இந்த மாதிரி ஒரு அருமையான போர் காட்சிகளைக் கேட்டதேயில்லை அண்ணா. உங்கள் குரலில் கேட்கும்போது போர்க்களத்தை நேரில் கண்டதைப் போல இருந்தது. மிகவும் அருமையாக இருந்தது அண்ணா🔥🔥🔥
அருண் அண்ணா தொடர்ந்து பொன்னியின் செல்வன் ஐந்தாவது பாகம் பண்ணிக் கொண்டே இருங்கள் நான் தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கிறேன் நான் மட்டுமல்ல உங்களது ரசிகர்கள் மற்றும் தம்பிகள் தங்கைகள் தொடர்ந்து உங்களுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டே இருப்போம்
முகத்தில் அழகு மிகுந்தவள் -இலட்சுமி கண்களில் அழகு மிகுந்தவன்- கண்ணன் சொல்லில் அழகு மிகுந்தவள்- கலைவாணி சொற்பொருளில் அழகு மிகுந்தவன்- சிவபெருமான் கரத்தில் அழகு மிகுந்தவன்-பிரம்மன் ஆயுதத்தில் அழகு மிகுந்தவன்-இந்திரன் வடிவில் அழகு மிகுந்தவன்-ஆதித்தன் சொல்லிலும் சொற்பொருளிலும் அழகு மிகுந்தவன் நீங்கள் தான் அருண் அண்ணா 😍😍😍
அருமை சகோதரரே உங்கள் படைப்புக்கு வாழ்து சொல்ல வார்த்தை எழவில்லை போர்க்களம் அழைத்துச் சென்றமைக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் நன்றி தாயகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது
ஆதித்யன் அத்தியாயம் மிகவும் அருமையாக இருந்தது அண்ணா,உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்,ஆதித்யன் அத்தியாயத்தில் பாண்டிய வீரர்கள் கூறும் வரிகள் மிகவும் அருமை.
Bro ungaloda intha Aathitya karikalan playlist ah Nan 5 time kekuran bro unmayalumay each and every time goose bumps movement awesome and great work bro
Adhiya karikalan adhiyayam part 7 varaikum pathan sema super ra erundhuthu brother 👌👌👌👏👏👏💯💯😊😊😊Thank you for your dialogue delivery style and good understanding story 😁😁😁😇😇
Evlo episode ponalum we will definitely support you arun anna...I am such a crazy fan of your works...My day never ends without listening to atleast one video of yours.Kudos to the effort you take to deliver in each of your videos.Your effort and honesty to dig and convey the right information is highly appreciable...You are such an inspiration anna.
Know your Culture. Samskritham Forwarded... *Sanskrit , a magical language* 1. There is no need of particular sentence structure for Sanskrit. Like, In English:- Subject +Verb + Object Ex:- I am writing an answer. But in Sanskrit there is no need for particular structure. अहं उत्तरम् लिखामि (I am writing an Answer.) लिखामि अहं उत्तरम् (I am writing an Answer.) अहं लिखामि उत्तरम् (I am writing an Answer.) . 2. Elephant word has 4000 synonyms in Sanskrit. Here are some of them. कुञ्जरः,गजः,हस्तिन्, हस्तिपकः,द्विपः,द्विरदः,वारणः,करिन्,मतङ्गः,सुचिकाधरः, सुप्रतीकः, अङ्गूषः, अन्तेःस्वेदः, इभः, कञ्जरः, कञ्जारः, कटिन्, कम्बुः, करिकः, कालिङ्गः, कूचः, गर्जः, चदिरः, चक्रपादः, चन्दिरः, जलकाङ्क्षः, जर्तुः, दण्डवलधिः, दन्तावलः, दीर्घपवनः, दीर्घवक्त्रः, द्रुमारिः, द्विदन्तः, द्विरापः, नगजः, नगरघातः, नर्तकः, निर्झरः, पञ्चनखः, पिचिलः, पीलुः, पिण्डपादः, पिण्डपाद्यः, पृदाकुः, पृष्टहायनः, पुण्ड्रकेलिः, बृहदङ्गः, प्रस्वेदः, मदकलः, मदारः, महाकायः, महामृगः, महानादः, मातंगः, मतंगजः, मत्तकीशः, राजिलः, राजीवः, रक्तपादः, रणमत्तः, रसिकः, लम्बकर्णः, लतालकः, लतारदः, वनजः, वराङ्गः, वारीटः, वितण्डः, षष्टिहायनः, वेदण्डः, वेगदण्डः, वेतण्डः, विलोमजिह्वः, विलोमरसनः, विषाणकः। This is just one example. Have you seen any language with such rich vocabulary? 3. Magha was a great Sanskrit Poet and Author. He was an expert in writing a whole Sloka with one-two-three-four consonants. Here is just an example from his book Shishupala Vadha:- In 144th stanza, he writes whole sloka with only one consonant. दाददो दुद्ददुद्दादी दाददो दूददीददोः । दुद्दादं दददे दुद्दे दादाददददोऽददः ॥ (Translation:- Sri Krishna, the giver of every boon, the scourge of the evil-minded, the purifier, the one whose arms can annihilate the wicked who cause suffering to others, shot his pain-causing arrow at the enemy.) Also, he was an expert in writing palindromes. He writes in 44th stanza:- वारणागगभीरा सा साराभीगगणारवा । कारितारिवधा सेना नासेधा वारितारिका ॥ (Translation:- It is very difficult to face this army which is endowed with elephants as big as mountains. This is a very great army and the shouting of frightened people is heard. It has slain its enemies.) 4. Have you heard about any book which can give you different story when you read it from backward? Here is a book Sri Raghava Yadhaveeyam. This book is written in such a way that you will enjoy the story of Rama when you read it in forward way while you will enjoy the story of Krishna when you read it from backward. Forward:- वन्देऽहं देवं तं श्रीतं रन्तारं कालं भासा यः । रामो रामाधीराप्यागो लीलामारायोध्ये वासे ॥ (Translation:- I pay my obeisance to Lord Shri Rama, who with his heart pining for Sita, travelled across the Sahyadri Hills and returned to Ayodhya after killing Ravana and sported with his consort, Sita, in Ayodhya for a long time.) Backward:- सेवाध्येयो रामालाली गोप्याराधी मारामोरा । यस्साभालंकारं तारं तं श्रीतं वन्देहं देवं ॥ (Translation:- I bow to Lord Shri Krishna, whose chest is the sporting resort of Shri Lakshmi; who is fit to be contemplated through penance and sacrifice, who fondles Rukmani and his other consorts and who is worshipped by the gopis, and who is decked with jewels radiating splendour.) 5. Sanskrit is a language which is used as Speech Therapy. Sanskrit has five different classes of word - Kanthya (Spoken from throat), Talavya (Spoken while touching tongue to jaw), Dantya (Spoken while touching tongue to teeth), Murdhanya (Spoken by twisting tongue), Ostya (Spoken by lips). Learn sanskrit ...promote sanskrit, a most extraordinary language of the world. BRO THE ABOVE MESSAGE I GOT IT FROM A WHATSAPP GROUP (FORWARDED MESSAGE). DO WE HAVE ANYTHING ASTONISHING LIKE THIS IN TAMIL. YHE MAM WHO FORWARDED THIS ASKED ME. COULD YOU Please TELL ME.
I become your subscribed just after watching adhiya karekalan episode 1 but I am very unhappy because it just ended with just 7 episodes I just started loving karekalan charecter and even started reading about cholan history's by your wonderful narration its even very much interested to here this in your voice hats of for making me a fan of karekalan and thanks
5.0 100 episodes ahh😲bro சகோ நான் உங்க சேனல் இப்போ தான் பார்க்கிறேன் ஒரு மாதமாக அதில் நீங்க பண்ண 1.0 2.0 3.0 4.0 எல்லா episodes முடிஞ்சு வச்சு இருந்திங்க எல்லாம் ஒரு ஆர்வத்துடன் ஒரே மூச்ச இருந்து பார்த்தேன் எப்போ பார்த்தாலும் அதன் ஒடு இப்போ 5.0 27 தான் முடிஞ்சு இருக்கு ஆர்வம் அதிகமாக இருக்கு சரி எல்லாம் சீக்கிரம் சூப்பர போடுங்க என் சப்போர்ட் உங்களுக்கு எப்பவும் இருக்கும்... By Kaja Msp👍
வாழ்த்துக்கள் அண்ணா அடுத்து ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மர் சந்திக்கும் தருணம் ஐயோ புல்லரிக்குது அண்ணா, 100 episode என்ன 200 கூட போகட்டும் ஆனால் ஒரு தொடர்ச்சி இருந்தால் காணொளியில் மகிழ்ச்சி இருக்கும் அண்ணா 🙏🌹🙏
Bro..ps 4yrs munnadi than padichen ps is still my favourite athe thought oda than.. lockdown la than start pannen ur 2.0🤷🏻♂️ pudikama than start pannen but now 5.0 la vandhu nikkiren adhitha karikalan episode la goospums moment🙏 பொன்னியின் செல்வனில் கல்கி குழப்பிய காதலனா தகப்பனா என்ற விடை தொியாத கேள்விக்கு 70ஆண்டுகளுக்கு பிறகு தகுந்த கதை மற்றும் காட்சி அமைப்புடன் விடையளித்துவிட்டீா் நன்றி🙏
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் செம்பியன் மாதேவிக்கும் கன்டராதித்தர்க்கும். பிறந்த மகன் மதுராந்தகன் வயது குறைவுதான் கன்டராதித்தர்க்கு அப்போது வயது அதிகம் இதன் படி பார்த்தால் சரியாக வர வாய்ப்புள்ளது
அண்ணா 100 அத்தியாயங்கள் வரை செல்லுமா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மேலும் எனக்கு இருக்கும் வருத்தம் யாதெனில் பொன்னியின் செல்வன் என்ற இந்த நாவலை மக்கள் கொண்டாடுவதைப் போல் கடல்புறா யவனராணி யையும் கொண்டாட வேண்டும் என்பது என் விருப்பம் கடல் புறாவைப் போல் ஒரு நாவல் எழுத முடியுமா என்பது சந்தேகம்
Bro "The legend of suheldev"apdinu oru book irukku bro written by "Amish Tripathi" andha bookla mohammad gazini pathi potrukku,innum andha bookla rajendra cholan pathi romba nallavae potrukku ,innum rajendra cholaroda kattalaila dhan mohammad gazini yaarukkum theriyama kollapattarnum potrukku.idha patthi ungalukku inum vera eadhavadhu therinja oru video pannunga bro.the legend of suheldev book padinga bro ungalukkum oru thelivu kidaikkum.
Bro...Cholargal Pandiyargala torcher panatha Aayarathil oruvan movie la solirunthanga...athuvum oru reason Pandiyargal Cholar meedhu padai eduthatha soldranga...Pandiyargal ena ena maari torcher anubavuchanganu oru video podunga bro
I got goosebumps while you narrate about ADITHYA KARIKALAN in war land as he sleep on elephant
இந்த மாதிரி ஒரு அருமையான போர் காட்சிகளைக் கேட்டதேயில்லை அண்ணா. உங்கள் குரலில் கேட்கும்போது போர்க்களத்தை நேரில் கண்டதைப் போல இருந்தது. மிகவும் அருமையாக இருந்தது அண்ணா🔥🔥🔥
Super...Sago..super..sago.. avagala veduga sago.. karikalan story super sago.. ennakum.. neega sona.. antha vaartha super irunthuchi ..Sago.. pandiyar'gal sona antha varigal arrumai sago
அருண் அண்ணா தொடர்ந்து பொன்னியின் செல்வன் ஐந்தாவது பாகம் பண்ணிக் கொண்டே இருங்கள் நான் தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கிறேன் நான் மட்டுமல்ல உங்களது ரசிகர்கள் மற்றும் தம்பிகள் தங்கைகள் தொடர்ந்து உங்களுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டே இருப்போம்
Bro enaku lam semmaya pull aaricudu bro... Aditya Karigalar Vs Veera pandiyar war scene ellame..
People who watched PS from beginning will know the reason for the 2 climax. However thanks for the clarity for all bro
Tru broo
முகத்தில் அழகு மிகுந்தவள் -இலட்சுமி
கண்களில் அழகு மிகுந்தவன்- கண்ணன்
சொல்லில் அழகு மிகுந்தவள்- கலைவாணி
சொற்பொருளில் அழகு மிகுந்தவன்- சிவபெருமான்
கரத்தில் அழகு மிகுந்தவன்-பிரம்மன்
ஆயுதத்தில் அழகு மிகுந்தவன்-இந்திரன்
வடிவில் அழகு மிகுந்தவன்-ஆதித்தன்
சொல்லிலும் சொற்பொருளிலும் அழகு மிகுந்தவன் நீங்கள் தான் அருண் அண்ணா 😍😍😍
பாண்டிய படை வீரர்கள் உரைத்த வரிகள் தங்களை மட்டுமில்லை...
எங்கள் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது...😭
Edula bro solirukaru
The background music was so awesome that it moved the story to life.. I would like to congratulate Sridhar bro..
அருமை சகோதரரே உங்கள் படைப்புக்கு வாழ்து சொல்ல வார்த்தை எழவில்லை
போர்க்களம் அழைத்துச் சென்றமைக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் நன்றி
தாயகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது
ஆதித்யன் அத்தியாயம் மிகவும் அருமையாக இருந்தது அண்ணா,உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்,ஆதித்யன் அத்தியாயத்தில் பாண்டிய வீரர்கள் கூறும் வரிகள் மிகவும் அருமை.
Bro ungaloda intha Aathitya karikalan playlist ah Nan 5 time kekuran bro unmayalumay each and every time goose bumps movement awesome and great work bro
100 episode habbada... And I believe innum story aarambikalenu so happy... 2020 ல nadakura orey nalla vidayam 5.0 tha 🙏
Adhiya karikalan adhiyayam part 7 varaikum pathan sema super ra erundhuthu brother 👌👌👌👏👏👏💯💯😊😊😊Thank you for your dialogue delivery style and good understanding story 😁😁😁😇😇
ADTHIYA Karikalan X Arulmozhi varmar world ruler's like podunga 🙏🙏🙏🙏🙏🙏
Evlo episode ponalum we will definitely support you arun anna...I am such a crazy fan of your works...My day never ends without listening to atleast one video of yours.Kudos to the effort you take to deliver in each of your videos.Your effort and honesty to dig and convey the right information is highly appreciable...You are such an inspiration anna.
Na athula kettathuku and pannitinga bro thanks and Superb.... Keep on going bro....
Enathu avalo force ilaiya??? Veeramaravargaloda dialogue apa enaku thonda adachiruchu🤯🤯 vera level na நன்றிகள்🔥🔥🔥
I am waiting eagerly for the future episodes , 100 episodes is awesome
War sequence semaya thaan bro irrunthathu. Pandiya padai veerargal naatu patru, veera pandiyanin veeram, adithya karikaalan nin antha style and attitude paaa. Sema bro.
PS 5.0 la , 100 episode irruka ?😀.
Vera Enna bro venum. 🔥
Know your Culture.
Samskritham
Forwarded...
*Sanskrit , a magical language*
1. There is no need of particular sentence structure for Sanskrit.
Like, In English:- Subject +Verb + Object
Ex:- I am writing an answer.
But in Sanskrit there is no need for particular structure.
अहं उत्तरम् लिखामि (I am writing an Answer.)
लिखामि अहं उत्तरम् (I am writing an Answer.)
अहं लिखामि उत्तरम् (I am writing an Answer.) .
2. Elephant word has 4000 synonyms in Sanskrit. Here are some of them.
कुञ्जरः,गजः,हस्तिन्, हस्तिपकः,द्विपः,द्विरदः,वारणः,करिन्,मतङ्गः,सुचिकाधरः, सुप्रतीकः, अङ्गूषः, अन्तेःस्वेदः, इभः, कञ्जरः, कञ्जारः, कटिन्, कम्बुः, करिकः, कालिङ्गः, कूचः, गर्जः, चदिरः, चक्रपादः, चन्दिरः, जलकाङ्क्षः, जर्तुः, दण्डवलधिः, दन्तावलः, दीर्घपवनः, दीर्घवक्त्रः, द्रुमारिः, द्विदन्तः, द्विरापः, नगजः, नगरघातः, नर्तकः, निर्झरः, पञ्चनखः, पिचिलः, पीलुः, पिण्डपादः, पिण्डपाद्यः, पृदाकुः, पृष्टहायनः, पुण्ड्रकेलिः, बृहदङ्गः, प्रस्वेदः, मदकलः, मदारः, महाकायः, महामृगः, महानादः, मातंगः, मतंगजः, मत्तकीशः, राजिलः, राजीवः, रक्तपादः, रणमत्तः, रसिकः, लम्बकर्णः, लतालकः, लतारदः, वनजः, वराङ्गः, वारीटः, वितण्डः, षष्टिहायनः, वेदण्डः, वेगदण्डः, वेतण्डः, विलोमजिह्वः, विलोमरसनः, विषाणकः।
This is just one example. Have you seen any language with such rich vocabulary?
3. Magha was a great Sanskrit Poet and Author. He was an expert in writing a whole Sloka with one-two-three-four consonants. Here is just an example from his book Shishupala Vadha:-
In 144th stanza, he writes whole sloka with only one consonant.
दाददो दुद्ददुद्दादी दाददो दूददीददोः ।
दुद्दादं दददे दुद्दे दादाददददोऽददः ॥
(Translation:- Sri Krishna, the giver of every boon, the scourge of the evil-minded, the purifier, the one whose arms can annihilate the wicked who cause suffering to others, shot his pain-causing arrow at the enemy.)
Also, he was an expert in writing palindromes. He writes in 44th stanza:-
वारणागगभीरा सा साराभीगगणारवा ।
कारितारिवधा सेना नासेधा वारितारिका ॥
(Translation:- It is very difficult to face this army which is endowed with elephants as big as mountains. This is a very great army and the shouting of frightened people is heard. It has slain its enemies.)
4. Have you heard about any book which can give you different story when you read it from backward? Here is a book Sri Raghava Yadhaveeyam.
This book is written in such a way that you will enjoy the story of Rama when you read it in forward way while you will enjoy the story of Krishna when you read it from backward.
Forward:-
वन्देऽहं देवं तं श्रीतं रन्तारं कालं भासा यः ।
रामो रामाधीराप्यागो लीलामारायोध्ये वासे ॥
(Translation:- I pay my obeisance to Lord Shri Rama, who with his heart pining for Sita, travelled across the Sahyadri Hills and returned to Ayodhya after killing Ravana and sported with his consort, Sita, in Ayodhya for a long time.)
Backward:-
सेवाध्येयो रामालाली गोप्याराधी मारामोरा ।
यस्साभालंकारं तारं तं श्रीतं वन्देहं देवं ॥
(Translation:- I bow to Lord Shri Krishna, whose chest is the sporting resort of Shri Lakshmi; who is fit to be contemplated through penance and sacrifice, who fondles Rukmani and his other consorts and who is worshipped by the gopis, and who is decked with jewels radiating splendour.)
5. Sanskrit is a language which is used as Speech Therapy. Sanskrit has five different classes of word - Kanthya (Spoken from throat), Talavya (Spoken while touching tongue to jaw), Dantya (Spoken while touching tongue to teeth), Murdhanya (Spoken by twisting tongue), Ostya (Spoken by lips).
Learn sanskrit ...promote sanskrit, a most extraordinary language of the world.
BRO THE ABOVE MESSAGE I GOT IT FROM A WHATSAPP GROUP (FORWARDED MESSAGE). DO WE HAVE ANYTHING ASTONISHING LIKE THIS IN TAMIL. YHE MAM WHO FORWARDED THIS ASKED ME. COULD YOU Please TELL ME.
Enga support kandipa irukum bro.. Neenga 5.0 nxt part ah delay pannama post pannunga... Wait panna mudiyala
Elephant scene unmailaye super bro nanum aluthuten
இரண்டு பெயருக்கும் முக்கியம் கொடுத்தமைக்கு நன்றி.
Super bro story viirapandiyan sema
I got goosebumps at that scene Anna 9:45 and the next moment I can't hold my tears 😭 😭
I become your subscribed just after watching adhiya karekalan episode 1 but I am very unhappy because it just ended with just 7 episodes I just started loving karekalan charecter and even started reading about cholan history's by your wonderful narration its even very much interested to here this in your voice hats of for making me a fan of karekalan and thanks
Check out his other stories such as ponniyin selvan 2.0,3.0,4.0 & 5.0 then pandiyanin keezhadi... Everything will awesome... Another level
Varalaru verum pathivugalil matum allamal pamaranukum eduthu sellum ungaluku nandri anna.. ini varalaru thedavum seivom varalatrinai padavum seivom varalatrinai padaikavum seivom
Super anna I can understand the music differences
Ur a fantastic narrator
போர் கட்சிகள் சொல்லும் போது மெய் சிலிர்க்க வைத்தது
Ithu veralevel bro athithyan semma series bro
5.0 100 episodes ahh😲bro சகோ நான் உங்க சேனல் இப்போ தான் பார்க்கிறேன் ஒரு மாதமாக அதில் நீங்க பண்ண 1.0 2.0 3.0 4.0 எல்லா episodes முடிஞ்சு வச்சு இருந்திங்க எல்லாம் ஒரு ஆர்வத்துடன் ஒரே மூச்ச இருந்து பார்த்தேன் எப்போ பார்த்தாலும் அதன் ஒடு இப்போ 5.0 27 தான் முடிஞ்சு இருக்கு ஆர்வம் அதிகமாக இருக்கு சரி எல்லாம் சீக்கிரம் சூப்பர போடுங்க என் சப்போர்ட் உங்களுக்கு எப்பவும் இருக்கும்... By Kaja Msp👍
வாழ்த்துக்கள் அண்ணா அடுத்து ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மர் சந்திக்கும் தருணம் ஐயோ புல்லரிக்குது அண்ணா, 100 episode என்ன 200 கூட போகட்டும் ஆனால் ஒரு தொடர்ச்சி இருந்தால் காணொளியில் மகிழ்ச்சி இருக்கும் அண்ணா 🙏🌹🙏
நன்றி சகோ ஊருக்கு வரியல. Time இருந்தா தஞ்சை வாங்க.
Brother eagerly waiting for next episode please upload it as soon as possible 🙄🙄🙄
Bro..ps 4yrs munnadi than padichen ps is still my favourite athe thought oda than.. lockdown la than start pannen ur 2.0🤷🏻♂️ pudikama than start pannen but now 5.0 la vandhu nikkiren adhitha karikalan episode la goospums moment🙏 பொன்னியின் செல்வனில் கல்கி குழப்பிய காதலனா தகப்பனா என்ற விடை தொியாத கேள்விக்கு 70ஆண்டுகளுக்கு பிறகு தகுந்த கதை மற்றும் காட்சி அமைப்புடன் விடையளித்துவிட்டீா் நன்றி🙏
5.0 Next part please konjam sekiram upload pannunga please🙋😍😍😍😍😍😍
Anna welcome to kovai🤝🤝
Kathai fulla paduchavangalukum ketavangalukum nalla purium Anna👍
your story telling great bro.
maybe war explaination was long.
i feel like watching movie.
👍👍👍👍👍
Please try to make a movie for Aditya karikalan life story especially that sevur war scene
Nice camera angle nanba
Waiting for more than 100 episodes....... 😊
All the best bro💐
Hi Anna..
Many thanks and congrats..
Unga Team vera level❤️
You people please do a full war historical feature film 🙏🏼
Exactly bro .. we want 100+ episodes 🤗🤗
Anna im waiting ahathithaya karikalan
Athitha karikalan super bro
Super anna❤
Therkathiya maravargalin veerathai ketu nanum kan kalanginen and pularichuruchu sago....
Bro rompa nall aaju innum ponniyin sevlan varala daliy you tube pathu pathu emanthu pore
No words to say about 5.0 waiting to hear 200 episodes also
Bro Enku Adithya karikalan ooda next episode ku na wait pandran at same time ponniyin Selvan 5.0 eagerly waiting bro..
Thaalaaa ningge continue panungga thala 😍😍😍
அண்ணா உண்மையாக சொல்கிறேன் ஆதித்த கரிகாலன் அவர்களின் வரலாறு மிகவும் அருமையாக இருந்தது....
புரிந்தது கதை கேட்க்கும்போதே
wonderful super speech
Bro nenga mattum antha seevur por ah movie sutha semmaya iruku
Chance ah illa
U r rocking....
Welcome to Tamil Nadu Brother. .Looking forward to meet you in person
Hi Anna ungalai parthathil mikka magezhchi ☺️
Your videos all super sir
Ama Anne atha yaanai kuda pandiya patai yin por ennaku goosebump achu anne
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால்
செம்பியன் மாதேவிக்கும் கன்டராதித்தர்க்கும். பிறந்த மகன் மதுராந்தகன் வயது குறைவுதான்
கன்டராதித்தர்க்கு அப்போது வயது அதிகம் இதன் படி பார்த்தால் சரியாக வர வாய்ப்புள்ளது
Romba delivana vilakkam...tnx bro
location super nanba...
Am really impressed on Aditya Karikalan but i hate his sad death
Where you taken Adhithya karikalam war reference Arun
Its correct bro those are heros and powerful kings
We allways support u bro
அண்ணா 100 அத்தியாயங்கள் வரை செல்லுமா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மேலும் எனக்கு இருக்கும் வருத்தம் யாதெனில் பொன்னியின் செல்வன் என்ற இந்த நாவலை மக்கள் கொண்டாடுவதைப் போல் கடல்புறா யவனராணி யையும் கொண்டாட வேண்டும் என்பது என் விருப்பம் கடல் புறாவைப் போல் ஒரு நாவல் எழுத முடியுமா என்பது சந்தேகம்
Yes you are correct
Bro goosebumps are there very much no doubt bro
100 episode aaa😍😍😍😍😍😍😍
First like and comment
Bro Coimbatore vantingala apo tirupur vandha solunga bro kandippa meet pananum and appa shop ku varen bro mudinja meet panalam
Thala 5.0 release panne thala..mudile..orehh depression ah ireke thala
😍Arumai bro nalla purithu 😍
Neenga aditya karikalan song tara matinga semma song pa waiting for it
Nice explanation 👏👏
Super ❣️ bro thanks
Welcome Coimbatore
Bro war sequence enaku pul arichithu bro. Neega sona maari antha yanai nooki pandiyar odum pothu enaku nejamae kan kalangiduchu bro.
Bro "The legend of suheldev"apdinu oru book irukku bro written by "Amish Tripathi" andha bookla mohammad gazini pathi potrukku,innum andha bookla rajendra cholan pathi romba nallavae potrukku ,innum rajendra cholaroda kattalaila dhan mohammad gazini yaarukkum theriyama kollapattarnum potrukku.idha patthi ungalukku inum vera eadhavadhu therinja oru video pannunga bro.the legend of suheldev book padinga bro ungalukkum oru thelivu kidaikkum.
That's fully fictional
Waiting for next episodes anna
First like 🤞🏻🤞🏻🤞🏻🤞🏻
Correct bro nannum apaditha nenachan 2parum Equal thanu feel pannan
Kalappirargal kalam irunda kalama.
Kalappirargal kalam patri video series poda mudiyuma.en yendral pala tamil noolgal kalappirargal kalathil than aragettam seithatha padithen
Thanks for your clarification bro
Nanum ketu eeruthen thanks bro 🙏 konjam sekiram video poduga bro
I am waiting
Welcome to Tamil Nadu na!
நண்பா யவன ராணி கதை சொல்லுங்கள்
Happy Journey arun
Super ❣️❣️❣️ bro
Super boss
Anna ... Ida neenga solli tan teriyanuma... History Vera novel Vera nu... Anyways thanks for clarity for others.
sir,please start yavana rani story
Bro...Cholargal Pandiyargala torcher panatha Aayarathil oruvan movie la solirunthanga...athuvum oru reason Pandiyargal Cholar meedhu padai eduthatha soldranga...Pandiyargal ena ena maari torcher anubavuchanganu oru video podunga bro
Bro please put types of tamil ancient armies
நன்றி அருண்.
Happy journey bro🚄🚄
Super bro