அய்யா வணக்கம். என் தாத்தா அந்த காலத்தில் ஒரு வீடு கட்டி இருந்தார் , அவர் படிக்காதவர்.அவர் நீங்கள் சொல்லியது போன்று தென் கிழக்கில் தான் சமையலறை அமைத்து இருந்தார்.உங்கள் கூற்று மிகவும் சரியானதே.அந்தக் காலத்தில் வாஸ்து சாஸ்திரம் இல்லை.ஆனால் , வாஸ்து சாஸ்திரம் பிரகாரம் தென் மேற்கு எல்லைப்புறம் தலை வாசல் வைக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்.இதன் அடிப்படை காரணம் அறிய அவா.உங்கள் கருத்துக்கள் மிகவும் அருமை. நன்றி.
Usefull tips Sir. I have one doubt north centre la kitchen varalama sir. South plat 17.6 அடி அகலம் நீளம் 29. NW 4 அடி BATHROOM AND NXT 7.5 அடி kitchen and nxt NE3.5 அடி Bore OTS intha mathiri irukalama pls reply sir
🙏sir, southeast kitchen we must made the sink to the corner pf the northeast or cam keep slightly east or north side upto 2to 3 feet distance please give ur reply sir
ப்ரோ வடமேற்கு கிச்சன் வைத்தாலும் தென்கிழக்கில் கிச்சன் வைத்தாலும் சமைப்பவர் கிழக்குப் பார்த்து நின்று தான் சமைக்க வேண்டும் அப்பொழுதுதான் வாஸ்து தோஷம் ஏற்படாது
வணக்கம் ப்ரோ வடமேற்கில் சமையலறை வைக்கும்போது அதாவது வடமேற்கு ரூம்பில் தெற்கு சார்ந்த கிழக்கு உச்ச ஸ்தானத்தில் வாசல் விட்டு தென்கிழக்கில் கிழக்கு பார்த்து நிற்குமாறு சமைக்க வேண்டும்
வடமேற்கு திசை சமையலறையில் சமையல் அறைக்கு எந்த திசையிலிருந்து நுழைய வேண்டும்
Arumai.anna.supar
நன்றி நல்ல பதிவு.
சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் சொல்வது உண்மை தான்
அய்யா வணக்கம்.
என் தாத்தா அந்த காலத்தில் ஒரு வீடு கட்டி இருந்தார் , அவர் படிக்காதவர்.அவர் நீங்கள் சொல்லியது போன்று தென் கிழக்கில் தான் சமையலறை அமைத்து இருந்தார்.உங்கள் கூற்று மிகவும் சரியானதே.அந்தக் காலத்தில் வாஸ்து சாஸ்திரம் இல்லை.ஆனால் , வாஸ்து சாஸ்திரம் பிரகாரம் தென் மேற்கு எல்லைப்புறம் தலை வாசல் வைக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்.இதன் அடிப்படை காரணம் அறிய அவா.உங்கள் கருத்துக்கள் மிகவும் அருமை.
நன்றி.
Superb
மகவும் அருமை ஐயா.
நன்றி
வடமேற்கு சமையலறை வழி எந்த மூலையில் இருக்கனும்
Sir intha video super sir bed room hall enga varumnu sonninganna nalla irukum sir
Thanks for ur information sir 😃😃
Thank u sir theliva sonninga
Stair case at thirku pathu vasal poduga at outside
நன்றி ஐயா
தெற்கு பார்த்த வீடுக்கு தென் கிழக்கில் சமையல் அறை வந்தால் கிழக்கு பக்கம் வெளியே வாசலில் போடலாம
அழகாக.விலக்கம்தந்ததுக்குமிக்க.நன்ரி
Good speech
Usefull tips Sir. I have one doubt north centre la kitchen varalama sir.
South plat 17.6 அடி அகலம் நீளம் 29. NW 4 அடி BATHROOM AND NXT 7.5 அடி kitchen and nxt NE3.5 அடி Bore OTS intha mathiri irukalama pls reply sir
அருமை....
வாயு மூலையில் பூஜை அறை இருக்கலாமா நன்றி
தெற்கு பார்த்த வீட்டில்...வட மேற்கு பகுதியில் bed room க்கு கீழ் septic tank வைக்கலாமா?
🙏sir, southeast kitchen we must made the sink to the corner pf the northeast or cam keep slightly east or north side upto 2to 3 feet distance please give ur reply sir
Kulappamslrundhusi.super
மும்பை தாராவி பகுதியில் வாஸ்து பார்த்து வீடு கட்ட முடியுமா?
Ayya vanakkam enakku thetkku paartha viedu than .ini than kataporom . Then kilakkil samayal araium . Ucha vasalum sernthu Vara mathiri amaikka mudiuma . Athu evvaru amaikkappada vendum
👍🙏🙏🙏
NE enga samayal arai amaindhiruku naanga enna seiyalam konjam reply pannunga sir
16க்கு 22 எதற்க்கு பார்த்த வீடு வார்த்து சொல்லுங்க ஐயா
Super sir
ஐயா தெற்கு பார்த்த வீட்டுக்கு சமையலறையிலேயே main door வைக்கலாமா?
நீங்கள் சொல்வது போல் அமைத்தால் பாத்து ரூம் எங்கே வைக்கிறது
sir mikka nantri my house face in south so alredykitchen vaayu moolai and thalavasal ucha vasal ok
அய்யா வணக்கம், நான் மேற்க்கு பார்த்த மனை வாங்கியுள்ளேன் மனையின் அளவு 50×60 , நான் ரிஷப ராசி தெற்க்கு பார்த்து வாசல் வைத்து கட்டிக்கொள்ளலாமா
Sir iam in South facing rental house, my kitchen is in NE corner wat will do for correction of this sir...
Thank you sir
thank you
Thank you bro
10×34 தெற்கு பார்த்த வீடு வாஸ்து plan வீடியோ போடுங்க சார்
Basic things you never say you must put the direction simply say south how can we understand which is east or west
வாஸ்து 42× 28 வைக்கலாமா
ஐயா ஐய்ப்பசி 2020 நல்ல வாஸ்து நாள் இருக்கிறதா?
ஐயா வணக்கம் நான் வடமேற்கில் தான் சமையல் அறை அமைத்து உள்ளேன் ஆனால் sink தொட்டி வடகிழக்கில் அமைக்க முடியவில்லை வேறு வழி இருந்தால் கூறவும்
ஐயா, எனக்கு தெற்கு பார்த்த மனை 42*42 அளவில் உள்ளது அதில் வீடு போட ஒரு வரை படம் 100% வாஸ்த்து அளவில் தரவும்.
Thank you anna
ஐயா வணக்கம்
தெற்கு பார்த்த வீட்டிற்கு வடமேற்கில்
சமையல் அமைக்கும்
பொழுது மேற்குபார்த்து சமைக்க வேண்டும்
என்பது ஒரு விதியாக
உள்ளது !
நன்றி வணக்கம்!!
ஐயா வணக்கம் வடமேற்கில் சமையல் அறையில் வடக்கு பார்த்து சமைக்கலாமா
ப்ரோ வடமேற்கு கிச்சன் வைத்தாலும் தென்கிழக்கில் கிச்சன் வைத்தாலும் சமைப்பவர் கிழக்குப் பார்த்து நின்று தான் சமைக்க வேண்டும் அப்பொழுதுதான் வாஸ்து தோஷம் ஏற்படாது
Supar sir
20*30 South facing 1bhk house plan
நீங்க board தெளிவா தெரியல
Supara sonnaga
18+16 south Face house video podunga
தெற்கு பார்த்த வீட்டின், வடமேற்கில் சமையலறை அமைத்தால், சமையலறைன் நுழைவாயில் எங்கு வைக்க வேண்டும்?
வணக்கம் ப்ரோ வடமேற்கில் சமையலறை வைக்கும்போது அதாவது வடமேற்கு ரூம்பில் தெற்கு சார்ந்த கிழக்கு உச்ச ஸ்தானத்தில் வாசல் விட்டு தென்கிழக்கில் கிழக்கு பார்த்து நிற்குமாறு சமைக்க வேண்டும்
@@kbastroaathi179
"
@@kbastroaathi179 sariyaga puriyavillai ayya..vasal um thenkilakku adupppum thenkilakku la vaikanuma
super
Kirukku payan
காய்கறிய எங்குட்டு பாத்து நறுக்க....