NIGHT DRIVING TIPS - Advantages & Disadvantages - இரவு நேர கார் பயணத்தில் கவனிக்க வேண்டியவை

แชร์
ฝัง

ความคิดเห็น • 215

  • @anbazhaganramalingam1891
    @anbazhaganramalingam1891 10 วันที่ผ่านมา +5

    ராயல் சல்யூட் ப்ரோ. நீங்கள் ஒரு நல்ல ஆசிரியர் மட்டுமல்ல, நல்ல மனிதனும் கூட.

  • @ajmaaafrin496
    @ajmaaafrin496 10 หลายเดือนก่อน +69

    ஒரு நல்ல ஆசிரியர் உயர்ந்த மாணவர்களை பெறுவார்.உங்களுக்கு 3இலட்சம் பயனாளர்கள் கிடச்சிறுக்காங்கன்னா அது தான் சார் உங்களோட கடுமையான உழைப்பு. இரவு நேரத்தில் நேரடியாக சென்று கீழ் இறங்கி லைவ் டெமோ போட்டு சொல்ல வார்த்தைகளே இல்ல சார். இதுவும் ஒரு பொது சேவை.மனித நேயமுடன் எல்லாரும் ஒன்றினைவோம்

    • @rajeshinnovations
      @rajeshinnovations  10 หลายเดือนก่อน +4

      மிக்க நன்றி 🙏🙏🙏

    • @VigneshMalathi-cr8xf
      @VigneshMalathi-cr8xf หลายเดือนก่อน

      ​@@rajeshinnovationsanna ninga entha ooru

    • @jayfilip96
      @jayfilip96 7 วันที่ผ่านมา

      அருமையா சொன்னிங்க ஔரின்

    • @jackraven7850
      @jackraven7850 3 ชั่วโมงที่ผ่านมา

      @@VigneshMalathi-cr8xf தூத்துக்குடி மாவட்டம். மொரட்டு ஆளுங்க ஊரு.
      🫨

  • @pandiyanmanjula1080
    @pandiyanmanjula1080 3 หลายเดือนก่อน +3

    நீங்க சொல்வது மிக சரியான உண்மை சார் நிறைய பேர் டிம் பண்ணவே செய்வதில்லை

  • @speed76825
    @speed76825 10 หลายเดือนก่อน +20

    அண்ணா இந்த பதிவு மிக மிக சிறப்பாக இருக்கிறது அண்ணா நான் இரவு நேரத்தில் பயணிக்கும்போது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் அண்ணா யாருமே இந்த மாதிரி இரவு நேரத்திலும் பகல் நெரத்திலும் கார்களை எப்படி இயங்க வேண்டும் என்று யாரும் உண்மையாக செல்லிதரமாட்டாற்கள்அண்ணா நீங்கள் உண்மையாக சோல்லி தந்திற்கிகள்அண்ணா உங்கள் மனதிற்கு எனது மனமார்ந்த நன்றி அண்ணா

    • @rajeshinnovations
      @rajeshinnovations  10 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @user-vp3ky5jc1z
    @user-vp3ky5jc1z หลายเดือนก่อน +3

    அண்ணா, இதுதான் நான் பார்க்கும் உங்களின் முதற்க் காணொளிj... உடனேயே சந்தாதாரர் ஆகிட்டேன்❤❤

    • @jayfilip96
      @jayfilip96 7 วันที่ผ่านมา +1

      தமிழ் அருமை

  • @srinivasana4642
    @srinivasana4642 10 หลายเดือนก่อน +10

    பொறுப்பான டிரைவிங் ..மற்றும் இரவு நேர டிரைவிங் ஒரு ஆனந்தமான பயணம் என்பது மறுக்க முடியாத உண்மை.. மித வேகம் நன்று....நன்றி..❤❤❤

  • @sivakumarmahalingam1168
    @sivakumarmahalingam1168 10 หลายเดือนก่อน +7

    உங்கள் ஒவ்வொரு ஆலோசனையிலும் எந்த தவறான தகவலும் தந்துவிடக்கூடாது என்கின்ற பொறுப்புணர்ச்சி மிகவு‌ம் பாராட்டுக்குரியது சகோ.

  • @Mohan-ex3vb
    @Mohan-ex3vb 4 หลายเดือนก่อน +1

    When all the automobile reviewers going beyond new car review... One man who is taking concern on the people and making awareness without any business content... Gr8 going...

  • @vijay346674
    @vijay346674 2 วันที่ผ่านมา +1

    Good presentation with teaching ethic.. Go ahead..

  • @SenthilS-ub5qc
    @SenthilS-ub5qc 9 หลายเดือนก่อน +5

    முகப்பு விளக்கு வெள்ளை Led .இந்த வெள்ளை நிற விளக்கு. எதிரே சென்றால் அந்த வாகணம் கடக்கும் வரை மிகவும் சிரமமாக உள்ளது...இதை எப்படி அனுமதித்தார்கள் ?.

    • @jayakumars4489
      @jayakumars4489 4 หลายเดือนก่อน +3

      உண்மை

  • @razeenarazan8336
    @razeenarazan8336 22 วันที่ผ่านมา

    Thanku bro🌹🌹🌹

  • @user-rp1st8pb7i
    @user-rp1st8pb7i 12 วันที่ผ่านมา

    super video.

  • @sathishkumar1023
    @sathishkumar1023 9 หลายเดือนก่อน

    Informative

  • @thirugnanasambandamr5515
    @thirugnanasambandamr5515 7 หลายเดือนก่อน

    Very nice!

  • @joyskyner3058
    @joyskyner3058 21 วันที่ผ่านมา

    Very useful bro

  • @mourouganmourougan8172
    @mourouganmourougan8172 หลายเดือนก่อน

    Super sir very helpful thanks 👍

  • @anandraman7936
    @anandraman7936 9 หลายเดือนก่อน

    Nice explanation and informative....

  • @janakiramureddy9321
    @janakiramureddy9321 10 หลายเดือนก่อน

    Thank you

  • @Basumathavan
    @Basumathavan 10 หลายเดือนก่อน

    Good info

  • @Prmmani
    @Prmmani 10 หลายเดือนก่อน

    Thanks bro
    🙏😍

  • @Wannmanoviro
    @Wannmanoviro 5 หลายเดือนก่อน

    Worth watching 🇲🇾 Subramaniam

  • @bharath3746
    @bharath3746 9 หลายเดือนก่อน

    Great ,🙏rejash sir🙏👍

  • @yuvaraj-cc7tk
    @yuvaraj-cc7tk 9 หลายเดือนก่อน

    Very good video & valuable tips

  • @kanisupermarket4329
    @kanisupermarket4329 23 วันที่ผ่านมา

    அண்ணா உங்க பதிவுகள் அருமை

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq 6 หลายเดือนก่อน

    God bless you

  • @noblelakshmanan2886
    @noblelakshmanan2886 7 หลายเดือนก่อน

    Supernews Ilike

  • @udayakumark1447
    @udayakumark1447 หลายเดือนก่อน

    Good explanation sir thanks sir and auto gear car tips request sir

  • @selvanmariam1589
    @selvanmariam1589 10 หลายเดือนก่อน

    Sir your Vedio always help to me

  • @Rajeshlakshmi12
    @Rajeshlakshmi12 10 หลายเดือนก่อน

    Well said

  • @user-gi3qo1zb1r
    @user-gi3qo1zb1r 16 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி

  • @beautyofnature45239
    @beautyofnature45239 5 หลายเดือนก่อน

    Wonderful video anna very clear explanation to learners..... torch light vaika sonna vithamum arumai.....,,,,,,

  • @gvally3082
    @gvally3082 2 หลายเดือนก่อน

    Useful video with nice and clear explanations.. 👏👏👏

  • @dr.jenopaul5197
    @dr.jenopaul5197 28 วันที่ผ่านมา

    பதிவு மிக மிக சிறப்பாக இருக்கிறது

  • @sakthivadivelk9887
    @sakthivadivelk9887 9 หลายเดือนก่อน

    Miga Miga Muggiyamana
    Payanulla Thagavalkal
    Migga Nantri Sir.

  • @vidhyanandanan1033
    @vidhyanandanan1033 หลายเดือนก่อน

    Very useful tips for night drive.

  • @TamilDove
    @TamilDove 7 หลายเดือนก่อน +2

    Very useful videos❤️

  • @Balamurugan-du4ny
    @Balamurugan-du4ny 4 หลายเดือนก่อน

    Super

  • @sathishkumarvel9182
    @sathishkumarvel9182 10 หลายเดือนก่อน

    Tq sir

  • @josefmariamanas940
    @josefmariamanas940 6 หลายเดือนก่อน

    Thank you so much Rajesh Anna. This tip was very useful for me. I watched all your Reverse, Defogging video, night driving tips and tight parking exit.
    Just one request. As of today all the vehicles are equipped with "Hill Hold Assist". As you rightly said, technology is making our abilities to fall / lessen our confidence in our ability.
    If you can further give the tips for manual hill hold assist and real view mirror adjustments it will be great thing.
    A big Thank you and salute to your confidence to others as well as your driving skills.

  • @sabareesh4104
    @sabareesh4104 9 หลายเดือนก่อน +6

    Very informative, faced many issues while driving at night. Many vehicle didn't change to low beam when crossing in opposite, because of that the visibility was very less.

  • @sethu5782
    @sethu5782 10 หลายเดือนก่อน

    Super info.tks👌👍👍

  • @bharathij6082
    @bharathij6082 10 หลายเดือนก่อน +1

    Nenga slrathu sari Anna ...Aana innum low beam high beam ethuku iruku nu Kuda theriyama nammala kasta paduthuranga ...yesterday night Kuda coimbatore to tvm vanthen ...nenga slra mari 2 way than ...80% vechile always high beam only ...😢😢😢

  • @amirprasad78
    @amirprasad78 10 หลายเดือนก่อน

    super tips as always

  • @user-th5vm2ho4m
    @user-th5vm2ho4m 10 หลายเดือนก่อน +1

    Enakku Driving panna trainer eh illama unga videos paathu paathu naane car drive panni kathukitten bro❤❤ you're a very special person😊😊

    • @rajeshinnovations
      @rajeshinnovations  10 หลายเดือนก่อน +1

      🤝🤝🤝👍👍👍🙏🙏🙏💐💐💐

    • @amanullas5212
      @amanullas5212 10 หลายเดือนก่อน +1

      Me also

    • @user-th5vm2ho4m
      @user-th5vm2ho4m 10 หลายเดือนก่อน

      @@amanullas5212 👍😀💕

  • @shanmuamshan8096
    @shanmuamshan8096 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நண்பரே

  • @lookatram
    @lookatram 9 หลายเดือนก่อน

    Hi Bro. .Ram from karnataka. .your doing good job. .keep goin. .can you please do some driving in a crowded place and usage of brake and clutch control at a traffic signal. .Thank you

  • @rm_krishna_7166
    @rm_krishna_7166 10 หลายเดือนก่อน

    Super sir.... Drive responsibility

  • @sivakuma1980
    @sivakuma1980 10 หลายเดือนก่อน

    Nicely explained

  • @kumarasamyvaikunthavasan1128
    @kumarasamyvaikunthavasan1128 6 หลายเดือนก่อน

    Super brother

    • @rajeshinnovations
      @rajeshinnovations  6 หลายเดือนก่อน

      Thank you 🤝🤝🤝youtube.com/@rajeshinnovations?si=EuX6rTRkN6AlpJzX

  • @Habibulla.M
    @Habibulla.M 10 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள பதிவு

  • @SatheeshKumar-ii3es
    @SatheeshKumar-ii3es 10 หลายเดือนก่อน

    Very useful impermation video bro...thanks 👌

  • @pothidreams
    @pothidreams 4 หลายเดือนก่อน

    Hello Sir, please drive GrandI10 Nios Sportz 2023 model AMT car and give me your reviews and explain the each features in this car. Thanks in advance Sir

  • @sajeevguru7151
    @sajeevguru7151 10 หลายเดือนก่อน +1

    Nalla information ❤

  • @shivshankerbojan
    @shivshankerbojan 2 ชั่วโมงที่ผ่านมา

    You should try to drive in low beam as much as possible

  • @anandnethra1263
    @anandnethra1263 10 หลายเดือนก่อน

    Very useful information 👍🏻

  • @sankarmuthusamy3511
    @sankarmuthusamy3511 10 หลายเดือนก่อน

    அருமை நண்பர், பயனுள்ள பதிவு.

  • @Tklshriram71
    @Tklshriram71 10 หลายเดือนก่อน +1

    I have been your channel subscriber for quite some time and commenting for the first time. Excellent tips Rajesh. Great job 👍. Keep it up 💪.

  • @ajrajan4862
    @ajrajan4862 10 หลายเดือนก่อน

    Thanks bro

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 10 หลายเดือนก่อน

    அருமை நண்பா பயனுள்ள தகவல்👍👍💯

    • @rajeshinnovations
      @rajeshinnovations  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏

  • @rajivgandhirajiv1989
    @rajivgandhirajiv1989 10 หลายเดือนก่อน +1

    Very useful video bro 🎉

  • @ganeshbreaths
    @ganeshbreaths 10 หลายเดือนก่อน +1

    Very brave video.

  • @marikannan815
    @marikannan815 10 หลายเดือนก่อน

    I was Learned a lot about night drivjng anna .Thanks for this video

    • @rajeshinnovations
      @rajeshinnovations  10 หลายเดือนก่อน +1

      🤝🤝🤝👍👍👍💐💐💐

  • @karthikvignesh1366
    @karthikvignesh1366 10 หลายเดือนก่อน +1

    Very very useful video 👌👌

  • @venkadeshm4320
    @venkadeshm4320 10 หลายเดือนก่อน

    Super....Bro

  • @srinivasanv9677
    @srinivasanv9677 10 หลายเดือนก่อน

    Super ❤❤

  • @srkpaturu3982
    @srkpaturu3982 10 หลายเดือนก่อน

    Verymuch Useful Video At The Time Of Night Long Drive, Tq., Sir.....

  • @SasiKumar-ei9fe
    @SasiKumar-ei9fe 10 หลายเดือนก่อน +2

    What is your opinion on anti reflection glass for night travel? Will it be effective?

  • @amuthasivakumarmoorthi1344
    @amuthasivakumarmoorthi1344 5 หลายเดือนก่อน +1

    Super tip s sir s Thank s for your sharing s noted s every thing s

  • @muthuselven5112
    @muthuselven5112 10 หลายเดือนก่อน +1

    Very useful for first time going to ride

    • @rajeshinnovations
      @rajeshinnovations  10 หลายเดือนก่อน

      🤝🤝🤝👍👍👍💐💐💐

  • @murugangee
    @murugangee 10 หลายเดือนก่อน +1

    Very Good Message Rajesh Anna 🙏

    • @rajeshinnovations
      @rajeshinnovations  10 หลายเดือนก่อน +1

      Thank you sahotharare🙏🙏🙏

  • @josephyagappan1896
    @josephyagappan1896 10 หลายเดือนก่อน

    Excellent tips..highly responsible!

  • @MPVijayKhanna
    @MPVijayKhanna 10 หลายเดือนก่อน +1

    Excellent explanation. Appreciate your efforts. God bless you

  • @sangeethashanmugam2904
    @sangeethashanmugam2904 24 วันที่ผ่านมา +1

    Detailed explanation and your responsibility towards teaching driving is good and very good job sir.. I had so many doubts in the usage of car but hesitate to ask someone and no one will explain like you ... Thanks for such a great guru...ji...

  • @gunasekaran9545
    @gunasekaran9545 10 หลายเดือนก่อน

    Super sir

  • @KattamanchiRajesh
    @KattamanchiRajesh 10 หลายเดือนก่อน

    మీ ప్రతి వీడియో చాలా ఉపయోగంగా వున్నది....

  • @user-up1oe1ep9x
    @user-up1oe1ep9x 10 หลายเดือนก่อน

    Nice

  • @sundharnivi9621
    @sundharnivi9621 10 หลายเดือนก่อน

    இந்த வீடியோ மிகவும் பயுடையதாக இருந்தது நன்றி ராஜேஷ் அண்ணா வாழ்த்துக்கள்🙏👍

    • @rajeshinnovations
      @rajeshinnovations  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @samarun1188
    @samarun1188 10 หลายเดือนก่อน +1

    Really a practical video for Night Driving !!!!

  • @MuthuKumar-vj5mv
    @MuthuKumar-vj5mv 7 หลายเดือนก่อน

    Night drive is the best when compared to day drive

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 10 หลายเดือนก่อน +1

    Sir,Thank you for your night drinking tips, demo reviews very fantastic 👌👌👌

    • @rajeshinnovations
      @rajeshinnovations  10 หลายเดือนก่อน

      Thank you 🤝🤝🤝

    • @vijayakumarca
      @vijayakumarca 10 หลายเดือนก่อน

      Seems typo. It shd be read as driving trips and not as shown.. jus for fun.

  • @Durai1956
    @Durai1956 4 หลายเดือนก่อน

    ஓட்டுனர்களின் குரு நீங்கள். தங்கள் பணி தொடரட்டும்.

  • @surendar2721
    @surendar2721 10 หลายเดือนก่อน +4

    As a new driver this is really helpful ! Thanks Rajesh bro ! Learning lot from you ! Keep doing the great lessons ! speed recommendations sollunga usually in this kind of state highways at night time ! Also kindly add over taking heavy vechiles during night time bro ! I was very afraid to over take container lorry vechicle with mild to good traffic in highways and wait for so long . It would be very helpful for beginners like me

  • @dhinakaran3937
    @dhinakaran3937 9 หลายเดือนก่อน +1

    அண்ணா bolero vandi ya parthi vedios podunga unga vedios awesome anna
    👍👍👍👍👍👍👍

  • @praveen143328
    @praveen143328 10 หลายเดือนก่อน +5

    I have been following you, since couple of months and every content you are posting is very useful and genuine... Please do review on Fronx, Baleno and Altroz. which one should buy ~10L budget. ASAP
    Keep up good work

  • @uismailsheriff7433
    @uismailsheriff7433 7 หลายเดือนก่อน

  • @truehdvideos507
    @truehdvideos507 9 หลายเดือนก่อน +1

    Useful information Sir. Best content and it is useful to everyone.🎉 Thanks for uploading

  • @MohamedHassan-rd4im
    @MohamedHassan-rd4im 10 หลายเดือนก่อน

    Realy very useful video rajesh sir am ramnad. I buy night drive vision glass online. When am driving with glass advantage is front vehicle highbeam shows very clear vision but disadvantage i think left side going bike not vusible. Sir ida pathi oru video tips sollunga sir thank you

    • @rajeshinnovations
      @rajeshinnovations  10 หลายเดือนก่อน

      Sure 👍 Thank you 🤝🤝🤝

  • @Rameshkumar-xh2kh
    @Rameshkumar-xh2kh 10 หลายเดือนก่อน

    ஒவ்வொரு விஷயத்தயும் விளக்கத்துடனும், பொறுமையுடனும் கூரிய விதம் சிறப்பாக இருந்தது sir அருமை..

    • @rajeshinnovations
      @rajeshinnovations  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏

  • @MohamedIrshath-bm6um
    @MohamedIrshath-bm6um 10 หลายเดือนก่อน

    Super ji
    எங்க ஊர் வழியே தாங்கள்
    பயணித்தீர்கள் அருமையான முறையில் சொன்னீர்கள். நீங்கள் சொன்னது போல் ECR la street light அவ்வளவாக இருக்காது.😊😊😊

  • @venkateswaranvm5577
    @venkateswaranvm5577 9 หลายเดือนก่อน

    தம்பி தங்களின் அனைத்த பதிவுககளையும் நான் விரும்பிப் பார்ப்பேன்

  • @sasir6217
    @sasir6217 5 หลายเดือนก่อน

    🤝🤝🤝🤝

  • @irshadimamji1934
    @irshadimamji1934 10 หลายเดือนก่อน

    அருமை..! மிக பயனுள்ள வீடியோ..!
    அண்ணே... எங்க ஏரியாவுக்கு வந்துட்டு ஒரு தகவல் இல்லாமல் போய்ட்டிங்க..!

    • @rajeshinnovations
      @rajeshinnovations  10 หลายเดือนก่อน

      இல்லை நான் போகவில்லை, இன்னும் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நாகூரில் வீடியோ கான்சப்ட் இருப்பதால், மேலும் ஒரு ஐந்து நாட்கள் வரை நாகூர் மற்றும் காரைக்கால் பகுதியில் இருப்பேன். திரும்பும் வழியில் உங்களுக்கு தகவல் சொல்கிறேன். உங்கள் தொடர்பு எண்ணை தந்தால் உங்களை தொடர்பு கொண்டு நான் வந்து சந்திக்கிறேன். 🤝🤝🤝

  • @murugan.a7629
    @murugan.a7629 10 หลายเดือนก่อน

    👍👍👍💯❤💜❤💜❤

  • @sathyanarayananvenkatasubban
    @sathyanarayananvenkatasubban 10 หลายเดือนก่อน

    🙏

  • @techzers5737
    @techzers5737 9 หลายเดือนก่อน

    8x rpm is for Petrol cars and 6x rpm for diesel cars. Not for all cars but most Indian cars come under this....for achieving maximum fuel economy change gears at the max Torque value producing Rpm this is mentioned in the specs sheet....usual diesel cars have 2-2.5 rpm @ max Torque and petrol has 3-3.5 rpm this is different for all cars. And you have to reach that rpm with minimal acceleration. You have to let the engine move to that rpm range. You shouldn't accelerate more to achieve that rpm if you can't reach that rpm you have to down the gear. This is the perfect way to drive. I can get upto 26kmpl in my swift diesel. If you drive like this most cars will give you near or above 20kmpl

    • @MuthuKumar-vj5mv
      @MuthuKumar-vj5mv 7 หลายเดือนก่อน

      26 ???? Excellent I'm getting only 19.5 2015 swift diesel done 145000 kms

  • @theworld9880
    @theworld9880 4 หลายเดือนก่อน +1

    Nanu 1st time anga tha drive panna and thugite otuna

  • @PRAVEENKUMAR-kb4zd
    @PRAVEENKUMAR-kb4zd 13 ชั่วโมงที่ผ่านมา

    டிரைவிங்கில் மட்டும் தான் இந்த வாசகம் சரியாக பொருந்தும் "என்னம் போல் வாழ்க்கை" நம்மை விட சிறிய வாகனத்தை மதித்து அவர்கள் சிரமம் இன்றி செல்ல நினைக்க வேண்டும்.. அப்போழுதுதான் நம்முடைய அன்றைய பயணம், அதற்க்கு பிறகு போகும் பயணமும் சிறப்பாக அமையும்.. நினைக்கவில்லை என்றால்??
    "என்னம் போல் வாழ்க்கை..."

    • @jackraven7850
      @jackraven7850 3 ชั่วโมงที่ผ่านมา

      விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போனதில்லை.
      (ஆனால் இது வாழ்க்கை யின் எல்லா நேரங்களுக் கும்/காலங்களுக்கும்/சூழ்நிலைகளுக்கும் பொருந்தாது.காரணம் சில நேரங்களில் விட்டுக் கொடுத்தால் நமக்கு கிடைக்கும் பல நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்))

  • @kannanv3406
    @kannanv3406 9 หลายเดือนก่อน

    Imt...?!!;;

  • @dominicsavio6029
    @dominicsavio6029 10 หลายเดือนก่อน

    Can have a tyre pressure machine also.

  • @praveennov
    @praveennov 18 วันที่ผ่านมา

    அண்டர்ஸ்டாண்டிங் எங்க சார் இருக்கு ரொம்ப பிரகாசமா லைட்ட போட்டு கண்ணே தெரியாம பண்ணிட்டாங்க சார் எதிர்ல வர வாங்க