Sir நீங்கள் ஒரு நல்ல ஆசிரியர். ஒவ்வொரு videoம் உங்களிடமிருந்து நான் கற்றுக் கொள்கிறேன் குருவிற்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉 தொடரட்டும் உங்கள் சேவை🎉🎉🎉🎉🎉🎉 நன்றி🙏💕
வணக்கம் சார் இந்த வீடியோ எல்லாம் பார்த்து இருக்கேன் உங்க எல்லா வீடியோ சூப்பரா இருக்கு.. அந்த நாலு மெத்தெட் சொல்லிக் கொடுத்தீங்க முக்கியமா பைட்டிங் பாயிண்ட் முக்கியமான டயர் பஞ்சர் ஆனா எப்படி ரிமூவ் பண்ணு எப்படி மாட்டணும் சொல்லிக் கொடுத்தீங்க ரொம்ப நன்றி சார்👍👌👍👌. எத்தனையோ வீடியோஸ் பார்த்தேன் யாருமே இந்த மாதிரி தெளிவா சொல்லி தரவில்லை . மிக்க நன்றி சார்👍👌👍👌.
அருமையான பதிவு நன்றி அண்ணா இது போல் யாரும் இவ்வளவு தெளிவாக சொல்லி தர மாட்டார்கள் உங்களது அன்பான சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நீடுழி வாழ தெய்வத்தை வேண்டுகிறேன் அண்ணா நன்றி அண்ணா நன்றி ❤❤❤💞💞💞💐💐💐
மில்லிமீட்டர் அளவிலான நுணுக்கமான தகவல்களையும், துல்லியமாகச்சொல்லும் நேர்த்தியான ஆசிரியர் நீங்கள். உங்களைப்போன்று வெகுசிலரே உள்ளனர் .... மென்மேலும் தாங்கள் வளர வாழ்த்துக்கள் சகோ 🌿
எல்லாமே ஓகே brother but one think car jack லேசா மேல முட்டவிட்டு அபுறமா wheel nut loss பண்ணனும்னு சொல்றிங்க என்னதான் hand break, gear la வாகனம் இருந்தாலும் சிறு சிறு அசைவினால் jack க்கும் car ன் jack position க்கும் இடையே மாற்றம் ஏற்படலாம் அதனால் கார் body dent அகலாம்,jock க்குக் load அதிகமாகலாம் எனவே முதலில் wheel nut அனைத்தையும் லேசாக லூஸ் செய்தபின் அதன் பின் ஜாக் ஐ வைத்து சுற்றும் போது சரியாக இருக்கும் என்பது என் தாழ்வான கருத்து
அடுத்து மிக முக்கியம் நீங்கள் மீண்டும் பயணத்தை தொடரும் போது அருகில் இருக்கும் பஞ்சர் கடையில் பஞ்சர் ஆன வீலை சரி செய்து அதையே மீண்டும் மாட்டிக் கொடுக்க சொல்லி ஸ்பேர் வீலை அதன் இடத்தில் வைத்து விட வேண்டும்....😊
உங்களது வீடியோ மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள். மிகவும் நுணுக்கமாகவும் அற்புதமாகவும் விளக்கம் கொடுத்தீர்கள். மிக்க நன்றி. ஒரே ஒரு விஷயத்தை உங்களிடம் கூற விரும்புகிறேன். மலைப்பிரதேசத்தில் மூச்சிரைப்பது சகஜமான ஒன்று. ஏனெனில் கடல் மட்டத்திலிருந்து உயர்ந்து செல்ல செல்ல காற்றின் அடர்த்தி குறையும். அதேபோல் ஆக்சிஜனின் அடர்த்தியும் குறையும். அதனால் தான் கடினமான வேலை செய்யும் பொழுது நமது நுரையீரலுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் போகும். அதனால் தான் சற்று மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மலைவாழ் மக்கள் இப்படியான விஷயத்திற்கு பழகிப் போய் இருப்பார்கள்.
நல்ல பயனுள்ள பதிவு. நன்றி. Final tight செய்யும் போது leverஐ opposite sideல், அதாவது இந்த caseல, lever carக்கு முன்புறம் நோக்கி கிடைமட்டமாக (horizontalலாக) இருக்கும்படி spannerஐ wheel nutல lock செய்து காலால் மிதித்தால், சிறப்பாக tightness ஆகும். 🙏
No one can clearly explain the way of changing a spare wheel better than you. It's really a good and useful video. Especially your language is perfect with good pitch and pause.
Super.. Perfection.. Good Attitude in small things in phone.. Jack screwing.. One hand space and etc Stone removing and last upto hand washing.Great Sir.. Really.. God Bless You
One of the most useful videos like stopping a car while brake failure, driving in mountains etc. Highly appreciated. Please release some videos on awareness of road/traffic rules for car drivers and bike riders, including the road signs.
இப்போது நீங்கள் வீடியோவில் காண்பித்தது டெமோவா அல்லது உண்மையிலேயே நடந்ததா உண்மையில் நடந்திருந்தால் உங்களை பாராட்ட வேண்டும் ஏனென்றால் எங்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் அழகாக தெளிவாக கூறினீர்கள் உங்கள் சேவைக்கு எனது பாராட்டுக்கள்
Nice presentation... I hv watched maintanance clip,& overtaking... Clip... Very good... Apart from this .... From your words .. i could see you are a GOOD PERSON... so... Plesase be like this always... Dont change your attitude... GOD BLESS..
Before going for a long trip with family, Ungha video va oru safety video mari pathen, Soo much patience for you while exploring your knowledge.. Thanks bro ♥️
Extraordinary demonstration Rajesh ! Very useful ! Every Car owner will meet this type of situations in their lifetime. Very useful to everyone or we may timely help and guide others too ! Thank you Rajesh for inculcating knowledge in an extraordinary way. 🎉🎉🎉
great work bro.. Just adding one point which is additional info Nowadays most cars come spare wheel one size smaller. and with speed restrictions of 80kmph. we need to aware of that and change it back once we repair the normal wheel
மூச்சு வாங்கக் காரணம் பூமியிலிருந்து மேலே போகப் போக ஆக்ஸிஜன் அளவு காற்றில் குறைவாக இருப்பதால் தான்!மிகவும் கவனமாக வீலை மாற்றி னீர்கள்! நன்றி!ஜெய்ஹிந்த்
Very good information given. Being this is hill station naturally oxygen will be less 1 to 2%, that's why we get little bit breathing difficulty. Apart from I have some more ideas which I follow. 1) we should keep 1 plastic mattyeress/ sheet so that we can sit do the job for not to get our dresses will spoil.( Normal I will spread it over the spare wheel floor). 2) after doing this replacement we have to put the punchered tyre to be repaired at the nearest place for emergency purpose. 3) it is always to close back door, and after keeping your valuable inside the car it is better to lock. This because when we are busy, in this hill area some animals exspecially monkeys will enter andctakeaway anything they find OR any street robbers will give some disturbance to you and another person will take away. ( it is my experience). The last and the least when we remove & replacing the new one its better to wipe out the brake dics & inside wheel with a cloth is better. Hope you will agree. Tks
great content. Just to add to it. After the Tyre change head to the nearest Tyre puncture repair shop and get your punctured Tyre fixed. if your spare wheel is of small size or if it has speed limit please follow the instructions on the wheel.
thanks you so much such a great explanation. i didnt gone through driving class. but have watched lot of videos from u.now am become good driver. you one of the fine trainer
மிகவும் அருமையான மற்றும் பயனுள்ள பதிவு தம்பி. நீங்கள் காட்டும் ஈடுபாடு, சமூக சிந்தனையோடு இருப்பது மற்றும் உயிர்கள் மீது காட்டும் அன்பு பிரமிக்கச்செய்கிறது. நீங்கள் மிகச் சிறந்த ஆசிரியர் மட்டுமல்ல சமூக ஆர்வலரும் கூட. தொடரட்டும் உங்கள் நற்பணி. நன்றிகள் பல.👏👏👏🙏🙏🙏
அருமை அருமை...ஸ்டெப்னி மாற்றும் முன் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை பார்த்துக்கொள்ளவும் இது அந்த இடத்தில் ஏதாவது விட்டுவிட்டால் அதை எடுப்பதற்கு வசதியாக இருக்கும்...
Good explanation given for how to change the puncture tyre. From my side one more additional information, it is better to keep an old plastic sheet/floor exercise mat or a spreadsheet in side our car to keep on the floor at the time of we layon the road, so that our dress will not get spoiled.
All car lover problem is how to change the tyre...I think that this video will help them. Thank you so much bro for this video and crucial instructions which have not been known earlier 😊
மிகவும் அருமை சகோதரா. மிகவும் அருமையாக விளக்கினீர்கள் மிக்க நன்றி. போனவாரம் எனது Shift Dezire கார் பஞ்சராகிவிட்டது எப்படி ஸ்டெப்னி மாற்றுவது என்று தெரியாமல் திணறினோம். இப்போது உங்கள் பதிவை பார்த்து தெளிவாக புரிந்து கொண்டேன். மிக்க பயனுள்ள விளக்கம். டியூப்லெஸ் டயரில் காற்று இறங்கினால் தற்போது காற்று அடித்து பஞ்சர் கடைக்கு செல்ல வேண்டும் என்றால் எந்தவிதமான காற்று அடிப்பானை காரில் வைத்து கொள்வது நல்லது என்பதை தெரிய படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
அருமை சார். நன்றாக பொருமையாக, தெளிவாக எல்லோருக்கும் புரியும் படி விளக்கம் அளித்தீர்கள். வாழ்த்துக்கள் சார். தொடர்ந்து இது போன்று வீடியோக்களை பதிவிடுங்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Excellent explanation really very very useful information about how to use Spare tyre step by step instructions explanation very minute things no words to say many many thanks 👍🙏
நமது சேனலின் காணொளிகளை தொடர்ச்சியாக பார்க்க SUBSCRIBE செய்து கொள்ளுங்கள். youtube.com/@rajeshinnovations?si=VkqVboYRgDzuPDhb
20 valuable minutes sir .. definitely it ll be useful for beginners... Thanks❤
Thank you 🤝🤝🤝👍👍👍
Sir நீங்கள் ஒரு நல்ல ஆசிரியர்.
ஒவ்வொரு videoம் உங்களிடமிருந்து நான் கற்றுக் கொள்கிறேன் குருவிற்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉 தொடரட்டும் உங்கள் சேவை🎉🎉🎉🎉🎉🎉 நன்றி🙏💕
மிக்க நன்றி 🙏🙏🙏
Sir
உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளன. இதயம் நிறைந்த வாழ்த்துகள்❤🎉
மிகவும் எளிமையாக டயரை மாற்றுவதை மிக நன்றாக விளக்கியுள்ளீர்கள். நன்றி.
பிரமாதமான மற்றும் அவசியமான தகவலும் விளக்கமும். நன்றி சகோதரரே.
வணக்கம் சார் இந்த வீடியோ எல்லாம் பார்த்து இருக்கேன் உங்க எல்லா வீடியோ சூப்பரா இருக்கு.. அந்த நாலு மெத்தெட் சொல்லிக் கொடுத்தீங்க முக்கியமா பைட்டிங் பாயிண்ட் முக்கியமான டயர் பஞ்சர் ஆனா எப்படி ரிமூவ் பண்ணு எப்படி மாட்டணும் சொல்லிக் கொடுத்தீங்க ரொம்ப நன்றி சார்👍👌👍👌. எத்தனையோ வீடியோஸ் பார்த்தேன் யாருமே இந்த மாதிரி தெளிவா சொல்லி தரவில்லை . மிக்க நன்றி சார்👍👌👍👌.
மிக்க நன்றி 🙏🙏🙏
புதிய கார்களை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டும் நபர்களுக்கு மத்தியில், தங்களின் பணி மிக மிக பயனுள்ள பயனுள்ளது. வாழ்த்துக்கள். நன்றி.
அருமையான பதிவு நன்றி அண்ணா இது போல் யாரும் இவ்வளவு தெளிவாக சொல்லி தர மாட்டார்கள் உங்களது அன்பான சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நீடுழி வாழ தெய்வத்தை வேண்டுகிறேன் அண்ணா நன்றி அண்ணா நன்றி ❤❤❤💞💞💞💐💐💐
மில்லிமீட்டர் அளவிலான நுணுக்கமான தகவல்களையும், துல்லியமாகச்சொல்லும் நேர்த்தியான ஆசிரியர் நீங்கள். உங்களைப்போன்று வெகுசிலரே உள்ளனர் .... மென்மேலும் தாங்கள் வளர வாழ்த்துக்கள் சகோ 🌿
மிக்க நன்றி 🙏🙏🙏
அருமை ! அருமை !
Great brother 🎉
எல்லாமே ஓகே brother but one think car jack லேசா மேல முட்டவிட்டு அபுறமா wheel nut loss பண்ணனும்னு சொல்றிங்க என்னதான் hand break, gear la வாகனம் இருந்தாலும் சிறு சிறு அசைவினால் jack க்கும் car ன் jack position க்கும் இடையே மாற்றம் ஏற்படலாம் அதனால் கார் body dent அகலாம்,jock க்குக் load அதிகமாகலாம் எனவே முதலில் wheel nut அனைத்தையும் லேசாக லூஸ் செய்தபின் அதன் பின் ஜாக் ஐ வைத்து சுற்றும் போது சரியாக இருக்கும் என்பது என் தாழ்வான கருத்து
Nice demo sir
இது தான் உண்மை பாதுகாப்பும் கூட.
அடுத்து மிக முக்கியம் நீங்கள் மீண்டும் பயணத்தை தொடரும் போது அருகில் இருக்கும் பஞ்சர் கடையில் பஞ்சர் ஆன வீலை சரி செய்து அதையே மீண்டும் மாட்டிக் கொடுக்க சொல்லி ஸ்பேர் வீலை அதன் இடத்தில் வைத்து விட வேண்டும்....😊
@@sadiqbasha4216 spare wheel ah normal wheel mathiri regular ahh use panna kudatha?
@@shahul8222 Spare wheel usual ah sila vandi le chinna size ah tharuvanga. Antha chinna wheel high speeds le unstable ah irukkum. Puncture kadai varikyum pogurathuku thaan spare wheel
பொறுமை ..... அருமை......வாழ்த்துக்கள்.....
மிக்க நன்றி 🙏
Brother unga contact number
பொறுமையான விளக்கம் நன்றி ஸார்.
😊
@@ragujagan1440 nice explanation 👍
உங்களது வீடியோ மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள். மிகவும் நுணுக்கமாகவும் அற்புதமாகவும் விளக்கம் கொடுத்தீர்கள். மிக்க நன்றி. ஒரே ஒரு விஷயத்தை உங்களிடம் கூற விரும்புகிறேன். மலைப்பிரதேசத்தில் மூச்சிரைப்பது சகஜமான ஒன்று. ஏனெனில் கடல் மட்டத்திலிருந்து உயர்ந்து செல்ல செல்ல காற்றின் அடர்த்தி குறையும். அதேபோல் ஆக்சிஜனின் அடர்த்தியும் குறையும். அதனால் தான் கடினமான வேலை செய்யும் பொழுது நமது நுரையீரலுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் போகும். அதனால் தான் சற்று மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மலைவாழ் மக்கள் இப்படியான விஷயத்திற்கு பழகிப் போய் இருப்பார்கள்.
தெளிவான செய்முறை விளக்கம். இதைவிட தெளிவாக யாராலும் சொல்லி தர இயலாது. வாழ்த்துகள் சார்.
நல்ல பயனுள்ள பதிவு. நன்றி. Final tight செய்யும் போது leverஐ opposite sideல், அதாவது இந்த caseல, lever carக்கு முன்புறம் நோக்கி கிடைமட்டமாக (horizontalலாக) இருக்கும்படி spannerஐ wheel nutல lock செய்து காலால் மிதித்தால், சிறப்பாக tightness ஆகும். 🙏
No one can clearly explain the way of changing a spare wheel better than you. It's really a good and useful video. Especially your language is perfect with good pitch and pause.
Thank you so much 🙏🙏🙏
So useful sir. Just changed my punchered Tyre jus following your video 😅. For the first time I did.
💐💐💐
புதிய கார் வாங்கிய எனக்கு நல்ல பயன் உள்ள பதிவு தம்பி.நன்றிகள்..பல..
அண்ணா மிக முக்கியமான பதிவு நன்றி வளர்க நலமுடன் தமிழ் மொழி உங்களை வளர்க்கும்
ஒவ்வொரு செயலுக்கம் ஒரு விளக்கம் அளிப்பது அல்டிமேட் சகோ😊❤
பொறுமை எங்கும் எப்போதும் அவசியம். நீங்கள் பொறுமையாக அருமையாக சொன்னீர்கள். வாழ்த்துக்கள். அருமையான பதிவு
Super.. Perfection.. Good Attitude in small things in phone.. Jack screwing.. One hand space and etc Stone removing and last upto hand washing.Great Sir.. Really.. God Bless You
Thank you so much 🙏 youtube.com/@rajeshinnovations?si=HSNNHPGwxu0AB9AB
சூப்பர். நல்ல பயனுள்ள பதிவு... வாழ்க வளமுடன்
Ithuvarium na car drive panathe illa analum unga video daily pakuren kandipa use agum nu ❤ skip panama pakuren bore adikama iruku thanks anna
முதலில் உங்களுக்கு நல்ல உள்ளம் இருக்கிறது மிக சிறந்த ஆசிரியர் ரொம்ப நன்றி ஐயா இதுபோல் வேர எதை வேண்டுமானாலும் வீடியோ போடுங்கள் நன்றி ஐயா
🙏🙏🙏youtube.com/@rajeshinnovations?si=vILkV6_1-cJslsUU
Thank you for coaching to replace punctured car tyre easily.keep it up sir for your information.God bless you
மிகவும் அழகிய முறை சொல்லி கொடுத்த உங்களுக்கு மிகவும் நன்றி
🤝🤝🤝👍👍👍
செயல் முறை விளக்கம் மிகவும் அருமை சார்
மிகவும் பயனுள்ள வீடியோ செய்து சமூகத்திற்கு மிக பெரும் பயன் செய்துள்ளீர்கள்
அருமையான பதிவு அண்ணா இந்த வீடியோவை பார்த்து கற்றுக் கொண்டேன்.
I'm stuck in middle of the road at 8pm this video helps me to changed my spare wheel. Thank you so much for your very useful video
🤝🤝🤝👍👍👍💐💐💐
மிக மிக எளிமையான முறையில் டயரை கழட்டி மாற்றும் முறை தெரிந்து கொண்டேன் நன்றி
👍👍👍youtube.com/@rajeshinnovations?si=0mmSY5DikevYRkfL
Product promote panra youtubers ku nadula oru great youtuber ❤ thank you so much for teaching us
🤝🤝🙏🙏
One of the most useful videos like stopping a car while brake failure, driving in mountains etc. Highly appreciated.
Please release some videos on awareness of road/traffic rules for car drivers and bike riders, including the road signs.
Sure 🤝🤝🤝👍👍👍
Very much dedicated and clear
Thank you so much 🙏youtube.com/@rajeshinnovations
@@Rajeshinnovations 🙏 Thank you!
Sir உங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. என்னுடைய பயணத்தில் இதே போல் நடந்தது உங்கள் வீடியோ எனக்கு மிகவும் உதவியாக இருந்தது
இப்போது நீங்கள் வீடியோவில் காண்பித்தது டெமோவா அல்லது உண்மையிலேயே நடந்ததா உண்மையில் நடந்திருந்தால் உங்களை பாராட்ட வேண்டும் ஏனென்றால் எங்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் அழகாக தெளிவாக கூறினீர்கள் உங்கள் சேவைக்கு எனது பாராட்டுக்கள்
Nice presentation... I hv watched maintanance clip,& overtaking... Clip... Very good... Apart from this .... From your words .. i could see you are a GOOD PERSON... so... Plesase be like this always... Dont change your attitude... GOD BLESS..
Sure 🤝🤝 Thank you sir🙏
Thambi....wonderful explanations ...urging dicipline in every aspect.... learning a lot from this Gentleman... Good Luckpa...
Thank you sir 🙏🙏🙏youtube.com/@rajeshinnovations?si=0mmSY5DikevYRkfL
Very nice. Being a woman, i feel could not handle wheel change..but now feel confident that can do it..
Congratulations 🤝🤝🤝
அருமையான விளக்கம் நன்றி நண்பரே
Before going for a long trip with family, Ungha video va oru safety video mari pathen, Soo much patience for you while exploring your knowledge..
Thanks bro ♥️
Thank you 🤝🤝👍👍🙏🙏
Extraordinary demonstration Rajesh ! Very useful ! Every Car owner will meet this type of situations in their lifetime. Very useful to everyone or we may timely help and guide others too ! Thank you Rajesh for inculcating knowledge in an extraordinary way. 🎉🎉🎉
அருமையாக அனைத்து முக்கியமான விசயங்களையும் ஒருங்கிணைத்து உங்கள் பதிவு அமைந்தது . மிகச்சிறப்பு...🎉🎉🎉
மிக்க நன்றி 🙏
great work bro.. Just adding one point which is additional info
Nowadays most cars come spare wheel one size smaller. and with speed restrictions of 80kmph. we need to aware of that and change it back once we repair the normal wheel
பயனுள்ள தகவல் நன்றி சகோ
🤝🤝🤝👍👍👍
Super message nanba congratulations sir❤🎉❤
Super explain sir இதுபோல் கார் சம்பந்தமாக detail இருந்தால் அனுப்புங்கள் .உங்கள் சேவை தொடரட்டும் .thank you sir.
மூச்சு வாங்கக் காரணம் பூமியிலிருந்து
மேலே போகப் போக ஆக்ஸிஜன் அளவு காற்றில்
குறைவாக இருப்பதால் தான்!மிகவும் கவனமாக வீலை
மாற்றி னீர்கள்!
நன்றி!ஜெய்ஹிந்த்
பொறுமையாகவும் விளக்கமாகவும் சிறப்பாகவும் சொல்லியதற்கு நன்றி
Brezza la oru vatti solli kodutheenga anna, athe mari ithum romba useful a irukku. romba Nandri Anna.
Thank you 🤝🤝🤝🙏🙏🙏
Very useful video sir 🙏🙏🙏🙏🙏🙏🙏you are a good teacher 🙏🙏💐💐Thank You sir 🙏🙏💐💐
அருமையான பதிவு சார் நன்றி.
Very good information given.
Being this is hill station naturally oxygen will be less 1 to 2%, that's why we get little bit breathing difficulty.
Apart from I have some more ideas which I follow.
1) we should keep 1 plastic mattyeress/ sheet so that we can sit do the job for not to get our dresses will spoil.( Normal I will spread it over the spare wheel floor).
2) after doing this replacement we have to put the punchered tyre to be repaired at the nearest place for emergency purpose.
3) it is always to close back door, and after keeping your valuable inside the car it is better to lock.
This because when we are busy, in this hill area some animals exspecially monkeys will enter andctakeaway anything they find OR any street robbers will give some disturbance to you and another person will take away.
( it is my experience).
The last and the least when we remove & replacing the new one its better to wipe out the brake dics & inside wheel with a cloth is better.
Hope you will agree.
Tks
great content. Just to add to it. After the Tyre change head to the nearest Tyre puncture repair shop and get your punctured Tyre fixed. if your spare wheel is of small size or if it has speed limit please follow the instructions on the wheel.
Very useful. I changed my ignis front tyre
மிகவும் உபயோகமான பகிர்வு
🤝🤝🤝👍👍👍
super and very useful info thank you for the detailed explanation and full work shared to all
Thank you 🤝🤝👍👍youtube.com/@rajeshinnovations?si=rqZp-oFbswJJOcjD
Thank you very good teaching sir, Your teaching impressed me so I am your subscriber from today
Oh, Thank you so much 🙏 welcome 💐💐💐
நல்ல காணொளி. ஒரே ஒரு ஆலோசனை. டையரில் கல் வைக்கும் போது ஒரு டையரில் முன்பக்கம் வைத்தால் அடுத்த டையரில் பின் பக்கம் வைக்க வேண்டும்.
எளிமை, பொறுமை, அருமை பாராட்டுக்கள், நன்றி
Realy valuable tips and demo u have given hats off ji
Super Brother நல்ல அறிவுரை ஒரு வகுப்பறையில் பாடம் கேட்டது போல் இருந்ததது மிக்க நன்றி ❤❤
Super demo anna, drink sufficient water in hill travelling...
thanks you so much such a great explanation. i didnt gone through driving class. but have watched lot of videos from u.now am become good driver. you one of the fine trainer
Thank you ! Very usefull tips for new car owners !!!
மிகவும் அருமையான மற்றும் பயனுள்ள பதிவு தம்பி. நீங்கள் காட்டும் ஈடுபாடு, சமூக சிந்தனையோடு இருப்பது மற்றும் உயிர்கள் மீது காட்டும் அன்பு பிரமிக்கச்செய்கிறது. நீங்கள் மிகச் சிறந்த ஆசிரியர் மட்டுமல்ல சமூக ஆர்வலரும் கூட. தொடரட்டும் உங்கள் நற்பணி. நன்றிகள் பல.👏👏👏🙏🙏🙏
மிக்க நன்றி சார்🙏🙏🙏
மிக அருமை நண்பரே, ஒரு விஷயம் என்னவெனில் ஜாக்கி வைக்கிற இடம் கூடுமானவரை மண் பகுதியாக இல்லாமல் உறுதியான பகுதியி்ல் இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.
சிறப்பான பதிவு, வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி 🤝🤝👍👍
அருமை அருமை...ஸ்டெப்னி மாற்றும் முன் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை பார்த்துக்கொள்ளவும் இது அந்த இடத்தில் ஏதாவது விட்டுவிட்டால் அதை எடுப்பதற்கு வசதியாக இருக்கும்...
மிக மிக அருமையான விளக்கம்
U r always informative. I àm driving car for 40 years. Driving my own suv. Still learning from u
Thànks
Good keep it up.
Thank you🙏
மிகவும் அருமையான விளக்கம்.. நன்றி.. வாழ்த்துக்கள்.🌹
Good explanation given for how to change the puncture tyre.
From my side one more additional information, it is better to keep an old plastic sheet/floor exercise mat or a spreadsheet in side our car to keep on the floor at the time of we layon the road, so that our dress will not get spoiled.
Air pressure and oxygen level will be less in high range. U r explaining perfectly. I learned now. Thank you.
All car lover problem is how to change the tyre...I think that this video will help them. Thank you so much bro for this video and crucial instructions which have not been known earlier 😊
மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரரே
மிகவும் அருமை சகோதரா. மிகவும் அருமையாக விளக்கினீர்கள் மிக்க நன்றி. போனவாரம் எனது Shift Dezire கார் பஞ்சராகிவிட்டது எப்படி ஸ்டெப்னி மாற்றுவது என்று தெரியாமல் திணறினோம். இப்போது உங்கள் பதிவை பார்த்து தெளிவாக புரிந்து கொண்டேன். மிக்க பயனுள்ள விளக்கம்.
டியூப்லெஸ் டயரில் காற்று இறங்கினால் தற்போது காற்று அடித்து பஞ்சர் கடைக்கு செல்ல வேண்டும் என்றால் எந்தவிதமான காற்று அடிப்பானை காரில் வைத்து கொள்வது நல்லது என்பதை தெரிய படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
Nan ipdi oru thelivana video ithu varaikum pathathu ila bro.romba use full.naraya use fullana video podunga bro enga support ah fulla ungaluki tharom❤
🤝🤝🤝🙏🙏🙏
அருமை சார். நன்றாக பொருமையாக, தெளிவாக எல்லோருக்கும் புரியும் படி விளக்கம் அளித்தீர்கள். வாழ்த்துக்கள் சார். தொடர்ந்து இது போன்று வீடியோக்களை பதிவிடுங்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
🤝🤝🤝👍👍👍
I changed my car front tyre bro by viewing your video
Thanks
🤝🤝🤝👍👍👍
Excellent explanation really very very useful information about how to use Spare tyre step by step instructions explanation very minute things no words to say many many thanks 👍🙏
Kindly give like this video once useful for you...he is underated ....very good info giver❤❤❤
GREAT SIR
கிரிஸ்டல் CLEAR
NARRATION .
ARE U A TEACHER
NEAT WORK
Really super continue like this videos for helpful us
Sure 👍👍👍
வணக்கம் நண்பரே தாங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி 🎉😊🙏
మీ వీడియోలు మాకు చాలా ఉపయోగంగా వున్నవి.
ధన్యవాదములు 🙏
Very superb teaching method and detailed information bro. Keep going😊😊😊
அருமையான விளக்கம் சகோ..... வாழ்த்துக்கள்
THANK YOU. YOUR PRESENTATION IS VERY ATTRACTIVE AND FRIENDLY. VERY NATURAL TEACHER
தெளிவான விளக்கம் Bro 🎉
🤝🤝🤝👍👍👍
Super good information sir 👍
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே🎉🎉🎉
Very excellent explanation , very useful
செயல் விளக்கம் அருமை உடன் கைஉறை வைத்து கொள்ள வேண்டும்
youtube.com/@rajeshinnovations
A to Z மிகத் தெளிவான விளக்கம். நன்றி !😊
Very well demonstrated, useful practical hints, THANKS
Thank you 🤝🤝🤝
superu ji, especially mobile advice is very much needed. 🙏
VERY GOOD EXPLAIN SUPER SUPER SUPER THANKYOU RAJESH
Thank you 🤝🤝🤝
Very very useful videos you have presented. Good keep it up.👍👍👍👏
Very. Very. Very. Useful. Useful. Useful. Video. Thanks. God bless you
Thank you so much 🙏
Very very useful and explanation and voice also very clear.