ความคิดเห็น •

  • @babugbabug1410
    @babugbabug1410 2 ปีที่แล้ว +25

    தெற்கு பார்த்த வீட்டிற்கு கிழக்கு பார்த்து வாசல் வைக்கலாமா வரைபடம் அமைத்து கருத்து சொல்ல முடியுமா Mettupalayam babu

  • @sivapazhani8353
    @sivapazhani8353 3 ปีที่แล้ว +4

    இரவு வணக்கம் ஐய்யா,தெற்கு பார்த்த வாசல் வரைபடம் பத்து வரைபடமும் அருமை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான வாரைபடம் அருமை ஐய்யா,அதிலும் வரைபடத்திற்கு தகுந்தவாறு இடண்டு கோவிலுக்கு போக சொல்லும் அன்பு அதனினும் அருமை. நன்மையை சொல்லி கேட்பவை நன்று. அதனினும் நன்று அனுபவத்தில் மூத்தவர்கள் சொல்வதைக் கேட்பவை மிகவும் நன்மை தரும் இது என் தனிப்பட்ட கருத்து. பயனுள்ள பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி ஐய்யா.

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu 3 ปีที่แล้ว

      நன்றி சார்

  • @ananthananth1249
    @ananthananth1249 3 ปีที่แล้ว +5

    சார் வணக்கம் நல்லா இருக்கீங்களா
    சார் உங்களுடைய வீட்டு பிளான் அனைத்தும் அருமை
    உங்களிடம் நான் வைக்கும் ஒரு கோரிக்கை என்னவென்றால்
    வீட்டுக்கு பின்வாசல் அவசியம் தேவைப்படுகிறது பின் வாசல் வைத்து வரைபடங்கள் போடுங்கள் சார் இது என்னுடைய கோரிக்கை

  • @rajajisk
    @rajajisk ปีที่แล้ว +1

    தங்கள் ஆலோசனைகள் மிகவும் உபயோகமாக உள்ளது நன்றி. மேலும் தங்கள் ஆலோசனை படி பழனி முருகன் தண்டாயுதபாணி ஸ்வாமி தரிசனம் செய்தேன். நன்றி.

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 9 หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப நன்றி.மிக தெளிவான விளக்கம்.நன்றி.🙏

  • @lenonl523
    @lenonl523 3 ปีที่แล้ว +1

    அருமையாக இருந்தது.
    பயனாக இருக்கும்.

  • @deepan6841
    @deepan6841 3 ปีที่แล้ว +1

    அய்யா மிக்க நன்றி

  • @eswaris5143
    @eswaris5143 ปีที่แล้ว

    Vanakam sir rombha nandri nalla thagavaluku

  • @vijayarajnadarajan9054
    @vijayarajnadarajan9054 ปีที่แล้ว +2

    Thanks for giving explanations...pls share 20*60 plan with car parking and 2sqt space in east side

  • @muthu028
    @muthu028 3 ปีที่แล้ว

    Thanks for your inputs Sir

  • @nizarahmed9524
    @nizarahmed9524 2 ปีที่แล้ว +1

    Sir ,Fine and Super u r all plans,

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @premkumarsniraikudam9821
    @premkumarsniraikudam9821 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு 👌

  • @pthangaraj511
    @pthangaraj511 3 ปีที่แล้ว +1

    Good good fantastic sir
    U r grate

  • @karthickkannan5157
    @karthickkannan5157 2 ปีที่แล้ว +1

    Great thanks 😊

  • @nirmalap4569
    @nirmalap4569 3 ปีที่แล้ว +1

    Yengal kevikku pathil alithamaiku nanri ayaiya

  • @rajuthanvaraju605
    @rajuthanvaraju605 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @ckrajan1
    @ckrajan1 3 หลายเดือนก่อน

    அருமை ❤ 😊
    நன்றி

  • @arivuviji7963
    @arivuviji7963 3 ปีที่แล้ว +27

    Sir விருச்சிக ராசி south face விட்டு பிளான் சொல்லுங்க

    • @pradeepkumara9078
      @pradeepkumara9078 2 ปีที่แล้ว

      எனக்கும் வேணும் அண்ணா👍

    • @keerthi.k5382
      @keerthi.k5382 2 ปีที่แล้ว

      ஆம்.

    • @baskars58
      @baskars58 2 ปีที่แล้ว

      Enakum venum

  • @lingeshwaran21i4
    @lingeshwaran21i4 2 ปีที่แล้ว +1

    I saw ur video of 10 south face housing plan..... Plz tell about Car parking area in south face house......

  • @babubabu-zo6mg
    @babubabu-zo6mg 3 ปีที่แล้ว +1

    Very best sir

  • @user-jp3lz7ms1w
    @user-jp3lz7ms1w 3 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @vijayalakshmil5870
    @vijayalakshmil5870 3 ปีที่แล้ว +1

    Thanks for your service

  • @karthickkannan5157
    @karthickkannan5157 2 ปีที่แล้ว +1

    Useful

  • @kannanjayasudha6642
    @kannanjayasudha6642 3 ปีที่แล้ว +3

    20×60 கிழே முழவதும் கார் விடவும் மாடியில் வீடு அமைக்கவும் உள்ளோம் இடம் தெற்கு பார்த பூமீ 3பெட்ரூம் டியூப்லர் மாடல் அமைக்கலாமா

  • @navaneethans9131
    @navaneethans9131 3 ปีที่แล้ว +2

    #lingam sir,,- kitchen between bedroom nadula toilet placement vasthu padi saringla

  • @pthangaraj511
    @pthangaraj511 3 ปีที่แล้ว +1

    Sir utcha paguthi
    Plot ikku parkkavenduma or
    Verttu plan ikku parkkavenduma. Because in u r plan mostly South facing entrance comes only in neecha paguthi. il. So kindly explain sir. 2nd ly outside ie North side no outer door ok va sir

  • @bandhalaraja3481
    @bandhalaraja3481 ปีที่แล้ว

    Super Sir, nalla oru pathuvu . Kanni 23ahm thethi piranthavanga evulo size la kattalam sir maanai in allavu 30x55 south facing. Duplex house plan sir .

  • @boopaalan9475
    @boopaalan9475 2 ปีที่แล้ว +1

    அருமையான பிளான் கோவிலுக்கு போகனும் இது தான் அதிகம் ஜொலிக்கிறது

  • @sangeemuruges
    @sangeemuruges 2 ปีที่แล้ว

    Sir I like 6th plan. But I have one question where I am fixing poojai room

  • @SUBASHINISS-di6gs
    @SUBASHINISS-di6gs 3 ปีที่แล้ว +2

    Sir gmrg 1500 sft idatthula akalam 30 Neelam 50 1000 sftla veedu katta plan sollunga sir vasthupadi

  • @VenuGopal-kn2eu
    @VenuGopal-kn2eu 3 ปีที่แล้ว +1

    Super Sir But Portico & dining call oru maplayum Podalaye What happened

  • @divyac6571
    @divyac6571 ปีที่แล้ว +2

    25*40 South facing with car parking 2bhk house plan sollunga sir.

  • @rkmani4977
    @rkmani4977 ปีที่แล้ว

    Vanakam iyya. 22'-28' therku partha veetirku kattil ,cubord and dressing table engu Vara vendum iyya

  • @kamatchipitchandi4383
    @kamatchipitchandi4383 3 ปีที่แล้ว +2

    22*15.5 therku Partha veedu plan kodunga sir

  • @ilaiyaraja9422
    @ilaiyaraja9422 9 หลายเดือนก่อน

    Sir, Measurement all(home feet size) is inner to inner or outer to outer?

  • @mariappanmuthu6007
    @mariappanmuthu6007 2 ปีที่แล้ว +1

    Veedu Kattum podhu manaiyadi sasthiram parthal podhuma ila Manai vangum podhu Idathin alava pakanuma sir pls reply me sir

  • @saranyakesavan3760
    @saranyakesavan3760 3 ปีที่แล้ว +2

    Sir pls 30 1/2*31 adiku plan potu kodunka

  • @saravanankumar.s4719
    @saravanankumar.s4719 3 ปีที่แล้ว +1

    Sir 37 * 45 south facing Home ,garuda manai ya ,veedu kaddalama

  • @astalakshmi238
    @astalakshmi238 2 ปีที่แล้ว

    Sir please update 39*30 south facing plan with 2bhk and car parking

  • @jayanthiesaguha9706
    @jayanthiesaguha9706 2 ปีที่แล้ว +1

    26 ft frontage and 55 length south facing
    Stilt and 1st floor plan please. Need one back door please

  • @vijikandasamy4503
    @vijikandasamy4503 3 ปีที่แล้ว +1

    All plan super sir😊 20*31 first floor South facing 1BHK plan pls sir🙏🙏🙏

  • @lakshmimugundh2854
    @lakshmimugundh2854 2 ปีที่แล้ว +1

    Meena Raasi 20*50 south facing plan சொல்லுங்க iyya...

  • @rgkrishnan3344
    @rgkrishnan3344 3 ปีที่แล้ว +1

    34 feet mana adi sashdiram nalla illa but sir neenga plan 34 feet ku panni irungega pannalama naam 35 x 34 ku plan panni iruken correct da sir

  • @nirmala.b1358
    @nirmala.b1358 3 ปีที่แล้ว +1

    Sir kadagam, simmam, viruchiga rasi south face plan sollunga sir

  • @ss9741
    @ss9741 2 ปีที่แล้ว

    12:18 sir kitchen ku aduthu last la bedroom varalama?? 10*50 south face plot ku😒

  • @prathapnair4530
    @prathapnair4530 ปีที่แล้ว +2

    Sir, why none of your plan has car porch? Plz provide a south plan with car porch. 20× 32

  • @drrameshkumar1460
    @drrameshkumar1460 2 หลายเดือนก่อน

    நன்றி சார், தெற்கு 26*36 பிளான்

  • @rajaanith
    @rajaanith 3 ปีที่แล้ว +1

    22*27 southu facing veed plan solunka sir

  • @KeralaLotterygussingToday
    @KeralaLotterygussingToday 3 ปีที่แล้ว +2

    11*22 vashthu plan sollunga sir...pls.argent

  • @prabhuvijay2735
    @prabhuvijay2735 3 ปีที่แล้ว +1

    2 bedroom, 1 kitchen, 1 bathroom, hall please plan send pannunga sir

  • @rosinabanu9744
    @rosinabanu9744 2 ปีที่แล้ว +2

    26×42 south facing plan solluka sir

  • @sanraymath8070
    @sanraymath8070 2 ปีที่แล้ว +3

    வடகிழக்கில் தண்ணீர் தொட்டி உள்ளது அதன் மீது நடந்து வீட்டிற்குள் செல்லமா

  • @vijayakumarvijayakumar3073
    @vijayakumarvijayakumar3073 2 ปีที่แล้ว +1

    South facing house Ku
    Thottathu vasal venum sir 27×41
    Konjam plan kudunga sir
    3bedroom venum sir

  • @sarangapaniraju3516
    @sarangapaniraju3516 3 ปีที่แล้ว

    Good

  • @harijothi9835
    @harijothi9835 3 ปีที่แล้ว +1

    South face veedu 20×511/2 veetuku vasthu sollunga sir

  • @chella1890
    @chella1890 3 ปีที่แล้ว +2

    Sir 30*50 தெற்கு வீடு பிளான் 2bhk oru plane podunga

  • @nirmalap4569
    @nirmalap4569 3 ปีที่แล้ว +1

    வணக்கம் । ஐயா।நான் உங்கள் வீடியோ வை பார்த்தேன்। நீங்கள் நீர் ஊரி வர வீடியோ போட்ருந்தீங்க

  • @muthusolai3303
    @muthusolai3303 ปีที่แล้ว

    Sir en son ku rishapam rasi.. en daughter ku Sima rasi.. South side veedu katalama.. pls reply

  • @MgokulMgogul
    @MgokulMgogul 2 ปีที่แล้ว +1

    Sir neenga poturukura plan neenga sonna raasi ku matum dhana apo meena raasi ku plan maruma

  • @SenthilKumar-he8sw
    @SenthilKumar-he8sw 2 ปีที่แล้ว +1

    வணக்கம் 🙏 எப்படி இருக்கீங்க உங்கள் பதிவை சில நாட்களாக பார்த்து வந்து உள்ளேன் சின்ன டவுட் என்னவென்றால் 22 க்கு 33 ஒரு அளவு வைத்துக் இந்த அளவு வெளியே இருக்க வேண்டிய அளவா உள்ளே இருக்க வேண்டிய அளவுகள் ஆ சற்று கூறவும் நன்றி

  • @punithamullaiventhan2009
    @punithamullaiventhan2009 3 ปีที่แล้ว +6

    Sir தெற்கு partha veetirku பின்வாசல்vaika soldranga but nenga plan la athapathi solalaye

  • @rameshlkn7557
    @rameshlkn7557 2 ปีที่แล้ว +1

    You show the pooja west side 10 image this is correct tell me please.

  • @madhumvs2695
    @madhumvs2695 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய ❤️👌

  • @prabhumadhavan7597
    @prabhumadhavan7597 3 ปีที่แล้ว +2

    Sir 20*45 south face plan need sir

  • @karthikjai4247
    @karthikjai4247 2 ปีที่แล้ว +1

    25*28 மேற்கு பார்த்த plan சொல்லுங்கள் sri..

  • @saranveera4498
    @saranveera4498 4 หลายเดือนก่อน

    26*42 south face plan onnu video podunga sir

  • @rajis8792
    @rajis8792 9 หลายเดือนก่อน

    Vanakkam sir enga veedu south facing house sir land size south facing 40 feet, East 24 feet, south facing house indha size ku plan potu video podunga sir plz.

  • @mariappanmuthu6007
    @mariappanmuthu6007 2 ปีที่แล้ว +1

    13"70" Manai vangalama pls answer me sir

  • @devia3371
    @devia3371 2 ปีที่แล้ว

    Water tank solra edathula bore potalama

  • @arumugammagesh4002
    @arumugammagesh4002 3 ปีที่แล้ว +1

    11*37 house eppadi irukum sir please.

  • @thenmozhisrinivasan5103
    @thenmozhisrinivasan5103 2 ปีที่แล้ว

    11×50 planning sollunga sir south facing house

  • @lokeswaran4431
    @lokeswaran4431 2 ปีที่แล้ว +1

    மேஷராசி south facing 17 *56 plane sollunga sir

  • @SubiJerrykitchen
    @SubiJerrykitchen 3 ปีที่แล้ว +1

    ஐயா எங்கள் பிளாட் அளவு 29*84 தெற்கு பார்த்த மனை இதற்கு வரைபடம் தேவை

  • @ajithdharsh9656
    @ajithdharsh9656 7 หลายเดือนก่อน

    Sir south facing E to W 20 S to N 40 inside staircase please update

  • @karthiajay992
    @karthiajay992 3 ปีที่แล้ว +2

    அணைத்துதும் அருமை சார் 🙏🙏🙏

  • @harisv2455
    @harisv2455 ปีที่แล้ว

    Kindly post East facing plans

  • @selvass1979
    @selvass1979 3 ปีที่แล้ว +2

    Many vasthu expert are saying every south plan should keep back door at North direction .but in your plan that is not there.can u explain pls sir ?

  • @RamPrakash-vu2rp
    @RamPrakash-vu2rp 6 หลายเดือนก่อน

    Sir meenam revathy natshathiram therkuku plot vangalama

  • @balaganesh489
    @balaganesh489 3 ปีที่แล้ว +3

    10× 35 தெற்கு பார்த்த திசை எப்படி கட்டலாம்

  • @dhinesh.m12a1b6
    @dhinesh.m12a1b6 3 ปีที่แล้ว +1

    17*27 வீட்டு மனை தெற்கு பார்த்த வாசல் வரைபடம் சொல்லுங்க ஐயா

  • @gobivicky2967
    @gobivicky2967 2 ปีที่แล้ว +1

    Sir south north 40 east west 30 planning pls sir

  • @KaKa-dk6hf
    @KaKa-dk6hf 3 ปีที่แล้ว +1

    Mesa resi aswini South facing house viruchika lakkanam 27.12 79 sollunga

  • @elezabethrani6647
    @elezabethrani6647 2 ปีที่แล้ว

    30*50 அளவு உள்ள தெற்கு பார்த்த நிலம் ஹவுஸ் பிளான் குடுங்க please

  • @jothivanan5013
    @jothivanan5013 3 ปีที่แล้ว +1

    Sir பூஜை Room வடக்கு நடுபகுதி வாரலாமா

  • @tamil.03
    @tamil.03 3 ปีที่แล้ว +1

    5g ல 3வது G samp னா என்னங்க ஐயா..

  • @susu-casual
    @susu-casual 3 ปีที่แล้ว +2

    Sir மேற்கு பார்த்த plot கு வரைபடம் வீடியோ ஒன்னு போடுங்க sir ( size 16 * 36 ) - நன்றி

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu 3 ปีที่แล้ว

      Coming Sunday West 10/10 plan

  • @Robo_Rithul
    @Robo_Rithul ปีที่แล้ว

    I need plan for 4BHK 40 x 54 south facing site .

  • @Soundharya190
    @Soundharya190 2 ปีที่แล้ว

    Sir south face site but east face panni house plan sollunga sir 2 bhk

  • @vpriyam3624
    @vpriyam3624 2 ปีที่แล้ว +1

    ஐயா தெற்கு பார்த்த வாசலுக்கு பின் வாசல் கண்டிப்பாக வர வேண்டும் என்கிறார்களே. வாய்ப்பு இல்லை என்றால் ஜன்னல் அல்லது வேண்டிலேட்டர் அமைத்து கொள்ளலாமா ஐயா. தயவு கூர்ந்து சொல்லுங்கள் ஐயா

  • @anandakumar190
    @anandakumar190 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் எனது வீடு தெற்கு பார்த்த வீடு அக்னி மூலையில் மெயின் வாசல் வச்சிருக்க முன்னாடி குடிநீர் சம்பு வைக்கலாமா

  • @karthiktheyveegan8276
    @karthiktheyveegan8276 ปีที่แล้ว

    25*51* Manai porutham sollunga

  • @jai9773
    @jai9773 2 หลายเดือนก่อน

    North East room la kanni moolai door acceptedda sir

  • @Villianur_boys
    @Villianur_boys 2 ปีที่แล้ว +1

    Vadaku vasal vadamerku kuthu veedu kadalama

  • @vijays8732
    @vijays8732 3 ปีที่แล้ว

    Vayu mulai septteink varlama

  • @boopaalan9475
    @boopaalan9475 2 ปีที่แล้ว +1

    Bed room eppadi agni moolai vaikkalaam

  • @ganeshtnstc9572
    @ganeshtnstc9572 3 ปีที่แล้ว +1

    டென்மேற்கு கார்னெர் ல் போர் போட்ருக்கு அதிலிருந்து வாட்டர் யூஸ் பண்ண மாற்று வழி வாஸ்துப்படி சொல்லுங்கள் சார்

  • @ganesanpraji90
    @ganesanpraji90 2 ปีที่แล้ว +2

    ஜய்யா இதில் கார் பார்க்கிங் மனை ஒன்றும் இல்லை

  • @sahaanasrim1645
    @sahaanasrim1645 2 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் சார் நான் உங்க கஸ்டமர் மணிமாறன் கடச்சனேந்தல் உங்க வாஸ்து அறிவுரைபடி கட்டி நன்றாக இருக்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @prabaprabakaran4697
    @prabaprabakaran4697 ปีที่แล้ว

    17 அடி அகலம்,28 அடி நீளமும் உள்ள கிழக்கு திசை மனைக்கு ஒரு வரைபடம் போடுங்க ஐயா எனது ராசி-மிதுனம்,நட்சத்திரம்-திருவாதிரை