla room stay pathi soluga sir

  • @priyankapriynka6384
    @priyankapriynka6384 10 หลายเดือนก่อน

    ப்ரோ நாங்க ரெண்டு பேரும் போறோம் கார்ல சுத்தி பாக்க எவ்வளவு ஆகும் செலவு

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  10 หลายเดือนก่อน

      9443776453, or 8903736453 Taxi owner number Mr. Kunjaan annan

  • @vascassettes
    @vascassettes ปีที่แล้ว +1

    Nice information sir, please share the taxi person number

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      8903736453 name - Eswaramuthu என்ற kunjaan... Driver come some homestay owner

  • @sudarbalakrishnan9178
    @sudarbalakrishnan9178 ปีที่แล้ว

    Bro antha taxi driver number kodunga bro

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      8903736453. Mr. Eswaramuthu என்ற kunjaan

  • @balamurugan1023
    @balamurugan1023 ปีที่แล้ว +1

    Send contact details of driver number

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      8903736453 இவர்தான் வீடியோவில் பேசியது. திரு. ஈஸ்வர முத்து