south face house plan, 2BHK, தெற்கு பார்த்த வாஸ்து வரைபடம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • south face house plan, 2BHK, தெற்கு பார்த்த வாஸ்து வரைபடம் #107kuli #southplan #தெற்குவீடு

ความคิดเห็น • 106

  • @mohanakrishnan7845
    @mohanakrishnan7845 4 หลายเดือนก่อน

    அருமையான வாஸ்து நலமாக உள்ளோம் சிறப்புஉங்களின் சேவை மேலும் மேலும் சிறப்படைய சிவனின் அருள் பெறவேண்டுகிறேன்

  • @sarbudeen7699
    @sarbudeen7699 2 ปีที่แล้ว +3

    ayya vanakkam.neenga solvadthu true.

  • @shanthakumarijayaraj9910
    @shanthakumarijayaraj9910 5 วันที่ผ่านมา

    நானும் என் கணவரும் மூல நட்சத்திரம்
    என் மகள் மிதுனம் புனர்பூசம்
    25* 60 தெற்கு பார்த்த மனை வாங்கியிருக்கோம்
    இதில் தெற்கில் தலைவாசல் வைக்கலாமா அல்லது கிழக்கு பார்த்து அமைக்கலாமா..

  • @prakashindhu2390
    @prakashindhu2390 2 ปีที่แล้ว +8

    உங்கள் வரைபடம் பார்த்து தான் நான் வீடு கட்டுகிறேன்... என்னுடைய வீடு தெற்கு பார்த்த வீடு... வடமேற்கு சமையலறை வடகிழக்கில் என் தாயி araரை தென்மேற்கு எனது பெட்ரூம் தென்கிழக்கை ஒட்டி உள்ள கழிவறைக்கு பின் பூஜை அறை அமைத்துள்ளேன்.... எனது மனை யானை மனை.. எனது வீடு பசுமனை... அனைத்துமே உங்களுடைய கூற்றுப்படியே செய்துள்ளேன்.. கடவுளின் ஆசிர்வாதமும் உங்களது பிளஸ்ஸிங்ஸ் எனக்கு வேண்டும்

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  2 ปีที่แล้ว

      இறையருள் கன்னிப்பாக உண்டு வாழ்க வளமுடன்

    • @srinivasanethiraj-hp6hv
      @srinivasanethiraj-hp6hv 11 หลายเดือนก่อน +1

      உங்கள் வீட்டின் வரைபடம் இருந்தால் அனுப்பி வைக்கவும் நன்றி

  • @karthiajay992
    @karthiajay992 2 ปีที่แล้ว +4

    All plan nice super sir thanks 🙏🙏🙏

  • @sivaranjanimppillai9703
    @sivaranjanimppillai9703 2 ปีที่แล้ว +2

    ஐயா, south west ல் எங்கள் குலதெய்வத்திற்கு 6*8 என்ற அளவில் ஒரு அறை அமைத்து கும்பிட்டு வருகிறோம். இப்போது வீடு கட்டலாம் என்று நினைக்கிறோம். குலதெய்வம் இருக்கும் அறைக்கு பின்பக்கம் master bedroom அமைக்கலாமா.வடக்கு தாழ்வாக அமைத்து சமையல் அறை வைக்க வேண்டுமா. மாடியில் அறை அமைக்கலாமா. குலதெய்வம் இருக்கும் அறை க்கு உயரமாக கட்ட லாமா

  • @navaneethannavaneethan9187
    @navaneethannavaneethan9187 ปีที่แล้ว +2

    அய்யா வணக்கம் தெற்கு வாசல் வீட்டிற்கு. வீட்டிற்கு வெளியே வடமேற்கு பகுதியில் மேற்கில் கழிவறை அமைக்க்கலாமா

  • @pranav6412
    @pranav6412 23 วันที่ผ่านมา

    Sir intha plan arumaiyaga ullathu .but maadippadi inside amaippathaga irunthal engu amaikka vendum ?pls tell

  • @appuappu67
    @appuappu67 2 ปีที่แล้ว +2

    Vanakkam ayya

  • @idhayageetha5994
    @idhayageetha5994 2 ปีที่แล้ว +2

    Vanakam sir plan nalla iruku ithe plan 23×31 eppadi measument koraikarathu

  • @akrbuilders6688
    @akrbuilders6688 ปีที่แล้ว +1

    40*36 south facing plan video podunga sir.

  • @amalathirukumaran6913
    @amalathirukumaran6913 หลายเดือนก่อน

    22*45 south facing plan video podunga sir

  • @chitra-uy6ph
    @chitra-uy6ph 3 หลายเดือนก่อน

    ஐயா தெற்கு பார்த்த மனை 24*50 வரைபடம் பதிவு போடுங்கள் ஐயா.

  • @Gowreeshsamayalarai
    @Gowreeshsamayalarai 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் இந்த வரைபடம் முறையில் வீடு அமைத்து அதில் ஈசன் மூலையில் பின் பக்கம் கதவு வைக்கலாமா

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  2 ปีที่แล้ว +1

      நல்ல வைக்கலாம் சாமி

    • @Gowreeshsamayalarai
      @Gowreeshsamayalarai 2 ปีที่แล้ว

      @@Lingam_Vasthu நன்றி ஐயா

  • @GKsnapshorts
    @GKsnapshorts ปีที่แล้ว

    ஐயா எனது மனை தெற்கு பார்த்தது அளவு 43 அகலம் 30 .6 நீங்கள் காட்டியே இவ் வரைபடத்தில் மாடி படியை வடமேற்கில் வைத்து தலை வாசலை போர்டிகோவில் கிழக்கு புறம் பார்த்து வைத்து கட்டலாமா. எனது ராசி கும்பம் மனைவியின் ராசி மிதுனம்.

  • @Gowreeshsamayalarai
    @Gowreeshsamayalarai 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் எங்க இடத்தின் அளவு தெற்கு வடக்கு18 கிழக்கு மேற்காக 71 அரை இருக்கின்றது அதில் மிகவும் எளிமையாக ஒரு பெட்ரூம் வைத்து வீடு கட்ட வேண்டும் அதற்கான வரைபடம் தாருங்கள் ஐயா முன் பக்கம் தெற்கு பின் பக்கம் வடக்கில் செல்வதற்கு பாதை வைத்து ஒரு வரைபடம் தாருங்கள் ஐயா

  • @mohanavelm6944
    @mohanavelm6944 10 หลายเดือนก่อน

    ஐயா,
    நான் தனியார் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றுளேன்.தோட்டத்தில் புதிய வீடு கட்டவேண்டும். என்னுடைய ராசி சிம்மம், லக்னம் விருச்சிகம், என்னுடைய மனைவி ராசி மிதுனம். நான் தெற்கு பார்த்த வீடு கட்டலாமா?

  • @balasubiramaniana.thangara3390
    @balasubiramaniana.thangara3390 ปีที่แล้ว

    Ayya 26×30 alaukal Ulla manai enna manai konsam sollunkal ayya unkal video parthu veedu kattivarikiren.

  • @solathamilan985
    @solathamilan985 9 หลายเดือนก่อน

    வடமேற்கு நீச்ச பகுதியில் கதவு அமைக்கலாமா?

  • @glamentglament9427
    @glamentglament9427 6 หลายเดือนก่อน

    மேல உள்ள வரைபடத்தில் அக்னி மூலை கட்டாகி உள்ளதே,இதை சரிசெய்யாமல் வீடு கட்டலாமா?

  • @Bankers-mf4ro
    @Bankers-mf4ro ปีที่แล้ว

    25*45 vastu padi south facingla video podunga sir

  • @achuarjun2217
    @achuarjun2217 ปีที่แล้ว +1

    40x40 east facing home ku plan poduga

  • @navamani2728
    @navamani2728 27 วันที่ผ่านมา

    Sir south land 23 agalam 37 length map kidaikuma

  • @حمزةالمرحبي-ذ1ه
    @حمزةالمرحبي-ذ1ه ปีที่แล้ว

    ஐயா... தெற்கு வடக்கு அளவு குறைவாகவும் கிழக்கு மேற்கு அளவு அதிகமாகவும் இடம் இருக்கலாமா

  • @saransaranya3623
    @saransaranya3623 8 หลายเดือนก่อน

    Akni moolai la kitchen Vaikanum vaayu moolai la vacha baathippu edhum illaya sir

  • @sureshpsuresh
    @sureshpsuresh ปีที่แล้ว

    Sir, jathagam date of birth ethum ilama, oru, south face house plan iruntha solunga sir 🙏

  • @arunmaha2349
    @arunmaha2349 6 หลายเดือนก่อน

    ஐயா என்னுடைய மனை அளவு
    அகலம் 29.5
    நீளம் 31
    மொத்தம் -914.5 ச.அடி உள்ளது.
    தெற்கு வாஸ்து படி எனக்கு ஒரு வரைபடம் அனுப்ப முடியுமா.நன்றி ஐயா

  • @அகஸ்.சேனல்திருச்சி.இந்தியதமிழ்

    அஞ்சு சதுரத்துக்கு வீடு தெற்கு பார்த்த வாசல் படி அதற்கு கிச்சன் செப்டிக் டேங்க் எப்படி வைக்கிறது

  • @rajajisk
    @rajajisk ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @sebastindhasan1708
    @sebastindhasan1708 ปีที่แล้ว

    Nice 👍

  • @malathig6770
    @malathig6770 8 หลายเดือนก่อน

    Therkku parththamamai 25/30 video podunga

  • @rajamanickambaskaran7262
    @rajamanickambaskaran7262 ปีที่แล้ว

    ஐயா என் பெயர் பாஸ்கரன் மனைவி லலிதா இருவருக்கும் ஜாதகம் கிடையாது எங்கள் மனை தெற்கில் இருக்கிறது வீடு கட்ட நினைக்கிறோம் தங்களின் ஆலோசனை வேண்டும்

  • @gayathrigayumani4279
    @gayathrigayumani4279 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 30*50 இடத்தில் தெற்கு பார்த்த வாசல் உள்ள வீட்டிற்கு பிளாண் வேண்டும் ஐயா என் கணவர் கடகராசி பூசம் எனக்கு அவிட்டம் கும்பராசி

  • @sugu.1982
    @sugu.1982 ปีที่แล้ว

    Sir eppadi kitchen wall batroom wall onna eruku vaastu padi.

  • @karthicksundaram6157
    @karthicksundaram6157 ปีที่แล้ว

    அய்யா மனைவி ஜாதகம் இல்லை,அவர் ராசி கன்னி ராசி எனது ராசி மிதுன ராசி கன்னி லக்னம் இதற்கு எந்த திசை மனை சிறந்தது என்று கூற முடியுமா அய்யா

  • @vellorevlogger3165
    @vellorevlogger3165 14 วันที่ผ่านมา

    Dear sir,
    I need builing sketch for 42*20

  • @Harish_VLG
    @Harish_VLG 9 หลายเดือนก่อน

    20x40 west facing plan please

  • @thahirthahir3005
    @thahirthahir3005 ปีที่แล้ว

    தெற்கு பார்த்த வீட்டில் அகலம் 24 நீளம் 40.50 இருக்கலாமா

  • @arunrajendrankumar2673
    @arunrajendrankumar2673 8 หลายเดือนก่อน

    Steps is in anticlockwise directoon sir ?

  • @foodbuzzers4455
    @foodbuzzers4455 ปีที่แล้ว

    Sir 25*60 south facing site main door east facing house plan sollunga

  • @manikandanADM
    @manikandanADM 7 หลายเดือนก่อน

    Good evening Sir 45*26 south facing site....east facing entrance plan kidaikuma

  • @renugopal4112
    @renugopal4112 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் தெற்குதிசை வீடு துலாம் ராசிக்கு நன்மை தருமா

  • @sparker1170
    @sparker1170 ปีที่แล้ว

    18*60 house plan podungae

  • @tmurugarajtmurugaraj2687
    @tmurugarajtmurugaraj2687 ปีที่แล้ว

    34x60 south face house plan

  • @baskarbaskar7143
    @baskarbaskar7143 2 ปีที่แล้ว +1

    Sir manaiku opposite kovil iruku apadi irukalaama

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  2 ปีที่แล้ว

      Ne or sw ஆக இருக்க வேண்டும்

  • @m.senthilkumar1240
    @m.senthilkumar1240 10 หลายเดือนก่อน

    27×21 plan.venum Sir east basic

  • @TechWorld480
    @TechWorld480 ปีที่แล้ว

    Sir Esanathula kitchen vaikalama

  • @செல்வா_விவசாயி
    @செல்வா_விவசாயி 9 หลายเดือนก่อน

    Ennoda rasi maysham, ennoda wife ku kumbham. Nanka south face la veedu katalama

  • @RajKumar-t1s9k
    @RajKumar-t1s9k 7 หลายเดือนก่อน

    Sir iam raj .Iam plot south place. Iam Kanni Raasi chitthirai nakshtiram.South place house ok or not ok tell me sir...

  • @shivagamisathish8512
    @shivagamisathish8512 ปีที่แล้ว

    இந்த வரைபடத்தில் பூஜை ரூம் எங்கு உள்ளது என்று கூறவும்

  • @rithisathu8981
    @rithisathu8981 ปีที่แล้ว

    Sir 22x56 South facing plan

  • @rieeyastory109
    @rieeyastory109 11 หลายเดือนก่อน

    Simma laknam simma rasi South facing good or bad

  • @Steve-zo2vv
    @Steve-zo2vv 2 ปีที่แล้ว +1

    வாகனம் விடும் இடம் செட் எப்படி அமைப்பது

  • @kumaranvadivelu6251
    @kumaranvadivelu6251 9 หลายเดือนก่อน

    South side road and west side road corner plot, south west corner apartment is best or not? Please answer sir

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  9 หลายเดือนก่อน

      Best sir

    • @kumaranvadivelu6251
      @kumaranvadivelu6251 9 หลายเดือนก่อน

      @@Lingam_Vasthu I am er kumaran from salem sir. Shall I call Monday morning sir

  • @muruganr5880
    @muruganr5880 ปีที่แล้ว

    20 அகலம் நீட் 110 அடி இருக்கு நீட் ல கம்மி பண்ணிக்கலாம் தெற்கு பார்த்த வாசல் படி வைக்க எனக்கு ஒரு மேப் சொல்லுங்க

  • @NITHIYAanatham
    @NITHIYAanatham ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    தெற்கு வாசல் 16*58
    வரைபடம் கிடைக்குமா ஐயா

  • @narennaren635
    @narennaren635 ปีที่แล้ว

    Sir 21*40south face plan venum

  • @sharjahsathriyan658
    @sharjahsathriyan658 ปีที่แล้ว

    Thanusu rasi Birthdate 18. Is suitable this hiose

  • @twin_throttlers07
    @twin_throttlers07 ปีที่แล้ว

    ஐயா இந்த வீடு எத்தனை செண்டு ஐயா??

  • @gowthamkh143
    @gowthamkh143 2 ปีที่แล้ว +1

    Sir agni moolai cut pannavea koodathu nu solranga..ippadiyum podalama

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  2 ปีที่แล้ว +1

      நல்ல போடல்லாம்

    • @gowthamkh143
      @gowthamkh143 2 ปีที่แล้ว

      நன்றி ங்க sir

  • @manimani-ed3oq
    @manimani-ed3oq 2 ปีที่แล้ว +2

    ஒரு பிளான் எவ்வளவு

  • @madhumvs2695
    @madhumvs2695 2 ปีที่แล้ว

    Super 👌 👍

  • @kirithikaskitchen4258
    @kirithikaskitchen4258 ปีที่แล้ว

    Pooja room bathroom touch panunamari varlama sir

  • @rithisathu8981
    @rithisathu8981 ปีที่แล้ว

    Pooja room pinnadi toilet varalama

  • @paavendhanazhagiri6805
    @paavendhanazhagiri6805 10 หลายเดือนก่อน

    Muda mudaya panam. Pon muttai serummmmm

  • @AbiramiKrishnamoorthi
    @AbiramiKrishnamoorthi 7 หลายเดือนก่อน

    Indha video la ulla plan pic venum

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  7 หลายเดือนก่อน

      Call me 9952166706

  • @senthilmadesh3690
    @senthilmadesh3690 ปีที่แล้ว

    ஐயா,சிம்ம மனை என்பது என்ன

  • @suriyaprakashk3219
    @suriyaprakashk3219 ปีที่แล้ว

    💯💯💯👍🙏

  • @blackholechennai
    @blackholechennai 7 หลายเดือนก่อน

    pooja room back la toilet erukae

  • @narsimhakammadanam7013
    @narsimhakammadanam7013 5 หลายเดือนก่อน

    Pooja to Toilet wall 😂 toomuch periyarism in this vastu

  • @kirithikaskitchen4258
    @kirithikaskitchen4258 ปีที่แล้ว

    30*50 ithu enna manai air

  • @anbuthurai654
    @anbuthurai654 6 หลายเดือนก่อน

    North mid la toilet varalama 😂

  • @shobamani23
    @shobamani23 ปีที่แล้ว

    16 32 house plan 2bk veneum

  • @jerostcreation2268
    @jerostcreation2268 ปีที่แล้ว

    சம்பு என்றால் என்ன ஐயா

    • @Tamizh_03
      @Tamizh_03 ปีที่แล้ว

      நீர் தொட்டி

  • @damodaranthiruvaranga4045
    @damodaranthiruvaranga4045 5 หลายเดือนก่อน

    கன்னி ராசி என்பதற்க்கு பதில் சிம்ம ராசி என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்

  • @prasannabs3975
    @prasannabs3975 2 ปีที่แล้ว

    Enna thu East facing la window vacha eye problem varatha 😂😅😅Enna ah soldrenga
    Vastu is a science subject 🤦🏻‍♂️🤦🏻‍♂️
    Don’t believe this
    You have any proof for this?

  • @KrishnamoorthypMoorthy
    @KrishnamoorthypMoorthy 11 หลายเดือนก่อน

    Your plan is very poor

  • @TamilSelvan-ev6bc
    @TamilSelvan-ev6bc ปีที่แล้ว

    குடிசைவாசி ....என்ன செய்ய? ஊர ஏமாத்தி பிழைக்கும் நீவிர் கருடபுரானத்தின்படி ...

  • @sajithkumar3585
    @sajithkumar3585 ปีที่แล้ว

    பூஜை அறை இல்லையே

  • @selvakumar-wo8wb
    @selvakumar-wo8wb ปีที่แล้ว

    Vanakkam ayya