ஐயா, எனக்கு 26.25*26.25 அடி அளவில் தெற்கு பார்த்த காலியிடம் உள்ளது.கிழக்கில் பொதுச்சுவர் உள்ளது.தாங்கள் 100% வாஸ்து அமைப்பில் வரைபடம் அனுப்பி வைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி ஐயா !
@@kodisamyvasthusasthramtami1853 Thank you sir, One more doubt , some one suggesting that building must be all side closed either square or rectangle shape but portico side there should not be any gap. Four side wall should be closed. Portico must be separate from main wall of house. What is your comment on this ?
Thank you universe .my dear money I am my money thank you god
Ayya therku manaiyil kilakku vaasal vaithu oru video podunga please ayya
Thank you sir
Therku paartha veettil vadakil irunthu thenkizhaku vazhiyaga thalai vasal keezha pipe line varalama sir
வணக்கம் ஐயா, கிழக்கு பார்த்த மனையில் தெற்கு பார்த்து வீடு கட்டலாமா, தயவு செய்து தெளிவு படுத்துங்கள் ஐயா
Super sir
South side plot septic tank?
Arumai.supar
South facing ku south east la waste water vaika koodathu nu sila per cholrangale
Very good explanation sir
super
Iya nan vito kattokiren Frist kilakku parthu vito plan potto pathisuvar elumpivittathu athan piraku therkku vasal mattri vitten plan marivittathu appati seivathu sariya thavara aayya en mattrinen enral ramar Kovil ethiril ullathathu athanala than therkuparthu mattirenen
South facing houskku septic tank enga vaikkanum
Vanakkam, en veedu therku patha veedu. Merku pakkathil erukum vacant site vankalama.
Ayya
Vanackam I'm Ravikumar tiruppur
Vastu parpingla rs evalau ayya
🙏
21*59 therku vasal amaika plan eppadi sir
Sir .22×42 vasthu sollugga sir pls.
Aavani boomi poojai seiya time sollugal iyya
Oru plan pottu kattunga pa
ஐயா, எனக்கு 26.25*26.25 அடி அளவில் தெற்கு பார்த்த காலியிடம் உள்ளது.கிழக்கில் பொதுச்சுவர் உள்ளது.தாங்கள் 100% வாஸ்து அமைப்பில் வரைபடம் அனுப்பி வைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி ஐயா !
Contact:9842933242 ,9655633242.
எங்கள் வீட்டோடு தெரு முடிந்துவிட்டது
South facing house , is it ok to have south east corner portico with car park
Yes its correct.
@@kodisamyvasthusasthramtami1853 Thank you sir, One more doubt , some one suggesting that building must be all side closed either square or rectangle shape but portico side there should not be any gap. Four side wall should be closed. Portico must be separate from main wall of house. What is your comment on this ?
vada kilakku la kadavu vaika mudiyala na??
அய்யா வணக்கம் தெற்கு வாசல் வீட்டிற்கு தெற்கு பகுதியில் சிட் அவுட் அமைக்க்கலாமா
Kalivuneer sellum pathai eppadi amaikanum
அய்யா வணக்கம் உங்கள் அலைபேசி எண் வேண்டும்
9655633242, 98429 33242
ஐயா வணக்கம், எங்கள் மனை 16×60 .வரைபடம் போட்டு காட்டினால் நன்றாக இருக்கும் ஐயா.கிழக்கில்ஸ,மேற்கில் ,மற்றும் வடக்கிலும் வீட்டு மனை உள்ளதையா.
White board use panna better
Drees washing and madipadi steps engu vaika vendum sir
நீங்கள் கேட்பது புதிய மனையில் கடுவதற்காகவா அல்லது பழைய மனையில் மாற்றம் செய்வதற்காகவா ?
🙏🙏🙏🙏👍Thanks so much sir
ஈசான்ய மூலையில் சமையல் அறை வைக்கலாமா ஐயா நிலை வாசல் வடக்கில் உள்ளது
வைக்க கூடாதுனு சொல்லுவாங்க
ஐயா தெற்கு பார்த்த மனையில் கிழக்கு நோக்கி தலைவாசல் வைக்கலாமா
CALL 9842933242
ஐயா, எனக்கு தெற்கு பார்த்த மனை 42*42 அளவில் உள்ளது அதில் வீடு போட ஒரு வரை படம் 100% வாஸ்த்து அளவில் முதல் மாடியுடன் சேர்த்து தரவும்.
contact 9655633242, 9842933242
அய்யா தெற்கு பார்த்த மனையில் தென் மெக்கு பகுதி ஹால் கிழக்கு பார்த்த வாசல் தென் கிழக்கு போர்ட்டிக்கோ அந்த தென் மேட்கு பகுதியில் மாடி படி அமைவது சரியா
உங்களது வீட்டின் வரைந்து பகிர்வும் 9842233242 9655633242
Apdi panna kudathu bro
ஐயா எனக்கு 22×33 இல் இரு படுக்க அறை , இரு படுக்க அறையிலும் கழிவறை வருமாறு ஒரு பிளான் வேணும் அதுக்கு ஒரு வீடியோ போடுங்க....
sir only 30*40 only
வணக்கம் ஐயா, தென்கிழக்கு மத்தியில் தலைவாசல் வைத்தாலும் வடக்கு வாசல் வைக்க வேண்டுமா ?
contact this number 9842933242
அயா தெற்கு பார்த்த வீட்டிற்கு மாடி படி எங்கு அமைக்க வேண்டும்.
மாடிப்படி அமைப்பு பற்றி தனியாக வீடியோ பதிவேற்றுகிறேன்
My plot east facing south facing drawing please
this idea not possible.. any clarification kindly call : 98429 33242, 96556 33242
Therku partha manail kazakuvasa vaikalama iya
இடத்தை பொறுத்தே வைக்கலாமா ? இல்லையா? என்று முடிவு செய்ய முடியும்
Sir,
Unga contact number please
இலங்கையில் இருக்கும் எங்களுக்கு வீட்டுவரைபடம் அனுப்பமுடியுமா? whatsapp no அனுப்புங்க ஐயா.
தெற்கு பார்த்து site 1200 but எனக்கு ஒரு மேப் போட்டு தரவும் thanks
Contact 9842933242
வீட்டுக்கு வந்து வாஸ்து பார்த்து தருவீங்களா ஏற்கனவே கட்டியவீடு
contact No: 96556 33242, 98429 33242
அய்யா தெற்கு பார்த்த வீட்டில். தென் மேற்கு சமயலறை வைக்கலாமா
Contact this number : 9655633242, 9842933242
Vaika koodadhu, kitchen Agni (or ) vayu moolai ( Vada merku ) lah mattum dhan vaika vendun
❤❤❤❤❤😂
Ayya Tamil
ஐயா மேற்கு கிழக்கு ரோடு தெற்கு ரோடு .தெற்கு பார்த்த வீடு இருக்கலாமா
Super sir