தெற்கு திசை பார்த்த வீட்டின் வாஸ்து வரைபடம் / South Facing Vastu House Plan in tamil / வாஸ்து /vastu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 มิ.ย. 2020
  • தெற்கு திசை பார்த்த வீட்டின் வாஸ்து வரைபடம்
    தெற்கு திசை பார்த்த மனையின் வாஸ்து வரைபடம்
    தெற்கு வாசல் வீடு வாஸ்து வரைபடம்
    தெற்கு வாசல் மனை வாஸ்து வரைபடம்

ความคิดเห็น • 332

  • @s.jaiseelan1910
    @s.jaiseelan1910 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை 👌எளிமையாக புரிய வைதீர்கள் ஐயா. 👏👏👏

  • @jayaramanjayaraman2731
    @jayaramanjayaraman2731 4 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது

  • @sekarthanigaimalai9329
    @sekarthanigaimalai9329 4 ปีที่แล้ว +1

    Good morning sir very good super explain sir thanks nandri 🌟🌟🌟🌟🌟 thanks Nandri nandri nandri sir

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு. நன்றி சார்

  • @Santhoshkumar-tx9nk
    @Santhoshkumar-tx9nk 4 ปีที่แล้ว +3

    Very useful information thank you Sir

  • @vijayakumarv6343
    @vijayakumarv6343 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @kpurushothaman2228
    @kpurushothaman2228 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏

  • @joeyartandcrafts5746
    @joeyartandcrafts5746 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா.

  • @RajuRaju-jp4rk
    @RajuRaju-jp4rk 3 ปีที่แล้ว

    Sir very very thanks for urs kind information,,,

  • @nagarajanjayanthi5036
    @nagarajanjayanthi5036 3 ปีที่แล้ว

    நல்ல தகவல் சார் நன்றி

  • @user-qf4vv2dr8m
    @user-qf4vv2dr8m 4 ปีที่แล้ว +5

    அனைவருக்கும் புரியும் படி கூறியதற்கு நன்றி ஐயா

  • @ramachandranv5739
    @ramachandranv5739 3 ปีที่แล้ว +7

    27/64 இடம் உள்ளது தெற்கு பார்த்த வாசல் வடக்கு வாசல் வருமாறு 3 படுக்கை அறை உள்ள வாஸ்து படி வரைபடம் வேண்டும்

  • @dharmarajprenu9165
    @dharmarajprenu9165 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @santhurusankar2121
    @santhurusankar2121 3 ปีที่แล้ว

    அருமை ஐயா பதிவு

  • @sathiyamoorthydeepakharish991
    @sathiyamoorthydeepakharish991 4 ปีที่แล้ว +8

    தெளிவான விளக்கம் , தெளிவான வரைபடம் நன்றி ஐயா

  • @mcmurugan4239
    @mcmurugan4239 4 ปีที่แล้ว +2

    🌷 நன்றி 🌷

  • @sajinmssajin
    @sajinmssajin ปีที่แล้ว +1

    very good explanation and drawings

  • @kumarga5419
    @kumarga5419 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஐயா. என் அப்பா வீட்டில் கழிவறை மற்றும் கழிவு நீர் வெளியேறும் வழி தென்கிழக்கில் உள்ளது. இது தவறென்று இப்போது தெரிகிறது. இதை எப்படி மாற்றம் செய்வது என்பதை கூறுங்கள். என் அம்மாவின் உடல் நலம் குன்றி இரண்டு வருடங்கள் ஆகிறது. நடக்க முடியாத அளவுக்கு குன்றி விட்டது ஐயா. இதிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று கூறுங்கள் ஐயா.நன்றி.

  • @sangamithrar5275
    @sangamithrar5275 8 หลายเดือนก่อน

    Mikka nandri iyya 🙏🙏🙏

  • @raviv-qw8ck
    @raviv-qw8ck 5 หลายเดือนก่อน

    Correct vastu directions. Keep it up.

  • @valarmathiv1388
    @valarmathiv1388 2 ปีที่แล้ว

    நன்றி🙏

  • @kalyankumarks8289
    @kalyankumarks8289 ปีที่แล้ว

    Thanks for your kindness.

  • @ramkikuilam1018
    @ramkikuilam1018 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤சிறப்பு ஐயா 🙏

  • @praveenkumar-eh4eo
    @praveenkumar-eh4eo 2 ปีที่แล้ว

    Sir, where we can place main door..
    We are planning to keep in East facing door in northeast corner for South facing road home... Please share your thoughts. Thanks

  • @pradeepkirthick5122
    @pradeepkirthick5122 4 ปีที่แล้ว +1

    Vanakkam sir... Vasthu nipunar sariyaga kitaikavillai... Ungkal vasththu video anaithum arumai.. Manasukku thirupthi tharukirathu ungkal vilakkangkal... Nantri... Therku parththa home model kutungka sir thenkilakkil samayal araium... Kilakku mugam parthu poojai araium with sannal... Vasthu model kutungka sir...

  • @jpmaths.
    @jpmaths. 3 ปีที่แล้ว +3

    மிகத்தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள். நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @selvakumarmadasamy3784
    @selvakumarmadasamy3784 2 ปีที่แล้ว

    எங்க வீடுதெற்கு பார்த்த வாசல் கன்னி மூலையில் ஏணிபடிக்கட்டு உள்ளது அதற்கு பக்கத்தில் கிழங்குதளை வாசல் உள்ளதுஅதற்குகிழக்கு பக்கம்சமையாள் அறை உள்ள துஅதற்கு வடக்கு கால் உள்ளது அதற்கு வடக்கு பக்கம் ஈசான மூலையில் படுக்கை அறை அமைந்துள்ளது அது நல்ல அமைப்ப என்று செல்லூகா சார் நன்றி ஜயா மிக விரைவில் நன்றி

  • @shanthinagu4182
    @shanthinagu4182 2 ปีที่แล้ว

    🙏Vanakkam sir, enathu veedu manain alavu (agalam 31 adi neelam 57 adi) kizhaku merku neetu manai sir, main entrance east & back east west sir, pls vaasthu padi plan venum sir 🙏

  • @tohussain6642
    @tohussain6642 2 ปีที่แล้ว

    Great ayya....

  • @Sathishkumar-jc4jf
    @Sathishkumar-jc4jf 4 ปีที่แล้ว

    Sir enga veedo south house kattanum pooja room hall uilpuram thaiie vaikkalama

  • @jayasudhas.8029
    @jayasudhas.8029 8 หลายเดือนก่อน

    Sir,
    South West corner plot la north west idam 6 adi therukuthu varugiradu.intha manai vangalama sir.south facingla vasal vaikalama.therukuthu varugindra 6 adi thai suvaril padathapadi building venduma.

  • @pavithrapavi8225
    @pavithrapavi8225 3 ปีที่แล้ว +1

    Sir pls South side plan..20 × 22 .. Plan post podunga

  • @ravisubramanian1380
    @ravisubramanian1380 3 ปีที่แล้ว +1

    ஐயா நாங்கள் கட்டபோகும்( 6 பேர்)எங்கள் பிளாட் மெயின் வாசல் தெற்கு பார்த்து உள்ளது, ஆனால் எங்கள் வீடு வாசல் மேற்கு நோக்கி உள்ளது பொறியாளர் வரைபடத்தில் உள்ளது, பூஜை அறை எங்கு அமைக்கலாம்

  • @geethat4009
    @geethat4009 3 ปีที่แล้ว

    Thanks sir

  • @sushmithas1521
    @sushmithas1521 3 ปีที่แล้ว

    Sir அகலம் 30 மற்றும் நீளம் 36 சவுத் facing house model போடுங்க

  • @pkstarchannel1991
    @pkstarchannel1991 3 ปีที่แล้ว

    South facing house plan 800sqft .plan super but sqft potu videos podunga pl

  • @krishnajagadeesh6307
    @krishnajagadeesh6307 4 ปีที่แล้ว +5

    East facing house plan pathe soiluinga sir

  • @sekarl8713
    @sekarl8713 3 ปีที่แล้ว

    Super sir

  • @kalaivani3750
    @kalaivani3750 3 ปีที่แล้ว

    வணக்கம் சார். 30 அடி அகலம்.
    17 செண்ட்டு இடம்.
    350 சதுர அடியில் தெற்கு வாசல் வரைபடம் விடியோ போடுங்க சார்.
    ஒரு சமையலறை
    ஒரு வரவேற்பு அறை
    Bedroom attach bathroom படிக்கட்டு வெளியில் இதற்கு வரைபடம் விடியோ போடுங்க சார்.

  • @appuappu-ms4uc
    @appuappu-ms4uc 3 ปีที่แล้ว

    🙏
    South facing plate
    30×60
    Need vasthu planning sir

  • @natarajant3178
    @natarajant3178 3 ปีที่แล้ว

    Therkil vazhi irukkum pothu vadkkil eppadi septic tank katta mudiyum

  • @ganesanthangam619
    @ganesanthangam619 2 ปีที่แล้ว

    33*42 planla south side left bedroom center carparking right side kitchen okva sir

  • @RajeshVeera-fg1tv
    @RajeshVeera-fg1tv 4 ปีที่แล้ว

    Super sir.. I used 3plan.. But pooja Room sir..

  • @parthis2829
    @parthis2829 3 ปีที่แล้ว

    Thanks

  • @kavijack6648
    @kavijack6648 3 ปีที่แล้ว

    North east corner self vaikalama
    Vaithuvital ena pannuvathu

  • @kailasam6face441
    @kailasam6face441 3 ปีที่แล้ว

    Please upload the plan for duplex south face house

  • @alphaff4703
    @alphaff4703 3 ปีที่แล้ว

    35×55south facing plot plan pottu kudunga sir please

  • @prasantht7819
    @prasantht7819 3 ปีที่แล้ว

    22*70 south facing evlo plan panna nalla irukkum

  • @joysundari5179
    @joysundari5179 3 ปีที่แล้ว

    Super

  • @karpagamp9434
    @karpagamp9434 2 ปีที่แล้ว

    Thankyou

  • @tharunt7014
    @tharunt7014 2 ปีที่แล้ว +3

    Hi Sir, if center 9 blocks are brahmastanam of a plot. All your plans have a wall/beam/door or some room separation in that area. We should take only one center block ? is there any minimum consideration.
    for eg : if a empty ground size is 40x75 ft. The brahmanstanam will alone take 13.33 ft x 25 ft (center 9 block concept).so the living area / empty area alone will be around 333 sqft ? no one can afford such a big space for a living room. how to de handle that ?

  • @sinthihan9813
    @sinthihan9813 3 ปีที่แล้ว +1

    30*44 pls I need south facing plan sir..

  • @kaviarav3171
    @kaviarav3171 2 หลายเดือนก่อน

    Sir maadipadikat vastu experts saying differently every vedio is different... how to trust correct vastu....

  • @cjayaprakash1659
    @cjayaprakash1659 3 ปีที่แล้ว

    Sir old house ediga entha nalla sariya irukum solluka

  • @r.divyabharathi199
    @r.divyabharathi199 4 หลายเดือนก่อน

    அய்யா எங்கள் இடத்தின் வடக்கு பகுதியில் காலி இடம் விடுவதற்கு பயமாக இருக்கிறது பின்புறம் எந்த மனையும் இல்லை
    அதே போல் எங்கள் main road தெற்கு பார்த்தவாறு உள்ளது அதில் இருந்து திரும்பி கிழக்கில் road உள்ளது...
    நாங்கள் தெற்கு பார்த்து potico அமைக்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம்...
    தெற்கு பார்த்த தலை வாசல்(உட்ச பகுதி)
    ஆனால் கிழக்கு பார்த்த main gate (நீச்ச பகுதி) வைக்கலாமா அய்யா ..... கூறுங்கள்

  • @susiladevi5760
    @susiladevi5760 ปีที่แล้ว

    1 bhk with attached western toilet and others 550 or 600 sqft la plan anuppunga sir pls. Thanks 🙏

  • @sudhachinna3876
    @sudhachinna3876 2 ปีที่แล้ว

    Namasthe sir, two room iam leaving, south facing , plz tell vathu for me, struggling in life, case is running , can i win the case

  • @pkstarchannel1991
    @pkstarchannel1991 4 ปีที่แล้ว +1

    சார் இதுல உள்மாடி அப்புறம் மாடி ரூம் வரைபடம் முன் door பின் door balcony போடுங்க pls.

  • @muruganv5695
    @muruganv5695 2 ปีที่แล้ว

    Site ku kilaku road vadaku road .kila mell 40 ft ,thenn vedal 60ft ,2bed room ,hall , kitchen , Pooja room .vasthu PADI eppadi amikenum....plan pottu thanga.aiyaaa

  • @user-ge8bh7pz2v
    @user-ge8bh7pz2v 3 ปีที่แล้ว +7

    எங்களது மனையின் அளவு 52 க்கு 47, தெற்கு பார்த்த மனை. வடக்கு தெற்கு 52, கிழக்கு-மேற்கு 47, ஒரு வரைபடம் அனுப்புங்கள். உங்களது செல்போன் எண் அனுப்புங்கள்..

  • @bhakyalakshmi3527
    @bhakyalakshmi3527 2 ปีที่แล้ว

    Sir 25*32 vidu 1shop &2bhk ku vastu solluga

  • @devendranr1277
    @devendranr1277 3 ปีที่แล้ว

    ஐயா என் பெயர் தேவேந்திரன் எனக்கு சொந்தமான இடம் 63*33
    தெற்கு திசை மனை தெற்கு வடக்கு 63 அடி கிழக்கு-மேற்கு 33 அடி இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டு பிளான் சொல்ல முடியுமா ஐயா

  • @pkstarchannel1991
    @pkstarchannel1991 3 ปีที่แล้ว

    ஐயா தெற்கு வாசல் க்கு ராகு வாசல் அங்க தண்ணீர் தொட்டி anga படிக்கட்டு வருது solunga iya plls

  • @sivaraman4451
    @sivaraman4451 4 ปีที่แล้ว +1

    Therku thalai vasalku ner than vadaku pin vasal vaikanuma ila konjam thalli varalama sir

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  4 ปีที่แล้ว

      தலைவாசலுக்கு நேர் எதிரே பின்புற வாசல் இருக்கவேண்டிய அவசியம் இல்லை, அனால் அது உச்சத்தில் கட்டாயமாக இருக்க வேண்டும்.

  • @malarsuresh2042
    @malarsuresh2042 2 ปีที่แล้ว

    Sir south north 40, east west30plan please போடுங்க

  • @saranyatamil2767
    @saranyatamil2767 4 ปีที่แล้ว +2

    kadiya vidil thalaivasalai matralama pls reply pannunka sir

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  4 ปีที่แล้ว

      தாராளமாக கட்டிய வீட்டின் நீச்சபகுதி தலைவாசலை உங்களது தேவைக்கேற்ப உச்சப்பகுதிகளில் மாற்றியமைத்துக்கொள்ளலாம் .

  • @venkats4489
    @venkats4489 ปีที่แล้ว

    வடக்கு பார்த்த வீட்டில் வாயு மூலை உள்ளே பாத்ரூம் அமைத்து வெளியில் கதவு அமைத்து கொள்ளலாமா pls tell me

  • @vinaymahalb432
    @vinaymahalb432 3 ปีที่แล้ว

    Sir I want south facing plan 10x60 10 breath length 60

  • @babluudgir1767
    @babluudgir1767 5 หลายเดือนก่อน

    Please make in Hindi language or English. Jai hind jai maharashtra

  • @srinivasansrinivasan6033
    @srinivasansrinivasan6033 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா🙏. நான் தெற்கு வாசல் உள்ள வீட்டை வாங்கி உள்ளேன். அதில் மாற்றங்கள் நிறைய செய்ய வேண்டும். வடமேற்கில் உயர்ந்த நன்றாக காய்க்க கூடிய தென்னை மரம் ஒன்று உள்ளது. இருக்கலாமா. உங்கள் பதில் வேண்டும் ஐயா.

  • @perumalpillai7908
    @perumalpillai7908 3 ปีที่แล้ว

    My house south face
    Almost your,s desine ok sir

  • @ahamedabbas4015
    @ahamedabbas4015 4 ปีที่แล้ว +5

    Vadakku vasal veedu varai padam podunga

    • @rajanramasankar5220
      @rajanramasankar5220 3 ปีที่แล้ว

      Vastu purusar nimirinthu.paduthu irruppathu sareya

  • @padmapriya1985
    @padmapriya1985 2 ปีที่แล้ว +2

    தெற்கு பார்த்த மனை 20*60 (corner flat) எங்கள் ராசிக்கு கிழக்கு பார்க்க வாசல் வேண்டும் எப்படி அமைப்பது

  • @padmasamuelpadma5303
    @padmasamuelpadma5303 3 ปีที่แล้ว

    Sir maiya pahuthiel porval varuthu sir ithu sariya

  • @CutiesWorld4U
    @CutiesWorld4U 3 ปีที่แล้ว +1

    Sir... Mudalmuraiyaaga yen vamsatthil naan oru small land vaangi veedu katta aasai padugiren. Yengalukku therkku (South) paartha veedu nandraaga amaigiradu. East and North aavadillai. Naan paarthirukkum manai gated community. Migakurainda budget. Angu oru varisaiyil 10 South facing plots ulladu. Aanaal sila south facing manaigalukku munbu Kalivarai thotti irukkiradu. Sila manaigalukku munbu illai. Naan yenda manaikku munbu thotti illayo... andha manai therndedutthu vaangalaama? Matrum North side paaraiyaal seiyya patta compound irukku. Adu ok-va?

  • @e.saravanakumar1722
    @e.saravanakumar1722 ปีที่แล้ว

    Sir 30*40 size south face plan 1BHK
    PLAN-750-800 sft

  • @CutiesWorld4U
    @CutiesWorld4U 4 ปีที่แล้ว

    Excellent... But You should have shown plan with stair case inside. One mistake is, 5th paadam yeman... angu thalai vaasal vaikka koodaadu. 4 to 1 paadam thalai vaasal vekkalaam. Is it one who buys land (son) or Father Who is retired is thalaivan? So that we can shift them to south west bedroom?

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  4 ปีที่แล้ว +1

      1. if it is +ve side mean, no problem to fix the main door. Yama Dharma Raja is a one of the god. he is not a giant. 2. if your father and mother rule your whole family means, no problem to use southwest room. because he is a head of the family. 3. if it is your own house and you rule all the family members including your very old aged parents mean. at that time you should use your house southwest room. in that case try to give north east bed room for your parents. 4. i will try to shown the plan as per your request (ie. staircase inside) .Thanks for your watching and always welcome your comments.

    • @CutiesWorld4U
      @CutiesWorld4U 4 ปีที่แล้ว

      @@bhoominatharvastu3415 Thank you very much for your kind reply. I visited your website... It is awesome. However, I thought of pooja room in North East. Kitchen in south east, Hall in East, My Master bedroom in Southwest on 1st floor, Stair case in west. Guest room in North West. In that case, can i build onemore bedroom in southwest below for my parents? Is back door compulsory in North East for south facing house?

  • @mcmurugesan4352
    @mcmurugesan4352 4 ปีที่แล้ว +1

    North face house plans draing map sir

  • @karthickumar7072
    @karthickumar7072 ปีที่แล้ว

    கிழக்கு மேற்கு அகலம் 19 மற்றும் தெற்கு வடக்கு நீளம் 53 இதற்கு வரைபடம் அனுப்புங்க சார் (road space therku)

  • @jovikakumar6606
    @jovikakumar6606 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் . , ராதை கிருஷ்ணர் படத்தை வீட்டில் அழகுக்காக சுவற்றில் சிலை செய்யலாமா தயவு செய்து எனக்கு பதில் சொல்லுங்கள் சார்

  • @yukarangolicollections
    @yukarangolicollections 3 ปีที่แล้ว

    16*44 south facing plan sollunga

  • @parameshkumardonakula3273
    @parameshkumardonakula3273 3 ปีที่แล้ว

    We are request you to east facing house rules and regulations

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 ปีที่แล้ว

      போதுமான நேரமில்லாத காரணத்தினால் கிழக்கு திசை பார்த்த மனையின் வாஸ்து வரைபடம் இன்னும் தயார் செய்யவில்லை அதற்கு ஒன்று அல்லது இரண்டு மாதகாலம் ஆகும்.

  • @rajmohan2447
    @rajmohan2447 2 ปีที่แล้ว

    தெற்கு பார்த்தது இருக்கும் வாசல் இதில் மாடிப்படி தென்மேற்கு பகுதியில் வைக்கப்பட்டது சரியாக இருக்குமா

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan3178 3 ปีที่แล้ว

    Ungalai eppadi thodarbu kolvathu ?

  • @sekarl8713
    @sekarl8713 3 ปีที่แล้ว

    My plot 25×40 sir pl give me south space house plan sir

  • @rajirajeswari4474
    @rajirajeswari4474 3 ปีที่แล้ว

    35×50 east side main door 2 bhk house plan koduga sir.. Husbend and 2 girl babys kanni rasi hastham natchathiram, nan thulam rasi suvathi natchathiram, east side main door vaikalama? East manai vangi irukerom..

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 ปีที่แล้ว

      லக்கனம் என்ன என்று குறிப்பிடவும். கிழக்குப்பார்த்த காலிமனைகிடைப்பது மிகவும் அரிது கிழக்குப்பார்த்த காலிமனையில் கிழக்குப்பார்த்த வீட்டினை அமைத்துக்கொள்ளுதல் தான் சாலச்சிறந்தது.

    • @A_S_Arjun_Plumbing_electrical
      @A_S_Arjun_Plumbing_electrical 9 หลายเดือนก่อน

      ​@@bhoominatharvastu3415 contact number

  • @kalaivanit8139
    @kalaivanit8139 3 ปีที่แล้ว

    Sir naaga iruppadhu rented
    Engalukku South la vaasal but thenmerkku oramaga door irukku
    Thenmerkku side la place illai vaasthu eppadi paarthu pls Sir tell me sir

  • @mechkarthik9590
    @mechkarthik9590 3 ปีที่แล้ว

    South face 22*28 plan sollunga sir

  • @chenthilkrishnan2575
    @chenthilkrishnan2575 3 ปีที่แล้ว

    Spacious three bhk and 1st floor video podayum.

  • @ayeelis1701
    @ayeelis1701 3 ปีที่แล้ว

    கிழக்கு மேற்கு 36 அடி வடக்கு தெற்கு 16 அடி இது கிரவுண்ட் ஃப்ளோர் முதல் மாடி கட்டுவதற்கு எந்த அளவில் எத்தனை பெட்ரூம் 18 அடியிலிருந்து 21 அடி அளவில் மாடிப்படி செல்கிறது இந்த பஸ் முதல் மாடி கட்டுவதற்கு என்ன வரை பெரிய அளவில் வீடு கட்டலாம் ப்ளீஸ்

  • @santhiyajayavel6145
    @santhiyajayavel6145 3 ปีที่แล้ว

    South facing house 30*40 .....vastu solunga

  • @anjaliarul2069
    @anjaliarul2069 2 ปีที่แล้ว

    அகலம்13,அடி,(கியக்கு, மேற்கு)நிலம்150(வடக்கு தெற்கு) தெருவு தெற்கு.....இதில் மத்தியில் பாத்ரூம் கட்டலாமா.....

  • @shalini9330
    @shalini9330 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @allinallmirna8451
    @allinallmirna8451 4 ปีที่แล้ว +1

    Therku vaasal veedu athaavathu muthal drawing pola, but pin vaasal kizhaku center la vaikalaama?

    • @allinallmirna8451
      @allinallmirna8451 4 ปีที่แล้ว +1

      Pls reply sir

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  4 ปีที่แล้ว

      i am not understand, kindly call me 875455846. thanks

    • @allinallmirna8451
      @allinallmirna8451 4 ปีที่แล้ว +1

      @@bhoominatharvastu3415 sir, main door south side vaikarom , back door east side vaikalaama?

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  4 ปีที่แล้ว

      i think it is not a back door, that is side door. if you built your house as per vastu principle. if you need east side door mean that is not a problem. you can fix this door as +ve side.

    • @marikannanb
      @marikannanb 4 ปีที่แล้ว

      Sir plot size 60*40 south face 2BHK plan need sir please give me contact number sir..

  • @benabraham1987
    @benabraham1987 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.
    மனை அவவு....40×50
    தெக்கு பார்த்த மனை
    இதில் நான் கிழக்கு பார்த்த தலைவாசல் வைத்து வீடுகட்டலாம் ?
    தயவுசெய்து கூரவும். நன்றி.

    • @nandhakumar1819
      @nandhakumar1819 3 ปีที่แล้ว

      Of course, u have lot of space, any facing is not a problem

  • @devia3371
    @devia3371 2 ปีที่แล้ว

    Nenga vasthu Parga amount evalavu sir. 656 sqt

  • @sethubalan2112
    @sethubalan2112 3 ปีที่แล้ว

    31×27.4 south facing I want planet sir

  • @mohamedsathik9214
    @mohamedsathik9214 3 ปีที่แล้ว

    நான் தென்மேற்கு மூலையில் வரவேற்பு அறை வைக்கலாமா?

  • @kingsofmathematics4777
    @kingsofmathematics4777 3 ปีที่แล้ว +2

    15x40 south face house plan sollunga

    • @citrarasancittu6243
      @citrarasancittu6243 3 ปีที่แล้ว

      வீடு கட்ட ஆரம்பித்தது இருக்கிறீர்களா

  • @madeshkannan645
    @madeshkannan645 3 ปีที่แล้ว +4

    20*40 தெற்கு பார்த்து வீட்டுக்கு பிளான் அனுப்புங்க சார்

    • @lordofsivansivan2705
      @lordofsivansivan2705 3 ปีที่แล้ว +2

      I want 20x40 South facing plan need sir

    • @santhis2842
      @santhis2842 3 ปีที่แล้ว

      21*41தெற்கு பார்த்த வீட்டிற்கு பிளான் அனுப்புங்க அய்யா